Gorilla Cell Torture-அ யாராலயும் தாங்க முடியாது😭Jail-லயே செத்துடலாம்னு தோணும்😔💔| Kaidhiyin Diary

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 ноя 2024

Комментарии • 356

  • @Wanderer_1982
    @Wanderer_1982 5 месяцев назад +206

    கைதியின் டைரி மற்றவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படச்செய்யும் ஒரு அருமையான நிகழ்ச்சி. இதன் மூலம் அவர்கள் மனமாற்றம் ஏற்பட்டு திருந்தி வாழ முயற்சிக்கலாம். தொடர்ந்து பல கைதிகளின் சிறை அனுபவங்களை பகிருங்கள்.

    • @ShanmugamShanmugam-xv3qe
      @ShanmugamShanmugam-xv3qe 5 месяцев назад +1

      🎉🎉❤

    • @rameshar4046
      @rameshar4046 5 месяцев назад +1

      ❤❤❤🎉🎉🎉

    • @shankar934
      @shankar934 5 месяцев назад

      Yes next waiting for savukku interview 🤓

    • @bharathikv8140
      @bharathikv8140 5 месяцев назад +1

      திருந்தி வாழவழிவகுக்கட்டும்😢😢😢😢😢😢😢😢😢😢😢

    • @SajithaParveen-rr6py
      @SajithaParveen-rr6py 5 месяцев назад

      Ni​@@rameshar4046

  • @Greenleafkidskalpanadevis9423
    @Greenleafkidskalpanadevis9423 5 месяцев назад +194

    கவலைப்பபாதீங்க அண்ணா..இனி உங்க வாழ்கை ரொம்ப நல்ல இருக்க ஆன்டவரை பிரார்த்திக்கிறோம்...✝️🙏

    • @chiranjkuttyworld5065
      @chiranjkuttyworld5065 5 месяцев назад +8

      Ippo ethuku Kamal ah pray pandringa???

    • @Greenleafkidskalpanadevis9423
      @Greenleafkidskalpanadevis9423 5 месяцев назад +7

      @@chiranjkuttyworld5065 ooo...sry nga... Aandavar nu sonnathu jesus...✝️🙏❤️

    • @needhar3287
      @needhar3287 5 месяцев назад

      உங்க ஆண்டவரை பிராதிக்கிற உங்க ஆண்டவர் அனுப்பி வச்ச ஆங்கிலேய வேசி மவன்கள் இதை விட மிக கொடுமை செய்தனர்

    • @shilpa7365
      @shilpa7365 5 месяцев назад

      @@chiranjkuttyworld5065loosu baeku😂

    • @yemanda3501
      @yemanda3501 4 месяца назад +4

      ​@@Greenleafkidskalpanadevis9423aaaleeeyy illayyyaaaa😂

  • @nirmalajagdish4713
    @nirmalajagdish4713 4 месяца назад +21

    இந்த தம்பி திருந்தி வாழ்வது மிக நல்ல விஷயம்.இந்த மகிழ்ச்சிநிலைத்திருக்கனும்.வாழ்த்துகள்.

  • @thanikkottagam
    @thanikkottagam 5 месяцев назад +35

    நல்ல.தெளிவான.பேச்சு.வாழ்க.வளமுடன்🙏🏻🙏🏻

  • @TEDDYBEAR-vx1ts
    @TEDDYBEAR-vx1ts 5 месяцев назад +26

    உங்கள் வாழ்வில் நல்ல முன்னேற்றங்கள் பெற இறைவனை வேண்டுகிறேன்

  • @maom5365
    @maom5365 5 месяцев назад +139

    நல்ல மனமாற்றம்.. மேன் மேலும் உயர வாழ்த்துக்கள்.!!❤

  • @RamaSamy-mb6ug
    @RamaSamy-mb6ug 5 месяцев назад +34

    சுதந்திரமாக நல்லவராக வாழுங்கள் தம்பி ❤

  • @manickampaulraj2382
    @manickampaulraj2382 3 месяца назад +5

    நீங்கள் திருந்தி வாழ்வதை கேட்கும்போது சந்தோசமாக உள்ளது. மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துக்கள்

  • @PremaLatha-i9e
    @PremaLatha-i9e 5 месяцев назад +65

    God bless you brother. குடும்பத்திற்காக திருந்தி வாழும் நீங்கள் மாமனிதர்.

