Это видео недоступно.
Сожалеем об этом.

சூப்பர் idea..👌 | Siragadika Aasai | Episode Preview | 10 July

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 июл 2024
  • சிறகடிக்க ஆசை - திங்கள் முதல் சனி இரவு 9 மணிக்கு நம்ம விஜய் டிவில...... Click here - www.hotstar.co... to watch the show on Disney+ Hotstar. #SiragadikkaAasai #VijayTelevision

Комментарии • 94

  • @reetasankar5005
    @reetasankar5005 Месяц назад +185

    Muthu Shruthi combo super ♥️💙♥️♥️♥️♥️💙💙💙💙🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @selvad5539
    @selvad5539 Месяц назад +202

    Muthu - Shruthi combo is superb interesting ❤. They think alike in this serial.

  • @shakkthikannan270
    @shakkthikannan270 Месяц назад +163

    Muthu Shruthi bond is nice 😊

  • @RajAchu-tb8qh
    @RajAchu-tb8qh Месяц назад +108

    Wow ....Sruthi ku positive athigam aite poguthu

  • @sukanya4822
    @sukanya4822 Месяц назад +164

    சுருதி ரொம்ப ஆர்வமா இருக்கு 😂😂😂😂😂....

  • @almasazeemalmasazeem8237
    @almasazeemalmasazeem8237 Месяц назад +386

    பல குரலு டவுட் இல்லாம பேசிடுவல்ல 😂😂😂👌🏻

    • @user-il7ex4ly4i
      @user-il7ex4ly4i Месяц назад +12

      😂😂q

    • @rajamanis8293
      @rajamanis8293 Месяц назад +4

      😅😅😅😅😅😅😅😅

    • @shoukath81
      @shoukath81 Месяц назад

      Fjgvjifi
      Bc

    • @harisundarpillai7347
      @harisundarpillai7347 Месяц назад

      ரவி ஏன்டா இருக்கிற எல்லாரும் முத்து❤ மீனாவுக்கு opposite ஆக இருக்றீங்க 😮 ஸ்ருதி நகைய மனோஜ் திருடணும் வாசுதேவன் மனோஜ் வச்சி செய்யனும்

  • @anisha2414
    @anisha2414 Месяц назад +66

    Shruthi costume always good

  • @rkbrightwin
    @rkbrightwin Месяц назад +34

    Feedback kettathuku coupon la prize select aagirukunu soliruntha maati eruparu😅

  • @vidhyajahir6231
    @vidhyajahir6231 Месяц назад +156

    நீங்க பழனிக்கே பால் காவடி எடுத்தாலும் எதுவும் நடக்காது, கடைசில நாங்க தான் ஏமாறனும்😮😮😮

  • @jaishashi2520
    @jaishashi2520 Месяц назад +63

    Pala kural....😂😂

  • @vinothR007
    @vinothR007 Месяц назад +54

    எல்லா தப்பும் பண்ணுவாங்க ஆனா மாட்ட மாட்டாங்க

  • @sajisajii6575
    @sajisajii6575 Месяц назад +68

    Police ku poirukkalaam... Simple aah midinjurukkumm..

    • @anbusutha6240
      @anbusutha6240 Месяц назад +2

      Athu family boss 😂

    • @lakshmip7090
      @lakshmip7090 Месяц назад +3

      Police kku povaanga Muthu & Selvam..shooting spot la, Muthu with police oru pic share aagirundhudhu with same shirt, let's wait & see😎

    • @sajisajii6575
      @sajisajii6575 Месяц назад +2

      @@lakshmip7090 neenga sonna vaartha nadakkattum sekrama avanachum maattanum... summa summa avangale win panra maari kattuna gandaguthu..

