அஸ்ஸலாமு அலைக்கும் எனது கணவருக்கு தலையில் ஆப்ரேஷன் செய்து இருக்கிறார் எனது கணவர் ஆரோக்கியமாக இருக்க தூஆ செய்ங்கமா யாஅல்லாஹ் எல்லோருக்கும் துனையாக இருக்க வேண்டும் யா ரஹ்மானே😢😢😢 என்னுடைய இறைவனே 😢😢😢😢
❤அல்ஹம்துலிலாஹ் மேடம் இந்த வசனங்கள் ஒரு தடவை ஓதி காட்டினங்க ஈஸியாக இருக்கும் நான் முஸ்லிம் இல்லை நீங்கள் சொல்ல சொல்ல கெஞ்சும் கொஞ்சமாக குரான் படிக்கிறேன் நல்லது நடக்க கிறது
Wa Alaikumussalam Wa Rahmathullahi Wa Barakathuhu en Mahalukku Salihana Suwanatthu Jodiyana Valkai thunai Amaindu sandosamaha Thirumanamaha Dua Sigama Thangacima
அல்லாஹ் s.w.t. குர்ஆன் வசனத்தைப் படிக்கவும், சிந்திக்கவும், பகுப்பாய்வு செய்யவும், புரிந்துகொள்ளவும் கட்டளையிட்டார். குர்ஆன் உண்மையில் அனைத்து மனிதர்களுக்கும் ஒரு பரிசு. Athanalaa meaningodaa padichingannaa ellaa ayatumaee nanmai than ❤️
Sis en vazhagai la romba kastam naanga khula senchuttomm.allah kaga en husband ah yethukanum nu ninaikurean.en husband mansu mari enkuda vandhuttanum.yellarum enkaga dua seinga pls sis Yellarum dua seinga
Enga v2la eppavum sandaiya eruku kadan niraya eruku ellam sari seithu ella prachayum vara varakoodathu en pillanga noi nodi ellama aaya pottu vachu paathu kaakanum
அஸ்ஸலாமு அலைக்கும் சிஸ்டர் போன வெள்ளி கிழமை அதிகாலையில் எனது மாமியார் இறந்து விட்டார்கள் அன்று அஸர் தொழுகையில் ஜனஸா எடுத்து விட்டார்கள் கபுர்ஸ்தான் கொண்டு சென்று விட்டனர் அப்போது குழி தோண்டும் போது இரண்டு முறை மண் சரிந்து விழுந்தது உறவினர்கள் பல காரணங்கள் சொல்றாங்க இதற்கு என்ன அர்த்தம்
அவங்க கொஞ்சம் ரூடா தான் பேசுவது எங்களை கொஞ்சம் பாடா படுத்தி விட்டார்கள் அக்கம் பக்கம் சரியான முறையில் நடக்க வில்லை யாசகம் பண்ண மாட்டார்கள் உடன் பிறந்தவர்கள் பேச மாட்டார்கள் இதற்கும் மண் சரிவு க்கும் எதாவது இருக்குமோ என்று பேச்சு வருது அதான் உங்களிடம் கேட்கிறார்
Wa alaikum salaam... assalamu alaikum sis...malai kaalam sis athan kaaranama vilunthurkalaam sis kavala padathinga ...quran la ethavthu atha pathi soleerkangala illa so mathavanga soldratha kaathula vaangukaathinga k va
Assalamu alaikum akka itha naalaki thahajud la oothalama..inaki neega sonna vera amal senjutu iruke ka athan kekuren naalaki thahajud piragu ithai oothalama sister.. it's very important to me so please response ka
@AMALKALINSIRAPPU88 alhamdulillah na sollanum sis En life ey ithula tha eruku sis Ella amalkalum panren sis , en dua kabul aaganum in sha Allah dua pannunga Na aasi patta life enaku aamaiyanum ...ameen... 4 jumma days la aaluthutu eruken , in sha Allah tmrw jumma na happya erukanum sis ....
சிஸ்டர் என் கணவரும் என்னைய தேடி வரனும் நீங்களும் துவா செய்யுங்க நானும் என் கணவரும் பிரிந்து வாழுறேம் ஒன்று சேர்ந்து வாழ துவா செய்யுங்க
Same problem than enakkum..na ungalku dua seiren neenga enaku seinga..
