Savukku Shankar files a DVAC complaint transport minister - savukku shankar latest interview

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • Savukku Shankar files a DVAC complaint transport minister - Savukku Shankar latest interview
    tamil nadu news,
    tamil news today,
    / @redpixnews24x7
    For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
    red pix 24x7 is online tv news channel and a free online tv

Комментарии • 227

  • @avinashvenkatraman2398
    @avinashvenkatraman2398 11 месяцев назад +79

    3:16 vanakkam :)

  • @sundarshere8695
    @sundarshere8695 11 месяцев назад +122

    சவுக்கு பின்னால் headphone மாட்டிக் கொண்டு வேலை செய்யும் அண்ணனின் ரசிகர் மன்றம் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்😊 🎉🎉🎉😊

  • @Xhfmvosa
    @Xhfmvosa 11 месяцев назад +34

    20:58 Goosebumbs Moment 🔥🔥 Melum Melum Valarga Savukku Sir❤❤

  • @kumarprasath8871
    @kumarprasath8871 11 месяцев назад +23

    ஆஹா அருமையான பதிவு வாழ்த்துக்கள் சங்கர்🎉🎉❤❤
    தொடரட்டும் உனது பணி வெற்றிகரமாக🎉🎉❤❤

  • @sasikalaramesh8751
    @sasikalaramesh8751 11 месяцев назад +24

    we are fortunate to have Savukku Shankar to speak out and work for people welfare.

    • @PammalRaaja
      @PammalRaaja 11 месяцев назад

      😂HOW IT HELPS IN PEOPLES WELFARE?

    • @user-sl3cu3uq4i
      @user-sl3cu3uq4i 11 месяцев назад +4

      ​@@PammalRaaja yen sankar pesutathu purilaya

  • @navalanprabagar8083
    @navalanprabagar8083 11 месяцев назад +8

    3:15 starts

  • @Nandha-Ak
    @Nandha-Ak 11 месяцев назад +11

    அந்த பாத்ரூமில நுழைய முடியாது சார் அவ்வளவு நாத்தம் அடிக்கும்.
    ADMK எவ்வளவோ பரவாயில்லை....

  • @987sai
    @987sai 11 месяцев назад +9

    Madurai la irunthu selam, erode.namakkal,karur pora bus antha arthi hotel la tha nikkum center place athu.

  • @MrTubeu111
    @MrTubeu111 11 месяцев назад +8

    He(shankar sir) is a leader and path finder for future generation I think..he gave a exact documentation for his tickets..i always admired his work past 5years.

  • @viveksachin2927
    @viveksachin2927 10 месяцев назад +3

    Sir நான் நீங்க சொல்ற அந்த ஆர்த்தி ஹோட்டல் இருக்கும் சாலரபட்டி தான் அது இருக்கும் இடம் மதுக்கன் building தான்... High way ஹோட்டல் laye கொஞ்சம் decent ah இருக்கும்... ஆனா எதுவும் வாங்க முடியாது லோன் போடணும் தெரிஞ்சவங்க யாரும் பஸ் ah விட்டு கீழ கூட இறங்க மாட்டாங்க 😂😂

  • @rajeshwaranr1100
    @rajeshwaranr1100 11 месяцев назад +15

    Google pay 😂😂😂😂
    அடுத்த செந்தில் பாலாஜி

  • @subburocks1
    @subburocks1 11 месяцев назад +5

    again tasmac shop are charging 10 rs extra for 180ml

  • @cakebaker9074
    @cakebaker9074 11 месяцев назад +8

    Thank you very much for bringing this topic 😢 I'm a half blind person dependent on public transport. Every time I travel in GOVT bus when i go to out station it is so pathetic. And then when i compare the facilities that are there in Karnataka especially in Mysore sector it is so good. At least not so terrible 😢 thank you for bringing out such a pressing issue into limelight

