நீ நுழைஞ்சா தீட்டு, அவா அடிச்சா ஷாட்டு | சிதம்பரம் பரிதாபங்கள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 окт 2024
  • கோயிலை கிரிக்கெட் ஸ்டேடியம் ஆக்கும் தீட்சிதர்கள். எங்கவா கோயில்லே, எங்கவா ஆடுறா என்று முட்டு கொடுக்கும் பிஜேபி. கிரிக்கெட்டை வீடியோ எடுத்த விசிக தொண்டர் மீது ‘அய்யிருலே நாங்க ரவுடி அய்யிராக்கும்’ என்று மீசை முறுக்கும் தீட்சிதர்கள் கொலைவெறித் தாக்குதல்.
    #OnionRoast #tnpolitics #newsroast #tnpolitics #dravidianstock #yuvakrishna #bjp #bjpfails #chidambaram #hraja #annamalai #samsung #biggbosstamil #biggbosstamil8 #ipl #ipl2025
    About Onion Roast - The Political Recipe
    சமகால அரசியலை திராவிட இயக்கப் பார்வையில் அணுகக் கூடிய ஒரு RUclips பக்கம்.
    Our Social Media Pages
    www.youtube.co...
    Facebook - / onionroast
    Twitter - / onion_roast
    Instagram - / onion_roast

Комментарии • 46

  • @sivasankaranmuthuthiagaraj9229
    @sivasankaranmuthuthiagaraj9229 3 часа назад +10

    சிதம்பரம் கோயிலே எங்கள் கோயில் என்று தீட்சிதர் ஒருவன் ஆணவமாக சொல்கிறான்

  • @balamurugan4864
    @balamurugan4864 2 часа назад +5

    அது நகைக் குறைப்பு இல்லை. எடை குறைப்பு

  • @ramachandran8630
    @ramachandran8630 3 часа назад +5

    ஒரு வழியாக சாம்சங் தொழிற்சாலையை மூடி பல தொழிலாளர்களை வீட்டுக்கு அனுப்பும்.. நல்ல தொழிலாளர் தோழன் சிஐடியு... இனி பல தொழில் நிறுவனங்கள் இங்கு வராது. இளைஞர்கள் வேலை தேடி அலைவதை வேடிக்கை பார்க்க சிஐடியு முடிவு...

  • @sivasankaranmuthuthiagaraj9229
    @sivasankaranmuthuthiagaraj9229 3 часа назад +4

    தொழிலாளர்கள் நலன் மட்டும் முக்கியம் இல்லை.வசூல் மட்டுமே முக்கியம் என்று நினைக்கும் கம்யூனிஸ்ட் கள்

  • @govindarajut6432
    @govindarajut6432 3 часа назад +9

    வரவணை செந்தில் எங்கே?

    • @trganesh1
      @trganesh1 3 часа назад +1

      Daily roast போய்ட்டாரு.

  • @manivannan-q6k
    @manivannan-q6k 3 часа назад +4

    1981 அல்லது 82ல் திகவின் உண்மை இதழில் ஒரு கட்டுரை வந்தது,
    தொழில் சங்கமா, சங்கத் தொழிலா என்ற தலைப்பில்.
    இதே பிரச்னைதான் அந்த கட்டுரை பேசியது.
    கட்டுரையாளர் பெயர் சங்கமித்ரா என்று நினைவு.

  • @sivasankaranmuthuthiagaraj9229
    @sivasankaranmuthuthiagaraj9229 3 часа назад +6

    கொஞ்சமாவது இணக்கமாக ஆம் ஆத்மி யுடன் போய் இருந்தால் அரியானா தேர்தலில் நிச்சயமாக வென்று இருக்கலாம்.ராகுல் காந்தி இதில் தீவிரமாக இருக்க வேண்டும்

    • @SH-hw4uy
      @SH-hw4uy 34 минуты назад

      ராகுல் அவர்கள் எவ்வளவு முயற்சி செய்தும் அதை தடுத்த கருங்காளி பூபேந்தர் சிங் ஹூடா என்ற கிழட்டு முண்டம். தான் மட்டுமே முதலமைச்சர் ஆகனும், தன்னுடைய சகாக்கள் மட்டுமே வெற்றி பெற வேண்டும் என்று ஆணவத்தில் செயல்பட்டதின் பலன் தான் இந்த தோல்வி.

