வானில் மட்டுமா சாகசம்? - பொறுப்பும், பாடமும் | Daily Roast | 08 October 2024

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 окт 2024
  • #onionroast #tnpolitics #newsroast #tnpolitics #dravidianstock #yuvakrishna #OnionRoast #AirShowChennai #AirShow2024 #MarinaBeach #ChennaiAirShow #IndianAirForceDay #samsung
    சாகசங்களும் ஆபத்தும் : ஒரு பார்வை | சாம்சங் - தொழிலாளர்கள் - சங்கம்.
    About Onion Roast - The Political Recipe
    சமகால அரசியலை திராவிட இயக்கப் பார்வையில் அணுகக் கூடிய ஒரு RUclips பக்கம்.
    Our Social Media Pages
    www.youtube.co...
    Facebook - / onionroast
    Twitter - / onion_roast
    Instagram - / onion_roast

Комментарии • 178

  • @KarunanithiR-m5e
    @KarunanithiR-m5e День назад +28

    சரியான பார்வையுடன்
    விளக்கமளித்த உள்ளீர்கள்
    தோழர்களே.

  • @subburajusubburaju6058
    @subburajusubburaju6058 День назад +25

    6தியேட்டர் உள்ள காம்ப்ளக்ஸில் படம் விடும் போதே சற்று நெருக்கடி ஏற்படுகிறது.15லட்சம்பேர் ஒரே நேரத்தில் வெளியேறமுற்பட்டதுதான் காரணம்.நான் அங்கு சென்றிருந்தேன்.1மணிநேரம் காத்திருந்து வெளியேறினேன்.என்னுடைய வயது 63.

  • @sivasankaranmuthuthiagaraj9229
    @sivasankaranmuthuthiagaraj9229 День назад +31

    தூத்துக்குடி துப்பாக்கி சம்பவம் மற்றும் சாத்தான் குளம் சம்பவங்கள் செய்த டெட்பாடி இதுபற்றி பேச யோக்கியதை உண்டா

    • @nageswaranvadivelu4380
      @nageswaranvadivelu4380 День назад +5

      தங்கத்தாரகையின் தோழியின் மகாமகக்குளம்

  • @sivasankaranmuthuthiagaraj9229
    @sivasankaranmuthuthiagaraj9229 День назад +24

    வயதானவர்கள் மற்றும் நோயாளிகள் எல்லாம் இந்த ஷோவை பார்க்க வெயிலில் போக வேண்டுமா

    • @ramamoorthyg8761
      @ramamoorthyg8761 День назад +7

      நிறைமாத கர்ப்பிணிகள் வேறு வந்துள்ளார்கள்.

  • @sivasankaranmuthuthiagaraj9229
    @sivasankaranmuthuthiagaraj9229 День назад +23

    ஒன்றிய அரசு தான் இந்த இறப்பு க்கு பொறுப்பு ஏற்க வேண்டும்.காட்சிநேரம் மாலையில் ஏற்பாடு செய்து இருக்கலாமே

  • @francisiraj7315
    @francisiraj7315 День назад +15

    இந்த மாதிரி நிகழ்வுகளை விமான படையினர் டீவியில் பார்க்க அறிவுறுத்தியிருக்க வேண்டும்.ஸ்பாட்டுக்கு அணைவரையும் அழைப்பு விடுத்தது தவறு.

  • @mohandasrms4905
    @mohandasrms4905 День назад +13

    வெளி நாட்டில் football match ல் பல முறை வன்முறை நடந்துள்ளது... நிறைய இறப்புகளும் நடந்ததுண்டு....

  • @prakashr.3544
    @prakashr.3544 День назад +16

    அவரவர் உடல் நிலை கருத்தில் கொண்டு இது மாதிரியான நிகழ்ச்சிகள் சென்று வர வேண்டும்

  • @sivasankaranmuthuthiagaraj9229
    @sivasankaranmuthuthiagaraj9229 День назад +21

    இதுகுறித்து ரோஸ்ட் பிரதர்ஸ் சேனலில் சரியான செருப்படி கொடுத்து இருக்கிறார்கள்

  • @Gnanam50
    @Gnanam50 День назад +7

    CPM leader Siva மிகவும் ஆணவத்துடன் பேசுகிறார்.