  • @gnanasuresh6339
    @gnanasuresh6339 11 месяцев назад +15

    Iam alleyways support shanker sir 😂😂😂❤

  • @thangaraja5414
    @thangaraja5414 11 месяцев назад +16

    ரெட் பிக்ஸ் நிர்வாகி பெலிக்ஸ் அவர்களே தங்களால் முழுமையாக ஆங்கிலம் பேச இயலாது அதனால் அழகு தமிழில் பேச முயலுங்கள் நிகழ்வு சிறக்கும்

  • @esudoss3318
    @esudoss3318 11 месяцев назад +8

    We are all savukku shankar sir fans. He is a brave and bold man. He don't hesitate to expose corruption and all other issues.

    • @counterpoint9260
      @counterpoint9260 10 месяцев назад

      but he wants corrupt criminals like DMK/ADMK only o win elections..cheap broker

  • @yuvangopi1103
    @yuvangopi1103 11 месяцев назад +10

    அருமை தங்கள் பனி சிறக்கட்டும்

  • @tsankar6766
    @tsankar6766 11 месяцев назад +8

    Dear savukku sankar and Felix both are eye opener. Against all sorts of corruption. Very tranperant ints. But defenetely Tamil Nadu needs a change and which will happen. People are prepared to teach a lesson.

    • @akeshravi9640
      @akeshravi9640 11 месяцев назад +1

      🤣And he is supporting ADMK 🤣🤣The most cleanest party 🤣🤣

    • @karthi1289
      @karthi1289 10 месяцев назад

      Neengalaam evvlo mutta pasanga'nu Ippo dhan da puriyuthu 😂😂

  • @tsankar6766
    @tsankar6766 11 месяцев назад +5

    All the very best savukku sankar sir we people are with you. Hats of to you. At any circumstances please and kindly do not leave the illegal people and please try to put them behind the bar.

  • @babus3810
    @babus3810 11 месяцев назад +2

    Super message bro valthukkal unmai arumai frad thillu mullu DMK oliya veandum super EPS valthukkal nalai namadey

  • @middleclassmanithan
    @middleclassmanithan 11 месяцев назад +3

    Vidiyal gali pannanum மக்களே. Seivergala! Seivergala!

  • @987sai
    @987sai 11 месяцев назад +8

    Ohhh vedasandur to karur bypass la irukka arthi hotel karan avlo periya appa takkara avanum senthilbalaji binamiya iruppanunga anga pakathulathan Senthil balajiku oru pwr plant irukku.

  • @jagannathanmuralie8059
    @jagannathanmuralie8059 11 месяцев назад +3

    நீங்க இவ்வளவு வெளிப்படையா பப்ளிக்கு தெரிவிச்சா கூட அவங்களுகக்கு பயமும் இல்லெ.அவமானமும் இல்லெ

  • @singaravelanr7016
    @singaravelanr7016 11 месяцев назад +13

    WE ALWAYS SUPPORT ONLY SAVUKKU SANKAR BRO IS MASS AND BRAVE IN TAMILNADU JOURNALISAM

  • @kingsleyedward4308
    @kingsleyedward4308 11 месяцев назад +5

    Super explanation good 👍😂

  • @VishnuKumar-xn9zg
    @VishnuKumar-xn9zg 11 месяцев назад +5

    this combo always.....................

  • @chill3918
    @chill3918 11 месяцев назад +5

    மக்கள் பேயும் மூத்தரத்தில் சில சொட்டுக்கள் அரசியல்வாதிகள் வாயில் தேனாக இனிக்குது😅

  • @dhanu208
    @dhanu208 10 месяцев назад +2

    😂😂😂 They Both …👌🏽

  • @Tom-uk1xd
    @Tom-uk1xd 11 месяцев назад +4

    3:15 aarambam

    • @jaga11de
      @jaga11de 10 месяцев назад

      Thanks

  • @sudkann11
    @sudkann11 11 месяцев назад +3

    சவுக்கு சவுக்குதான்.

