தென்னை மரம் ஏறும் கருவி, பனைமரம் ஏறும் கருவி🌴Coconut Tree and Palm Tree Climbing Machine☎️8111068005

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 ноя 2024

Комментарии • 110

  • @tkmani5139
    @tkmani5139 2 года назад +8

    தேங்காய் வெட்டுவதை காட்ட வேண்டும் அதேபோல் மரத்தை சுற்றி வந்து காய் வெட்டுவதை காட்டினால் நன்றாக இருக்கும்.

    • @kovaiprakashagri
      @kovaiprakashagri 2 года назад +1

      Ok sir அடுத்த விடியோ நம்முடைய செனல்லில் போடுவோம் பருங்க sir

    • @muthurajmuthuraj5330
      @muthurajmuthuraj5330 9 месяцев назад

      இது என்ன விலை சொல்லுங்க நண்பரே

  • @thomasmartin6905
    @thomasmartin6905 3 года назад +18

    முதலில் தொழிலாளர்களை மதிக்க கற்று கொள்ளுங்கள், நீ, வா என, அதட்டி மரியாதை குறைவாக பேசுவதை தவிர்க்கவும்,உங்களை விட வசதி, வாய்ப்பில் குறைவாக இருந்தாலும், தொழிலாளி அந்த கருவியை பயன்படுத்துவதனால்தான் உங்கள் நிறுவனம் இயங்குகிறது, உங்களுக்கு வருமானம் வருகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்,

    • @thomasmartin6905
      @thomasmartin6905 3 года назад +5

      @COVAI MACHINES மிக்க மகிழ்ச்சி நண்பரே,என்னுடைய கருத்துக்கு மதிப்பளிதமைக்கும், சரியான புரிதலை தெளிவு படுத்தியமைக்கும் மிக்க நன்றி நன்றி

  • @mohanapriyan8797
    @mohanapriyan8797 3 года назад +3

    நான் பாண்டிச்சேரி என் தாத்தா பண்ருட்டி அங்கு பலா பழம் மரங்கள் அதிகம் மிகவும் சுவையாக இருக்கும்... அங்கு சென்று பலா பழம் மரங்களின் விவசாயத்தை பற்றி காணொலி பதிவிடுங்கள்...

    • @drvivasayam
      @drvivasayam  3 года назад +1

      Please give me some contacts Sir, definitely we will do... My WhatsApp number.

    • @mohanapriyan8797
      @mohanapriyan8797 3 года назад +2

      Yes sir I will send you soon...

    • @drvivasayam
      @drvivasayam  3 года назад +1

      Thank you Sir.

    • @drvivasayam
      @drvivasayam  3 года назад +1

      பலா மரம் மற்றும் முந்திரி வீடியோ we have to take Sir

    • @mohanapriyan8797
      @mohanapriyan8797 3 года назад +2

      @@drvivasayam yes sir both jack fruit and cashew as immense nutritional benefits....pls do videos on both

  • @sugavanamn8992
    @sugavanamn8992 2 года назад +1

    I've got a climbing experience from TNAU Coimbatore using their demo machine. Your climbing machine seems very compact and easy to use. I am living in Coimbatore, Periyanaikenpalayam. At what price I can get your climbing machine directly please let me know and where to contact the coconut garden owners to get permission to climb and take the coconuts for selling purpose. I would like to open a small roadside coconut drink shop. Please help me. Your reply will be very helpful. Thankyou.

  • @manikandan.j6465
    @manikandan.j6465 3 года назад +2

    Anna supper

    • @drvivasayam
      @drvivasayam  3 года назад

      Thank you for your support and Encouragement 🤠

    • @manikandan.j6465
      @manikandan.j6465 3 года назад +1

      @@drvivasayam anna rate

    • @drvivasayam
      @drvivasayam  3 года назад

      @@manikandan.j6465 குறைந்த விலையில் தென்னை மரம் மற்றும் பனை மரம் ஏறும் கருவி வாங்குவதற்கு அனுப்ப வேண்டிய முகவரி:
      =============================================
      Mr. N. Prakash, DME, D.Agri, Shri Sai Industries, 3rd Cross, Door No : 5-192/A-6, Sri Balaji Avenue, Ponnandampalayam, Arasur, East Coimbatore- 641 659
      For Contact: ☎81110 68304 & ☎81110 68005

