தல அஜித் இந்த மாதிரி பண்ணையை எதிர்பார்க்கிறார் | Thala Ajith dream farm | Exclusive பண்ணை விசிட்

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 сен 2020
  • "அஜித் இந்த மாதிரி பண்ணையை எதிர்பார்க்குறார்" - எக்ஸ்குளுசிவ் பண்ணை விசிட்!
    Video - J.Venkataraj, N.Karthik
    Edit - Arun Kumar P
    Photos - V.Sathish Kumar
    Executive Producer - Durai.Nagarajan

Комментарии • 335

  • @vanithasuresh1419
    @vanithasuresh1419 3 года назад +142

    என் கனவு இப்படி ஒரு வாழ்க்கை வாழ வேண்டும் என்பது. அதை நீங்கள் வாழ்ந்து கொண்டு இருப்பது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது

  • @Viralulagam
    @Viralulagam 3 года назад +14

    இவர் சாணத்தை தொடவே தயங்குகிறார்..! பணம் இருக்கு அடுத்தவங்களை செய்யவிட்டு வேடிக்கை பார்த்து வாழ்க்கையை அனுபவிக்கிறார்...! இருந்தாலும் இயற்கை விவாசாயம் வழியை தேர்ந்தெடுத்தமைக்கு வாழ்த்துக்கள்..!

  • @sudhakar3814
    @sudhakar3814 3 года назад +1034

    அஜித் என்ற பெயருக்காக இந்த வீடியோவை பார்க்க வந்தவர்கள் லைக் போடுங்கள்

  • @saroskymedia1156
    @saroskymedia1156 3 года назад +15

    தல விவசாயம் பண்ண போறாரு , great news . அற்புதம் ஐயா , உங்கள் சேவை , நாட்டிற்கு . மனநிறைவை குடுக்கும் விவசாயம் .

  • @sakthikumar.v8311
    @sakthikumar.v8311 3 года назад +19

    பணம் படைத்தவர்கள் இது போல் செய்ய முடியும்..
    நடுத்தர மற்றும் பரம்பரை விவசாய மக்களால் இப் பண்ணை போல செயல் பட முடியாது..
    விவசாயம் மீது ஆர்வம் கொண்டமைக்கு நன்றி.. மருத்துவ ஐயா அம்மா..
    இளைஞர்கள் ஆர்வம் இருக்க வேண்டும்...

  • @keerthanraj992
    @keerthanraj992 3 года назад +130

    16:10 Title Content

  • @user-uy1lb7xj5v
    @user-uy1lb7xj5v 3 года назад +334

    அஜித் இந்த பெயருக்காகத்தான் இந்த வீடியோவே பார்த்தேன்

  • @tharunprakash6508
    @tharunprakash6508 3 года назад +14

    விவசாயம் and Ajith are my favorite

  • @elangovan7731
    @elangovan7731 3 года назад +17

    Ajith Sir Only reason to watch this video ❤️

  • @prabhakaransaravanan5460
    @prabhakaransaravanan5460 3 года назад +10

    மிக சிறப்பு. மருத்துவர்கள் 👌
    விகடன் பசுமைக்கு பாராட்டு நல்ல வேலை

  • @baskara7045
    @baskara7045 3 года назад +24

    இவர்கள் போன்றோர் உன்னமயான மருத்துவர்கள் உணவே மருந்து என்று வாய்யில் சொல்லி பயன் இல்லை என்று செயலிலும் காட்டிய மருத்துவர்கள் வாழ்க பல்லாண்டு

  • @sureshthoni7492
    @sureshthoni7492 3 года назад +119

    என்ன செய்ய எங்களுக்கு ம் இப்படி வாழ ஆசையாக இருக்கு பணத்திற்கு என்ன செய்ய

    • @abianutwins3908
      @abianutwins3908 3 года назад +4

      உண்மைதான்....எல்லாருக்கும் பண்ணை வீட்டில் வாழ ஆசைதான்.....ஆனா பிழைப்புக்கு வழி...ஆனா ஆடு , மாடு வைக்கலாம்...அதில் வருமானம் வரும்..

