சரண்டர் ஆன குற்றவாளி.. கொலை வெறி தாக்குதல் நடத்திய police! Neelakandan| Siraiyin Marupakkam | Part 1

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 ноя 2024

Комментарии • 84

  • @JustChill76
    @JustChill76 7 месяцев назад +4

    He is so calm and composed

  • @narayanarao7917
    @narayanarao7917 Год назад +43

    சரணடைந்தவரை அடிக்க கூடாது என்பது law

    • @ndbinny70
      @ndbinny70 Год назад +1

      No IPC , no crpc , no evidence act in front of police force , they have there own laws , commen people can't question them , which was followed by British period , most of our acts were made lots of corrections according to the situation , but police acts & activity have no change at all , Beware of police dogs , jaihind..!

  • @kodiswarang4647
    @kodiswarang4647 Год назад +31

    Surrender ஆனவரை அடித்து துன்புறுத்த அவசியமில்லை.

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 Год назад +23

    பெரிய துன்பம்தான்! வாழ்க்கையில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்!

  • @SaravananSaravanan-md1oh
    @SaravananSaravanan-md1oh Год назад +40

    தவறு நடந்துவிட்டது அதை உணர்ந்து சரணடைந்த பிறகு ஏன் அடிக்க வேண்டும்

    • @muniaraj4685
      @muniaraj4685 Год назад +2

      Irrunthavan enna pannuvaan

    • @RajA-uu9iy
      @RajA-uu9iy Год назад +3

      Sattathai kaiyil eduthaal people should also handle the same way.

    • @KrishnaB-r3y
      @KrishnaB-r3y 4 месяца назад

      Most policemen are phsychos

  • @sudhageryadav8584
    @sudhageryadav8584 Год назад +22

    அவர் கடைசியாக பேசியது நெஞ்சை உறுக்கியது.அவ்வளவு அனுபவம் அவர் வாழ்க்கையை வார்த்தையால் செதுக்கினார்.

  • @m.abbasabbas3414
    @m.abbasabbas3414 Год назад +8

    விசாரணை என்ற பேரில் கொள்வது...💔😑😤 கேட்கவே கஷ்டமாக இருக்கு 💔

  • @ShabeerAhmedKuwaitTamil
    @ShabeerAhmedKuwaitTamil Год назад +13

    புடம் போட்ட தங்கம் போல் மிகவும் பக்குவப்பட்டுள்ளார். அதனால் அனுபவம் நிறைந்த ஆசிரியர் ஆகிவிட்டார்! 😭

  • @asfoamsasfoams7672
    @asfoamsasfoams7672 Год назад +4

    நன்றி நக்கீரன்

  • @kavithab1896
    @kavithab1896 Год назад +3

    Kadaiya sonnathu romba pidichirukku anna.

  • @durgasekar9657
    @durgasekar9657 Год назад +8

    Pls sir bennix n jayaraj case kaga ethachum panunga sir...atha ninachalaey inum kashatama irku...pls help them sir

  • @sureahbethan2050
    @sureahbethan2050 Год назад +8

    Don't need police department in Tamil nadu
    International human right watching

  • @chitraselvam4575
    @chitraselvam4575 Год назад +10

    Why they have to hit the person who surrendered. They know he did not plan the murder and its an accidental. Police department should treat the criminals differently. This guys seems like a very good guy,

  • @jeevanayagamarumai1952
    @jeevanayagamarumai1952 Год назад +28

    இப்படி எல்லாம் அடிக்கலாமா.
    இதை எல்லாம் நீதியரசர் கவனத்திற்கு வராதா.
    அரசு நடவடிக்கை எடுக்காதா !
    போலீஸ் மனிதர்கள் தானே ?
    சம்மந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் அவர்தம் குடும்பத்தினர் இந்த பதிவை பார்ப்பார்களா ?

    • @jackbravo74
      @jackbravo74 Год назад +3

      #திராவிட ஆட்சி அப்படி இருக்கும்....
      Karnataka prison பாத்து கத்துக்கோங்க...🤦🏻‍♂️🤦🏻‍♂️🤦🏻‍♂️

  • @devkumarv8019
    @devkumarv8019 Год назад +7

    The last lines are very matured One, he spoke from his heart...

  • @davidmkulandaisam8968
    @davidmkulandaisam8968 Год назад +5

    மிகச்சிறந்த மனிதன்

  • @usharengarajan3288
    @usharengarajan3288 Год назад +5

    Very nice interview.

  • @vk1853
    @vk1853 Год назад +6

    வாழ்க்கை சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்

  • @Vikram3192-g6y
    @Vikram3192-g6y Год назад +5

    தவறு செய்த பிறகு தானாக முன்வந்து சரணடைந்தவனை அடிப்பதுக்கு காவல்துரைக்கு எந்த அதிகாரமும் இல்லாதபோது எதற்க்காக இது போன்று தவறுகளை காவல்துரையினர் செய்கின்றார்கள் இதையெல்லாம் கேட்க்கும்போது நான் வயக்கறிஞ்சராக வேண்டும் என்று நினைக்கிரென்....