  • @dhasaradhanmayak6266
    @dhasaradhanmayak6266 Год назад +1

    பணை மரம் ஏருவதாக இருந்தால் ஒரு நாளைக்கு இரண்டு முறை பதனி இரக்க ஏர வேண்டும் இதனால் இந்த கருவி பயண்படுமா

  • @dragonwarriors5098
    @dragonwarriors5098 2 года назад +2

    How many Prices this Equipment set

    • @drvivasayam
      @drvivasayam  2 года назад +1

      description check the contact details

  • @periyasamyc4518
    @periyasamyc4518 2 года назад +1

    Palm tree ku same clipping machine use panalama

    • @kovaiprakashagri
      @kovaiprakashagri 2 года назад

      பயன் படுத்தலாம் Sir எங்களுடைய Sakthi Agriculture machines செனல் பாருங்க Sir Thank.

  • @kkathiravan79
    @kkathiravan79 Год назад +2

    கருவியின் விலை என்ன...?

  • @rajaprabhu1298
    @rajaprabhu1298 Год назад +2

    இதில் பனைமரம் ஏறினால் வழுக்கி விழுந்த அனுபவம் எனக்கு உண்டு

    • @ranjeetinfotech1078
      @ranjeetinfotech1078 Год назад +1

      Normal ah maram era therinji irukanum apa tha vazhukuchunaalum maratha pudichu keezha iranga mudium ennakum appadi tha achu naanum maratha pudichu keezha irangitan practice neraya vennum adhey Madhuri periya marathula era romba kashtama iruku

  • @rajendranchellasamy
    @rajendranchellasamy Год назад +1

    ஒரே கேள்வி னயை எத்தனை தடவை கேட்பீர்கள்? வேஸ்ட்

  • @jayasreemonish655
    @jayasreemonish655 3 года назад +3

    கடைசி வரையிலும் இந்தக் கருவியின் விலையை தெரிவிக்கவில்லை

    • @drvivasayam
      @drvivasayam  3 года назад

      Please get the information from directly that company

    • @balasubramanianv4532
      @balasubramanianv4532 3 года назад

      @@drvivasayam
      PURVA FARM
      iso 9001:2015 certified company
      price 12,000/ (. 2015)
      GOA --403401 INDIA .
      warranty 6 month only .

  • @antonyvinoth1997
    @antonyvinoth1997 3 года назад +1

    Panai maram eara climbing evlo.?athoda video demo poduga

  • @sakthiloga
    @sakthiloga 2 года назад +1

    Give your shop's Google location..

  • @marcelodesousabarbosa4623
    @marcelodesousabarbosa4623 2 года назад

    Olá você envia para o Brasil se eu comprar e quanto custa.

  • @jawaharlucas1699
    @jawaharlucas1699 3 года назад

    Valaivaana marathula eara mudiuma sir

    • @prakashagrithanjavur
      @prakashagrithanjavur 2 года назад

      Eralam sir, next videos parunga

    • @kovaiprakashagri
      @kovaiprakashagri 2 года назад

      முடியும் sir நம்முடைய செனல பாருங்க. Sakthi Agricutture machines

  • @pandipandi3162
    @pandipandi3162 Месяц назад +1

    யாரும் வாங்காதீங்க அடிச்சி கேட்டாலும் விலையை மட்டும் சொல்ல மாட்டானுக

    • @drvivasayam
      @drvivasayam  Месяц назад

      Please find the contact information from description and get it entire details

  • @elangovan7731
    @elangovan7731 3 года назад +2

    இதன் மூலம் தென்னைமரம் மட்டும் ஏற முடியுமா, இல்லை எல்லா வகை மரம்

    • @drvivasayam
      @drvivasayam  3 года назад +1

      பனை மரங்கள் மற்றும் தென்னை மரங்கள் ஏறலாம்

    • @elangovan7731
      @elangovan7731 3 года назад

      @@drvivasayam விலை

  • @jannjann-jj7cf
    @jannjann-jj7cf 10 месяцев назад

    How much cost one set?

