பெண்கள் கூட கீழே இருந்தே தேங்காய் பறிக்கலாம் - How To Pick Coconut Easily ?
HTML-код
- Опубликовано: 19 ноя 2024
- பெண்கள் கூட கீழே இருந்தே தேங்காய் பறிக்கலாம்
amzn.to/3IweLWF
ஆஸ்க் ஜான்சி ஹோம்கேர் ப்ராடக்ட்ஸ் அல்லது கெமிக்கல்ஸ் ஆர்டர் செய்ய:
www.askjhansi.com போய் தங்களுக்கு வேண்டும் பொருளை செலக்ட் பண்ணி அட்ரஸ் போன் நம்பர் மட்டும் எழுதினா போதும். பொருள் அனுப்பி விடுவோம்.
(சைன் அப் செய்யத் தேவையில்லை, ஈமெயில் ஐடி தேவையில்லை)
விலை விவரங்கள் அதிலேயே பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். நேரில் வந்து பொருள் வாங்க வேண்டுமென்றால் நமது முகவரி:
Queensland International
1/4 AOK Nagar, B.P. Agraharam,
Erode - 638005, Tamil Nadu
Ph: 0424-2292575
7000 முதலீட்டில் டீலர் ஆக இந்த லின்க் பாருங்க
blog.askjhansi...
டாய்லெட் உப்புத்தண்ணீர் கறை நீங்க பயன்படுத்துங்கள் ASK Jhansi Hard Water Stain Remover.
Email: chanakiyan.jhansi@gmail.com
Instagram: / askjhansi
Facebook: / askjhansi
❤
Very very useful thankyou somuch vazhga noorandugal valamudan amma 💚💙❤👌👌🙏🙏🙏
Creative aaga seithirukkireergal. Naame seithukolla venduma. Nanri. Vaazhga valamudan.
Arumayana video unkada
Nallama manasu yarukum illa
Aan andal naraya vesayaggal
Video demo pouring
Malum Malum ungaluku Allaha
Barakat seivan🤲🤲🤲🤲👍
சூப்பர்.பயனுள்ளபதிவு நன்றி மேம்.
Nice but it is not applicable for all coconut trees
நன்றிம்மா. காய்ந்த தேங்காயில் இருந்து எப்படி சுலபமாக கொப்பரை எடுப்பது என்று தெரியவில்லை. முடிந்தால் அது பற்றி வீடியோ போடுங்கள்.
Kela irunthu thenga paricha namma thenga use panna iruppoma? Or namma thala maatil thenga vaippangala?
அருமையான பதிவு
பயனுள்ள தகவல் நன்றி மேம்
Namma oorla kidikira aakaruva 150 rooba dhan yedhuku indha bandhaa
மின்சாரம் செல்லும் ஒயர் அருகில் இருந்தால் கவனம் தேவை
Mam vendhayam pachaipayaru kadalaiparupu add panni soap podunga mam na intha 3 ingredients ngt ouravachi mrng arachi kulichu parthen vervai smell illama nall fresh ah irunthuchu itha soap ah seiyalanu thonuchu pls neanga itha add panni soap vedio podunga mam
வாழ்த்துக்கள் அம்மா
முப்பது நாற்பதுஅடிஉயரமுல்லமரத்திர்க்கெல்லாம்வேலைக்காகது.
அஸ்ஸலாமு அலைக்கும் அக்கா...
எங்க வீட்ல இதே தென்னை மரம் 10 வருஷமா இருக்கு... இன்னும் காக்கல 😔😢, மரம் நல்லா செழிப்பா தான் இருக்கு, ஆனா காய்க்க மாட்டுது 😔😔😔😢😢😢
நல்லா காய்க்க ஐடியா சொல்லுங்க ப்ளஸ் 😔
Superb... Daily life informative videos... Keep growing.....
Parikkalam AANAL Kalai yeppadi yeduppadhu.
Will be OK for trees up to may be 20 ft. Many mature trees are 30 ft plus and this tool may not work
Thanks for the information
Modern 'Thuratti '
காய் பறிச்சிடலாம். மட்டைகளை நீக்கறது மரத்துல மருந்து வைக்கறதெல்லாம் இதால செய்ய முடியாது. தேங்காய் ட்டும் பறிச்சா போதுமா?
நன்றி
நமது ஊரில் உள்ள தொரட்டியாலும் தேங்காய் பறிக்கலாம் இதற்க்காக அமேசானில் ஆர்டர் கொடுக்க தேவையில்லை, எதற்கெடுத்தாலும் அமேசான், அமேசான்ப என்றால் நமது ஊரில் இரும்பு தொழில் செய்பவர்களையும் வாழவையுங்கள்.
