அடை வச்ச எல்லா முட்டைகளும் பொரிக்க நச்சுன்னு நாலு டிப்ஸ்.

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 фев 2025
  • கோழி குஞ்சுகள் கிடைக்கும்
    6380957129
    காஞ்சிபுரம்
    நாட்டு கோழி அடை வைக்கும் முறை: • நாட்டு கோழி அடை வைக்கு...
    இன்ஸ்டாகிராம் :I'm on Instagram as @vivasayamkaapom. Install the app to follow my photos and videos. ...

Комментарии • 369

  • @Kraja90
    @Kraja90 3 года назад +13

    நானும் பிட்ஜ்ல தான் வைத்து அடை வைப்பேன் சகோ. நிறைய பேற்கு இது தெரியாமல் உள்ளனர். அருமை சாகோ

    • @ruthranthala3694
      @ruthranthala3694 3 года назад +1

      15 naal muttai haa Eduthu avaiyam vaikalam ha

    • @abirhea9852
      @abirhea9852 2 года назад

      But water la dip panna koodathu

    • @hasanahamed10
      @hasanahamed10 Год назад

      @@abirhea9852 y? What reason

  • @alaldeen1746
    @alaldeen1746 3 года назад +56

    நன்றி அண்ணா மிகவும் தெளிவான விளக்கம்... நன்றி நன்றி

  • @venkateshan2451
    @venkateshan2451 2 года назад +5

    thankyou unga tipes roompa use full eruthathu .na fist time vachan 11egg 🥚 11 egg nalla vathudu 👍👍👍

  • @nishabanu2712
    @nishabanu2712 3 года назад +56

    ரேசன் அரிசி, கோதுமை +கம்பு +இரும்பு சோளம் போட்டா நல்லா weight கொடுக்கும் + ஆரோக்கியமாகவும் இருக்கும்

  • @nishathriswan4165
    @nishathriswan4165 3 года назад +41

    நான் ஒன்பது முட்டைகள் அடை வைத்தேன். அதில் ஏழு முட்டைகள் பொறித்தன. 😍💓

  • @tamilgardenofficial
    @tamilgardenofficial 3 года назад +13

    அடை வைப்பதில் விளக்கம் சூப்பரா சொன்னீங்க

  • @sounthindiannaturestorejey9445
    @sounthindiannaturestorejey9445 2 года назад +4

    Super super
    மிக மிக அருமையான விளக்கம்

  • @aachiaachi8719
    @aachiaachi8719 2 месяца назад

    அருமையான விளக்கம், நன்றி....

  • @shanmugavel6082
    @shanmugavel6082 Год назад +5

    பயனுள்ள நல்ல தகவல்கள். நன்றி தம்பி.

  • @narayanans5854
    @narayanans5854 2 года назад +3

    Superb information sir 👍 thank you.....

  • @elangovanchellappa1342
    @elangovanchellappa1342 Месяц назад +1

    அருமை நன்றி அண்ணா!

  • @sumithad3097
    @sumithad3097 Год назад

    Thanks brother enaku iruntha doubt clear ache

  • @nishabanu2712
    @nishabanu2712 3 года назад +3

    10 வருடங்களாக நாங்களும் இந்த methode தான் யூஸ் பண்றோம்.