    • @suhasugan1963
      @suhasugan1963 11 месяцев назад

      Correct brother police the ..... Mavanuga

    • @arumugamb8072
      @arumugamb8072 9 месяцев назад

      அடித்தே அடித்தே கொண்ணுட்டாண்ணே...
      அந்த உயிர்... ஆத்மத்தின் வலி கண்ணீரு.. எத்தனை.. எத்தனை.... பரிதாபமானது.. இரக்கத்திற்குரியது...
      வாழாமல்.. பண்ணி வாழவிடாம..பண்ணி.. சாவடிக்கப்பட்டமை...
      இதுபோல.. தன் .. சகோதரிகளை.. பாரமாக.. நினைத்து... எரிச்சல் காண்டாகி.. கண்டதால..எடுத்து.. தூக்கி... எறிந்து அடித்து..அடித்து.. அடித்தே.. மிதித்து... கூடவே இழித்துப்பழித்து..ணமிக்க அவமானம் பண்ணி..தினமும் அவமானம் பண்ணி.. கொடூரித்து சித்திரவதை ங்களை பண்ணி... சாவடிப்பதை.. கூடப் பொறந்த... சகோதரனுங்க.... தாக்குவதை... காது கூச வசை பாடி ஆண்டாண்டாக.. இழித்து பழிப்பதை... ஆண் சகோதரனுங்களே.. செய்துள்ளனர்.. ஆம்..இவை..இவை...1980.. 1990... 2000..களிலிருந்தே.. இன்னுவரை.
      நீளுது.. ஆனா இந்த இலிவேசி..ஆண் சகோதரனுங்க...இவர்கள் தமிழர்கள்... ஆம் கெட்ட நட்புங்களின்... சகவாசத்தால... இதுபோல கழிசடை ஆகியதால.. சகோதரிகளை..த் தாக்கி...கொடூரித்து... வந்தார்கள்.. வருகிறார்கள்.. ஆம்.
      இந்த ஆண் சகோதர.. இளையோர்களுக்கு.. சகோதரியர்... மீது வெறுப்பும்... கொலைவெறியுமே.. வரக் காரணமே...
      1) நல்ல ஆசிரியர் கள் கிடைக்காம...போனதாலயே... இந்த தவறே...
      2)படிக்கும் காலத்திலயே கெட்ட வேசி... நட்புக்களின்... கெட்ட சகவாசங்களே.. இவை இவை... எல்லாமே.. பல வடிவ... துஸ்டவேசி நண்பர்களால...இந்த. இழிபேய்ங்க...ளின் நட்பாலயே.... சகோதரனுங்க.. கெட்டவராகி.. தமதய ரத்த பெண் சகோதரிகளை... கொடுவதை..பண்ணும்.. காரணங்..😳😳😳😳
      3) ஒரு தாய் விபச்சாரி பாத்திரமாகி.. வேசி ப் பாத்திரமானால்.. அத்தனை .... குழந்தைங்களுமே.. தறுதலை ..கழிசடை ஆக்கப்படும்..இதுவுமே..99% நிஜம்.
      இதில..இந்த தாய் தாய் நல்ல..தாய் போலத் தெரிது...
      சுற்றுமக்கள்...உதவியாக. இருக்கனும்..
      இறைவா.
      அடித்துக் கொன்றமை..மன்னிக்க முடியாது.
      திருடர்களும்... மன்னிக்க முடியாது.

  • @arulpunitha6404
    @arulpunitha6404 Год назад +9

    இவன்களுக்கு இதுக்குதானே அரசாங்கம் சம்பளம் கொடுக்குது...

  • @rajandzn7809
    @rajandzn7809 Год назад +18

    Police Potta Pasanaga...

  • @RM-hv9zk
    @RM-hv9zk 7 месяцев назад +1

    பாவம் ஏதோ தெரியாமல் செய்து விட்டார்

  • @ajaikumar7087
    @ajaikumar7087 Год назад +7

    Hi ,I wanted to help Neelakandan in his studies so that he can lead a good life . please try to get his contact details

  • @johnpeter3522
    @johnpeter3522 Год назад +4

    Idharkellaam avargal nitchayam paduvaargal... Thalaikkanam matrum thimiru pidithavargal.. innum vellaikkaara aatchi maaravillai... Naadu poiduchu...

  • @govindansubramaniyam7334
    @govindansubramaniyam7334 Год назад +5

    சப்தம் குறைவாக.உள்ளது

  • @rmkinfotech1190
    @rmkinfotech1190 Год назад +5

    நீங்க உண்மையை ஒத்துக்கிட்ட
    அப்புறம் ஏன் அடிக்கிறாங்க

  • @alexislma8834
    @alexislma8834 Год назад +2

    Inhuman treatment to the accused is equal to committing murder! But the easy way to get a confessional statement from the accused 😩😩

  • @govindansubramaniyam7334
    @govindansubramaniyam7334 Год назад +3

    தூங்கி ட்டேன்.அப்போஎப்பேர்பட்டமனம்படைத்தவனாஇருப்பான்

    • @kumaravelukumaravelu844
      @kumaravelukumaravelu844 Год назад +1

      suppose Andha edathula neenga irundha enna sir panuvinga ,idhu dhanda human oru oruthanukum oru maadhiriyana mindset ungala Mari nidhanamana arivaali irupangala indha ulagathula,,,,