  • @rajaram637
    @rajaram637 День назад +6

    கடந்த மாதம் தலைவர் பிறந்த திருக்குவளை இல்லத்திற்கு பார்வையாளனாக சென்றிருந்தேன், அங்கு தலைவரின் வீட்டின் பின்புறத்தில் வட இந்திய குடும்பம் ஒன்று தங்கி கட்டிட வேலை மற்றும் விவசாய வேலை செய்து கொண்டு இருந்தார்கள். அந்த காட்சியை பார்த்ததும், ஹிந்தியை எதிர்த்த தலைவரின் வீட்டின் பின்புறத்தில் ஹிந்தி பேசும் குடும்பமா என்று வியப்படைந்தேன். ஆனால் அவர்களின் வறுமை 2000 கிலோமீட்டர் தூரம் பயணித்து இங்கு வரவைத்துள்ளது என்பதை நினைக்கும் போது அவர்கள் மீது அனுதாபம் தோன்றியது. அப்போது இல்லத்தைப் பார்வையிட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மதிப்பிற்குரிய திரு அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் வருகை புரிந்திருந்தார், அவருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டது மேலும் மகிழ்ச்சியை கொடுத்தது.

  • @francisiraj7315
    @francisiraj7315 День назад +9

    காலம் மாறிக்கொண்டிருக்கிறது.கம்னியூஸ்டுக்கள் தங்கள் நிலையை மாற்றி கொள்ள வேண்டும்.இல்லாவிட்டால் மக்கள் முன்னேற்றம் தடைபடும்.

    • @mohancm4301
      @mohancm4301 День назад +2

      @@francisiraj7315 correct 👏👏👏👏👏👏👏👏👏

    • @subramanianr5237
      @subramanianr5237 22 часа назад

      உலகெங்கும் கம்யூனிசத்தின் தேவை முடிந்து விட்டது. அந்த கட்சியே ஒழிக்கப் பட வேண்டும்.

  • @sivasankaranmuthuthiagaraj9229
    @sivasankaranmuthuthiagaraj9229 День назад +22

    இதை விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி யும் விசாரணை செய்ய வேண்டும் என்று கேட்கிறார்களே.இவர்கள் எதற்கு கூட்டணி யில் இருக்கிறார்கள்

    • @mohancm4301
      @mohancm4301 День назад

      @@sivasankaranmuthuthiagaraj9229 👏👏👏👏👏👏👏👏❤❤❤❤❤❤

  • @KingstonFdo
    @KingstonFdo День назад +18

    மகா மகம் சாவு உங்களுக்கு ஞாபகம் இலையா அந்த சாவு யாரை சாரும்

    • @karthikeyanmurugesan9488
      @karthikeyanmurugesan9488 День назад +2

      அதில் தப்பி பிழைத்தவன் நான்

    • @KrishNan-yd8kf
      @KrishNan-yd8kf 22 часа назад

      அப்போ சீன் பார்த்தீர்களா 🙄​@@karthikeyanmurugesan9488

  • @kratos_in_leeds
    @kratos_in_leeds День назад +15

    Alien panra comparison is accurate, DMK's action is exactly like Batman. Ethana pera kaapathunalum, damage pathi dha news la poduvanunga.

  • @ramachandran8630
    @ramachandran8630 День назад +9

    சரியான விளக்கம்

  • @ramamoorthyg8761
    @ramamoorthyg8761 День назад +8

    விகடன் போன்ற ஊடகவியலாளர்கள் (உங்கள் மொழியில் சொல்வதென்றால் "ஊடக brothels") நெரிசலில் சிக்காமல் இருந்தது அதிருஷ்டவசமாம். காவல் துறையினரை குறைவாக ஏற்பாடு செய்திருந்தது அரசின் தோல்வியாம்.

  • @thatchanamoorthy5690
    @thatchanamoorthy5690 День назад +4

    சரியான விளக்கம் ரெம்ப நன்றி 👍👍👍👍🎉🎉🎉🎉🎉

  • @srajaganapathy
    @srajaganapathy 17 часов назад +4

    நிச்சயமாக திமுக ஆட்சியில் சிறு தவறும் மிக பெரியதாக காட்டபடும். ஸ்டாலின் அரசுக்கு பாடம்

  • @ramachandran8630
    @ramachandran8630 День назад +3

    1500 ஊழியர்கள் தீர்மானிக்க வேண்டும்

  • @GovindaRam-wi3ju
    @GovindaRam-wi3ju День назад +10

    நெ ரு ச லி னா ல் சி க் கி விபத்து இ ல் லை வெப்பம் விபத்து செய் து விட் ட து.