  • @j.deivaraj5037
    @j.deivaraj5037 11 месяцев назад +3

    Video started 3.15

  • @malaashok5960
    @malaashok5960 11 месяцев назад +4

    Great msg

  • @vigneshdms6082
    @vigneshdms6082 11 месяцев назад +8

    வா தலை வா தலை தினமும் வா தலை ❤

  • @ragaveendhira6685
    @ragaveendhira6685 10 месяцев назад +2

    Super super sir

  • @manoharan9827
    @manoharan9827 11 месяцев назад +9

    Supper

  • @TheKartee
    @TheKartee 11 месяцев назад +4

    Savukku red pix good combo

  • @987sai
    @987sai 11 месяцев назад +17

    ❤ SAVUKKU SHANKAR ❤

  • @aakash.v9126
    @aakash.v9126 11 месяцев назад +4

    Na Chennai to Tiruvannamalai travel panra govt busla thindivanam Stop panni hotel nu poduvanga Shankar solra mathri than panuvanga worst quality kasta padravanga kitta thriduranga worst government we'll said Shankar and Felix wish you continued your job

  • @balalogubalalogu9795
    @balalogubalalogu9795 11 месяцев назад +8

    👌👌👌
    இப்படி பேசக்கூடிய துணிச்சல் சங்கர் சார் ஒருவரால் தான் முடியும் . சங்கர் சார் நேர்காணலை பார்த்தாலே போதும் ஊழல் எங்கே எல்லாம் அநியாயமாக நடக்கிறது என்பது தெரியும்.மேலும் அரசியல் செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.
    ஏழைஎளிய மக்களின் நலனுக்காக பாடுபடும் உங்களின் மக்கள் பணி தொடர வாழ்த்துக்கள் சார்💐💐💐💐🎉🎉👍👍👍👍

  • @HITLER4ME
    @HITLER4ME 11 месяцев назад +4

    மூத்திர காசு முதல்வருக்கு நாறலையா...

  • @nasrisview1710
    @nasrisview1710 11 месяцев назад +4

    watching from malaysia👍👍👍

  • @user-sn9ih1qq1j
    @user-sn9ih1qq1j 11 месяцев назад +10

    இதெல்லாம் சாதாரணம் யாரும் கண்டுபிடிக்க/கண்டுக்க மாட்டாங்க ன்னு நினைசிருப்பாங்க

  • @SamSam-dv1wo
    @SamSam-dv1wo 11 месяцев назад +9

    Super 👌👌👌

  • @radhakrishnannair2221
    @radhakrishnannair2221 11 месяцев назад +3

    Liquor 10 rs
    Urine 10 rs...
    Is there a mixture of later to former..

  • @lakshmanraj5455
    @lakshmanraj5455 11 месяцев назад +3

    I am the manager... shankar sir super

  • @narayanansrinivasan6743
    @narayanansrinivasan6743 11 месяцев назад +11

    டயர்ல லஞ்சம் வாங்கலாம். என்ன பெருந்தன்மை சவுக்குக்கு.

    • @dragonlordship
      @dragonlordship 11 месяцев назад +1

      இவர் வேண்டாம்னு சொன்னா மட்டும்

  • @padmagovindaswamy9058
    @padmagovindaswamy9058 11 месяцев назад +4

    Bad toilet affects the food
    Watching opening of tender and initiating action under DVAC. Very decisive!

  • @moorthy1341
    @moorthy1341 11 месяцев назад +5

    வாழ்த்துக்கள் சவுக்கு சங்கர் சார்

  • @user-dc7uf3ji2b
    @user-dc7uf3ji2b 11 месяцев назад +5

    He is 💯 % correct

  • @ssn3967
    @ssn3967 11 месяцев назад +11

    மு மந்திரி பங்கு எவர்க்கு சென்றது என்பதையும் வெளியிட்ட இருக்கலாம்.

