காத்து போல வந்து காக்கும் 18ஆம் படி கருப்பசாமி | Pathinettam padi Karuppasamy | 18 am padi karuppa

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து அருளும் 18ஆம் படி கருப்பசாமி | Pathinettam padi Karuppasamyசித்திரைத் திருவிழா என்றதும் நம் நினைவுக்கு வருவபர் கள்ளழகர்தான். அழகர் கோயில் வைணவ சம்பிரதாயத்தில் மிகவும் முக்கியமான தலம். 'ஆக்னேய புராணம்', 'ஹாலாஸ்ய (மதுரை) மஹாத்மியம் போன்ற பல்வேறு புராணங்களிலும், இந்தத் தலத்தின் கதையை அறிந்துகொள்ள முடியும். அதில் மகிமை சொல்லப்பட்டிருக்கிறது. ஆழ்வார்கள், 123 பாசுரங்களில் இந்தத் தலத்தின் மகிமையைப் பாடியிருக்கிறார்கள்.சிலப்பதிகாரத்தில், முக்திதரும் இந்தத் தல மகிமைகள் குறித்து கவுந்தியடிகள், கோவலன் கண்ணகிக்கு எடுத்துக் கூறுகிறார். பிற்கால இலக்கியங்களான, 'அழகர் கலம்பகம்', 'அழகர் அந்தாதி', 'அழகர் கிள்ளை விடுதூது', 'சோலைமலைக் குறவஞ்சி' ஆகிய நூல்கள் அழகர் கோயிலின் சிறப்பைப் போற்றுகின்றன. இத்தனை சிறப்புகளை உடைய அழகர் கோயில், ஒரு வைணவத் தலம் மட்டுமன்று. அது, பதினெட்டாம்படிக் கருப்பன், விநாயகர் வழிபாடு, பைரவர் வழிபாடு என்று பல்வகையான வழிபாடுகளையும் தன்னுள் அடக்கி, அனைத்துத் தரப்பு மக்களும் வந்து தொழும், பண்பாட்டுப் பொக்கிஷமாகத் திகழ்கிறது. அழகர் கோயில் மூலவருக்கு 'பரமஸ்வாமி' என்று பெயர். நின்றகோலத்தில் எழிலுற ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் எழுந்தருளியிருக்கும் இந்த இறைவனின் உற்சவருக்கே 'அழகர்' என்று பெயர். வடமொழியில் 'சுந்தரராஜன்.' பெயரில் மட்டுமல்ல, அவரின் தோற்றமும் கொள்ளை அழகு. உலகில் இவர் அழகுக்கு நிகரான உற்சவ மூர்த்திகள் இல்லை என்பது அனைவரின் கருத்து. அதனால்தான் அதைக் கவர்ந்துபோக நினைத்தான் மலையாள தேசத்தைச் சேர்ந்த மன்னன் ஒருவன்.எனவே, அந்தப் பணியை 18 மந்திரவாதிகளிடம் ஒப்படைத்தான். அவர்கள் அழகரைக் கவர்வதற்குமுன் அவரின் சக்தியை வேறு இடத்துக்கு மாற்றும் முயற்சியில் இறங்கினர். ஆலயத்துக்குள் மறைந்திருந்து மந்திரம் ஜபிக்க, ஒரு மந்திர மையைப் பயன்படுத்தினர். அந்த மையைக் கண்களின் இமைகளில் பூசிக்கொள்ள அவர்கள் உருவம் மறைந்துவிடும். அப்படித் தந்திரமாக மறைந்திருந்து அழகரின் மூர்த்தத்தில் இருந்த சக்தியை களவாட முயன்றனர். பெருமாள், கோயில் பட்டர் ஒருவரின் கனவில் தோன்றி மந்திரவாதிகள் குறித்து எச்சரித்து மறைந்தார். கண்விழித்த பட்டரோ, மந்திரவாதிகளைப் பிடிக்க ஓர் உபாயம் செய்தார். மறுநாள் காலை நிவேதனத்துக்கு வழக்கமாகச் செய்யும் பொங்கலில் அளவுக்கு அதிகமாக மிளகு சேர்த்து ஆலயம் முழுவதும் உருட்டி வைத்தார். பொங்கலின் வாசனையால் ஈர்க்கப்பட்ட மந்திரவாதிகள், அதை எடுத்துத் தின்றனர்.அடுத்த கணம், அதிகமாகச் சேர்க்கப்பட்டிருந்த மிளகினால் உண்டான காரம் தாங்காமல் கண்ணீர் விட்டனர். கண்ணீரில், கண் இமைகளில் இட்டிருந்த மை அழிந்தது. மை அழிந்ததும், அவர்களின் மாய சக்தி மறைந்து அவர்களின் உருவமும் வெளிப்பட்டது. உடனே, அங்கிருந்த காவலர்கள், அவர்களைப் பிடித்துக் கொன்றனர். அவர்கள் ஒவ்வொருவரையும் ஒரு படிக்கட்டில் புதைத்தனர். மந்திரவாதிகளுக்குத் துணையாக வந்த காவல் தெய்வத்தையும் மந்திர சக்தியால் பிடித்துக் கட்டினர்.அந்தத் தெய்வமோ, அழகரின் அழகில் மயங்கி, தான் இனி இங்கிருந்து அழகருக்குக் காவல் செய்வதாகச் சொல்லியது. அதற்குக் கூலியாகத் தினமும், அழகருக்குச் செய்யப்படும் அர்த்தஜாம நிர்மால்ய நிவேதனங்களைத் தனக்கு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டது. அதற்கு எல்லோரும் சம்மதிக்க இன்றளவும் பதினெட்டாம்படிக் கருப்பாக இருந்து அழகரைப் பாதுகாக்கிறது. அந்த அளவுக்கு அழகருக்கு ஆபரணங்கள் உண்டாம். திருவிழாவுக்காக அழகர் வெளியே செல்லும்போது பதினெட்டாம்படிக் கருப்பனிடம், அவர் என்னென்ன நகைகள் அணிந்து செல்கிறார் என்று பட்டியல் வாசித்துக் காண்பித்துச் செல்ல வேண்டும். அதேபோல திரும்பும்போதும், அதே நகைகள் வந்திருக்கின்றனவா என்பதையும் உறுதிசெய்தே உள்ளே செல்ல வேண்டும். இன்றும், ஆலயம் மூடியதும் சாவியைப் பதினெட்டாம்படிக் கருப்பின் சந்நிதியில் கொண்டு வந்து வைக்கும் வழக்கம் உள்ளது.பதினெட்டாம்படியின் வாசலாக இருக்கும் கருப்பனுக்கென்று உருவம் இங்கு இல்லை. பெரும் கதவே கருப்பனின் வடிவாக வணங்கப்படுகிறது. எப்போதும் மூடியே இருக்கும் இந்தக் கதவு, பிரம்மோற்சவத்தில் சக்கரத்தாழ்வார் எழுந்தருளலுக்காக மட்டுமே திறக்கப்படும். மூடியிருக்கும் கதவுக்கே இங்கு பூஜைகள் நடைபெறுகின்றன. பதினெட்டாம்படிக் கருப்பின் காவலைத் தாண்டி எதுவும் உள்ளே செல்ல இயலாது.சுற்றுப்பட்டு ஊர்களில் இருப்பவர்கள், தங்களுக்குள் எழும் பிரச்னைகள் பலவற்றுக்கும் கருப்பன் சந்நிதியில் பிரமாணம் சொல்லித் தீர்க்கிறார்கள். கருப்பன் சந்நிதியில் பொய் சொன்னால் அவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள்
    #18ampadikaruppasamy #karuppasamystory #alagarkovil #azhagarkovil #alagartemple #108divyadesams #Perumal #tambrahm #tambrahmtheory #temples #18aampadi #maduraiveeran #karuppar #aadifestival #pournami #ammavasai #aadipournami #aadiammavasai #kuladeivam #kulasami #madurai #templehistory #templevlogs #templehistory #Karuppasamy story tamil | karuppasamy history | ayyappan | madurai 18 am padi karuppusamy #swamiyesaranamaiyappa #aiyappa #kerala #tamilnadu #bjp
    Athma Gnana Maiyam
    Aalayam Selveer அழகரை காக்கும் 18ம் படி கருப்பணசாமி18ம் படி கருப்பசாமி வரலாறு(அழகர்கோவில்)/18 m padi karuppasamy history(alagarkovil)அழகரின் பதினெட்டாம்படியில் கருப்பன்
    #ChithiraiFestival
    #karuppasamystory
    #whois18ampadikaruppasamy
    #karuppasamyhistory #18ampadikaruppasamy
    #tirupattur
    #brahmapureeswarar
    #karuppasamystorytamil #karuppasamyhistorytamil #18ampadikaruppasamystory #18ampadikaruppasamyhistorytamil
    #Shiva #AalayamSelveer
    #karuppasamybirthstory
    #sabarimalaikaruppasamy
    #alagarkovil18ampadikaruppasamy
    #lordayyappankaruppasamy
    #lordalagarkaruppasamy
    #gurupeyarchi
    #gurupeyarchi2021
    #குருபெயர்ச்சி
    #குருபெயர்ச்சிபலன்கள்
    Instagram: / niraakna

Комментарии • 234

  • @bavanipandiyan5861
    @bavanipandiyan5861 2 года назад +80

    அருமையான பதிவு என் குலதெய்வமும் பதினெட்டாம்படிக் கருப்பு தான் ஆனால் வரலாறு எனக்கு தெரியாம இருந்துச்சு இப்பொழுது தெரிய வைத்ததற்கு ரொம்ப நன்றி

    • @niraakna
      @niraakna  2 года назад +3

      மிக்க மகிழ்ச்சி. நன்றி 🙏

    • @medicalstudent4831
      @medicalstudent4831 2 года назад +1

      Engakulukum kula deivam karuppar

    • @anbalagananbu2368
      @anbalagananbu2368 2 года назад +1

      KIWI m

    • @aparnas7245
      @aparnas7245 2 года назад

      Engha appakkun kulatheivam18m padie karuppanswamy

    • @anujeeva8640
      @anujeeva8640 Год назад

      Engalukkum koladeivam

  • @bhuvanaravi6190
    @bhuvanaravi6190 2 года назад +36

    அப்பா கருப்பசாமி எங்கள் குடும்பத்தை காப்பாற்று ஐயா 🙏🙏🙏

  • @vijayamurugeshan4657
    @vijayamurugeshan4657 11 месяцев назад +5

    கருப்பசாமி மக்களை காப்பாற்றும் சக்தி படைத்தவர். நன்றி

  • @lathasrinivasan1460
    @lathasrinivasan1460 2 года назад +38

    உண்மை. நான் என் சிறிய வயதில் நடு இரவில் கருப்பண்ணசாமி குதிரையில் வரும்குதிரை சத்தம் கேட்டு இருக்கிறேன்.