    • @user-es1on8iu4w
      @user-es1on8iu4w 3 года назад +4

      பணம் இல்லையேல் பிரச்சனை இல்லை நாம் தேர்வு செய்யும் அரசாங்கம் இது போன்ற சித்தாந்தத்தை கொண்டு இருந்தால் நாடே செழிபாகும்.
      நாம் தமிழ் கட்சி ஓர் முன் உதாரணம்

    • @muruganpillai298
      @muruganpillai298 3 года назад +1

      @@user-es1on8iu4w ⁰⁰

    • @muruganpillai298
      @muruganpillai298 3 года назад +1

      @@user-es1on8iu4w ⁰

    • @muruganpillai298
      @muruganpillai298 3 года назад

      Ĺ

  • @nbaimran
    @nbaimran 3 года назад +10

    வாழ்த்துக்கள் மருத்துவரே👍

  • @jamunarani1438
    @jamunarani1438 3 года назад +31

    சொர்க்கம்னா இங்கு தான் சார்.

  • @akshots6694
    @akshots6694 3 года назад +18

    Super thala is always good human being

  • @devendrankannaiyanaidu3590
    @devendrankannaiyanaidu3590 3 года назад +8

    பனைமரம் நட்டால் நீர் ஆதாரம் அதிகரிக்கும்

  • @MsGrailSeeker
    @MsGrailSeeker 3 года назад +4

    Wow!! Amazing!! Feels like to start Natural farming!! Will search more on this.

  • @vigneshkarthikrm
    @vigneshkarthikrm 3 года назад +4

    Amazing sir, half way through the video itself you have amazed me with the commitment you are showing in this field apart from ophthalmology

  • @ananrama6336
    @ananrama6336 3 года назад +2

    Madam only speaks when Ajith sir questions comes.Nice

  • @lakshminarasimhan3252
    @lakshminarasimhan3252 3 года назад +1

    Thanks again God bless you and your family

  • @natarajanveerappan5156
    @natarajanveerappan5156 2 года назад

    உங்கள் தோட்டம் நன்றாக உள்ளது எங்கள் மந்திரி அண்ணன் இதே மாதிரி தோட்டம் வேண்டும் என்றார் ,அவரிடம் தங்கள் தோட்டத்தை பார்வையிடவரச்சொல் கிறேன்.

  • @manikandanraja2992
    @manikandanraja2992 3 года назад +8

    I came to see the video after seeing my favorite Dr.Arunmozhi varman. I was so interested in his skill as a eye specialist, but this video shows his another side which is more inspiring and so nice to see too. Hats off sir. Keep going, so proud of you. Dr. R. Manikandan, Siddha,‌ CGHS.

  • @RAJA-rs6gg
    @RAJA-rs6gg 2 года назад +2

    வாழ்த்துக்கள் ஐயா🔥🔥🔥 இந்த முன்னேற்றம் வர எவ்வளவு கஷ்டபட்டு இருப்பீர்கள் 🔥👍👍

  • @vimalshankar4198
    @vimalshankar4198 3 года назад +2

    Really fantastic farming hatsoff🤝👍

  • @sgdillirajandillirajansg7906
    @sgdillirajandillirajansg7906 3 года назад +2

    Wonderful farm Sir. Naturalistic ! 👏👏👏🙏🙏👑👑👑👑

  • @Multivercell
    @Multivercell 3 года назад +2

    Came for Ajith,
    But didn't missed a single second of the video.
    Because of the beautiful explanation of the doctor's - natural organic farming & his practical application.
    Ajith start panraro illayo,
    I will start this ' natural organic farming ' 👍

  • @purushothvadivelu81
    @purushothvadivelu81 3 года назад +4

    Congratulations Sir Me too wants to do like you, Eagerly Expecting for Universe Blessings.Definitely I'll do