  • @MohanRaj-ds7ow
    @MohanRaj-ds7ow 11 месяцев назад +4

    Thank for your patriotic sir

  • @elaiyarajaprakasavel4491
    @elaiyarajaprakasavel4491 11 месяцев назад +4

    அண்ணா அனைத்து ஹேட்டலில் சாப்பிடவில்லை என்றாலும் கழிவறை பயன் படுத்த இலவசம் அரசாணை உள்ளது.

  • @bearaathi
    @bearaathi 11 месяцев назад +3

    Felix & Thalaivan interview ipovum eppavum Vera level

  • @abishekthayaanantham7157
    @abishekthayaanantham7157 11 месяцев назад +2

    3:15 Vanakkam Thozhar

    • @jaga11de
      @jaga11de 10 месяцев назад +1

      Thanks

  • @bernaudchrist
    @bernaudchrist 11 месяцев назад +2

    it rains only bcos people like Savukku Shankar still live....i havent seen u but may ur cause be noble till ur last breath.

  • @alekhpand
    @alekhpand 11 месяцев назад +7

    விக்கிரவாண்டி ங்குற பேரை கேட்டாலே ஒண்ணுக்கு அடிக்கிறதுல திராவிடியானுங்க அடிக்கிற கொள்ளை தான் நியாபகம் வரும்.
    I vividly remember those vikkravandi days, even though I have moved away from the route and seen better motel networks like chennai - BLR and countless highway restrooms in US.

  • @sathish9642
    @sathish9642 11 месяцев назад +6

    Koyampedu cmbt bus stand also food and water 3x amount

  • @pandurangankannan4318
    @pandurangankannan4318 11 месяцев назад +4

    அண்ணன் சவுக்கு அவர்களே ஓட்டல்களில் இவர்கள் டென்டர் முறையில் பணம் பெற்றுக்கொள்வதால் ஓட்டல்காரன் ஓட்டுனர் நடத்துநரை கட்டுக்குள் வில்லை.

  • @waftmusic8750
    @waftmusic8750 11 месяцев назад +3

    I am here mostly for Felix laugh reaction-- legit & genuine 17:53

  • @rajkumarsjc
    @rajkumarsjc 11 месяцев назад +1

    முதல் 3 நிமிடங்களை வெட்டிவிடுங்கள் . உங்களுடைய நேயர்களின் ஒவ்வொரு நிமிடத்தையும் நியாயப்படுத்துங்கள் .

  • @mohankrishnan1557
    @mohankrishnan1557 11 месяцев назад +6

    Gethu title in thumbnail

  • @thousifahamed9526
    @thousifahamed9526 11 месяцев назад +4

    3.15 vanakkam thozhar

  • @venkataramanramanathan3656
    @venkataramanramanathan3656 11 месяцев назад +19

    Savukku is unfailing hope

  • @ilovablemyfamily
    @ilovablemyfamily 10 месяцев назад +2

    Next Senthil Balaji Maathiri vara vazhuthukkal💐💐 கருப்பு தங்கமே.. தேவனூரின் சிங்கமே... சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா🤣... Congratulations🎉👏

  • @jagak837
    @jagak837 11 месяцев назад +2

    Super sir.
    Hotel list...
    Whistle Blower of TN govt

  • @user-fu6mo3bi4m
    @user-fu6mo3bi4m 11 месяцев назад +4

    Welcome sir ❤❤❤❤❤❤❤🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @meenupillai1410
    @meenupillai1410 11 месяцев назад +8

    Audio of Savukku Sankar is not feible clear while talking in low tone

  • @govindasamic9987
    @govindasamic9987 11 месяцев назад +3

    Excellent Sir

  • @lakshmanarajm6177
    @lakshmanarajm6177 11 месяцев назад +1

    Fentastic Sankar. We support. M. Lakshmana Raj. Erode.

