காலை மாலை இந்த இஸ்திஹ்பார் ஓதினால் அல்லாஹ்வின் உதவி உங்களை தேடி வரும் - தமிழில்

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 фев 2025
  • காலை மாலை இந்த இஸ்திஹ்பார் ஓதினால் அல்லாஹ்வின் உதவி உங்களை தேடி வரும் - தமிழில்
    أَسْتَغْفِرُ اللهَ الَّذِي لَا إِلَهَ إِلاَّ هُوَ، الحَيُّ القَيُّومُ، وَأَتُوبُ إِلَيْهِ
    astaghfiruallah alladhi la 'iilaha 'iilaa huwa, alihiy qayul qayyum, wa'atubu 'iilayh
    அஸ்தக்ஃபிருல்லாஹ் அல்லதி லா 'இலாஹ 'இலா ஹுவ, அலிஹி கயுல் கய்யூம், வஅதுபு 'இலைஹ்

Комментарии • 15

  • @AaminaSathiya
    @AaminaSathiya 2 месяца назад +11

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரஹதுகு ஜீ இன்ஷாஅல்லாஹ் நானும் அப்படியே செய்தேன் 😢இன்ஷா அல்லாஹ் ஜனஷா வை 3 மூன்று முஸ்லிம் குளிப்பாட்டி இருக்கிறேன்😢அல்ஹம்துலில்லாஹ்❤ .இந்துவில் இருவரையும் குளிப்பாட்டி இருக்கிறேன் இன்ஷாஅல்லாஹ். அல்லாஹ் வுக்காக.❤ இன்ஷா அல்லாஹ் இன்மையிலும் மறுமையிலும் அல்லாஹ் நல்லருள் தருவாயாக இறைவா என்று துஆ செய்யுங்கள்😢 அஸ்தோபிருல்லாஹ்😢 இன்ஷாஅல்லாஹ் இன்னும் முஸ்லிம்கள் வாழும் வாழ்க்கை அல்லாஹ் சொன்னதை முஹம்மது நபி சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் சொன்னே வழி முறைகளை பயன்படுத்த வில்லை😢 அஸ்தோபிருல்லாஹ் 😢 அஸ்தோபிருல்லாஹ் 😢 அஸ்தோபிருல்லாஹ் 😢 அஸ்தோபிருல்லாஹ் 😢 இன்ஷாஅல்லாஹ் முஸ்லிம் மக்களுக்கு மார்க்கம் கல்வியை மார்க்கத்தை பற்றி தெரியவில்லை 😢 துஆ செய்கிறேன் இன்ஷா அல்லாஹ் சுன்னத் ஜமாஅத் காரர்கள் , தவ்ஹீத் ஜமாஅத் காரர்கள், எந்த முஸ்லிமாக மாறி இருந்தாலும் சரி 😢யாராக இருந்தாலும் சரி அல்லாஹ் வுக்காக யோசித்து பார்த்து பேசவும்😢 எடுத்துக் சொல்ல வேண்டும் மார்க்கத்தை பற்றி தெரியவில்லை😢 அல்லாஹ் அறிந்தவன்😢 பல முஸ்லிம் மக்களுக்கு மார்க்கம் கல்வியை மார்க்கத்தை பற்றி தெரியவில்லை😢 பல முஸ்லிம் மக்களுக்கு எடுத்து சொல்லாத காரணத்தால் மக்கள் வழிகேட்டில் போயிகிட்டு இருக்காங்கெ 😢இதற்கு காரணம் மார்க்கத்தை மக்கள் கற்று பிறருக்கு சொல்லி கொடுக்காதவர்கள்😢 அஸ்தோபிருல்லாஹ்😢எதுக்கு ஆலீம் ஆலிமா படிக்கனும்😢 சொல்லுங்க ஜீ😢 எதுக்கு ஆலீம் ஆலிமா படிக்கனும் 😢 சொல்லுங்க எடுத்து சொல்லுங்க அல்லாஹ் வுக்காக ❤அல்லாஹ்வை நம்பாமல் அவ்லியாக்களை நம்புராங்கெ அதிக அளவில் மக்கள் அல்லாஹ் சாச்சி அல்லாஹ் சாச்சி அல்லாஹ் சாச்சி அல்லாஹ் சாச்சி😢😢😢😢😢 அஸ்தோபிருல்லாஹ் நான் யார் மனசையும் கஸ்ட படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் சொல்லவில்லை😢 இன்ஷாஅல்லாஹ் மக்களுக்கு மார்க்கம் கல்வியை மார்க்கத்தை பற்றி தெரியவில்லை😢 அதனால் சொல்லறே புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி மீமிசல் புதூரில் இராமேஸ்வரம் பகுதி.இன்னும் அதிகமாக பல முஸ்லிம் மக்கள் வாழ்ந்து வருகின்றனர் மக்களுக்கு மார்க்கம் இஸ்லாம் அடிப்படை தெரியவில்லை😢 வீடு வீடாக போய் சொல்லுங்க ஜீ இன்ஷாஅல்லாஹ் நானும் சுன்னத் ஜமாஅத் காரர்கள் கிட்ட சொல்லி சொல்லுங்க வீடு வீடாக போய் சொல்லுங்க😢 அஸ்தோபிருல்லாஹ் 😢 இன்ஷாஅல்லாஹ் அல்லாஹ் வுக்காக அல்லாஹ் அறிந்தவன் அல்லாஹ் கண்டிப்பாக கேப்பான் மார்க்கத்தை பற்றி தெரிந்தும் ஏன் சொல்லவில்லை என்று அல்லாஹ் ஆலிமானவர்களை கேட்பான் பாத்துக்கெ😢😢😢😢😢😢😢 அஸ்தோபிருல்லாஹ் 😢 இன்ஷாஅல்லாஹ் அதில் நானும் ஒருத்தி😢 அதனால் தான் எழுதி அனுப்புகிறேன்😢😢😢😢😢😢 இன்ஷாஅல்லாஹ்😢 நான் தப்பாக சொல்லலே இருந்தாலும் சரி அல்லாஹ் வுக்காக மன்னிப்பு கேட்க கொள்கிறேன் அஸ்தோஃபிருல்லாஹ்😢 அல்லாஹ் வுக்காக மார்க்கத்தை பற்றி தெரியவில்லை முஸ்லிமாக வாழ்க்கை வாழ வேண்டும் இன்ஷாஅல்லாஹ் இருப்பது .சில காலம் .சில மணி நேரம். சில நாட்கள். யாருக்கும் தெரியாது😢 அல்லாஹ் அறிந்தவன் . மறுமை நாள் நெருங்கி வந்து கொண்டு இருக்கிறது இன்ஷா அல்லாஹ்😢 அதற்குள் நாம் அனைவரும் மார்க்கத்தை பற்றி தெரியாத மக்களுக்கு மார்க்கம் கல்வியை எடுத்து சொல்லுவோம் இன்ஷாஅல்லாஹ் 😢 அல்லாஹ் வுக்காக அஸ்தோஃபிருல்லாஹ் 😢 அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரஹதுகு ஜீ தப்பாக பேசி இருந்தால் மன்னிப்பு கேட்க கொள்கிறேன் அஸ்தோஃபிருல்லாஹ்

