Making Robot Hand Mango Plucker | இனி இத வச்சு🤔மாங்காய் பறிக்கலாம் | Mr.village vaathi

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 июн 2022
  • Making Robot Hand Mango Plucker | இனி இத வச்சு மாங்காய் பறிக்கலாம் | Mr.village vaathi
    #mango #hunting #villagevaathi
    In this video making robot hand mango plucker tool using waste water Bottle.
    Gas torch Amazon Link : amzn.to/3TEYvra
    If You Like This Video Hit The Like Button,and Subcribe and Support our Channel
    Contact mail ID:
    villagevaathi@gmail.com
    Follow us on Facebook:
    / mr.villagevaathiofficial
    Follow us on instagram : / kalai_101
  • ХоббиХобби

Комментарии • 885

  • @rajanbrothers9150
    @rajanbrothers9150 2 года назад +142

    வீணாகப் போகும் பொருட்களை வைத்து நீங்கள் கண்டுபிடிப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் உங்கள் அறிவுத்திறன் வளர இறைவனைப் பிரார்த்திக்கிறோம்

  • @palaniswamynanjappagounder566
    @palaniswamynanjappagounder566 Год назад +106

    பக்கத்து வீட்டு மாங்காயை யாருக்கும் தெரியாமல் பறிக்க நல்ல சாதனம் நன்றி ராஜா.

  • @user-tl5fx8jf3d
    @user-tl5fx8jf3d 2 года назад +76

    நம்ம ஊர் விஞ்ஞானி சூப்பர் அபாரம் இன்னும் பல கண்டு பிடிப்பு தொடரவேண்டும் வாழ்த்துக்கள் நன்றி 🙏👍

    • @antonykawaskar1614
      @antonykawaskar1614 2 года назад

      Excellent brother

    • @thangakodip3726
      @thangakodip3726 Год назад

      Lĺĺllĺĺllllĺĺĺlĺĺĺlĺĺllllĺĺĺĺllĺllllllĺlĺĺllllllllllllĺĺĺĺĺlllllllllllĺĺĺllĺllĺĺlĺllĺlllllllĺĺĺĺllllĺĺĺĺĺĺllllĺĺlĺllĺĺlllllllĺĺlllĺlĺlĺĺĺllllĺĺĺĺĺĺllllĺĺllĺĺĺllllĺĺĺllĺllĺlĺlĺlllĺĺĺlllllĺllĺllllllĺĺĺlllĺllĺllllllllĺlllĺĺllllllĺllllllllllĺĺĺlĺllĺlĺlĺlĺĺlĺĺllĺllllĺĺĺĺĺllĺllllĺĺĺlĺlĺĺĺĺĺĺllĺlĺlĺĺĺĺlĺĺĺlĺĺlllllĺĺĺĺĺlĺĺlĺĺlĺĺll

    • @srisri-ty3il
      @srisri-ty3il Год назад

      @@antonykawaskar1614 aàa

  • @ajanthanfelix2710
    @ajanthanfelix2710 2 года назад +28

    Bro neenga oru village vignyani...sooperb invention 🔥🔥

  • @savithrigovindharajan5163
    @savithrigovindharajan5163 2 года назад +28

    மிகச்சிறந்த அறிவு 👏🙌

  • @velanvelan435
    @velanvelan435 2 года назад +42

    உங்கள் கண்டுபிடிப்புகள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.

    • @malcolmlazarus2932
      @malcolmlazarus2932 2 года назад +1

      🌹❤

    • @trichyboys2667
      @trichyboys2667 2 года назад +1

      Adhu avar kandupidippu illa news channel paruka north indian oruthar kandu pidipar

    • @wellingtonwj9462
      @wellingtonwj9462 Год назад

      அருமையான கண்டுபிடிப்பு

    • @wellingtonwj9462
      @wellingtonwj9462 Год назад

      அருமையான கண்டுபுடிப்பு

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 2 года назад +9

    Vera level
    வெறித்தனம்மான video

  • @trichyboysmedia5711
    @trichyboysmedia5711 2 года назад +2

    சகோ🙏🏻 சூப்பர் சூப்பர் நல்ல முயற்சி அருமையான பதிவு 👋👋 தொடரட்டும் உங்கள் சாதனை பயணம் 💯💯💯👌👌👌🙏🏻👋👋👍🏻

  • @Subbu1811
    @Subbu1811 2 года назад +21

    Brother, Please start in a medium scale and distribute to all over India. All the best for your invention.