  • @fixyjohnfixyjohn1735
    @fixyjohnfixyjohn1735 11 месяцев назад +6

    Faith of youth

  • @sssstudiopaiyanoor8774
    @sssstudiopaiyanoor8774 11 месяцев назад +3

    savukku anna vera level anna😍😍😍😍😍😍😍

  • @kavashkarchinnathambi5404
    @kavashkarchinnathambi5404 11 месяцев назад +4

    Good efforts sir.

  • @jeyachandranjeyachandran3239
    @jeyachandranjeyachandran3239 11 месяцев назад +5

    அந்த ஹோட்டல்களை சுய உதவி குழூக்களுக்கு நடத்த விடலாமே
    விக்கிரவாண்டி லவ் கொள்ளை அடிக்கிறானுங்க

  • @gopalkrishan5089
    @gopalkrishan5089 11 месяцев назад +2

    Thambi Shankar Tamil layiye pesavum valthukkal

  • @sureshs6637
    @sureshs6637 11 месяцев назад +3

    Dear savukku
    Y do tell dem idea about ip address trail etc.
    Otherwise u r great .

  • @senthilsenthil-gh6jp
    @senthilsenthil-gh6jp 11 месяцев назад +2

    Super Anna

  • @ramkumararumugam5981
    @ramkumararumugam5981 11 месяцев назад +3

    போக்குவரத்து துறையில் தனியார் பேருந்து கூட்டமைப்பு தேர்தல் நிதி அளிக்கவில்லை என இன்று வரை பழிவாங்கப்படுகிறது
    பத்து வருடமாக ஆட்கள் நிரப்பபடாமல் இருக்கும் பணியாளர்களை ஒவர் டைம் பார்க்க சொல்வது
    இலவச பயணத்தால் கழகங்கள் மூடும் நிலையை நோக்கி நகர்கிறது இதை பற்றியும் பேசுங்கள்

  • @inibin7080
    @inibin7080 11 месяцев назад +7

    🔥🔥🔥

  • @Mersal-cw8qk
    @Mersal-cw8qk 11 месяцев назад +8

    Va thala

  • @rpalani4795
    @rpalani4795 11 месяцев назад +4

    யார் ஆட்சி ஆனாலும் உணவின் தரம் ஊவே தான்....

  • @kalyanraman3442
    @kalyanraman3442 11 месяцев назад

    இதனை விட மிக மோசமான நிலைமை மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் உள்ளது. ஓவ்வோரு அரை மணி நேரத்திற்கு குறைந்தபட்சம் 2000-3000 பயணிகள், 50-60 பேருந்துகள் உள்ள பெரிய பேருந்து நிலையம் . ஆனால், கழிப்பறைகள் மிகவும் சிறுயது. 10-12 நபர்கள் மட்டுமே ஒரே சமயத்தில் பயன்படுத்த முடியும். முன்பு பயணிகளின் எண்ணிக்கையும் குறைவு, இரண்டு இடங்களில் இருக்கும். 35-40 நபர்கள் பயன்படுத்த முடியும் . இப்பொழுது தனியார் கட்டண கழிப்பறை தான் அதிகம் பயன்படுத்த முடியும். மதுரை ஒருங்கிணைந்த மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் அரசு கட்டணமில்லா கழிப்பறைகளே இல்லை. அனைத்தும் தனியார் கழிப்பிடம் தான் . குறைந்தபட்சம் நாடு முழுவதும் நல்ல தரமான சுகாதாரமான கழிப்பறைகள், மாற்றுதிறனாளிகளும் பயன்படுத்தும் வசதியுடன் முற்றிலும் கட்டணமில்லாத சேவை வழங்க வேண்டும்.