    • @niraakna
      @niraakna  2 года назад +1

      மிக்க நன்றி 🙏. மெய் சிலிர்க்கும் அனுபவம் சகோதரி 🙏

    • @ChinnaSamy-el7zf
      @ChinnaSamy-el7zf Год назад

      ​@@niraakna😅😅😮😢😢😅

  • @nalinithondiraj6788
    @nalinithondiraj6788 2 года назад +68

    18 படி கருப்பர் கதை அனைவருக்கும் தெரியாது. சிலருக்கு தெரிந்திருக்கலாம்.இப்போது
    கருப்பண்ணசாமி எவ்வளவு சக்தி வாய்ந்தவர் என்பது அனைவருக்கும் புரியும். கருப்பர் ஆசி உங்கள் அனைவருக்கும். 👌👍🙏🙏

    • @niraakna
      @niraakna  2 года назад +1

      Thank you so much 😊

    • @elavarasanpagadai1768
      @elavarasanpagadai1768 2 года назад

      நலினி
      வணக்கம்
      மாவீரன் மதுரைவீர சக்கிலியர் வரலாறு
      மாமன்னர் திருமலை நாயக்கர் மதுரையை ஆண்ட பொழுது 1000க்கும் மேற்ப்பட்ட அழகர் மலை கள்ளன் கூட்டம் தினமும் இரவில் வந்து மதுரை மக்களீன் உடைமைகள், நகைகள், இளம்பெண்கள் ஆகியவற்றை கொள்ளையடித்து செல்வது வழக்கமானதால்
      மாமன்னர் திருமலை நாயக்கர் படைகளை அனுப்பி அழகர் மலை கள்ளன்கள் பலபேரை கொன்றும் கைது செய்தும் கள்ளன்களீன் கொட்டம் அடங்கவில்லை
      அழகர் மலை கள்ளன்கள் அவர்களீன் தலைவன் சங்கிலிக்கருப்பன் ஆகியோரை அழிப்பதர்க்காக மாவீரன் மதுரைவீரன் அவர்கள் மதுரைக்கு வரவழைக்கப்படுகிறார்
      மாவீரன் மதுரைவீரன் அவர்கள் 8 நாட்டிற்க்கு தளபதி(ஜெனரல்
      மாவீரன் மதுரைவீரன் அவர்கள் அழகர் மலை கள்ளன்களை அழிப்பத்ர்க்காக அன்றெ சிறூபடையுடன் அழகர்மலை சென்று 1000க்கனக்கான கள்ளன்களை வெட்டி வீழ்த்தி
      கள்ளன்களீன் தலைவன் சங்கிலிக்கருப்பனின் தலையை வெட்டி வேல்கம்பில் செருகி மதுரைக்கு கொண்டுவந்தார்
      அழகைமலை கள்ளன்களீன் கொட்டம் அடக்கினார்
      மாவீரன் மதுரைவீரன் அழகர் மலை கள்ளன்களை வெட்டிவீழ்த்து்ம் பொழுது ரத்தம் ஆறூபோல ஒடியது
      பலவருடங்கள் கழித்து அங்கு வெட்டுப்பட்டு செத்துப்போன கள்ளன்களீன் வாரீசுகள் அங்கு வந்து செத்துபோன தங்களது மூத்தவர்களை வணங்கும் பொழுது அங்கு இருந்த பூசாரி கோவில் தீட்டுப்பட்டுவிட்டது என்றூ சொன்னவுடன்
      கள்ளன்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பல புனித நீரை எடுத்து வந்து வெட்டுப்பட்டு செத்து போன கள்ளன்களீன் ரத்தகரை இருந்த இடத்தை கழுவி
      கோவில் வாசல் கதவை மூடி அந்த கோவில் வாசல் கதவில் 18ம்படி கருப்பன்(சங்கிலிக்கருப்பன்)இருப்பதாக பொய் சொல்லி வாயில் துணீ கட்டி வாயை மூடி வாசல் கதவில் சந்தனம் பூசி இன்றும் வழிபட்டு வருகின்றனர்
      இன்றும் அழகர் மலை கோவிலுக்கு வாசல் இல்லை
      கோவிலின் கோட்டை சுவரில் துளை போட்டு இன்றும் பக்தர்கள் அந்த துளையின் வழியாக சென்றுதான் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்
      மூடப்பட்ட கோவில் கதவில் 18ம்படி கருப்பன் இல்லை இல்லவே இல்லை
      ஆனால் மூடப்பட்ட கோவில் கதவில் மாவீரன் மதுரைவீர சக்கிலியரின் வீரம் மட்டுமே உள்ளது
      மாவீரன் மதுரைவீரசக்கிலியர் அவர்களால் கொல்லப்பட்ட அழகர்மலை கள்ளன்கலின் மனைவிகளீன் விதவை கோலத்தை கண்டு மணம் கலங்கி சிலகாலம் வரை வீரவாளை தொடுவதில்லை என்று சபதம் கொண்டார்
      மாமன்னர் திருமலை நாயக்கருக்கு கப்பம் கட்ட மறூத்த கிழவன் சேதுபதியை உயிரொடு பிடித்துவர மந்திரி ராமப்பய்யன் தலைமயில் 2முறை படை நடத்தியும் ஆயிரக்கனக்கான படைவீரர்களை அனுப்பியும் கிழவன் சேதுபதியை பிடித்துவர முடியவில்லை
      ஆனால்
      மாவீரன் மதுரைவீரன் அவர்கல் ஒரு சிறூ படையுடன் சென்று பல ஆயிரக்கனக்கான கள்ளன் படைகளை கொன்று
      மாவீரன் மதுரைவீர சக்கிலியர் கிழவன் சேதுபதியை ஒரே வாள் வீச்சில்அவன் தலையை எடுக்க முடிந்தும்
      மாமன்னர் திருமலை நாயக்கர் கிழவன் சேதுபதியை உயிரொடு பிடித்துவர வேண்டும் என்றதால்
      கிழவன் சேதுபதியை மாவீரன் மதுரைவீரசக்கிலியர் மதுரைக்கு உயிரொடு கொண்டுவந்து மாமன்னர் திருமலை நயக்கன் முனனால் நிறூத்தினார்

    • @rugu4094
      @rugu4094 2 года назад

      Thankyoy

  • @umanarayanan6325
    @umanarayanan6325 Год назад +4

    18ஆம் படி. கருப்பண்ண சாமி எங்கள் குடும்பத்தை காக்க வேண்டும் அப்பா என் மன கவலை தீர்ப்பாய் அப்பா

  • @m.gandhirakraj270
    @m.gandhirakraj270 Год назад +10

    எங்கள் குல தெய்வம் கருப்பசாமி

    • @ampujamampu
      @ampujamampu Год назад +1

      Engalukku Kula theivam karuppu

  • @deviravi1236
    @deviravi1236 2 года назад +3

    அப்பா கருப்பசாமி எங்கள் குடும்பத்தை காப்பாற்ற ஜயா

  • @easwar1965
    @easwar1965 Год назад +1

    அம்மா, என் சாமியின் புகழைப் பற்றிய விவரங்களை அழகாக கூறுகிறீர்கள். தங்கள் குரல் பொருத்தமாக உள்ளது

  • @user-hk8dg2fg2u
    @user-hk8dg2fg2u 2 года назад +10

    குலதெய்வம் கருப்பசாமி 🙏🙏🙏🙏🙏🙏

    • @niraakna
      @niraakna  2 года назад

      மிக்க மகிழ்ச்சி. நன்றி 🙏

  • @kumares1984
    @kumares1984 Год назад +2

    Karuppa enaku oru nalla valakai thunaiyai amaichu kudu iraiva

  • @santhoshk7978
    @santhoshk7978 Год назад +4

    ஓம் கருப்பசாமி அய்யா போற்றி ஓம்

  • @rekap9637
    @rekap9637 4 месяца назад +1

    ஓம் கருப்பான சாமி sridharan reka true love திருமண நடக்க வேண்டும் ஒன்று சேர்ந்து வாழ வேண்டும் காதல் ஜெயிக்கும் அருள்புரி வேண்டும் காதல் ஜெயிக்கும் அருள்புரி வேண்டும்