  • @AshokKumar-yi8mp
    @AshokKumar-yi8mp Месяц назад +6

    ஜெய்லே கட்டுனாதே எங்களுக்குதான்னு பெருமை பேசுரவன்னுக்கு சமர்ப்பனாம்

  • @rajaindia6150
    @rajaindia6150 5 месяцев назад +70

    Don't feel about your past, All the best for your bright future

  • @Speedy_53535
    @Speedy_53535 3 месяца назад +51

    நானும் சிறை ல இருந்தேன் 🙂இவர் சொல்வது அனைத்தும் உண்மை ! வாழும் பொழுதே நரகத்தை காணும் இடம் ஜெயில் 🙂

    • @antonydavid4410
      @antonydavid4410 3 месяца назад +2

      Hi nanum bro new blockla irunthen

    • @praveenkumarpraveen4672
      @praveenkumarpraveen4672 3 месяца назад

      ​@@antonydavid4410anga oomba poneya

    • @KishanSharma-kw1ks
      @KishanSharma-kw1ks 3 месяца назад

      2:38 2:38 2:38 2:38 2:38 2:38 2:38 2:38 2:38 2:38 2:38 2:38 2:38 2:39 2:39 2:39 2:39 2:39 2:39 2:39 2:39 2:39 2:39 2:39 2:39 2:39 2:39 2:39 2:39 2:40 2:40 2:40 2:40 2:40 2:40 2:40 2:40 2:40 2:40 2:40 2:40 2:40 2:40 2:40 2:40 2:40 2:40 2:40 2:40 2:40 2:40 2:40 2:40 2:40 2:41 2:41 2:41 2:41 2:41 2:41 2:41 2:41 2:41 2:41 2:41 2:41 2:41 2:41 2:42 2:42 2:42 2:42 2:42 2:42 2:42 2:42 2:42 2:42 2:42 2:42 2:42 2:42 2:42 2:42 2:42 2:43 2:43 2:43 2:43 2:43 2:43

    • @mmfrancisxavier3021
      @mmfrancisxavier3021 3 месяца назад

      சாவுங்கடா த... களா

    • @MohamedKamil-lq2tg
      @MohamedKamil-lq2tg 11 дней назад

      Enna bro pannuna

  • @murugananthammuniyasan7879
    @murugananthammuniyasan7879 5 месяцев назад +18

    அன்பு தம்பி ,என்று நீ உன் தவறான கருத்து பழக்க வழக்கங்களை உணர்ந்து அதை மறந்தாயோ அன்று
    முதல் நீ மனிதன் அல்ல
    மாமனிதன்.நீ உன் மனதில்
    உன்னை கடவுளின் மகன்
    என்று நினைத்து நேர்மையான வழியில் வாழவேண்டும் இனி நீ
    ஆண்டவன் பிள்ளை.

  • @TEDDYBEAR-vx1ts
    @TEDDYBEAR-vx1ts 5 месяцев назад +20

    அருமை அண்ணா உங்கள் குடும்பத்துடன் 🎉 நல் வாழ்த்துகள் உடன் இருக இறைவனை வேண்டுகிறேன் அண்ணா ❤🎉

  • @uthayakumar9561
    @uthayakumar9561 5 месяцев назад +13

    உங்கள் அனுபவம் மற்றவர்களுக்கு ஒரு பாடம்.

  • @gowtham14gowtham14
    @gowtham14gowtham14 3 месяца назад +4

    நினைத்து கூட பார்க்க முடியாத ஒரு வாழ்க்கை ஜெயில் வாழ்க்கை😢😢😢😢😢1015நாள் 😢😢😢😢

  • @thirumalp4422
    @thirumalp4422 5 месяцев назад +27

    கூடாநட்பு கேடாமுடியும். திருந்தியமைக்கு வாழ்த்துக்கள்.

