வழிகாட்டிய வள்ளல் சு‌ஜாதா

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 мар 2021
  • Now Mr.G.Gnanasambandan's books are available in Amazon kindle:
    www.amazon.in/s?i=digital-tex...
    பார்த்து மகிழுங்கள்..பதிவு செய்யுங்கள்.. பகிர்ந்து கொள்ளுங்கள்.
    "Kalaimamani" DR.G.GNANASAMBANDAN | Tamil Professor | Writer | Tamil Scholar | Tamil Orator | Chairs in Pattimandram | Actor in Tamil films
    For Business related matters relating to our channel (including media & advertising) please contact : gguru.eyaldigitals@gmail.com
    For Copyright matters relating to our channel please contact us directly at : santhosh.eyaldigitals@gmail.com
    Membership Link : / @ggnanasambandan
    Follow Dr.G Gnanasambandan
    RUclips - / ggnanasambandan
    FACEBOOK - / ggnanasambandan-131326...
    INSTAGRAM - / g.gnanasambandan
    TWITTER - / ggnanasambandan
    Follow Eyal Digitals Pvt Ltd
    RUclips - / @eyalgamers393
    FACEBOOK - / eyaldigitals
    INSTAGRAM - / eyal_digitals
    TWITTER - / eyaldigitals
    LINKEDIN - / eyal-digitals-private-...
    ©All rights reserved to Eyal Digitals Pvt Ltd

Комментарии • 55

  • @natoo2000
    @natoo2000 3 года назад +10

    கண்களில் கண்ணீரோடு கண்டேன்... அருமை.

  • @Infotainmentvault2023_info
    @Infotainmentvault2023_info 11 месяцев назад

    சுஜாதா பற்றிய உங்களுடைய உரை மிகவும் அருமையாக இருந்தது. நமக்குத் தெரியாத எவ்வளவோ விஷயங்களை நமக்குக் கோடிட்டு காட்டியதாலதான் அவர் நமக்கு எப்பவுமே மதிப்பிற்குரிய குரு (வாத்தியார்) என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. நல்ல தரமான வீடியோ பதிவுக்கு நன்றி.

  • @chitraarun4247
    @chitraarun4247 3 года назад +2

    வணக்கம். எலக்ட்ரானிக் குரல்களை மட்டுமே வரும் காலங்களில் கேட்டு கொண்டிருப்போம் என்றார். இதோ உங்கள் குரலும் அவ்வழியே. உங்கள் பதிவுகள் அனைத்தும் மிகச்சிறப்பு. ஐயா! உங்களுக்கு பரிச்சயமான பெண் ஆளுமைகளை பற்றியும் பகிர்ந்து கொண்டால் எங்களை போன்ற பெண் ரசிகைகள் பெருமிதம் கொள்வோம். இந்த கமென்டை நீங்கள் படித்தாலே அது எனக்கு பெருமைதான். நன்றி.

  • @petchir9904
    @petchir9904 3 года назад +3

    வாழ்க உங்கள் தமிழ் , வளர்க உங்கள் பணி

  • @chandrasarma5027
    @chandrasarma5027 3 года назад +2

    அருமை. ஆண்டாள் அமைதி கொண்ட இடம் திருமாலிருஞ்சோலை. இந்த பதிவில் இருந்து இன்று நான் பெற்ற புதிய தகவல் .
    பேராசிரியர் அவர்களுக்கு நன்றி..🙏

    • @srinivasanvaradarajulu3556
      @srinivasanvaradarajulu3556 3 года назад

      To me also, it is the first time to hear about this. Hope, I will get a chance to visit. Thanks to the professor and “Sujatha”

  • @srinivasankrishnan177
    @srinivasankrishnan177 3 года назад +2

    A real genius, you are so lucky to meet and treat him.... a worthy memorable recording

  • @meenakshiganesh478
    @meenakshiganesh478 3 года назад +1

    Your memories and observations are our treasure

  • @natarajansuresh6148
    @natarajansuresh6148 3 года назад +3

    காலம் சென்ற திரு ரங்கராஜன் @ சுஜாதா அவர்களின் பன்முக ஆற்றல், இந்திய தேசத்தில் மற்றும் பல அயல் நாட்டில், தமிழ் புத்தகங்கள் படிக்கும் உள்ள அனைவருக்கும் அவரின் மேன்மையை அறிந்தார்கள் ஆனால் வாக்கு இயந்திரம் உருவாக்கிய குழுவின் தலைமையை அங்கீகாரம் கொடுக்காமல் மறந்து போனது இந்திய அரசின் அன்றைய ஆட்சியாளர்கள் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

  • @ashwinushanatarajan8153
    @ashwinushanatarajan8153 2 года назад

    மிக மிக அருமை ஐயா 👍👍👍👍👌👌👌

  • @giriravi64
    @giriravi64 3 года назад +2

    அற்புதமான பதிவு ஐயா🙏🙏

  • @subbubmw
    @subbubmw 3 года назад +2

    He was a visionary, no doubt. His thoughts were beyond his generation. I remember my dad used to read his books. Great content. Can we get more on him please?

