மனதை கலங்க வைக்கும் மரண ஓலம்.. வீடு.. வீடாய்.. உடல்கள்.. குளமாய் கண்ணீர்

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 сен 2024
  • மனதை கலங்க வைக்கும் மரண ஓலம்.. வீடு.. வீடாய்.. உடல்கள்.. குளமாய் கண்ணீர்
    #kallakurichi
    Uploaded On 20.06.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Комментарии • 1,2 тыс.

  • @divyapowerpandisundaram3304
    @divyapowerpandisundaram3304 3 месяца назад +153

    ஒவ்வொரு வீட்டிலும் ஆண் மகன் சரியாக இருந்தால் பெண்கள் கண்ணீர் விட மாட்டாங்க எதுக்கு குடிக்கணும்........ நான் பெருமைக்கு சொல்லல எனக்கு வயது 35 இது வரைக்கும் சரக்குனா என்னன்னு தெரியாது.. மனிதனா பிறப்பது ஒருமுறை தான் அதை இருப்பதை வைத்து மகிழ்ச்சியாக குடும்பமாக வாழ வேண்டும் இது என்னோட கருத்து 😔

  • @meiarivoli1733
    @meiarivoli1733 3 месяца назад +10

    குடிக்கிறது தப்பு. அப்படியே தடை செஞ்சா கள்ளசாராயம் குடிப்பாங்க. இதுல தனி மனித ஒழுக்கம் முக்கியம்.

  • @meiarivoli1733
    @meiarivoli1733 3 месяца назад +267

    குடிக்கிறது தப்பு. அப்படியே தடை செஞ்சா கள்ளசாராயம் குடிப்பாங்க. இதுல தனி மனித ஒழுக்கம் முக்கியம்.

    • @sangeethat4219
      @sangeethat4219 3 месяца назад +1

      Correct

    • @sskindustries8813
      @sskindustries8813 3 месяца назад +1

      ஒழுக்கம் என்றால் என்ன? இதுதான் திராவிட கட்சிகள் கொள்கை.மக்கள் திருந்த வழி இல்லை.போதையில் தங்களை இழந்து கொண்டிருக்கிறார்கள்.இதுதான் ஆட்சியாளர்களின் விருப்பம்.

    • @UmarFarooq-ez5wh
      @UmarFarooq-ez5wh 3 месяца назад +5

      சரியாக சொன்னீர்கள் தனி மனித ஒழுக்கம் வேண்டும்

    • @krishnamurthy-mf5hi
      @krishnamurthy-mf5hi 3 месяца назад

      ஒரு கோட்டர் உள்ள போன நீ சொல்றியே அந்த தனி மனித ஒழுக்கம் அது காத்துல பறந்து போய்விடும், மக்கள் பாவம் யா கெப்ப குழு, கலி சாப்பிட்டு திண்ணையில் படுத்து ஓரங்குவார்கள் இப்போ மது பான கடையில் ஒரங்குகிறார்கள் இந்த நிலைக்கு காரணம் யார் கேடுகெட்ட அரசியல்.

    • @meiarivoli1733
      @meiarivoli1733 3 месяца назад

      @@sskindustries8813 ஆட்சி பற்றி நாம் பேச வேண்டியது இல்லை. நம்ம அரசு தடை பண்ணியாச்சுன்னு வைங்க அப்புறம் வீடு வீடா கள்ள சாராயம் காச்சுவாங்க போலீஸ் புடிக்க போன இன்னொருத்தன் காச்சுவான் என்ன செய்ய முடியும் இதுல காசு அதிகம் மக்கள் காசு ஆசை உள்ளவங்க தானே. அவரகளை தடுத்து நிறுத்த முடியாது. இது போல முன்னாள் நடந்ததால் சொல்கிறேன். எப்படியும் குடிப்பாரகள். அப்போ தனி மனித ஒழுக்கம் முக்கியம். குடிக்க கூடாதுங்கிற மனநிலை வந்தால் மட்டுமே மாற்றம் வரும் இல்லைனா கல்லசாராயம் பெருகும்

  • @chinnasamis5229
    @chinnasamis5229 3 месяца назад +797

    குடிக்காமல் இருப்பது மட்டுமே இதற்கு ஒரே தீர்வு மக்கள் சிந்திக்க வேண்டும் 😢

    • @சித்தர்கள்நமஹ
      @சித்தர்கள்நமஹ 3 месяца назад +20

      வாய்ப்பில்லை ராஜா ஆனால் நல்ல இருக்கும்

    • @SornamBalaji
      @SornamBalaji 3 месяца назад +12

      Virkamal erunda, vangkuvarhala, DMK tu tu tu tu.

    • @RajeshS-fy1ne
      @RajeshS-fy1ne 3 месяца назад +5

      Idu tamilnadu oda speciality a? Mattra maanilangal la ippadi nadakkaradu illa.

    • @maduraimahi
      @maduraimahi 3 месяца назад +1

      ​@@RajeshS-fy1ne எந்த மாநிலமாக இருந்தாலும்.இதற்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். இந்த கள்ளச்சாராய சாவு நடக்காத மாநிலமேயில்லை😢. ஐந்து மாதங்கள் முன்பு குஜராத்தில் இது போல் நடந்து உள்ளது 😮

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 3 месяца назад +7

      ​@@maduraimahiகு‌ஜராத்தில் பூரண மதுவிலக்கு இருக்கிறது. அதைப்போல் தமிழகத்திலும் பூரண மதுவிலக்கு கொண்டு வந்தால் அடுத்த தலைமுறையாவது தப்பிக்கும்.

  • @RamnarayanKrishna
    @RamnarayanKrishna 3 месяца назад +25

    கனிமொழி என்றுமே சுமங்கலி தான். விதைவை ஆக மாட்டார். ஏன்..? இந்த புருஷன் இல்லேன்னா வேறொரு புருஷன்.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 3 месяца назад

      இதைத்தான் சுருக்கமாக நித்திய கல்யாணி என்பார்கள்.

    • @geethas-ln8ys
      @geethas-ln8ys 3 месяца назад

      உண்மை தானே எத்தனை பெண்கள் கணவனை இழந்திருக்கிறார்கள்

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 3 месяца назад

      அதான் இப்போது 10 லட்சம் தருகிறார்களே.

  • @chinnasamym1843
    @chinnasamym1843 3 месяца назад +64

    ₹1000 கொடுக்கிறார் இல்லமா ஓட்டு போடுங்க மறுபடியும் நல்லா இருப்பீங்க

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 3 месяца назад

      2026 தேர்தலில் 2000 கொடுப்பார்கள்.
      2031 தேர்தலில் 3000 கொடுப்பார்கள். இப்படியே போகும்.

  • @ramalingamg1531
    @ramalingamg1531 3 месяца назад +101

    கண்டா வரச் சொல்லுங்க கனிமொழியை கையோடு கூட்டி வாருங்கள்😢😢😢

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 3 месяца назад

      கஸ்தூரி கலைமான்களே
      அவளை கண்டாக்க வரச்சொல்லுங்க...

  • @Villagekuttykrish
    @Villagekuttykrish 3 месяца назад +322

    எதுக்கு குடிக்கனும் எதுக்கு சாகனும் மக்கள் உணர வேண்டும்

    • @uthayathasandhasan1430
      @uthayathasandhasan1430 3 месяца назад

      நம். அரசாங்கத்தின். அ வளங்களை. சகித்து கொள்ள. நிதானமாக வாழமுடியாது. ஆகவேதான். மதியைமயக்கும். மயக்கம்.. தேவைபடுகிறது. அது... மது. கஞ்சா. பெ தட்டின். போன்றபோதைதேவைபடுகிறது... இந்தபலிகாரபாதகர்கள். முன்வாழ்வதைவிட. இப்படிமாழ்வதேமேல். பலியாகிமாண்டுவிட்ட. காயம்பட்ட. உள்ளங்களுக்குமனமார்ந்தகண்னீர். அஞ்சலிசெலுத்துவோமாக.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 3 месяца назад +9

      அரசுக்கும் போலீசுக்கும் தெரியாமல் கள்ளச்சாராயம் விற்க முடியுமா ?