  • @stp915
    @stp915 2 года назад +1

    Dr.Arul Mozhi Varman
    👏🏼👏🏼👏🏼👌🏼👌🏼👍🏼
    Excellent Farming by the Doctor Family ❤️
    - Dr.S.T.Prasad

  • @karthikeyant8512
    @karthikeyant8512 3 года назад +5

    Well done sir. Good informations 👍👍

  • @SivaKumar-ns3en
    @SivaKumar-ns3en 3 года назад

    Thanks for your message 🙏🙏🙏🙏

  • @rajaprabhu4503
    @rajaprabhu4503 3 года назад +7

    Superb thala

  • @songdedication9327
    @songdedication9327 3 года назад +8

    he is dr. arulmozhi varman. the best eye doctor in chennai. simplicity to the core. humble human being. according to me, the best eye doctor in the world. great to see medical professionals like Dr. arul investing time, money and resources on agriculture and farming.

  • @prakashmc2842
    @prakashmc2842 3 года назад +1

    Ayya & Amma - Miga Miga Arumai! Vazhthukkal!

  • @dileeshkumar.k.s9024
    @dileeshkumar.k.s9024 3 года назад

    Thank you 👍👌🙏

  • @sarojat6539
    @sarojat6539 3 года назад

    நன்றி ஐயா

  • @karthiksk7965
    @karthiksk7965 3 года назад +32

    Thala 😍😍😍😍😍

  • @sariksasi
    @sariksasi 3 года назад +7

    He did my eye surgery..very good doctor and happy to see him doing farming too

    • @englishbytes9042
      @englishbytes9042 3 года назад

      How much he charge for eye operation. I'm planning for my dad

    • @kanijesus2065
      @kanijesus2065 3 года назад

      Give us his address phone number please

  • @arunkamesh6441
    @arunkamesh6441 3 года назад

    Very good explanation Doctor

  • @vasantgoal
    @vasantgoal 3 года назад +1

    நல்ல விழிப்புணர்வு பதிவு.

  • @ramsaamvmate4385
    @ramsaamvmate4385 3 года назад +1

    Great and very casual experience natural organic farming quality food products cum selling system very heart glooming video sir .Thanks of Million To You Sir

  • @natarajanbalaji9387
    @natarajanbalaji9387 3 года назад

    எங்க தல இருத்தலே அது ஸ்பெஷல் ஆகிடும் ....🗽

  • @polimernews.4121
    @polimernews.4121 3 года назад +7

    Thalaaaaa fan da😎😎😎😎😎😎😎😎😎

  • @SureshKumar-jz4sb
    @SureshKumar-jz4sb 3 года назад +2

    Nice sir you are great and take care of my tala Ajith Kumar sir

  • @jaik9321
    @jaik9321 3 года назад

    Wonder ful, lot of inputs sounds logical

  • @eugindhas2632
    @eugindhas2632 3 года назад

    Very happy see doctors doing natural farming

  • @vijayalakshmishankar6827
    @vijayalakshmishankar6827 3 года назад

    Arumaya eruku pakarathuku

  • @jamunarani1438
    @jamunarani1438 3 года назад +1

    Supper . 👍

  • @p.v.jayaprakash4494
    @p.v.jayaprakash4494 3 года назад

    Great sir, very interesting. have an idea to start small. You are doing good work being close to nature.

  • @isaig892
    @isaig892 3 года назад

    VERY NICE useful INFORMATION THANKS SIR 👌

  • @ganeshm7395
    @ganeshm7395 3 года назад +48

    Thottam Siva nu utube channel vachirukavara interview eduthu video podunga

    • @monisharaj6899
      @monisharaj6899 3 года назад +2

      Yeah. Best inspiration.

    • @user-fc6fy2tn5o
      @user-fc6fy2tn5o 3 года назад +3

      Maccயை மறக்க வேண்டாம். அவன் முக்கியம்.