  • @usedlorrysalestn1942
    @usedlorrysalestn1942 11 месяцев назад +2

    Rto & Break inspector transfer savukku shankar interview naala nikkudhu nu... Rto agents soldranga🤣

  • @middleclassmanithan
    @middleclassmanithan 11 месяцев назад +4

    Pothum da samy dmk vidiyal

  • @dragonlordship
    @dragonlordship 11 месяцев назад +3

    10 ரூபாய்க்கும் திம்க 7ம் பொருத்தம் போல

  • @sivasubramanian8869
    @sivasubramanian8869 11 месяцев назад +9

    Red pix team"CEO " is an emotion

  • @dragonlordship
    @dragonlordship 11 месяцев назад +2

    21:43 சிங்கம்

  • @vishionvishwa2255
    @vishionvishwa2255 11 месяцев назад +9

    Sankarnee....

  • @thangaveluchandra3615
    @thangaveluchandra3615 11 месяцев назад +7

    மற்ற மா னிலத்தில் உள்ள அரசியல் வாதிகள் திமுக வை பா ர் த் து எப்படி ஊழல் செய்வது என்று க ற்று கொள் வார்கள் . இது நமக்கு எல்லா ம் எ வ்வளவு பெருமை ...?

  • @jagannathanmuralie8059
    @jagannathanmuralie8059 11 месяцев назад +1

    சார் ,ஊழல் செய்றவங்களெ பத்தி பேசறப்பொ அவங்களெ விளையாட்டுக்கு கூட பாராட்டடாதீங்க .

  • @kcmani
    @kcmani 11 месяцев назад +2

    Pls focus on corruption for getting NOC from local president or thasildar office for proceeding godown for LPG and also peso corruption in the name of consultant. They have to spend nearly 1 lac for godown construction

  • @MohanRaj-ds7ow
    @MohanRaj-ds7ow 11 месяцев назад +3

    ❤❤❤❤❤❤

  • @paulvictor1310
    @paulvictor1310 11 месяцев назад +2

    Man of true investigative journalist ❤

  • @Lord.murugan
    @Lord.murugan 10 месяцев назад +2

    👏

  • @rgokul3007
    @rgokul3007 11 месяцев назад +3

    ஆம்னி பஸ் சீட் வரி 1 லட்சம் 3 மாத த்திற்கு.. அப்புறம் எப்படி கம்மியாக டிக்கெட் விலை இருக்கும்.
    அரசு ஊழல் இல்லாமல் இருக்க வேண்டும் என்றால் அனைத்து கட்சிகார்ரகளுக்கு நேரமையான வேலை வாயப்பு இருக்க வேண்டும் .. அவர்களுக்கு இது வாழ்வாதாரம்.. வசூல் பண்ணாமல் எப்படி அவர்கள் வீட்டில் அடுப்பெறியும்..

  • @narayanana2891
    @narayanana2891 11 месяцев назад +2

    Google CEO.

  • @user-uq6rr1td8x
    @user-uq6rr1td8x 11 месяцев назад +2

    புதுப்புது பெயர்களுடன் சிகரெட்டுகளை நீங்கள் காண வேண்டும் என்றால் அரசு பேருந்தில் பயணம் செய்து அரசு பேருந்து நிற்கும் உணவகங்களில் காணலாம் (சராசரியாக தமிழ்நாட்டில் கடைகளில் விற்கும் சிகரெட்டுகள் மற்ற பிஸ்கட் வகைகள் இந்த உணவகங்களில் கிடைக்காது)
    ஏன் என்பது எனக்கு புரியாத புதிராக உள்ளது! !!

  • @madhusudanmanjrekar4860
    @madhusudanmanjrekar4860 11 месяцев назад +1

    Very nice Sankar sir

  • @samyKarupp
    @samyKarupp 10 месяцев назад

    tamilnadu super power savukkuShankar anna ❤❤❤❤❤❤❤❤

  • @yellowboy1989
    @yellowboy1989 11 месяцев назад +11

    அதிமுக ஆட்சியில் நீங்கள் எந்த அளவுக்கு கூடவே காட்டவில்லை

  • @Balaprasanna
    @Balaprasanna 11 месяцев назад +2

    Mass