  • @jvaradharaj7793
    @jvaradharaj7793 3 года назад +9

    Super anna my all eggs hached 😍🥰😍😍🥰🥰😍😍😘😘😘

    • @TamilTamil-t5w
      @TamilTamil-t5w 2 месяца назад

      Li

    • @TamilTamil-t5w
      @TamilTamil-t5w 2 месяца назад

      🚠🛺🎇☺️🎂🥰🥰😊🧨🥘🍿🍕🎁🚠🍕🥪🥀🎁🍿🌹👨‍👩‍👦🍟👨‍👩‍👦👨‍👩‍👦2w👨‍👩‍👦👩‍👩‍👧👩‍👩‍👦‍👦😪🥲🖌️rhgdgk

  • @selvi890m9
    @selvi890m9 3 года назад +4

    அருமை அருமை அண்ணா 👌👌👌👌👌👌

  • @arumugamarun4853
    @arumugamarun4853 3 года назад +10

    Brother , Tanks for your good explanation and clarification

  • @AathifSakurDeen
    @AathifSakurDeen 10 месяцев назад

    Thanks brother for your guidance

  • @indhuindhu9294
    @indhuindhu9294 2 года назад +1

    B̊r̊o̊ மரக்கால்ல‌முட்டை வச்சு பிறகு அடை வைக்கலாமா,̊

  • @senthilraja6632
    @senthilraja6632 2 года назад +1

    அருமையான பதிவு 👌

  • @shameershakir7306
    @shameershakir7306 Год назад +1

    அருமையா தகவல்

  • @TamilSelvi-hj5pp
    @TamilSelvi-hj5pp 3 года назад +10

    கோழிகளுக்கு என்னமாதிரியான உணவு மற்றும் தீவனம் தரலாம் ☺️

  • @chickenwinner8831
    @chickenwinner8831 2 года назад +19

    மழை காலங்களில் அடை வைப்பது எப்படி ஒரு வீடியோ போடுங்க அண்ணா

  • @ManojKumar-ro2fo
    @ManojKumar-ro2fo 3 года назад +17

    உங்கள் சண்டை கோழிகள் பற்றிய ஒரு பதிவு போடுங்க 👍👍👍

  • @esakisenthil3534
    @esakisenthil3534 3 года назад +134

    எங்கள் வீட்டில் ஒரு கோழி தானாகவே வைக்கோல் படப்புல 12குஞ்சு பொறித்தது

  • @TKarthika-eu8mr
    @TKarthika-eu8mr Месяц назад

    அருமையான பதிவு

  • @gowthamrk8238
    @gowthamrk8238 2 года назад +11

    Thanks for your valuable information bro... I am going to buy one vedai kozhi and will follow ur steps 😁👍

  • @arularulselvi3124
    @arularulselvi3124 3 года назад +1

    டிப்ஸ் சுப்பா் நன்பா ரோம்ப யுஸ்புல் நன்றி

  • @srinathsrinaths1278
    @srinathsrinaths1278 3 года назад +3

    Fridge la ethana naal varai vatchi adakaakka vaikkalam sollunga bro👍

  • @thanushsrilanga
    @thanushsrilanga 5 дней назад

    அடைவைத்து எத்தனை நாலாள் குஞ்சி வெட்டக் கரங்கும்

  • @Jeniferjeba10
    @Jeniferjeba10 2 года назад +8

    Bro rice la vachirunthu avayam vachale Ella egg porikkum. na 13 egg vachchen 13 porichchathu ,,,3 times bachen ellame super no failure

  • @m.baskaranm.baskaran4771
    @m.baskaranm.baskaran4771 2 года назад +3

    பொரித்த முட்டைகள் குஞ்சுகளுக்கு இடையூறு ஏற்படுத்துவதைவிட !
    பொரிக்காமல் இருக்கும் முட்டையில் மாட்டிக்கொள்ளும் ! அதனால் வெளியேவர தயாரான குஞ்சுகளுக்கு சிறமமாக இருக்கும் !

  • @devildk3905
    @devildk3905 7 месяцев назад

    Thank you sir for your good information 🎉🎉

  • @allinallking6511
    @allinallking6511 3 года назад +5

    Anna nan nga vettula athe mathiri 14 chicks hatch agiirukku 👏👏👏👍👍👍

  • @Karthi-sh3qd
    @Karthi-sh3qd Год назад +2

    Thank you bro. Nice tips bro.. 🙏🙏🙏

  • @rathipriya1775
    @rathipriya1775 3 года назад +4

    Useful message

  • @safideen4832
    @safideen4832 2 месяца назад

    Details super

  • @tinuvumthanuvum7081
    @tinuvumthanuvum7081 3 года назад +28

    All doubts clear. Thanks a lot bro🙏🙏🙏

  • @RGS-zk8ec
    @RGS-zk8ec Месяц назад

    Thambi pakkathila keeripilla thollaya irukku ya athu koli kunchulam thokkittu poduthu athu ethasum tips sollunga🦦🦦🦦🦦🦡🦡🐾🐾🐾😢😢😢😢😢