  • @srinivasanvaradarajulu3556
    @srinivasanvaradarajulu3556 3 года назад +5

    You are nicely “digitizing” all your memories as well, references for future generations. Hope all of “Tamizhl” records and references, it’s nuance get “digitized “ .

  • @jayaravi6675
    @jayaravi6675 3 года назад +1

    மிக்க நன்றி 🙏

  • @monkupinku4141
    @monkupinku4141 Год назад

    ஐயா, நீங்கள் மீண்டும் மீண்டும் இத்தகைய ஆளுமைகளைப் பற்றி பேசவேண்டும்.. நாங்கள் செவி குளிர, மனம் நிறைய கேட்க வேண்டும்.

  • @ravindrans5965
    @ravindrans5965 8 месяцев назад

    Kalai Vanakkam Aiya.🎉🎉🎉

  • @raviswaminathan4964
    @raviswaminathan4964 3 года назад

    மிகவும் அருமை. சுஜாதாவின் இடத்தை யாராலும் நிறப்ப இயலாது. மேலும் அவர் போன்ற சான்றோர்கள் நாம் இழந்தது பல கடந்த 10 ஆண்டில். அனைவரையுமே அழைத்து வாருங்கள்.

  • @rajaramanpanchapakesan7827
    @rajaramanpanchapakesan7827 3 года назад +4

    "எனல் " விளக்கம் அருமை. இது மாதிரி நேர்மறை, எதிர் மறையைக் குறிக்கும் ஒரே சொல் அல்லது சொற்கள் மேலும் இருக்கின்றனவா? சுஜாதா சுஜாதா தான்.

  • @meenakshiganesh478
    @meenakshiganesh478 3 года назад +1

    We are eagerly waiting to hear the rare and precious info through Eyal Digital

  • @aravindpm4513
    @aravindpm4513 3 года назад +2

    நன்றி ஐயா.....

  • @venkatachalamvishnu99
    @venkatachalamvishnu99 Год назад

    ஐயா எனக்கு சுஜாதாவை ரொம்ப பிடிக்கும் ஐயா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @ajayagain5558
    @ajayagain5558 3 года назад

    Super 👏👏👏👏👏

  • @asokanchinnaswami9938
    @asokanchinnaswami9938 3 года назад +1

    I am a big fan for Sujatha.

  • @mangaimuthu815
    @mangaimuthu815 2 года назад

    Very nice sir

  • @rajeshmalayan8244
    @rajeshmalayan8244 3 года назад

    super sir

  • @netha9199
    @netha9199 3 года назад +2

    சுஜாதா சர் பத்தி நீங்கள் எவ்வளவு பேசினாலும் கேட்கலாம் ஐயா

  • @sivashankar1216
    @sivashankar1216 3 года назад

    மிக அருமை..

  • @yadhunandhanr7590
    @yadhunandhanr7590 3 года назад +1

    அருமை❤️

  • @baskaranchinnaiya7314
    @baskaranchinnaiya7314 8 месяцев назад

  • @mansalmight
    @mansalmight 3 года назад

    Sujatha sir is a legend

  • @periyaduraia9193
    @periyaduraia9193 3 года назад

    Arumai ayya

  • @anthonyjma3022
    @anthonyjma3022 3 года назад +4

    Sir increase the volume of your voice.