  • @devaraj.cdevaraj.c21
    @devaraj.cdevaraj.c21 2 года назад +4

    👍👍👍👍👍நல்ல உபாயம் தான் ஆனால் வீட்டு உபயோக ( ஓரிரு) மாங்காய் பறிக்க மட்டுமே பயன்படுமெயன்றி தோப்புகளுக்கு பயன்படாது
    அது மட்டுமல்லாது சீக்கிரம் பழுதடைந்து விடும்.

  • @NandaKumar-ii3zt
    @NandaKumar-ii3zt 2 года назад +3

    நீங்கள் ஒரு இளம் விஞ்ஞானி இது போன்ற எளிமையான கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து வழங்குங்கள் வாழ்க வளமுடன் மூத்த சகோதரர் சிவசங்கரன்

  • @krishnamoorthypalanisamy7210
    @krishnamoorthypalanisamy7210 Год назад

    சூப்பர்டா தம்பி. நாங்களும் இந்த மாதிரி செய்து பார்க்கப் போகிறோம்.

  • @ravimp3111
    @ravimp3111 Год назад

    சூப்பர் தம்பி, வாழ்த்துக்கள், அறிவுசார் கழகத்தில் பதிவு செய்யவும், வெள்ளக்காரன் உரிமை கொண்டாடுவான்

  • @anandankavi394
    @anandankavi394 Год назад +1

    சூப்பர் அண்ணா உங்க திறமைக்கு நீங்க இங்கே இருக்க வேண்டியவரே அல்ல usa🇱🇷வில் இருக்க வேண்டியவர்

  • @lifetechs123
    @lifetechs123 Год назад

    அறிவுக் கொழுந்து.. தமிழ்நாட்டின் சொத்து.. வாழ்க..

  • @rajiviswaminathan8468
    @rajiviswaminathan8468 2 года назад +52

    Very nice innovative idea!
    Cheers!

  • @ako4761
    @ako4761 2 года назад +10

    அருமை அருமை அருமை புரட்சி வணக்கம்...

  • @rajappaiyer2594
    @rajappaiyer2594 Год назад +14

    I have been using the same type of method without string. This idea is super only problem is the length of the pipe is restricted to the maximum length of 9 feet.

  • @anbalagangovindan2216
    @anbalagangovindan2216 Год назад

    Intha invention already anand Mahendra post paniruntharu Oru North Indian invention panarunu good super job.....

  • @reniusreni8671
    @reniusreni8671 2 года назад +12

    Pro refrigerator project panni podunga or instant ice project panni podunga

  • @ahnoumanrahman3464
    @ahnoumanrahman3464 Год назад +1

    வாழ்த்துக்கள் தோழரே வாழ்த்துக்கள் அருமை அருமையான ஒரு கண்டுபிடிப்புகள்👏👏👏🏆🏆🏆👑👑👑🌹🌹🌹👌👌👌

  • @m.kesavahcpm3513
    @m.kesavahcpm3513 2 года назад +5

    சூப்பர் உங்க வீடியோ எல்லாம்❤❤😊

  • @HarishHarish-nm7fn
    @HarishHarish-nm7fn 2 года назад +9

    Bro amazing vera level

  • @kanakaraghunathan6843
    @kanakaraghunathan6843 Год назад +1

    அருமை தம்பி! Engineering mind!

  • @nilameganathan8014
    @nilameganathan8014 Год назад

    பக்கத்து வீட்டில் மாங்காய் களவெடுக்க சூப்பர் ஐடியா

  • @vina6418
    @vina6418 2 года назад

    எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிரிங்க நல்ல ஐடியா 👌👌

  • @anandrajministries8583
    @anandrajministries8583 Год назад

    அருமையான ஐடியா Digital India🙏👍👌

  • @syedsulaiman9648
    @syedsulaiman9648 Год назад +4

    நீங்கள் சொன்னது எல்லாம் செய்துவிட்டேன் ,ஆனா‌ல் பக்கத்து வீட்டுல மாமரம் இல்லையே Bro!!!