  • @tamilselvan7172
    @tamilselvan7172 3 месяца назад +5

    நிச்சயம் நீங்களே மனிதருள் ஒரு புனிதர்.
    நீங்கள்.... உங்கள் குடும்பத்தோடு மகிழ்ச்சியாக பல்லாண்டு காலம் வாழ்க.

  • @Parthiban.1709
    @Parthiban.1709 5 месяцев назад +21

    ஐயா தண்டனை கடுமையான தான் உள்ளது தமிழ்நாட்டில் குற்றம் செய்தவர்கள், தண்டனை குறைவுதான் குற்றம் செய்யாதவர்கள் அப்பாவிகள் தான், குற்றங்களை அனுபவிக்கிறார்கள், நன்றி ஐயா

  • @mosesalfred2469
    @mosesalfred2469 5 месяцев назад +55

    அதுதான் துஷ்ட சவகாசம் பிராண சங்கடம் என்பார்கள்

  • @paribakthavatsalam337
    @paribakthavatsalam337 4 месяца назад +22

    மனம் திருந்திய மைந்தன், இப்போது பல உயிர்களை காப்பாற்ற உதவும் பணி, நல்ல மாற்றம்.

  • @sheebarani6475
    @sheebarani6475 5 месяцев назад +37

    Bala அண்ணா இது மாதிரி ஆட்களுக்கு உதவி செய்யுங்க நாங்க கடவுளை நம்புறமோ இல்லையோ உங்கள நம்புறோம்

    • @Hi69Yes
      @Hi69Yes 5 месяцев назад +1

      Jail pooravanu ethuku Bala help pannanum

    • @mohanilavarasi3089
      @mohanilavarasi3089 5 месяцев назад

      Nenga seiyunga

    • @Hi69Yes
      @Hi69Yes 5 месяцев назад

      @@mohanilavarasi3089 Avan seiyamatan mathavanga tha seiya soluvan Bala pavom ippti 💯

    • @SatheeshVeni-s2j
      @SatheeshVeni-s2j 5 месяцев назад

      ஐல

  • @gunaviews2997
    @gunaviews2997 5 месяцев назад +18

    Kovatha control pannikittavey pothum pala prachanai la irudhu thappikalam ❤

  • @yesumary7723
    @yesumary7723 5 месяцев назад +13

    inimel neenga happya life la irupeenga brother don't worry be happy god bless you

    • @rameshsp6938
      @rameshsp6938 5 месяцев назад

      But police and rowdies will never allow people like him to live happily.....or to have a good life...

  • @shesanraja9758
    @shesanraja9758 5 месяцев назад +11

    😭anne tq for ur interview... My life useful this... Tq

  • @s.s.k_indian__tn
    @s.s.k_indian__tn 5 месяцев назад +32

    சிறையும் காவல்துறை பற்றியும் இப்போதுள்ள பள்ளி மாணவர்களுக்கு தெரியாமல் சினிமாவை பார்த்து ரௌடிசத்தை சாதாரணமா நினைக்கிறார்கள் அவர்கள் உங்களை போன்று கஷ்டப்படக்கூடாது . ஆகவே பள்ளி பிள்ளைகளுக்கும் உங்களால் முடின்த அளவு அறிவுரை சொல்லுங்கள்

    • @gokulp2933
      @gokulp2933 5 месяцев назад +1

      👌

    • @bharathikv8140
      @bharathikv8140 5 месяцев назад +1

      Correct😮😮😮😮😮😮😮

    • @ravidasankalidasan2066
      @ravidasankalidasan2066 5 месяцев назад +2

      தயவு செய்து இப்படியான சினிமா படங்களை மக்கள் நிராகரிக்க வேண்டும்....