  • @nandagopal1444
    @nandagopal1444 2 года назад +1

    How much rate

  • @VeeraMuthu-m7e
    @VeeraMuthu-m7e 9 месяцев назад +1

    Hi

  • @parameshguru4930
    @parameshguru4930 3 года назад +1

    Rate please

    • @drvivasayam
      @drvivasayam  3 года назад

      Please get the contact information from description

  • @muraleedharana.k.1042
    @muraleedharana.k.1042 3 года назад

    Somany Viewers asked what is th price. Why not mention?? This for only showing?? Or free??.
    Mention you price pls.

    • @balasubramanianv4532
      @balasubramanianv4532 3 года назад

      " மடியில் கணம்
      வழியில் பயமாகத்தானே " இருக்கும் . என்ன சகோதரா ?...?....?....

  • @katturaja6256
    @katturaja6256 2 года назад +1

    Sir rate evalo?

  • @annarsaba6591
    @annarsaba6591 3 года назад +2

    இவ்வளவும் சொல்லி என்ன விலை என்று ஏன் செல்லவில்லை அதன் உள் நோக்கம் என்ன

    • @drvivasayam
      @drvivasayam  3 года назад +1

      3300

    • @drvivasayam
      @drvivasayam  3 года назад

      விலை நிரந்தரம் இல்லை அதனால் தான்

    • @kovaiprakashagri
      @kovaiprakashagri 2 года назад

      1 nos 3700 Rs

  • @thangadurai7701
    @thangadurai7701 3 года назад

    Saaivaana marathula eraatheenga vila vaaippundu rompa siramapatten machine palance kidaikkaathu kavanam ethellam sollamaattaanga 😁😁

  • @தென்னைவிவசாயம்307

    ஓரே கருவியில் தென்னை பனை இரண்டு மரகளிலும் ஏற முடியுமா??

  • @ravineeda6044
    @ravineeda6044 3 года назад +1

    How much Rs

    • @drvivasayam
      @drvivasayam  3 года назад

      குறைந்த விலையில் தென்னை மரம் மற்றும் பனை மரம் ஏறும் கருவி வாங்குவதற்கு அனுப்ப வேண்டிய முகவரி:
      =============================================
      Mr. N. Prakash, DME, D.Agri, Shri Sai Industries, 3rd Cross, Door No : 5-192/A-6, Sri Balaji Avenue, Ponnandampalayam, Arasur, East Coimbatore- 641 659
      For Contact: ☎81110 68304 & ☎81110 68005

    • @amalrajrajaml4598
      @amalrajrajaml4598 3 года назад +2

      தம்பி விலை எவ்ளவு?????

    • @kovaiprakashagri
      @kovaiprakashagri 2 года назад

      1 nos 3700 Rs

  • @mathiraja1543
    @mathiraja1543 3 года назад +1

    how much the cost of this equipment ?

    • @drvivasayam
      @drvivasayam  3 года назад +1

      குறைந்த விலையில் தென்னை மரம் மற்றும் பனை மரம் ஏறும் கருவி வாங்குவதற்கு அனுப்ப வேண்டிய முகவரி:
      =============================================
      Mr. N. Prakash, DME, D.Agri, Shri Sai Industries, 3rd Cross, Door No : 5-192/A-6, Sri Balaji Avenue, Ponnandampalayam, Arasur, East Coimbatore- 641 659
      For Contact: ☎81110 68304 & ☎81110 68005

    • @kovaiprakashagri
      @kovaiprakashagri 2 года назад

      1 nos 3700 Rs

  • @balasubramanianv4532
    @balasubramanianv4532 3 года назад +2

    விலையை பொருத்தவரையில் ,
    உத்தேசமாக இவ்வளவு ஆகும் என தெரிவிக்கலாம் .
    தவறில்லை .
    இதை தெரிவிக்காத போது,
    கருவியின் விலையில் , தரத்தில் நம்பகத்தன்மையை சந்தேகிக்கவே
    வாய்ப்புகள் அதிகம் .
    கருத்து உணரப்பட்டிருக்கும் , என நம்புவோமாக ?....?.....

