The Art of Tanjavur Veenai Making | ஒரு வீணையின் சுயசரிதை | தஞ்சாவூர் ஏகாந்த வீணை |

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 ноя 2024

Комментарии • 415

  • @shanmugapriyatthirumoorthy4784
    @shanmugapriyatthirumoorthy4784 Год назад +58

    எத்தனை நுணுக்கமான வேலைப்பாடுகள் அந்த கலைஞர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி கலந்த பாராட்டுக்கள் அற்புதமான பதிவுகள் தருகின்ற பாபு உங்களுக்கு அன்புடன் நன்றிகள் 💚👍

  • @lalithas5218
    @lalithas5218 Год назад +77

    I am 70 yrs lady
    Thank you
    For this video
    Sitting in my house. Iam able to see how a veena is made is bcoz of ur effort
    Feel very proud of pur countries rich culture

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 11 месяцев назад +133

    இவர்களுக்கும் மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை அரசாங்கம் ஓய்வூதியமாக வழங்க வேண்டும் என்பதே இசை ரசிகர்களின் வேண்டுகோள்

    • @kannanthanjai4132
      @kannanthanjai4132 11 месяцев назад +5

      அப்படியே பறை தயாரிக்கும் தொழிளார்களுக்கும் வழங்க வேண்டும்

    • @shathighosh784
      @shathighosh784 11 месяцев назад +1

      😊

    • @kalyanaramanrangaswami3735
      @kalyanaramanrangaswami3735 7 месяцев назад

      ள்ளி​@praveenmanjunath

  • @elanjezhiyanlatha2099
    @elanjezhiyanlatha2099 Год назад +16

    வீணையின் இசை கவலையை போக்கி இன்பத்தை தரும் அரிய
    மருந்து எனக்கும் ரொம்ப
    பிடிக்கும்❤உருவாக்கும்
    கலைஞர்களுக்கு வாழ்த்துகள் 🌀🌀🌀🌀🌀🌀

    • @MichiNetwork
      @MichiNetwork  Год назад

      அன்பும் நன்றிகளும் ❤️🙏

    • @lingamponnottakaar6508
      @lingamponnottakaar6508 Год назад +1

      👌

    • @gembalirajesh7108
      @gembalirajesh7108 7 месяцев назад +1

      ​@@MichiNetwork tanjavur veena not famous in india bobbili veena famous in india, indian goverment also declared this nwes❤️❤️😄 love from bobbili andhra pradesh 👍

    • @MichiNetwork
      @MichiNetwork  7 месяцев назад

      🩵

    • @gembalirajesh7108
      @gembalirajesh7108 7 месяцев назад

      @@MichiNetwork nirmala sitaraman also said in interview tanjavur veena also good quality but bobbili veena day by day disappeared this bueatiful art very sad thing 😔😔😔😒🤧🤧😭

  • @vijithasanakrisha5531
    @vijithasanakrisha5531 Год назад +10

    மிகவும் பொருத்தமான தலைப்பு
    வீணை பற்றிய விளக்கம் மிக அருமை பாபு 💐💐💐

    • @MichiNetwork
      @MichiNetwork  Год назад

      நன்றி நன்றி நன்றி ❤️🙏

  • @shanmugasundaramn2308
    @shanmugasundaramn2308 8 месяцев назад +3

    கடினமான உழைப்பு உள்ளது . இந்த இசை மனிதனின் மணதை வருடுகிறது இந்த வேலைபாடுக்கு மிக்க நன்றி

  • @dinakaranp8718
    @dinakaranp8718 Год назад +28

    இயந்திரங்களினால் உற்பத்தி செய்யும் பொருட்களின் தரத்தை விட கைவினைஞர்கள் செய்யும் மரவேலைப்பாடுகள் தரம் மிகச்சிறந்தது இக்கலைகள் அழியாது இன்னும் தொடர்ந்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது, இக்கலைகள் செய்யும் இடத்திற்கே சென்று அவர்களின் வாழ்வாதாரத்தினை படம் பிடித்துக் காட்டியது அருமை சகோ

    • @MichiNetwork
      @MichiNetwork  Год назад

      அன்பும் நன்றிகளும் 🙏❤️

  • @steamerSama
    @steamerSama 7 месяцев назад +3

    wow, what a great work of art. my humble thanks for keeping this tradition alive!!