  • @arunagirisrinivasan4608
    @arunagirisrinivasan4608 3 года назад

    Thanks a lot 🙏🙏🙏

  • @user-sd4hm7vp5e
    @user-sd4hm7vp5e 3 года назад

    So super

  • @mayuraraja3505
    @mayuraraja3505 3 года назад

    🎉பெற்றோர் மக்கட்பேறு:
    🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅
    பெற்றோர் தம்மகற்காற்றும் பேருதவி கற்றோர்சபையில்
    வெற்றித்திலகமாக வீற்றிருக்கச் செய்தல்.
    🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅
    பெற்றமக்கள் பெற்றோர்க்கு ஆற்றும்நன்றி
    கற்றோர்சபையில் பெற்றோரைப் போற்றி மகிழ்தல்.
    🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅

  • @sureshbabuk7471
    @sureshbabuk7471 3 года назад

    best respect to sujatha sir

  • @manivannanmanivannan7700
    @manivannanmanivannan7700 3 года назад

    Sujatha was a genius

  • @jaivelu15
    @jaivelu15 3 года назад +1

    Educated only will recognize another educated intellectual .

  • @AASUSID
    @AASUSID 3 года назад

    🙏

  • @manirathanam2125
    @manirathanam2125 3 года назад

    100 the like

  • @suganyathamizh2937
    @suganyathamizh2937 3 года назад

    அ ரு மை ப தி வு 🙏🙏

  • @meenakshmibalasubramanian3711
    @meenakshmibalasubramanian3711 10 месяцев назад

    ஐயா
    இணையம் பற்றி நமக்கு எடுத்து இயம்பியவரும் அவரே......... எப்போது? எந்த நூலில்?....என்று சொல்வீர்களா?

  • @virusurendar
    @virusurendar 3 года назад

    Sujatha sir pathi oru series pannunga his books and life series helpful for future generations

  • @user-sd4hm7vp5e
    @user-sd4hm7vp5e 3 года назад +2

    1 vew

  • @தமிழ்ராஜன்
    @தமிழ்ராஜன் 3 года назад

    அப்படியே லட்சக்கணக்கான அவரின் வாசகர்கள் மனதை அப்படியே பிரதிபலிக்கிறீர்கள். மிக்க நன்றி

  • @subramanianramamoorthy3413
    @subramanianramamoorthy3413 3 года назад

    Ayya
    I want to meet you. Will it happen?
    Will you reject me in meeting?

  • @TMRajagopalc
    @TMRajagopalc 3 года назад +1

    வணக்கம்! இதற்கு முந்தைய பதிவிலே சுஜாதா பேட்டி பற்றி சொல்லியுள்ளீர்கள்... தயவு செய்து அதை மீட்டு கொஞ்சம் பதிவேற்றம் செய்யவும்... முடியாவிட்டால் மூன்று மணி நேர பேச்சைப் பற்றி முப்பது நிமிடங்களாவது பேசுங்கள்... நன்றி 🙏🏻🙏🏻🙏🏻

  • @dkarthikr123
    @dkarthikr123 9 месяцев назад

    புண்ணியம் செய்தவர் நீர்!

  • @rajaguru9601
    @rajaguru9601 Год назад

    திருக்குறளுக்கு ஏன் திருக்குறள் பெயர் வைக்க காரணம்?

  • @ajayagain5558
    @ajayagain5558 3 года назад

    சார்...நீங்க சுஜாதா பத்தி கோடி தடவ பேசினாலும் கேட்டுக்கிட்டே இருப்போம்...அறிவை பெற கசக்குமா என்ன !

  • @sridharnashoknaaarayanan3059
    @sridharnashoknaaarayanan3059 3 года назад

    அவருக்கு எது தெரியாது என்று கேளுங்கள், அதற்கான பதில் தேடவே ஒரு வாரத்திற்கு பின்னர் எதுவும் இல்லை என்று பதில் வரும்.
    ஒரு முறை நான் பெங்களூர் செல்லும் போது அவர் எழுதிய "காகித சங்கிலிகள்" என்னும் புத்தகத்தை வாங்கிய போது, இந்த கதை நன்றாக இருக்குமா என்று என் இருந்தவர் கேட்க, அது "உறவுகாரர்கள் எப்படி இருக்க கூடாது" என்பதை விளக்கும் நல்ல கருத்து என்று கூறிய போது, அப்படியா என்று கூறி வாழ்த்துகள் என்று கூறி கையெழுத்து இட்டார்.
    அப்போதுதான் அவர் முகத்தைப் பார்த்தேன். அவர்தான் "சுஜாதா என்கிற ரங்கராஜன்".
    அந்த எதிர்பார்க்காத சந்திப்பை என் வாழ்நாளில் மறக்கவே முடியாது. புளகாங்கிதம் அடைந்தேன். என் வாழ்க்கையில் மறக்க முடியாதாத சம்பவம். இது குறித்து மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். நன்றி.