    • @akilaakila9718
      @akilaakila9718 3 месяца назад +2

      சரியான கேள்வி

    • @akilababu1082
      @akilababu1082 3 месяца назад

      ​@@ramamurthyvenkatraman5800apdiye vitralum yethuku kudikanum

    • @SathyaSathya-vl9pi
      @SathyaSathya-vl9pi 3 месяца назад +6

      Itha yarum yosikka matikaranga.. Edhukku kudikkanum.. Kuduumbatha pathi yosikkaravanga kudikkamatanga...

  • @thambiduraivetrivel4979
    @thambiduraivetrivel4979 3 месяца назад +46

    பணம் வாங்கி ஓட்டு போடுங்கள் எல்லாம் சரியாக விடும்

  • @Suresh-ey2nw
    @Suresh-ey2nw 3 месяца назад +179

    மது விலக்கு நாயகி எங்க அக்கா கனிமொழியும் உரிமை மிக்க வா உடன் பிறபே சுடலையும் பதில் சொல்லுவர்கள்

    • @razeena99
      @razeena99 3 месяца назад

      Kudikkama irukkanum kudikravungalukku Arivu illana Governemnt Mela Pazhipoda koodadhu

    • @sreesree1331
      @sreesree1331 3 месяца назад +4

      கள்ள சாராயம் குடிச்சா அப்படி தான் சாவு வரும் 😢
      திருந்த வேண்டியது மக்கள் தான் 😢

    • @RajeshS-fy1ne
      @RajeshS-fy1ne 3 месяца назад +1

      @sreesree1331 thirundavendiyadu unna madiri aalunga dan. India la tamilnatla mattum en ippadi nadakkudu? Makkal ella idatulayum irukkanga. Idu dravidam magic'a?

    • @RajeshS-fy1ne
      @RajeshS-fy1ne 3 месяца назад +3

      @sreesree1331 idu mattra maanilangal la nadakkavillai, angayum makkal irukkanga. Idu dravida model oda speciality a?

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 3 месяца назад

      ஆமாம். டாஸ்மாக் சாராயம் விலை ஜாஸ்தி. போதையும் கம்மி. குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே கிடைக்கும்.
      தவறிட்டா குடும்பத்துக்கு 10 லட்சம். இவ்வளவு வசதிகள் இருக்கின்றன. உண்மையில் அந்த குடும்பமே ஒவ்வொரு வகையில் ஸ்டாலினுக்கு நன்றி சொல்வார்கள்.

  • @simpleynaren2833
    @simpleynaren2833 3 месяца назад +4

    சங்களி பறிப்பு... தாலி அறுப்பு... பெரியார் வழியில் 😂🎉

  • @joyfulhome9085
    @joyfulhome9085 3 месяца назад +105

    குடிக்கிறவன் அதை நிறுத்தினால் மட்டுமே அவனுடைய வாழ்க்கை குடும்பம் நல்லா இருக்கும் குடிச்சு சாகும்போது எந்த ஆட்சி இருக்கோ அந்த ஆட்சியை மக்கள் குறை சொல்றது சரி கிடையாது திமுக இருந்தால் திமுகவை குறை சொல்றது அதிமுக இருந்தா அதிமுகவை குறை சொல்வது இது மட்டும் தான் மக்களுடைய வேலையா இருக்கு குடிக்கிறவன் குடியை நிறுத்தினால் மட்டுமே இது சாத்தியம் திறக்கிறவன் ஆயிரம் கடை திறப்பான் மக்கள் எதுக்கு போய் குடிக்கணும் இது பார்க்கவே ரொம்ப கஷ்டமா இருக்கு குடியை விட்டா தான் நல்லது அரசை குறை சொல்லி ஒன்னும் ஆக போறது இல்ல அரசுக்கு வருமானம் வருது ஒயின் ஷாப்பை மூட மாட்டாங்க மக்கள் குடியை விட்டால் எல்லாம் சரியாகும்.

    • @AbdulhakeemSajidha
      @AbdulhakeemSajidha 3 месяца назад +4

      Korana timela wine shop mudunappa kantadayum kutuchuttu sahalaya

    • @joyfulhome9085
      @joyfulhome9085 3 месяца назад

      @@AbdulhakeemSajidha அதுதான் சொல்றேன் சாராயமும் ஒயின் ஷாப் குடிக்கிறவன் நிறுத்தினால் மட்டுமே இது வந்து சரியா வரும் அரச குத்தம் சொல்லியோ தயாரிக்கறவனை குற்றம் சொல்லியும் ஒன்னும் ஆகப் போறது இல்ல அவன் அவனுக்கு தான் உயிர் மேலயும் தான் குடும்பத்து மேலயும் பொறுப்பு இருக்கனும் சொல்றேன் இவ்வளவு பேர் செத்துப்போனது இவ்வளவு பேர் குடும்பம் இப்போ அழிஞ்சு போச்சு அதுக்கு யார் பதில் சொல்லுவா சாராயம் வித்தவன் பதில் சொல்வானா அரசாங்கம் பதில் சொல்லுமா யாரை கேட்டு போய் குடிச்சாங்க

    • @gangadeviajithagangadeviaj2105
      @gangadeviajithagangadeviaj2105 3 месяца назад +1

      Mm correct

    • @babuselvam6389
      @babuselvam6389 3 месяца назад +1

      100% correct ivanga kudikkuradhaala thaana adha vecchi endha attchi irundhaalum sambadhikkiraanga ambalainga vaayila kudikkuradhu thappu nu varudha paaru atcchiya sakku sollittu.

    • @sumathiguruswamy9717
      @sumathiguruswamy9717 3 месяца назад +1

      Correct

  • @meiarivoli1733
    @meiarivoli1733 3 месяца назад +9

    குடிக்கிறது தப்பு. அப்படியே தடை செஞ்சா கள்ளசாராயம் குடிப்பாங்க. இதுல தனி மனித ஒழுக்கம் முக்கியம்.

    • @vetrivelpoonkodi8266
      @vetrivelpoonkodi8266 3 месяца назад

      Thadai seiyamale kallasarayam eppadi kidaikirathu corana piriodla kuda madhu kadaikal mudapatu irunthathu anal intha mathiti nadakavillaye

    • @meiarivoli1733
      @meiarivoli1733 3 месяца назад

      @@vetrivelpoonkodi8266 அது கள்ள சாராயம் இல்லை கல்லதனமாக வாங்கி விற்றாரகள். காய்ச்சி விற்றால் கள்ள சாராயம்.

  • @gajalakshmi4027
    @gajalakshmi4027 3 месяца назад +457

    40 /40 விடியல் ஆட்சியின் சாதனை. ஆனாலும் மக்கள் அடுத்த தேர்தலின் போது மறந்து விடுவார்கள்.

    • @cinemacity4260
      @cinemacity4260 3 месяца назад +10

      True bro

    • @KarpagamValli-uq3cp
      @KarpagamValli-uq3cp 3 месяца назад

      மானம்கெட்டமக்கள்5000வாங்கிட்டுஓட்டுபோடுவீங்கதானேசுயசிந்தனைஇல்லாதமக்கள்ஆங்கிலேயர்களின்ஆட்சியேபரவாயில்லைமக்களின்மேல்அக்றைஇல்லாதவர்கள்தன்குடும்ப உறுப்பினர்என்றால்இப்படிதானாநீநிநன்றாக உள்ளது

    • @jaisankarsubramaniam5613
      @jaisankarsubramaniam5613 3 месяца назад +38

      ​@@kavyashni256தேவிடியா கனிமொழி சாராய கடையை மூடுவோம்னு சொன்னாளே... என்னாச்சு .....