  • @a.ktamilan7833
    @a.ktamilan7833 2 года назад +2

    ஆமா ப்ரோ கோழி முட்டைய உடைத்து குடிக்கும்

  • @muthuram4493
    @muthuram4493 3 года назад +1

    Superb problem perfect tips

  • @dinakarank7294
    @dinakarank7294 3 года назад +42

    அந்த காலத்துல எங்க ஃப்ரிஜ் இருந்தது

    • @nathan2403
      @nathan2403 2 года назад +6

      மண்பானையில் வைத்திருப்பார்கள் சகோ

    • @anishiniya3481
      @anishiniya3481 2 года назад

      அந்த காலத்துக்கு போய் சாகுட

    • @pandiyarajanpandi8970
      @pandiyarajanpandi8970 2 года назад +1

      @@nathan2403 aàßass

    • @தேவராஜ்தேஜ்விஷ்ணு
      @தேவராஜ்தேஜ்விஷ்ணு 2 года назад

      அந்த காலத்தில் வெய்யில் கம்மி

    • @m.baskaranm.baskaran4771
      @m.baskaranm.baskaran4771 2 года назад

      அதனாலதான் பாதிமுட்டைக்குமேல் பொரிக்காமல் இருந்தது !

  • @rajathimuruganantham
    @rajathimuruganantham 11 месяцев назад

    Thambi.muttai.thoolgalai.veliyil.thooki.podungal

  • @shanthykajendran9011
    @shanthykajendran9011 Год назад

    Koli adai kidakka tips kodunko ❤

  • @krishnaamurthy6743
    @krishnaamurthy6743 3 года назад +19

    ஹாய் நண்பா முட்டைகளை பிரிட்ஜில் இருந்துஎடுத்த உடனே தண்ணில போட்டுபாக்கலமா அல்லது நான்குமணிநேரம் கழித்து போட்டு பாக்கலாமா நன்றி

  • @mmalarmmalar3490
    @mmalarmmalar3490 2 года назад +2

    Super Thank you so much bro 👍

  • @VijiViji-lq7sr
    @VijiViji-lq7sr 2 года назад +1

    Egg vachu eathana nala adavaikanu sollunga anna

  • @aravindhana5363
    @aravindhana5363 2 года назад

    அருமை நான் அ.அரவிந்தன் சப்ஸ்க்ரைபர் தருமபுரி அரூர் பேதா தம்பட்டி 👆👆👆 சூப்பர்

  • @narmikingdom3995
    @narmikingdom3995 3 года назад +3

    அண்ணா எனது மொட்டை கழுத்து கோழி 21 முட்டைகள் இட்டும் இன்னும் அடை படுக்கவில்லை அககோழியை எவ்வாறு அடை படுக்க வைக்கலாம் அண்ணா இது தொடர்பாக ஒரு காணொளி பதிவு செய்ங்க அண்ணா please

    • @jaf16
      @jaf16 3 года назад

      Same problem bro

  • @sushmitha7026
    @sushmitha7026 2 года назад +1

    Anna enna theevanam tharalam

  • @venkadesan.p8670
    @venkadesan.p8670 3 года назад +2

    Fridge la dailyum collect panni tu apram ma mothamma vaikanuma ell....

  • @alexanderalexander2148
    @alexanderalexander2148 3 года назад +1

    சூப்பர் ப்ரோ 👌

  • @chocomax6453
    @chocomax6453 2 года назад

    Bro yavlo nall varaikkum fridge la muttaya vachi irukkalam

  • @ramarajanchithra4060
    @ramarajanchithra4060 Год назад

    Yenna akka kozhiku vaikuringa?

