என்ன செய்தால் அமைதி கிடைக்கும்?|Overcome Stress, Deppression, Negative thoughts, Overthinking|Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 ноя 2024

Комментарии • 184

  • @bhuvanabhuvana6164
    @bhuvanabhuvana6164 3 года назад +14

    Indha video enakagave pota madhiri iruku tq sis.... ❤

  • @உமையாள்-ச4ன
    @உமையாள்-ச4ன 3 года назад +4

    குரு வாழ்க!
    குருவே துணை!!
    நல்ல அற்புதமான தகவலுக்கு
    நன்றி! நன்றி!! நன்றி!!! 🙏
    நீங்களும் உங்கள்
    அன்புக்குடும்பமும்
    🌼 உடல் நலம் 🙌
    🌼 நீளாயுள் 🙌
    🌼 நிறை செல்வம் 🙌
    🌼 உயர் புகழ் 🙌
    🌼 மெய்ஞானம் ஓங்கி 🙌
    🌾 வாழ்க வளமுடன்! 🙌
    🌾 வாழ்க வளமுடன்!! 🙌
    🌾 வாழ்க வளமுடன்!!! 🙌
    எல்லா உயிர்களும் இன்புற்று
    வாழ்க! வாழ்க!! வாழ்க!!! 🙌
    வாழ்க வையகம்! 🙌
    வாழ்க வையகம்!! 🙌
    வாழ்க வளமுடன்!!! 🙌

  • @easwaramurthynatarajan6997
    @easwaramurthynatarajan6997 3 года назад +7

    மிக சிறந்த உளவியல் பேச்சு இந்த சிறுவயதில் இவ்வளவு அறிவு திறனா . வியக்கிறேன்..வாழ்க பல்லாண்டு.

  • @sivakumar-vd7nf
    @sivakumar-vd7nf 3 года назад +2

    மனதில் உள்ள பல கேள்விகளுக்கு விடை தந்து விட்டீர்கள் நன்றி சகோதரி வாழ்க வளமுடன் நற்பவி

  • @cinemavadaitv
    @cinemavadaitv 2 года назад +2

    ரொம்ப நன்றி 🙏💕 நிறைய விஷயத்த உங்ககிட்ட இருந்து கத்துக்கிட்டேன்😍❤😍❤❤❤❤

  • @GodloveChild4848
    @GodloveChild4848 5 месяцев назад

    மிக உண்மையான கருத்து.நடப்பதை அப்படியே ஏற்றுக் கொண்டால் துன்பத்திற்கு இடமேது!

  • @ktthilagar6588
    @ktthilagar6588 3 года назад +2

    மிக மிக அருமையான பதிவு..இனி என் வாழ்வில் என்றும் வசந்தமே!

  • @punithavathimanickam7486
    @punithavathimanickam7486 3 года назад +2

    Neenga very genius and genuine sister

  • @banupriya2234
    @banupriya2234 3 года назад +6

    😆😆😆😆😆😆😆kedaikalana romba romba santhosam.......Really nice speech

  • @sakendranm5939
    @sakendranm5939 3 года назад +7

    அமைதியின் ஆனந்தம்
    வாழ்க வளமுடன்

  • @manoharanj5420
    @manoharanj5420 2 года назад +1

    கோடி நன்றிகள் ......

  • @basheerappabasheerappa5872
    @basheerappabasheerappa5872 2 года назад

    Rompe correct a sonninga valthukal

  • @TAMIL_KAVITOP_
    @TAMIL_KAVITOP_ 3 года назад +9

    அமைதி ஒன்று தான் அனைத்திற்கும் வாழி நன்றி அக்கா உங்கள் அனைத்து வீடியோக்களையும் இப்போது தான் பார்த்தேன் அருமையாக உள்ளது

  • @myjourneyofstudy2587
    @myjourneyofstudy2587 3 года назад +3

    U r speech like rekha padmanaaban

  • @rajas4146
    @rajas4146 3 года назад

    Arivil neengal migavum adhiputhisaly madam kadavul asirvatham ungaluku kidaithuvittathu nandri

  • @lathamani2883
    @lathamani2883 3 года назад +2

    Arumaiya vilakkam. Vazhga valamudan 💐💐🌹👍

  • @prabhusoundarajan172
    @prabhusoundarajan172 3 года назад +2

    Valzha valamudan 👌.. Nice speech .. Very nice 👍👍👍👍

  • @ksr4161
    @ksr4161 3 года назад

    Intha pathivu en puthiyai thelivu Pera seithu vithathu sagothari mikka nanrti nantri

  • @makeswaranramachandran4602
    @makeswaranramachandran4602 2 года назад

    அன்பு சகோதரி உங்களுடைய பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. எனக்கு வயது 60இப்போது தான் வாழ்க்கையை பற்றி தெளிவு புரிகின்றது.

