🔥கருப்பசாமி காவல் சாமி ஆனது எப்படி??? 🙏 l அழகர் மலையானுக்குக் காவலாக வந்தது எப்படி? l

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024
  • "நல்ல செய்திகளை நாளும் சிந்திப்போம்.. நாளை சந்திப்போம்"
    "தினமும் பார்த்து மகிழுங்கள் !! பதிவு செய்யுங்கள் !! பகிர்ந்து கொள்ளுங்கள் !!"
    "Kalaimamani" DR.G.GNANASAMBANDAN | Tamil Professor | Writer | Tamil Scholar | Tamil Orator | Chairs in Pattimandram | Actor in Tamil films
    To hear Dr.G Gnanasambandan's audio in storytel, please click the link given below
    www.storytel.c...
    For Business related matters relating to our channel (including media & advertising) please contact : gguru.eyaldigitals@gmail.com
    For Copyright matters relating to our channel please contact us directly at : aravindh.eyaldigitals@gmail.com
    Membership Link : / @ggnanasambandan
    Follow Dr.G Gnanasambandan :
    RUclips- / ggnanasambandan
    FACEBOOK - / ggnanasambandan-131326...
    INSTAGRAM - / g.gnanasambandan
    TWITTER - / ggnanasambandan
    BLOG - gnanasambandantamilworld.blogspot.com
    STORYTEL - www.storytel.c...
    Follow Eyal Digitals Private Limited :
    RUclips - / @eyalgamers393
    FACEBOOK - / eyaldigitals
    INSTAGRAM - / eyal_digitals
    TWITTER - / eyaldigitals
    LINKEDIN - / eyal-digitals-private-...
    #தமிழ் #Tamil #karupasamystatustamil #karupasamy #karpasamysongs #karupasamyarunasong #karupasamyvideo #karuppu #18ampadikaruppu #karupan #karuppansongs #karuppasamy_villupattu #karupasamyshorts #karupasamystatustamiltrending #karupasamyvideotamil #trendingtamil #samy #powerfulsami #karupasami #karupasamivalipadu #kadavettudhal #sami #karuppasamy #karuppan #ayyappan #sabarimalai #sabarimala #kerala #karupparvamsam #karuppar #ayyanar #devotionalsongs #ayyappa #karuppansongs #thaipusam #ayyapa #dailydevotional #karupparkoottam #hinduism #karuppu #karupparpadai #karupparthunai #karuppusamy #tamildevotionalsongs #devotional #vishnu #sabarimalayatra #ayyappaswami #tamilnadu #karuparthunai #sanggilikaruppar #ayyapan #tamil #muniswarar #samysaranam #jadamuni #sangilikaruppa #ayyappantemple #youtubewekend #tamildevotionalstatus #ayyappasongs #sabarimalatemple #ampadikaruppusamy #ayyappasevasangam #tamilgod #siva #ayyappapooja #youtubecelebraties #youtubebest #sangilithunai #karupavamsam #kottakaruppa #paddikaruppa #kavalpadaigal #mayanakali #jaikali #ayyappatemple #ayyappadevotional #maduraiveeranayya #saranamayyappa #sangilikaruppar #sastha #karuppasamy #karuppu #tamil #ayyappa #karuppasamysongs #ayyappasongs #karuppuvamsam #karuppan #2022 #saami #godsongs #godsong #devotional #devotionalsongs #karthigaimaatham #kannipoojai #sabarimala #makarajyothi #sabarimalai #vettaikaruppu #alagarsongs #pathinettampadikaruppasamy #18ampadikaruppasamy #trending #new #trendingvideo #newtrendingsongs
    ©All rights reserved to Eyal Digitals Private Ltd

Комментарии • 36

  • @shankarikarunamoorthy4391
    @shankarikarunamoorthy4391 5 месяцев назад

    Video effect: அழகர் கோயில் pdf தரவிறக்கம் செய்துவிட்டேன். நன்றி ஐயா.

  • @sriramanr3786
    @sriramanr3786 5 месяцев назад +4

    அழகே அழகு கருப்பனே...... ஆயிரம் காலமும் எல்லைக் காத்திடும் அன்புத் தோழனே...... உன்ணுருண்ட கண்களும், திரண்ட தோள்களும், ஆட்டை விலக்கி, காட்டு மனத்தை வெட்டும் , உயர்ந்த கத்தியும் எங்கள் வீரமே...... அது உங்கள் மானமே...... "" காரிருளானின் பேரருளை பெற, மருள்நீங்கி மகிழ்வோம்""...... பெருமை ஐயா.

  • @tsshivshankar
    @tsshivshankar 5 месяцев назад +1

    மதுரைக் காரனுக்கே இத்தகவல் புதியது அய்யா..! அற்புதம்!!