    • @dhamukamali5802
      @dhamukamali5802 3 месяца назад +4

      True

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 3 месяца назад +10

      ​@@kavyashni256
      என்ன பேத்தல் இது.
      கள்ளச்சாராய சாவுகளுக்கு முதலமைச்சர் தான் பொறுப்பு. போலீஸ்துறை முதல்வரிடம் தான் இருக்கிறது

  • @muralidharansomasundaram1509
    @muralidharansomasundaram1509 3 месяца назад +567

    இது வீடுதோறும் விதவை திட்டத்தின் செயல்பாடு
    வாழ்க அக்கா கனிமொழி.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 3 месяца назад +20

      அருமையான திட்டமாக இருக்கிறதே.

    • @sreesree1331
      @sreesree1331 3 месяца назад +17

      கள்ள சாராயம் குடிச்சா அப்படி தான் சாவு வரும் 😢
      திருந்த வேண்டியது மக்கள் தான் 😢

    • @RajeshS-fy1ne
      @RajeshS-fy1ne 3 месяца назад +1

      @sreesree1331 ippavum vekkame illama dravidatukku support panringale neenga manushanga dana? Kallacharayam enum vishayam tamilnatla mattum dan en nadakkudu nu unga chinna moolai yosikkavillaya?

    • @RajeshS-fy1ne
      @RajeshS-fy1ne 3 месяца назад +7

      @sreesree1331 kallacharayam tamilnatla mattum eppadi kidaikkudu? Tirupati ku laddu famous maadiri tamilnaattuku kalacharayam famous a? Meedi maanilangal la makkal illaya?

    • @bharathp8439
      @bharathp8439 3 месяца назад +8

      ​@@sreesree1331athai thaduka vendiyathu CM tha

  • @MAHAMAHALIGAM
    @MAHAMAHALIGAM 3 месяца назад +509

    மறுபடியும் வாக்களியுங்கள் உதயசூரியனுக்கு வாழ்க தமிழ்நாடு வளர்க மக்கள்

    • @akilababu1082
      @akilababu1082 3 месяца назад +12

      Yethuku kudikanum....athu correct aa

    • @nithyapriya3154
      @nithyapriya3154 3 месяца назад +9

      Yaru kudika sona

    • @Anu-uk8wj
      @Anu-uk8wj 3 месяца назад +2

      Ellarum c.m ketta solli thaana seyirangala

    • @sarojasaroan9641
      @sarojasaroan9641 3 месяца назад +11

      CM Enna seyvar?. Thani Manida Olukkam Vendum.

    • @venkatvenkat-u3z
      @venkatvenkat-u3z 3 месяца назад +3

      Idhey admk aatchila nadadha neenga adha thane da sollirupinga

  • @thambiduraivetrivel4979
    @thambiduraivetrivel4979 3 месяца назад +36

    1000 ருபாய். ஆசை உங்களை சும்மா விடும்மா

    • @Bobby_kavitha
      @Bobby_kavitha 3 месяца назад

      Kirukukoothi maari pesathinha ayya mk Stalin than arivalayathula kachinha black wine
      Ya

  • @thambiraj8324
    @thambiraj8324 3 месяца назад +97

    ஓட்டு போட்டதுக்கு முதல்வர் தந்த ஒரு சிறு பரிசு இது...

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 3 месяца назад +1

      உண்மைதான்

    • @annajose7349
      @annajose7349 3 месяца назад

      நீங்கள் தானே இந்த அரசை தேர்வு செய்தது சீமான் வந்து இருந்தால் இப்படி வந்து இருக்காது

  • @senthilkumar-xp5sr
    @senthilkumar-xp5sr 3 месяца назад +4

    எல்லாம் ஒரு லட்ச ரூபாய் கொடுத்துடுவாங்க ரொம்ப ஓவரா பில்டப் எல்லாம் வேண்டாம்

  • @bharath6492
    @bharath6492 3 месяца назад +92

    எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாத ஆட்சி, அப்படித்தானே

  • @palanivelg4753
    @palanivelg4753 3 месяца назад +211

    கவலைப்படாதீங்க உங்களுக்கு ₹10 இலட்சம் கொடுக்கப் போறாங்க அவசரப்படாதீங்க

    • @vpriya1760
      @vpriya1760 3 месяца назад

      Seruppu pinchidum naayea

    • @nabishakareem5481
      @nabishakareem5481 3 месяца назад +1

      Unmai

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 3 месяца назад +7

      உயிரோடு இருந்தால் 10 ரூபாய் கூட சம்பாதிக்க முடியாது.

    • @abiramasuntharig7959
      @abiramasuntharig7959 3 месяца назад +14

      எங்கள் வரிப்பணம் குடிமகன் வீட்டுக்கே சொந்தம்.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 3 месяца назад +4

      கேட்டால் இது முதல்வர் நிவாரணத்திலிருந்து தருகிறோம் என்பார்கள்.

  • @KavithaKavi-yv7yl
    @KavithaKavi-yv7yl 3 месяца назад +4

    கேப்டனை யாரும் நம்பள. இப்போ ஆழுங்க 😡😡😡

  • @rajr1098
    @rajr1098 3 месяца назад +165

    நன்றி,,,
    நன்றி,,,
    வாக்களித்த திராவிடியான்களுக்கு நன்றி
    சாவுங்கடா

    • @razeena99
      @razeena99 3 месяца назад +4

      Tamilnadu Arasu epdi badhil sollum Neenga en poi vangi kudukkuringa Familpathi think panna Kudikka thonuma kudikaranunga oru mic partha Vandhu nindruvalunga pola 😂

    • @roja6135
      @roja6135 3 месяца назад

      @rajr1098....😄😄😄

    • @RajeshS-fy1ne
      @RajeshS-fy1ne 3 месяца назад +3

      @rabem9 kudikaranga dana dravidam dravidamnu koovurade. Aduvum illama idu adutha maanilangala nadukkula tamilnatla dan nadakkudu, idu dravida model oda speciality aa🤔

    • @Prakathiyazhini
      @Prakathiyazhini 3 месяца назад

      இவங்க எல்லாம் சாப்பாட்டுக்கு பதில் நரகல சாப்பிடுவாங்களா? அப்படி இருக்கும்போது ஆயிரம் உலகத்துல கெட்டதும் இருக்குது நல்லதும் இருக்குது நல்லது மட்டும் எடுத்துக்கிட்டு நல்லபடியா நான் வாழனும் அதை இதுல திமுக காரன் என்ன பண்ணுவான் நான் எந்த கட்சியும் இல்ல இருந்தாலும் சொல்றேன் நல்லதை மட்டும் எடுத்துக்கணும் உலகத்துல வாழும் போது

  • @JayaLakshmi-qh6bg
    @JayaLakshmi-qh6bg 3 месяца назад +387

    ஆயிரத்துக்கு ஆசைப்பட்ட பெண்களுக்கு, திராவிட மாடல் தந்த பரிசு!

    • @sreesree1331
      @sreesree1331 3 месяца назад +8

      டாஸ்மாக் இருக்கும் போது கள்ள சாராயம் எதுக்கு குடிக்கனும்😢

    • @RajeshS-fy1ne
      @RajeshS-fy1ne 3 месяца назад +3

      @sreesree1331 idu keralavo, karnatakalayo vera engayo en nadakkula?

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 3 месяца назад +5

      குடும்ப தலைவிகளுக்கு 1000.
      கள்ளச்சாராயம் குடித்து சாகிறவனுக்கு ஸ்டாலினின் இன்ஷ்யூரன்ஸ் பணம் 10 லட்சம்

    • @KaruppasamyA-rc8yj
      @KaruppasamyA-rc8yj 3 месяца назад

      ​@@ramamurthyvenkatraman5800apo saagattum vidunga

    • @SathiyamoorthiK-u8g
      @SathiyamoorthiK-u8g 3 месяца назад

      சூப்பர்

  • @suganyaswaminathan
    @suganyaswaminathan 3 месяца назад +110

    இந்த பாவம் ஸ்டாலின் குடும்பத்தை சும்மா விடாது

    • @AlwayssmileTamil
      @AlwayssmileTamil 3 месяца назад

      Stupid talk.. Are all the drunkards ten year old children.. No knowledge.. What should be said when selling? Why do you say it after death?

