முப்பிடாதி அம்மன் பாடல், ஶ்ரீ ராம ஜெயம் வில்லுப்பாட்டு கீழச்சுரண்டை செல்:9488724906

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 янв 2025

Комментарии • 12

  • @suseelamohan7838
    @suseelamohan7838 Год назад +3

    இனிய இசை அருமையான பாடல் வரிகள் நாவில் சரஸ்வதி நர்த்தனம் ஆட தாள ஓசையுடன் கேட்க அம்மன் அருள் கிடைக்க வேண்டிக்கொள்வோம்

  • @VLNXRAJ
    @VLNXRAJ 3 месяца назад +1

    😈💫சுரண்டை சிவகுருநாதபுரம் முப்புடாதி அம்மன் கோவில் துணை..🙏🙇💥

  • @suseelamohan7838
    @suseelamohan7838 Год назад +3

    ஹரிராமன் தங்கை அருளால் எங்க பேத்திக்கு மழலை வரம் கிடைக்க வேண்டிக்கொள்வோம்
    ஸ்ரீரி ராம்

    • @nadalingam6514
      @nadalingam6514 Год назад +2

      முப்புரத்தை ஆண்ட முப்புடாதி அம்மன் அருளால் முத்தான குழந்தை உங்களுடைய இல்லத்தில் தவழ்ந்து ஓடி ஆடி உங்களுடைய மடியில் விளையாட அம்மன் ஆணையிட்டு விட்டாள் ஸ்ரீராமன் தஜரதர் பாலனாக அவதரித்தது போல் உங்களுடைய குடும்பத்திற்கும் அருள்புரிவார் ஸ்ரீவீர ஆஞ்சநேய மாருதி 🙏🙏🙏💐💐💐👭👭🧑‍🎓🧑‍🎓🧑‍🎓💐💐💐💐

    • @suseelamohan7838
      @suseelamohan7838 Год назад +3

      இனிய காலை வணக்கம் மிக்க நன்றி👏👏👏

    • @suseelamohan7838
      @suseelamohan7838 7 месяцев назад +1

      ஸ்ரீராமர் ஆணையால் உங்கள் ஆசீர்வாதத்துடன் முப்புடாதி அம்மன் அருளால் எங்களுடைய பேத்திக்கு ஆண் குழந்தை சாரங்கன் பிறந்துள்ளான். எல்லா தெய்வங்களின் அருள் நிறைந்திருக்க பிரார்த்திக்கிறேன் ஜெய் ஸ்ரீராம் 🎉🎉

  • @akshayasree2450
    @akshayasree2450 Год назад +2

    சூப்பர் மாமா ❤❤

    • @nadalingam6514
      @nadalingam6514 Год назад

      வாழ்க வளமுடன் 🙏🙏🙏🕉🕉🕉

  • @A.M.Kumar_03
    @A.M.Kumar_03 Год назад +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 muputathi amman 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @arulkumar6069
    @arulkumar6069 Год назад +1

    🙏🙏🙏

  • @MmanikandanMani-zf7if
    @MmanikandanMani-zf7if Год назад +4

    Hiiiii