கடவுளுக்கு சமம் நீங்கள் அம்மா என் தந்தையாக உங்களை காண்கிற நான் ஒரு திருநங்கை என் தந்தை தாய் இருக்கும் இடத்தில் உங்களை பார்க்கிறேன் வாழ்த்துக்கள் முத்து அண்ணா❤❤❤
நேத்து'தா "கருமேகங்கள் கலைகின்றன" படம் பார்த்தேன் , அதுல வர கண்மணியொட அம்மா அமுதவல்லி'கூட இதே மாதிரி முருகனாக மாறி இருப்பாங்க... this Amma always ultimate..
அம்மா வணக்கம் நீங்கள் எப்போதும் நன்றாக இருக்க வேண்டும் நம் போசும் தெய்வமே முருகன் கடவுளை பார்க்க நீங்கள் போக வேண்டாம் அவர் உங்களை பார்க்க வருவார் அம்மா நீங்களும் ஒரு கண்ணகிதான் தாயே
இது தேவையில்லாத கேள்வியா இருக்கட்டும் அவர்குளுடியா வலி புரியாமல் ஒன்றும் இல்லை இந்த வேடம் மே அவர்களை பாதுகாக்கவும் அவர் பிள்ளைகளை வளர்காவும் தான் ஆனால் பீடி பிடித்து தான் பாதுகாக்க வேண்டிய அவசியம் என்ன நானும் இதை செரி என்று சொல்லி கடந்து செல்லலாம் ஆனால் ஞாயம் என்று உள்ளது அல்லவா நான் இதை ஆதரித்தால் இந்த tomboy கலாச்சாரத்தை ஆதரிப்பது போல் ஆகிவிடதா புகை பழக்கத்தை ஆதரிப்பது போல் ஆகிவிடக்கூடாது என்று தான் சொன்னேன் ஆனால் இவர்களை பாதுகாக்க போட வேடம் தவறு இல்லை இன்றைய பாதுகாப்பு இல்லாத சமுகதிகு செரி ஆனால் புகை பிடிதலை ஒருபோதும் ஆதரிக்க முடியாது
இந்த மாயையான உலகில்… நீங்களும் ஒரு கடவுளே … 15 நாட்களில் கணவனை இழந்தாலும் ஒரு தனி மனிதனாய் ஒழுக்கத்திற்கு ஒரு உதாரணமாக…உங்களை வணங்குகிறேன்… ❤
என் தங்கமே உன் சிரிப்புக்கு பின்னால் எத்தனை வலிகள் இருக்கும்😢
H
தந்தையுமான தாய் 🙏🙏🙏🙏
நீங்கள்தான் உண்மையான அம்மையப்பன்
தங்களை வணங்குகிறேன்....
உங்கள் வைராக்கியம் தான் உங்களை வாழ வைக்கிறது வாழ்த்துக்கள் அம்மா❤❤❤
கடவுளுக்கு சமம் நீங்கள் அம்மா என் தந்தையாக உங்களை காண்கிற நான் ஒரு திருநங்கை என் தந்தை தாய் இருக்கும் இடத்தில் உங்களை பார்க்கிறேன் வாழ்த்துக்கள் முத்து அண்ணா❤❤❤
Grand salute பெரிய பெரிய வணக்கம் முத்து மாஸ்டர் அப்பா❤❤🥹🥹🙏🙏
அய்யா புகைப்பதை நிறுத்தி. உடல் ஆரோக்கியத்தை கவனம் கொள்ள அன்போடு வேண்டுகிறேன்
உண்மையாக அவங்க வலிக்கவில்லை தன்னை ஆணாக காட்டி கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் அதை செய்கிறார்கள்
இந்த உங்கள் மனதைரியத்துக்கு ஈடு எதவும் இல்லை தலை வணங்குகிறேன் தாயே.👍🙏🤚🤚🤚🤚🤚
வாழ்ந்த இப்படிதான் வாழனும் இப்படித்தான் வாழனும் 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾👌🏾🙏🏾👌🏾🙏🏾👌🏾👌🏾🙏🏾👌🏾🙏🏾👌🏾🙏🏾👌🏾🙏🏾👌🏾🙏🏾🙏🏾👌🏾👌🏾🙏🏾👌🏾🙏🏾👌🏾🙏🏾👌🏾🙏🏾👌🏾🙏🏾👌🏾🙏🏾👌🏾👌🏾🙏🏾
கருவில் பெண்ணாக உருவெடுத்து கற்ப்பை காத்துகொள்ள ஆணாக வாழும் தெய்வமே உங்களை சிரம் தாழ்ந்து வணங்குகிறேன்.
நேத்து'தா "கருமேகங்கள் கலைகின்றன" படம் பார்த்தேன் , அதுல வர கண்மணியொட அம்மா அமுதவல்லி'கூட இதே மாதிரி முருகனாக மாறி இருப்பாங்க... this Amma always ultimate..
எவ்வளவு வலிகளை கடந்து வந்திருப்பாங்க💔💔
அழகு அப்பா❤❤❤
சிங்க பெண்❤
அம்மா உங்களை பெருமிதத்துடன் பார்க்கின்றேன்.