    • @MichiNetwork
      @MichiNetwork  7 месяцев назад

      Glad you enjoyed it!🙏🩵

  • @vinothpanneerselvam1109
    @vinothpanneerselvam1109 5 месяцев назад +1

    இவர்களும் ஒரு மருத்துவக் குழுதான்
    நம் அனைவரது கவனத்தையும் ஈர்க்கும்
    மற்றும் நாம் கவலைகளை பறந்து ஓட விடும் ❤❤❤❤❤

  • @lalithambigailalithambigai2922
    @lalithambigailalithambigai2922 Год назад +12

    வீணையிலிருந்து நாதம் இனிமையாக வந்தால் தான் வீணை செய்தவர்க்கு வெற்றி வாழ்த்துக்கள் பாபு வீடியோவிற்க்கு நன்றி

    • @MichiNetwork
      @MichiNetwork  Год назад

      அன்பும் நன்றிகளும் ❤️🙏

  • @praveenprabhu2553
    @praveenprabhu2553 9 месяцев назад +2

    இவர்களைப் போன்ற கலைஞர்களால் தான் இசை இன்றளவும் இனிமையாக உள்ளது என்றும் இவர்களுக்கு நீண்ட ஆயுள் அந்த இறைவன் கொடுக்க வேண்டும்

  • @MysticEmpower
    @MysticEmpower Год назад +30

    What that Brother told about Pension schema is absolutely correct they are really working and maintaining our Heritage alive .. so if government give some good amount of pension it could encourage to continue the Heritage ...make more ppl to involve into this art

    • @MichiNetwork
      @MichiNetwork  Год назад

      ❤️🙏

    • @alagappansockalingam8699
      @alagappansockalingam8699 Год назад +3

      10000ரூபாய்க்கு மேல் கொடுக்க வேண்டும். அது தெய்வீக கலை.தி. மு .க செய்யுமா? அது பணம் அல்ல . மரியாதை.கண்டிப்பாக செய்ய வேண்டும்.செய்வார்களா? C.m please . நாம் ஆரம்பித்து வைத்து உள்ளோம் .கண்டிப்பாக கிடைக்கும்

    • @alagappansockalingam8699
      @alagappansockalingam8699 Год назад +3

      அவர் கேட்பது சரியே .இந்த கலைஞ. ரகள் இறுதி காலத்தில் கெளரவ மகா வாழ வேண்டும்.முதல் வர நடவடிக்கை எடுப்பாரா?

    • @devaramanb6245
      @devaramanb6245 6 месяцев назад

      Exactly 💯

    • @shakthivelsaravanan9263
      @shakthivelsaravanan9263 16 дней назад +1

      We have NPS, PF and other schemes.

  • @balajisundarambalaji1970
    @balajisundarambalaji1970 11 месяцев назад +5

    Government can't ignore " Skills Art's & Artist's" ancient Art's Musics instruments must be protected with geeat responcibilitities Respect there achievements encourage them to heritage Very Rich... protected without any hesitation.
    Good work 😊❤

