Tree Climber இதில் ஈசியா மரம் ஏறலாம்... 40 நாடுகளுக்கு ஏற்றுமதியாகும் அசத்தல் கருவி!

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 июл 2022
  • #climber #innovation #coimbatore
    மிக எளிதாகவும், அதேசமயம் விபத்து ஏற்படாமலும், தென்னை, பனை உள்ளிட்ட உயரமான மரங்களில் ஏறுவதற்கான ஓர் எளிய கருவியை உருவாக்கியுள்ளார், கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த ரங்கநாதன். இக்கருவியை இயக்க, மின்சாரமோ, எரிபொருளோ தேவையில்லை என்பது இதன் அதிகபட்ச விலையே 8,600 ரூபாய்தான் என்பது இதன் சிறப்பம்சம். இதுகுறித்து இந்த காணொலியில் பார்க்கலாம்...
    Ranganatha contact no: 99442 84440
    Credits:
    Reporter & Host: Guruprasad | Camera: T.Vijay | Edit: Divith | Producer: M.Punniyamoorthy
    ----------------------
    உங்கள் விரல் நுனியில் உலக அப்டேட்ஸ் அனைத்தையும் பெற எதுக்காக காத்திருக்கீங்க? இப்போதே இந்த லிங்க் மூலமா விகடன் ஆப் இன்ஸ்டால் பண்ணுங்க! vikatanmobile.page.link/RUclips

Комментарии • 220

  • @ranjith_kumar
    @ranjith_kumar 2 года назад +10

    அருமையான கருவி!👌🏼
    மக்களின் அன்றாட வாழ்வியல் சிரமங்களை சுலபமாக எதிர்கொள்ளும் வகையில் தன்னுடைய கண்டுபிடிப்புகள் அமைவதே ஒரு பொறியாலனிற்கு அதிகபட்ச மனநிறைவை தர கூடியது.
    நீங்கள் மக்களின் பொறியாளன், வாழ்த்துக்கள் ஐயா!💐👏

  • @mathivananm2446
    @mathivananm2446 2 года назад +10

    மிக மிக அருமையான கண்டுபிடிப்பு. மரம் ஏறும் நண்பர்களுக்கு ஒரு வரப்பிரசாதம். நன்றி.

  • @mynameismurugavel6532
    @mynameismurugavel6532 2 года назад +5

    இதில் முன்னேற்றம் வேண்டும். நடை முறையில் ரோப் டைப் சிறப்பாக இருக்கிறது.

  • @skpalanisamy7066
    @skpalanisamy7066 2 года назад +2

    நல்ல அருமையான கண்டுபிடிப்பு gt நாயுடுவிற்க்கு அடுத்தபடியாக செயல்பட்டு உள்ளீர்கள் வாழ்த்துக்கள் இன்னும் விலை குறைவாக கொடுத்தால் வாங்கலாம்

  • @paulduraipauldurai4706
    @paulduraipauldurai4706 2 года назад +15

    இந்த கருவி வாங்க தொலைபேசி எண் தெரித்தால் அனைவருக்கும் பயனளிக்கும்.