  • @jameenm1465
    @jameenm1465 2 года назад +4

    எங்கள் குல தெய்வம் என் அப்பன் காவல் தெய்வம் கருப்பணசாமி

    • @niraakna
      @niraakna  2 года назад

      மிக்க மகிழ்ச்சி. நன்றி 🙏

  • @sureshsai976
    @sureshsai976 Год назад +5

    ஓம் கருப்பண்ணசாமி சாமியே சரணம்

  • @kalaikalaisalvi3104
    @kalaikalaisalvi3104 Год назад +2

    ஐயா கருப்பண்ணசாமி என் அம்மா 🫂🫂🙇🏼‍♀️🙇🏼‍♀️🙇🏼‍♀️🙇🏼‍♀️🙇🏼‍♀️🙇🏼‍♀️🙇🏼‍♀️🙏🙏🙏🙏🙏🙏🙏 எனக்கு வேனும்

  • @ajithasmitha3669
    @ajithasmitha3669 2 года назад +22

    வரலாறை தெரிந்துகொண்டேன் நன்றி👍👍

    • @elavarasanpagadai1768
      @elavarasanpagadai1768 2 года назад

      அஜித்
      வணக்கம்
      மாவீரன் மதுரைவீர சக்கிலியர் வரலாறு
      மாமன்னர் திருமலை நாயக்கர் மதுரையை ஆண்ட பொழுது 1000க்கும் மேற்ப்பட்ட அழகர் மலை கள்ளன் கூட்டம் தினமும் இரவில் வந்து மதுரை மக்களீன் உடைமைகள், நகைகள், இளம்பெண்கள் ஆகியவற்றை கொள்ளையடித்து செல்வது வழக்கமானதால்
      மாமன்னர் திருமலை நாயக்கர் படைகளை அனுப்பி அழகர் மலை கள்ளன்கள் பலபேரை கொன்றும் கைது செய்தும் கள்ளன்களீன் கொட்டம் அடங்கவில்லை
      அழகர் மலை கள்ளன்கள் அவர்களீன் தலைவன் சங்கிலிக்கருப்பன் ஆகியோரை அழிப்பதர்க்காக மாவீரன் மதுரைவீரன் அவர்கள் மதுரைக்கு வரவழைக்கப்படுகிறார்
      மாவீரன் மதுரைவீரன் அவர்கள் 8 நாட்டிற்க்கு தளபதி(ஜெனரல்
      மாவீரன் மதுரைவீரன் அவர்கள் அழகர் மலை கள்ளன்களை அழிப்பத்ர்க்காக அன்றெ சிறூபடையுடன் அழகர்மலை சென்று 1000க்கனக்கான கள்ளன்களை வெட்டி வீழ்த்தி
      கள்ளன்களீன் தலைவன் சங்கிலிக்கருப்பனின் தலையை வெட்டி வேல்கம்பில் செருகி மதுரைக்கு கொண்டுவந்தார்
      அழகைமலை கள்ளன்களீன் கொட்டம் அடக்கினார்
      மாவீரன் மதுரைவீரன் அழகர் மலை கள்ளன்களை வெட்டிவீழ்த்து்ம் பொழுது ரத்தம் ஆறூபோல ஒடியது
      பலவருடங்கள் கழித்து அங்கு வெட்டுப்பட்டு செத்துப்போன கள்ளன்களீன் வாரீசுகள் அங்கு வந்து செத்துபோன தங்களது மூத்தவர்களை வணங்கும் பொழுது அங்கு இருந்த பூசாரி கோவில் தீட்டுப்பட்டுவிட்டது என்றூ சொன்னவுடன்
      கள்ளன்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பல புனித நீரை எடுத்து வந்து வெட்டுப்பட்டு செத்து போன கள்ளன்களீன் ரத்தகரை இருந்த இடத்தை கழுவி
      கோவில் வாசல் கதவை மூடி அந்த கோவில் வாசல் கதவில் 18ம்படி கருப்பன்(சங்கிலிக்கருப்பன்)இருப்பதாக பொய் சொல்லி வாயில் துணீ கட்டி வாயை மூடி வாசல் கதவில் சந்தனம் பூசி இன்றும் வழிபட்டு வருகின்றனர்
      இன்றும் அழகர் மலை கோவிலுக்கு வாசல் இல்லை
      கோவிலின் கோட்டை சுவரில் துளை போட்டு இன்றும் பக்தர்கள் அந்த துளையின் வழியாக சென்றுதான் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்
      மூடப்பட்ட கோவில் கதவில் 18ம்படி கருப்பன் இல்லை இல்லவே இல்லை
      ஆனால் மூடப்பட்ட கோவில் கதவில் மாவீரன் மதுரைவீர சக்கிலியரின் வீரம் மட்டுமே உள்ளது
      மாவீரன் மதுரைவீரசக்கிலியர் அவர்களால் கொல்லப்பட்ட அழகர்மலை கள்ளன்கலின் மனைவிகளீன் விதவை கோலத்தை கண்டு மணம் கலங்கி சிலகாலம் வரை வீரவாளை தொடுவதில்லை என்று சபதம் கொண்டார்
      மாமன்னர் திருமலை நாயக்கருக்கு கப்பம் கட்ட மறூத்த கிழவன் சேதுபதியை உயிரொடு பிடித்துவர மந்திரி ராமப்பய்யன் தலைமயில் 2முறை படை நடத்தியும் ஆயிரக்கனக்கான படைவீரர்களை அனுப்பியும் கிழவன் சேதுபதியை பிடித்துவர முடியவில்லை
      ஆனால்
      மாவீரன் மதுரைவீரன் அவர்கல் ஒரு சிறூ படையுடன் சென்று பல ஆயிரக்கனக்கான கள்ளன் படைகளை கொன்று
      மாவீரன் மதுரைவீர சக்கிலியர் கிழவன் சேதுபதியை ஒரே வாள் வீச்சில்அவன் தலையை எடுக்க முடிந்தும்
      மாமன்னர் திருமலை நாயக்கர் கிழவன் சேதுபதியை உயிரொடு பிடித்துவர வேண்டும் என்றதால்
      கிழவன் சேதுபதியை மாவீரன் மதுரைவீரசக்கிலியர் மதுரைக்கு உயிரொடு கொண்டுவந்து மாமன்னர் திருமலை நயக்கன் முனனால் நிறூத்தினார்

    • @niraakna
      @niraakna  2 года назад +3

      மிக்க நன்றி 🙏

  • @user-ww6wo2gd6l
    @user-ww6wo2gd6l 2 года назад +21

    அழகர் என்னும் மாயன் கண்ணன் பிறப்பிலே அழகன் தான்😍

    • @arunm5434
      @arunm5434 2 года назад +2

      உண்மை 👌🙏

  • @arunadevi1609
    @arunadevi1609 2 года назад +18

    என் குலதெய்வம் கருப்பா. கோவிந்த கோவிந்த

    • @niraakna
      @niraakna  2 года назад +2

      மிக்க நன்றி 🙏

  • @mahalakshmi3992
    @mahalakshmi3992 Год назад +1

    ௮ய்யாலே௮த்தானை நீதான் காப்பாற்ற வேண்டும் என்று வேண்டிக்கொள்ளுகிறேன் ௮த்தானின் மண்டை வலியை போக்கும் மருந்தாக நீ ௮மையவேண்டும் ௭ன்றுவேண்டிக்கொள்க ௭ன்றுவேண்டிக்கொள்கி றேன்🙏🙏🙏🙏🙏

  • @posollamatten5369
    @posollamatten5369 2 года назад +2

    Antha kathava open pannaa Pera Aaruva eruku naa 6 thatava poi eruka ennga kula Theaivam 🥰

  • @subbuk8249
    @subbuk8249 2 года назад +2

    வரலாற்று உண்மை சம்பவம் இப்பொழுதும் எப்பொழுதும் சத்தியமாக நடைபெறும் கோவிந்தா கோவிந்தா கோவிந்தா சம்பவாமி யுகே யுகே யுகே

  • @kuttikutti6612
    @kuttikutti6612 2 года назад +2

    எனக்கு ரொம்ப பிடிக்கும் அழகர
    இந்த கோவிலுக்கு மதுரை மாட்டுத்தாவணியிலிருந்து வரும் வழியை கூறுங்கள்
    பஸ் கோவில் அருகில் வரை‌ வருமா

  • @mahenran4524
    @mahenran4524 2 года назад +2

    Enga appa voda kula theivam 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @PushparajAishu-ob7sj
    @PushparajAishu-ob7sj Год назад +3