  • @AJITHAjith-h2j
    @AJITHAjith-h2j 5 месяцев назад +29

    Open talk ,good hearted,kind heart,god bless you,protect your family, be hard work🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @bharathikv8140
      @bharathikv8140 5 месяцев назад +1

      தம்பி பழையநிகழ்ச்சி யெதுவும் கனவாககூட நினைச்சுப்பாக்காதீர்கள்.இதைபோலவே உறுதியுடன்யிருப்பா.கடவுள்உனக்கு போன அனைத்தும்கிடைக்கச்செய்வார் குடும்பம்+ மானம் முக்கியம் ❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @viralupdates1322
    @viralupdates1322 2 месяца назад +4

    யார் யார்க்கு எல்லாம் வடசென்னை படம் கண் முன்னாள் வந்து போகிறது

  • @ParthaSarathi-c4r
    @ParthaSarathi-c4r 5 месяцев назад +22

    உண்மை தல ஜெயில் எடுத்தாலே வாழ்க்கை வேஸ்ட் நானும் திருந்திட்டேன் 😢

  • @Ponnusamy6138
    @Ponnusamy6138 5 месяцев назад +4

    இறைவன்உங்களுக்குதுனை.நிற்பார்

  • @vinishroy403
    @vinishroy403 4 месяца назад +7

    இயேசுவே இவர்களை காப்பாற்றுங்கள்

    • @mugamoodimayavi-ye2wb
      @mugamoodimayavi-ye2wb 3 месяца назад

      சிவபெருமானே ஈசனே உன் பக்தர் இவரை காப்பாறுங்கள்

  • @geetharani953
    @geetharani953 5 месяцев назад +5

    Valga valamudan Sivakumar bro ❤

  • @kpalanivelu6863
    @kpalanivelu6863 5 месяцев назад +1

    வாழ்த்துக்கள் நண்பரே நேர்மை யாகவே வாழுங்கள்

  • @anandarumugam4652
    @anandarumugam4652 5 месяцев назад +11

    Heart touching video like you each person choosing wrong paths in their life should change like you and live a peaceful life 👍

  • @thulasivishnu5730
    @thulasivishnu5730 5 месяцев назад +12

    Gallata media pls take More interview like this❤❤❤

  • @vsd4956
    @vsd4956 5 месяцев назад +59

    தண்டனைகள் கடுமையானால் தான் தவறுகள் குறையும்

    • @sudheshan
      @sudheshan 5 месяцев назад +14

      Appahvigal bali aahvadhum...kutram seithavargal caril bhavani varuvathum thaan kodumai.

    • @archanaponnappan2286
      @archanaponnappan2286 5 месяцев назад +2

      ​@@sudheshantrue pa 😢

    • @ravikumarg2309
      @ravikumarg2309 5 месяцев назад

      😂

    • @ravikumarg2309
      @ravikumarg2309 5 месяцев назад +3

      😂😂 nee thappu panna mattiya...thappu pannatha manusan yar

    • @SathishKumar-qc5hd
      @SathishKumar-qc5hd 5 месяцев назад

      நீ பெரிய யோக்கியன். உன் வீட்டு பொம்பளையை தப்பா பேசினா உனக்கு தெரியும்டா முட்டா பு****டை

  • @ajaywriter8053
    @ajaywriter8053 5 месяцев назад +13

    ந்ல்ல் பதிவு... இன்று சமூகதின் முன் ... சமுகதில் உயிரை காக்கின்ற தொழிலை செயிகின்றீர்கல் .......... நல்ல வாழ்கை பிரக்கும் ..... கவலை படாதீர்கல்

  • @mahtwog4964
    @mahtwog4964 5 месяцев назад +7

    VADACHENNAI 1st half padam patha mari iruku

  • @sekarMs-r3n
    @sekarMs-r3n 5 месяцев назад +1

    வாழ்த்துக்கள் அண்ணா ❤❤❤ அன்பே சிவம் ❤❤❤

  • @saisundar493
    @saisundar493 5 месяцев назад +12

    Nalla manidhar.....valga valamudan

  • @jayachandrank2552
    @jayachandrank2552 5 месяцев назад +2

    நன்றி கடவுள் சார் நீங்கள் 😢

  • @Davidratnam2011
    @Davidratnam2011 3 дня назад +1

    All be honest all has to answer to God please Jesus yesappa forgive bless all

  • @raghu1510
    @raghu1510 3 месяца назад +1

    Very good bro,..u will see good things in life..
    Ur interview should be an eye opener for all youth who take violence as their path/profession

