Sir You're great Tamil scholar your book journey of a civilization is having wonderful findings of sangam literature and Indus vally civilization You are indispensable asset to whole human being particularly Tamilians spread throughout the whole universe. You are great Thank you sir
ஐயா தங்களுக்கு மிக்க நன்றி. அருமையான பதிவு.. நானும் சங்க இலக்கியத்தை பிடித்து கொண்டேன்.. எனது மகளுக்கும் அதை கடத்த முயற்சி செய்வேன்..தங்கள் முயற்சி வெற்றி பெற்றது. மகிழ்ச்சி. 👌🙏.. தமிழ் வாழ்க!!!
மிக அருமையான காணொளி. தமிழைச் சரியாகப் பேசாத எழுதாத தலைமுறையாகி விட்டதே என்ற கவலை எனக்குள் இருந்தது. ஆனால் உங்கள் பேச்சு உத்வேகத்தை அளிக்கிறது. தமிழை வளர்க்கச் சரியான சிலர் போதும். எல்லோரும் தேவை இல்லை என்ற திணவும் தோன்றுகிறது. தமிழ்ச் சங்கத்தின் தேவை முன் எப்போதும் இல்லாத அளவு இன்று இருக்கிறது என்றே தோன்றுகிறது. ஐயா, உங்கள் ஓய்வுக் காலத்தில் இதைப் பற்றி நீங்கள் சிந்திக்க வேண்டுகிறேன்.
வணக்கம் ஐயா. சங்க இலக்கியங்கள் பற்றிய அறிந்த செய்திகள் மிகவும் குறைவுதான், அறியாத செய்திகள் மிகவும் உள்ளன.சங்க இலக்கியம் பற்றிய பல்வேறு பொருண்மையில் தகவல்களை மிகவும் சிறப்பாகவும், தெளிவாகவும் ,புரியும் படி அருமையான உரை விளக்கம் அளித்தமைக்கு நன்றிகள் ஐயா.மா.வெண்மணி, உதவிப் பேராசிரியர் கல்வியியல் தமிழ், என்.கே.தி.தேசிய மகளிர் கல்வியியல் கல்லூரி, சென்னை-05.
மிக அருமை. தமிழர் நாம் என்பதில் பெருமை கொள்வோம். தமிழ் வளர்க்க தமிழ் படித்து மட்டுமாவது உதவி செய்வோம். உளமார்ந்த வாழ்த்துக்களும் நன்றியும் ஐயா திரு. பாலகிருஷ்ணன் அவர்களுக்கு.
Sangam literature started documenting 3800 years ago to 2000 years ago for 1800 years in between it was written after that 2000 years after the end of sangam era here we stand with only a small portion remaining. Tholkappiyam has it roots as old as 5000 years old aka 3000bc Sangam literature itself has a vast timespan from IVC time period (3000bc) to 2nd century ce.
Sangam age connecting to Indus civilization very super and lion Camel kavari maan its too good the path of sangam and Indus civilization amazing you induce to me for study about sangam I will carry on sir Pls tell about thinai sir
சங்க இலக்கியங்களில் திருமுருகாற்றுப்படை போல் சிவனை பற்றிய நெடும் பாடல்கள இல்லையே ஏன்,ஆறாம் நூற்றாண்டில் காரைக்காலம்மையார்தான் முதன் முதலில் பாடல்கள் எழுதியுள்ளார்.
சங்க கால தமிழகத்தில் ஈழமும் உண்டு ஈழத்தில் தமிழ் நாக தொல் குடியினர், ஈழ வேளிர், ஈழ ஆய் குடி, ஈழ பாண்டியர், ஈழ வேடுவர் போன்ற பல ஈழத்தமிழ் வழியினர் ஈழத்தை ஆண்டுள்ளனர்.
தமிழ் சங்க காலம் என்பது கிமு 3000ம் ஆண்டிலேயே தொடங்கி விட்டது தற்போதைய ஆய்வுகளின் படி கடைச்சங்ககாலம் கி.மு 1800 இல் தொடங்கி கி.பி 200 அளவில் முடிகினறது.
