நானும் ஆச்சாரி தான் மர வேலை தான் செய்து வருகிறேன் இதை போன்ற வேலைப்பாடுகளை பார்க்கும் போது தான் நமது முன்னோர்கள் எவ்வளவு கலைநயம் மிக்கவர்களாக இருந்திருப்பார்கள் என தோன்றுகிறது ❤
ஐயா , சத்தியமா சொல்றேன், என்னுடைய வாழ்க்கையில் இது போன்ற அழகான வாசகாலை பார்த்தது இல்லை... ரொம்ப அழகா இருக்கு.. எனக்கு ஆசை இருந்தாலும் என்னை போல எளிமையான வாழ்க்கை வாழ்பவர் கனவில் மட்டுமே ஆசை பட வேண்டும்... 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
அருமையான பதிவு..வாசக்கால் முழுமை அடைந்தவுடன் ,பார்த்தவுடனே அடிமனதிலிருந்து ஆஹா என்ற மகிழ்ச்சி குரல்.,என்னையும் அறியாமல்..ஆஹா ஆஹா மிகச் சிறப்பு..நாமும் நம் வீட்டிற்க்கு இப்படி ஒரு சிறப்பான வாசக்கால் அமைக்க வேண்டும் என மனது ஆசைப்படுகிறது..நன்றி.வணக்கம்
Our ansesters olden framework is not vanished.. it's a proof that there r still people like this to make it... Very talented people...no words to describe ur talent.. all the best...
மரக் கலைஞர்களுக்கு எனது வாழ்த்துக்கள் இந்த அற்புதமான கலைகளை வருங்காலத்துக்கு சொல்லி கொடுத்து அவர்களைப் பேணிக் காப்பது நமது கடமை ஆகும் அரசும் இதற்கு உதவி செய்தால் மிகவும் நன்றாக இருக்கும் கலைகளை வளர்ப்போம் பாரம்பரியத்தை காப்போம்
வணக்கம் ஐயனே.... நான் சேலத்தில் இருந்து உங்கள் வேலைப்பாடுகளுடைய பரம ரசிகன் என்றும் கூறலாம்...நான் பாரம்பரிய ஆச்சாரி மரத்தச்சர்...என் தந்தையும் உங்களைப் போன்ற மரச்சிற்ப வேலைகளை பாரம்பரிய கலை ஆர்வத்துடன் தொடர்ந்து கொண்டிருக்கிறார்... விஸ்வகர்மாவின் கலைகள் தொடர்ந்து செழிக்க கடவுளை பிரார்த்திக்கிறேன்..keep support vishwakarma achaariyar ...
அருமை.. நம் விஸ்வகர்ம குலத்திற்க்கு திலகம் ஐயா தாங்கள்.. கலையை அனைவரும் அறிய விரும்பும் மானாக்களுக்கு குட்டி புகுத்துங்கள்.. அழிய விடக்கூடாது நம் பெருமை. பெருமையை காலத்திற்கும் சொல்லும் நம் கலை. வாழ்த்த வயதில்லை.. வணங்குவதில் உவகை கொள்கின்றோம்.
Atlast, original, authentic and superior workmanship what a pleasure to watch and know that we haven't lost it all. This has delighted me as it has given hope to many others I suppose. Thank you for bringing this jewel of information. Waiting for more.
Simply superb and Excellent. I remember my mother's home in the village which had 3 piece door frame for the pooja room. It was around 200 yrs old house. May be that door was around 100 years old. With first outer one with Elephants, Middle one with Peacocks and the inner most was with flowers. The entire house was sold 18 years back for just less than a lakh of rupees. I had no knowledge of the sale. A huge plot of 60 ft x 220 ft with 45% built up. I missed it and still paining me for not buying it from my cousins.
Really great work by you people ❤️. I wish when I will build my own home I will definitely going to craft doors and other wood work for my house too .. I really love Southern temple and it's art ❤️
மிக மிக அருமையான படைப்பு நாம் வாழும் காலத்திலேயே மீண்டும் இந்த மாதிரி கலைநயம் கொண்ட அற்புதமான வேலைப்பாடுகள் மிகுந்த நிலை வாசப்படி கள் பார்க்கும் பொழுது மிக மிக ஆனந்தமாக மகிழ்ச்சியாக இருக்கிறது
Great work, really talented. I have seen many videos of carpentery. Especially the Japanese carpenters for almost 4 to 5 years now and always searched for Indian traditional carpenters but could hardly fond one. At last I could see your videos and happy to see all your explanation about various woods and why ancestors choose each. Sir for long I tried to find someone who would have a post on a particular cot which is foldable and the top of the cot is of jamakalam. But sadly I could not find one . If possible you can make a video on how to make such cot. I would be thankful.