  • @rehanabraham2135
    @rehanabraham2135 5 месяцев назад +3

    Dont cry brother yu ll bessed by God once you accept your mistake and return to your pure life ❤

  • @arumugamsubramanian4757
    @arumugamsubramanian4757 5 месяцев назад +4

    God punishment is balance brother may. God bless you.

  • @prabua3826
    @prabua3826 5 месяцев назад +25

    ஓரினச்சேர்க்கை ரொம்ப மோசம் சார்

  • @karthikk4356
    @karthikk4356 5 месяцев назад +6

    Don't visit that hospital. .I have very bad experience with that hospital😡😡😡😡

  • @VinothKumar-wi4ps
    @VinothKumar-wi4ps 5 месяцев назад +223

    டவர் அடி ரொம்ப ரொம்ப மோசமா இருக்கும் 😔😔😔

    • @Its_me_root2z
      @Its_me_root2z 5 месяцев назад +17

      Apdina enna bro..

    • @NNNAM435
      @NNNAM435 5 месяцев назад +10

      Ama bro😭😭😭😭

    • @SAKTHIVELK96
      @SAKTHIVELK96 5 месяцев назад

      ​@@NNNAM435Apdina ennanu sollunga bro

    • @vajsym2219
      @vajsym2219 5 месяцев назад +16

      டவர் அடி என்றால் என்ன?

    • @Rahul-oj3vw
      @Rahul-oj3vw 5 месяцев назад

      Butttock adi ​@@Its_me_root2z

  • @Dhamodharan-z5f
    @Dhamodharan-z5f 5 месяцев назад +3

    Bro your back in happy life, all the best

  • @anusendhil8592
    @anusendhil8592 5 месяцев назад +10

    வாழ்த்துக்கள்

  • @NoheardNoheard
    @NoheardNoheard 3 месяца назад +3

    எனது அன்பு தம்பி எந்த தவறும் செய்யவில்லை கடலூர் சிறையில் சிறைவாசம் அனுபவித்து கொண்டிருக்கிறார்
    இதெல்லாம் பார்க்கும்போது மனது ரொம்ப வலிக்கிறது
    உண்மையான குற்றவாளிகள் வெளியில் இருக்கிறார்கள் உண்மையான நிரபராதி ஜெயில் இருக்கிறார்கள் வலிக்கிறது மனசு😢

  • @AlaganaUlagam
    @AlaganaUlagam 5 месяцев назад +16

    SivaKarthikeyan - Aunty Veriyan
    Dhanush - Gay Veriyan

  • @troll_mafia_007
    @troll_mafia_007 5 месяцев назад +13

    இங்க துபாய்ல இருக்கிற லேபர் கேம்ப்ல கொரில்லா செல் இருக்கு, சண்டித்தனம் பண்றவங்கள அங்க மூணு நாள் வச்சா போதும்

    • @Unknow1177
      @Unknow1177 5 месяцев назад +3

      Korangu kadikuma

  • @dhanalakshmiramamoorthy4754
    @dhanalakshmiramamoorthy4754 5 месяцев назад

    Anchor suma suma ethana kekatha atha annava avartha thiruthi vazhanumnu asapaduraga viduduga suma kelvi kekathiga😊, kadavul avaruku thunayai erukatum🎉.