யா ஹஸ்பண்ட் என்ன வீட்டு போய்ட்டாரா சொல்லு முடியாது வலி எனக்கு துவா பண்ணுக சிஸ்டர்
அல்லாஹ் கண்டிப்பா உங்க கணவர் உங்கள் தேடி வருவாரா
Inshallah ❤❤
இன்ஷா அல்லாஹ் அவரு மனம் மாறி உங்கள தேடி வருவாரு ஈன்ஷா அல்லாஹ் ஆமீன் ஆமீன்.கவல படாதிங்க 😢😢
Naaaa asapadura life yenakku kedaikkanum 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭allahaaaaa
Asalamalaikkum சகோதரி எங்கள் குடும்ப கடன் தீரவும் நிம்மதியான வாழ்வுக்காக துவா செய்யவும் நானும்புட செய்கிறேன் alhumdhulillah aamin
அஸ்ஸலாமு அலைக்கும் எனது கணவருக்கு தலையில் ஆப்ரேஷன் செய்து இருக்கிறார் எனது கணவர் ஆரோக்கியமாக இருக்க தூஆ செய்ங்கமா யாஅல்லாஹ் எல்லோருக்கும் துனையாக இருக்க வேண்டும் யா ரஹ்மானே😢😢😢 என்னுடைய இறைவனே 😢😢😢😢
@@ummalpajariyaabdulpary9752
In sha Allah ameen Ameen kawala padaiga koodiya sikiram recovery aahuvaha in sha Allah Allah unga koodavea ipan
Aamanar rasool *33
Ayathul kurshi * 33
Surah kawsar * 33
Surah ikhlas *700
😭😭😭அக்கா என்னுடைய அணைத்தும் கபூல் ஆக துஆ செய்ங்க அக்கா 😭😭😭😭🤲🏻🤲🏻🤲🏻🤲🏻
❤அல்ஹம்துலிலாஹ் மேடம் இந்த வசனங்கள் ஒரு தடவை ஓதி காட்டினங்க ஈஸியாக இருக்கும் நான் முஸ்லிம் இல்லை நீங்கள் சொல்ல சொல்ல கெஞ்சும் கொஞ்சமாக குரான் படிக்கிறேன் நல்லது நடக்க கிறது
Mashallah! Allah miga periyavan
MashaAllah
நானும் என்ன போல ஆசப்பட்ட லைப் அமையாதானு ரொம்ப கஷ்டப்பட்டு ஏங்குற எல்லாருக்கும் நாங்க ஆசப்பட்டவர் கூட ஹலாலா அல்லாஹ் எங்கள சேத்து வைக்கனும்😢😢😢😢
Aameen
Ameen ameen ya rabbil alamin
@@NahlaLatheef-ct5uq உங்க நேம் சிஸ்டர் latheef
@@Itachi23Uchiha200
உங்க துஆ ல என்னையும் சேர்த்து கொள்ளுங்க
@@NahlaLatheef-ct5uq கண்டிப்பா அல்லாஹ் நடத்தி வாப்பாற
Ellaru dua seiga koolanthai bakiyam kudakanu inshaa Allah 😢3 years aachuu marriage aahi romba kadta padurey
Ameen 🤲🏻 jazakallah khair
இன்ஷா அல்லாஹ் 🤲🤲🤲🤲ஆமீன்🤲🤲🤲🤲🤲மாஷா அல்லாஹ்🤲🤲🤲🤲🤲🤲🤲ஆமீன் ஆமீன்
Alhamdulillah alhamdulillah alhamdulillah
அஸ்ஸலாமு அலைக்கும் வரமதுல்லாஹி வபரகாத்துஹூ சிஸ்டர்
😭😭😭😭அக்கா என் மனசுக்கு பிடிச்ச வாழ்க்கை எனக்கு நல்ல படியா அமையனும் அக்கா எல்லார் சம்மததத்துடன் நடக்கணும் துஆ செய்ங்க 🤲🏻🤲🏻🤲🏻🤲🏻😭😭😭😭🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻
இன்ஷா.அல்லாஹ் ஆமீன்.ஆமீன் ..