  • @rameshraja967
    @rameshraja967 Год назад

    மாங்காய் பறிக்கும் நவீன மிஷின் அற்புதம்

  • @rameshsn719
    @rameshsn719 Год назад

    அருமையான கண்டுபிடிப்பு இதைபோல் ஏழைகளுக்கு உதவும் வகையில் எரிபொருள் மின்சாரம் குறைந்த செலவில் தயாரிப்பு செய்து நம் தமிழகத்தை உலகதிற்கே எடுத்துக்காட்டாக செய்யவேண்டும் நாம் தமிழர்

  • @sathishe6028
    @sathishe6028 Год назад

    Really super. Innum neraya video podunga. please

  • @madurairamamoorthi4847
    @madurairamamoorthi4847 Год назад +4

    Very creative.👍

  • @durailakshmanaraj3821
    @durailakshmanaraj3821 2 года назад +2

    அருமை தம்பி உங்களது அறிவும் ஆற்றலும் மிகவும் பாராட்டுக்குரியது எந்த தொழில் செய்தாலும் அறிவோடு செய்வது சிறப்பானது மிகவும் எளிதாக மாங்காய் பறிப்பதை செய்து காட்டிய திறமைக்கு பாராட்டுக்கள் வாழ்க வளர்க நன்றி

    • @t.suriyaindrasenan4679
      @t.suriyaindrasenan4679 2 года назад

      அற்புதம், அருமை,வாழ்த்ததுகள்!

    • @b.nprakasam1968
      @b.nprakasam1968 Год назад

      சூப்பர்மா ராஜாக்குட்டி..இதுபோல், ஒரு 10 தயாரித்து, உங்க ஊர் சந்தையில் விற்கலாமே..
      இது போல நிறைய உபயோகமான எளிய கண்டு பிடிப்புகள் தொடரட்டும் கண்ணா,
      வாழ்க வளமுடனும், நலமுடனும்.நல்வாழ்த்துக்கள்மா.

  • @sheikmohamed7082
    @sheikmohamed7082 Год назад

    செம்ம ....வேர் லெவல் முத்து.....

  • @g.narendrang.narendram5964
    @g.narendrang.narendram5964 Год назад

    மிகவும் அருமை சூப்பர் சூப்பர்... வாழ்த்துக்கள்..

  • @ahnoumanrahman3464
    @ahnoumanrahman3464 Год назад

    உண்மையில் தங்களுடைய ஒவ்வொரு கண்டுபிடிப்பும் வியப்பில் வாழ்த்துகின்றது

  • @rajaduraid3281
    @rajaduraid3281 2 года назад

    Superb thala...Thenga parika idhe pola video podunga brother.....

  • @ts.nathan7786
    @ts.nathan7786 Год назад

    இதே மாதிரி மாங்கா பிக்கர் எல்லாரும் செய்து கொண்டு, சொந்தமா மாமரம் இல்லாததால் உங்க தோட்டத்துக்கு மாங்கா பரிக்க வரப் போறோம். ஜாக்கிரதை.

  • @paramasivamparamasivam3060
    @paramasivamparamasivam3060 Год назад

    வணக்கம் very Very good and nice 👍 👌 👏

  • @kumarsiva815
    @kumarsiva815 2 года назад +3

    நல்ல கண்டுபிடிப்பு..வாழ்த்துக்கள் தம்பி 🌹💐

  • @lalgudisuryanarayanan4221
    @lalgudisuryanarayanan4221 Год назад +1

    Super. Recommending for PMs innovation award.👍👍

  • @indhiramohan6164
    @indhiramohan6164 2 года назад

    Arumai paa , innum
    Panulla daga niraya kandu
    Pidinga Vaztukkal.👍

  • @AnbudanMalar
    @AnbudanMalar Год назад +4

    Fantastic. Great talented. Innovation 💡. Fantastic. Very clever 👏 👌 😀

  • @syamasundararao3149
    @syamasundararao3149 Год назад +1

    Very indigenous utility tool. Complements to your idea.