  • @mohandasrms4905
    @mohandasrms4905 День назад +6

    இன்னும் ஓர் குற்றவாளிகள் அப்பாவி மக்கள்.... TV யில் அருமையாக தெரிந்தது

  • @rasuvenkat2445
    @rasuvenkat2445 День назад +4

    அருமை தோழர்

  • @Dravidamurugan8883
    @Dravidamurugan8883 17 часов назад +1

    சிறந்த விளக்கம் தோழர்களே

  • @mohandasrms4905
    @mohandasrms4905 День назад +6

    இன்னும் ஓர் குற்றவாளி ராணுவம்... என்ன ரெகார்ட் வேண்டியிருக்கு

  • @DjeacoumarPALANI
    @DjeacoumarPALANI День назад +2

    விரிவான விளக்கத்திற்கு இருவருக்கும் நன்றி...🙏🙏🙌

  • @kaattuvaasi
    @kaattuvaasi День назад +9

    DMK and Batman comparison 😊

  • @viswanathan540
    @viswanathan540 День назад +3

    தோழர் தங்கள் பதிவு மிகவும் அருமை வாழ்த்துக்கள்😢❤😊😮😅

  • @dilipanraj2
    @dilipanraj2 14 часов назад +1

    கஷ்டப்பட்டு வேலை பார்க்கிறாங்க
    ஒரு ஞாயிற்றுக்கிழமை தான் விடுமுறைங்கிறதால
    அன்னைக்கு சூஸைட் பண்ண டிரை பண்ணுவானுகளாமா

  • @DjeacoumarPALANI
    @DjeacoumarPALANI День назад +2

    தனி மனிதனின் சுய சிந்தனை இருக்க வேண்டும்... metro trains Stn.. டிவி ல பார்த்தேன், நான் முடிவெடுக்க வேண்டும் இப்போ போலாமா ? (அ) 1 மணி கழித்து திரும்பலாமா? 15 லட்சம் பேர் ஒரே இடத்தில் இருந்து ஒரே நேரத்தில் திரும்புவது என்பது கடினம் ..

  • @gunasekarl.k1348
    @gunasekarl.k1348 День назад +4

    தொழி லா ளர்கள் வேலைக்கு உடனடியாக திரும்ப வேண்டும்

  • @mohandasrms4905
    @mohandasrms4905 День назад +3

    நிச்சயம் filter பண்ணி அனுப்பியிருக்க வேண்டும்... வயதானவர் குழந்தைகள் இவர்களை திருப்பி அனுப்பிஇருக்க வேண்டும்.....

  • @vincentelangovan2204
    @vincentelangovan2204 День назад +3

    WE HAVE TO BLAME THE PUBLIC & AIRFORCE PEOPLE.
    CAN NOT BLAME THE GOVT FOR SUNSTROKE.

  • @sanjaysai3338
    @sanjaysai3338 День назад +7

    Mob mentality they won't realise

  • @kupusamykrishnen2091
    @kupusamykrishnen2091 15 часов назад +1

    தவறு நடந்து விட்டது! இது ஒரு நல்ல அனுபவம் இனி அதுபோல் நடவாமல் இருப்பது அரசின் கடமை.

  • @vanitharajasekaran2759
    @vanitharajasekaran2759 День назад +4

    Today roast 👌👌👌🌹🌹❤

  • @ragavanragavan2459
    @ragavanragavan2459 День назад +5

    Pampatti palanisamy jealous about T.N.Govt.

  • @mohandasrms4905
    @mohandasrms4905 День назад +4

    Ford கம்பெனி மூடியாது CITU தான்

  • @rajendranm1159
    @rajendranm1159 День назад +1

    Super explanation very good onion roast brothers

  • @ramachandran8630
    @ramachandran8630 День назад +2

    இது போன்ற சாகசங்கள் மாலை 3 மணிக்கு மேல் நடக்கும்

  • @jsureshsuresh2852
    @jsureshsuresh2852 13 часов назад

    நானும் 25 வருடமாக ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறேன். இனி வரும் காலங்களில் தொழிற்சாலைகளில் உள்ளே என்ன நடக்கிறது தொழிலாளர்களின் நிலைமை என்னவென்று தெரிந்து பேசுங்கள். இன்னும் நன்றாக இருக்கும்.