  • @jimincofbts2122
    @jimincofbts2122 Месяц назад +1

    Mashaallah ❤❤❤❤❤

  • @srikanth.j1315
    @srikanth.j1315 Месяц назад

    Mashallah bismi electricals minjur duva Seiyungal aameen aameen

  • @OneseVen-vx5lb
    @OneseVen-vx5lb 2 месяца назад +1

    Asthafirlahil alim.. subhanallah vabihamdihi subhanallah alim.
    Asthafirlahil alim

  • @mohammedaslam9323
    @mohammedaslam9323 2 месяца назад +1

    Alhmdulillah Alhmdulillah Astuprlila Astuprlila Astuprlila

  • @Rizwana-bw3td
    @Rizwana-bw3td 2 месяца назад +1

    Subahanallh

  • @nuhafaiz7785
    @nuhafaiz7785 2 месяца назад

    Alhamdulillah

  • @mohammedrafees5002
    @mohammedrafees5002 Месяц назад

    sile santherppethil Vulu illamal
    isthihfar seiyelam

  • @sanachimchim4909
    @sanachimchim4909 Месяц назад

    Astha pirulla

  • @Rojaanish
    @Rojaanish 2 месяца назад

    Alhamdulillah alhamdulillah 🤲🤲🤲❤❤❤

  • @nargeesfathima8
    @nargeesfathima8 2 месяца назад

    Udhu illamal istighfar othalama...?

  • @prakashvanjinathan2357
    @prakashvanjinathan2357 2 месяца назад

    அல்லாஹ் அல்லாஹ் என்று காலம் முழுவதும் ஓதி கொண்டே தான் இருக்கிறீர்கள். என்ன பெரிதாக கிடைத்தது? ஏன் காபிரை வெல்ல முடியவில்லை?

    • @RiyasRiyas-h5d
      @RiyasRiyas-h5d 2 месяца назад

      எங்கள் ரப்பு எங்களுக்கு தருவான் நீங்க மூடிக்கிட்டு இருங்க மறுமையும் வேணும்

    • @Marliya147
      @Marliya147 Месяц назад +1

      மறுமை வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என்பதே எங்கள் நோக்கமே தவிர காபீர்களை வெல்வது எங்கள் நோக்கம் இல்லை சகோதரரே

    • @prakashvanjinathan2357
      @prakashvanjinathan2357 Месяц назад

      @Marliya147 மறுமை வாழ்க்கை என்பது உண்மையாக இருந்தாலும் அது நன்மை தீமையை பொறுத்து தான் இருக்குமே தவிர இஸ்லாமியராக இருந்தாரா இல்லையா என்பதை பொறுத்து இருக்காது. அப்படி பார்த்தா 1400 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்து இறந்த அத்தனை கோடி பேரும் நரகத்துக்கு தான் போவார்கள். இது எப்படி சாத்தியம்? இந்த பூமி உருவாகி பல கோடி வருடங்கள் ஆகிறது. தன்னை வணங்கினால் மட்டுமே சொர்க்கம் என்று சொல்லவே அல்லாஹ் வுக்கு பலகோடி ஆண்டுகள் தேவைப்பட்டன என்றால், அதற்கு காரணம் 1400 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த மனிதர்கள் அல்ல.