100% அடை வைத்த முட்டை பொறிக்க வழி

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 фев 2025
  • இந்த வீடியோவில் நம்ம என்ன பாக்க போறம் அப்படின்னா நம்ம கலெக்ட் பண்ணி வச்ச அட டைக்கான முட்டை 100% எப்படி பொறுக்கும் அப்படின்னு தான் பார்க்கப் போறோம்

Комментарии • 647

  • @kavithaappakkannu7260
    @kavithaappakkannu7260 4 года назад +5

    அருமை.... அருமை... தங்களின் உள்ளத்தில் உள்ள எண்ணம் தங்களின் விளக்கங்களில் வெளிப்பட்டது....மிக்க நன்றி சகோதரி....

  • @ahamadalaxendar3129
    @ahamadalaxendar3129 3 года назад +2

    Aarambaththile Irundhe Arumai Ya Sonnigga . Payanulla Thakavalkal .
    Kadaisiya Oru Nambikkai Pechcha Sonnigala Athuvum Arumai .
    Aduththa Murai " Adai " Vaikkum Pothu , Ningal Sonna Ellaththaiyum Seyyuren . Andha " Demo " Seymurai Villakkam Athuvum Arumai . Nandri .

  • @v.jeevanandanpargavi5469
    @v.jeevanandanpargavi5469 3 года назад +37

    படித்த மேதை கூட இப்படி விளங்கப்புடுத்த மாட்டார்
    நான் ஒரு ஆசிரியன்
    நீங்கள் மாணவருக்கு கற்பிப்பது
    போல கற்பித்துள்ளீர்கள்
    V.Good அருமையான விளக்கம்
    இலங்கையில் இருந்து ஜீவா

  • @mike14101991
    @mike14101991 4 года назад +14

    I tried ur method and the result is success 11/11 , thanks ☺

  • @dhanamahi5726
    @dhanamahi5726 4 года назад +2

    அருமையான விளக்கம் புதிதாக அடை வைக்கும் அனைவருக்கும் தெளிவான விளக்கத்தோடு தங்கள் பதிவு இருந்தது மிகவும் நன்றி சகோதரி

  • @veluvasu826
    @veluvasu826 4 года назад +55

    அருமை சகோதரி இது வரை நான் அரிந்திராத செய்தி ஆர்வத்துடன் கேட்டேன் நானும் முயற்சி செய்கிறேன் நன்றி

    • @kingsmasstamizha3086
      @kingsmasstamizha3086 4 года назад +1

      Plz watch and share seval sandai shortfilm plz support ruclips.net/video/IcJWoc61Ojk/видео.html

    • @smudiyappan6694
      @smudiyappan6694 4 года назад

      @@kingsmasstamizha3086xvbbXbnBZbBmxmbzIxbVVzvvvbbvblllfllldldddiillinljxzzdispn

    • @naanigaming1433
      @naanigaming1433 4 года назад

      W

  • @sankarm4309
    @sankarm4309 Год назад +4

    கோழி.அடைவைப்பதர்க்கு.தெழிவான.விளக்கம்.தந்த.அன்புச்சகோதரிக்கு. m.சங்கரின்.அன்பானவாழ்த்துக்கள்.கர்த்தர்.உங்களைஆசீர்வதிப்பார்.ஆமேன்

  • @anuladeviulaganathan
    @anuladeviulaganathan 3 года назад

    அருமை அருமை அருமை. இது வரை தெரிந்திராத ‌விடையத்தை தெரிந்து கொண்டேன் நன்றி

  • @rajasingh-bd3oo
    @rajasingh-bd3oo 4 года назад +4

    வாழ்த்துக்கள் பொறுமையாகவும் சிறப்பாகவும் தெளிவாகவும் செய்முறை விளக்கம் சிறந்த ஆசிரியர் மற்றும் ஆர்வலர் என்பதில் சந்தேகமில்லை வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் சகோதரி வாழ்த்துக்கள்

  • @vijiarasu206
    @vijiarasu206 4 года назад +1

    Very very useful message. முதன்முறையாக இந்த தகவலை பெறுகிறேன். நன்றி

  • @shanmugapriyas1106
    @shanmugapriyas1106 3 года назад +3

    சூப்பர் அருமையான விளக்கம் 👌🏻👌🏻👌🏻👍👍

  • @jamalmohamed5112
    @jamalmohamed5112 5 лет назад +54

    எல்லாரும் தொழில் பண்ணனும், ஜெயிக்கணும் என்ற உங்கள் எண்ணத்தை பாராட்டுகிறேன். நன்றி அக்கா