  • @Kuttymaan007
    @Kuttymaan007 3 месяца назад +1

    😭😭😭😭😭😭😭 அனைத்தும் உன்மை

  • @Richard58637
    @Richard58637 5 месяцев назад +3

    Very nice may God bless you

  • @vanithaneelamegam4775
    @vanithaneelamegam4775 4 месяца назад +2

    அனைத்து ஜெயிலில் இதுபோன்ற நடப்பது இல்லை

  • @jayalakshmisubramanian9985
    @jayalakshmisubramanian9985 3 месяца назад

    Very nice keep it up 👍 under any situation please don't get your brain washed , you are really doing good service you are gifted to be an ambulance driver ,always be with family and good surroundings love your family see your children grow nice, give them education work hard ,even police officers will support you because of your good change in behavior pray to God. bless you.

  • @Sanghi-King
    @Sanghi-King 5 месяцев назад +5

    Ipo irukka pullingo indha videos elame paakanum.

  • @HeyMaamey
    @HeyMaamey 5 месяцев назад +16

    Carefulla iru bro .idhayum note pani vechu edhavadhu paniraporanga

    • @GaneshwariShanmugam
      @GaneshwariShanmugam 4 месяца назад

      Plzz itha dlt pannunga ithuku niraiya like potu atha avanga paathu apdi illathavangaluku kudaa unga thought avanga mind la pooi avaruku ethuvu aaita kudatula soo plzz dlt pannunga

  • @bagyalakshmithangaraj6882
    @bagyalakshmithangaraj6882 5 месяцев назад +6

    Brother super

  • @vanithaneelamegam4775
    @vanithaneelamegam4775 4 месяца назад +2

    ஜெயிலுக்கு ஜெயில் விதிமுறைகள் மாறும்

  • @MohanaL-hw6ly
    @MohanaL-hw6ly 7 дней назад

    God bless you

  • @arasipathy8482
    @arasipathy8482 5 месяцев назад +9

    முதல் முறை பொய் வழக்கு. ஆனால் இராண்டாவது முறை கொலை கேஸில் நீங்களாவது தானே சரண்டர் ஆனீர்கள். திருந்தியது நல்லது.

  • @Ragu377
    @Ragu377 5 месяцев назад +3

    மலம் கழிக்க தனி இடம் வைக்கணும்

  • @oldisgold1113
    @oldisgold1113 5 месяцев назад +3

    Ivaru enga company la driver ah irundharu 2017 la romba nalla manushan ivar paiyan foot academy la serthurundhar ivarukku yen indha nilama

  • @karthicpg-fx1bk
    @karthicpg-fx1bk 5 месяцев назад +12

    Adi udhavura mari annan thambi uthava matan , hats of jail

  • @shineshanmugam.a5089
    @shineshanmugam.a5089 Месяц назад

    சூப்பர் வாழ்த்துக்கள் அண்ணா 🎉🎉🎉❤❤❤

  • @valarmathimanivel6206
    @valarmathimanivel6206 2 месяца назад

    God bless you sir happy future wishes you sir

  • @SakthiVel-x3o1t
    @SakthiVel-x3o1t 4 дня назад

    Very sad nanba

  • @zameerahmedkhan123
    @zameerahmedkhan123 5 месяцев назад +5

    Iraivan ungaluku kashtangalai pokkattum.,

  • @ManimegalaiManimegalai-t8d
    @ManimegalaiManimegalai-t8d 5 месяцев назад +4

    Don't worry brother

  • @Im_indian_tamilan
    @Im_indian_tamilan 5 месяцев назад +47

    மனித உரிமை ஆணையம் வாயில் எதை வைத்துக் கொண்டிருக்கிறது

    • @nilavazhagantamil3320
      @nilavazhagantamil3320 5 месяцев назад

      மனித உரிமை ஆணையம் என்பது அரசியல்வாதிகளின் எடுபுடி நண்பண். காவல்துறையினரின் கள்ளகாதலி.