  • @nithyarul7171
    @nithyarul7171 Год назад

    Excellent speech sister very big thanks to you

  • @lalithakarthik88
    @lalithakarthik88 3 года назад +3

    Wonderful videos. You explanations make even the most difficult concepts easy and interesting. Thank you very much. 👌

  • @ArunKumar-zp8mi
    @ArunKumar-zp8mi 3 года назад +1

    பதினாறு செல்வங்களும் இனிதே பெற்று வாழ்க வளமுடன் அக்கா

    • @tharcharbuvazhkai
      @tharcharbuvazhkai  3 года назад +2

      நன்றி வாழ்க வளமுடன் தம்பி

    • @ArunKumar-zp8mi
      @ArunKumar-zp8mi 3 года назад

      @@tharcharbuvazhkai அக்கா நாம் ஒரு குரு சொல்வதை ஏன் கேட்க முடிவதில்லை...? Please answer

  • @jawahiruk
    @jawahiruk 3 года назад +1

    அருமை

  • @moorthik9412
    @moorthik9412 3 года назад +1

    Arumaiyana padhivu

  • @mohamedansar6647
    @mohamedansar6647 3 года назад +1

    Ur so great sis. I think ur god gift

  • @prabhusoundarajan172
    @prabhusoundarajan172 3 года назад +1

    Sema speech.. Valzha valamudan 👌👌👌

  • @kadavulthugal8766
    @kadavulthugal8766 3 года назад +3

    Nandri....Nandri....Nandri.....😍😍😍😍😍🙏🙏🙏

  • @kprakashcivil352
    @kprakashcivil352 Год назад

    yaruma nee vere level sooper

  • @revathymathan1247
    @revathymathan1247 3 года назад +1

    சூப்பர் சகோதரி

  • @velwisher
    @velwisher 2 года назад

    Semmaya pesureenga mam super

  • @nagarajankalaiselvan8481
    @nagarajankalaiselvan8481 3 года назад +3

    My mind voice apdiye...
    Find out pannitenga sister... 🙌

  • @sureshse5930
    @sureshse5930 3 года назад +2

    அருமையான பதிவு

  • @deenabanthug
    @deenabanthug 3 года назад +1

    Video really superb

  • @vishnuk22
    @vishnuk22 3 года назад

    Really very very very my life important paint Big Thank you Sister

  • @prabhusoundarajan172
    @prabhusoundarajan172 3 года назад +1

    Good speech.. Valzha valamduan

  • @vijiviji4823
    @vijiviji4823 3 года назад +1

    Super madam true lines

  • @shafnaraqeeb6269
    @shafnaraqeeb6269 Год назад

    Thanks a lot for ur healing speech mam❤💞👍💫Innum unkal social service thodernthum mealonguvathatku ennudaya vazhlthukal🤝🍁🌹

  • @manimagalaidavid8257
    @manimagalaidavid8257 Год назад

    Thanks darling 🙏🏻🎂🍰 god bless you my dear

  • @meenasuresh1512
    @meenasuresh1512 3 года назад

    Thank you sister vazhga vaiyagam vazhga vallamuden 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @arockiasamyhospital182
    @arockiasamyhospital182 3 года назад

    Very good speach Thank you my child

  • @balajibalathasan2187
    @balajibalathasan2187 3 года назад +1

    ஆனந்த ஆனந்தமேமா..