  • @user-nm6zw2jz5l
    @user-nm6zw2jz5l 2 года назад +1

    நன்றி அருமையான ஒரு கண்டுபிடிப்பு நன்றி ஐயா எல்லோரும் நாங்கள் அதை வாங்குவோம்

  • @radhanatarajan1125
    @radhanatarajan1125 2 года назад +2

    அருமையான கண்டுபிடிப்பு விவாசாயபெருமக்களுக்கு👍

  • @jamjamg111
    @jamjamg111 2 года назад +2

    மிக அருமை ஐயா !
    உங்கள் கையைப்பிடித்து குலுக்க வேண்டும் போல உள்ளது !
    👌👍

  • @rangarajan117
    @rangarajan117 2 года назад +1

    வெள்ளை கண்ணாடியும் மாட்டிகொள்வது பாதுகாப்பு கண்ணுக்கு

  • @user-ym9iy5nx3q
    @user-ym9iy5nx3q 2 года назад +3

    தென்னை மரம் ஏறுவதற்கு தொழில் நுட்ப ஆலோசனைக்கு வாழ்த்துக்கள்

  • @rajendiranvaithilingam7977
    @rajendiranvaithilingam7977 2 года назад +1

    அற்புதமான கண்டு பிடிப்பு. பாராட்டுக்கள் சார். காரைக்கால் K.V.K. யில் தெரிவிக்கிறேன்.சென்றவருடம் சுமார் 20 வளையம் போன்ற மரம் ஏறும் கருவியை ஒருவாரம் பயிற்சி கொடுத்து அக்கருவியை இலவசமாக புதுவை அரசுமூலம் 20 நபருக்கு வழங்கினார்கள்.ஆனால் தங்கள் கருவி மிகவும் சிறந்தது. இவ்வருடம் இக் கருவியை சிவாரிசு செய்கிறேன் சார். இவன் இயற்கை விவசாயி.ராஜேந்திரன் . நெடுங்காடு. காரைக்கால்.

  • @nagarajankrishnasamy94
    @nagarajankrishnasamy94 2 года назад +3

    Very good invention addressing all the anticipated needs of the farmers. In future getting people for harvesting coconuts will become very difficult or almost nil. Improvements cam always be thought off. Thank you sir for your dedicated work. Nagarajan.k

  • @premalathalakshmanan3116
    @premalathalakshmanan3116 2 года назад +3

    Super👌👍👏👏👏🙏 A great innovation. For many days I was thinking there should be a machine as in cities the EB people use to change the street lights it's like a lift which goes up with the person and easily he changes without more efforts.

  • @venkatdamodarannaidu5114
    @venkatdamodarannaidu5114 2 года назад

    விகடன் மீடியா லிமிடெட் சென்னை அவர்களுக்கு எனது நன்றிகள்

  • @josephmaichealraj4469
    @josephmaichealraj4469 2 года назад

    அருமையான கண்டுபிடிப்பு விவாசாயபெருமக்களுக்கு வாழ்த்துக்கள்

  • @valsanp.a3154
    @valsanp.a3154 2 года назад +1

    Hearty congratulations.Best wishes for achieving more goals.

  • @jayakarg1311
    @jayakarg1311 2 года назад +9

    Very nice innovation.Really you are doing a noble service to the Palmyra climbing people at a reasonable price.If government give subsidy through Agricultural department it will be a boost to the hard working community.We sincerely appreciate the noble efforts of this great gentle man and his son.God bless you,sir.

    • @rangarajan117
      @rangarajan117 2 года назад

      NABARD supported them

    • @haribala8253
      @haribala8253 2 года назад +3

      நான்கு வருடங்களாக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் விற்பனைக்கு உள்ளது விலை சுமார் 4000

  • @ksnathan2718
    @ksnathan2718 2 года назад +7

    இதன் விலை என்ன?

  • @rangarajan117
    @rangarajan117 2 года назад +1

    அருமை 💐 வாழ்த்துக்கள்

  • @bha3299
    @bha3299 2 года назад +1

    Arumayana padhivu. thanks

  • @PasumaiVikatanChannel
    @PasumaiVikatanChannel  2 года назад

    Link: ruclips.net/video/F9JHtj2UWqI/видео.html
    donkey Business வேல்யூ யாருக்கும் தெரியவில்லை... கழுதை வளர்ப்பில் அசத்தும் பட்டதாரி!
    #donkey #milk #donkeyfarm

  • @arun45kum
    @arun45kum 2 года назад +1

    அருமை வாழ்த்துக்கள் 👌

  • @raajabalaajeps
    @raajabalaajeps 2 года назад +1

    Along with the equipment please provide a helmet like provision for more head safety...Its a great innovation.....

  • @cinimaparvai7164
    @cinimaparvai7164 2 года назад +2

    Arumai

  • @vadivels7366
    @vadivels7366 2 года назад +2

    வாழ்த்துக்கள்.

  • @suganthimohan8632
    @suganthimohan8632 2 года назад +6

    Background la Peacock sound super..... 😍

  • @edwardxavier9632
    @edwardxavier9632 2 года назад +6

    வாங்குவது எப்படி? எவ்வளவு விலை ?