  • @venkatachalamk.s7122
    @venkatachalamk.s7122 2 года назад +1

    Hellp bro naan naattu kozhi than adai kooti vekkarom...20 days laye sethu poidudhu enna pandradhu

  • @prahaspathykannan9512
    @prahaspathykannan9512 2 года назад +17

    பொரித்த கோழி முட்டை ஓடுகளை எடுத்துவிடுங்கள். குஞ்சுகள் தாராளமாக புழங்கும்

    • @arunaarmy9013
      @arunaarmy9013 Год назад +1

      Athu Kolikunjukaluku Koli unavaga kodukum bro

  • @ddinesh1014
    @ddinesh1014 2 года назад

    Bro ples reply pannuinga brichi la vakkilama

  • @manoharitha2704
    @manoharitha2704 Год назад

    Yethanai naatkal muttai fridge la vekkalam

  • @arumugamramasubbukonar3328
    @arumugamramasubbukonar3328 2 года назад +3

    Good

  • @vinothinitamilmani307
    @vinothinitamilmani307 2 года назад

    எந்த நாளில் அழம் வைக்கவேண்டும்

  • @krishnamoorthy715
    @krishnamoorthy715 Год назад

    நன்றி அண்ணா நன்றி அருமை

  • @kanapathippilaisivakumar7252
    @kanapathippilaisivakumar7252 2 года назад +2

    நன்றி பிறிச்சில்எவ்வளவுகுளிரில்வைக்கலாம்

  • @rijurijha7414
    @rijurijha7414 Год назад

    அடைவைபதற்க்கு ஃபிரிட்ஜில் முட்டையை எத்தனை நாள் வைக்க வேண்டும் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் அண்ணா சொல்லுங்கள்

  • @ranjithrajenran3742
    @ranjithrajenran3742 2 года назад

    Water la dip panna egg porikkuma?

  • @VaniVani-xf4cz
    @VaniVani-xf4cz 7 месяцев назад

    Chick's ku fish kodukalama

  • @AshokKumar-nk9df
    @AshokKumar-nk9df Месяц назад

    Super news

  • @IyyappanRadha
    @IyyappanRadha 5 месяцев назад

    மகிழ்ச்சி 🙏

  • @maheshMahesh-bk1hh
    @maheshMahesh-bk1hh 3 года назад +1

    Nalla tips....

  • @chokkalingamm3240
    @chokkalingamm3240 2 года назад +2

    Supper. Sir

    • @chokkalingamm3240
      @chokkalingamm3240 2 года назад +1

      முட்டையில் டார்ச் அடிக்கலாமா

  • @x.anthonimary7839
    @x.anthonimary7839 6 месяцев назад

    Thank u sir arumai

  • @rudhrakumar1899
    @rudhrakumar1899 4 месяца назад

    Anna duck egg hached tips solega please

  • @midhundinesh4649
    @midhundinesh4649 3 года назад +1

    Kozhi sale pannurinkala

  • @jacqueline9804
    @jacqueline9804 2 года назад

    Koli muttai Ellam hight la Thana Motta porikkum ana neenga thannila poda solringaley podalama....🤷

  • @Padmanaban-qi2ct
    @Padmanaban-qi2ct 2 года назад

    முதல் முட்டையும் கடைசி முட்டை பறிக்குமா?பறிக்கதா??

  • @NdoeiH28gegwyw
    @NdoeiH28gegwyw 4 месяца назад

    Koli kunsi Adukkalama anna ugkada nampar thanka pl

  • @sangeethadiva6366
    @sangeethadiva6366 2 года назад

    Tq for your information

  • @velcreationsvel9937
    @velcreationsvel9937 3 года назад +1

    Congratulations

  • @ntinfo1909
    @ntinfo1909 Год назад

    Anna enna day la adavaikkanum

  • @iyarkainanban1781
    @iyarkainanban1781 3 года назад +1

    Sandakoli video one poduga

  • @surendarsuren415
    @surendarsuren415 3 года назад +5

    💯 useful tips

  • @rajamanirajamani1255
    @rajamanirajamani1255 2 года назад

    Good news God bless you

  • @manimani7024
    @manimani7024 Год назад

    Hi Anna
    En koli oru time adaila irunthu 4 porisuthu ippo 4 5 time mudda vaisuthu aana adaila ukkaralana enna pandrathu anna

  • @girijagirija-qf4xf
    @girijagirija-qf4xf 7 месяцев назад

    சூப்பர்

  • @sountharajanv5898
    @sountharajanv5898 3 месяца назад

    வணக்கம் அண்ணா 30 .15 ரூம் கோழிபாம் உள்ளது ராத்திரிநேரம் உள்ளே பாம்பு வருகிறது அதுக்கு வறாமல் இருக்க என்ன செய்வது