We used to do these type of works in northern part of India.We did this as traditional work(our ancestors use to do)but sadly this works has gone to cheaper muslim labour which were taught this art by our elders.
Amazing workmanship. The intricacy of work is also as per the traditional way, even though there are modern equipment to do things. Quiet appreciative. Thank you for holding the ancestral thread & workmanship. Parambariyathai kaakum mahangal...🙏🙏🙏
Pudhu veetuku nilapadi pannum podhu thachar kita order kudutha late panni tharuvanga order niraya erukum thappa ninekadhinga ana avanga adha kondu vandhu vaikum podhu kidaikara sandosham erukea vera level
எங்ககிட்ட வாங்கனு சொல்லாம...உங்க ஊர் ஆசாரிக்கிட்ட சொல்லுங்கனு...சொன்னீங்கப்பாருங்க..அங்க நிக்குறீங்க....அருமை...😍😍
Ithu enga irukku
Atha periya manusan
அப்ப நீங்க Asari thane
@@creation3688 athula enna bro santhekam
அருமையான கலைநயம் ததும்பும் வேலைப்பாடு......
நானும் ஆச்சாரி தான் மர வேலை தான் செய்து வருகிறேன் இதை போன்ற வேலைப்பாடுகளை பார்க்கும் போது தான் நமது முன்னோர்கள் எவ்வளவு கலைநயம் மிக்கவர்களாக இருந்திருப்பார்கள் என தோன்றுகிறது ❤
Iyya ready made vasal kaal enna, rate varum illa pazhai nilai vasal kaalai yeppadi ready pandrathu
அருமையான வேலைப்பாடு... எல்லாம் விஸ்வகர்மாவின் அருள்... 🙏
👌 நானும் விஸ்வகர்மா என்பதில் பெருமை அடைகிறேன்.
100%👍👌
தமிழ் குடி கம்மாளர்னு சொல்ல கவுரவ குறைச்சல் எவனோ ஒரு வடக்கான் ஆரியன் நமக்கு வச்ச பேர் விஸ்வகர்மா உங்களுக்கு பெருமையா இருக்கு
Yesu yesu gangs want to know your location 😹🤣
கோடி முறைகள் பார்த்தாலும் சலிக்காத கலை நயம் கொண்ட வாசல்கால் வீடியோ. என்ன ஒரு வேலைப்பாடுகளுடன் கூடிய ஆகச்சிறந்த சிற்பங்கள் அதில்❤❤❤❤
*தமிழ் ஆசாரிகளை விட உலகில் சிறந்த மரக்கலைஞ்சர்கள் இல்லை💛🌱*
நான் சொல்ற இவனை விட கேவலமான வேலைக்காரன் ஒரு படிக்கட்டு கால் கடைசல் கேவலமா கடைங்து கொடுத்தான்
ஐயா"நீடுழி"வாழ்க கலை"நயமிக்க"அற்புத"படைப்பாளி நீங்கள் வாழ்க வளமுடன் நலமுடன்
Magnificent. பிரம்மாண்டமாக இருக்கிறது. 🤩🤩🤩. வாங்க வசதி இல்லை எனினும் பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது.
Yes
தமிழர்களின் கலைத்திறமை இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்பது உங்களால் எங்களுக்கு தெரிகிறது
In odisha also
மிக அருமை... ஆண்டவனின் ஆசி இந்தக்கலைஞனுக்கு என்றும் இருக்கும். அட தெய்வமே கலைஞர்கள் நலமுடன் வாழ இயற்கை அன்னைதுணையிருப்பாள்🌴🌴
⁰
என்னுடைய அப்பாவும் மர தச்சர் தான்... உங்கள் விடியோ பார்த்ததில் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது 🙏🏻🙏🏻🙏🏻...