  • @lazarjoseph9946
    @lazarjoseph9946 10 месяцев назад

    இது போன்ற கருவி ஆண்டுகளுக்கு முன்பே வந்து விட்டதே.

  • @mannankll
    @mannankll 2 года назад +3

    இதன் சரியான விலை யை பட்டியல் இடவும்..
    தொடர்பு எண்ணையும் பதிவு செய்யவும்..
    வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்றீங்க ..
    யூ டீயுப்பில் போடுறீங்க தொடர்புக்கான முறைகளை சரியாக செய்தால் நன்றாக இருக்கும்.

  • @lorenzobillones9553
    @lorenzobillones9553 4 месяца назад +1

    Very Good sir your climbing tools...Im From..Phils..HOW TO ORDER AND HOW MUCH OF THAT CLIMBING TOOLS SIR?

  • @r.rajamaniram4373
    @r.rajamaniram4373 2 года назад +3

    Super Sir.

  • @vimalrajm9154
    @vimalrajm9154 2 года назад +3

    Super👏👏👏

  • @mohanrajvelumani6007
    @mohanrajvelumani6007 2 года назад +1

    வாழ்த்துக்கள்

  • @sureshp3
    @sureshp3 2 года назад +4

    நாய் பெற்ற தெங்கம் பழம் " போன்ற கதை தான். யாரும் வாங்க முடியாது. 😂

  • @keerthikutty7080
    @keerthikutty7080 2 года назад +1

    Nandri

  • @sudhakarg5222
    @sudhakarg5222 2 года назад +1

    Excellent bro

  • @jahneychriast2141
    @jahneychriast2141 2 года назад +2

    Good job

  • @mahatoraisamy9837
    @mahatoraisamy9837 2 года назад +1

    Superb 👍💪🇮🇳👌🙏

  • @leninsanjai1640
    @leninsanjai1640 2 года назад +1

    Super 👌 uncle

  • @ramkinatesan3747
    @ramkinatesan3747 2 года назад +2

    அருமை!
    ஃபோன் எண் தரவும் please.

  • @commutronics
    @commutronics 2 года назад +55

    @பசுமை விகடன், இவ்ளோ நல்லா காணொலிகள் கொடுக்கின்றீர்கள் ஆனால் இந்த பொருளை வாங்கு வாங்குவதற்கு அவர்களின் தொடர்பு எண்ணை பகிரவில்லையே?

  • @jaikamali75175
    @jaikamali75175 2 года назад +1

    Nice 👍

  • @muhammedismail73
    @muhammedismail73 2 года назад

    Such a very useful uquipment but where to buy

  • @maharajatradesmahaprint1268
    @maharajatradesmahaprint1268 2 года назад

    Congratulations 💐🙏

  • @anande8077
    @anande8077 2 года назад +2

    ஐயா, தயவு கூர்ந்து தொடர்பு எண் பதிவிடுங்கள்

  • @ananthjcbananthjcb6115
    @ananthjcbananthjcb6115 2 месяца назад

    Rommba athuiegam soulldra

  • @MrArangulavan
    @MrArangulavan 2 года назад +3

    நெம்புகோல் தத்துவத்தை சரியாக
    பயன் படுத்தியுள்ளார்

  • @rajagopalanjayagayathri7459
    @rajagopalanjayagayathri7459 2 года назад +5

    How to order and pay? How will u deliver it?

  • @sathasivampalanisamy5352
    @sathasivampalanisamy5352 2 года назад +1

    இன்னும் வெயிட்டை குறைக்கனும் மேலும் ஒரு கயிறு மூலமாக இந்த ஏணியின் வழியே கயிற்றை சுற்றி இளநீ , நுங்கு. பாக்குகுழையை அடிபடாமல் கீழே இறக்கலாம்.