    • @thenumozhi3843
      @thenumozhi3843 3 года назад

      Yes crt

  • @revathisampath4661
    @revathisampath4661 3 года назад

    Superb sir.I would love to visit this wondered place someday.

  • @sheelaram4444
    @sheelaram4444 3 года назад

    Really super good work for health 👏

  • @chettinadfarms5220
    @chettinadfarms5220 3 года назад +1

    excellent video.very intellectual and informative. Thanks for sharing. I like to visit this farm if you permit me.

  • @innocentrajeshravi2615
    @innocentrajeshravi2615 3 года назад

    Very informative sir..

  • @mathanghidevaraja9919
    @mathanghidevaraja9919 3 года назад

    Great 👌🏻👌🏻

  • @divyasandipkumar1446
    @divyasandipkumar1446 3 года назад +1

    Super sir .

  • @nandhanmunuswamy1435
    @nandhanmunuswamy1435 3 года назад

    Excellent work done by the person

  • @ragavasuresh8469
    @ragavasuresh8469 3 года назад +1

    Sir doctor agriculture treatment super sir...All the best

  • @radhikasrinivasan4598
    @radhikasrinivasan4598 3 года назад

    December flower plant irutha
    any colors seeds or plant
    evalavu rate sir,
    Sir thara mudivuma sir?

  • @AB-xn4nl
    @AB-xn4nl 3 года назад

    Good inspiring video

  • @KG28127
    @KG28127 3 года назад +1

    Super sir👏👏👏

  • @satheesraisah4969
    @satheesraisah4969 3 года назад

    super clean 👌

  • @dr.subburayanveerasamy8607
    @dr.subburayanveerasamy8607 3 года назад

    Super Sir. I'm also interested in organic farming. Your video will me. Thank you

  • @akbarbatcha
    @akbarbatcha 3 года назад

    Vazthukkal ayya

  • @nehafaizal5220
    @nehafaizal5220 3 года назад

    Superb gud effort

  • @user-zc1bg8ph2v
    @user-zc1bg8ph2v 3 года назад +1

    அருமை ஐயா 🌺🌱🇮🇳🌾💪

  • @kishorenvl522
    @kishorenvl522 3 года назад

    So interesting all the doctors will come to like that India will come first in every thing so I will pranams to urs

  • @lakshmisenapathi8120
    @lakshmisenapathi8120 3 года назад

    Lovely program.

  • @bknatarajan7674
    @bknatarajan7674 3 года назад

    Thanks I enjoyed a lot. I too love farming. OK, Sir i am pleased to say that Shiva Pitha Shiva Parmathma Father of all Souls Jyothi ( ஜோதி வடிவம்) has come to this world to destroy all injustices and establish a justice full and peaceful world called heaven. There these types of agricultural activity will be present.

  • @nathansarmin5919
    @nathansarmin5919 3 года назад +6

    I'm only coming for thala
    ❤️❤️❤️❤️

  • @Sathesh06
    @Sathesh06 3 года назад

    Awesome thanks

  • @arasumanim1942
    @arasumanim1942 3 года назад +6

    நீங்க சொல்றது 💯 சதவீதம் உண்மை டாக்டர்.‌ ஆனா உங்கிட்ட இருக்குற மாதிரி எங்ககிட்ட பணம் இல்லையோ

    • @sekarkannannainar836
      @sekarkannannainar836 2 года назад

      நாம் விவசாய பரம்பரையை சேர்ந்தவர்கள்.என்னதான் பெரிய படிப்பு படித்து சம்பாதித்து நகர வாழ்வில் வாழ்ந்தாலும்‌ நம் குலத்தொழில் விவசாயம்.
      எங்க ஊர் பக்கங்களில் சிறிது நிலம்இருந்தால்தான் பெண் தருவார்கள்.படித்து அரசாங்க வேலை இருந்தாலும் சிறிது நிலம் இருக்க வேண்டும்.