    எங்க குல தெய்வம் கள்ளழகர் 🙏🙏♥️

  • @rajeshjs2778
    @rajeshjs2778 2 года назад +14

    நம் குலதெய்வம் பதினெட்டாம்படியான் கருப்பன்.ஆரூர் ராஜீ

    • @elavarasanpagadai1768
      @elavarasanpagadai1768 2 года назад +1

      ரஜேசு
      வணக்கம்
      மாவீரன் மதுரைவீர சக்கிலியர் வரலாறு
      மாமன்னர் திருமலை நாயக்கர் மதுரையை ஆண்ட பொழுது 1000க்கும் மேற்ப்பட்ட அழகர் மலை கள்ளன் கூட்டம் தினமும் இரவில் வந்து மதுரை மக்களீன் உடைமைகள், நகைகள், இளம்பெண்கள் ஆகியவற்றை கொள்ளையடித்து செல்வது வழக்கமானதால்
      மாமன்னர் திருமலை நாயக்கர் படைகளை அனுப்பி அழகர் மலை கள்ளன்கள் பலபேரை கொன்றும் கைது செய்தும் கள்ளன்களீன் கொட்டம் அடங்கவில்லை
      அழகர் மலை கள்ளன்கள் அவர்களீன் தலைவன் சங்கிலிக்கருப்பன் ஆகியோரை அழிப்பதர்க்காக மாவீரன் மதுரைவீரன் அவர்கள் மதுரைக்கு வரவழைக்கப்படுகிறார்
      மாவீரன் மதுரைவீரன் அவர்கள் 8 நாட்டிற்க்கு தளபதி(ஜெனரல்
      மாவீரன் மதுரைவீரன் அவர்கள் அழகர் மலை கள்ளன்களை அழிப்பத்ர்க்காக அன்றெ சிறூபடையுடன் அழகர்மலை சென்று 1000க்கனக்கான கள்ளன்களை வெட்டி வீழ்த்தி
      கள்ளன்களீன் தலைவன் சங்கிலிக்கருப்பனின் தலையை வெட்டி வேல்கம்பில் செருகி மதுரைக்கு கொண்டுவந்தார்
      அழகைமலை கள்ளன்களீன் கொட்டம் அடக்கினார்
      மாவீரன் மதுரைவீரன் அழகர் மலை கள்ளன்களை வெட்டிவீழ்த்து்ம் பொழுது ரத்தம் ஆறூபோல ஒடியது
      பலவருடங்கள் கழித்து அங்கு வெட்டுப்பட்டு செத்துப்போன கள்ளன்களீன் வாரீசுகள் அங்கு வந்து செத்துபோன தங்களது மூத்தவர்களை வணங்கும் பொழுது அங்கு இருந்த பூசாரி கோவில் தீட்டுப்பட்டுவிட்டது என்றூ சொன்னவுடன்
      கள்ளன்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பல புனித நீரை எடுத்து வந்து வெட்டுப்பட்டு செத்து போன கள்ளன்களீன் ரத்தகரை இருந்த இடத்தை கழுவி
      கோவில் வாசல் கதவை மூடி அந்த கோவில் வாசல் கதவில் 18ம்படி கருப்பன்(சங்கிலிக்கருப்பன்)இருப்பதாக பொய் சொல்லி வாயில் துணீ கட்டி வாயை மூடி வாசல் கதவில் சந்தனம் பூசி இன்றும் வழிபட்டு வருகின்றனர்
      இன்றும் அழகர் மலை கோவிலுக்கு வாசல் இல்லை
      கோவிலின் கோட்டை சுவரில் துளை போட்டு இன்றும் பக்தர்கள் அந்த துளையின் வழியாக சென்றுதான் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்
      மூடப்பட்ட கோவில் கதவில் 18ம்படி கருப்பன் இல்லை இல்லவே இல்லை
      ஆனால் மூடப்பட்ட கோவில் கதவில் மாவீரன் மதுரைவீர சக்கிலியரின் வீரம் மட்டுமே உள்ளது
      மாவீரன் மதுரைவீரசக்கிலியர் அவர்களால் கொல்லப்பட்ட அழகர்மலை கள்ளன்கலின் மனைவிகளீன் விதவை கோலத்தை கண்டு மணம் கலங்கி சிலகாலம் வரை வீரவாளை தொடுவதில்லை என்று சபதம் கொண்டார்
      மாமன்னர் திருமலை நாயக்கருக்கு கப்பம் கட்ட மறூத்த கிழவன் சேதுபதியை உயிரொடு பிடித்துவர மந்திரி ராமப்பய்யன் தலைமயில் 2முறை படை நடத்தியும் ஆயிரக்கனக்கான படைவீரர்களை அனுப்பியும் கிழவன் சேதுபதியை பிடித்துவர முடியவில்லை
      ஆனால்
      மாவீரன் மதுரைவீரன் அவர்கல் ஒரு சிறூ படையுடன் சென்று பல ஆயிரக்கனக்கான கள்ளன் படைகளை கொன்று
      மாவீரன் மதுரைவீர சக்கிலியர் கிழவன் சேதுபதியை ஒரே வாள் வீச்சில்அவன் தலையை எடுக்க முடிந்தும்
      மாமன்னர் திருமலை நாயக்கர் கிழவன் சேதுபதியை உயிரொடு பிடித்துவர வேண்டும் என்றதால்
      கிழவன் சேதுபதியை மாவீரன் மதுரைவீரசக்கிலியர் மதுரைக்கு உயிரொடு கொண்டுவந்து மாமன்னர் திருமலை நயக்கன் முனனால் நிறூத்தினார்

    • @rajeshjs2778
      @rajeshjs2778 2 года назад

      @@elavarasanpagadai1768 நல்ல தகவல் நண்பா

    • @niraakna
      @niraakna  2 года назад

      மிக்க நன்றி 🙏

  • @takesrt5769
    @takesrt5769 2 года назад +17

    Yes, I experienced . Immediate response for my prayer

    • @niraakna
      @niraakna  2 года назад +1

      Nice to know. Thank you for sharing your experience 😊

    • @sarwin7189
      @sarwin7189 Год назад +1

      Yes am also experienced....

  • @venkatacalamvenkatacalam9292
    @venkatacalamvenkatacalam9292 2 года назад +1

    unkitta oru thadavathan vathyn migapperiya parisu kidaithathu i love karuppa

  • @theoccationguy
    @theoccationguy 2 года назад +8

    Om Kallazhakarea thunai om karuppasamy thunai om 💚🌺❤💞💖💖🙏🏻🙏🏻🙏🏻

    • @niraakna
      @niraakna  2 года назад

      மிக்க நன்றி 🙏

  • @subramaniyan2270
    @subramaniyan2270 2 года назад +2

    எங்கள் குலதெய்வமும் மதுரை பதினெட்டாம் படி கருப்பன சுவாமி

  • @user-mn8ep5lf6m
    @user-mn8ep5lf6m 2 года назад +1

    எங்க குலதெய்வம்பதினெட்டாம் படி கருப்புசாமி 🙇🙇🙇🙇🙇🙇🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @allwin6236
    @allwin6236 2 года назад +5

    எங்கள் குல தெய்வம்.

    • @niraakna
      @niraakna  2 года назад

      மிக்க மகிழ்ச்சி. நன்றி 🙏

  • @ravicharanp3738
    @ravicharanp3738 2 года назад +1

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் சர்வம் கிருஷ்ணார்ப்பணம்

  • @k.r.akrishnan3755
    @k.r.akrishnan3755 2 года назад +3

    My kulla deivam 🙏🏻karupa🙏🏻

  • @rajendrangopalsamy2864
    @rajendrangopalsamy2864 Год назад +1

    வீடியோ பதிவு மிக அருமை .. வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்

  • @pandiyasilent
    @pandiyasilent Год назад +1

    கருப்பா எனக்கு நல்லது நடக்க அருள் புரியுங்கள்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @PriYa-jm6jf
    @PriYa-jm6jf Год назад +1

    karuppanasway ayya ennala nerula varamutiyala enga kastatha theeruthu vai ayya🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sakthivelm2197
    @sakthivelm2197 2 года назад +3

    நல்ல பதிவு. பாராட்டுக்கள் சகோதரி.