    • @youtubetranding5050
      @youtubetranding5050 4 года назад

      Ama ethu yaruku theriyathu ethula oru Malaya avagaluku koliku motta vaikave theriyala

  • @mammamaathiyosi6979
    @mammamaathiyosi6979 2 года назад +1

    மிக்க நன்றி சகோதரி தரமான விளக்கம்

  • @vincentnathan382
    @vincentnathan382 3 года назад +3

    அருமையான பதிவு சகோதரி வாழ்த்துக்கள். இயற்கையை நேசிப்பார்கள். இயற்கையோடு ஒன்றி வாழ்வோம்.

  • @ragulpadmanabhan4036
    @ragulpadmanabhan4036 Год назад +1

    நீங்கள் பேசுவதை கேட்கும்போது வகுப்பறையில் ஆசிரியர் பாடம் எடுப்பதுபோல நான் உணர்கிறேன் சூப்பர் அம்மா❤❤

    • @kathijakareemkathija5853
      @kathijakareemkathija5853 Год назад

      சூப்பர்அம்மாதங்களதுசோசற
      னைவறேற்க்கிறேன்வாழ்த்துக்கள்

  • @dannysharmi6178
    @dannysharmi6178 3 года назад +2

    அழகா கூறினிர்கள் சகோதரி. நன்றி

  • @Thamirabarani9867
    @Thamirabarani9867 3 года назад +1

    அருமையான தகவல் நன்றி👍👍👍

  • @judithsamara3399
    @judithsamara3399 4 года назад +4

    Excellent explanation.Thank you very much.Ihave 3 young chicken and 1 rooster,may be 2 months old.i was searching the video like your/s.ITis really informative for beginners like me.expecting more videos like this with useful information.Thank you.

  • @thirugnanamgovindaraj5486
    @thirugnanamgovindaraj5486 4 года назад +2

    அழகான முறையில் தெளிவாக கூறினீர்கள் மிகவும் மகிழ்ச்சி.

  • @pr.mariyanathanendtimezion5649
    @pr.mariyanathanendtimezion5649 4 года назад +8

    கடைசியா சொன்னிங்க பாருங்க அதுக்காகவே உங்க வீடியோக்களை பார்க்கலாம்.. 👌👌👌

  • @anbuselvan5356
    @anbuselvan5356 4 года назад +4

    Amazing akka,, Unagaluku nalla experience iruku enpathai intha video la pathen...Arumai

  • @kannigaparameswari272
    @kannigaparameswari272 4 года назад

    நாங்க இப்போதா ஒரு சேவல் கோழி வங்கி அதை வளர்க ஆரம்பித்துள்ளோம். உங்க வீடியோ ரொம்ப உதவி யாக உள்ளது. நன்றி அம்மா

    • @dhaivaanest4904
      @dhaivaanest4904 2 года назад

      Saeval vangi enna Panna poringa sis...potta kozhi vangunga

  • @jayapaljayapal2005
    @jayapaljayapal2005 2 года назад

    நன்றி அருமையான பதிவு.

  • @nithiananthangn3996
    @nithiananthangn3996 3 года назад +1

    Mrs n good tips nadri

  • @Nehasvaandu
    @Nehasvaandu 2 года назад +1

    அருமையான விளக்கம் 🙏👍

  • @gokulcivil1055
    @gokulcivil1055 4 года назад +2

    Very useful speech dr tnx u so much...👍☺️

  • @suganthip3995
    @suganthip3995 3 года назад

    Neeingal teacher aa romba supera explan pannuneiga TQ

  • @arunsmweb
    @arunsmweb 4 года назад +2

    அருமையான விளக்கம் அம்மா

  • @imindian8900
    @imindian8900 4 года назад +2

    Arumayana vilakkam. Yengamma ada vechittu vechittu konjamthan porichudhu meedhiyellam koomuttaya pochunnu ovvoru dhadavayum varuthapaduvanga. Idhu Romba help ah irukkum. Thanks ka.