FOR EACH LANDSCAPE TAMILS HAVE CREATED GOD,s ACCORRDING TO land,s nature--kurinji-murugan, mullai--aran marudam --maal, neithal-- palandiamman, paalai--kortravai. later on created one ALMIGHTY NAMASIVAYA(SIVAM)
எனது இனிய வணக்கம் ஐயா. இவ்வாய்வுரை மிகவும் சிறப்பு. மட்டற்ற மகிழ்ச்சி. ஓரிரண்டு இடத்தில் ஐயத்திற்கான தகவல்கள் இருக்கிறது. தங்களைக் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் சந்தித்து இருக்கிறேன். தங்களின் தொலைபேசி எண் கிடைத்தால் நன்றாக இருக்கும் ஐயா. மிகவும் நன்றி. வணக்கம்.👍💐🙏
This is an amazing speech, every dravidian must cherish it and spread the word. Arumai arumai. The dravidian hypothesis of indus valley will be proved one day beyond doubt.
சங்க இலக்கியம், சங்கத்தமிழ் போன்ற சொற்களை பயன்படுத்த வேண்டாம். சங்க என்ற சொல் வஞ்சகமாக நம்மீது திணிக்கப்பட்ட சொல்லாகும். பண்டைய இலக்கியம், பண்டைய தமிழ் என்று பயன்படுத்தலாமே.
ஐந்திணை நாகரீகம், ஐந்திணைக் குடிகள் பற்றிய தெளிவில்லாத கட்டுக் கதையாசிரியர் பாலகிருஷ்ணன் தன்னை திருத்தி ஒழுங்கு படுத்திக் கொள்ள வேண்டும். தமிழன் யார் என்று தெரியாமல் தமிழ் இலக்கியம் பற்றி பேசுவது மடமை.
இப்படிப்பட்ட பேரறிவு கொண்ட அதிகாரியைப் பெற்றதால் புகழ் பெற்றது என் பாரத தேசம் ***ராஜசேகரன்
Sir
You're great Tamil scholar your book journey of a civilization is having wonderful findings of sangam literature and Indus vally civilization
You are indispensable asset to whole human being particularly Tamilians spread throughout the whole universe. You are great
Thank you sir
Uenmai Nanri
அற்புதமான
தகவலுக்கு நன்றி. தோடரட்டும்
உங்கள் பணி.
கே.பத்மநாபன்
ஷா அலாம்
மலேசியா.
தொடரட்டும்
உங்கள் பணி.
வாழ்த்துகள்
முனைவர் ஆர்.பாலகிருட்னன் அவர்களின் உரை சிறப்பும் சீர்மையும் மிக்கது.
உரைமிக அருமை
ஐயா தங்களுக்கு மிக்க நன்றி. அருமையான பதிவு.. நானும் சங்க இலக்கியத்தை பிடித்து கொண்டேன்.. எனது மகளுக்கும் அதை கடத்த முயற்சி செய்வேன்..தங்கள் முயற்சி வெற்றி பெற்றது. மகிழ்ச்சி. 👌🙏.. தமிழ் வாழ்க!!!
மிக அருமையான காணொளி. தமிழைச் சரியாகப் பேசாத எழுதாத தலைமுறையாகி விட்டதே என்ற கவலை எனக்குள் இருந்தது. ஆனால் உங்கள் பேச்சு உத்வேகத்தை அளிக்கிறது. தமிழை வளர்க்கச் சரியான சிலர் போதும். எல்லோரும் தேவை இல்லை என்ற திணவும் தோன்றுகிறது. தமிழ்ச் சங்கத்தின் தேவை முன் எப்போதும் இல்லாத அளவு இன்று இருக்கிறது என்றே தோன்றுகிறது. ஐயா, உங்கள் ஓய்வுக் காலத்தில் இதைப் பற்றி நீங்கள் சிந்திக்க வேண்டுகிறேன்.
முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் சங்க இலக்கியத்தை பார்க் வைத்திருப்பது வியப்பிலும் வியப்பு! நன்றி ஐயா!
வணக்கம் ஐயா. சங்க இலக்கியங்கள் பற்றிய அறிந்த செய்திகள் மிகவும் குறைவுதான், அறியாத செய்திகள் மிகவும் உள்ளன.சங்க இலக்கியம் பற்றிய பல்வேறு பொருண்மையில் தகவல்களை மிகவும் சிறப்பாகவும், தெளிவாகவும் ,புரியும் படி அருமையான உரை விளக்கம் அளித்தமைக்கு நன்றிகள் ஐயா.மா.வெண்மணி, உதவிப் பேராசிரியர் கல்வியியல் தமிழ், என்.கே.தி.தேசிய மகளிர் கல்வியியல் கல்லூரி, சென்னை-05.
மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது உங்கள் உரை நன்றி மிக்க நன்றி உங்கள் போன்ற சான்றோற் நீண்ட ஆயுள் பெற்று வாழ வாழ்த்துக்கள ஐயா
மிக்க நன்றி ஐயா!🙏🙏🙏
ஈழத்திலும் ஏழு எழு என முடியும் ஊர்கள் உள்ளன
மிக்க நன்றி ஐயா. விளக்கமாக சொன்னதற்கு நன்றி
வாழ்த்துக்கள்
அறிந்து அறிந்து தாங்கள் அறிந்ததை அறியாத எமக்கு அறியச்செய்தமைக்கு நன்றி ஐயா
ரொம்பவே வியப்பாக உள்ளது🎉
இந்த உரையாடல் கேக்கும் போது அலுகை வருகிறது... தமிழ் தமிழ் தமிழ்
அழுகை!
அலக்கூடாது, அழணும்.. தமிழ், தமிழ்... ழ், ழ் ழ்...
ஐந்திரம் மற்றும் ஐந்திறம் இரண்டும் ஒன்று அல்ல. தொல்காப்பியம் அருமையான பதிவு. அருமையான அறிவு. நன்றி வணக்கம்
Informative. தமிழனாய் பிறந்த்தற்குப் பெருமைப்படுகிறேன்
எனக்கு தமிழ் தொன்மை நூல்கள் கற்க அவா! யாரேனும் வழி காட்டினாள் பேருதவியாக இருக்கும்.....
learn sangam literature .It will show you a clear picture of ancient Tamil people and their rich culture.
@@p.s.pandian3076 நன்றி🙏🙏🙏🙏🙏
3000 ஆண்டுகளுக்கு முன் ஈழம் தொட்டு இமயம் வரை விரிந்த சங்க தமிழகம்
ஈழத்திலும் தமிழ் தோன்றியது.
தொடர்ந்து தமிழ் இலக்கியம் கற்க ஆர்வம் மேலோங்குகிறது
மிக அருமை. தமிழர் நாம் என்பதில் பெருமை கொள்வோம். தமிழ் வளர்க்க தமிழ் படித்து மட்டுமாவது உதவி செய்வோம். உளமார்ந்த வாழ்த்துக்களும் நன்றியும் ஐயா திரு. பாலகிருஷ்ணன் அவர்களுக்கு.
தமிழர்களின் தாய் குடி குறிஞ்சி குறவர் பெருங்குறவர் முருகன் வழி வந்தவர்கள் ❤️
I like your perspective on sangam literature and easy to understand. Thank you sir.
4500 ஆண்டுகளின் வரலாற்றை 4 ஆண்டுகளுக்குப் பிறகு கேட்கிறேன் மிக்க நன்றி ஐயா
சிறந்த விளக்கம். சங்கத் தமிழ் மொழியின் அகக் கூறுவார்கள்
புறக் கூறுகள் தொடர்ந்து ஊர்
பெயர்கள் மூலமாகவும் ஆய்வுகள் தொடர வேண்டும்
இவை ஆங்கிலத்திலும் வெளியிடப்பட வேண்டும்..