  • @subbumohan6490
    @subbumohan6490 6 месяцев назад +1

    நான் பார்த்த காணொளிகளை விட மிகவும் அற்புதமான காணொளி உங்கள் காணொளி நன்றி அண்ணா

  • @ranjitpatel496
    @ranjitpatel496 5 месяцев назад +2

    Amazing stuff from UK thank you 🙏

  • @EssvariAI
    @EssvariAI 7 месяцев назад +1

    ஒரு மரத்திலிருந்து அற்புதமான வீணையை வெளியே கொண்டு வருவதற்கு மிகவும் கடினமான செயல்முறை. அவர்கள் தங்கள் கைவினைத்திறன் மற்றும் திறமைக்கு அதிக அங்கீகாரத்திற்கு தகுதியானவர்கள். இந்த அற்புதமான வீடியோவைப் பகிர்ந்தமைக்கு நன்றி. உங்கள் வீடியோவின் தலைப்பு உண்மையில் கவிதையாக உள்ளது சகோதரரே.

    • @MichiNetwork
      @MichiNetwork  7 месяцев назад +1

      நன்றி நன்றி நன்றி 🙏🩵

  • @alagappansockalingam8699
    @alagappansockalingam8699 Год назад +13

    இளம் வயதில் திருச்சி வானொலியும் வீணை இசையும் .அந்த நாட்கள் திரும்ப வர போவதே இல்லை.அந்த மனிதர்களும் இப்போது இல்லை .நன்றி

    • @MichiNetwork
      @MichiNetwork  Год назад +1

      அன்பும் நன்றிகளும் ❤️🙏

  • @rajappanm.k4132
    @rajappanm.k4132 11 месяцев назад +2

    In my life, first time, I got a opportunity to see and understand how a jack fruit trees🌳wood turn it as Veena, great carving sculptures, traditional Thanjavur Veena workers, great, blessings🙏.

    • @MichiNetwork
      @MichiNetwork  11 месяцев назад

      Thank you for watching our videos ❤️🙏

  • @G12666
    @G12666 11 месяцев назад +1

    வீணை மற்ற கருவிகளைப் போல் அல்லாமல் வீணை தெய்வீகமானது🙏 இனிமையான வீணை இசைக்குப் பின் எத்தனைப் பேருடைய கடுமையான உழைப்பு இருக்கிறது என்பதனை வெளிக் கொணர்ந்து பதிவேற்றம் செய்தவருக்கு மிக்க நன்றி🙏
    இப்படிப்பட்ட கலைஞர்களுக்கு
    அரசாங்கம் அவசியம் ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
    அந்த கலைஞர்கள் செய்வது வெறும் வயிற்றுப் பிழைப்பிற்கான வேலை இல்லை
    ஒரு தொண்டு வளர்க அவர்களின் தொண்டு🙏

    • @MichiNetwork
      @MichiNetwork  11 месяцев назад

      அன்பும் நன்றிகளும் ❤️🙏

  • @Saran_tamil
    @Saran_tamil 11 месяцев назад +2

    தச்சரின் படைப்பு மிக அருமையானது அற்புதமானது🙏🙏🙏ஜெய் விஸ்வகர்மா🙏🙏🙏

  • @jonsantos6056
    @jonsantos6056 Год назад +2

    Indha arumaiyaana video-ku romba nandri bro. Future generations should give a lot of importance to our root culture.

  • @ArunKumar-mb1io
    @ArunKumar-mb1io 11 месяцев назад +15

    ஆசாரிகள் செய்த கைவண்ணத்தில் இதுவும் ஒன்று...என் வீட்டில் 45 வருசமான மர சாமான்கள் இன்னும் உழைத்து கொண்டிருக்கிறது..ரெண்டு வருடத்திற்கு முன் Branded ஷோரூமில் வாங்கி நாற்காலி உடைந்து போனது..இவர்கள் மரியாதை செய்ய வேண்டிய அசல் கைவினைஞர்கள்..🎉

    • @MichiNetwork
      @MichiNetwork  11 месяцев назад

      அன்பும் நன்றிகளும் 🙏🙏❤️

  • @venkateswararaopadala2981
    @venkateswararaopadala2981 Год назад +2

    Best educational upload. Nandri .