  • @YogidasansathirakkudiSta-kj2um
    @YogidasansathirakkudiSta-kj2um 5 месяцев назад +1

    വണക്കം..கேரளாவை சேர்ந்த நான் சத்திரக்குடி ஸ்டேஷன் மாஸ்டராக 1988-89வேலை பார்க்கும்போது மதுரையிலிருந்து வரும் வழியில் பார்த்திருக்கிறேன். விளக்கத்துக்கு நன்றி

  • @saravanan2232
    @saravanan2232 5 месяцев назад +1

    சிறப்பான தகவல். வணங்குகிறன் அய்யா.. இவருடைய ஒரு கோவில் தொடர்பான ஒரு விவாதத்தின் போது மெதுவாக என்னுள்ளே ஆட்கொள்வதை உணர்ந்தேன். எதிராக பேச வந்தவர்களும் ஆட்கொண்டதை சுட்டிக்காட்டினர். நண்பரிடம் நிகழ்வை கூறிய போது அவர் மேல் இறங்கி ஆரவாரத்துடன் ஆசி கூறினார், புதுமையான அனுபவம்.

  • @vmoganambal530
    @vmoganambal530 5 месяцев назад

    சிறுதெய்வ ம் நாட்டார் தெய்வங்கள் பற்றியும்
    அழகர் கோயில் வரலாறு பற்றியும் விரிவாக தெரிந்து கொண்டேன் ஐயா 🎉🎉 நன்றி

  • @maheshwarij7200
    @maheshwarij7200 5 месяцев назад

    கேட்பதற்கும் பார்ப்பதற்கும் அருமையாக இருந்தது ஐயா

  • @charlessanthanam8886
    @charlessanthanam8886 5 месяцев назад

    Vanakkam 🙏 Ayya
    Arumaiyana padivugal Ayya
    Eduthu sollum vedam Ahha👏
    Nanry Nanry Nanry
    Vazganalamudan 🤝💐🌹

  • @muppakkaraic8640
    @muppakkaraic8640 5 месяцев назад +1

    நன்றி ஐயா

  • @udhayakumar-cs1wb
    @udhayakumar-cs1wb 5 месяцев назад +2

    ❤18 ஆம் படி கருப்ப சாமி.❤

  • @anandakrishnankarupaiah1351
    @anandakrishnankarupaiah1351 5 месяцев назад

    அருமையான தகவல் அண்ணே...
    அப்படியே அய்யனார் கள் பற்றியும் சிறுதெய்வங்கள், நாட்டார் தெய்வங்கள் பற்றியும் விளக்குங்கள்...
    நன்றி...🙏

  • @rajapandi4617
    @rajapandi4617 5 месяцев назад

    அருமையான பதிவு நன்றி ஐயா

  • @barathsubramaniyan4810
    @barathsubramaniyan4810 5 месяцев назад

    அருமையான பதிவு அய்யா

  • @rajendiranvasu9908
    @rajendiranvasu9908 5 месяцев назад

    நல்ல, சிறப்பான தகவல்❤

  • @hamsat2903
    @hamsat2903 5 месяцев назад

    வணக்கம் ஐயா மிகவும் அருமையான பதிவு நன்றி ஐயா 🎉

  • @HemaRamadurai
    @HemaRamadurai 5 месяцев назад

    கருப்பா காப்பாத்து என்று தினமும் சொல்வோம். நன்றி

  • @vidhyaramadass2752
    @vidhyaramadass2752 5 месяцев назад

    Very interesting story❤

  • @sabarinathans2420
    @sabarinathans2420 5 месяцев назад

    Ayya dindigul vadamadurai aglar kovil history sollunga ayya

  • @ravindrans5965
    @ravindrans5965 5 месяцев назад

    Vanakkam Aiya🎉🎉🎉

  • @ammappillai3423
    @ammappillai3423 5 месяцев назад

    அருமை சார் 💐

  • @DevendranVishnu-ge6dh
    @DevendranVishnu-ge6dh 5 месяцев назад +1

    18 padi karuppasamy 🔥

  • @muthuvinayagam1219
    @muthuvinayagam1219 5 месяцев назад

    "வணக்கம் அய்யா "❤❤❤❤❤

  • @sloganathanshanmugam1226
    @sloganathanshanmugam1226 5 месяцев назад

    ❤❤❤ S UPer

  • @venivelu4547
    @venivelu4547 5 месяцев назад

    🙏🙏🌼🌼

  • @AASUSID
    @AASUSID 5 месяцев назад

    🤗

  • @harishraman9629
    @harishraman9629 5 месяцев назад

    ஐயா விருமாண்டி தெய்வம் பற்றி பேசவும்

  • @RajkumarGnanasekaran
    @RajkumarGnanasekaran 5 месяцев назад

    🙏❤️😇

  • @Dawood_ibrahim_098
    @Dawood_ibrahim_098 5 месяцев назад

    அண்ணா எங்களுடைய குலதெய்வம் அங்களா பரமேஸ்வரி அம்மன் தான் 🙏🙏

  • @chandrakk319
    @chandrakk319 5 месяцев назад

    ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @eshwarswaminathan3031
    @eshwarswaminathan3031 5 месяцев назад

    Temple priest
    1 year government course training they tell they teach Rudram & purusha suktam?