  • @mounicasri2774
    @mounicasri2774 2 года назад +1

    Very good thinking is very great

  • @baluelectric
    @baluelectric Год назад +1

    Easy technique. best wishes

  • @lakshmik4245
    @lakshmik4245 2 года назад +2

    Wow semma bayangarama irruku . I will try making this tool 👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👌👌👌👌 superb 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @mr.krishnawarning8865
    @mr.krishnawarning8865 2 года назад +5

    Bro coconut parikura equipment ready pannunga bro

  • @n.jayapriyalotus2929
    @n.jayapriyalotus2929 Год назад +2

    Etha than evlo naala thedikitu erunthen.....super bro.....👍👍👍

  • @manimaran9099
    @manimaran9099 Год назад

    Eley nee oru artist nu nirupichitala 👌😂

  • @farah2kkid
    @farah2kkid 2 года назад +3

    Super bro 😄 vara laval

  • @NaveenKumar-lc3kf
    @NaveenKumar-lc3kf Год назад

    அருமை....
    இதே மாதிரி ஆழ்த்துளை கிணற்றில் விழும் குழந்தைகளை காப்பாற்ற ஒரு கண்டுபிடிப்பை தயார் செய்யுங்கள்....❤❤❤
    மிகவும் பயனுள்ளதாக இருக்கும்❤❤❤

  • @raghupathyvp7105
    @raghupathyvp7105 Год назад +1

    Super method & simple exelente work.👌👍💐😊

  • @bindhusreekg7707
    @bindhusreekg7707 Год назад +1

    Very good 👍, fantastic 😊

  • @MANIK-zi4hs
    @MANIK-zi4hs 2 года назад +1

    அருமையான கண்டுபிடிப்பு, வாழ்த்துக்கள்.

  • @kamaliannalakshmi7871
    @kamaliannalakshmi7871 2 года назад

    Bottle open aagura place la blade vacha close aagum bothu mango easy ah cut agum la try pannunga Bro kandippa unga idea famous agum super very good 👍

  • @idiculajacob7882
    @idiculajacob7882 Год назад +1

    Excellent idea.

  • @gomathishankar5637
    @gomathishankar5637 2 года назад +1

    Super bro 👌 Vera level

  • @muthuswamyjeyasree.5181
    @muthuswamyjeyasree.5181 2 года назад +1

    A good idea and works nice

  • @Kuttys11
    @Kuttys11 Год назад

    Romba romba nalla iruku thambi....

  • @alex-bj3qj
    @alex-bj3qj Год назад +2

    Mr Viilage Vaathi!...🤝 I congratulate your "Bhuthi"🙂 Invent more...

  • @kgf2gaming296
    @kgf2gaming296 2 года назад +3

    Super bro 👌👌👌👌🔥🔥👍👍💯💯

  • @HUMANITY516
    @HUMANITY516 2 года назад +1

    சூப்பர்!👌👌👌💐💐💐

  • @sharpgamingff3431
    @sharpgamingff3431 2 года назад

    Kalam kalama.. nama payalunga kallu eduthu pasaku adichu saptu varanunga.. mango pudungum Naveena mechine ahh. 😂😂

  • @kavithamohan5034
    @kavithamohan5034 2 года назад +1

    Ninga oru villiage vingyani boss

  • @logeshshanmugam8729
    @logeshshanmugam8729 Год назад +2

    Simple but powerful tool 💪💪💪💪💪💪💪

  • @calvinnesan4943
    @calvinnesan4943 2 года назад +1

    அருமையான கண்டுபிடிப்பு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @kannanagni3187
    @kannanagni3187 2 года назад +2

    FOOD IDEA BRO☺☺☺☺

  • @jayaramankailasam2449
    @jayaramankailasam2449 2 года назад +1

    அருமையான முயற்சி வாழ்த்துகள் அண்ணா

  • @aasifsheik9123
    @aasifsheik9123 Год назад

    இதேபோல்ஈஸியாக தூண்டில்இல்லாமல்மீன்பிடிப்பதுபற்றிஒருவீடியோபண்ணுங்கள் ப்ளீஸ் நண்பரே

  • @Karunanithi-cq2tt
    @Karunanithi-cq2tt Год назад

    அருமையான பதிவு தம்பி வாழ்த்துகள்

  • @akasharivazhagan8723
    @akasharivazhagan8723 Год назад

    மூட்டை பூச்சியை கொல்லும் நவீன machine 😂😂

  • @innermostbeing
    @innermostbeing Год назад +5

    Simple, do it your self! Great idea to pluck fruits.