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 3 месяца назад +2

      உங்கள் சாபம் பலிக்கட்டும்.
      ஆனால் அந்த விதவைகள் ஸ்டாலினுக்கு நன்றி சொல்வார்கள் போலிருக்கே. 10 லட்சம் ஆச்சே. நன்றி மறப்பார்களா.

    • @maduraimahi
      @maduraimahi 3 месяца назад

      @@ramamurthyvenkatraman5800 தினமும் குடித்து விட்டு மட்டையாகும் இந்த குடிமகன்ஸ் போய் சேருவது மேல். அப்படி என்ன போதை கேட்க்குது.

    • @shankarc750
      @shankarc750 3 месяца назад

      ஒரு மயிரும் புடுங்காது 2 வருசமா எங்க சார் போனேனீங்க

    • @hamsaveni3153
      @hamsaveni3153 3 месяца назад

      Avanga kudumbam dhaane nalla selippa valndhitituku......ivangella avungalukudha votu potirupange

  • @dodyprince5719
    @dodyprince5719 3 месяца назад +37

    இளம் விதவை கனிமொழி எங்கே???

  • @marxdas9138
    @marxdas9138 3 месяца назад +68

    தனிமனிதத்தவறு.....
    போலீஸின் மெத்தனம்....ஊழல்...
    அரசியல்நாய்களின் அரவணைப்பு....
    மொத்தத்தில் தமிழ்நாடு.. சுடுகாடு

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 3 месяца назад +2

      போலீஸ் மெத்தனம் இல்லை சார். மாமூல்...

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 3 месяца назад

      இவ்வளவும் சொல்லிவிட்டு தனிமனித தவறு என்கிறீர்களே.

  • @chinnasamym1843
    @chinnasamym1843 3 месяца назад +18

    உங்க ஸ்டாலின் ₹1000 கொடுக்கிறார்கள் வாங்கிட்டு அழுவு

  • @rithicknagarajnagaraj6968
    @rithicknagarajnagaraj6968 3 месяца назад +39

    பதவி விலக வேண்டும் முதலமைச்சர் ஸ்டாலின்

  • @AmudhaN-tx6dy
    @AmudhaN-tx6dy 3 месяца назад +21

    முதலமைச்சருக்கு அதிகாரம் இருக்குன்னா ஒரு கையெழுத்துல ஊர்ல இருக்குற அத்தனை சாராயக்கடை மூடலாம் எனக்கு தெரிஞ்சு முதலமைச்சர் செத்துட்டாருனு நெனைக்கிறேன்.

    • @ShanmugasundramM-gk7lx
      @ShanmugasundramM-gk7lx 3 месяца назад

      Crt 😂

    • @AmudhaN-tx6dy
      @AmudhaN-tx6dy 3 месяца назад +1

      @@ShanmugasundramM-gk7lx tension na irukku pa

    • @gurunaveen2647
      @gurunaveen2647 3 месяца назад

      @@AmudhaN-tx6dy
      apa government nedatha kasu , ₹1000 for women per month free , free bus ithu athu nu .

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 3 месяца назад

      நீங்க ஒண்ணு. முதல்வர் சந்தோஷமாக இருப்பார். அந்த ஊரே திரண்டு வந்து ஸ்டாலினுக்கு நன்றி சொல்லி ஓட்டு போடுவார்கள்

  • @gokulraj5283
    @gokulraj5283 3 месяца назад +161

    இந்தப் பாவம் எல்லாம் திமுகவிற்கு ஆதரவளித்த டிவி சேனல்களுக்கும் மக்களுக்குமே போய் சேரும்

    • @anandhankp9377
      @anandhankp9377 3 месяца назад

      vaipu illa Raja pota channel gali.....

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 3 месяца назад

      இதில் என்ன பாவம் வேண்டிக் கிடக்கிறது.
      குடிக்கிற வனும் சந்தோஷப்படுகிறான். அவன் மனைவியும் சந்தோஷப்படுகிறாள். போலீசும் சந்தோஷப்படுகிறது. ஆட்சியாளர்களும் சந்தோஷப்படுகின்றனர்.

    • @maduraimahi
      @maduraimahi 3 месяца назад

      கள்ளச்சாராயம் குடித்த புத்தரின் அவதாரம்.போடா பேமாணி🤣 பாக்கெட் அறுபது ரூபாய்க்கு ஆசைப்பட்டு கடைசியில் பொறம்போக்கு காய்ச்சிய வார்னிஷில் கண் போய் கதறி செத்தது தான் மிச்சம்.அதையும் தினமும் நூறு பேர் வாங்கி குடிக்கிறானாம்.பலே காவல் துறை.

  • @அன்னையும்பிதாவும்முன்னறிதெய்வ

    இதற்குத்தான் முப்பெரும் விழா கொண்டாடினார்கள் கோயமுத்தூரில் இதுதான் திராவிட நாடு திராவிட மாடல் குடிகார மாடல்

  • @AjithKumar-xl4xd
    @AjithKumar-xl4xd 3 месяца назад +95

    இப்போ கதருற நீங்க தேர்தல் அப்போ சிந்திக்க மாட்ரிங்களே

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 3 месяца назад +3

      அவங்க எங்க சார் சிந்திக்கிறது. எப்போதும் போதையிலேயே இருப்பார்கள்.

    • @annamalaishanmugam346
      @annamalaishanmugam346 3 месяца назад

      Same thing will happily in any govt. Every body wants to become billionaire in five years term of their govt.

    • @RajeshS-fy1ne
      @RajeshS-fy1ne 3 месяца назад

      @annamalaishanmugam346 what is your conclusion? Whatever happens we have to support dravida kudumbam, isn't it? In andhra they have thrown out jagan for looting public money using alcohol.

    • @manimehalaimani898
      @manimehalaimani898 3 месяца назад

      Yarru vanthalluu ethey nellamaithaaa...😔

    • @AjithKumar-xl4xd
      @AjithKumar-xl4xd 3 месяца назад +2

      @@manimehalaimani898 மாற்றமே இல்லாமல் திராவிட கட்சிகளுக்கு வாய்ப்பு கொடுத்துவிட்டு யார் வந்தாலும் இப்படின்னு சொல்லுவது சரியான கருத்து அல்ல அது உங்கள் ஆதங்கம்

  • @VincrossSundarSundar
    @VincrossSundarSundar 3 месяца назад +55

    என்ன விடிவு என்றால் குடிக்காமல் உங்கள் கணவரை கண்டியுங்கள்

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 3 месяца назад +6

      குடிகார கணவன் மனைவியை அடித்து துன்புறுத்துவானே.

    • @deepas5814
      @deepas5814 3 месяца назад +3

      சொன்னால் மட்டும் கேட்டு விடுவார்களா குடிக்க வேண்டாம் என்று சொன்னால் சண்டை வரும் அந்த வீட்டில் சாவு விழும்

    • @ravichandran1796
      @ravichandran1796 3 месяца назад

      கணவன் மணைவி இருவரும் இறந்திருக்கிறார்களே.....

    • @muthupandi6298
      @muthupandi6298 3 месяца назад

      சரி விக்கிறவன என்ன செய்வீங்க

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 3 месяца назад

      எப்படி கண்டிப்பார்கள். எப்ப சாவான் என்று காத்திருப்பார்கள்.
      10 லட்சமாச்சே.

  • @everkingekambaram4398
    @everkingekambaram4398 3 месяца назад +134

    இதுதான் திராவிட மாடல்! உங்களுக்கு பத்து லட்சம் உறுதி!
    ஓசி டிக்கெட்டுக்கும் இலவச காசுக்கும் ஆசைப்பட்டு கேடுகெட்ட விக் மண்டையன் விடியாத ஆட்சிக்கு வாக்களித்த தமிழக மக்களுக்கு வாழ்த்துக்கள் 💐

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 3 месяца назад +2

      உடன்பிறப்புகளுக்கு
      குவார்ட்டர், பிரியாணி 200 ரூபாய்

  • @ramamurthyvenkatraman5800
    @ramamurthyvenkatraman5800 3 месяца назад +11

    பள்ளியிலேயே பெண் மாணவர்கள்கூட குடிக்கிறார்கள். என்ன செய்வது.