நிச்சியம நடக்கும் சகோதரி 😢😢
Walaikkumsalaam wa rahmathullahi wa barakkathuhu alhamthulillah ⚘️
Wa Alaikumussalam Wa Rahmathullahi Wa Barakathuhu en Mahalukku Salihana Suwanatthu Jodiyana Valkai thunai Amaindu sandosamaha Thirumanamaha Dua Sigama Thangacima
இன்ஷா அல்லாஹ் ஆமீன் ஆமீன்😢😢
yaramrakemen yaallha ameen
Wa alaikum salaam wa rahmatullahi wa barkkathullah aameen
My ambition is doctor... enakkhaha dua seynga exam la nalla score panni exam pass pannanum nu
இன்ஷா அல்லாஹ் ஆமீன் ஆமீன்..
நீங்க ஆசப்படுற அந்த டொக்டர் பதவி உங்களுக்கு கிடைக்க அல்லாஹ் துணையிருப்பான் ஆமீன்.ஆமீன் 😢😢😢
Ameen nanum inthe mura exm bio than seirenn❤❤❤ ennakum dua seinga
Sister enaku nenga solra dua othinen.masha allah alhamdhulilah....kazhiama irunthen.ippa nalamaa iruken...alhamdhulilah.best xperience...
Alhmdulillah Ameen 🤲🤲🤲
Walaikum salama asalamu alaikum subhanallah masha Allah alhamdulillah Allah akbar dua for me please sister
Insha Allah Allahathulliah Ameen negalum dua saiga sister
Wa alaikkum salam varahmathulilahi va barakathuhu Assalamu alaikkum varahmathulilahi va barakathuhu Aameen ❤
Insha Allah enga kadan adaiya dua pannunga sis
என் கடன் அடைய என்ன திகிர் ஓ தணும் நானும் நீங்க சொல்ற எல்லா திகிரும் ஒதரேன்
Alhamdulillah Masha Allah
Alhamdulillah aameen
Alhamdhulillah,Dua seinga ma
அஸ்ஸலாமு அலைக்கும்
அல்லாஹ் s.w.t. குர்ஆன் வசனத்தைப் படிக்கவும், சிந்திக்கவும், பகுப்பாய்வு செய்யவும், புரிந்துகொள்ளவும் கட்டளையிட்டார். குர்ஆன் உண்மையில் அனைத்து மனிதர்களுக்கும் ஒரு பரிசு. Athanalaa meaningodaa padichingannaa ellaa ayatumaee nanmai than ❤️
Insha allah 🎉🎉🎉
Enaku kulanthai bakkiyam kedaikanum nu dua seiga enna mariii yaru ku la baby illayo avaga ellarukum baby porakanum dua seinga insha allah
Yenakku 2 girl baby irukkanga 3rd conseiva irukken allaah thala yentha kuraium illama oru aambala pillaye tharanumnu yellarum yenakkaha dua kelunga🤲
Ameen boy baby kideikkum insha allah
@RiskanRiskan-c8s unga varthaiye allaah kabulakki tharattum aameen aameen yaarabbal aalameen 🤲
Va alaikum Salam insha Allah 🤲 Aameen 🤲
Wa alaikum salaam
Jazakallah khair..
Aameen 🤲
Asalam alaikum sister dua seinga sister nalaiku yennaku oru amount venum kidaika dua seinga
Assalamualaikum wa Alaikum salam rahmatullahi wa barkathaku
Aameen Aameen ya Rabbal Aalameen
Asalamalaikkum wa Rahmatullah WA barakkaathuhu alhumthulilllahee alhumdhulillah alhumdhulillah alhumdhulilla alhumthulillah alhumthulillah alhumthulillah alhumthulillah alhumthulillah alhumthulillah alhumthulillah alhumthulillah alhumthulillah alhumthulillah alhumthulillah alhumthulillah aamin aamin ya rabbul alamin jazakkallah heira
Dalaiul hairath kithabu vd podunga
Inshaallah
Supuhaanallaa
அஸ்ஸலாமு அலைக்கும்
சுப்ஹான மவ்லீது பற்றி சொல்லுங்க
Inshallah
En kanavar ennai thedi varanum dua seinga sis plz
Asselamu aleikum sis naa ungea dua ella thaveramel parpeng athei ella seithu vaareang sis ungelukum allah rahmeth seivaanahea ameen. enakkum dua seingea sis endea kanevan thirunthi averdea umma vaapakidea poiddu mannipu keddu porea maathi allahvukahe ithe seingea sis averea ninekum pothu kaveleiyaa iruku 😰😰
Sis please pray for both of my brothers marriage and also my marriage 🙏
