பொண்ணுக்கு கல்யாணம் பண்ணனும்...🥹 காசு வேணாமா?🥲 கலங்கிய Manohar குடும்பம் 😭ஆறுதல் சொன்ன Shakeela
HTML-код
- Опубликовано: 8 фев 2025
- #Galattatamil #lollusabhamonohar #manohar #shakeela #manoharfamily
பொண்ணுக்கு கல்யாணம் பண்ணனும்...🥹 காசு வேணாமா?🥲 கலங்கிய Manohar குடும்பம் 😭ஆறுதல் சொன்ன Shakeela
Sunland: Insta : / ktvhealthfood
Facebook: / ktvhealthfood
-----------
Meiyazhagan
• Meiyazhagan - Teaser |...
-----------
FOR ADVERTISEMENT QUERIES:
+91 7305966438
WHATSAPP +91 7305516665
============
Stay tuned to Galatta Tamil for latest updates on Cinema and Politics. Like and Share your favorite videos and Comment your views too.
Subscribe to GALATTA TAMIL : goo.gl/J4TyOo
Also, Like and Follow us on:
Facebook: / galattamedia
Twitter: / galattadotcom
Website: www.galatta.com/
WhatsApp : whatsapp.com/c...
Instagram: / galattadotcom
Telegram : t.me/+PziZxb5w...
Subscribe to our group channels for other interesting content:
Galatta Life: / @galattacinema
Galatta Originals: / @galattaoriginals
Galatta Voice : / @galattavoice
Galatta Pink : / @galattapink
எவ்ளோ அழகான குடும்பம்..🥰 நீடுழி வாழ்க வளமுடன்..🙌☺️
ஷகிலா மேடம் மக்கள் மனதை வென்ற இன்றைய நல்ல காமெடியன் அண்ணன் மனோகர்
எனக்கு ரொம்ப பிடித்த காமெடியன் இவரை பயன்படுத்துங்கள் சினிமாதுறை சார்ந்த டைரக்டர்கள்
I knew his daughter well. I am her teacher. She was so humble and respect to everyone.
Siram thazhtha Vanakam sir, gald to see ur message it means a lot, always with your blessings..
@@chitramanoharan2056, are you working now?
மனோகர் சிறந்த காமெடியன் அருமையான மனிதர்
குடிப்பதை பற்றி ஷகிலா பேசுவது😂😂 ஆண் இனத்திற்கு பெருமை 🤣🤣🤣
😂😂 Telugu big boss fans adagommala
எத்தனை காமெடி நடிகர்கள் வந்தாலும் மனோகர் அங்கிளுக்கு ஈடாகாது. இவருடைய தீவிர விசிறி நான் இலங்கை
Manohar uncle - those days of lollu shaba...thanks for memories
Swaminathan, shobana, seshu, manohar, santhanam.❤❤❤
Intelligent ponnu❤
She is such a sweet and understanding she respects parents much ❤️❤️
Nalla kudumpam alagana ponnu valga valamudan
Dei....😂
@@நல்லவனுக்கு-நல்லவன்123-f6g dai....
His daughter is so sweet n matured..appa Annan yaraiyum vittu Konkama pesaranga.very positive girl. Shakeela yaraiyavadhu kurti sollanum content kidaikatha romba try pandra😂
முதல் தடவை ஒரு விடியோவை ஸ்கிப் பண்ணாம பார்த்தேன், மனநிறைவாக.. 🙏🙏🙏🙏. இவரை ஏமாற்றி என்னத்த வாறிட்டு போக போறாங்கன்னு தெரியல.. 🤦♂️🤦♂️🤦♂️🤦♂️🤦♂️
I AM a Big fan of MANOHAR uncle 👍
Manohar Sir, healthya erukunga and be happy, neenga neriya movie pannanum...one of the best comedian my all-time favorite...👍
அற்புதம்!! Bank employee yaa - 👏👏GREAT 🌟
ஆனால் பணம் கொடுத்தது தவறு.
சொன்னால் கேட்க மாட்டார்கள் சில கணவர்கள்.✨
உனக்கு அரசு வேலை கிடைக்க வாழ்த்துக்கள் மா 👏🥰🙏
இவர் பேசும் ஒரு ஒரு வார்த்தை என் கண்களில் கண்ணீர் துளிகள் 😭😭
இவர் நல்ல மனிதர் ❤❤❤❤
நான் இவரை ராயபுரத்தில் நேரில் சென்று சந்தித்தேன் மிகவும் நல்ல மனிதர், அவர் இருக்கும் இடத்தில் அனைவரையும் கலகலப்பாக வும்,😂😂 சந்தோஷமாகவும் வைத்திருப்பார் , அவர் சிரிப்பிக்கு பின்னால் இவ்வளவு 😢😢வலிநிறைந்த வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார்😮😮
Smart daughter an innocent parents.