  • @VDZ.24
    @VDZ.24 4 года назад +5

    உங்கள்அருமையானதகவலுக்குநன்றிகள்
    இலங்கை

  • @ckanagaveluvelu8145
    @ckanagaveluvelu8145 3 года назад +3

    நீங்கள் பேசியது நன்றாக புரிந்தது மிகவும் நன்றி

  • @viralimalaiponnumani44
    @viralimalaiponnumani44 4 года назад +3

    Very very good madam. Thank you very much. Naa veetla vetiyathan irukken. Ennakkumm migaum useful video. Continue to do your wonderful work. Thank you again one time

  • @MeowMeow-dh9zu
    @MeowMeow-dh9zu 4 года назад +1

    Nandraaga vilakkineergal👍 . Manal illaavidil normal mannu poadalaamaa? Konjem sollungaleyn

  • @selvanayagammuhunthan631
    @selvanayagammuhunthan631 3 года назад +7

    Nice and clear explanations with appropriate demonstration. Well done.

  • @mohamadnajeem2159
    @mohamadnajeem2159 4 года назад

    சூப்பர் அக்கா சூப்பர் அறுமையான விளக்கம் தெளிவான பேச்சு நன்றி எனக்கும் சரியான ஆசை நானும் எத்தனையோ தடவை முயற்சி செய்தேன் சரியானபடி பலன் கிடைக்க வில்லை மீண்டும் முயற்சி செய்து பார்கிரேன் ஒரு கேள்வி ??முட்டை அடை வைத்த பிறகு முட்டயை கழிவி பார்ப்பது சரியா அப்படியும் செய்வார்கள் அதனால் கேட்கிறேன் இலங்கையில் இருந்து நன்றி

    • @popularnaattukolipannai
      @popularnaattukolipannai  4 года назад +1

      அப்படி செய்வது முறையல்ல உள்ளே கருஇருப்பதை கண்டுபிடிக்க வேண்டுமென்றால் டார்ச்லைட் மொபைல்லைட்வைத்து அடித்து கண்டுபிடித்துவிடலாம் எட்டு நாட்களுக்கு மேல் கண்டுபிடித்துவிடலாம்

  • @seetharamanm1803
    @seetharamanm1803 3 года назад +2

    சகோதரி! தாங்கள், கோழி அடைவைப்பது தொடர்பான பதிவு மிகவும் தெளிவாகவும் பயனுள்ளதாகவும் உள்ளது.
    வாழ்த்துக்கள்.

  • @மிஸ்டர்விவசாயி

    நல்ல தகவல்,நன்றி தோழி

  • @muthukumara1925
    @muthukumara1925 4 года назад +2

    Super speech akka thanking you

  • @vishnuvarthan13195
    @vishnuvarthan13195 5 лет назад +6

    Akka... U r really great 🙏🙏🙏💐💐💐

  • @Beaulajkjesus
    @Beaulajkjesus 4 года назад +5

    Really gud ideas and explanation mam.thq

  • @sivakumarkumar1475
    @sivakumarkumar1475 2 года назад

    Great sister....thanku so much...🙏

  • @abelraja9886
    @abelraja9886 3 года назад +1

    Thank you mam message useful

  • @musthaqmohammed6787
    @musthaqmohammed6787 4 года назад

    Romba nalla explain paninga , nenga vellai kalichal noi, ammai, veru noigal patriyum explain pannunga, aduku enna marundhu, explain pannunga please

  • @bashaa28vellore
    @bashaa28vellore 4 года назад

    Romba arumaiya புரியற மாதிரி சொன்னிங்க தேங்க்ஸ்

  • @mohamedsakeel99
    @mohamedsakeel99 Год назад

    அருமையான விளக்கம்😍

  • @bernschannel1407
    @bernschannel1407 4 года назад +2

    வர்ணித்த விதம் அருமை . நன்றி

  • @ragavanmuruganantham6511
    @ragavanmuruganantham6511 4 года назад +29

    தெரிந்த செய்தி என்றாலும் நீங்க சொல்லும் விதம் ஆர்வத்தை ஏற்படுத்தியது.....