Amazed to witness their step by step procedure to make this classic artwork door
MASTER PIECE👌
ஐயா , சத்தியமா சொல்றேன், என்னுடைய வாழ்க்கையில் இது போன்ற அழகான வாசகாலை பார்த்தது இல்லை... ரொம்ப அழகா இருக்கு.. எனக்கு ஆசை இருந்தாலும் என்னை போல எளிமையான வாழ்க்கை வாழ்பவர் கனவில் மட்டுமே ஆசை பட வேண்டும்... 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
2000 வருடங்கள் சோழனின் கலைப்படைப்பு போல் உள்ளது
சோழ தேசத்தின் கலைஞனே உமது படைப்பிற்கு வேறு எதுவும் இந்த உலகில் இல்லை
உமது கலை தங்கத்தைவிட மாசற்ற கலை
அருமையான பதிவு..வாசக்கால் முழுமை அடைந்தவுடன் ,பார்த்தவுடனே அடிமனதிலிருந்து ஆஹா என்ற மகிழ்ச்சி குரல்.,என்னையும் அறியாமல்..ஆஹா ஆஹா மிகச் சிறப்பு..நாமும் நம் வீட்டிற்க்கு இப்படி ஒரு சிறப்பான வாசக்கால் அமைக்க வேண்டும் என மனது ஆசைப்படுகிறது..நன்றி.வணக்கம்
தமிழனின் கைவண்ணம் என்றென்றும் , எல்லா தலை முறையிலும் தொடரட்டும்.
சூப்பர்! மலைத்து விட்டேன்! நமது முன்னோர்களின் கலைத் திறனை கண்டு! அதை இன்றும் செய்திடும் கலைஞர்களுக்கு எனது வணக்கங்கள்!🎉
Great wood workmanship. Happy to see people carrying the traditional to current and future generations. God bless you all and my humble Namaskarams.
Our ansesters olden framework is not vanished.. it's a proof that there r still people like this to make it... Very talented people...no words to describe ur talent.. all the best...
உங்கள் பெருந்தன்மைக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள், வாழ்த்தும் வயதில்லை எனக்கு எனவே, என் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்....🙏
மரக் கலைஞர்களுக்கு எனது வாழ்த்துக்கள் இந்த அற்புதமான கலைகளை வருங்காலத்துக்கு சொல்லி கொடுத்து அவர்களைப் பேணிக் காப்பது நமது கடமை ஆகும் அரசும் இதற்கு உதவி செய்தால் மிகவும் நன்றாக இருக்கும் கலைகளை வளர்ப்போம் பாரம்பரியத்தை காப்போம்
நல்ல ஆசாரிகள் இன்னும் இருக்கிறார்கள். வாழ்க வளமுடன்
ஐயா உங்கள் பேச்சு வேற லெவல்
வாழ்த்துக்கள் ஐயா...
வாழ்க வளமுடன்...
அற்புதமான படைப்பு வணங்குகிறேன் வாழும் பிரம்மாக்களே
வணக்கம் ஐயனே.... நான் சேலத்தில் இருந்து உங்கள் வேலைப்பாடுகளுடைய பரம ரசிகன் என்றும் கூறலாம்...நான் பாரம்பரிய ஆச்சாரி மரத்தச்சர்...என் தந்தையும் உங்களைப் போன்ற மரச்சிற்ப வேலைகளை பாரம்பரிய கலை ஆர்வத்துடன் தொடர்ந்து கொண்டிருக்கிறார்... விஸ்வகர்மாவின் கலைகள் தொடர்ந்து செழிக்க கடவுளை பிரார்த்திக்கிறேன்..keep support vishwakarma achaariyar ...
அருமை.. நம் விஸ்வகர்ம குலத்திற்க்கு திலகம் ஐயா தாங்கள்.. கலையை அனைவரும் அறிய விரும்பும் மானாக்களுக்கு குட்டி புகுத்துங்கள்.. அழிய விடக்கூடாது நம் பெருமை. பெருமையை காலத்திற்கும் சொல்லும் நம் கலை. வாழ்த்த வயதில்லை.. வணங்குவதில் உவகை கொள்கின்றோம்.
saw this video years ago, came upon it again now and damn still amazing work
Real talent and craftsmanship with accuracy....hats off...!!