  • @vinoangel
    @vinoangel 8 месяцев назад +1

    15:33 - verivai thinthi.. wow.. sound comes from blood and soul!

  • @umamaheswaranmaheswaran6992
    @umamaheswaranmaheswaran6992 Год назад +6

    தெய்வீக ஆட்சி மலரும் தெய்வம் துணை நிற்கும்.

  • @vishalramadoss668
    @vishalramadoss668 5 месяцев назад +1

    Protect our artisans and skilled workers of our country, wonderful workmanship

  • @uthayathasandhasan1430
    @uthayathasandhasan1430 Год назад +2

    இந்த. தொகுப்பு. இசைகலைஞர்களுக்கும். இசைகருவியைஉருவாக்குகிறவர்களுக்கும். பயனுல்ல. பதிவு. நன்றிபாபுசார். அன்பானவேண்டுகோள். இந்தவீனையின்விலை. சுமாராக. எவ்வளவுவிலை. இருக்கும். என்பதைஅரிவித்தால். நலமாக. இருக்கும்.

  • @TheYOUTH1212
    @TheYOUTH1212 11 месяцев назад +2

    Big Salutes to ^ Viswakarma Pancha Silpacharyas...👏👏🙏🙏🙏🙏🙏.,
    You are the Creators..you are the real Engineers....without your creation, We can't imagine this society, Our Culture, Our Temple...
    Just touching your feet...🙏🙏🙏🙏🙏

    • @MichiNetwork
      @MichiNetwork  11 месяцев назад +1

      Thank you for watching our videos ❤️🙏

  • @ramsanjeevgowda9599
    @ramsanjeevgowda9599 11 месяцев назад +2

    Respect for your great work. Love from Karnataka.

  • @kumarjjj2688
    @kumarjjj2688 11 месяцев назад +1

    அருமை எங்களுக்கு தெரியாத நுணுக்கங்களை காண்பித்ததற்கு நன்றி

    • @MichiNetwork
      @MichiNetwork  11 месяцев назад

      அன்பும் நன்றிகளும் ❤️🙏

  • @jagadeesanselvaraj3882
    @jagadeesanselvaraj3882 Год назад +4

    The govt of Tamil Nadu shoud protect and give subsidy to the HIghly skilled veena Artisans .God bless the Artisans to make such a nice musical instrument's. 17:15 17:15

  • @Matheyu
    @Matheyu Год назад +4

    unique video as usual.. 👏👏

  • @yalaganpmathi
    @yalaganpmathi Год назад +3

    வாழ்க வளமுடன்.
    வாழ்க வளமுடன்.
    வாழ்க வளமுடன்.

    • @MichiNetwork
      @MichiNetwork  Год назад

      வாழ்க வளமுடன்.. வாழ்க வையகம்

  • @Hariphone
    @Hariphone Год назад +4

    Great brother…Hats off to your skill and qualitative craftsmanship…My namaskarams 🙏🙏🙏
    Our culture need to protect these great craftsmen in their old age..

  • @lekhchandunagam25
    @lekhchandunagam25 11 месяцев назад +1

    Om Namah Sivaya❤🙏Super Video Ji🙏

    • @MichiNetwork
      @MichiNetwork  11 месяцев назад

      Thank you so much 🙏❤️

  • @shankaralsinarimuthu7485
    @shankaralsinarimuthu7485 Год назад +2

    Thanks brother, fantastic video you gave me and education about veena.

  • @prasanthprasanth809
    @prasanthprasanth809 11 месяцев назад +1

    Respect.... Love from kerala....