  • @vadivelvithya8919
    @vadivelvithya8919 Месяц назад +30

    முத்து கேரக்டரும் ஸ்ருதி கேரக்டரும் ஒரே மாதிரி போல்ட் ஆனவங்க❤❤

  • @selvad5539
    @selvad5539 Месяц назад +33

    Whenever Vetri vasanth Muthu says pala kural it look really cute☺😍. Preetha shruthi immediately responded to it without any second thoughts 😂 parka sema cute combo😍😍

  • @kokilaloganathan4639
    @kokilaloganathan4639 Месяц назад +53

    These 4 seems to be interesting combo , hope they investigate this together and find the culprit

  • @MatramVarum
    @MatramVarum Месяц назад +76

    எப்படியும் டைரக்டர் விஜயா மனோஜ் அ காப்பாத்திடுவாரு 😡😡

  • @jeyanthijeya384
    @jeyanthijeya384 Месяц назад +33

    இதுங்க போலீஸ் லயே complaint பண்ணி இருக்கலாம் 😂😂😂

  • @hariannam4
    @hariannam4 Месяц назад +28

    Muthu shruti combo super

  • @Vijibalamurugan-o2e
    @Vijibalamurugan-o2e Месяц назад +40

    நீங்கள் எவ்வளவு முக்குனாலும் உண்மை கண்டு பிடிக்க மாட்டீங்க... ஏன்னா விகடன் குழுவோட கதை அப்படி... க்ளைமாக்ஸ் வரைக்கும் விஜயா ரோகிணி மனோஜ் யாருமே மாட்ட மாட்டாங்க, முத்து மீனா முன்னேறவும் மாட்டாங்க.. ஏன்னா விகடன் குழுவோட கதை அப்படி... க்ளைமாக்ஸ் ல்ல ஒரே வாரத்தில எல்லா பிராடு கேரக்டர எக்ஸ்போஸ் பண்ணி கதைக்கு சுபம் போட்டுடுவாங்ய..தப்பு செய்யேன் மாட்டுனா தானே சுவாரஸ்யமிருக்கும்.. ஆனா இவிங்க மாட்ட போற மாதிரி பில்டப் விறுவிறுப்பு பரபரப்பு ன்னு சொல்லி ஒரு ஆணியும் புடுங்காம எரிச்சல் தான் அதிகபடுத்துவாங்ய..... என்ன செய்ய பொண்ண கட்டி குடுத்தா சகிச்சுட்டு போனும் ன்னு சொல்லுவாங்கல்ல, அதேபோல, நமக்கு பிடித்த நடிகர் க்காக , பிடிக்கலைன்னாலும் பாக்க வேண்டியிருக்கு... எல்லா வெற்றி 😍😍😍😍😍🔥🔥🔥🔥🔥நடிப்பு க்காக தான் பார்க்க வேண்டியிருக்கு...

    • @BabuSp-vf8nb
      @BabuSp-vf8nb Месяц назад +1

      அற்புதம்பாஸ்

    • @axiliya1881
      @axiliya1881 Месяц назад

      Correct 😜👏

  • @yasminlovely5782
    @yasminlovely5782 Месяц назад +15

    Feedback kekama prize ethachum irkunu sollirkalam

  • @Ceaser333
    @Ceaser333 Месяц назад +20

    உங்களுக்கு சீரியல நல்லா எடுக்க மாதிரி தெரியல..... சீரியல ஜவ்வு மாதிரி இழுக்கலாம் பாக்குரிங்க.... அதானே......😂😂

  • @sundargeetha6276
    @sundargeetha6276 Месяц назад +42

    வர வர இந்த கதை bore அடிக்க வைக்குறாங்க ☹️☹️

  • @user-ff6er5ig5w
    @user-ff6er5ig5w Месяц назад +9

    This Combo Super ❤😂

  • @kaladevip445
    @kaladevip445 Месяц назад +23

    எதுவும்நடக்காது.ரோகிணிமாட்டமாட்டாங்க.அண்ணாமலைஎதுவும்செய்யமாட்டாரு.முழித்துக்கொண்டேபார்ப்பார்.கதைஎப்படிபோகுமுனுஎல்லாருக்கும்தெரிந்திருக்கு

  • @gkfashionmedia3062
    @gkfashionmedia3062 Месяц назад +7

    Sruthi lady muthu...same same character 😂😂😂

  • @lakshmip7090
    @lakshmip7090 Месяц назад +4

    Muthu will go to police along with selvam, police oda oru pic share panniruthaanga in other channel, with muthu in same shirt😎 hopefully manoj & vijaya gets caught..lets c