This is one of most precious video I saw in youtube ,super
No words to express.. May God bless this creator with good health, and give him lots and lots of strength to create such Magnificent work.
எவ்வளவு திரமை ஆஹா அருமை வாழ்த்துக்கள் ஐயா..
Atlast, original, authentic and superior workmanship what a pleasure to watch and know that we haven't lost it all. This has delighted me as it has given hope to many others I suppose. Thank you for bringing this jewel of information. Waiting for more.
Simply superb and Excellent. I remember my mother's home in the village which had 3 piece door frame for the pooja room. It was around 200 yrs old house. May be that door was around 100 years old. With first outer one with Elephants, Middle one with Peacocks and the inner most was with flowers. The entire house was sold 18 years back for just less than a lakh of rupees. I had no knowledge of the sale. A huge plot of 60 ft x 220 ft with 45% built up. I missed it and still paining me for not buying it from my cousins.
மிக அருமையான வேலை பாடுகள்
ப்ரமிக்க வைக்கும் அருமையான வாசற்படி ... மரவேலைப்பாட்டின் எழிலோவியம்.. நாம் வணங்க வேண்டிய கலைத் தொழிலாளர்கள் ...
இதற்கான செலவு எவளவு ஆனது என்று குறிப்பிடுங்கள்
Vasakkal parthaley lord mahalakshmi thaana veetukku entry aiduvarkal. Super sir.
தங்களின் கலை நயமிக்க படைப்பிற்கு தலை வணங்குகிறேன் ஐயா
jai vishwakarma ... great job... magnificent .... wishes from karnataka ...
அற்புதமான படைப்பு 🙏🙏
Periya vandanam .. Sir workmanship super ...
Superb creations....great peoples....thanks for preserving this ancient art till that date
Romba azhagana design! Paarkavae arpudhamavum aacharyamavum irukunga sir! Super sir, great work elarumae!
Really great work by you people ❤️. I wish when I will build my own home I will definitely going to craft doors and other wood work for my house too ..
I really love Southern temple and it's art ❤️
Mashaallah Mashaallah Super Arumai 👍💪🙏🇮🇳😊
அருமை.ஒவ்வொருவரின் கைவண்ணமும் வணங்குதற்குரியது.
மிக மிக அருமையான படைப்பு நாம் வாழும் காலத்திலேயே மீண்டும் இந்த மாதிரி கலைநயம் கொண்ட அற்புதமான வேலைப்பாடுகள் மிகுந்த நிலை வாசப்படி கள் பார்க்கும் பொழுது மிக மிக ஆனந்தமாக மகிழ்ச்சியாக இருக்கிறது
அருமையான பொக்கிஷத்தை தயார் செய்த உங்கள் அனைவருக்கும் மிக மிக மனமார்ந்த பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் உங்கள் கலைகள் மேலும் மேலும் வளரட்டும்
அருமை அருமை அண்ணா ❤❤❤❤
Ippodiya thalamurai Ungakitte kattukkara vishayam niraya irukku nandri ungal vidio thodarum
தமிழர் கலையே கலை தான்... காண கண்கோடி வேண்டும்😍😍😍😍😍😍
Great Indian work......
zing zing.......amazing...!
வாழ்த்துக்கள் உங்கள் தொழில் அர்புதாம்
such beautiful work. i wish this was subtitled for us heathens up north😁
wow..amazing craftsmanship.. we need to promote such artisans and craftsman for India to surge ahead.
அருமையான வேலைபாடு வாழ்த்துக்கள்
💥 கம்மாளன் பெருமை 🔥
Romba sooper. Thayavu senju intha kalaya ilayathalaimuraikku solli kudunga.
Mudinja Japanese and Chinese carpentry joints ayym namba ooru velaipaadoda serunga.
I have choose this infinite art as my career(duty)after parents from childhood to save it . i love it❤️😍🕉️🙏
Though this art is priceless but what will be the price of a such door if I want to install it in my home..? Please reply.
What could be the price of that vaskal.
I saw videos of house restoration of furniture restoration ,
But , this is restoration of Art and Culture , very nice and beautiful
Very great results... long live your service...
Please please preserve such art... next generation has lot of demand if they learn ...