அதையே காப்பி அடித்து உள்ளூரில் மலிவான விலையில் விற்பனை செய்தால் நன்றாக தானே இருக்கும். அதை ஆரம்பியுங்கள் சகோ.
Thanks ma'am
Good madam👍☺️
அருமை
Fit pandrathu oru kathi cocunut paripadhu vera kathi
🤔
Mom bathroom cleaning லிக்யூட் vannum yeppadi vakkannum mom ungata
Hi mam thank you so much for your guidance. This is very useful for me
மேடம் குறைந்த விலை சோப்பு பவுடர் தயாரிப்பு முறை சொல்லுங்கள் ப்ளீஸ்
Kizhirundhu pariththal num meedhu vizhadha.
தேவையில்லாத விரைய செலவு. ஏற்கனவே வாங்கு என்று சொல்லுவார்கள். நமது ஊரில் உள்ள தொரட்டியாலும் தேங்காய் பறிக்கலாம் இதற்க்காக அமேசானில் ஆர்டர் கொடுக்க தேவையில்லை, எதற்கெடுத்தாலும் அமேசான், அமேசான் என்றால் நமது ஊரில் இரும்பு தொழில் செய்பவர்கள் என்ன ஆவார்கள்? .
Steel rod link?
Super G
Who is the Central Region Christ of that particular galaxy where sunlight is found?!
Very useful message. Thank you so much
Poo loosu
Nenkga Amazon ku marketing pannurinkga
கண்டிப்பா வாங்கித் தான் ஆகணும்னு நான் சொல்லலையே
Ithuku namma vaangaruvaleh pothumae 20-30adi maramanalum 😅
மாங்காய் பறிக்கறது எப்படி
These days women are on par with men in many areas. not sure why such a title is needed here
Super g
Too risky. If the screws or nuts become loose or if it slips accidentally can cause severe injury.
Use two nuts pls...
15 +5 அடிக்கு மேல் உயரம் உள்ள தேங்காய் பறிக்க , நீங்களே மேலே ஏறுவீர்களா? இதெல்லாம் யாருக்கும் தெரியாதா?
😆😂🤣😀
அவர்கள் பெண்களும் பயன்படட்டும் என்ற நல்லெண்ணம் உள்ளதால் தான் உங்களைப்போல் ராக்கெட் போல மரம் ஏறும் நபர்களுக்கு வேண்டாம்.
Naveena thoratti kambu
👌👌👌👌👌
Ur website not working mam to buy products any new website u have
dont use our app. our website is working.
ஆஸ்க் ஜான்சி ஹோம்கேர் ப்ராடக்ட்ஸ் அல்லது கெமிக்கல்ஸ் ஆர்டர் செய்ய:
www.askjhansi.com போய் தங்களுக்கு வேண்டும் பொருளை செலக்ட் பண்ணி அட்ரஸ் போன் நம்பர் மட்டும் எழுதினா போதும். பொருள் அனுப்பி விடுவோம்.
(சைன் அப் செய்யத் தேவையில்லை, ஈமெயில் ஐடி தேவையில்லை)
விலை விவரங்கள் அதிலேயே பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.
முருங்கை, பப்பாளி போன்ற கடினமான மரங்களை வெட்டி எடுக்கலாம் 😆😆
முதல்ல காட்டினது வேற.. தேங்காய் பறிக்கும் அருவா வேற தானே
இதுல கூடவா ஏமாத்துவாங்க ? ரொம்ப பாதிக்கப்பட்டிருக்கீங்க போல...
Tengai podureengala? Parikkalaya? enda nadunga neenga? TN thana? Maadi illatti enna pannuvingalam.....parandu povingala......aahavari video idellam
Y no videos akka I miss your voice and videos
am back now after a short break ma... konjam vera works la busy aaytten
😭
புரூனிங்க் என்றால் என்ன.
ஒரு வார்த்தை ஆங்கிலம் கலந்து பேசும் போது கௌரவம் என்று நினைப்பது முட்டாள்தனம்.
உண்மையில் பேசும் தாய் மொழியை ஆங்கிலம் கலந்து இரண்டாங் கெட்டானாக மாற்றுகிறீர்கள்.
கவாத்து செய்தல்
Thank you mam valga pugaludan nalamudan
பேசியே கெள்ர
தலையில விழும்
டேய் நீ பாத்த!
இதுக்கு தொரட்டி போதும்
இனி உயரமான தென்னைமரங்களை காண இயலாது போலிருக்கு😭.
என்னடாஇதுமுட்டாள்தனமானபதிவு