    • @sekarkannannainar836
      @sekarkannannainar836 2 года назад

      வாழ்த்துக்கள் டாக்டர் தம்பதிகளே.

  • @rajaa6774
    @rajaa6774 3 года назад +1

    Sr intha form where is it and if possible can I get trained in organic farming.

  • @revathishankar946
    @revathishankar946 3 года назад

    Very nice to the green farm Congratulations and best wishes for flourisment of this farm

  • @ganeshvino6166
    @ganeshvino6166 3 года назад

    Super 👍 the video

  • @malarmathi6964
    @malarmathi6964 3 года назад

    வணக்கம் ஐயா வாழ்க்கை வாழ்வதற்கே அந்த வாழ்க்கையை அர்த்தமுள்ள சொர்க்க வாழ்க்கையாக வாழ்ந்து கொண்டு இருக்கும் உங்கள் இருவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @n.s.partheepan227
    @n.s.partheepan227 3 года назад

    Wow very very nice sir

  • @armugam8778
    @armugam8778 3 года назад

    அருமை அருமை

  • @gubeyendranmani660
    @gubeyendranmani660 3 года назад

    Super sir👍

  • @TrendingTamilGobi
    @TrendingTamilGobi 3 года назад +1

    Kingmaker

  • @leojosephine5500
    @leojosephine5500 3 года назад

    Live wid nature nice 2 watch😎🍒🍋🍊😍

  • @karthikasomu1236
    @karthikasomu1236 3 года назад +2

    You are highly blessed by God sir
    This is my dream too,but beyond my reach😁
    Moreover you're a very planned and organising person, utilising the resources properly. Having abundant knowledge about almost everything in organic field.
    Very impressive sir
    Be blessed always. thankyou for sharing such a wonderful video,which is very motivating also 😊🙏

  • @thalasiva4401
    @thalasiva4401 3 года назад +2

    Thala vaalgaaa❤

  • @RBHIMuthumariP
    @RBHIMuthumariP 3 года назад

    Wow amazing

  • @kalsubbu6796
    @kalsubbu6796 3 года назад +1

    where are the outlets for your vegetables? how can i buy?

  • @SasiKumar-ys9zh
    @SasiKumar-ys9zh 3 года назад +2

    Real hero ajith simple and strong

  • @tvasanthamohan
    @tvasanthamohan 3 года назад

    அய்யா சிறப்பான பணி
    சிறப்பான பதிவு.

    • @marichamym6766
      @marichamym6766 3 года назад

      அய்யா என்பது தவறு உண்மையான தமிழ் வார்த்தை (ஐயா)

  • @lakshmilucky3735
    @lakshmilucky3735 3 года назад

    சூப்பர் ங்க

  • @geevan10
    @geevan10 3 года назад +1

    Sir where can I get your organic products..

  • @subashm1927
    @subashm1927 3 года назад

    Nice content

  • @balajiviswanathan7201
    @balajiviswanathan7201 3 года назад +2

    Hello Sir, What is the size of this farm and where it is? Thanks

  • @ponnarasusubramaniyam
    @ponnarasusubramaniyam 3 года назад +6

    First Like 😊

  • @nareshravi7141
    @nareshravi7141 3 года назад +53

    Not for ajith I love agriculture I am doing agriculture after I finished my PhD personally I am a ajith fan

  • @nathinathi1862
    @nathinathi1862 3 года назад +4

    Thala mass

  • @lokeshs6062
    @lokeshs6062 3 года назад +5

    Thala 🔥

  • @Mr.Madurai.
    @Mr.Madurai. 3 года назад +15

    I think more than 100 acres they are doing agriculture.

  • @mahaesakki8401
    @mahaesakki8401 3 года назад

    Super sir

  • @billamoorthi3879
    @billamoorthi3879 3 года назад

    Super sir thala thala than

  • @arulanandhanarulanandhan2870
    @arulanandhanarulanandhan2870 3 года назад +9

    Thala good

  • @initamil836
    @initamil836 3 года назад

    mass Information