  • @saravanakumarramaiah5774
    @saravanakumarramaiah5774 5 месяцев назад +2

    மீண்டும் மீண்டுமா…. அழகர் கோயில் அய்யனார் கோயில்… பின்னாட்களில் அய்யனார் பெருமாளாகிப் போனார்… அய்யனார் கருப்பன் இரட்டை தெய்வங்கள்.. இவ்விருவரையும் மதுரை , ராமநாதபுரம் , தேனி , திண்டுக்கல் மாவட்டங்களில் பரவலாக காணலாம்… Ayyapan temple is one good example… it’s a true Ayyanar and Karuppan Pair with exactly 18 steps… possibly a temple built by Pandians who found hideouts in those areas… Wherever you see Perumal and Karuppan , it’s nothing but Ayyanar… converted into Perumal by Naikkars… According to Tho pa, alagar temple could be a Buddhist one based on its architecture… Most likely Ayyanar and Karuppiah are remains of Buddhist cult… தயவு செய்து ஐயா நெடுஞ்செழியன் எழுதிய அய்யனாரும் ஆசீவகமும் நூலை வாசிக்கவும்… it has more details… the story you keep saying is mythical mostly crafted by Brahmins to fit their bigger Hindu Dreams.. sad to see well educated people like you falling prey for it…

  • @eshwarswaminathan3031
    @eshwarswaminathan3031 5 месяцев назад

    பிராமணர் கோயில்
    பிரசாதம் வெங்காயம் பூண்டு சேர்ப்பது இல்லை

  • @drramakrishnansundaramkalp6070
    @drramakrishnansundaramkalp6070 5 месяцев назад +2

    பெரியாழ்வார் திருமொழி
    உடுத்துக் களைந்த நின் பீதக ஆடை
    உடுத்து கலத்தது உண்டு
    தொடுத்த துழாய்மலர்சூடிக் களைந்தன
    சூடும் இத்தொண்டர்களோம்
    விடுத்த திசைக் கருமம் திருத்தித் திரு
    வோணத் திருவிழவில்
    படுத்த பைந் நாகனைப் பள்ளி கொண்டானுக்குப்
    பல்லாண்டு கூறுதுமே
    எப்போதாவது அம்மாவின் மடியில் தலை வைத்து படுத்தது உண்டா ? அம்மாவின் சேலைக்கு ஒரு மணம் உண்டு. அம்மாவின் மணம் அந்த சேலையில் இருக்கும்.
    எப்போதாவது அப்பாவின் மடியில் தலைவைத்து படுத்தது உண்டா ? அப்பாவின் வேட்டியிலும் அப்பாவின் மணம் தெரியும்.
    குழந்தையை தோளில் போட்டு தூங்க வைக்கும் போது குழந்தையின் மணம் தெரியும்.
    அன்யோன்யமாய் இருப்பவர்களுக்கு இந்த வாசம் தெரியும்.
    உடுத்த உடையில், உடுத்தியவரின் வாசம் இருக்கும்.
    இந்த உலகை யார் படைத்தார் ? படைத்தவன் பெயர் என்ன ? ஊர், விலாசம் என்ன ? உலகம் படைக்கப் பட்டதா அல்லது தன்னைத் தானே படைபித்துக் கொண்டதா ?
    விடை தெரியாத கேள்விகள்.
    எது எப்படியோ, ஒன்று மட்டும் நிச்சயம், நீங்களோ, நானோ இந்த உலகைப் படைக்கவில்லை.
    யாராலோ, எப்படியோ படைக்கப் பட்டது. அது யார் என்று தெரிய வேண்டும் என்றால், உலகை அன்யோன்யமாக, ஆழ்ந்து அனுபவித்தால் இது யாரிடம் இருந்து வந்தது என்று தெரியும்.
    புடவையின் மணத்தைக் கொண்டு அம்மாவை அறிவதைப் போல, உலகினை அறிந்தால், உலகைப் படைத்தவனை அறிய முடியும்.

  • @venkat5296
    @venkat5296 5 месяцев назад

    ஆகம தெய்வம் னு அய்யப்பன் கோயில் ல சொல்லுறீங்கள் ஐயா ஆனால் அய்யனார் கோவில் ல ஏன் கிராம தெய்வம் னு லொல்லுறீங்க?

    • @saranksp
      @saranksp 5 месяцев назад

      அய்யனார் ஆதிதெய்வம்...சாஸ்தா