  • @srinivasanrangarajan6510
    @srinivasanrangarajan6510 Год назад +4

    Tanjore veena got the name by expertise veena makers with musical knowledge, personal discipline, sincerity, dedication. For more than 100 years . At present very few have the Sruthi gnanam. Arranging the fridges need depth gnanam. They should learn basic music . 2 to 3 persons have the knowledge
    Carpentry work is best . But fridges are more important

  • @harikrishnan.s9047
    @harikrishnan.s9047 6 месяцев назад +1

    Art of thanjavur veena is the skill of viswakarma 's🔥🔥🔥

  • @asshivguru6178
    @asshivguru6178 11 месяцев назад +2

    Great effort for making this kind of traditional informative video

    • @MichiNetwork
      @MichiNetwork  11 месяцев назад

      Thank you so much 🙏😊

  • @g.mohamedsaliq1715
    @g.mohamedsaliq1715 Год назад +3

    நான் தஞ்சாவூர்காரன் என்பதில் மிகவும் சந்தோசபடுகிறேன்

    • @MichiNetwork
      @MichiNetwork  Год назад +1

      ❤️🙏

    • @prabhagarprabhu.s2558
      @prabhagarprabhu.s2558 Год назад +1

      உங்கள் ஊரில் குறைந்த வாடகையில் ஏதேனும் ஓட்டு வீடோ அல்லது டெரஸ் வீடோ கிடைக்குமா இருந்தால் சொல்லவும்

  • @68tnj
    @68tnj 11 месяцев назад +2

    Very nice video. I have watched vee a making some 45 years back within Sivagangai garden front area next to Big temple

    • @MichiNetwork
      @MichiNetwork  11 месяцев назад

      Thank you so much 😊🙏❤️

  • @tubeinfoful
    @tubeinfoful 11 месяцев назад +2

    ❤very good ideals of performance thanks for your support

  • @prashantsaraswat4241
    @prashantsaraswat4241 8 месяцев назад +1

    Super, thanks for save this sanskriti

  • @agss8020
    @agss8020 Год назад +2

    Hats off to these artisans 👏👏 Govt should encourage & support them.. thanks to this channel so that everyone who watch this video will not only see the making of this lovely instrument but also the understand the pain & sincerity of the artisans 🙏

    • @MichiNetwork
      @MichiNetwork  Год назад

      Thank you for watching our videos ❤️🙏

    • @gopi6003
      @gopi6003 11 месяцев назад +1

      🎉 govt can only collect tax

    • @TheYOUTH1212
      @TheYOUTH1212 11 месяцев назад

      They are just not an Artisans brother...they are the real Engineers...and The Creators.
      Just hats off ..Viswakarma Silpacharyas

  • @lingagurusamygurusamy563
    @lingagurusamygurusamy563 Год назад +2

    பாபுஅருமையானதொகுப்புநேரில்சென்றுபார்த்ததுபோல இருந்தது.❤❤❤❤❤

  • @sreekanthps7736
    @sreekanthps7736 11 месяцев назад +1

    Really great bro❤🎉🎉 love from kerala

  • @yeskeyemm-tnj
    @yeskeyemm-tnj Год назад +1

    Enjoy our home town Very nice Babu❤

  • @suryakumar7719
    @suryakumar7719 11 месяцев назад +1

    வாழ்த்துக்கள் நண்பா

  • @shanmugamsubramaniam8652
    @shanmugamsubramaniam8652 Год назад +2

    It is really amazing to see such craftsmanship in manufacturing a Tanjore veena and so much nuances is needed in creating this divine instrument. The waxing and placing the reed is very important but the person made it look simple but it is very difficult. My daughter has one Tanjore Ekathanda Veena. My most favourite instrument and it's sound most mesmerizing to me. Thanks for this amazing video.👍🙏

  • @rajiramachandran3344
    @rajiramachandran3344 Год назад +2

    Wonderful and beautiful craftsmen at work. Very genuine question by the artists. Hope their wishes will be fulfilled. May God bless all of them.

  • @Fun.Fused.Creaters
    @Fun.Fused.Creaters 11 месяцев назад +1

    What a superb work ........

  • @anakperantau9516
    @anakperantau9516 11 месяцев назад +1

    Great job bro! No music no life!🤘🤘 we are music lover!