  • @gurunathanrengarajan7535
    @gurunathanrengarajan7535 День назад +3

    Extreme heat and heat related exhaustion is paramount reason for the death.
    There might be medical reasons for the deceased persons. Normally such incidents frequently occur in sathuragiri hills and other pilgrim centres where devotees thronging the place but they will not be reported in media.

  • @stylishseyed6595
    @stylishseyed6595 22 часа назад +1

    vara vara namma makkal yalama romba satisfied da katuranga .athula yantha government nalaium koduka mudiyathu konjamachim self despline venum .athu illana onum panna mudiyathu

  • @victors1492
    @victors1492 20 часов назад

    One of the best episode! Last punch🔥

  • @ganesansankaran2081
    @ganesansankaran2081 День назад

    Today's both topic are excellent and valuable points.
    1) Public only self thinking and realise the incidents to avoid in future.
    2)Samsung employees only thinking and take remedial steps. Others are not allowed inside at any cost. So that their demands are fulfilled. Otherwise politics are playing big game in this matter.😢

  • @kalidossk6083
    @kalidossk6083 День назад +1

    Super 🎉 Citu union wants to satisfife it's failures in the bus strike with the samsang factory issue. Only workmen will be looser in this 😢

  • @manikandangurusamy741
    @manikandangurusamy741 День назад +5

    தோழரின் விளக்கம் நடைமுறைக்கேற்றது

  • @mohancm4301
    @mohancm4301 День назад

    Arumaiyaana karuthu nanbargale avathoorugalukku sariyaana pathilady ❤❤❤❤❤❤❤❤❤❤❤👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @vasanthkalaimani2555
    @vasanthkalaimani2555 День назад +2

    Good

  • @ramaeeesparks
    @ramaeeesparks День назад +1

    Na anga than irunthaen. Makkala correcta assemble panna propera plan pannirukanga. Assemble pannavangala veliya anupa proper planning illa. 100s of MTC busses anga assemble panni important drop points la vittirikalam. Autos suthama available illa. Almost ella autos summa niruthi vachirukanga. Ketta vandi varathu nu bathil than varuthu. Parking spaces pathala.. biggest mistake is they didnt plan exit strategy.

  • @pannirselvamekaliyamurthy6432
    @pannirselvamekaliyamurthy6432 День назад +1

    நல்ல thiramiyana aratchi thelivana pathivu.

  • @pattabiekambaram7097
    @pattabiekambaram7097 День назад +1

    Super super presentation

  • @ShasthriSubramaniam
    @ShasthriSubramaniam 23 часа назад

    Arumaiyana video brothers. Inniki nadantha accident and policeman pudichu thalli vitathu enna nu visarichu naalaiku solunga. To be frank these workers are losing their respect among the people

  • @jsureshsuresh2852
    @jsureshsuresh2852 13 часов назад

    ஒரு சில தொழிற்சாலைகளில் 12 மணி நேர வேலை உள்ளது. நானும் திமுக வின் ஆதரவாளன் தான். அதற்காக தொழிலாளர்கள் விரோத போக்கை ஏற்றுக் கொள்ள முடியாது. நானும் ஒரு தொழிலாளியாக இதே தொழிற்சங்க பிரச்சனைக்காக இதே திமுகவினால் நானும் பாதிக்கப்பட்டேன்.

  • @subramanianv3793
    @subramanianv3793 15 часов назад

    Sugar vilaiyai kurai, karubbu vilaiyai kuuttu.
    That's comrade.

  • @johnysv3028
    @johnysv3028 13 часов назад +1

    Ungalala enoda liked videos koodite iruku ya😅

  • @RajiTalks
    @RajiTalks День назад +2

    👍

  • @kirubakirubakar2554
    @kirubakirubakar2554 23 часа назад

    Rise of serfdom has to be seriously read by everyone. We have read communism atleast small level but we have to read how capitalism came as a solution to feudalism.