  • @sampathp5588
    @sampathp5588 2 часа назад +4

    CITU குஜராத்தில் இந்த மாதிரி செய்தால் அந்த முதலாளிகள் எப்படி react செய்வார்கள் என்று சௌந்தராஜன் போன்றவர்கள் உணர வேண்டும்.

    • @mohancm4301
      @mohancm4301 Час назад

      Adithu virattuvargal .thamizhagam thiravida boomiyaga irruppathal inge jananayagam kaakkappadukirathu 😢😢😢😢😢😢

    • @mohancm4301
      @mohancm4301 Час назад

      Adithu virattuvargal. Thamizhagam thiravida boomiyaga irruppathal inge jananayagam kaakkappadukirathu 😮😮😮😮😮😮😮😮

  • @irmkp
    @irmkp 2 часа назад

    🎉

  • @DuraisamyGomathi-nn3we
    @DuraisamyGomathi-nn3we 2 часа назад +5

    தென்இந்தியாவின்மான்ஸ்செஸ்டர்என்றுபோற்றப்பட்டகோவைமாவட்டமக்கள்மில்தொழிலாளர்கள்திருப்பூர்மாவட்டம்பனியன்பேக்ட்டரிதொழிலாளர்கள்மக்கள்ஒட்டுமொத்தமாககம்யூஸ்ட்கட்சியைஆதரித்தமக்களைதொழிலாளர்போராட்டமாகமாற்றிஅங்குசெயல்பட்டபஞ்சாலைபனியன்பேக்ட்ரிமுன்புபோராட்டம்நடத்திவாழ்க்கையைநாசமாக்கியதன்விளைவுஒட்டுமொத்தமக்களும்கம்யூஸ்ட்என்றாலேவிரட்டியடிக்கும்நிலைமைக்குபோனதுமக்கள்மனதில்இருந்துவேறற்றுப்போனது.கம்யூஸ்ட்கட்சிஎன்பதுமக்களுக்கானதும்அல்லதொழில்நிறுவனங்களுக்கானதும்அல்ல.யாரையுய்வாழவிடாமல்சீரழித்துகட்சிவளர்ப்பதுதான்கம்யூஸ்ட்கொள்கை..

  • @coumarassivamecodandabany5814
    @coumarassivamecodandabany5814 2 часа назад

    லக்கி லுக்குடன் பேசுபவர் பெயரென்ன ?

  • @saransdr
    @saransdr Час назад

    In North they have spread that Rahul, Indira and Nehru are muslims. By RSS. They love DMK politics but they want DMK to recuse congress from alliance. If congress wants sasikanth, selvaperundhagai and aadhav Arjuna to oppose our DMK then we are better off without them.

  • @mohancm4301
    @mohancm4301 Час назад

    W Bengalil cpm kolgaigalal ange makkalal virattappattargal

  • @SH-hw4uy
    @SH-hw4uy 24 минуты назад

    சாம்சுங் தொழிலாளர் பிரச்சனை பற்றி பேசும் பொழுது இப்பொழுது தான் மருதையன் அவர்கள் கூறிய கருத்தையும் கேட்டு வந்தேன். சாம்சுங் தொழிலாளர்கள் உறுப்பினர்களாக உள்ள சங்கத்திற்கு சாம்சுங் தொழிலாளர் சங்கம் என்று பெயர் வைக்காமல் வேறு என்ன பெயர் வைப்பது? இந்திய அரசியலமைப்பு கொடுத்துள்ள தொழிலாளர் உரிமையில் ஒன்றுதான் தொழிலாளர்கள் சங்கம் வைத்து கொள்ளலாம் என்பது. திமுக ஆதரவாளர்கள் தான் என்பதற்காக கண்மூடித்தனமாக ஆதரிக்க தற்குறி இல்ல. மருதையன் அவர்கள் இது பற்றி கொடுத்துள்ள பேட்டி அரண்செய் உள்ளது. அதையும் கேட்டு யோசித்து மூடிவு செய்யலாம்.

  • @sivagsivag3450
    @sivagsivag3450 3 часа назад

    மெக்னாமிட்டி என்றால் என்ன ராசா