Siragadika Aasai | Episode Promo 2 | 10th July 2024

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 окт 2024

Комментарии • 62

  • @thangapushpam2467
    @thangapushpam2467 3 месяца назад +95

    இந்த கேடிங்க இப்போதைக்கு மாட்டாதுங்க😢😢😢😢😢

    • @pangirasesaranya
      @pangirasesaranya 3 месяца назад +3

      கதை முடியுற வரைக்கும் இப்படியே தான் போகும்

    • @LavanyaHarish-g8o
      @LavanyaHarish-g8o 3 месяца назад +3

      Ama

  • @vidhyajahir6231
    @vidhyajahir6231 3 месяца назад +46

    வேண்டாம் இதோட நிருத்திக்களாம், எங்களால முடியல😢😢😢

  • @vallimoorthy7327
    @vallimoorthy7327 3 месяца назад +15

    🌞 tv யேன் குமரனை தூக்கி போட்டது ன்னு இப்ப புரியுது...அடுத்த TS...மூட்டை முடிச்சு கட்டி தயாரா இருங்க 😅😅😅😅

  • @fama4330
    @fama4330 3 месяца назад +62

    யாருக்கெல்லாம் விஜயா ரோகினி பேச்சு குனம் பிடிக்காது

  • @G.V.sasikala
    @G.V.sasikala 3 месяца назад +11

    0:54 தேவையில்லாமல் பழியைப் போட்டு அதைக் கண்டு பிடிக்கிறோம்னு இந்த வாரம் சனிக்கிழமை வரை வெட்டியா இழுக்க போறீங்க?! சீ வெட்கமாக இல்லையா டீம்? மகாநதி சீரியலில் நெகடிவா ஆகுமோ ன்னு நாம் பயப்படுற விஷயமெல்லாம் எதிர்பாராத சந்தோஷத்தை அள்ளித் தந்து இன்ப அதிர்ச்சி தந்து பாஸிட்டிவ் ஆக கதையை கொண்டு போறாங்க.மனம் அப்படியே லேசாகி சந்தோஷமாக பார்க்க முடிகிறது.இந்த சீரியலில் சிறிய விஷயங்களை பூதாகாரமாக்கி சிக்கலாக்கி விட்டு அதை அப்படியே தொங்கலில் விட்டு அடுத்த பிரச்சினைக்குத் குரங்கு போலத்தாவி கதையிலிருந்து முற்றிலுமாக நழுவி ஏதேதோ புதுபுது பிரச்சினைகள் காட்டி மன உளைச்சலுக்கு ஆளாக்குறாங்க.ரசிகர்களை சந்தோஷப்படுத்தத் தெரியாத கேடுகெட்ட கற்பனை வற்றிப்போன ஆணவத்திமிரில் ஆடும் டீம்.சேனலுக்கு இது எப்போது புரியுமோ?

  • @Sabaru83
    @Sabaru83 3 месяца назад +12

    நேத்து precap பாத்தே தெரிஞ்சி போச்சு இந்த தடவ எந்த கேடியும் மாட்ட போறதில்லனு!🙄😕 இந்த டைரக்டர best கேடுகெட்ட டைரக்டருனும், leading charactersச best இளிச்சவாய் charactersனும் nominate பண்ணா பொருத்தமா இருக்கும்!😬🤬

  • @nasrinjohn3310
    @nasrinjohn3310 3 месяца назад +16

    Such a disgusting plot nowadays from this serial. We are watching to relieve our stress and now this series story plot is adding more stress. This plot is directing to save the criminals.😢

  • @latharamesh3239
    @latharamesh3239 3 месяца назад +5

    ரோஹினி மாமா விசயம் என்னனு சொன்ன முத்து,மீனா கடைய காலி பண்ணவங்களா கண்டு பிடிகரெண்ணு சொன்ன முத்து எங்க

  • @rajagreenvalley6165
    @rajagreenvalley6165 3 месяца назад +12

    Kutty pota Kalyani romba aadudhu 😅

    • @Geetha-SSG
      @Geetha-SSG 3 месяца назад +1

      Ennapa ituyelam😂😂😂

  • @pangirasesaranya
    @pangirasesaranya 3 месяца назад +13

    இவங்க மூணு பேரும் சீக்கிரமாக மாற்றவே மாட்டாங்கப்பா

    • @vadivelvithya8919
      @vadivelvithya8919 3 месяца назад +1

      இப்போதைக்கு மாட்ட மாட்டார்கள்

  • @vijishanthi1635
    @vijishanthi1635 3 месяца назад +32

    மாமியார விட ரோஹிணி நீ பேசுறது தா கடுப்பா வருது😠😠

  • @amudhavalli6197
    @amudhavalli6197 3 месяца назад +6

    இந்த சீரியலோட டைரக்டரை நிக்க வைத்து அடிக்கனும் தப்பு செய்யறவங்க மாட்டவேமாட்டாங்களா

  • @revathiud4543
    @revathiud4543 3 месяца назад +3

    எப்போதுமே ரோகிணி மாட்ட மாட்டாள் என்று நினைப்பவர்கள். லைக் பண்ணுங்க.