இந்த விஷயத்தில் காமெடி நடிகர் செந்தில் மனைவியை பாராட்டலாம் செந்தில் மனைவியின் புத்திசாலித்தனம் சாமர்த்தியத்தால் தான் இன்று செந்தில் பணக்காரனாக வாழ்கிறார்
மனோகர் அண்ணன் மனைவி ரொம்ப வெகுளியாவரா இருக்காங்க நல்ல மனிதர்கள்
His daughter is very smart and intelligent👍🙏.
எனக்கு ரொம்ப பிடித்த மனிதர் ❤️
Lollu sabha manohar is helped by Santhanam.santhanam is selfless ❤❤❤
ஷகிலா அம்மா இது மாதிரி பேட்டி எடுங் க ள் நன்றாக இருக்கிறது யாா் யாா் யார்க்கிட் ட ப் போனங்க அந்த க தை எ ல் லாம் வே ண் ட ாம் 🎉🎉🎉🎉🎉
Smart daughter, gullible parents.
He is very nice humble person 90"s lollu sabha star tamil cinema pls back to manohar sir in big screen happy to see him god bless you sir....
உங்களுக்கு பணம் கொடுத்தால் எப்படி வேணும் என்றாலும் கேள்வி கேட்பிர்களா.
குடும்பத்துடன் பேட்டி கொடுக்கும் பொது எத்தனை முறை drinks அடிப்பதை பற்றி கேக்கிறீர்கள், கல்யாண வயது பெண்ணை வைத்து கொண்டு. தகுதி யானவர்கள் கேள்வி கேட்க வேண்டும்.
அழகான குடும்பம் வாழ்க வளமுடன் 💐🙏
Nice interview, lovely indeed. CHRIST bless
அழகான குடும்பம் என்ன பேட்டி எடுக்கிற மாதிரியே இருக்கு எனக்கு வாழ்க வளமுடன்
❤அண்ணா உங்கள் குடும்பம் மிகவும் நிம்மதியா வாழ வாழ்த்துக்கள் ,நீங்கள் சந்தோஷமா இருங்கள் நீங்கள் கஷ்ட,கவலை பட்டா எனக்கு அழுகை வருது please 🙏 ♥️ உங்கள் சிரிப்பு எனக்கு boost
அட ராஜாத்தி அம்மா நடிகருக்காக கண் கலங்கறிங்க இது போல் தமிழகத்தில் ஏழைக் குடும்பம் இந்த நடிகரை விட சொத்து சுகத்தை இழந்து பிச்சை எடுக்கும் நிலைமையில் இருக்காங்க தெரியுமா 😂😂😂
நண்பர்கள் என்றாலும் தனக்கு மிஞ்சி தான் தானம்.
உண்மைதான் 👋👋
எனக்கு இந்த பேட்டிக்கு என் கண்ணில் கண்ணீரே வந்து விட்டது
One of the finest comedian 😢 😢
2:23 மனோகர் சார் ஓட ரசிகன் பக்தன்ll பெருமை அடைகிறேன் 🙏🙏🙏🙏🙏மிக்க நன்றி ஷகீலா அம்மா 😢கலக்கப்பா இருக்கு நானாச்சி பாத்தேன் ரொம்ப கஷ்டமா இருக்கு 😢
such an innocent man....
I went to his home and take few pictures with him. Nice person to have speak.
ponnu appa ta irundhu face + amma ta irundhu colour - nalla latchanama irukku ,, ariva pesudhu , andavan andha ponnuku seekiram nalla vali kaatanum
, no body will satisfy in money, in this world, but he is so satisfied with money, he is telling money is enough, he should live long life, good person❤🎉
மிகவும் நல்லவர்❤❤❤❤
Good heart person... Veguliththanaana nadippu❤ nice family sir
நல்லவன் கெட்டுப் போவதில்லை
I have seen him , a simple and approachable person.🎉
We wish Almighty to provide happiness and wealth to Manohar family moving forward
Shakeela unfit anchor
Kelvi yeppadi kekanum theriyadhu
Yedho boss employees kitte behave panra maathiri irruku
Nalla nadigar, yov ivarukku ellaam narayaa chance kudungappaa...