Assalamualaikum sister ungoldea video ellame romba manskue amdiyae tardue ❤dua pannunga sister enodea husband enodea pillagilkume
Alhamdulillah
Sis en vazhagai la romba kastam naanga khula senchuttomm.allah kaga en husband ah yethukanum nu ninaikurean.en husband mansu mari enkuda vandhuttanum.yellarum enkaga dua seinga pls sis
Yellarum dua seinga
இன்ஷா அல்லாஹ் ஆமீன்.ஆமீன் ..😢
கவல படாதி்ங்க சகோதரி அல்லா இக்கிறான் அவன் கை விட மாட்டான்.😢😢😢
நிச்சியம் நீங்க நெனக்கிறது நடக்கும் ஆமீன் 😊
Nanum atha situation lan irikkan sis but en kanavar manasu mari yenna accept panna dua sollunga sis
Sis ean mahalkku kaleeyanam nalla padiya nadakka duva seigga❤❤
In sah Allah
அஸ்ஸலாமு அழைக்கும்
Assalamu alaikkum sister engal kudumbaththil pirachchinai theera duva seiyinga insha Allah
Assalam aalaikum sister en business pannaru athu aellam loss la dan poguthu .... next job search pannaraga but kidaika mattudhu so pls dua pannuga
Assalamu aleikum sis
Ellarkum selvam peruha ,noi ellaza walvu, suwarkam kadaika, natangal niraiwera ellarkum ellarum dua seinga
Assalamu alaikum yanaku kuzhudhai bakiyam pera yellorum dua saiga yellorukaga dua saiga saliha kuzhudhai pera dua saiga
assalamu alikum ❤❤❤❤❤
Assalamu alaikum
Enakum ennai pol matravargal asapatta mari life amaya alla vitathula dua seiga ma
இன்.ஷா அல்லாஹ் நிச்சியம் கிடைக்கும் ஆமீன்.ஆமீன்😢😢
Assalamu alaikum sister en thambi wife en thambi kooda sernthu vaala dua seinka
Wait for ur video sister dua seiga
Assalamu alaikkum wa Rahmatullahi wa barakathuhu sis.Insha allah engal kadan Adaiya dua seinga please sis.Romba kasttama irukku sis 😢
இன்ஷா அல்லாஹ் நீங்க எதிர்பாக்காத அளவில் உங்களுக்கு பணம் வந்து சேரும் 😢😢
Oru murai othikadunga sis please
இந்த வசனங்களை எல்லாருமே சொல்லலாம் சிஸ்டர்
Enga v2la eppavum sandaiya eruku kadan niraya eruku ellam sari seithu ella prachayum vara varakoodathu en pillanga noi nodi ellama aaya pottu vachu paathu kaakanum
Assalamualaikum sister..... ennoda 5 savaran nagai tholanji 3 masathirku Mel agudu...... ennoda nagai kidaika wazifa sollunga sister please reply me
Plz sis annakum dua sainga annaku na nancha naddakanum
Assalamu alykum ww
& Plz make dua us for build house quickly
அஸ்ஸலாமு அலைக்கும் சிஸ்டர் இந்த அமலை இன்று இஸ்ஷாவிர்க்கு பிறகு செய்யலாமா பிலிஸ் சொல்லுங்கள் சிஸ்டர்
சிஸ்டர் பிலிஸ் பதில் சொல்லுங்க
Period time oothukudatha sis sollunga
Odhalam
Sis ennagu mana alutham athigama irugu nan rumba kasdathil irukiren thuva seiga,
Sister Thursday Friday mattum thaan odhanuma vera days odhakodatha
Assalamualaikum
Assalamu alaikum sister na en mukkiyam oru gold porul miss panniten 5days athu athu enga wappa mrg pottabga enga tholaithen theriyal kanndipa kidakkum
Aslamu alikum sister thuva saiga narukadaya iruku kadan adiya prasaniya Ullath a Naga dhuva saiga please sister
வீடுகட்ட ஆரம்பித்து 4 வருடமாக பாதியிலே நிற்கிறது சீக்கிரம் வீடு கட்டிமுடிக்க துவா செய்யுங்கள்
இ்ன்ஷா அல்லாஹ்
Pagalla entha amalai seiyakudatha sis
😮
Sister koludhaikaga duva eruka sister edhu epdi pannau solluga sister
Sister i have a doubt...ithu ellamey orey sitting la than othanuma..illa time gap eduthukitu othalama..??