  • @jeevadharshini.s1089
    @jeevadharshini.s1089 3 года назад

    Arumai nalla pathevu thankai ☮️🕉️🙏 valka valamuten vaiyagam vaalka

  • @g.balaji6547
    @g.balaji6547 3 года назад +1

    செம பதிவு அக்கா மிக்க நன்றி

  • @southindiatours3616
    @southindiatours3616 2 года назад

    Good. Good good. Thank you🌹

  • @godwinj4197
    @godwinj4197 3 года назад +1

    Madam Neenga romba alagaa irukeengaa... 😊

  • @vmrafeek
    @vmrafeek 3 года назад +1

    God blessings for your ambitions

  • @kokikokila659
    @kokikokila659 2 года назад +1

    Congrats sister

  • @kajanajumudeen6278
    @kajanajumudeen6278 2 года назад

    Thank you sister

  • @mrbalan1306
    @mrbalan1306 11 месяцев назад

    very nice my soulmate ❤️

  • @bluedeer1839
    @bluedeer1839 3 года назад +2

    Super nga nice info

  • @seaplayer4674
    @seaplayer4674 2 года назад +1

    Super

  • @div9116
    @div9116 8 месяцев назад

    Thank you very much sister ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @fighting-ag-injustice
    @fighting-ag-injustice 3 года назад +1

    உன்னை பார்த்தாலே அமைதி செல்லம்

  • @vijayans397
    @vijayans397 3 года назад +3

    மிக அருமையான பதிவு. என்னால் யோகா போன்ற எந்த ஒரு நல்ல செயலையும் தொடர்ந்து செய்ய முடியவில்லை சகோதரி. வாழ்க்கையே சூனியம் வைத்த மாதிரி இருக்கு. விடை தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறேன் சகோதரி!?

  • @devikag6375
    @devikag6375 Год назад

    Very useful video sister

  • @anushadevidevi644
    @anushadevidevi644 3 года назад

    Vazhga valamudan

  • @thiyagarajanp1118
    @thiyagarajanp1118 3 года назад +2

    வாழ்க வளமுடன்

  • @SureshSureshPrathap
    @SureshSureshPrathap 7 месяцев назад

    வாழ்க வளமுடன் ❤❤❤

  • @carolineravendran8271
    @carolineravendran8271 3 года назад

    நன்றி சகோதரி 🙏🙏🙏வாழ்க வளமுடன் ❤❤❤

  • @MURUGANANDAM-ub7cj
    @MURUGANANDAM-ub7cj 3 года назад

    அருமை சகோதரி

  • @targetdream369
    @targetdream369 Год назад

    Superrr akka

  • @Kalyl690
    @Kalyl690 Год назад

    Nandry amma

  • @dailylife7417
    @dailylife7417 3 года назад +1

    Arumai akka

  • @chariprem
    @chariprem 3 года назад +1

    Thank you thank you thank you

  • @tamilselvan5362
    @tamilselvan5362 2 года назад

    Very good

  • @sumathi2734
    @sumathi2734 3 года назад

    Great. You are explained in a easy way.

  • @ragupathi440
    @ragupathi440 2 года назад

    I love u ammu super speech

  • @KumarKumar-xl7iv
    @KumarKumar-xl7iv 3 года назад

    நன்றி சகோதரி

  • @karthigakarthiga2212
    @karthigakarthiga2212 2 года назад

    Super sister 😘😘😘

  • @kmsworld4064
    @kmsworld4064 3 года назад +1

    மன அமைதி வேண்டும்

  • @allinonetamilchannel4229
    @allinonetamilchannel4229 3 года назад +2

    🙏supper

  • @mmlegacy7008
    @mmlegacy7008 3 года назад +1

    super sister great

  • @sutharsan7335
    @sutharsan7335 3 года назад +1

    Nanri

  • @sreemaran9244
    @sreemaran9244 3 года назад +1

    Kanavan , manaivi ottrumai patri solungal...