  • @baskarjothi7615
    @baskarjothi7615 Год назад +3

    ஓய் நீலகண்டா நான் ab l 14 artist 🎨

    • @mnneelakandan
      @mnneelakandan Год назад +2

      ௮ண்ணா வணக்கம் ௭ப்படி இருக்கிங்க

  • @wolf__gaming__apm4780
    @wolf__gaming__apm4780 Год назад

    Aya salem mathiya jaill pathithi sollunga

  • @ragunathn1462
    @ragunathn1462 6 месяцев назад +1

    Adika avanga yaaru avanga yena Yokiyama

  • @artlartl9595
    @artlartl9595 Год назад +5

    Sarandar Ana ippidiya adipanga

  • @mariganeshan8195
    @mariganeshan8195 Год назад +3

    அவநின்றுஅனுவும்அசையாதுஇனிமேள்பார்த்துபார்த்துநடைவைக்கவேண்டும்இந்தபூமியில்

  • @indiragandhidharma2356
    @indiragandhidharma2356 Год назад +1

    Ungalai pondravargalai parthavudan kaval duraiku veeram vandhu vidum ,,,

  • @radhakrishnanr9585
    @radhakrishnanr9585 Год назад +3

    மனிதன்

  • @basheerahamed5914
    @basheerahamed5914 Год назад

    Thae enna patha thae namalamathre ullavarkaluku kadavl alla alla

  • @basheerahamed5914
    @basheerahamed5914 Год назад

    Policela evanum nallavakedayadhu apade nalla police erunthalum police male matathel ullavarkal nalavarkalka erukavedamatarkal anubavekum avarkal kudumbathel

  • @AloneBrokeTamil
    @AloneBrokeTamil Год назад +12

    இந்த நிலையை ௮றியாமல் ௭னது ஊர் இளைஞர்கள் சாதி வெறியில்... 🤦‍♂️😟😔😢

    • @shanthimani1236
      @shanthimani1236 Год назад +2

      Enga oourula rendu perum irukanga athu enga Anna Thampi please yaravathu ya message patha please sollunga na Avan kuda porantha thangachi tha ennala thanga mudiyala ennaiya adikadi vera saathiya eluthu pesurathodu matum illama enna ooura vitu othukanum oourukulla vida kudathunu 32patti thalaivar veetukum poie perachana pandranga please yaravathu etha enga sollanunu sollunga enaku vali theriyala

    • @anish4775
      @anish4775 Год назад

      ​@@shanthimani1236 konjam theliva solunga

    • @வாழ்க்கைஒருபோராட்டம்
  • @jokereatingchallenge5615
    @jokereatingchallenge5615 Год назад +1

    😭😭😭😭

  • @SANDOW72
    @SANDOW72 Год назад

    😮😮😮😮😮😮😮😮😮

  • @nagulraj9393
    @nagulraj9393 Год назад +2

    தப்பு பண்ணிணா எல்லாம் பார்க்கனும்...

    • @gopalkrishnan4169
      @gopalkrishnan4169 Год назад +6

      அய்யாபரமயோக்கியன். மனிதாசூழ்நிலையாருக்கும்மாறும்

    • @nagulraj9393
      @nagulraj9393 Год назад +1

      @@gopalkrishnan4169 உன் குடும்பத்துல ஒரு ஆளை போட்ட பின்னாடி இப்படி பேச மாட்ட

  • @LaksmananLaksmanan-lc5wf
    @LaksmananLaksmanan-lc5wf 5 месяцев назад

    Ethallam,vethi

  • @jenniferjacky-pg1qh
    @jenniferjacky-pg1qh Год назад +1

    Oru quater pothuma iniyu onnu venumaa

    • @dhanushachuu1596
      @dhanushachuu1596 Год назад +1

      Avar ippo thirundhitaru bro😒paavam avarukum oru vaalkai iruku

    • @skydrivedd1323
      @skydrivedd1323 Год назад

      Yea wine shop la iruka Ella kola pantu sutharana poda moodnu funsa

  • @umarmukthar-qg4mv
    @umarmukthar-qg4mv Год назад +2

    Simlaa solitaiea sethutaaganu ,kudugutu onga kotaamey ,unga sagaagaliu searthu solluga ,ithey veeltha rotate aaguthu adugu adugu innu onga paada theryla

  • @jackbravo74
    @jackbravo74 Год назад +3

    #திராவிட ஆட்சி அப்படி இருக்கும்....
    Karnataka prison பாத்து கத்துக்கோங்க...🤦🏻‍♂️🤦🏻‍♂️🤦🏻‍♂️

    • @jackbravo74
      @jackbravo74 Год назад +2

      @@umasanjay6481 yoo பைத்தியம்

  • @DiCaprio-kvk
    @DiCaprio-kvk Год назад +1

    😰😰😰😰

  • @amlimaamoima2809
    @amlimaamoima2809 Год назад +1

    😢😢😢😢