  • @usharanivijay3610
    @usharanivijay3610 Год назад +1

    Super Babu excellent interview

  • @hemanthmanoharan
    @hemanthmanoharan Год назад +2

    one of the best episode... felt divine in the end

    • @MichiNetwork
      @MichiNetwork  Год назад

      Thank you for watching our videos ❤️🙏

  • @v.t.visaga7743
    @v.t.visaga7743 Год назад +2

    You are all God gifted persons ❤️ 🙏🙏🙏🙏🙏

  • @NamaliFernando-n3k
    @NamaliFernando-n3k 7 месяцев назад +1

    ම්ච්ච්ම් නල්ලදි Very Nice

  • @yetanotherjohn
    @yetanotherjohn 4 месяца назад +1

    4:10 He is creating the best sound! I wish I could speak his language, I wish I knew what he was saying when he was voicing the top!

  • @Raj-me4iy
    @Raj-me4iy 5 месяцев назад +1

    The craftsmen should be treasured for their work. I would say they are considered a national treasure as well as the veenai

  • @riyasinileema8573
    @riyasinileema8573 Год назад +1

    First like from thanjavur ❤️

  • @jayaramp.b1410
    @jayaramp.b1410 11 месяцев назад +2

    Super❤❤❤

  • @jisikaran5117
    @jisikaran5117 Год назад +2

    An another level video, great effort and keep going 👍

  • @braja6399
    @braja6399 Год назад +2

    வணக்கம் திரு பாபு அவர்களே உங்கள் நலம் விரும்பி
    தமிழன் பா. ராஜா
    தஞ்சையின் வீணை காணொளி அருமை
    உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்
    20.11.2023

  • @BuytoytcmryKrish
    @BuytoytcmryKrish 11 месяцев назад +1

    Wow. Craft excellence

  • @lvijayakumar1275
    @lvijayakumar1275 9 месяцев назад +1

    Nice interview and presentation ❤

  • @teachereducation5425
    @teachereducation5425 Год назад +7

    Modi ji please help these artisans by giving them some form of pension for their last days.
    Their skills are valuable.

  • @krishhub.3724
    @krishhub.3724 Год назад +1

    அருமை நண்பா 🎉

    • @MichiNetwork
      @MichiNetwork  Год назад

      நன்றி நன்றி நன்றி

  • @a.vengateshanwilcox8891
    @a.vengateshanwilcox8891 Год назад +2

    Fantastic job

  • @drmnarmadha
    @drmnarmadha Год назад +2

    Extraordinary dedication. Very informative. God Bless their artistry.

    • @MichiNetwork
      @MichiNetwork  Год назад

      Thank you for watching our videos ❤️🙏

  • @pandiyalakshmijplakshmi
    @pandiyalakshmijplakshmi 11 месяцев назад +1

    அருமையான பதிவு

  • @SKGAK
    @SKGAK Год назад +1

    Nice Babu , Appreciate your efforts keep up the good job

  • @abbumahaboobbasha2458
    @abbumahaboobbasha2458 6 месяцев назад +1

    Super fantastic 😮😊❤

  • @anusaratkothalanka1758
    @anusaratkothalanka1758 10 месяцев назад +1

    Amazing craftsmen, appreciate their skill and hard work.

  • @ullascc6430
    @ullascc6430 7 месяцев назад +1

    അഭിനന്ദനങ്ങൾ ❤

  • @Matheyu
    @Matheyu Год назад +4

    11:53 my favourite actress bhanumathi's song. ❤❤❤

  • @rajprudhvi323
    @rajprudhvi323 11 месяцев назад +2

    It's really a unique video to show us, this Veena making brother.
    Hatsoff to your work 👏
    I loved it alot, finally got to know how veena was built.