  • @arularul519
    @arularul519 День назад

    👏👏👏👏👏👏👏👏👏👏

  • @cyrilaugustinedevadoss2882
    @cyrilaugustinedevadoss2882 День назад

    Let us reflect at this time about the history of Dunlop and Simson groups. The reason behind the fall of these institutions was because of defective and ruthless union leaders of those times .

  • @charuadhiadhicharu3740
    @charuadhiadhicharu3740 День назад

    தம்பிகளே வாயில ஏதாவது (Beep Beep) வந்துவிடும்.. எட்டு நாட்கள் விடுமுறை ஏன்??? 🤦🤦🤦🤦😀😀😀

  • @irmkp
    @irmkp День назад +1

    🎉🎉🎉

  • @Stack24-q6i
    @Stack24-q6i День назад

    15 lakh people were expected, and the public was encouraged to use metro, mrts. Park town mrts was closed, and no prior info was given. Not a single policeman was seen in any of the stations where there was overcrowding. The frequency of mrts was not increased in spite of rush. No police presence on the roads leading to the beach, too. Very poor crowd control. There was no stampede just because of sheer luck, not due to any efforts by the police or govt. Govt should take full responsibility for this. Govt takes pride in limca book record, which was possible due to the affected people, including children. So don't just blame it on public.

  • @srinivasan.ksrinivasan.k3162
    @srinivasan.ksrinivasan.k3162 День назад

    வரவனை செந்திலண்ணா உங்கள் பழைய mate சிபி சக்கரவர்த்தி ரொம்ப Feel பண்ணிட்டு இருக்காப்ல. அவருக்கு எதாவது ஆறுதல் சொல்லுங்க.

  • @--Iyarkai__Ulavu__youtube.8495
    @--Iyarkai__Ulavu__youtube.8495 3 часа назад

    போங்கடா 200 boys

  • @RajKumar-dm3mf
    @RajKumar-dm3mf День назад +1

    🎉🎉🎉🎉🎉

  • @mohandasrms4905
    @mohandasrms4905 День назад +3

    முதல் குற்றவாளி தமிழ் நாடு அரசுதான் 9 மணிக்குமேல் யாரையும் அனுமதித்திருகக்கூபாது இப்போதுதான் கள்ள சாராய சாவு மறந்தது இப்போ இது ஓர் தி மு க காரனாக என் நெஞ்சு வலிக்கிறது.

    • @mohancm4301
      @mohancm4301 День назад

      Poi solllakkoodathu

    • @mohancm4301
      @mohancm4301 День назад

      Poi sollakkoodathu

    • @SH-hw4uy
      @SH-hw4uy День назад +1

      டிக்கெட் போட்டு இருக்கனும். இலவசம் என்றால் விஷசாரயம் கூட குடிக்கும் மக்கள் இருக்கும் நாட்டில் ஒரு விளையாட்டு அரங்கத்தை ஏற்பாடு செய்து டிக்கெட் போட்டு இருக்கனும்.

    • @sivasankaranmuthuthiagaraj9229
      @sivasankaranmuthuthiagaraj9229 День назад

      நீ நிச்சயமாக ஒரு சங்கி புயலாக தான் இருப்பாய்.திமுக காரனாக வேஷம் போட வேண்டாம்

  • @gnanasundaramayyadurai7297
    @gnanasundaramayyadurai7297 День назад +2

    Public can understand that the cause of death of five was due to dehydration government did their best and single death not reported due to stampede and this itself evident government machinery have done their best.

  • @வன்மமார்கூட்டம்

    ஓவரா முட்டு கொடுக்காதிங்க ப்ரோ

    • @KrishNan-yd8kf
      @KrishNan-yd8kf 22 часа назад

      ஆமாடா வலுக்கட்டாயமாக கூட்டி வந்து கழுத்த புடிச்சு நெரிச்சு கொண்ணுட்டாங்க போதுமா 💦

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 13 часов назад

      உன்னை போன்ற முட்டாள்கள் இருப்பதால் தான் மக்கள் பகுத்தறிவு சிந்தனை இல்லாமல் தவறான நபர்களிடம் ஏமாந்து போகிறார்கள்

  • @Sk43072
    @Sk43072 День назад +1

    இருந்தாலும் தண்ணீர் பாட்டில் lorry lae supply பண்ணிருக்களாம் வியாபாரிகள் மூலமாக.