  • @ramachandranchandra5329
    @ramachandranchandra5329 3 месяца назад +8

    கண்ணாடிக்காரன புடிச்சி உன் பாணியில் கவனி உண்மை தானா வரும்....

  • @ChitraVadivel-mo6vt
    @ChitraVadivel-mo6vt 3 месяца назад +6

    நாங்கள் குடும்பமா உக்காந்து பார்த்த சீரியல் புரியுதா பார்த்த சீரியல் தான் இப்ப பாக்குறது இல்லை எதோ கொஞ்சம் நெகடிவ் ரோல் பண்றவுஙாக ஜெயிக்கற போல காட்டி தான் சீரியல் பாத்து இருக்கோம் ஆனா இதுல முழு கதையும் நெகட்டிவ் ரோல் பண்றவுங்களுக்கு சாதகமா போனா பாக்குற நாம தான் முட்டாள்

  • @G.V.sasikala
    @G.V.sasikala 3 месяца назад +8

    ஆக இந்த முத்து மீனா வெட்டியாக சுற்றப் போறாங்க. வரவர ப்ரோமோ கூட புஸ் ன்னு இருக்கும் ஒரே சீரியல் இதுதான்.ஒரு நல்ல சீரியலை படுகேவலமாக்கிப் பாதாளத்தில் தள்ளிய கேடுகெட்ட இயக்குநர் டீம்.வாங்கும் சம்பளத்திற்கு உண்மையாக உழைத்தால்தான் நல்ல கதை வரும்.மனசாட்சி இல்லாமல் சம்பாதிக்கும் சம்பளம் உருப்படாமல் ஒட்டாமல் போகும்.

    • @vallimoorthy7327
      @vallimoorthy7327 3 месяца назад

      மனசாட்சி பத்தி எல்லாம் இவங்க கிட்ட பேசலாமா இல்ல எதிர் தான் பாக்கலாமா? 😅😅😅அவனுங்க இலட்சணம் அது தானே

  • @sajisajii6575
    @sajisajii6575 3 месяца назад +6

    Ennathaan Aachchu SA ku... Eppo paaru villan group jeikkuraangaa... TS maari aagama iruntha sarithaan...

    • @nasrinjohn3310
      @nasrinjohn3310 3 месяца назад +1

      Now the story plot is like that

  • @Tysonmano
    @Tysonmano 3 месяца назад +11

    எனக்கு நல்ல தெரியும் இப்படிதான் கதையை கொண்டு போவீங்க என்று 🤬 வர வர எரிச்சல் வருகிறது இனிமேல் இதை பார்க்க கூடாது 🙆‍♀️🤮

  • @sharmelatamilmani3859
    @sharmelatamilmani3859 3 месяца назад +2

    Ithunge maaatelaa naaa inthe serial naan paake maaten

  • @gitaindien8554
    @gitaindien8554 3 месяца назад +1

    Annamalayodu kaiyyappidunki naan oru ara kudukkattumaannu thonichu... Rohinikkum Vijayavukkum.

  • @MatramVarum
    @MatramVarum 3 месяца назад +11

    எப்படியும் இந்த விஜயா மனோஜ் அ டைரக்டர் மாட்டி விட மாட்டாரு 😡😡😡 இன்னும் ஜவ்வு மாதிரி இழுப்பாங்க 😂😂😂 தியாகி மீனா விட்டு குடுத்துடும் 😂😂

  • @mahalakshmi.b5433
    @mahalakshmi.b5433 3 месяца назад +6

    சுபம் போட் டு வி டுக்கள். பார்க்க முடியவில்லை 😢😭😭😭

  • @sundargeetha6276
    @sundargeetha6276 3 месяца назад +2

    Siragadikka aasai.... Pali, thandanaigal, asinga pattu nitka aasai😂😂😂🤦🏽‍♀️🤦🏽‍♀️

  • @sskwinkkuyil427
    @sskwinkkuyil427 3 месяца назад +10

    எப்பா உலக நடிப்புடா சாமி😂
    எம்மா ரோக் கினி உங்க வீட்டுகாரு ரீலு அந்து தொங்கும் போது நீயே புரிஞ்சுக்குவ 😂
    கொஞ்சம் கொளுத்தி போடுறத நிறுத்து😂