    • @niraakna
      @niraakna  2 года назад

      மிக்க நன்றி 🙏

  • @anbarasun9492
    @anbarasun9492 2 года назад +7

    ஓம் ஸ்ரீ என் மஹா சக்தி வாய்ந்த ஸ்ரீ என் கருப்புசாமி துணை ஓம்

    • @niraakna
      @niraakna  2 года назад

      மிக்க நன்றி. 🙏

    • @elavarasanpagadai1768
      @elavarasanpagadai1768 2 года назад

      அன்பா
      வணக்கம்
      மாவீரன் மதுரைவீர சக்கிலியர் வரலாறு
      மாமன்னர் திருமலை நாயக்கர் மதுரையை ஆண்ட பொழுது 1000க்கும் மேற்ப்பட்ட அழகர் மலை கள்ளன் கூட்டம் தினமும் இரவில் வந்து மதுரை மக்களீன் உடைமைகள், நகைகள், இளம்பெண்கள் ஆகியவற்றை கொள்ளையடித்து செல்வது வழக்கமானதால்
      மாமன்னர் திருமலை நாயக்கர் படைகளை அனுப்பி அழகர் மலை கள்ளன்கள் பலபேரை கொன்றும் கைது செய்தும் கள்ளன்களீன் கொட்டம் அடங்கவில்லை
      அழகர் மலை கள்ளன்கள் அவர்களீன் தலைவன் சங்கிலிக்கருப்பன் ஆகியோரை அழிப்பதர்க்காக மாவீரன் மதுரைவீரன் அவர்கள் மதுரைக்கு வரவழைக்கப்படுகிறார்
      மாவீரன் மதுரைவீரன் அவர்கள் 8 நாட்டிற்க்கு தளபதி(ஜெனரல்
      மாவீரன் மதுரைவீரன் அவர்கள் அழகர் மலை கள்ளன்களை அழிப்பத்ர்க்காக அன்றெ சிறூபடையுடன் அழகர்மலை சென்று 1000க்கனக்கான கள்ளன்களை வெட்டி வீழ்த்தி
      கள்ளன்களீன் தலைவன் சங்கிலிக்கருப்பனின் தலையை வெட்டி வேல்கம்பில் செருகி மதுரைக்கு கொண்டுவந்தார்
      அழகைமலை கள்ளன்களீன் கொட்டம் அடக்கினார்
      மாவீரன் மதுரைவீரன் அழகர் மலை கள்ளன்களை வெட்டிவீழ்த்து்ம் பொழுது ரத்தம் ஆறூபோல ஒடியது
      பலவருடங்கள் கழித்து அங்கு வெட்டுப்பட்டு செத்துப்போன கள்ளன்களீன் வாரீசுகள் அங்கு வந்து செத்துபோன தங்களது மூத்தவர்களை வணங்கும் பொழுது அங்கு இருந்த பூசாரி கோவில் தீட்டுப்பட்டுவிட்டது என்றூ சொன்னவுடன்
      கள்ளன்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பல புனித நீரை எடுத்து வந்து வெட்டுப்பட்டு செத்து போன கள்ளன்களீன் ரத்தகரை இருந்த இடத்தை கழுவி
      கோவில் வாசல் கதவை மூடி அந்த கோவில் வாசல் கதவில் 18ம்படி கருப்பன்(சங்கிலிக்கருப்பன்)இருப்பதாக பொய் சொல்லி வாயில் துணீ கட்டி வாயை மூடி வாசல் கதவில் சந்தனம் பூசி இன்றும் வழிபட்டு வருகின்றனர்
      இன்றும் அழகர் மலை கோவிலுக்கு வாசல் இல்லை
      கோவிலின் கோட்டை சுவரில் துளை போட்டு இன்றும் பக்தர்கள் அந்த துளையின் வழியாக சென்றுதான் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்
      மூடப்பட்ட கோவில் கதவில் 18ம்படி கருப்பன் இல்லை இல்லவே இல்லை
      ஆனால் மூடப்பட்ட கோவில் கதவில் மாவீரன் மதுரைவீர சக்கிலியரின் வீரம் மட்டுமே உள்ளது
      மாவீரன் மதுரைவீரசக்கிலியர் அவர்களால் கொல்லப்பட்ட அழகர்மலை கள்ளன்கலின் மனைவிகளீன் விதவை கோலத்தை கண்டு மணம் கலங்கி சிலகாலம் வரை வீரவாளை தொடுவதில்லை என்று சபதம் கொண்டார்
      மாமன்னர் திருமலை நாயக்கருக்கு கப்பம் கட்ட மறூத்த கிழவன் சேதுபதியை உயிரொடு பிடித்துவர மந்திரி ராமப்பய்யன் தலைமயில் 2முறை படை நடத்தியும் ஆயிரக்கனக்கான படைவீரர்களை அனுப்பியும் கிழவன் சேதுபதியை பிடித்துவர முடியவில்லை
      ஆனால்
      மாவீரன் மதுரைவீரன் அவர்கல் ஒரு சிறூ படையுடன் சென்று பல ஆயிரக்கனக்கான கள்ளன் படைகளை கொன்று
      மாவீரன் மதுரைவீர சக்கிலியர் கிழவன் சேதுபதியை ஒரே வாள் வீச்சில்அவன் தலையை எடுக்க முடிந்தும்
      மாமன்னர் திருமலை நாயக்கர் கிழவன் சேதுபதியை உயிரொடு பிடித்துவர வேண்டும் என்றதால்
      கிழவன் சேதுபதியை மாவீரன் மதுரைவீரசக்கிலியர் மதுரைக்கு உயிரொடு கொண்டுவந்து மாமன்னர் திருமலை நயக்கன் முனனால் நிறூத்தினார்

  • @murugesanr5502
    @murugesanr5502 9 месяцев назад +1

    நன்றி 🙏

  • @user-my1rp4ym2f
    @user-my1rp4ym2f Год назад +1

    Pathinettampadiyan thiruvadigalil saranam

  • @jothig6204
    @jothig6204 11 месяцев назад +1

    Pathinettampadi karupannasamye en pirachaya mudicikufunga

  • @bharathkumarbharath3881
    @bharathkumarbharath3881 2 года назад +3

    கருப்பசாமி துணை 🙏

    • @niraakna
      @niraakna  2 года назад

      மிக்க நன்றி 🙏

  • @ushagopi3237
    @ushagopi3237 2 года назад +1

    Arumai

  • @sakthisachin200
    @sakthisachin200 Год назад +2

    மதுரை பதினெட்டாம்படி அயனின் சன்னதியில் அருள் வாக்கு கூறுவார்களா என்னென்ன நாட்களில் கூறுவார்கள்

  • @badmak5420
    @badmak5420 Год назад +1

    பதினெட்டாம்படி கருப்பன் thiruvadi சரணம்

  • @bamashankar4890
    @bamashankar4890 2 года назад +1

    என் குல தெய்வம்.கருப்பன்

  • @pathysp211
    @pathysp211 Год назад +1

    My name Pathinettampadi our kula deivam pathinettampadi karuppusamy,

  • @Mr.S.K-87
    @Mr.S.K-87 2 года назад +4

    என் குல தெய்வம்🙏

    • @niraakna
      @niraakna  2 года назад +1

      மிக்க நன்றி 🙏

  • @aaravathuarivukkuappaal
    @aaravathuarivukkuappaal 2 года назад +1

    Vaalthukkal... Super history

  • @balasekar8750
    @balasekar8750 Год назад +2

    ஐயாகறுப்புசாமிஎங்கள்மறுமகளுக்குஒறுகுழந்தைவரம்தாறுங்கள்ஐபர

  • @keerthikumar5827
    @keerthikumar5827 2 года назад +15

    என்னுடைய அப்பா 🎠🙏🏻🌺⚜️

    • @niraakna
      @niraakna  2 года назад +1

      மிக்க நன்றி 🙏

  • @selvik1230
    @selvik1230 Год назад +4

    எங்க ❤️ குலம் காக்கும் குழசாமி அழகர் ❤️🙏🙏🙏🙏🙏

  • @thiagarajanjayaraman534
    @thiagarajanjayaraman534 2 года назад +3

    KARUPPANA SWAMIYE SARANKATI IYYAPPA.
    MJT

    • @niraakna
      @niraakna  2 года назад

      மிக்க நன்றி 🙏

  • @SaraswathyC-yn4oj
    @SaraswathyC-yn4oj Год назад +1

    OM karuppannasamy saranam

  • @venkatesanm3452
    @venkatesanm3452 2 года назад +2

    எனது குலதெய்வம் ஆகாகச கருப்பு சாமி

  • @lalitharamesh6181
    @lalitharamesh6181 2 года назад +2

    Pathinettam padi karuppana swami thunai

    • @elavarasanpagadai1768
      @elavarasanpagadai1768 2 года назад

      லலி
      வணக்கம்
      மாவீரன் மதுரைவீர சக்கிலியர் வரலாறு
      மாமன்னர் திருமலை நாயக்கர் மதுரையை ஆண்ட பொழுது 1000க்கும் மேற்ப்பட்ட அழகர் மலை கள்ளன் கூட்டம் தினமும் இரவில் வந்து மதுரை மக்களீன் உடைமைகள், நகைகள், இளம்பெண்கள் ஆகியவற்றை கொள்ளையடித்து செல்வது வழக்கமானதால்
      மாமன்னர் திருமலை நாயக்கர் படைகளை அனுப்பி அழகர் மலை கள்ளன்கள் பலபேரை கொன்றும் கைது செய்தும் கள்ளன்களீன் கொட்டம் அடங்கவில்லை
      அழகர் மலை கள்ளன்கள் அவர்களீன் தலைவன் சங்கிலிக்கருப்பன் ஆகியோரை அழிப்பதர்க்காக மாவீரன் மதுரைவீரன் அவர்கள் மதுரைக்கு வரவழைக்கப்படுகிறார்
      மாவீரன் மதுரைவீரன் அவர்கள் 8 நாட்டிற்க்கு தளபதி(ஜெனரல்
      மாவீரன் மதுரைவீரன் அவர்கள் அழகர் மலை கள்ளன்களை அழிப்பத்ர்க்காக அன்றெ சிறூபடையுடன் அழகர்மலை சென்று 1000க்கனக்கான கள்ளன்களை வெட்டி வீழ்த்தி
      கள்ளன்களீன் தலைவன் சங்கிலிக்கருப்பனின் தலையை வெட்டி வேல்கம்பில் செருகி மதுரைக்கு கொண்டுவந்தார்
      அழகைமலை கள்ளன்களீன் கொட்டம் அடக்கினார்
      மாவீரன் மதுரைவீரன் அழகர் மலை கள்ளன்களை வெட்டிவீழ்த்து்ம் பொழுது ரத்தம் ஆறூபோல ஒடியது
      பலவருடங்கள் கழித்து அங்கு வெட்டுப்பட்டு செத்துப்போன கள்ளன்களீன் வாரீசுகள் அங்கு வந்து செத்துபோன தங்களது மூத்தவர்களை வணங்கும் பொழுது அங்கு இருந்த பூசாரி கோவில் தீட்டுப்பட்டுவிட்டது என்றூ சொன்னவுடன்
      கள்ளன்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பல புனித நீரை எடுத்து வந்து வெட்டுப்பட்டு செத்து போன கள்ளன்களீன் ரத்தகரை இருந்த இடத்தை கழுவி
      கோவில் வாசல் கதவை மூடி அந்த கோவில் வாசல் கதவில் 18ம்படி கருப்பன்(சங்கிலிக்கருப்பன்)இருப்பதாக பொய் சொல்லி வாயில் துணீ கட்டி வாயை மூடி வாசல் கதவில் சந்தனம் பூசி இன்றும் வழிபட்டு வருகின்றனர்
      இன்றும் அழகர் மலை கோவிலுக்கு வாசல் இல்லை
      கோவிலின் கோட்டை சுவரில் துளை போட்டு இன்றும் பக்தர்கள் அந்த துளையின் வழியாக சென்றுதான் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்
      மூடப்பட்ட கோவில் கதவில் 18ம்படி கருப்பன் இல்லை இல்லவே இல்லை
      ஆனால் மூடப்பட்ட கோவில் கதவில் மாவீரன் மதுரைவீர சக்கிலியரின் வீரம் மட்டுமே உள்ளது
      மாவீரன் மதுரைவீரசக்கிலியர் அவர்களால் கொல்லப்பட்ட அழகர்மலை கள்ளன்கலின் மனைவிகளீன் விதவை கோலத்தை கண்டு மணம் கலங்கி சிலகாலம் வரை வீரவாளை தொடுவதில்லை என்று சபதம் கொண்டார்
      மாமன்னர் திருமலை நாயக்கருக்கு கப்பம் கட்ட மறூத்த கிழவன் சேதுபதியை உயிரொடு பிடித்துவர மந்திரி ராமப்பய்யன் தலைமயில் 2முறை படை நடத்தியும் ஆயிரக்கனக்கான படைவீரர்களை அனுப்பியும் கிழவன் சேதுபதியை பிடித்துவர முடியவில்லை
      ஆனால்
      மாவீரன் மதுரைவீரன் அவர்கல் ஒரு சிறூ படையுடன் சென்று பல ஆயிரக்கனக்கான கள்ளன் படைகளை கொன்று
      மாவீரன் மதுரைவீர சக்கிலியர் கிழவன் சேதுபதியை ஒரே வாள் வீச்சில்அவன் தலையை எடுக்க முடிந்தும்
      மாமன்னர் திருமலை நாயக்கர் கிழவன் சேதுபதியை உயிரொடு பிடித்துவர வேண்டும் என்றதால்
      கிழவன் சேதுபதியை மாவீரன் மதுரைவீரசக்கிலியர் மதுரைக்கு உயிரொடு கொண்டுவந்து மாமன்னர் திருமலை நயக்கன் முனனால் நிறூத்தினார்