  • @jsureshsuresh2852
    @jsureshsuresh2852 13 часов назад

    நீங்கள் அனைத்தும் தெரிந்தது போல் பேசிக் கொண்டிருக்கிறீர்கள். நேரடியாக களத்தில் சென்று தொழிலாளியிடம் பேசிவிட்டு உங்கள் கருத்தை பதிவிடுங்கள். தமிழ்நாட்டில் 12 மணி நேர வேலை கட்டாயமாக செய்ய வேண்டும் என்று உள்ளது. அது தெரியுமா உங்களுக்கு. ஏனென்றால் அங்கு சங்கம் இல்லை .அங்கு கமிட்டி என்ற பெயரில் .தொழிற்சாலைக்கு ஆதரவாக உள்ளவர்கள் உள்ளதால் இந்த நிலைமை.

  • @pannirselvamekaliyamurthy6432
    @pannirselvamekaliyamurthy6432 День назад +1

    Ella koothikathiyum pesuvanka. Otha eppadi pesi pesi ellathiyum muditittu poiduvanunkka.

  • @tamilselvanrascal5956
    @tamilselvanrascal5956 День назад

    ❤❤❤🎉🎉🎉❤❤❤

  • @virusmanickam
    @virusmanickam 18 часов назад

    Comrates ippadi pesia ellathayum thorathi vitruvanga

  • @sivasankaranmuthuthiagaraj9229
    @sivasankaranmuthuthiagaraj9229 День назад

    நேற்றும் மட்டமா

  • @logesh1635
    @logesh1635 День назад +1

    Nenga solrathu seri nu vechipom… ivalo open place la Public ku oru shamiyana pathala kuda podathathu seri dhana. Because show paka thousands of childrens varuvanganu teriyatha. avngala kutitu varathum thappu na yarukaga intha show nadathuringa

  • @Mrvenkatcool
    @Mrvenkatcool 23 часа назад +1

    Communism is dead worldwide 😂

  • @karthikeyanmurugesan9488
    @karthikeyanmurugesan9488 День назад

    நீங்காள் சொல்லும் அத்தனை காரனத்தையும் உனந்தே என் குடுமத்தினருடன் TV. ல் ரசித்தோம்

  • @sakthivelansakt
    @sakthivelansakt День назад +1

    Total failure. Please accept I am also DMK supporter. If wrong I apposed the system.

  • @jbphotography5850
    @jbphotography5850 День назад

    இந்த நிகழ்ச்சி நடந்த விதத்தைப் பார்க்கும்போது பல் உள்ள வந்தான் பக்கடா சாப்பிட வேண்டுமா நாங்களும் சாப்பிட கூடாதா என்று கூட்டம் கூட்டமாக சென்றதன் விளைவு மரணம்😂😂

  • @pushpanadutheru6257
    @pushpanadutheru6257 14 часов назад

    நாளாக நாளாக anti incumbency யை அதிகரித்து கொண்டே போவது போல் உள்ளது..ஊடக பிராதலிஸ்ட் கை ஓங்கி வருகிறது..

  • @selvakumarvaiyapuri5173
    @selvakumarvaiyapuri5173 День назад +3

    அது கலங்கரை விளக்கம் இல்லை.. கலங்கரை விளக்கு.. MGR படம் தான் கலங்கரை விளக்கம்..
    கலங்கரை விளக்கு என்பதே சரி..

    • @OnionRoastChannel
      @OnionRoastChannel  День назад +2

      எம்ஜி ஆர் நடித்த கலங்கரை விளக்கம் என்ற படத் தலைப்புக்கான பொருள் என்ன அய்யா?

    • @kalidossk6083
      @kalidossk6083 День назад

      Super🎉

    • @selvakumarvaiyapuri5173
      @selvakumarvaiyapuri5173 День назад

      @@OnionRoastChannel கலங்கரை விளக்கு இருக்கும் இடத்தில் ஆள் மாறாட்டம் செஞ்சதை MGR விளக்குவார். அந்த விளக்கம் தான் கலங்கரை விளக்கம். Light house கலங்கரை விளக்கு