  • @cathrinemarymithin6729
    @cathrinemarymithin6729 Месяц назад +9

    I hate this bloody director....he is always favouritism of Vijaya, Manoj, Rohini

  • @pavithrajillu4531
    @pavithrajillu4531 Месяц назад +2

    Yess muthu shruthi combo bro sir sema comboo❤❤❤❤❤❤❤❤❤

  • @IRSS90
    @IRSS90 Месяц назад +1

    Kathir Raji , Meena senthil= Muthu meena, Ravi shruthi👌

  • @120reviews
    @120reviews Месяц назад +6

    Director sir avargal manojayum , Vijayavaiyum, kalyaniyaiyum nala kal uppu pottu ******

  • @sabikabdulhai
    @sabikabdulhai Месяц назад +2

    Ipa laa paaka interested aa ve illa epa pathalum muthu meena ku against aa ve story pohudhu😟😕😏😏😏

  • @thirumalairaghavan
    @thirumalairaghavan Месяц назад +7

    Audience will become fools

  • @sivaselvi1344
    @sivaselvi1344 Месяц назад +12

    Bushvanam akama iruntha sari......

  • @vairamchandran9366
    @vairamchandran9366 Месяц назад +2

    Ama ama rompa super idea athan intha idea vum oothikiche admin😅

  • @veronmary5896
    @veronmary5896 Месяц назад

    ❤ shruti & muthu combo super ❤

  • @kanimozhi5663
    @kanimozhi5663 Месяц назад +5

    Try our some different techniques
    Don't drag the issue again.
    Make Manoj n Vijaya should caught with pakka evidence

  • @fathimarusaifa7457
    @fathimarusaifa7457 Месяц назад +2

    Shruthi ❤😂

  • @rajagreenvalley6165
    @rajagreenvalley6165 Месяц назад +4

    Yov Director nee aaniye pudunga vendam😅😅😅😅 renduthuyum 4 pota unma theriya podhu

  • @kalaivani6282
    @kalaivani6282 Месяц назад +3

    Sruthi ungalude acha enge avre romba miss pannare avarkite varasollu please unga acting super🥰🥰🥰

  • @vanitharose2058
    @vanitharose2058 Месяц назад +3

    ஏன் ரவி ஒன்னுமே தெரியாம இருக்கீங்க

  • @subacollection
    @subacollection Месяц назад +4

    இதே மாதிரி தமிழும் சரஸ்வதி சீரியல் ல villain character ah மாட்டியே விடாம எடுத்ததால் தான் starting la பிடித்த சீரியல் aprm பிடிக்கமாயே போச்சு. இப்ப அதே மாதிரி தான் இந்த சீரியல் um பன்றிங்க கொஞ்சம் ஆச்சி intresting and equal ah கொண்டு போடா டைரக்டர் mr.தற்கறி

  • @arunaaruna9814
    @arunaaruna9814 Месяц назад +1

    Yenga serial
    Ipdi avangaluku saadhagame podringa

  • @mohamedrahina13
    @mohamedrahina13 Месяц назад +1

    Shruthi azhaga irukanga❤

  • @Manjula-nn5ew
    @Manjula-nn5ew Месяц назад +4

    ❤❤❤❤

  • @user-tc6fp6fn2k
    @user-tc6fp6fn2k Месяц назад +3

    Anjappar restaurant pour

  • @PrabhaP-mo2xn
    @PrabhaP-mo2xn Месяц назад +2

    Super muthu Crt idea Sruthi Ne pesu

  • @happyg580
    @happyg580 Месяц назад +11

    Ena super idea...all flop daaan aparam ena..