  • @VinothKumar-dj1jb
    @VinothKumar-dj1jb 2 года назад +1

    Bro seval illama kozhi mutta vekkuma? Enga veetla kozhi seval illama mutta vechi atha Ada vechi irukom 15 days achi candling panna 11 eggs layume onnume illa

    • @venkatraman2766
      @venkatraman2766 3 месяца назад

      Yes muttai vidum but kunju porikkathu

    • @venkatraman2766
      @venkatraman2766 3 месяца назад

      Yes muttai vidum but kunju porikkathu

  • @RajkumarRajkumar-v8n
    @RajkumarRajkumar-v8n 3 месяца назад +1

    Bro fridge la vakkama
    Nel irukkukura manpanaila vakkalama bro
    Please reply me

  • @ashaa9538
    @ashaa9538 3 года назад +1

    Water boxla .egg poattinga pinnea eaduthu adyla va,kkanuma sir

  • @rizwanafathima4680
    @rizwanafathima4680 Год назад +1

    Thank you

  • @looseponnukeey5186
    @looseponnukeey5186 Год назад

    13 muttai adai vechen.. 6muttai porinjadhu 😢💖

  • @farookkhan7456
    @farookkhan7456 Год назад

    Eththana naaal friggikulla vekkanum

  • @rathnadevi383
    @rathnadevi383 3 года назад

    M sandla vaikkalama na

  • @kanapathippilaisivakumar7252
    @kanapathippilaisivakumar7252 2 года назад

    நன்றி bro

  • @subashnadar7987
    @subashnadar7987 Год назад +2

    அண்ணா நா புதிதாக கோழி வளர்க்க போரன் எனக்கு டிப்ஸ் சொல்லுங்க please

  • @prabukumar3633
    @prabukumar3633 2 года назад

    M seandla vekkalma bro

  • @punithavalli8293
    @punithavalli8293 2 года назад +1

    Hi anna nanga 14 muttai Vachom 13 muttaikal porithana.nangalum fridge la muttai vachom

  • @ammukutty876
    @ammukutty876 3 года назад +2

    Super...

  • @robertbellarmin8591
    @robertbellarmin8591 Год назад +2

    வணக்கம் எனது கோழி குஞ்சு பொரிக்கும் திறன் நல்லாருக்கு ஆனால் 8,10 நாட்களில் குஞ்சுகள் பின்னாடி எச்சம் ஒட்டி கொண்டு இரை எடுக்காமல் செரிமான தன்மை குறைவாக உள்ளது . இறந்துவிடுகிறது . இந்த நிலையில் என்ன தீவனம் கொடுக்கவேண்டும். பிசுபிசுப்பு எச்சம் ஒட்டாமல் இறப்பை தவிர்க்க என்ன தீர்வு ( அவசர பதில் தேவை ) நண்பரே.

    • @vivasayamkaapom
      @vivasayamkaapom  Год назад +2

      கடை தீவனம் பிரிஸ்டாட்டர் அல்லது ஸ்டார்ட்டர் கொடுங்க. கோழி குஞ்சியின் பின்புறம் கழிவுகள் ஓட்டுவதற்கு மஞ்சள் இஞ்சி சீரகம் வெந்தயம் கொதிக்க வைத்து கோழி குஞ்சுகளுக்கு கொடுங்க

    • @robertbellarmin8591
      @robertbellarmin8591 Год назад

      @@vivasayamkaapom மிக்க நன்றி நண்பரே

    • @thangapandianthangapandian4914
      @thangapandianthangapandian4914 4 месяца назад

      Bro enkitta irukira koligal 20 kunchu varaikum porikum

  • @sebastianarun5136
    @sebastianarun5136 3 года назад +5

    எங்கள் வீட்டில் உள்ள கோழிக்கு மண்டையில் கட்டியாக இருக்கு அதுக்கு பன்னலாம்

  • @sangeethaveerayan998
    @sangeethaveerayan998 2 года назад

    Koli kolupatacha theervu sollung

  • @samalamichael1
    @samalamichael1 11 месяцев назад

    Useful information

  • @magima2738
    @magima2738 3 года назад

    Bro Ethana days Fridge la vaikanum Eggs