  • @thambiduraivetrivel4979
    @thambiduraivetrivel4979 3 месяца назад +21

    போங்க அந்த பக்கம். தேர்தல் வரும் போது. பணத்து ஆசை

  • @somaiahayyappan6743
    @somaiahayyappan6743 3 месяца назад +24

    அரசியல்வாதிகல்குடும்பம்அழியனும்

  • @johnxavier4101
    @johnxavier4101 3 месяца назад +6

    இளம் விதவைகளின் தலைவி கனிமொழி பார்த்துக்கொள்வாள்

  • @baskaranboss6144
    @baskaranboss6144 3 месяца назад +15

    தேர்தல் வந்தா இதெல்லாம் மக்கள் மறந்துட்டு பணம் வாங்கி கொண்டு ஓட்டு போடுவார்கள்

  • @kumaritamilan8402
    @kumaritamilan8402 3 месяца назад +27

    அந்தப் பையன் அப்பா வேணுங்கிறான் ஆயிரம் ரூபாய் கொடுத்தா அப்பா கிடைச்சிருவாரா

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 3 месяца назад +1

      10 லட்சம் கொடுக்கிறார்களே

    • @KaruppasamyA-rc8yj
      @KaruppasamyA-rc8yj 3 месяца назад +2

      Atha kudicha avan appata kelu. Avan kudichitu setha government enna pannum

    • @jansi8054
      @jansi8054 3 месяца назад

      TASMAC la kuduchu setha tha govt porupu olukkam mukkiyam

    • @babuselvam6389
      @babuselvam6389 3 месяца назад

      Ennavo govt sarakku vikkiradhaala thaan ivanga kudikkira madhira endha aatcchi vandhalum sarakka vecchi thaan laabam pakkuraanga en na kudikku avalo demand pondatti thaliya vecchi kudikkiravanunga neraya peru inga irukkanga avangala kelvi kelunga adha vittuttu comedy pannittu 1000 useful thaan adhukku nu andha 1000 vecchey maasam full pozhappu nadattha mudiyadhu pombalainga onnum loosu illa kudicchittu kudumbattha kedukkura ambalainga mela thaan thappu.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 3 месяца назад +1

      ​@@KaruppasamyA-rc8yjஆட்சியாளர்கள் ஆதரவில் தானே கள்ளச்சாராயம் விற்கப்படுகிறது.

  • @gayathrinarayani2667
    @gayathrinarayani2667 3 месяца назад +29

    அரசன் எவ்வழியோ மக்கள் அவ்வழியே

  • @abivijay5732
    @abivijay5732 3 месяца назад +45

    40/40ஒட்டு போட்டிகளே காவு வாங்கியது ஆரம்பம் அரசியல்🙏குடிக்கிரவனும் திருந்த மாட்ட விக்கிற நாய்யும் மாறாது🙏😔இவ்ளோ பேர் லைப் வீணா போச்சி 🙏

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 3 месяца назад

      இறந்தவர்களின் வாரிசுக்கு 10 லட்சம். அவர்கள் வாழ்நாளில் கற்பனை செய்ய முடியாத தொகை.

    • @abivijay5732
      @abivijay5732 3 месяца назад

      ஒருநாளுக்கு 600னு கணக்கு பண்ணி 30நாலு 18000ஆயிரம் வந்துடுது அதை வருஷம்னு கணக்கு பண்ண இவனுங்க குடுக்குற பணம் கம்மி தான் நம்ம பணம் நம்மல சாவடிச்சி தாரனுக அண்ணா குடியோட இருந்தாலும் குடுத்தனம் நல்லா இருந்துச்சி ஆன இப்போ குடுத்தனம் பண்ண பணம் வந்தாலும் குடி கேட்டு போச்சி 🙏எல்லாம் அரசியல்🙏ஒரு உயிர் இல்லை 50உயிர்😔இவனுங்க அரசியல் பண்ண மக்கள் உசுர வாங்குறானுக அழகா 10லட்சம் சொல்லி அத வாங்க நாய விட கேவலமா அலையை விடுவாங்க🙏

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 3 месяца назад

      அப்படி எல்லாம் இல்லை. அந்த ஊர் VAO சொன்னால் போதும். மனைவி ஆதார் கார்டு கொடுத்து 10 லட்சம் பேங்க் அக்கவுண்டில் போட்டுவிடுவார்கள்.

  • @charlesjo1659
    @charlesjo1659 3 месяца назад +21

    கனி மொழி உங்கள் கண்கள் கலங்க வில்லையா?

  • @amrishAmrish-ud2ip
    @amrishAmrish-ud2ip 3 месяца назад +5

    திமுக வோட்டு போடுங்க. இன்னும் நிறைய தாலி விழும்

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 3 месяца назад

      கரெக்ட்

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 3 месяца назад

      கிராமங்களில் கூட்டம் கூட்டமாக திமுகவுக்கு ஓட்டு போடறாங்களே.

  • @tamilselvi.n4655
    @tamilselvi.n4655 3 месяца назад +18

    ஏண்டா இப்படி குடிச்சு குடும்பத்தோடு நிம்மதி சந்தோஷத்தையே கெடுத்து தன்னுடைய உயிரையும் விட்டு குடும்பத்தோட அனாதை ஆகிட்டு போறீங்க😢😢

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 3 месяца назад +1

      நீங்க ஒண்ணு.
      இதில் குடிக்கிறவனும் மகிழ்ச்சியாக இருக்கான். விற்பவனும் சந்தோஷமாக இருக்கான். குடிப்பவன் மனைவியும் சந்தோஷமாக இருப்பாள். போலீசும் சந்தோஷமாக இருக்கும். ஆட்சியாளர்களும் சந்தோஷமாக இருப்பார்கள். கூட்டம் கூட்டமாக ஸ்டாலினுக்கு நன்றி சொல்லி ஓட்டு போடுவார்கள்.

    • @sumathiguruswamy9717
      @sumathiguruswamy9717 3 месяца назад +1

      I vanga ellam poitanga ,Kashyap padaradhu pombalainga than

    • @maduraimahi
      @maduraimahi 3 месяца назад +1

      துக்க நிகழ்வில் குடித்து விட்டு குத்தாட்டம் போட்ட தான் பிணம் சந்தோஷமாக போகும்னு😂 நம்ம கம்பர் எழுதியுள்ளார்.அதை பஃளோ பண்றாங்க. இவனுக இம்சை தாங்க முடியாது. தானும் செத்து பிள்ளைகள் குடும்பத்தை தெருவில் விட்டு விட்டான்.

    • @tamilselvi.n4655
      @tamilselvi.n4655 3 месяца назад

      @@sumathiguruswamy9717
      எனக்கு தெரிஞ்சு இவனுங்க எல்லாம் இருந்தாலும் பொம்பளைங்க தான் கஷ்டப்படுறாங்க பணமாவது கிடைக்குதே பாவாம்

  • @kumaritamilan8402
    @kumaritamilan8402 3 месяца назад +50

    ஸ்டாலின் ஐயா இந்த பாவங்களை எல்லாம் உங்கள் குடும்பத்திற்கு கிடைக்காமல் போகாது

  • @lifewithcat67
    @lifewithcat67 3 месяца назад +84

    வீட்டிலேயே சாராயம் காய்ச்சி உங்க கணவருக்கு கொடுங்க. பணமும் வீட்டிற்கு வரும். கணவரும் உயிருடன் இருப்பார். இது தான் தீர்வு.

    • @muthumarimgm8023
      @muthumarimgm8023 3 месяца назад +2

      Evaga kudikka koodathu nu sanda potta engalai Kanda mari thittidu poi kudichudu varaga ethu la veettula kaichi vera kudukkanum ma kudicha poi tholaiyadum.