    • @niraakna
      @niraakna  2 года назад

      மிக்க நன்றி 🙏

  • @renganayakisr3326
    @renganayakisr3326 2 года назад +1

    Arumaiyana pathivu

    • @niraakna
      @niraakna  2 года назад

      மிக்க நன்றி 🙏

  • @shivsimhashivsanjeevisripa4986
    @shivsimhashivsanjeevisripa4986 2 года назад +2

    Shree Karuppuswamy thunai🙏🙏🙏🙏🙏

    • @niraakna
      @niraakna  2 года назад

      மிக்க மகிழ்ச்சி. நன்றி 🙏

  • @umaharsh6335
    @umaharsh6335 2 года назад +2

    மிக்க நன்றி🙏

    • @niraakna
      @niraakna  2 года назад

      மிக்க மகிழ்ச்சி. நன்றி 🙏

  • @karmegaraj85
    @karmegaraj85 2 года назад +1

    Amma Appa.....🙏

  • @njsksv03
    @njsksv03 8 месяцев назад +1

    ஆடி. பதினெட்டு அன்று மட்டுமே திறக்கப்படுவதாக கேள்வி

  • @varsinip3225
    @varsinip3225 2 года назад +3

    Nice your voice and speech👍

    • @niraakna
      @niraakna  2 года назад

      Thank you so much for the compliment 😌

  • @gowthamkumar8028
    @gowthamkumar8028 2 года назад +2

    ஆடி 18 அன்று கதவுகள் திறப்பார்களா ?
    பூஜை நேரம் சொல்லுங்க

  • @jayalakshmirangarajan1845
    @jayalakshmirangarajan1845 2 года назад

    Super.thanks.for.sharing

  • @bavanibavani8588
    @bavanibavani8588 2 года назад +1

    Migavum nandri.🙏🏿

    • @niraakna
      @niraakna  2 года назад

      மிகவும் நன்றி🙏

  • @narayananganesh7389
    @narayananganesh7389 2 года назад +2

    Om 18m padi Karuppu Samiye Portri...

    • @niraakna
      @niraakna  2 года назад

      மிக்க மகிழ்ச்சி. நன்றி 🙏

  • @chuttyskidkuttyskid9639
    @chuttyskidkuttyskid9639 2 года назад +2

    Yenga Kula Sami pathinettambadi karuppu

  • @saisrivarshansk2507
    @saisrivarshansk2507 Год назад +1

    Appa angala vala vedu problem rompa iruku appa 🙏🙏🙏

  • @tamilbala1997
    @tamilbala1997 Месяц назад +1

    Intha varudam aadi amavasai kovil kathavugal thirakkum time therinja sollunga sister

  • @mohanabalu3307
    @mohanabalu3307 2 года назад +2

    Thanks sister

    • @niraakna
      @niraakna  2 года назад

      Thank you so much Brother. 🙏

  • @pandikutty222
    @pandikutty222 Год назад +6

    பதினெட்டாம்படி கருப்பன் கேட்டதை கொடுப்பவர் 🙏🙏

  • @mukunthamadhavankrishnan9206
    @mukunthamadhavankrishnan9206 2 года назад +2

    என்ன இருந்தாலும் எங்க அழகிய மணவாளன் அரங்கனின் அழகுக்கு ஈடாகுமா?

    • @niraakna
      @niraakna  2 года назад

      மிக்க நன்றி 🙏. பெருமாள் எல்லா ரூபத்திலும் அழகு தான்.

    • @ravichandran8558
      @ravichandran8558 2 года назад +2

      🤷‍♂️ Perae KALLALAGAR.. . Apdinna., Engal Ullathai Kalvadum Alavukkana Alagan MalirunSolai Alagan.. .
      👉#Aparaji Thangathaal Aana MAYON.
      👉Aandandu Kaalamai 10 Latcham Makkal Koodum Ore ThiruVila.. .
      👉 #Solavadai : Arangan Koil., Alagan Aduppangaraikku Eedagathu.. .

    • @niraakna
      @niraakna  2 года назад

      @@ravichandran8558 சொலவடை உங்கள் மூலமாக தெரிந்து கொண்டேன். நன்றி 🙏

  • @ganesanganesh6756
    @ganesanganesh6756 2 года назад +2

    Kovindho kovindho.....🙏🙏

    • @niraakna
      @niraakna  2 года назад

      Om Namo Narayana. மிக்க நன்றி 🙏

  • @aneeshanilkumar3037
    @aneeshanilkumar3037 Год назад +2

    Ayya enaku oru kulanthai baskiyam thaarungal ayya

  • @Aesthetic_cinema68
    @Aesthetic_cinema68 Год назад +1

    Karupusamy 🙏🙏🙏🙏

  • @sree8658
    @sree8658 Год назад +1

    அங்க 18படி,ஒரு அருவா இருக்கும்,அது தான் சாமியா,உள்ளே வேறு ஏதாவது சிலைகள் இருக்குமா,நான் மதுரை போகும் போது கதவைத் திறந்தால் உற்று பார்ப்பேன்,படியும்,ஜோதியும்,அருவாளும் தெரியும்,அதான் கேட்கிறேன்.

  • @BSelvi-xo4eh
    @BSelvi-xo4eh 2 года назад +2

    Karupa en valvil nadandha throgathuku niyayam vendum vun arulal enaku niyayam kidaikaseivaya andava