  • @thyagarajans5115
    @thyagarajans5115 3 месяца назад +2

    Muthu comeback to your original form give four to five slaps to manoj all truth including 30 lakhs will come out 😂😂😂😂

  • @SuhaSuhasini-lt5km
    @SuhaSuhasini-lt5km 3 месяца назад +4

    3 moodhewigal

  • @Marymary-bd9ok
    @Marymary-bd9ok 3 месяца назад +1

    Saniya entha Vijaya va pathale tension Agathu

  • @Karthika-be1ro
    @Karthika-be1ro 3 месяца назад +1

    Indha serial ippallam nallaveve irukka mattinguthu

  • @RiyaShree-zr3sb
    @RiyaShree-zr3sb 3 месяца назад +4

    Very irritating mamiyar😏

  • @KabeeraB-iy4ki
    @KabeeraB-iy4ki 3 месяца назад +2

    😊🎉🎉

  • @sarojini5898
    @sarojini5898 3 месяца назад

    😮😮😮😮😮😮

  • @dhamaraimagal9780
    @dhamaraimagal9780 3 месяца назад +4

    அப்படியே ஃப்ளாஷ் பேக் போனா:-
    மீனாக்கு தாலி பிரித்து போடுற பங்ஷனுக்கு பாட்டி குத்தகை பணம் கொண்டு வந்தாங்களா?
    அதை அண்ணாமலை டாடி கிட்ட கொடுத்து நகை வாங்க சொன்னாங்க
    அண்ணாமலை நான் சொன்னதுலாம் வாங்கிட்டியான்னு நாச்சியார் பாட்டி கேட்டாங்க அப்போ அண்ணாமலை டாடி வாங்கிட்டேன்மான்னு சொல்லி நகையை காட்டுற மாதிரி சீன் வந்தது
    ஆனா இன்னைக்கு எபிசோடில் உங்க அம்மா நகையை ஊரில் இருந்து தானே வாங்கி வருவாங்க அவங்க ஏமாந்து இருப்பாங்க விஜிம்மா சொல்லுறாங்க,
    அண்ணாமலை டாடி தான் வாங்கி வந்ததை மறந்து கேள்வி எதுவும் கேட்காமல் இருக்காரு😅
    இதைத்தான் ஊரு பக்கம் கேக்குறவன் கேணாயா இருந்தா கேப்பையில நெய் வடியுதுன்னு😂😂😂😂
    ஏன்டா எப்பா டேய் ஸ்கிரிப்ட் ரைட்டர் மறக்கலாம் ,
    டைரக்டர் குமரன் மறக்கலாம்
    ஏன் நடித்த நீங்க மறக்கலாம்
    ஆனா நீங்க பண்ணுற தவறுகளை சுட்டிக்காட்டுற நாங்க மறப்போமா🤗

    • @G.V.sasikala
      @G.V.sasikala 3 месяца назад

      @@dhamaraimagal9780 சூப்பர் ங்க

    • @beawarehelp6029
      @beawarehelp6029 3 месяца назад +1

      Wow super comment nga... Deserves more likes

  • @varunprakash6207
    @varunprakash6207 3 месяца назад

    Vijaya thakuri irritating meena in each and every time Rohini vs Muthu

  • @reetasankar5005
    @reetasankar5005 3 месяца назад +1

    😮😮😮😮😮😮😮😮😮😮

  • @sarassaras5398
    @sarassaras5398 3 месяца назад +3

    Muthu Meena acting very boring.

  • @volumetrix9345
    @volumetrix9345 3 месяца назад

    Thappu chenchavangala nalla pesavittirukkaru director.Thappu seiyathavanga vai moodittu iru ganu vittutaru.muthu thappu seithal udane maati itruvaanga aana ivangala last episode la than maattividuvaru director.

  • @ManiKandan-mr6bj
    @ManiKandan-mr6bj 3 месяца назад

    தயவு செய்து நாடகத்தை முடித்து விடவும்.... பார்க்கும் போது ரொம்ப கடுப்பாக இருக்கிறது....

  • @MohamedAsraf-q7g
    @MohamedAsraf-q7g 3 месяца назад +1

    Dierecter oru mulu loose

  • @sumathikh
    @sumathikh 3 месяца назад

    Story poitu erukku, loosing the interest of this series

  • @cherylpriscillagodfrey7509
    @cherylpriscillagodfrey7509 3 месяца назад

    Ooo