    • @lifewithcat67
      @lifewithcat67 3 месяца назад

      Correct

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 3 месяца назад

      குடிசைத்தொழிலா

    • @lifewithcat67
      @lifewithcat67 3 месяца назад

      yes

  • @aruljothijothi3009
    @aruljothijothi3009 3 месяца назад +13

    யோவ் சி எம் இந்த பொம்பள கண்ணீருக்கு நீ பதில் சொல்லி ஆகணும்

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 3 месяца назад

      அந்த பொம்பள கண்ணீரெல்லாம் வெற்று நாடகம் சார்.
      10 லட்சம் பணம் வாங்கும்வரைதான்.

  • @gamingwithlogu776
    @gamingwithlogu776 3 месяца назад +16

    ஆயிரத்தின் மகிமை நீங்கள் கொண்டுவந்த நாற்பதில் மகிமை

  • @KamatchiGetzhi
    @KamatchiGetzhi 3 месяца назад +4

    நீங்க குடிக்காமல் இருந்தாலே அவனே கடையை மூடிவிட்டு போய்விடுவான்.

  • @tselvamselvam5733
    @tselvamselvam5733 3 месяца назад +9

    பேய் அரசாண்டால் பிணம் தின்னுமாம் சாத்திரங்கள்.

  • @vairavelv5487
    @vairavelv5487 3 месяца назад +12

    உங்கள் ஓட்டு தி மு க வுக்கே வாழ்த்துக்கள்

  • @ashtalakshmi9921
    @ashtalakshmi9921 3 месяца назад +2

    40/40 .எந்த பயனும் இல்லை. .ஓட்டு போடும் போது யோசிக்கணும்.இளம் விதவைகள் அதிகமாக ஆனது திமுக ஆட்சியில் தான் .

  • @Varmarayar
    @Varmarayar 3 месяца назад +51

    மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் போன்றவர்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கும் அரசு, இந்த நிகழ்வுக்கு பொறுப்பேற்று பதவி விலக வேண்டும்...

  • @happyhappy-ql5ny
    @happyhappy-ql5ny 3 месяца назад +12

    குடி நல்லது...
    விடியல் சத்து tanic

  • @mahendrang9853
    @mahendrang9853 3 месяца назад +42

    இன்னும் எத்தனை உயிர்களை காவு வாங்க போகுதோ தெரியவில்லை..
    முதல்வர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்
    😢😢

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 3 месяца назад

      அதைப்பற்றி குடிக்கிற வனும் கவலைப்படவில்லை. அவன் மனைவியும் கவலைப்படவில்லை. போலீசும் கவலைப்படவில்லை. அரசும் கவலைப்படவில்லை.

  • @VimalKumar-sz4im
    @VimalKumar-sz4im 3 месяца назад +38

    Dismiss the Government..

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 3 месяца назад

      டிஸ்மிஸ் செய்ய முடியாதே.

    • @jansi8054
      @jansi8054 3 месяца назад +1

      En dismiss seiyanum

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 3 месяца назад

      ​@@jansi8054கள்ளச்சாராய சாவுகளுக்கு பொறுப்பேற்று டிஸ்மிஸ் செய்யணும்.

    • @yasmine_27122
      @yasmine_27122 3 месяца назад

      Un V2 la nadatha viduvuya ahh😡​@@jansi8054

  • @gamingwithlogu776
    @gamingwithlogu776 3 месяца назад +2

    ஆண்ட அரசு ஆளும்அரசு சாராயத்தில் வருமானம் பார்த்து தமிழகமக்களை குடிகாரர்களாக ஆக்கி குடும்பங்களை நாசமாக்கிய சாதனை மேலும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை நாசமாகிறார்கள் மேலும் கஞ்சா விற்றால் சட்டவிரோதம் அரசுமதுவிற்றால் நாட்டுக்கு பெருமையா மது இல்லாத ஆட்சிவருமா அது எப்போது

  • @pkumaran5362
    @pkumaran5362 3 месяца назад +44

    காவல் துறை தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ள முதல்வர்....விளம்பரத்தை மட்டும் நம்பி இல்லாமல் ....ஆக்கப்பூர்வமாக செயல் பட வேண்டும்........

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 3 месяца назад

      காவல்துறை ..‌.மாமூல்தான்

    • @babuselvam6389
      @babuselvam6389 3 месяца назад

      Yaaru kaasu kudutthalum kaaval thurai avanga kattupattula irukkum ivanga avanga nu kedayadhu.

  • @velWari-eh1rg
    @velWari-eh1rg 3 месяца назад +3

    வெட்கமே இல்லாம பேசாதீங்க நீங்க எல்லாம் ஓட்டுப் போட்டது அவங்களுக்கு தானே

  • @sabariSri-hp9qo
    @sabariSri-hp9qo 3 месяца назад +2

    எத்தனை பிள்ளைகள் அப்பா இல்லாமல் தவிக்கின்றது எதுக்கு இந்த மதுவிலக்கு எல்லாம் டெய்லி வர வருமானத்தை இதுக்கே செலவு எப்படி குடும்பத்தை காப்பாத்துவாங்க

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 3 месяца назад

      போதைக்கு அடிமை. கேட்டால் உடம்பு வலி.‌ நம்மால் அந்த கூலி வேலையை செய்ய முடியாது. அதனால் நிஜமாகவே உடம்பு வலிக்கிறதா என்று கண்டுபிடிக்க முடியாது.
      மனைவி இவனை குடிக்கக்கூடாது என்று சொன்னால் வேலைக்கு போக மாட்டான். குடும்பத்துடன் பட்டினி தான். இது ஒரு பக்கம். நகர சுத்தி தொழிலாளர்கள் நிலை இன்னும் மோசம். சாராயம் குடிப்பதற்காகவே மேன்ஹோலில் இறங்கி வேலை செய்வார்கள். மனைவியால் ஒன்றும் செய்யமுடியாது. அவன் குழந்தைக்கும் பழக்கி விட்டுவிடுவான்.

  • @RameshKumar-dq8mj
    @RameshKumar-dq8mj 3 месяца назад +12

    தீரவிட மாடலால் உங்கள் வாழ்க்கை விடியட்டும்!!!

  • @annapooranisivakumar737
    @annapooranisivakumar737 3 месяца назад +11

    இன்னும் இருக்கு இந்த ஆட்சியில் 😂

  • @MadhanKumar-dn5td
    @MadhanKumar-dn5td 3 месяца назад +1

    இதெல்லாம் தான் விடியல் ஆட்சியின் சதணை

  • @dsrithar6220
    @dsrithar6220 3 месяца назад +1

    சீமான்... அண்ணாமலை... அன்பு மணி.... போன்றோர் உருவாக்க நினைக்கும் தமிழ் நாடு

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 3 месяца назад

      சீமானை விட்டுடுங்க. அவன் ஒரு பிராடு

  • @ramamurthyvenkatraman5800
    @ramamurthyvenkatraman5800 3 месяца назад +6

    குடித்துவிட்டு செத்தால் 10 லட்சம் கிடைக்கிறதே. அதைப்போய் கள்ளச்சாராயம் என்று சொல்லலாமா‌. அதுதான் நல்ல சாராயம்.

  • @RajiniRajini-b7t
    @RajiniRajini-b7t 3 месяца назад +2

    தமிழக அரசு இந்த அலுகுரல் உங்களுக்கு கேட்கவில்லையா.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 3 месяца назад

      நீங்கள் யாரைக் கேட்டாலும், நாம் என்ன செய்வது என்று தான் சொல்வார்கள். நீங்கள் ஏதாவது ஒரு யோசனை சொன்னால் உடனே அது நடைமுறையில் சாத்தியமில்லை என்று சொல்வார்கள்.