    • @padmanabhan2581
      @padmanabhan2581 5 месяцев назад

      பீட்டா மட்டுமே ஆதரவு நாய்கள் அதிகரித்து இனி மக்களை சாப்பிடும் காலம் வந்தது

    • @tamilanandroid7025
      @tamilanandroid7025 5 месяцев назад +2

      My pool

    • @AyushAyush-q7o
      @AyushAyush-q7o 3 месяца назад

      Oru doubt bro arrest pannalum kora solranunga pannalaum arrest pandranunga.enna dhan da ungaluku prechana😂​@@tamilanandroid7025

    • @ramachandrannatarajan47
      @ramachandrannatarajan47 3 месяца назад

      மனித உரிமை ஆணையம் என்பது மனிதனல்லாதவனுக்கு உதவும் மனிதனில்லாதவர்களை உறுப்பினர்களாக கொண்ட, அரசியலில்/influential person ஐக் கொண்ட ஒரு வேஸ்ட் கூட்டம். உண்மைக்கு உழைக்க மாட்டான்கள், தேவையில்லாத போது மூக்கை நுழைத்துக்கொண்டு வரும் ஒரு கயவன்களின் கூட்டம்தான் HRC. சவுக்கு சங்கர் கேஸில் பார்க்கலையா? HRC என்ற அமைப்பு ஒன்று Tax payer's money யில் வயிறை வளர்க்கும் கும்பலை தேடியும் காணவில்லையே! அதுதான் மனித உரிமைக்கழகம்!?சே தூ.

  • @Priyalokesh2627
    @Priyalokesh2627 5 месяцев назад +10

    எப்போதும் இதே மாதிரி இருங்க உங்க பசங்களுக்கு காக

  • @RedBull.RedBull
    @RedBull.RedBull 5 месяцев назад +19

    1:22 Vidiyal Aatchi..

    • @naanumrowdythaan
      @naanumrowdythaan 5 месяцев назад +1

      How is the comment related?

    • @RedBull.RedBull
      @RedBull.RedBull 5 месяцев назад +4

      @@naanumrowdythaan If you are following TN politics, if you are aware of ruling party in TN you will relate the comment. Are you from TN? I bet you are not for sure..

    • @naanumrowdythaan
      @naanumrowdythaan 5 месяцев назад +4

      ​@@RedBull.RedBull You comment and the video are no where related. Are you saying that TN jails were the best before May 2021?

    • @RedBull.RedBull
      @RedBull.RedBull 5 месяцев назад +2

      @@naanumrowdythaan nee 80's kid'ahh? Click 1:22 listen what he is saying.. I'm talking about DMK Drug Company.. innum puriyalaiyaa?

    • @naanumrowdythaan
      @naanumrowdythaan 5 месяцев назад

      @@RedBull.RedBull Where is it mentioned that it is propagated by a political party? Are you high? He is clearly saying that it is a big mafia.

  • @ShifaKutty-ml6hd
    @ShifaKutty-ml6hd 4 месяца назад +5

    Ya Allah 🤲 alhamdulillah

  • @AbdulRahman-ll2of
    @AbdulRahman-ll2of 5 месяцев назад

    Super very good congratulations bro ❤❤🎉🎉

  • @guruprasadr9308
    @guruprasadr9308 5 месяцев назад +5

    Good life

  • @mAKMass6732
    @mAKMass6732 Месяц назад

    ரொம்ப மோசமான இடம் புழல் ஜெயில்

  • @Vicky08932
    @Vicky08932 5 месяцев назад +2

    one don la erukkinga anna vekiya erukinga athu yappti beill ha ila V2 thalai ya 🤔

  • @mahendranMahendran-z2y
    @mahendranMahendran-z2y 3 месяца назад

    Nan kovai jailukku ponen ivar solvadu poi nanraga parthi kondargal 31nal irunthen kovai jail officers super

  • @gnanasekar5959
    @gnanasekar5959 5 месяцев назад +1

    Super thalaivaa

  • @katekate5583
    @katekate5583 5 месяцев назад +3

    Shame to leadership and judiciary watching this happens. This torture only create more hardcore criminals, victims and increasing crime.

  • @hibro7254
    @hibro7254 5 месяцев назад +3

    Super sir

  • @MrApple80
    @MrApple80 4 месяца назад

    Good comeback bro

  • @muruganantham7398
    @muruganantham7398 5 месяцев назад +1

    வாழ்கை சிறக்க இறைவனை வேண்டுகிறேன்.