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 День назад

      இராணுவம் சம்பந்தப்பட்ட நிகழ்வு என்பதால் தேச விரோத சக்திகள் தீவிரவாதிகள் அச்சுறுத்தல் எச்சரிக்கை காரணமாக பாதுகாப்பு ஏற்பாடுகளும் கட்டுப்பாடுகள் இருந்ததால் தான் மாநில அரசு போதுமான நடவடிக்கையை எடுக்க வாய்ப்பு மறுக்கப்பட்டது.
      இத்தனை ஆயிரம் டிக்கெட் கட்டணம் நிர்ணயம் செய்து இருந்தால் அதற்கு மேல் அனுமதி மறுக்கப்பட்டு கூட்டம் கூடாது. கடற்கரை என்பதால் அனுமதி இலவசம் அறிவிப்பால் எத்தனை லட்சம் பேர்கள் வருவார்கள் என திட்டமிட்டு ஏற்பாடு செய்வது கடினமானது தவிர இராணுவம் சம்பந்தப்பட்ட நிகழ்வுக்கு மக்கள் எவ்வளவு ஆர்வம் காட்டுவார்கள் என்கிற சூழ்நிலையும் இருந்தது. இரண்டு மூன்று மணி நேரத்தில் மிக குறுகிய காலத்தில் மக்கள் கூடி கலைந்து விடுவார்கள் என எல்லாருமே நினைத்தனர். மேலும் வெயிலின் தாக்கம் அதிக பாதிப்பை ஏற்படுத்தியது யாருமே எதிர்பாராதது.ஒரு வேளை ஒரு அளவுக்கு மேலான மக்கள் திரளை தடுத்து இருந்து திருப்பி அனுப்ப முயற்சி செய்து இருந்தால் பாஜகவினர் அண்ணாமலை வானதி தமிழிசை எச் ராஜா போன்றவர்கள் இராணுவம் சம்பந்தப்பட்ட சாகச நிகழ்ச்சியை பார்க்க வரும் தமிழ்நாட்டு மக்களை தடுத்து திமுக கட்சி ஆட்சி அரசு தேசபக்தி தேசப்பற்று உணர்வை தடுத்து தேச விரோத செயலை செய்தது என்று சொல்லி இருப்பார்கள்

    • @OnionRoastChannel
      @OnionRoastChannel  9 часов назад +1

      @@selvakumarvaiyapuri5173 அருமையான விளக்கம். நன்றி எனக்கு உங்கள் அளவுக்குத் தமிழ் தெரியாது.

  • @sivasankaranmuthuthiagaraj9229
    @sivasankaranmuthuthiagaraj9229 День назад +18

    தூத்துக்குடி துப்பாக்கி சம்பவம் மற்றும் சாத்தான் குளம் சம்பவங்கள் செய்த டெட்பாடி இதுபற்றி பேச யோக்கியதை உண்டா

    • @nirmalabarath4089
      @nirmalabarath4089 День назад

      சென்னை ஜாபர்கான் பேட்டையில் இலவசமா வேட்டி சேலை கொடுக்கிறேன் என்ற பெயரில் 45 பேர் இறந்தது யார் ஆட்சியில் அஇஅதிமுக உத்தமர்களே

    • @alicepresila2416
      @alicepresila2416 День назад

      En mahamaham ,. Nivaranam kuduka kootam kooti nerisal la sethathu madurai manadu eps solravarai entha echa media um news podala.itha pathi evanum pesamatan.fifteen lakhs makkal.five members death.irapu enbathu vethanaiyana vishyama irunthalum ivlo kootathula nerisal illama body conditions Nala irapu enbathu govt sirapa handle panni irukanga

    • @onlinme7884
      @onlinme7884 День назад +3

      and madam a1's kumbakonam mahamaham

    • @nirmalabarath4089
      @nirmalabarath4089 День назад

      @@sivasankaranmuthuthiagaraj9229 ஏ1 ஆட்சியில் சென்னை ஜாபர்கான் பேட்டையில் 45 பேர் உயிரிழப்புக்கு யார்காரணம் எடுபிடியாரே?!?!

  • @mohandasrms4905
    @mohandasrms4905 День назад

    வெளி நாட்டில் football match ல் பல முறை வன்முறை நடந்துள்ளது... நிறைய இறப்புகளும் நடந்ததுண்டு....

  • @mohancm4301
    @mohancm4301 День назад

    Arumaiyaana karuthu nanbargale avathoorugalukku sariyaana pathilady ❤❤❤❤❤❤❤❤❤❤❤👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