  • @shanthilakshmi5071
    @shanthilakshmi5071 3 месяца назад +2

    இப்ப சொல்லுங்க 500 வாங்கிட்டு ஓட்டு போடும்போது உங்களுக்கு தெரியலையா இது மோசம்னு

  • @HappyClothes-nk7vc
    @HappyClothes-nk7vc 3 месяца назад +2

    கிராமமாக இருந்தாலும் சிட்டியாக இருந்தாலும் அனைத்தும் தமிழ்நாட்டுக்கு உள்ளே தான் இருக்கிறது தமிழ்நாட்டில் மது தீவிரமாக ஒழிக்கப்பட வேண்டும் 😢

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 3 месяца назад

      பூரண மதுவிலக்கு கொண்டு வரக்கூடிய தகுதி வாய்ந்த கட்சி பாஜக மட்டும்தான்

  • @stanisjessy38
    @stanisjessy38 3 месяца назад +3

    வீட்டுக்கு ஒரு இளம் விதவை லட்சியம் தெருவுக்கு ஒரு இளம் விதவை நிச்சயம்

  • @Ramanathan-cg1fy
    @Ramanathan-cg1fy 3 месяца назад +3

    இது அறிவிக்கப்பாடாத விடியல் திட்டம் வீடுதோறும் விதவை திட்டம்.

  • @jaisankarsubramaniam5613
    @jaisankarsubramaniam5613 3 месяца назад +7

    டாஸ்மாக் சாராயம், கள்ள சாராயம் இரண்டும் ஒன்று தான்.... முகமது ஸ்டாலின் மற்றும் என்றும் சுமங்கலி கனிமொழி வாழ்க....

  • @SM.803
    @SM.803 3 месяца назад +8

    இளைய தளபதி விஜய் ஆட்சிக்கு வர வரைக்கும் 💯🎇 இன்னும் எத்தனை உயிர் போகுமோ தெரியல😡

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 3 месяца назад +1

      உங்கள் தளபதி வந்து அப்படியே கிழிச்சுருவார்.

    • @SM.803
      @SM.803 3 месяца назад +1

      @@ramamurthyvenkatraman5800 ஆமாடா ஹாஸ்பிடல்ல போய் கிழிச்சுட்டு தான் வந்தாரு பாத்தியா இல்லையா 😡😡 எங்க தளபதி பத்தி பேச உனக்கு என்னடா தகுதி இருக்கு மயிறு 😡😡 போய் உன் ச***** கழுவுடா மயிரு மாதிரி பேசாத

    • @SM.803
      @SM.803 3 месяца назад

      @@ramamurthyvenkatraman5800 ஆமாடா ஹாஸ்பிடல்ல போய் நேரில் கிழிச்சுட்டு 😡😡தான் வந்தாரு பாத்தியா இல்லையா 😡😡 எங்க தளபதி பத்தி பேசுறதுக்கு உனக்கு என்னடா தகுதி இருக்கு மயிறு

  • @tamilselvi.n4655
    @tamilselvi.n4655 3 месяца назад +3

    குடிகாரனுக்கு தானே வீட்டுக்கு அடங்காத குடிச்சிட்டு தானே சுத்துனா என்னங்க போனா போறாங்கன்னு நினைச்சு நிம்மதியா இருக்கிறதா இல்ல உன்னுடைய அப்பாவை இழந்து புருஷனை இழந்து தவிக்கிற பெண்களின் குழந்தைகள் நினைத்து அழுவதா என்று தெரியவில்லை😢

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 3 месяца назад

      போனா என்ன. அதான் 10 லட்சம் இருக்கே

    • @tamilselvi.n4655
      @tamilselvi.n4655 3 месяца назад

      @@ramamurthyvenkatraman5800
      கண்டிப்பா அவங்க உயிரோட இருந்தா அவனால ஒரு 1000 ரூபாய்க்கு புண்ணியம் இருக்காது 10 லட்சம்

  • @malathisubramaniam1138
    @malathisubramaniam1138 3 месяца назад +39

    Govt ஐ குறை சொல்ல முடியாது. மனித தனி ஒழுக்கம் வேண்டும். அரசாங்கம் குடிக்க சொன்னதா?

    • @ShyamalaBBA-ks6zf
      @ShyamalaBBA-ks6zf 3 месяца назад +9

      Avan permission kodukkama eppdi dog sales panna mudiyum muttal

    • @k.g.y8457
      @k.g.y8457 3 месяца назад +3

      Sollitaru Sunni😡

    • @SelvaKumar-re9wc
      @SelvaKumar-re9wc 3 месяца назад

      போடா பொட்ட

    • @RajeshS-fy1ne
      @RajeshS-fy1ne 3 месяца назад +2

      @malathisubramaniam1138 idu tamilnatla mattum eppadi nadakkudu, dravida model magic aa?

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 3 месяца назад +2

      இந்து சனாதன தர்மம் தனிமனித ஒழுக்கத்தை வற்புறுத்துகிறது.

  • @selvasvdmgamingpubg9488
    @selvasvdmgamingpubg9488 3 месяца назад +1

    போடுங்கம்மா ஓட்டு உதய சூரியன பார்த்து போட்டீங்கள்ல 40/40 எப்படி😂😂😂😂

  • @senthilkumarsenthilsenthil7393
    @senthilkumarsenthilsenthil7393 3 месяца назад +7

    70ரூபாய்க்கு குவாட்டர் விற்றல் கள்ள சாராயம் யாரும் வாங்க மாட்டாங்க விலை குறைவு என்பதால் வாங்குராங்க

  • @GeethaM-j6w
    @GeethaM-j6w 3 месяца назад +1

    Correcta பேசுனீங்க bro. உங்க தைரியம் யாருக்கும் வராது 👍....

  • @ElagovanElagovan-s1p
    @ElagovanElagovan-s1p 3 месяца назад +19

    திராவிட ..ஆட்சி...லட்சணம் ..இதுதான்

  • @ramamurthyvenkatraman5800
    @ramamurthyvenkatraman5800 3 месяца назад +1

    ஒரு கிராமமே கள்ளச்சாராயம் அருந்தியிருக்கிறார்கள். அந்த வியாபாரிகளுக்கு செம லாபம்.

  • @amalraj8521
    @amalraj8521 3 месяца назад +12

    ஒட்டுமொத்ததமிழகமும்செத்ததா. நல்து. நாடேகுடிலதான்இருக்கு. நல்ல. நாடு. தமிழ்நாடு

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 3 месяца назад

      95 பேருக்கு மேல் குடித்தார்கள். ஆனால் 25 பேர்தான் செத்தார்கள்

  • @ThangapandyMuthu
    @ThangapandyMuthu 3 месяца назад +2

    கள்ளசாராய DMk

  • @karthikchelladurai2363
    @karthikchelladurai2363 3 месяца назад +5

    திமுக ஆட்சியின் மெத்தன போக்கு தான் காரணம். எதிர்த்து போராட வேண்டிய எதிர்கட்சி EPS க்கு திறமையில்லை. மக்களின் கட்சி, தொழிலாளர் நிறைந்த கட்சிகள் என்று கூறும் CPM, CPI என்ன செய்து கொண்டிருக்கிறது? அரசுக்கு ஆதரவா? மக்களுக்காக போராட்டமா?