Nalla manithar. Nallavargal eppavume soethukku kashtapattu thaan aaganum
My favourite comedian 🎉 Manohar uncle 😊
அருமையான குடும்பம். நல்ல மனைவி. நல்ல மகள்
Azhagana magal god with you
பெண் குழந்தை ரொம்ப பக்குவம்.ஏன் என்றால் சகோதரி தான் இரண்டாவது தாய் எங்களுக்கு.
Happy birthday 🎂 lollu Sabha manohar sir
அழகான தம்பதிகள், வாழ்க வளமுடன்
Super person ❤ man
சந்தானம் அவருக்கு ஹெல்ப் பண்ணு சுயநலமாய் இருக்காதா
calling someone grownup innocent is a insult in many context . No one like to be called innocent.
My favourite comedian ❤
கு டு ம் பம் பேட் டி super supper supper ❤❤❤❤
Great, man, sir☝️💐
Sakila medam realy super. Manohar sir naraya padam nadikunum award edukunum
Super 👌 at lest he has good childrens
🎉 வாழ்த்துக்கள் 🎉
சசிகலா இன்னும் respectfully reply செய்ய வேண்டும். family yoda உட்கார்ந்து இருக்காங்க தனியா இல்லை.
Manahor is actor IAM fan of manahor.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂❤❤❤❤❤
80களில், அவரை மியூசிக் அகாடமி மற்றும் நாரத கான சபாவில் நாடகங்களில் நடிக்க பார்த்திருக்கிறேன். செம்புலிங்கம் திரைப்படத்தில் காவலராக நடித்ததைவும் பார்த்தேன். அப்போது அவர் ஒரு வங்கிப் பணியாளராக இருந்தார், தனது வேலை மற்றும் பொழுதுபோக்கில் சிறந்து விளங்கினார். சினிமா அவரை அழித்ததா அல்லது ஆசீர்வதித்ததா என்பது தெரியவில்லை, ஆனால் அவர் ஒரு நல்ல மனுஷர் என்பது உறுதி.
Nice family ❤
Good family enjoy
So beautiful family I like
Good talented person. Give him some new projects
நல்ல கலைகன் 💐
Manohar sir semma in lollu sabha
சொல்ல கஷ்டமா இருக்கு , வெகுளி அப்பாவி , என்று மென்மையாக சொல்கிறார் ஷகிலா . உண்மை விவரம் தெரியாமல் , பொறுப்பில்லாமல் ஏமாளியாக இருந்திருக்கிறார்கள் . நல்ல வேலை அந்த பெண் பிள்ளை பார்க்க விவரமாக தெரிகிறார்
25:59 26:04 cute
Lollu shaba❤❤
Why Santhanam should help. I don't understand. This is a trend that Rajini Should Help.. That guy should help ?? Why
Yenda help panna vendam appo nee comment tum panna vendam
Sakila aunty ungala enakku remba pudikkum .unga pittu padam onnu vidama paatthuttu .ethula en itha vidurathunu theriyama pala thadava kaiyadchu kaivali vanthu irukku.vidamaatten thirumba vidamaatten 😅😅😅😅😅😅😅ummaahhh
Manhor is great actor super interview ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
மனோகர் anna i am big fan
Yen neighbor ethir veedu Manohar sir ivar veedu build panumpothu yen veetla thaan rent irunthar
My favourite comedian manohar sir.. after goundamani
Big fan of you lollu sabha manohar aiya
மனோகர் இல்லை என்றால் சந்தானம் இல்லை
Happy family ❤
Very nice family
UN ponnu unnoda kulasaami ya valga pallaandu valarga noorandu
Nice person
வாழ்க வளமுடன்
அழகான குடும்பம்..
Wast questions Shakilaa about lollu shaba how many episodes ask him about that ask Kirukku paya mavalee ask good questions mara Manda shakilaaaaa😢
Okay 😢
மனோகர் சார் அவர்கள் நம்பர் கிடைக்குமா..
such a great man
Intha bgm vename
மனோகர் ஒரு நல்ல ஹியூமர்சென்ஸ் மனிதர்..காமெடியில் கலக்க வேண்டிய நபர்..
Paysama unga paiyana konnuputu Neenga santhoshama irunga ..
Chitra is very beautiful
Shakkeela💯 full ah kudipinga💯 apram neengale periya thyagi mari mmmm, venama su mudinu ponga
Nalla manusuya unnaku ❤️❤️❤️