தாயிற் சிறந்த கோயிலுமில்லை தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை
உங்களுடைய மகள் கொடுத்து வைத்தவள்
நன்றி தாயே
8 45 நிமிடங்களுக்கு அப்புறம் நீங்கள் பேசும் அத்தனையும் உண்மை
அம்மா வணக்கம் நீங்கள் எப்போதும் நன்றாக இருக்க வேண்டும் நம் போசும் தெய்வமே முருகன் கடவுளை பார்க்க நீங்கள் போக வேண்டாம் அவர் உங்களை பார்க்க வருவார் அம்மா நீங்களும் ஒரு கண்ணகிதான் தாயே
அய்யா நீங்க கடவுள் 🙏🙏🙏🙏🙏
உங்களை போல அப்பா கிடைக்க அந்த பொண்ணு கொடுதுவைச்சு இருக்கு ❤
8.20 நொடிகளில் இருந்து 9.30 வரை ஆணானக இருக்க வேண்டும் என்ற நிலையில் மாறி இருக்கிறீர்கள். அந்த நிமிடத்தில் என் தாயக உங்களை உணர்கிறேன்.
Great Amma❤
Super amma
Neenga oru deivam than
இவ்வளவு வலிகளையும் மறைத்து தைரியமாக பேசுகிறீர்கள். நீங்கள் தெய்வத்திற்கு சமம் அம்மா உங்களை வணங்குகிஅறேன் அம்மா.🎉
அம்மா உங்களுக்கு ஆயிரம் முத்தம்
ஆத்தா ❤️.. என் முருகன் உன்கூட இருப்பாரு.. தாயே 🫂😘.. ❤️
இந்தியன் பாட்டி
OMG hats off u 😢
என்ன வைராக்கியம்! வியப்பாக உள்ளது!
Thanga saami ❤
Gives new hope about life.
Real indian thatha
Singapen ivanga thaan❤
சூப்பர்
Ine jaakrathaiya irungal Amma , narigal koottam !
Ungal vairagiyathiruku thalai vanangugiren . 🫡
Love u appa❤🎉
Proud of you da Sakthi
Mm
❤ Super amma
Annachiiiiiiii❤
Huge Respect
Great Amma
🔥🔥🔥👍👍👌👌
This great story of this mother welcomed by all and the imagination of true life is perfect and thanks to Galaata voice Tamil media vison ok go
Very good👍🙏
Grate amma
Great amma ❤❤❤❤❤❤❤
Great👍❤️
Now you have revealed her truth to the whole world so my concern is will she be safe after known as women 🤔
Supper supper
Intha kanoliya paathu kan kalangi vitten appa😢😢
Good dear
Enaku amma ila...amma place la yaaraiyum vachatu ila...iniku ungala en amma va nanachi vanakura ma....ungala Amma nu solla peruma padura🙏🏻
❤🔥 💎
Entha kalathula ella penngalum eppaditha aga vendam pola eruke😢
👏👌👏
Godbless. You. Amma
❤
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉...
🙏
Amma❤
❤🥰🥰🥰🔥🔥🔥🔥
Pls yaradhu evangaluku monthly 1000 gov amount varadhuku arrange pannunga🙏
Cigarette pidikkiradha korachi mudinja stop pannita nalladhu health veenagidum
வாழ்க வளமுடன்
Harekrishna
Samugathula irunthu ungalai pathukaka pottukita veali
👏👏👏
கன்னியமான பெண் வாழ்த்துக்கள்
🙏....
Neenga itha potu avungaluku pblm tha vara pothu ilati vera yarasu intha mari ipa iruntha kuda aambalainga Vida mata matanga ivlo naal theriyama irunthanaha ipa theriya vakiringa intha ponnu galam maratsukuvanganu.......
Pubicity panni ipdyum aalunga irupanganu katitinga da.......
👍👌👌👌
he/she is looked cute. Looked like thaatha especially looking from backside while walking..
Barathi kanda puthumi Tamilpenmani
Ennaoru. Attidude. Hads. Off
Singapen
போங்கடா
Ongal kulandhaigalaoyum ungalyum pathukaga vedam pottukondu irukirgal annal ethuku peedi pudikanumnu avasiyam ellaiye
உங்க எல்லாருக்கும் இப்படியே தான் தோணுமோ என்ன இனம் நீங்க எல்லோரும். எவ்வளவு வலி வேதனை இவங்களோட வாழ்க்கைல ஆனால் இது தேவையே இல்லாத கேள்வி...
இது தேவையில்லாத கேள்வியா இருக்கட்டும் அவர்குளுடியா வலி புரியாமல் ஒன்றும் இல்லை இந்த வேடம் மே அவர்களை பாதுகாக்கவும் அவர் பிள்ளைகளை வளர்காவும் தான் ஆனால் பீடி பிடித்து தான் பாதுகாக்க வேண்டிய அவசியம் என்ன நானும் இதை செரி என்று சொல்லி கடந்து செல்லலாம் ஆனால் ஞாயம் என்று உள்ளது அல்லவா நான் இதை ஆதரித்தால் இந்த tomboy கலாச்சாரத்தை ஆதரிப்பது போல் ஆகிவிடதா புகை பழக்கத்தை ஆதரிப்பது போல் ஆகிவிடக்கூடாது என்று தான் சொன்னேன் ஆனால் இவர்களை பாதுகாக்க போட வேடம் தவறு இல்லை இன்றைய பாதுகாப்பு இல்லாத சமுகதிகு செரி ஆனால் புகை பிடிதலை ஒருபோதும் ஆதரிக்க முடியாது
🙏💥🙏🤘👿👿🤘🙏💥🙏
இந்த வீடியோ ஆபத்தானது
Urupadiyana news
இந்த மாயையான உலகில்… நீங்களும் ஒரு கடவுளே … 15 நாட்களில் கணவனை இழந்தாலும் ஒரு தனி மனிதனாய் ஒழுக்கத்திற்கு ஒரு உதாரணமாக…உங்களை வணங்குகிறேன்… ❤
26:46 26:47
Super amma
❤
❤❤❤
Super amma
Super amma
❤
❤