TODAY || PAMBAN BRIDGE || CURRENT WORK UPDATE || 🥭Two mango in one stone 🙌

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 ноя 2024

Комментарии • 20

  • @hooman_being7149
    @hooman_being7149 17 дней назад +2

    Nice, like it very much. Thank you

  • @jamesprabu1954
    @jamesprabu1954 17 дней назад +3

    சிறப்பு.

  • @jogeshwarkumar226
    @jogeshwarkumar226 17 дней назад +3

    nice dear.

  • @renjithkumarprvakery
    @renjithkumarprvakery 17 дней назад +2

    Nice video 🎉🎉🎉🎉🎉

  • @MeenaRaja-bj1fm
    @MeenaRaja-bj1fm 17 дней назад +4

    ஜெய்ஹிந்த் சொன்ன மீனவநண்பனுக்கு ஒரு ஜெய்ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳

    • @theevumeenavan
      @theevumeenavan  17 дней назад

      ஒரு நண்பர் சொன்னார் அவர் யார் என்று சரியாக தெரியவில்லை ✍️👍🇮🇳🙏🙏🙏

    • @MeenaRaja-bj1fm
      @MeenaRaja-bj1fm 17 дней назад +1

      @@theevumeenavan நான்தான் சொல்ல ச்சொன்னேன் நண்பா நன்றி

    • @theevumeenavan
      @theevumeenavan  17 дней назад

      அப்படியா மிக்க சந்தோசம் 🙏🙏🙏 அண்ணா

  • @MeenaRaja-bj1fm
    @MeenaRaja-bj1fm 17 дней назад +2

    இரவு வணக்கம் நண்பா 🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏🌹🌹🌹

    • @theevumeenavan
      @theevumeenavan  17 дней назад +1

      இரவு வணக்கம் நண்பா

  • @saibaba451
    @saibaba451 17 дней назад +1

    நன்பா ராமேஸ்வரம் தீவு முழுவதும் சுத்திக்காமிங்க . ஜெய்கிந்

    • @theevumeenavan
      @theevumeenavan  17 дней назад +1

      அனேகமாக அடுத்த வீடியோவே அதை செய்யலாம் என்று நினைக்கிறேன்

  • @saravanans209
    @saravanans209 16 дней назад

    🎉🎉🎉

  • @ACGopinath
    @ACGopinath 17 дней назад +6

    எல்லாரும் பாலத்தை மட்டும் தான் வீடியோ போடுறாங்க நீங்கள் கடல் சார்ந்த விஷயங்கள் நீங்க எப்படி அங்கே வாழ்கிறீர்கள் அதாவது காலத்துக்கு தகுந்தாற்போல் என்னென்ன விஷயங்கள் நடக்குது அப்படிங்கிற தெளிவா வீடியோ எடுத்து இருக்கீங்க நன்றி மணப்பாறையில் இருந்து AC கோபிநாத்

    • @theevumeenavan
      @theevumeenavan  17 дней назад

      கோபிநாத் மணப்பாறை
      மிக்க நன்றி அண்ணா
      மணப்பாறை என்றவுடன் எனக்கு ஞாபகத்தில் வருவது ஒரு 20 வருடங்களுக்கு முன் திருச்சியில் உள்ள மணப்பாறையில்
      எனது நண்பர் மைதீன்
      இல்லத்தில் இரண்டு நாள் தங்கி அங்கே உள்ள இடங்களை சுற்றிப் பார்த்த ஞாபகம் பச்சை பசேலென்று அழகிய கிராமம்🙏🙏🙏🙏❤️

  • @muraliramasamy2917
    @muraliramasamy2917 17 дней назад

    Rose color ah விளங்கிறும்

  • @rajanrg
    @rajanrg 15 дней назад

    🌹🌹🌹🌹

  • @ramanathan8123
    @ramanathan8123 16 дней назад

    Good morning

  • @whatnow9288
    @whatnow9288 15 дней назад

    karaiyil plastic kuppai mandi iruppadhu migavum varuttham alikkirahdu.

  • @lakshmichandrasekaran4609
    @lakshmichandrasekaran4609 16 дней назад

    Triangular support to every wired pillar should have been provided to withstand fury air with highest velocity from the other usual ones used in other areas. Will the Railway authorities do as this is a newly electrified bridge?