  • @arunprakash7397
    @arunprakash7397 5 месяцев назад +6

    Good

  • @H2S_Photography.
    @H2S_Photography. 5 месяцев назад +1

    Andha anchor adikadi rowdi rowdi nu sollaadhinga .. avar thirundhi vaazhndhutrukaaru

  • @mahendranMahendran-z2y
    @mahendranMahendran-z2y 3 месяца назад

    Nan kovai jail nalla mariyathai sappadu super

  • @karthick7476
    @karthick7476 5 месяцев назад +1

    Kadaisi varaikkum nikka vache pesitingale. Sir.

  • @balakarthick9477
    @balakarthick9477 4 месяца назад

    Nan tower🗼 work pani iruken bro anga jeil life rompa kastam ne sollvathu ellam unmai

  • @SathiyaSeelan-gu5dy
    @SathiyaSeelan-gu5dy 3 месяца назад +1

    பாடகர் வோல் முருகன் மாரி இருக்கார்

  • @geetharani953
    @geetharani953 5 месяцев назад +3

    Nice bro ❤

  • @srinivasank6804
    @srinivasank6804 3 месяца назад +1

    Please dont go parvathi hospital

  • @vajsym2219
    @vajsym2219 5 месяцев назад +16

    ஆண் கைதி அமுல் பேபி
    மாதிரி இருந்தா உடனே குத்னாவா

    • @Sundarin8du
      @Sundarin8du 5 месяцев назад

      Ama nanum iduku munadi kelvi patruken jail kulla idalam panuvanganu aripu edutha kaidhigal , apo b(l)ack hole kilijirukum la

    • @Hi69Yes
      @Hi69Yes 5 месяцев назад +1

      😂😂😂😂

    • @Madhavan-c3y
      @Madhavan-c3y 5 месяцев назад

      Hi

  • @aadhibalaji3868
    @aadhibalaji3868 5 месяцев назад +1

    Singapore jail super 10×7 cannot come 5month only inside 5 masam irunthen marana vethanai

  • @vmk961
    @vmk961 5 месяцев назад

    Good luck to you siva kumar. Be nice. God bless you and your family.

  • @ravananpandiyan2309
    @ravananpandiyan2309 5 месяцев назад +5

    Judge's notice the point.

  • @ragawannair602
    @ragawannair602 3 месяца назад

    Anna tomorrow i come to home to se you
    Talk about jailed storey

  • @Karthichk892
    @Karthichk892 5 месяцев назад +12

    Oru time ponavan next time pova kudadhu nu ninappan, avanga dha unmaya jail life ah anupavichi veruthu thirundhuvanga, marupadiyum marupadiyum poravanga thirundha vaippe illa,ennoda anupavathula solure ,na one week sub jail la irundhe

    • @Karthichk892
      @Karthichk892 5 месяцев назад +3

      En kuda irundhavanga kitta na pesunadhula vachi sollure

    • @Karthichk892
      @Karthichk892 5 месяцев назад +2

      Sappadu saptadhum thookkam dha varum ,en nu theriyala

    • @amuji-me1tb
      @amuji-me1tb 5 месяцев назад +5

      One week ah...omg 😮 yepdi bro irinthinga vazhkkaiye veruththa mathiri akidume

    • @hardwork727
      @hardwork727 5 месяцев назад +9

      Mee too bro 1 week ganja case potu ulla thallitaanunga ana vithavan ippo Vara veliya dhan irukan incase enna arrest panna team kum andha viyabarikum link iruku avana sale panna vitutu Avan kita porul vaanguravanungala pidichi ulla thooki poduraanunga echa baadunga en bike miss aagiduchunu adha theda help ketu dhan andha pasanga kooda sutha aarambichen ana the*** ya mavanunga ulla thallitanunga koodaa natpu kedil mudiyum ayyan vaaku balithadhu 😢

    • @hardwork727
      @hardwork727 5 месяцев назад

      Still can't able to forget those days in jail😢