  • @tamilarasiarasi1833
    @tamilarasiarasi1833 3 года назад

    Super a sonneenga

  • @srimathim6744
    @srimathim6744 2 года назад

    Super 🤗👍🙏

  • @ramathangamt446
    @ramathangamt446 3 года назад

    Very very nice speech akka 👍

  • @vijayaraja2815
    @vijayaraja2815 3 года назад

    Something like ur information

  • @kajanajumudeen6278
    @kajanajumudeen6278 2 года назад

    👌👌👌

  • @rithishaasha6290
    @rithishaasha6290 3 года назад +1

    Nice sis 💐💐

  • @vlogsofnila
    @vlogsofnila 3 года назад

    Arumayana message 💐💐

  • @devikag6375
    @devikag6375 Год назад

    Thankyou so much

  • @planetcleaners8666
    @planetcleaners8666 2 года назад

    1. அம்மா வயித்துல இருக்கும் போது ரொம்ப சந்தோஷமா இருந்தோம் என்று சொன்னீங்களே அப்புறம் பிறக்கும் பொழுது ஏன் அழுதுட்டே பிறந்தோம்.
    2. அம்மா வயித்துல இருக்கும்பொழுது பசியைப் பற்றி‌ கவலை இல்லைன்னு சொன்னீங்களே அப்போ அம்மாவுக்கும் நமக்குமான தொப்புள் கொடி எதுக்கு.
    3. பிரபஞ்சம் மிக அமைதியானது என்று சொல்றீங்களே பிரபஞ்சம் அமைதியானது என்று உங்களுக்கு எந்த அறிவியல் சொன்னது.
    4. பிரபஞ்சத்தில் காற்று இல்லை காற்று இல்லாத இடத்துல மனிதனால் சத்தத்தை உணர முடியாது.
    5. செவ்வாய் வெள்ளி வியாழன் இப்படியான கிரகங்களிலிருந்து சப்தம் வருது ‌ அதை நாம் இங்கு சில தொழில்நுட்பக் கருவிகளின்‌ துணையோடு உள் வாங்கி அதற்கான அர்த்தம் என்னவாய் இருக்கும் அப்படின்னு பல வருடங்களாக ஆராய்ச்சி செஞ்சுட்டு இருக்காங்க. அப்போ அதெல்லாம் உண்மையா பொய்யா.

  • @muniraj6909
    @muniraj6909 3 года назад +1

    Thank you🙏

  • @jkmanifunny1975
    @jkmanifunny1975 2 года назад

    kuva kuva super

  • @indravinu4310
    @indravinu4310 3 года назад

    Thank you sister....👍super

  • @thirumoorthig1814
    @thirumoorthig1814 3 года назад +1

    Nandri

  • @abarnas2179
    @abarnas2179 3 года назад +1

    Akka semmmmma thanks a lot for such a great thing

  • @philipdavid3752
    @philipdavid3752 6 месяцев назад

    Thanks

  • @pssgraphicssivakasi
    @pssgraphicssivakasi Год назад

    super akka

  • @maheswarang7046
    @maheswarang7046 Год назад

    நன்றி சகோ ,்அம்மா வயித்துகுள்ள இருக்கும்போது சந்தோசமாக இருப்பதாக யாராவது நினைவுகூர்ந்து சொல்லி இருக்கிறார்களா?

  • @suryaraja48
    @suryaraja48 2 года назад

    அன்பு சகோதரிக்கு வணக்கம், நீங்க சொன்னது போலவே ஒவ்வொரு பதிவுகளும் பார்க்க கேட்க என்ன அறியாமலே மூச்சு காத்து அமைதியாக இருப்பது தெரியுது ஆனால், அந்த அமைதியாக ஆகும் பொழுது நான் பார்க்கும் சமயத்தில் அதிகமாக திணறும் அளவிற்கு போகிறது, என்ன அறியாமல் ஆகிறது நான் கவனிக்க சொல்ல அதிகமாகிறது, என்ன செய்வது சகோதரி அவர்களே..

  • @itspossible5920
    @itspossible5920 3 года назад

    Eye opening speech

  • @vincentmariya9595
    @vincentmariya9595 2 года назад

    பிரபஞ்சம் அமைதியானது அல்ல.
    பிரபஞ்சம் ஆர்ப்பரிக்கும் சத்தத்தோடு ஒரு லட்சம் கிலோமீட்டர் வேகத்தில் ஒரு மணிக்கு நகர்ந்து கொண்டு இருக்கிறது.
    ஆனால் நீங்கள் நன்றாக நல்ல கருத்துக்களை கூறுகிறீர்கள்

  • @thennarasupalanisamy1027
    @thennarasupalanisamy1027 3 года назад +1

    Ama akka. All my depression came due to needs ...my own mind dumb thinking. Ennamo akka. Pressure vaaralanaalum sandhosam. Vandham romba sandhosam . Nothing in my control. Summa potta olaati kittu. Nature ennaku enna kudukaanumo kudukaatum. Avalo tha. Naan epo track laa irrukan. That's it 😇

  • @kandasamynagarajan3824
    @kandasamynagarajan3824 2 года назад

    Is this applicable to today's family also

  • @priyaedmond9034
    @priyaedmond9034 3 года назад

    Super ma

  • @premasundharam4012
    @premasundharam4012 3 года назад

    super ma

  • @charlesniromi8609
    @charlesniromi8609 3 года назад

    Semma sistet

  • @Simple_Recepy
    @Simple_Recepy Год назад

    Ethukumae kavala padakudarhu correct a ma