  • @venkateshponnusamy1748
    @venkateshponnusamy1748 3 месяца назад +19

    இந்திய அரசியலமைப்பில் இன்று ஒரு மிகப்பெரிய கரும்புள்ளி நாள் தமிழ்நாடு அரசின் சட்ட ஒழுங்கு மற்றும் நிர்வாகம் தோல்வியுற்றுள்ளது ஒரு உயிரை எடுக்கும் உரிமை அரசுக்கோ தனிநபருக்கோ கிடையாது நிர்வாக திறனற்ற அரசின் மீது பழி சுமத்துவதை விட மக்கள் விழிப்புணர்வுடன் இருக்கு செயல்பட வேண்டும் மது நாட்டிற்கும் வீட்டிற்கும் கேடு என்று வாசகத்துடன் விற்கப்படும் மதுவினால் ஒவ்வொரு குடும்பத்திலும் மிகப்பெரிய இழப்பீடுகள் இன்று வரை ஏற்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது இதற்கு ஒரு தீர்வு இல்லையா....... இந்த சட்டமும் சரியில்லை சட்டத்தை காப்பாற்றுபவர்களும் சரி இல்லை....... தண்டனைகள் குற்றம் பண்ணுவர்களுக்கு மட்டும் அல்ல குற்றத்தை பண்ண வழிவகுப்பு அவர்களுக்கும் சேர்த்து தான்...... Block of the day.....😢😢

    • @bhuvanan7451
      @bhuvanan7451 3 месяца назад +4

      நீங்க எல்லாம் குடிச்சிட்டு கூத்தடிக்கிறதுக்கு மக்களோட வரி பணமா? நாட்டுக்கு சேவை செஞ்சு உயிரை விட்ட மாதிரி பேச்சை பாரு

    • @NRevathy-w9b
      @NRevathy-w9b 3 месяца назад

      15:29

    • @venkateshponnusamy1748
      @venkateshponnusamy1748 3 месяца назад

      @@bhuvanan7451 நாட்டுக்கு உயிர் தியாகம் செய்து செத்தாலும் உயிர் தான் இதுபோன்ற துருஷ்டவசமாக உயிர் போனாலும் அதுவும் ஒரு உயிர் தான் இந்த உயிரிழப்புக்கு யார் காரணம் அரசு மட்டும்தான் காரணம் சட்டம் தன் கடமையை செய்திருந்தால் இது போன்ற தவறுகள் கண்டிப்பாக நடந்து இருக்காது எப்படி உயிர் சென்றாலும் அது ஒரு உயிர் தான் அந்த உயிருக்கு பின்னால் ஒரு குடும்பம் உள்ளது என்பதை யாரும் மறந்து விடாதீர்கள் இது போன்ற ஒரு சம்பவம் அவரவருக்கு நடந்திருந்தால் மட்டுமே அந்த வலியும் வேதனையும் அவர்களுக்கு புரியும்......

    • @Suresh-ey2nw
      @Suresh-ey2nw 3 месяца назад

      @@bhuvanan7451 சரிதா மக்கள் வரிப்பணத்தில் தான் முதல்வர் சட்டமன்ற உறுப்பினர்கள் பிற அமைச்சர்கள் காவல் அனைவருக்கும் ஊதியம் துப்பாக்கி துருப்பிடித்த வைத்துள்ளார்கள்

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 3 месяца назад

      கள்ளச்சாராயம் குடித்து விட்டு செத்தால் என்ன. அதான் ஸ்டாலினின் இன்ஷ்யூரன்ஸ் பணம் 10 லட்சம் இருக்கே...

  • @vijayakumarm4613
    @vijayakumarm4613 3 месяца назад +8

    வீரன் தன் வேலையை காட்ட துவங்கிட்டான்

  • @sskindustries8813
    @sskindustries8813 3 месяца назад +6

    அவங்க மோர் நெல்லிக்காய் பானம் தான் குடிப்பாங்க.மக்களுக்குதான் சாராயம்.மக்கள் திருந்தினால் அவங்க பிழைக்க முடியுமா?

  • @gunaGunasekaran.V
    @gunaGunasekaran.V 3 месяца назад +14

    அடக்கொடுமைய மனது பதைபதைக்கிறது இனியாவது தமிழ்நாட்டில் குடிக்கவே குடிப்பதை புறக்கணியுங்கள்

  • @karuppuchamyp8178
    @karuppuchamyp8178 3 месяца назад +3

    200 ரூபாய்க்கு ஊம்பு விட்டுட்டு ஒட்டு போட்டீங்கள்ள.....சாவுங்க

  • @anbuselviinbasekaran3532
    @anbuselviinbasekaran3532 3 месяца назад +1

    முதலாவது இவ்வளவு பேசுகிற பெண்கள் தங்கள் கணவரிடம் பேசி திருத்தலாம். இரண்டாவது எதற்கு கள்ள சாராயம் குடிக்க வேண்டும். அரசாங்கமும் போலீஸும் கள்ள சாராயம் காய்ச்சுவதை தடுத்து நிறுத்த வேண்டும்.

  • @rajkumarm8328
    @rajkumarm8328 3 месяца назад +7

    நாளும் நமதே நாற்பதும் நமேதே வாக்களிப்பீர் உதய சூரியன்

  • @MSFTS7715
    @MSFTS7715 3 месяца назад +1

    நியூஸ்-ல போட விட மாட்டாங்க திராவிடியா அரசு.... எப்படி போட்டிங்க.....

  • @ThilagamThilagam-s4z
    @ThilagamThilagam-s4z 3 месяца назад +8

    நம்ம உயிர்க்கு நாம தான் பொறுப்பு. குடிச்சா உயிர் போகும் தெரிச்சும் குடிக்கிறது நம்ம தப்புங்க. நம்ம உயிரும் | நம்ம குடும்பமும் நமக்கு முக்கியம்னு நாம தான் பாதுகாப்பா இருக்கனும். முதல்வர்க்கு மட்டுமல்லாமல், கள்ளசாராயம் விற்பவருக்கும் பொதுமக்களாகிய நாங்கள் வேண்டுவது நீங்க நல்லா இருந்தா போதும்னு நினைக்காதீங்க, மத்தவங்களையும நல்லா இருக்க விடுங்க. ஒரு குடும்பத்த அழவெச்சி , நடுத்தெருவில நிறுத்தி வச்சு தான் நீங்க நல்லா வாழனும்னு நினைக்காதீங்க, அந்த பாவம் உங்கள சும்மாவே விடாது.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 3 месяца назад

      கள்ளச்சாராயம் விற்பவர்களுக்கு மனச்சாட்சியே கிடையாது சார்.

  • @SaroSaravanan-n6v
    @SaroSaravanan-n6v 3 месяца назад +24

    கல்ல சரையம் குடிச்சிட்டு செத்த யார் தப்பு

    • @sugumar8323
      @sugumar8323 3 месяца назад +4

      காய்ச்சி வித்தா தப்பு இல்லை

    • @nabishakareem5481
      @nabishakareem5481 3 месяца назад

      Seththavan kutumbam than poruppu

    • @razeena99
      @razeena99 3 месяца назад

      ​​@@sugumar8323Vikkuravan vippan Kasu kuduthu vangi kudiknuma Namakkunu arivu venama Government mela pazhi potta epdi

    • @kavitharaja5725
      @kavitharaja5725 3 месяца назад

      Government eduthku panam tharanum.sarayam vithavan properties parimudhal panna sollunga

    • @ஆன்மீகத்தேடல்12200
      @ஆன்மீகத்தேடல்12200 3 месяца назад

      கல்லச்சாரயம் இல்லை.
      கவர்மென்ட் சாராயம் வெளியில் வைத்து விற்றது.
      அதில் கலப்படம் செய்துள்ளனர்.

  • @aseesaaseesa7772
    @aseesaaseesa7772 3 месяца назад +3

    நம் தலைக்கு மேல் ஒரு வானம், அங்கே ஒரு இறைவன் இருப்பதை ஒருபோதும் மறக்காதீர்கள், இன்னொரு வழி திறக்கும் கலங்காதே

  • @jey8055
    @jey8055 3 месяца назад +1

    முதல்வர் அவர்கள் மோடி மோடி என்று அவரைப் பற்றி மட்டுமே யோசிக்கிறார் இங்கே மக்கள் குடி குடி என்று சாகிறார்கள்

  • @sekart7275
    @sekart7275 3 месяца назад +7

    வாக்குமூந்நூறு.விற்றதால்வரூம்வினை😢

  • @sagayarani.ptherani4501
    @sagayarani.ptherani4501 3 месяца назад +2

    யாரு ஆட்சியில் இருந்தாலும் என்ன குடிக்காம இருக்க நமக்குள்ள அறிவு வேணும்

  • @vmurugan5382
    @vmurugan5382 3 месяца назад +11

    ஒரு ஆண்மகன் சுடலயை இந்த கிழி

  • @sivasivab9295
    @sivasivab9295 3 месяца назад +1

    மது,கள்ள சாராயம், ஒழிக்க வேண்டும் 🙏🙏😭😭😭😭😭