    • @MichiNetwork
      @MichiNetwork  11 месяцев назад

      Thank you so much...❤️🙏

  • @singhsaab386
    @singhsaab386 9 месяцев назад +1

    These people are perfectly BLESSED by GOD 🙏..
    WOW,,what a craftsmanship and perfection by using traditional tools
    these guys should open an institute how to make these musical instruments and choose top 🔝 people who are really interested and can serve their whole life

  • @narasimhabhagavatula8360
    @narasimhabhagavatula8360 9 месяцев назад +1

    Wonder full work and talent in making veena really we canot stop saying ohoo long linve this kala we have to make it very prosperous thank u we are ha ING one tanjore veena and two bobbili veenas my wife plays

  • @arockianancy7642
    @arockianancy7642 Год назад +2

    Wow... an amazing and unique video. Appreciations for your various efforts babuji🎉🎉👏👏👏 Continue the same... Wish you all success 🙌

  • @atexgarmentskovai
    @atexgarmentskovai Год назад +2

    Anna very useful vedio for young generations and history of veena for music lovers and more vedio upload tanjore doll making all the best for travelling journey 🎉😊

  • @joyvarghese9252
    @joyvarghese9252 10 месяцев назад +1

    Enchanting work 🙏

  • @shuvoDhar.5537
    @shuvoDhar.5537 8 месяцев назад +1

    Beautiful✨✨❤❤❤❤❤

  • @louislamonte334
    @louislamonte334 4 месяца назад +1

    I would love to play this magnificent instrument one day!!

  • @tharavenkatesh5720
    @tharavenkatesh5720 Год назад +1

    அருமையான வீடியோ...

  • @SarojkumarSahu-zf6ph
    @SarojkumarSahu-zf6ph 11 месяцев назад +1

    Wonderfull ❤

  • @shanthisekar5051
    @shanthisekar5051 Год назад +1

    சிறப்பு

  • @SenthilKumar-b8r1j
    @SenthilKumar-b8r1j Год назад +1

    Excellent video bro.. new content, keep posting kind of this video.. all the best..

  • @mohanrms3919
    @mohanrms3919 11 месяцев назад +1

    சூப்பர்❤

  • @vijilaponmalar2701
    @vijilaponmalar2701 Год назад +2

    Wow! Wonderful video, good job babu, very very interesting ,That's men's words are true After 70 year's they can't work like this ,nobody can help even their children, Only our Gov't Can help, Will it be possible?

  • @Anu-ew1fn
    @Anu-ew1fn 11 месяцев назад +1

    സൂപ്പർ...

  • @arkapallysrisailama9234
    @arkapallysrisailama9234 11 месяцев назад +1

    Super 👌👌👌

  • @livan_explorer
    @livan_explorer 11 месяцев назад +1

    One of the beautiful video brooo❤

  • @Vettri-zi8db
    @Vettri-zi8db Год назад +2

    உங்களை இறைவன் காப்பான் வாழ்க வளர்க ....

    • @MichiNetwork
      @MichiNetwork  Год назад

      அன்பும் நன்றிகளும் 🙏❤️

  • @kalakrutidadar9269
    @kalakrutidadar9269 11 месяцев назад +1

    Excellent 👍👌

  • @prasanthprasanth809
    @prasanthprasanth809 11 месяцев назад +1

    Great ❤🙏🙏

  • @vivekkamal8915
    @vivekkamal8915 11 месяцев назад +1

    Great

  • @ramabehera8893
    @ramabehera8893 11 месяцев назад +1

    Super bro

  • @drdaredevil007
    @drdaredevil007 11 месяцев назад +1

    Master piece

  • @सौरभYadavendra
    @सौरभYadavendra 10 месяцев назад +2

    मेरे भारतीय तमिल लोग अद्भुत शिल्प कौशल के धनी हैं।
    ஜெய் ஹிந்த், வந்தே மாதரம்

  • @atozchannelkumra1544
    @atozchannelkumra1544 11 месяцев назад +1

    அருமை