  • @radhakrishnankrishnargod2163
    @radhakrishnankrishnargod2163 Год назад

    அட சூப்பர் நம்ம அறிவு சூப்பர் பழம் பரிக்களம் வாழ்க🌞✋🌹👌🎁👍👍

  • @jacklinmaria9981
    @jacklinmaria9981 2 года назад

    Naptol product 😅👌....jokes apart nice bro 👌👌...

  • @velumani4392
    @velumani4392 2 года назад

    மிக எளி மையான நல்ல கண்டுபிடிப்பு

  • @solomonpaldurai-ow1uo
    @solomonpaldurai-ow1uo Год назад

    தம்பி அருமையான கண்டுபிடிப்பு 👍

  • @rajendrak7877
    @rajendrak7877 Год назад

    wow bro🤜 super Mango safe 😃😋😌👏👏

  • @tkrtech6373
    @tkrtech6373 2 года назад

    Super super pro valthukel 👏👌

  • @muhmmadaslamabdulraheem2085
    @muhmmadaslamabdulraheem2085 Год назад +1

    வாழ்த்துகள், முயற்சிகள் தொடரட்டும்.

  • @stanleywilliamswilliams8272
    @stanleywilliamswilliams8272 2 года назад +1

    Vera level.very useful for me

  • @balasundhari1168
    @balasundhari1168 2 года назад

    வாழ்த்துகள் நண்பா

  • @msahmd2884
    @msahmd2884 2 года назад +4

    Very usefull thanks

  • @BabuBabu-yh2wm
    @BabuBabu-yh2wm 19 дней назад

    👌suppar தம்பி 👋

  • @jakirhussain959
    @jakirhussain959 Год назад

    Super And Excellent Idea Good luck bro

  • @ayyappangvrs9295
    @ayyappangvrs9295 2 года назад +2

    அருமை 👍

  • @pugalaravind6198
    @pugalaravind6198 2 года назад

    Anne நீங்க ஒரு artist anne

  • @rinosafathima2324
    @rinosafathima2324 Год назад

    Super special wandful super welldon amazing thank you brother all body mak 😲 god blessing 🙏

  • @amudhakeerthi5178
    @amudhakeerthi5178 2 года назад +3

    Super explanation thambi.👌👌👌👏👏👏

  • @thennaliathi5170
    @thennaliathi5170 Год назад +2

    அருமை....👍🙏 முயற்சி மற்றும் வெளிபடுதியதற்கு நன்றிகள்....
    அலுமினியம் போன்று இலகு ரக உலோகம் பயன்படுத்தி கருவியை மேம்படுத்தினால் பறிக்க சுலபமாக இருக்கும்....
    Cannot handle mass volume for commercial purpose....
    Improve the machine; apply patent also. Workout your idea to next level....

  • @hameemushman3919
    @hameemushman3919 Год назад

    அருமை சகோதரா வாழ்த்துக்கள்

  • @vijayakumar-el2bt
    @vijayakumar-el2bt Год назад +1

    Super thalaiva

  • @pallsamys2842
    @pallsamys2842 2 года назад +1

    Vera level bro Amazing tq

  • @sesildayarathna449
    @sesildayarathna449 Год назад +1

    Very nice item. Thanks to you.

  • @saraswathikanthan8943
    @saraswathikanthan8943 2 года назад +2

    Super bro vera level

  • @ajays7443
    @ajays7443 Год назад

    தல ஒரு கல் இருந்த போதும் 🤝

  • @saraswathiramasamy370
    @saraswathiramasamy370 Год назад

    Excellent brother 👏 👍 🙌 👌,, 👌

  • @chummakizhi3881
    @chummakizhi3881 2 года назад +5

    Adrasaka adrasaka thalaiva vandutaaru 🥳🥳🥳🥳

  • @hemalathaj5691
    @hemalathaj5691 10 месяцев назад

    எளிமையான விஞ்ஞானி எல்லோரும் செய்ய முடியும் வாழ்க வளமுடன்😊

  • @ckswamyswamy419
    @ckswamyswamy419 2 года назад +1

    சூப்பர் வாழ்த்துக்கள்!👌🌹🌹