  • @sivanantham5978
    @sivanantham5978 2 года назад +1

    உயரம் போக போக மரம் சிறியதாக இருக்கும் என்ன பன்றது

  • @MSK-vr6zq
    @MSK-vr6zq 2 года назад +1

    👍👏👍👏

  • @saravana2835
    @saravana2835 2 года назад +1

    Load capacity 100kg இருந்தா நல்லா இருக்கும்

  • @jrnram809
    @jrnram809 2 года назад +5

    Congratulations 👏👏👏

  • @rajeeas8234
    @rajeeas8234 2 года назад +1

    Brother ithai robatic remote control laga martri business saiyungA

  • @ermuthuraj
    @ermuthuraj 2 года назад +1

    We want this

  • @ksampathkumar7799
    @ksampathkumar7799 2 года назад +2

    இது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது

    • @venkatdamodarannaidu5114
      @venkatdamodarannaidu5114 2 года назад +1

      நன்றி நீங்கள் உபயோகித்து வருகிறீர்கள்

  • @n.pkrishnamurthy2351
    @n.pkrishnamurthy2351 2 года назад +1

    "My Greetings"

  • @aboveandbeyound9605
    @aboveandbeyound9605 2 года назад +3

    Where to buy?

  • @kanagarajkanagaraj9341
    @kanagarajkanagaraj9341 2 года назад +1

    வணக்கம்

  • @frozenprakash
    @frozenprakash 2 года назад +1

    1:29 Thennai sagubadi illa, thengai sagupadi 😂

  • @VillageStar768
    @VillageStar768 2 года назад +1

    Eppadi vanguvathu

  • @smhaneefa4538
    @smhaneefa4538 2 года назад +2

    புடுங்கிகிட்டு விழுந்தா எல்லாமே புட்டுகிட்டு போயிடும் 40 நாட்டுக்கு ஏற்றுமதியாகுதுனு யாராவது பார்த்தாங்களா ?

  • @tamilvlogg1192
    @tamilvlogg1192 2 года назад +3

    It is a good invention, but it is very difficult to use. Is it possible to invent something like a lift, work on hydralic or power so that people could climb on palmyra tree very fast?

    • @senthilsamrat24
      @senthilsamrat24 2 года назад

      ruclips.net/video/KfpN93vKVzk/видео.html

    • @rangarajan117
      @rangarajan117 2 года назад +1

      Hydraulic fix பண்ண 50000 to 100000 costs ஆகும் பரவலைய 😃

    • @tamilvlogg1192
      @tamilvlogg1192 2 года назад +1

      @@rangarajan117 money is not the problem, but design is very important. It should be reusable on different trees.

    • @rangarajan117
      @rangarajan117 2 года назад

      @@tamilvlogg1192 எப்ப இதை வாங்கி மரம் ஏறுபவர்கள் ஏழைகள் என்பதை நியாபகத்தில் கொள்ளவும்
      எந்த பணக்காரனும் இதை வாங்கி மரம் ஏரமாட்டான்
      ஏழைகள் வாங்கினால் அவர்களுக்கு கட்டுப்படி ஆகும் விளையாக இருக்கவேண்டும்

    • @tamilvlogg1192
      @tamilvlogg1192 2 года назад

      @@rangarajan117 this is for corporations farms

  • @ippopottivachukalama4654
    @ippopottivachukalama4654 2 года назад +2

    எனக்கு இது வேணும். கிடைக்குமா?

  • @s.arunrajraj5021
    @s.arunrajraj5021 Год назад

    Need one ,We are from madurai ,can you supply here

  • @roggers85watt
    @roggers85watt 2 года назад +1

    Is it safe?

  • @Yuva-si5ii
    @Yuva-si5ii Год назад

    Superb Congrats ... How to buy it sir ... Can u share the contact Details 🤗🙏

  • @chiranjeeviyadavk9210
    @chiranjeeviyadavk9210 Год назад

    Good product can you share the contact details how to buy it

  • @klaitusstephen4992
    @klaitusstephen4992 2 года назад +1

    பணைக்கு பயன்படுத்த முடியுமா

  • @tamilkpr4330
    @tamilkpr4330 2 года назад +3

    How much bro

  • @omkarruppusamythunai
    @omkarruppusamythunai Год назад

    What is the security.. Something broken how to save life..

