இந்த பாலத்தின் தென் பகுதி இந்து மகா கடல் வட பகுதி வங்காள விரிகுடா கடல். இந்த இரண்டு கடல்களின் நீர்மட்டம் சமமாக இல்லாமல் வேறுபாடு இருந்தால் நீரோட்டம் உண்டாகும். நீர் மேல்மட்டதிவிருந்து கிழே ஓடுவது போல. இந்த இரண்டு கடல்களின் நீர்மட்டம் வேறுபாடுகள் அதன் தட்பவெப்ப நிலை வெட்ப நீரோட்டம்ப போன்றவற்றால் ஏற்படும். இது இரண்டு பெரும் கடல்கள் இணையூம் இடங்களில் அமைவது இயற்கை. நமது பாம்பன் பாலம் அமைந்த இடம் பாக் ஜலசந்தி(palk strait). இது போன்று பனாமா, ஸுயஸ் கால்வாய், மலாக்கா ஜலசந்தி நாம் காணலாம்.
இந்த பாலத்தின் தென் பகுதி இந்து மகா கடல் வட பகுதி வங்காள விரிகுடா கடல். இந்த இரண்டு கடல்களின் நீர்மட்டம் சமமாக இல்லாமல் வேறுபாடு இருந்தால் நீரோட்டம் உண்டாகும். நீர் மேல்மட்டதிவிருந்து கிழே ஓடுவது போல. இந்த இரண்டு கடல்களின் நீர்மட்டம் வேறுபாடுகள் அதன் தட்பவெப்ப நிலை வெட்ப நீரோட்டம்ப போன்றவற்றால் ஏற்படும். இது இரண்டு கடல்கள் இணையூம் இடங்களில் அமைவது இயற்கை. இந்த இடம் பாக் ஜலசந்தி. இது போன்ற பனாமா, ஸுயஸ் கால்வாய், மலாக்கா ஜலசந்தி நாம் காணலாம்.
உம் கடமை உணர்வு சூப்பர்..
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் நண்பரே
நன்றி அண்ணா ❤️💐🙏
@Murugesan
வணக்கம் தீபாவளி வாழ்த்துகள் அண்ணா உங்கள் காணொளி அருமை
#Muhammadmeranga 💥நன்றி அண்ணா உங்களுக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் 🙏💥🐋
தீபாவளி பண்டிகை வாழ்த்துகள். நன்றி தீவு மீனவர்குல தலைவா
அண்ணே ✍️🫣 🥰🙏💥🐋🐬
ദീപാവലി ആശംസകൾ Happy deepavali🪔 🇮🇳
நன்றி நண்பா 🙏
Same to you 💥
Thank you very much bro ❤️
Annan happy diwali 🎉🎉
Thank you and same to you bro
Happy Dipawali brother
@kalurammadhave
Thank you 🙏💥and same to you bro 💥💐❤️
Happy deepawali to all of you dear Theevu.
Same to you bro 💥❤️💐🙏
@jogeshwarKumar sir
Happy Diwali sir🎉🎉🎉🎉
@RenjitKumar
Thank you so much sir ❤️💐🙏
❤🎉❤🎉❤
Happy deepawali Bro ninga indha naal ninga sandoshama irrukunom
@Sreeniwasnaidu Thank you very much bro ❤️💐🙏🙏🙏
Happy deepawali....
Brother, on what date do you think the bridge can open?
My opinion is that it would be better if the Pampan Bridge is opened after the completion of Rameswaram railway station works
HAPPY DIWALI,innek oru manithan koode palathil illiye. ?
@dinkarbhat ❤️
Same to you bro
வணக்கம் நண்பரே.
வணக்கம் நண்பரே 🙏
இனிய தீபாவளி 💥
நல்வாழ்த்துக்கள் 💐
What are you finding in the water , can't understand.
இந்த பாலத்தின் தென் பகுதி இந்து மகா கடல் வட பகுதி வங்காள விரிகுடா கடல். இந்த இரண்டு கடல்களின் நீர்மட்டம் சமமாக இல்லாமல் வேறுபாடு இருந்தால் நீரோட்டம் உண்டாகும். நீர் மேல்மட்டதிவிருந்து கிழே ஓடுவது போல. இந்த இரண்டு கடல்களின் நீர்மட்டம் வேறுபாடுகள் அதன் தட்பவெப்ப நிலை வெட்ப நீரோட்டம்ப போன்றவற்றால் ஏற்படும். இது இரண்டு பெரும் கடல்கள் இணையூம் இடங்களில் அமைவது இயற்கை. நமது பாம்பன் பாலம் அமைந்த இடம் பாக் ஜலசந்தி(palk strait). இது போன்று பனாமா, ஸுயஸ் கால்வாய், மலாக்கா ஜலசந்தி நாம் காணலாம்.
tv is repeat to repeat.
Your Commando 2 late Pro
uncle, CRS inspection eppo ?
CRS test is what we are also looking forward to and will post as soon as it comes
நீங்க தீபாவளி பட்டாசு வெடிய்திகளா
Mm ஆமாம் தலைவரே
ஆறு போல் தண்ணீர் ஓடுகிறது... இதன் காரணத்தை சொல்லுங்க ப்ரோ
அடுத்த வீடியோவில் கண்டிப்பாக விளக்கம் தருகிறேன் அண்ணா