    • @elavarasanpagadai1768
      @elavarasanpagadai1768 2 года назад

      செல்வி
      வணக்கம்
      மாவீரன் மதுரைவீர சக்கிலியர் வரலாறு
      மாமன்னர் திருமலை நாயக்கர் மதுரையை ஆண்ட பொழுது 1000க்கும் மேற்ப்பட்ட அழகர் மலை கள்ளன் கூட்டம் தினமும் இரவில் வந்து மதுரை மக்களீன் உடைமைகள், நகைகள், இளம்பெண்கள் ஆகியவற்றை கொள்ளையடித்து செல்வது வழக்கமானதால்
      மாமன்னர் திருமலை நாயக்கர் படைகளை அனுப்பி அழகர் மலை கள்ளன்கள் பலபேரை கொன்றும் கைது செய்தும் கள்ளன்களீன் கொட்டம் அடங்கவில்லை
      அழகர் மலை கள்ளன்கள் அவர்களீன் தலைவன் சங்கிலிக்கருப்பன் ஆகியோரை அழிப்பதர்க்காக மாவீரன் மதுரைவீரன் அவர்கள் மதுரைக்கு வரவழைக்கப்படுகிறார்
      மாவீரன் மதுரைவீரன் அவர்கள் 8 நாட்டிற்க்கு தளபதி(ஜெனரல்
      மாவீரன் மதுரைவீரன் அவர்கள் அழகர் மலை கள்ளன்களை அழிப்பத்ர்க்காக அன்றெ சிறூபடையுடன் அழகர்மலை சென்று 1000க்கனக்கான கள்ளன்களை வெட்டி வீழ்த்தி
      கள்ளன்களீன் தலைவன் சங்கிலிக்கருப்பனின் தலையை வெட்டி வேல்கம்பில் செருகி மதுரைக்கு கொண்டுவந்தார்
      அழகைமலை கள்ளன்களீன் கொட்டம் அடக்கினார்
      மாவீரன் மதுரைவீரன் அழகர் மலை கள்ளன்களை வெட்டிவீழ்த்து்ம் பொழுது ரத்தம் ஆறூபோல ஒடியது
      பலவருடங்கள் கழித்து அங்கு வெட்டுப்பட்டு செத்துப்போன கள்ளன்களீன் வாரீசுகள் அங்கு வந்து செத்துபோன தங்களது மூத்தவர்களை வணங்கும் பொழுது அங்கு இருந்த பூசாரி கோவில் தீட்டுப்பட்டுவிட்டது என்றூ சொன்னவுடன்
      கள்ளன்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பல புனித நீரை எடுத்து வந்து வெட்டுப்பட்டு செத்து போன கள்ளன்களீன் ரத்தகரை இருந்த இடத்தை கழுவி
      கோவில் வாசல் கதவை மூடி அந்த கோவில் வாசல் கதவில் 18ம்படி கருப்பன்(சங்கிலிக்கருப்பன்)இருப்பதாக பொய் சொல்லி வாயில் துணீ கட்டி வாயை மூடி வாசல் கதவில் சந்தனம் பூசி இன்றும் வழிபட்டு வருகின்றனர்
      இன்றும் அழகர் மலை கோவிலுக்கு வாசல் இல்லை
      கோவிலின் கோட்டை சுவரில் துளை போட்டு இன்றும் பக்தர்கள் அந்த துளையின் வழியாக சென்றுதான் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்
      மூடப்பட்ட கோவில் கதவில் 18ம்படி கருப்பன் இல்லை இல்லவே இல்லை
      ஆனால் மூடப்பட்ட கோவில் கதவில் மாவீரன் மதுரைவீர சக்கிலியரின் வீரம் மட்டுமே உள்ளது
      மாவீரன் மதுரைவீரசக்கிலியர் அவர்களால் கொல்லப்பட்ட அழகர்மலை கள்ளன்கலின் மனைவிகளீன் விதவை கோலத்தை கண்டு மணம் கலங்கி சிலகாலம் வரை வீரவாளை தொடுவதில்லை என்று சபதம் கொண்டார்
      மாமன்னர் திருமலை நாயக்கருக்கு கப்பம் கட்ட மறூத்த கிழவன் சேதுபதியை உயிரொடு பிடித்துவர மந்திரி ராமப்பய்யன் தலைமயில் 2முறை படை நடத்தியும் ஆயிரக்கனக்கான படைவீரர்களை அனுப்பியும் கிழவன் சேதுபதியை பிடித்துவர முடியவில்லை
      ஆனால்
      மாவீரன் மதுரைவீரன் அவர்கல் ஒரு சிறூ படையுடன் சென்று பல ஆயிரக்கனக்கான கள்ளன் படைகளை கொன்று
      மாவீரன் மதுரைவீர சக்கிலியர் கிழவன் சேதுபதியை ஒரே வாள் வீச்சில்அவன் தலையை எடுக்க முடிந்தும்
      மாமன்னர் திருமலை நாயக்கர் கிழவன் சேதுபதியை உயிரொடு பிடித்துவர வேண்டும் என்றதால்
      கிழவன் சேதுபதியை மாவீரன் மதுரைவீரசக்கிலியர் மதுரைக்கு உயிரொடு கொண்டுவந்து மாமன்னர் திருமலை நயக்கன் முனனால் நிறூத்தினார்

    • @niraakna
      @niraakna  2 года назад

      மிக்க நன்றி 🙏

  • @kalaiselvan2508
    @kalaiselvan2508 2 года назад +7

    ஒரு சந்தேகம் இங்கு கருப்பண்ணசாமியின் திருவுருவ சிலை உள்ளதா

    • @lifeonearthckp557
      @lifeonearthckp557 2 года назад +3

      பதினெட்டு படிகள் தான் கருப்பசாமி ஐயா

    • @sharanr8585
      @sharanr8585 2 года назад +1

      Illai

    • @niraakna
      @niraakna  2 года назад +2

      மிக்க நன்றி 🙏. பதினெட்டாம்படியின் வாசலாக இருக்கும் கருப்பனுக்கென்று உருவம் இங்கு இல்லை.

    • @kalaiselvan2508
      @kalaiselvan2508 2 года назад +1

      தகவலுக்கு மிக்க நன்றி சகோதரர்களே

    • @solaimsrajendran
      @solaimsrajendran 2 года назад

      உள்ளது

  • @mathikalaimathikalai603
    @mathikalaimathikalai603 Год назад +1

    En kuladheivam 🙏🙏

  • @dineshm6065
    @dineshm6065 2 года назад +3

    Super challenges samy

    • @elavarasanpagadai1768
      @elavarasanpagadai1768 2 года назад

      தினேசு
      வணக்கம்
      மாவீரன் மதுரைவீர சக்கிலியர் வரலாறு
      மாமன்னர் திருமலை நாயக்கர் மதுரையை ஆண்ட பொழுது 1000க்கும் மேற்ப்பட்ட அழகர் மலை கள்ளன் கூட்டம் தினமும் இரவில் வந்து மதுரை மக்களீன் உடைமைகள், நகைகள், இளம்பெண்கள் ஆகியவற்றை கொள்ளையடித்து செல்வது வழக்கமானதால்
      மாமன்னர் திருமலை நாயக்கர் படைகளை அனுப்பி அழகர் மலை கள்ளன்கள் பலபேரை கொன்றும் கைது செய்தும் கள்ளன்களீன் கொட்டம் அடங்கவில்லை
      அழகர் மலை கள்ளன்கள் அவர்களீன் தலைவன் சங்கிலிக்கருப்பன் ஆகியோரை அழிப்பதர்க்காக மாவீரன் மதுரைவீரன் அவர்கள் மதுரைக்கு வரவழைக்கப்படுகிறார்
      மாவீரன் மதுரைவீரன் அவர்கள் 8 நாட்டிற்க்கு தளபதி(ஜெனரல்
      மாவீரன் மதுரைவீரன் அவர்கள் அழகர் மலை கள்ளன்களை அழிப்பத்ர்க்காக அன்றெ சிறூபடையுடன் அழகர்மலை சென்று 1000க்கனக்கான கள்ளன்களை வெட்டி வீழ்த்தி
      கள்ளன்களீன் தலைவன் சங்கிலிக்கருப்பனின் தலையை வெட்டி வேல்கம்பில் செருகி மதுரைக்கு கொண்டுவந்தார்
      அழகைமலை கள்ளன்களீன் கொட்டம் அடக்கினார்
      மாவீரன் மதுரைவீரன் அழகர் மலை கள்ளன்களை வெட்டிவீழ்த்து்ம் பொழுது ரத்தம் ஆறூபோல ஒடியது
      பலவருடங்கள் கழித்து அங்கு வெட்டுப்பட்டு செத்துப்போன கள்ளன்களீன் வாரீசுகள் அங்கு வந்து செத்துபோன தங்களது மூத்தவர்களை வணங்கும் பொழுது அங்கு இருந்த பூசாரி கோவில் தீட்டுப்பட்டுவிட்டது என்றூ சொன்னவுடன்
      கள்ளன்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பல புனித நீரை எடுத்து வந்து வெட்டுப்பட்டு செத்து போன கள்ளன்களீன் ரத்தகரை இருந்த இடத்தை கழுவி
      கோவில் வாசல் கதவை மூடி அந்த கோவில் வாசல் கதவில் 18ம்படி கருப்பன்(சங்கிலிக்கருப்பன்)இருப்பதாக பொய் சொல்லி வாயில் துணீ கட்டி வாயை மூடி வாசல் கதவில் சந்தனம் பூசி இன்றும் வழிபட்டு வருகின்றனர்
      இன்றும் அழகர் மலை கோவிலுக்கு வாசல் இல்லை
      கோவிலின் கோட்டை சுவரில் துளை போட்டு இன்றும் பக்தர்கள் அந்த துளையின் வழியாக சென்றுதான் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்
      மூடப்பட்ட கோவில் கதவில் 18ம்படி கருப்பன் இல்லை இல்லவே இல்லை
      ஆனால் மூடப்பட்ட கோவில் கதவில் மாவீரன் மதுரைவீர சக்கிலியரின் வீரம் மட்டுமே உள்ளது
      மாவீரன் மதுரைவீரசக்கிலியர் அவர்களால் கொல்லப்பட்ட அழகர்மலை கள்ளன்கலின் மனைவிகளீன் விதவை கோலத்தை கண்டு மணம் கலங்கி சிலகாலம் வரை வீரவாளை தொடுவதில்லை என்று சபதம் கொண்டார்
      மாமன்னர் திருமலை நாயக்கருக்கு கப்பம் கட்ட மறூத்த கிழவன் சேதுபதியை உயிரொடு பிடித்துவர மந்திரி ராமப்பய்யன் தலைமயில் 2முறை படை நடத்தியும் ஆயிரக்கனக்கான படைவீரர்களை அனுப்பியும் கிழவன் சேதுபதியை பிடித்துவர முடியவில்லை
      ஆனால்
      மாவீரன் மதுரைவீரன் அவர்கல் ஒரு சிறூ படையுடன் சென்று பல ஆயிரக்கனக்கான கள்ளன் படைகளை கொன்று
      மாவீரன் மதுரைவீர சக்கிலியர் கிழவன் சேதுபதியை ஒரே வாள் வீச்சில்அவன் தலையை எடுக்க முடிந்தும்
      மாமன்னர் திருமலை நாயக்கர் கிழவன் சேதுபதியை உயிரொடு பிடித்துவர வேண்டும் என்றதால்
      கிழவன் சேதுபதியை மாவீரன் மதுரைவீரசக்கிலியர் மதுரைக்கு உயிரொடு கொண்டுவந்து மாமன்னர் திருமலை நயக்கன் முனனால் நிறூத்தினார்