  • @rajaravi5414
    @rajaravi5414 8 дней назад

    மலேசியாவில் எனக்கு ஒரு கருவி வேன்டும் எப்படி தொடர்பு கொள்வது

  • @7horses99
    @7horses99 2 года назад

    Panai maram eralama bro intha karuvi la

  • @ravichandran1538
    @ravichandran1538 2 года назад +1

    தகவலுக்கு நன்றி. அலைபேசி தொடர்பு எண்

  • @rangarajan117
    @rangarajan117 2 года назад +5

    கடைசிவரை ஒரு காய் பரிகளையே குமாரு 🙆🏻‍♂️

  • @karthirengan3005
    @karthirengan3005 2 года назад +1

    இந்த பொறுள் எனக்கு அவசரம் னக பேசி நம்பா் தயவு செய்து அனுப்புங்கள்

  • @THEEVAAN
    @THEEVAAN 2 года назад +1

    How much is it?

  • @surenchendran1288
    @surenchendran1288 2 года назад +9

    சொல்வதை தமிழ் வார்த்தைகள் பயன்படுத்தி பேசலாம்.

  • @krishnantkdr8552
    @krishnantkdr8552 2 года назад +1

    Itha eppadi bro order panrathu

  • @kalaivananr187
    @kalaivananr187 2 года назад

    உங்கள் அலைபேசி என் தேவை .

  • @minuteexperiment7175
    @minuteexperiment7175 2 года назад

    Where?

  • @shanmugaiahdevanshanmugaia5299
    @shanmugaiahdevanshanmugaia5299 2 года назад +1

    இதன் விலை என்ன? எனக்கு வேணும்

  • @ravichandran1538
    @ravichandran1538 2 года назад

    தங்களது அலைபேசி எண் பதிவு போடவும்

  • @user-sr4od1ek5o
    @user-sr4od1ek5o 11 месяцев назад

    எனக்கு பிடித்த தோட்டத்தில் தேவைப் படுகிறது என்ன செய்ய வேண்டும் எவ்வளவு விலை?

  • @praveenraj7844
    @praveenraj7844 2 месяца назад

    Sir intha karuvi yevlonga sir

  • @p.m.ramalingam3836
    @p.m.ramalingam3836 2 года назад +2

    தேங்காய் பறிப்பது போன்ற விடியோ இல்லை

  • @karuppiahgobinath6111
    @karuppiahgobinath6111 2 года назад

    இவர்களில் தொடர்பு இலக்கம் தரமுடியுமா

  • @ckrrajkumar
    @ckrrajkumar 2 года назад

    Good job. But when so many customers ask for contact no. why no response. Surprising. Neither the producer of this video or the product manufacturer has so far seen any comments , I think.

  • @selvakumar8773
    @selvakumar8773 Год назад +1

    விலை அதிகம்.

  • @PerumalPerumal-dx6pg
    @PerumalPerumal-dx6pg Год назад

    அய்யா எனக்கு ஒரு கருவி வேண்டும் உங்களை எப்படி தொடர்பு கொல்வது

  • @jannjann-jj7cf
    @jannjann-jj7cf 6 месяцев назад

    One system how much cost?

  • @laxminadar7189
    @laxminadar7189 Год назад

    What's the price?

  • @viral-village
    @viral-village 24 дня назад

    Enga oorula oru maram eruvatharkku 200rs

  • @ranjiragav9804
    @ranjiragav9804 2 года назад +1

    உருட்டு வருடத்தில் பெரிய உருட்டு

  • @sharansharan3953
    @sharansharan3953 2 года назад

    Panai marathuku use panalama 🙄🙄

  • @hareeshgoudgoud4648
    @hareeshgoudgoud4648 Год назад

    How much cost

  • @saravanansk978
    @saravanansk978 2 года назад +1

    மயில் கத்தும் சத்தம் கேட்கிறது.

  • @Pacco3002
    @Pacco3002 2 года назад +2

    Ladies க்கு வசதி

  • @muruganviknesh487
    @muruganviknesh487 2 года назад +1

    Rusia adhibar putin maari erukaru

  • @venkatesansm
    @venkatesansm 10 месяцев назад

    தொடர்பு என் பதிவிடவும்