    • @drvivasayam
      @drvivasayam  3 года назад

      Please get the contact information from description

    • @balasubramanianv4532
      @balasubramanianv4532 3 года назад +1

      @@drvivasayam கிராமங்களில் ஒரு சொலவடை (பழமொழி) வழக்கத்தில் உண்டு .
      " பழைய குருடி
      கதவ திறடி"
      அதுதான் நியாபகம் வருகிறது .

  • @vinothishuvinothishu99
    @vinothishuvinothishu99 Год назад +1

    நான் வாங்குனேன் வேஸ்ட்

    • @davidking903
      @davidking903 Год назад

      எதனால் இது வேஸ்ட்ன்னு புரியவில்லை என்பதனால் எனக்கு தயவுசெய்து உதவுங்கள்

    • @davidking903
      @davidking903 Год назад

      விளக்கம் அளிக்க வேண்டும்

    • @vinothishuvinothishu99
      @vinothishuvinothishu99 Год назад

      @@davidking903 நிறைய குலருபடி இருக்கு

    • @ranjeetinfotech1078
      @ranjeetinfotech1078 Год назад

      Periya maram era romba kashtam small tree eralam adhey Madhuri neraya practice vennum safety ila adhey Madhuri

    • @VijayKumar-my7hq
      @VijayKumar-my7hq 7 месяцев назад

      இல்லை சார்.
      RUclips பார்த்து நானே செய்து கொண்டேன்.
      நார்மலான எல்லா பனை. தென்னை மரங்களிலும் ஏறலாம்.
      வீட்டு தோட்டத்தில் உள்ள 17 மரத்திலும் தேங்காய் பறிப்பேன்.
      மிகவும் பருமனான மரமும் ஒல்லியான மரமும் முடியாது.
      தேவையானது.8MM கம்பி2+2+2+2M.
      6MMsteel Rope. 3M+3M.

  • @madheshmahesh6524
    @madheshmahesh6524 3 года назад

    AMOLED

  • @BalaMurugan-ns2df
    @BalaMurugan-ns2df 3 года назад +2

    விலை என்ன?
    சார்

    • @drvivasayam
      @drvivasayam  3 года назад

      Please call them and get information

    • @balasubramanianv4532
      @balasubramanianv4532 3 года назад

      விலையை ,
      சொல்லிடுவாய்ங்க .
      " impossible"

    • @arumugaselvam4735
      @arumugaselvam4735 2 года назад

      @prakash Agriculture Nursery Farms Channel I want to buy this product may I know delivery charge near puliyangudi or veerasigamani

  • @rajnal5470
    @rajnal5470 2 года назад

    ரூபாய் சொல் ங்கா

  • @VRP-nh1rt
    @VRP-nh1rt 2 года назад +1

    Rs evlo nu solunga. enakku theva paduthu

    • @kamaleshd7097
      @kamaleshd7097 2 года назад

      Amazon la 4800rs sale pandraga

    • @kovaiprakashagri
      @kovaiprakashagri 2 года назад +2

      1 nos 3700 sir நம்முடைய கம்பேனியில்

    • @balakrgowda7269
      @balakrgowda7269 2 года назад

      How to contact you...... Need mobile no

  • @akannaiyan2925
    @akannaiyan2925 10 месяцев назад

    ;m?

  • @selvamb3064
    @selvamb3064 3 года назад +2

    30 times to climb a Tree is okay,
    For a fresher ,. This is okay ,. After 30-50 times of climbing Machine gets Failure Mode ,
    This is Limited Trees Only,
    Not all Coconut Trees and Palm Trees

    • @balasubramanianv4532
      @balasubramanianv4532 3 года назад +1

      உண்மையை ,
      தெள்ளத் தெளிவாக கூறியமைக்கு
      நன்றி ,
      சகோதரா .........

    • @ajinaji5774
      @ajinaji5774 3 года назад +1

      130 abo eralam

    • @kovaiprakashagri
      @kovaiprakashagri 2 года назад +1

      தென்னை மரம் பனைமரம் ஏரளாம் Sir நம்முடைய செனல பருங்க Sakthi Agriculture machines

  • @rabiyakolhar4836
    @rabiyakolhar4836 Год назад +1

    How much rate

  • @laxmanramar2371
    @laxmanramar2371 5 месяцев назад +1

    Hi