    • @niraakna
      @niraakna  2 года назад

      மிக்க நன்றி 🙏

  • @vandhanavandhana4341
    @vandhanavandhana4341 2 года назад +1

    Chitthirai thiruvila la than namaku venugurathu kekkanuma illa yeppo venalum vanthu kekkalama

  • @padmasunderasan4680
    @padmasunderasan4680 2 года назад +2

    நன்றி

    • @niraakna
      @niraakna  2 года назад

      மிக்க நன்றி 🙏

  • @SenthilVel-pp2ky
    @SenthilVel-pp2ky Год назад +1

    Velsenthil

  • @akiladevarajan8469
    @akiladevarajan8469 Год назад +1

    My wish always to see karupa swamy epdi erupor

  • @muthupandim8653
    @muthupandim8653 2 года назад +2

    Karupa ✨💥💥💥🙏🙏

    • @niraakna
      @niraakna  2 года назад

      மிக்க மகிழ்ச்சி. நன்றி 🙏

  • @bhuvanakumar5073
    @bhuvanakumar5073 2 года назад +3

    Enka kulasamy

    • @niraakna
      @niraakna  2 года назад

      மிக்க மகிழ்ச்சி. நன்றி 🙏

  • @ramanaven2001
    @ramanaven2001 2 года назад +1

    Nandri

    • @niraakna
      @niraakna  2 года назад

      மிக்க நன்றி 🙏

  • @harishnarayanan8798
    @harishnarayanan8798 Год назад +1

    Why the temple is opened only twice in a year for only 5 min

  • @vishwa2135
    @vishwa2135 2 года назад +3

    En kula deivam...18 am padi..

    • @niraakna
      @niraakna  2 года назад +1

      மிக்க மகிழ்ச்சி. நன்றி🙏

  • @nanbarasu652
    @nanbarasu652 2 года назад

    OM SRI YEN MAGA SAKTHEI KARUPPU SAMEY THUNAI OM

  • @RadhaKrishnan-pi6me
    @RadhaKrishnan-pi6me Год назад +1

    ஏன் இரண்டு நாட்கள் மட்டுமே திறக்கிறார்கள், அதற்கான காரணம் என்ன என்று உங்களுக்கு தெரியுமா?

  • @maratamilanm1825
    @maratamilanm1825 2 года назад +1

    எனக்கு தெய்வமும் அலகு 18படி கருப்புதான்

  • @rba5745
    @rba5745 2 года назад +1

    Never knew it. Thanks

    • @niraakna
      @niraakna  2 года назад

      My pleasure. Thank you 😊

  • @gokulkannan4195
    @gokulkannan4195 Год назад +1

    What is the timing of karupannsamy gate opening??aadi 18 anniku irukuma open pannvangala??

    • @niraakna
      @niraakna  Год назад

      Aadi Pournami yesterday it was open.

    • @narmathasakthivel8129
      @narmathasakthivel8129 Год назад

      ​@@niraakna coming aadi amavasai apo thirapangala karupar iya voda kathava open panvagla?? Pls reply

  • @balamuruganramachandran5407
    @balamuruganramachandran5407 2 года назад +2

    ENGA AYYA... ENGALA PADACHAVARU

    • @niraakna
      @niraakna  2 года назад

      நன்றி 🙏

  • @sundararajankarmegam8149
    @sundararajankarmegam8149 2 года назад

    En. Gula. Samy. En. Kanoor. Kathu. Eirugum. Samy. En. Samy

  • @RajKumar-zu8ru
    @RajKumar-zu8ru Год назад +1

    🙏🙏🙏🙏

  • @annalakshmi2659
    @annalakshmi2659 2 года назад +2

    Super

    • @niraakna
      @niraakna  2 года назад

      Thank you so much 😊

    • @elavarasanpagadai1768
      @elavarasanpagadai1768 2 года назад

      அன்ன
      வணக்கம்
      மாவீரன் மதுரைவீர சக்கிலியர் வரலாறு
      மாமன்னர் திருமலை நாயக்கர் மதுரையை ஆண்ட பொழுது 1000க்கும் மேற்ப்பட்ட அழகர் மலை கள்ளன் கூட்டம் தினமும் இரவில் வந்து மதுரை மக்களீன் உடைமைகள், நகைகள், இளம்பெண்கள் ஆகியவற்றை கொள்ளையடித்து செல்வது வழக்கமானதால்
      மாமன்னர் திருமலை நாயக்கர் படைகளை அனுப்பி அழகர் மலை கள்ளன்கள் பலபேரை கொன்றும் கைது செய்தும் கள்ளன்களீன் கொட்டம் அடங்கவில்லை
      அழகர் மலை கள்ளன்கள் அவர்களீன் தலைவன் சங்கிலிக்கருப்பன் ஆகியோரை அழிப்பதர்க்காக மாவீரன் மதுரைவீரன் அவர்கள் மதுரைக்கு வரவழைக்கப்படுகிறார்
      மாவீரன் மதுரைவீரன் அவர்கள் 8 நாட்டிற்க்கு தளபதி(ஜெனரல்
      மாவீரன் மதுரைவீரன் அவர்கள் அழகர் மலை கள்ளன்களை அழிப்பத்ர்க்காக அன்றெ சிறூபடையுடன் அழகர்மலை சென்று 1000க்கனக்கான கள்ளன்களை வெட்டி வீழ்த்தி
      கள்ளன்களீன் தலைவன் சங்கிலிக்கருப்பனின் தலையை வெட்டி வேல்கம்பில் செருகி மதுரைக்கு கொண்டுவந்தார்
      அழகைமலை கள்ளன்களீன் கொட்டம் அடக்கினார்
      மாவீரன் மதுரைவீரன் அழகர் மலை கள்ளன்களை வெட்டிவீழ்த்து்ம் பொழுது ரத்தம் ஆறூபோல ஒடியது
      பலவருடங்கள் கழித்து அங்கு வெட்டுப்பட்டு செத்துப்போன கள்ளன்களீன் வாரீசுகள் அங்கு வந்து செத்துபோன தங்களது மூத்தவர்களை வணங்கும் பொழுது அங்கு இருந்த பூசாரி கோவில் தீட்டுப்பட்டுவிட்டது என்றூ சொன்னவுடன்
      கள்ளன்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பல புனித நீரை எடுத்து வந்து வெட்டுப்பட்டு செத்து போன கள்ளன்களீன் ரத்தகரை இருந்த இடத்தை கழுவி
      கோவில் வாசல் கதவை மூடி அந்த கோவில் வாசல் கதவில் 18ம்படி கருப்பன்(சங்கிலிக்கருப்பன்)இருப்பதாக பொய் சொல்லி வாயில் துணீ கட்டி வாயை மூடி வாசல் கதவில் சந்தனம் பூசி இன்றும் வழிபட்டு வருகின்றனர்
      இன்றும் அழகர் மலை கோவிலுக்கு வாசல் இல்லை
      கோவிலின் கோட்டை சுவரில் துளை போட்டு இன்றும் பக்தர்கள் அந்த துளையின் வழியாக சென்றுதான் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்
      மூடப்பட்ட கோவில் கதவில் 18ம்படி கருப்பன் இல்லை இல்லவே இல்லை
      ஆனால் மூடப்பட்ட கோவில் கதவில் மாவீரன் மதுரைவீர சக்கிலியரின் வீரம் மட்டுமே உள்ளது
      மாவீரன் மதுரைவீரசக்கிலியர் அவர்களால் கொல்லப்பட்ட அழகர்மலை கள்ளன்கலின் மனைவிகளீன் விதவை கோலத்தை கண்டு மணம் கலங்கி சிலகாலம் வரை வீரவாளை தொடுவதில்லை என்று சபதம் கொண்டார்
      மாமன்னர் திருமலை நாயக்கருக்கு கப்பம் கட்ட மறூத்த கிழவன் சேதுபதியை உயிரொடு பிடித்துவர மந்திரி ராமப்பய்யன் தலைமயில் 2முறை படை நடத்தியும் ஆயிரக்கனக்கான படைவீரர்களை அனுப்பியும் கிழவன் சேதுபதியை பிடித்துவர முடியவில்லை
      ஆனால்
      மாவீரன் மதுரைவீரன் அவர்கல் ஒரு சிறூ படையுடன் சென்று பல ஆயிரக்கனக்கான கள்ளன் படைகளை கொன்று
      மாவீரன் மதுரைவீர சக்கிலியர் கிழவன் சேதுபதியை ஒரே வாள் வீச்சில்அவன் தலையை எடுக்க முடிந்தும்
      மாமன்னர் திருமலை நாயக்கர் கிழவன் சேதுபதியை உயிரொடு பிடித்துவர வேண்டும் என்றதால்
      கிழவன் சேதுபதியை மாவீரன் மதுரைவீரசக்கிலியர் மதுரைக்கு உயிரொடு கொண்டுவந்து மாமன்னர் திருமலை நயக்கன் முனனால் நிறூத்தினார்

  • @usharanivijay3610
    @usharanivijay3610 2 года назад +1

    Thank you Mam

    • @niraakna
      @niraakna  2 года назад

      மிக்க நன்றி 🙏