  • @SakthivelSakthivel-ws2xc
    @SakthivelSakthivel-ws2xc Месяц назад +2

    Super

  • @Devaki-ms7sn
    @Devaki-ms7sn Месяц назад

    Intha serial ipadiyepona engalukku vera chennal mathatherium

  • @sundargeetha6276
    @sundargeetha6276 Месяц назад +12

    நீங்க உருபடியா எதுவும் செய்ய மாட்டீங்களா, 🤦🏽‍♀️🙄

    • @user-rf1we6md9t
      @user-rf1we6md9t Месяц назад

      வாய்ப்பு இல்ல ராஜா 😂😂

    • @Ayshu398
      @Ayshu398 Месяц назад

      Hi frds 😢 Please Subscribe 🙏 Panuga ruclips.net/user/shortstcveBFOMoYo?si=-Zmp3ZZkrzJVww8J

    • @JOYBOYPr-z8urd
      @JOYBOYPr-z8urd Месяц назад

      ​@@user-rf1we6md9t theriyum raja...adhukku nee seri pada maata raja😂😂

  • @nirmalasaiprasad3740
    @nirmalasaiprasad3740 Месяц назад +1

    Monday than therium

  • @vanitharose2058
    @vanitharose2058 Месяц назад +3

    கரெக்ட் பல குரல் நகை கவரிங் ஆ மாறினால் ரவி என்ன செய்வார்

  • @pandianarjunan5104
    @pandianarjunan5104 Месяц назад

    விஜய் டிவி சீரியல்கள் 1950 to 1970 வரை வந்த தமிழ் படங்களை அப்பட்டமாக உள்ளது. m.n. ராஜம், c.k. சரஸ்வதி வசனங்களையும் காட்சிகளை டும் பார்த்து ....ம் வாழ்க்கை ஒரு சக்கரம்.. விஜய் டிவி யை காசு கொடுத்து பார்த்து காது வழி, கண் வழி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் பார்க்க mute பண்ண வேண்டியுள்ளது,

  • @poovapriya780
    @poovapriya780 Месяц назад

    இருந்தாலும் இவ்வளவு மெனக்கெட்டு பேசியும் கண்டுபிடிக்க முடியவில்லையே பலகுரலு😢

  • @pavithrajillu4531
    @pavithrajillu4531 Месяц назад

    Ama entha director final la rohini ku support panuvan atha avae avana vachurukanae rohini ya epidyaw poi identify pana tha hero nd heroine challenge chtr set aaguthu ❤identify episodes sa pona tha nala erukum negative team mae win panitae erupangalam ena da serial

  • @ramkumart8084
    @ramkumart8084 Месяц назад

    SunTv Ethernechal failure. Next this series. Conform vijay Tv.

  • @muneeswari3857
    @muneeswari3857 Месяц назад

    Shruthi charcter suer

  • @AnnoyedAurora-zb9ju
    @AnnoyedAurora-zb9ju Месяц назад

    Shruthi super

  • @sivapriyapriya6172
    @sivapriyapriya6172 Месяц назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @PechisView
    @PechisView Месяц назад

    Hero ஜெயிந்ததான் மாஸ், இல்லனா சீரியல முடிச்சிட்டு போங்கப்பா

  • @vanitharose2058
    @vanitharose2058 Месяц назад

    ஏன் ரவி எப்பவுமே சப்போர்ட் பண்ணுவீங்கள் ல

  • @beawarehelp6029
    @beawarehelp6029 Месяц назад

    Manoj escaped

  • @pradeeparamasamy6603
    @pradeeparamasamy6603 Месяц назад +1

    Serial pakkavey pidikala mokkaiyaa iruku

  • @masbas7668
    @masbas7668 Месяц назад

    Nakku

  • @saravanakumar-kh5xv
    @saravanakumar-kh5xv Месяц назад

    Boaring

  • @sureshpsamypsamy
    @sureshpsamypsamy Месяц назад

    இது ஒரு மொக்க சீரியல்... Irittating 😂😂

  • @Rainbowcolour-cm2zt
    @Rainbowcolour-cm2zt Месяц назад +2

    Waste this serial

  • @chandarsam4704
    @chandarsam4704 Месяц назад

    Bore serial 🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬

  • @PrabuVeera-nk5ft
    @PrabuVeera-nk5ft Месяц назад

    Native track Worst serial

  • @cherylpriscillagodfrey7509
    @cherylpriscillagodfrey7509 Месяц назад

    Iii

  • @muthuramu7054
    @muthuramu7054 Месяц назад +3

    1

  • @funboy2064
    @funboy2064 Месяц назад +3

    ❤❤❤❤