Asslamu alaikum sis.. enaku ippa periods.. but enaku innaki oru periya thevai ikidhu.. na oruvarin thirumana sambandhathukaha wait pannitu ikiren.. avar innaki pesuwar... Na enna amal seyyatum.. pls rply😢
அஸ்ஸலாமூ அலைக்கும் சிஸ்டர் இந்த அமலை வே று நட்களில் + பகலில் செய்யலாமா?
Pathil pl
அஸ்ஸலாமு அலைக்கும் சிஸ்டர் போன வெள்ளி கிழமை அதிகாலையில் எனது மாமியார் இறந்து விட்டார்கள் அன்று அஸர் தொழுகையில் ஜனஸா எடுத்து விட்டார்கள் கபுர்ஸ்தான் கொண்டு சென்று விட்டனர் அப்போது குழி தோண்டும் போது இரண்டு முறை மண் சரிந்து விழுந்தது உறவினர்கள் பல காரணங்கள் சொல்றாங்க இதற்கு என்ன அர்த்தம்
அவங்க கொஞ்சம் ரூடா தான் பேசுவது எங்களை கொஞ்சம் பாடா படுத்தி விட்டார்கள் அக்கம் பக்கம் சரியான முறையில் நடக்க வில்லை யாசகம் பண்ண மாட்டார்கள் உடன் பிறந்தவர்கள் பேச மாட்டார்கள் இதற்கும் மண் சரிவு க்கும் எதாவது இருக்குமோ என்று பேச்சு வருது அதான் உங்களிடம் கேட்கிறார்
Wa alaikum salaam... assalamu alaikum sis...malai kaalam sis athan kaaranama vilunthurkalaam sis kavala padathinga ...quran la ethavthu atha pathi soleerkangala illa so mathavanga soldratha kaathula vaangukaathinga k va
Sister 2 per sernthu othalama plz reply panunga
Plz sister sollunga
Plz sister solunga avasara thevaiku
Assalamu alaikum sister.veettilum kadayilum barakath earpada neenga oru dhikr ezhudhi kadaikku munbu maatta sonninga.andha video link kudunga sister.search panni pathen enkku andha video kidaikkala.neenga link kudutha adhai parthu ezhudhi vaithu kolven.
Assalamu alaikum akka itha naalaki thahajud la oothalama..inaki neega sonna vera amal senjutu iruke ka athan kekuren naalaki thahajud piragu ithai oothalama sister.. it's very important to me so please response ka
Sister neega response panna ta enganala ootha Mudiyum so please don't ignore our doudt..ennala intha Amala seiya mudiyama poiruchu neega response pannathanaala 😔
Sis, Make dua to postpone 2024A/l for month
அஸ்ஸலாமு அலைக்கும்,மாத விலக்கு நேரத்தில் ஓதலாமா
ஓதக் கூடாது என அவர் கூறிது உங்களுக்கு விளங்கவில்லையா?
Assalamu Alaikkum. Sahodari. Ennudaya. Peru. Zeenath. Farwin. Sariyana. Kadan. Prob. Nimadi poiruju. Vatti. Kadan 😢😢😢😢 duva. Seiga. Na. Enna. Pannanum. Solli. Thaga
Sis intha amalai Saturday pannalama illai Friday mattum than pannuma reply please sis
சிஸ்டர் பிலிஸ் பதில் சொல்லுங்க
Thakajath la othalama sis?
Sis en magan marriage il wrong decision edukiran avan future waste agidu.m enakku oru amall sollungal please reply soon sister
தூங்கும் முன் ஓதலாமா sister
Sis early morning 3'0 pannalam sis tahajuth time laa
இரவுல எந்த நேரத்திலும் ஓதலாம்
@AMALKALINSIRAPPU88 alhamdulillah na sollanum sis
En life ey ithula tha eruku sis
Ella amalkalum panren sis , en dua kabul aaganum in sha Allah dua pannunga
Na aasi patta life enaku aamaiyanum ...ameen... 4 jumma days la aaluthutu eruken , in sha Allah tmrw jumma na happya erukanum sis ....