  • @saralajeyarathanam7105
    @saralajeyarathanam7105 2 года назад

    அழகான விளக்கம்

  • @marshealmahimaidass8640
    @marshealmahimaidass8640 3 года назад

    Oh super explanation super super Amma

  • @mahendrankanishka8659
    @mahendrankanishka8659 4 года назад

    அருமையான பதிவு நன்றி

  • @mohamedjafran1385
    @mohamedjafran1385 4 года назад +1

    Excellent speech👍👍

  • @elavarasan.m7377
    @elavarasan.m7377 3 года назад

    Super. Akka👍👍👍👍👍👍👌👌👌👌👌👌

  • @mytheen411
    @mytheen411 3 года назад

    Super.
    . கைகல். இரண்டையும் சோப்பு போட்டு கழுவி விட்டு சாப்பிடுங்க .

  • @saravanansivasubramanian5503
    @saravanansivasubramanian5503 4 года назад +1

    Sagodari..Vanakkam. Ungaladhu urayil, ketpavargalum vetri pera vendum engira Akkarai adhigam. Ungalin anubavathil irundhu kidaitha ella seydigalaiyum ,oru video la.. miga arumaiyaaga vilakki sonneenga. Nambikkai tharakkoodiyadhu ungal pechu.,

    • @kavithaappakkannu7260
      @kavithaappakkannu7260 4 года назад

      சரியாக கூறினீர்கள்.... உண்மை🙏🙏🙏👏👏👏

  • @peruvaikala174
    @peruvaikala174 4 года назад +1

    அருமையான விளக்கம் மிக நன்றி.ஆனால் 5:38 இல் ஏன் அந்த முட்டையை தனியாக வைதிங்கள்

  • @satheeshk5518
    @satheeshk5518 5 лет назад +46

    4 நிமிசத்தில முடிக்க வேண்டியதை 14 நிமிஷம் எடுத்துருக்கீங்க ஆனாலும் அருமையான விளக்கம்.

    • @ravikanth181
      @ravikanth181 4 года назад +2

      Really just I want to say this man
      But you said b4 me 👍

  • @dhineshk2119
    @dhineshk2119 4 года назад +1

    Super Akka good information.

  • @sabarigirinaththangavel2665
    @sabarigirinaththangavel2665 4 года назад +6

    அருமையா தகவல்... நன்றி சகோதரி

  • @vasanthsamy7960
    @vasanthsamy7960 4 года назад +1

    Arumai akka 👌👌

  • @manimaran4429
    @manimaran4429 4 года назад +1

    Very useful thanks

  • @kishorekumar7491
    @kishorekumar7491 3 года назад +1

    Super sister thank you

  • @ratnamala3738
    @ratnamala3738 4 года назад

    மிகவும் அழகாக அருமையான பதிவு

  • @kslifestyle6172
    @kslifestyle6172 3 года назад

    Super sister, good information

  • @prabhu30091
    @prabhu30091 4 года назад +3

    Akka simple eh sollunga
    Repeated telling the same statement
    நன்றி அருமையான தகவல்

  • @praveepraveena5027
    @praveepraveena5027 4 года назад +1

    Super Akka Thanks thagaval

  • @v33beatsbeast27
    @v33beatsbeast27 4 года назад +2

    நீங்க வேற leval

    • @ashokkumar-xj7bu
      @ashokkumar-xj7bu 3 года назад +1

      அருமையான விளக்கம் நன்றி

  • @abiramielangovan9830
    @abiramielangovan9830 3 года назад

    சூப்பர் மா

  • @pavithrat6454
    @pavithrat6454 Год назад

    அருமை அக்கா சூப்பர்

  • @sarojadevi8377
    @sarojadevi8377 3 года назад +1

    Super sister 👍👌

  • @tamilarasimohansai8696
    @tamilarasimohansai8696 3 года назад

    Explanation super akka...

  • @sheikparvin1369
    @sheikparvin1369 4 года назад +1

    Super Thank you sis

  • @fathimashanas4782
    @fathimashanas4782 Год назад

    Akka Nalla sirappana visayam soneege but veil kaalagelil poripu thiran kiraivundu solrage unmaya?

  • @mmintradaytrading9204
    @mmintradaytrading9204 4 года назад +1

    Nalla theliva solringa... First time valakuravangalukkum easy ah puriyum.... Thank you sister.... Time agurathu oru vishiyame ella ellarukkum puriyanum athan important....