ஆஹா! அற்புதம் 👌👌👌
பழமை மாறாத கலை நயத்திற்கு வாழ்த்துக்கள்
Good wishes from Rajasthan. English subtitles would have helped a lot. But still love it.
Romba arumaiyana kaivannam......,,😍 Thayavu seithu what's app nu ellarukum share panunga please.....🤗🙏🙏
Beautiful hardworking people
மரக் கலைஞர்களுக்கு வாழ்த்துக்கள்.வருங்கால சன்னதிகளுக்கு சொல்லி கொடுக்கவும்.ஆனாலும் இவர்கள் வாழ்வாதாரம் வருமையே
Wow all your videos are excellent 👌🏻. Keep doing more videos…. Uncle
குருவேசரணம் அருமை அற்புதம் வணங்குகிரோம் குருவே
ஓம் விராட் விஸ்வ பிரம்மனே நமஹ🎉🎉🎉
அருமை ஐயா சிறப்பான வேலைப்பாடு எனது பாட்டனார் இதே வேலை செய்தவர்
Great work, really talented.
I have seen many videos of carpentery. Especially the Japanese carpenters for almost 4 to 5 years now and always searched for Indian traditional carpenters but could hardly fond one. At last I could see your videos and happy to see all your explanation about various woods and why ancestors choose each.
Sir for long I tried to find someone who would have a post on a particular cot which is foldable and the top of the cot is of jamakalam. But sadly I could not find one .
If possible you can make a video on how to make such cot. I would be thankful.
Carpentry is not given importance these days, thanks to PVC and other plastic furnitures that are toxic.
We used to do these type of works in northern part of India.We did this as traditional work(our ancestors use to do)but sadly this works has gone to cheaper muslim labour which were taught this art by our elders.
@@irbest4947 true
Amazing, kankolla katchi, miga nerthiyana velaipadu, ungalai orunuraiyavathu kanavendum ennayhu enathu aasai, enathu varugala veetirku mara velaipadu neegal seiya vendum,,,🙏
I am proud to be a carpenter for us
Real craftsmanship....we all salute you people...🤘🤘🤘
Even so called advanced can't do this. Simply a masterpiece
Great iya super presentation thanks for your information.
Wonderful art work 👌 ❤
Beautiful Work; Congratulations 🙏
i couldnt understand what he's saying as im from north, but his art speaks beautifully. Such a great artist you are sir.
❤ என் அப்பாவும் திறமையான வெலையலையாலி
Hello Sir, Awesome workmanship, very informative, Thank you very much
Great skill i love the art on wood exellent job god bless you
Really amazing... I must appreciate the skills and craftsmanship❤️
Excellent supper talented wood work amazing craftsmanship thanks for video
Amazing workmanship. The intricacy of work is also as per the traditional way, even though there are modern equipment to do things. Quiet appreciative. Thank you for holding the ancestral thread & workmanship. Parambariyathai kaakum mahangal...🙏🙏🙏
Really great work ..... And is design vy vy beautiful
Really a great salute work
Om Vishvakarmaya Namaha🙏💐
Really it is wonderful carpentry work.
I really respect him...for the way he convey the message.
Proud of Tamil carpentry work. Jus awesome.
ஐயா வணக்கம் பணப்பெட்டி அளவு மரம் பற்றி வீடியோ போடுங்க ஐயா
மிகவும் அருமையாக உல்லது
வாழ்க விஸ்வகுலம்🌹🌹🌹🌹🌹.
👌👌👌👍
Pudhu veetuku nilapadi pannum podhu thachar kita order kudutha late panni tharuvanga order niraya erukum thappa ninekadhinga ana avanga adha kondu vandhu vaikum podhu kidaikara sandosham erukea vera level
இப்பொழுதெல்லாம் மரத்தின் விலை தங்கத்தின் விலை அளவுக்கு உயர்ந்து வருகிறது😢😢
Outstanding master craftsmanship skills my respects to everyone, very proud of our Indians heritage 🙏🙏🙏
This is indian beauty handcafting , man i want to sulute these caftman artists who worked so dedicated to this . ❣️👍
Such kind of craftsman work is dying these days. You won't find next gen picking it up.
Amazing work 🙏🏼
I am just in love with all creator of this master piece and passion about their work.
இது தான் கலை இதை தான் அள்ளி அள்ளி பருக வேண்டிய அமிர்தம்