  • @gopalakrishnanm8827
    @gopalakrishnanm8827 4 года назад +1

    Useful video and excellent presentation

  • @manivijayakumar6747
    @manivijayakumar6747 3 года назад

    Super information

  • @cvvivaan4210
    @cvvivaan4210 Год назад

    Supper akka😊 keep talking tamil

  • @sundar2332
    @sundar2332 4 года назад +2

    Really great detail explanation

  • @beulahvimalabai2589
    @beulahvimalabai2589 4 года назад

    Super ma very useful tips from the bigners

  • @syedimran1825
    @syedimran1825 3 года назад

    Thank you I'm try ur method tomorrow

  • @ifamali4896
    @ifamali4896 4 года назад

    Adai vaithathitku piraku muttayai
    Nanaikka kodaadha ???

  • @akbarnoorulhaq8292
    @akbarnoorulhaq8292 4 года назад

    Super Akka .. ...vazhga pallaandu

  • @maruthupandian5187
    @maruthupandian5187 4 года назад

    மிகவும் பயனுள்ள தகவல்கள் சூப்பர் வாழ்த்துக்கள்

  • @Nagendran_sanju
    @Nagendran_sanju 4 года назад +9

    அருமையான விளக்கம் அக்கா 💝

  • @petlinehobby8886
    @petlinehobby8886 3 года назад

    Super... 👌

  • @MaheshNarayananN
    @MaheshNarayananN 3 года назад

    Akka vaankozhi kunji porikka ethana naal aagum akka melum vaankozhi namma naattukooli maadhiri parakkuma

    • @popularnaattukolipannai
      @popularnaattukolipannai  3 года назад +1

      28 நாட்கள் வேகமாக ஓடும் நாட்டுக்கோழி போல் பறக்க தூ

    • @MaheshNarayananN
      @MaheshNarayananN 3 года назад

      @@popularnaattukolipannai super Nandri akka

  • @jayamani5256
    @jayamani5256 3 года назад

    Superb sis👌👌

  • @vallidvalli8503
    @vallidvalli8503 3 года назад

    Good thanks madam

  • @rameshveni9018
    @rameshveni9018 4 года назад +34

    இவ௫டைய தகவல் முதல் முதலாக ௮டைவைப்பவர்களுக்கு ஏற்ற விளக்கம்.நன்றி

    • @babumuthuswami5647
      @babumuthuswami5647 4 года назад

      ஃ $யில் ஞ. மழையால்அஆஇகஙசஞடணீஉஊதநபபளவணணானமயமுநூஷளனனஷேஉளலௌஓஹஸஸஷ ஷைஐநஞடலங்

    • @babumuthuswami5647
      @babumuthuswami5647 4 года назад

      க்ஷஹஜஸஷறளழ

  • @satheeshkumar412
    @satheeshkumar412 3 года назад +3

    Oru teacher, Classe edutha mathiri semmaya sollitharinga

  • @kichappanravichandran6699
    @kichappanravichandran6699 3 года назад

    Koli muttai kothi sappiduma athu ethanaala

  • @venkateshtm460
    @venkateshtm460 3 года назад

    Super fentastic👍

  • @theodorekumar5479
    @theodorekumar5479 3 года назад +3

    Best information ever heard. Thank you🙏

  • @ajiajith7940
    @ajiajith7940 Год назад

    thankss...❤️⚡💯

  • @babyttf4564
    @babyttf4564 3 года назад

    It's really useful sister

  • @salemmurugesanannabreed7353
    @salemmurugesanannabreed7353 3 года назад

    Sir Koli muttai mela vellai vellaiya thittu thitta irundhal kunju porikuma?

  • @jeevajee89
    @jeevajee89 4 года назад

    நீங்க வேற லெவல் மா....

  • @manchuthanpunniyamoorththy3868
    @manchuthanpunniyamoorththy3868 4 года назад +2

    மிகவும் பயனுள்ள நல்ல பதிவு, நன்றி அக்கா.

  • @Malikbaiwi
    @Malikbaiwi 3 года назад +5

    Finishing words supper... 😬

  • @boomiboomi6738
    @boomiboomi6738 4 года назад

    Super 👌👌👌

  • @sugirtrajk.s.7525
    @sugirtrajk.s.7525 4 года назад

    super good explanation
    thanks