Very good speech .new information good sir
Brilliant speech on our civilization through sanga Ilakkiyam///Thanks
அருமையோ, அருமை
சங்க இலக்கியம் தொடங்கப்பட்டது 3800 ஆண்டுகளுக்கு முன்பு, முடிக்கப்பட்டது 2000 ஆண்டுகளுக்கு முன்பு. அவை முடிக்கப்பட்ட பின் காலம்காலமாக பேணப்பட்டுள்ளது.
An excellent delivery with indepth analitical, ethical, intellectual and eternal approach! Well appreciated with thanks!
அருமை 🙏❤️
Sangam literature started documenting 3800 years ago to 2000 years ago for 1800 years in between it was written after that 2000 years after the end of sangam era here we stand with only a small portion remaining.
Tholkappiyam has it roots as old as 5000 years old aka 3000bc
Sangam literature itself has a vast timespan from IVC time period (3000bc) to 2nd century ce.
Based on ?
அருமையான பேச்சு வாழ்த்துக்கள் அய்யா
Good information , எழுதேசம் என்ற ஊர் குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகில் உள்ளது.
Excellent speech and info. Thank you.
அருமை அழகான உரை.....
அருமையான பதிவு
Sangam age connecting to Indus civilization very super and lion Camel kavari maan its too good the path of sangam and Indus civilization amazing you induce to me for study about sangam
I will carry on sir
Pls tell about thinai sir
அற்புதமான உரை
என்றும் உங்கள் பேச்சு அருமை அருமை அருமை. 👌👍❤
புதிய பார்வை 🎉
VALTHUKAL AYYA
சங்க இலக்கியங்களில் திருமுருகாற்றுப்படை போல் சிவனை
பற்றிய நெடும் பாடல்கள இல்லையே
ஏன்,ஆறாம் நூற்றாண்டில் காரைக்காலம்மையார்தான் முதன்
முதலில் பாடல்கள் எழுதியுள்ளார்.
உரை அத்தனையும் அறிவார்நத ஆய்வு
Excellent and indepth analysis and presentation. But the background music distracts. Request to avoid it.
சங்க கால தமிழகத்தில் ஈழமும் உண்டு ஈழத்தில் தமிழ் நாக தொல் குடியினர், ஈழ வேளிர், ஈழ ஆய் குடி, ஈழ பாண்டியர், ஈழ வேடுவர் போன்ற பல ஈழத்தமிழ் வழியினர் ஈழத்தை ஆண்டுள்ளனர்.
வேட்டுவர்
அருமையாய்
அருமையான கருத்துக்கள் ♥️
அ௫மை ஐயா
sir, excellent speech and educative
Pamara makkalukkum kondu serkkum kadamai thamilaga Arasukku ullathu.
Smart discourse sir
அருமை அருமை ஐயா
fresh information... very nice keep doing
இந்திய ஒன்றியம் வளர்த்து விடும் நபர்
👏👏👏👏👏👏👏👏
Great sir
சங்க இலக்கியம் ஈழத்தையும் குறிக்கும் ஈழத்தமிழரும் சங்க காலத்தில் செழித்தவர்கள்.
தமிழ் சங்க காலம் என்பது கிமு 3000ம் ஆண்டிலேயே தொடங்கி விட்டது தற்போதைய ஆய்வுகளின் படி கடைச்சங்ககாலம் கி.மு 1800 இல் தொடங்கி கி.பி 200 அளவில் முடிகினறது.
அருமை
Super
The people who lived in IVC are tamils and sangam literature already started in IVC
Thank you sir your information...😊😊I am save your post...
Add a colon to title as he mentions in his intro. Good one thanks for sharing and teaching our gen.
FOR EACH LANDSCAPE TAMILS HAVE CREATED GOD,s ACCORRDING TO land,s nature--kurinji-murugan, mullai--aran marudam --maal, neithal-- palandiamman, paalai--kortravai. later on created one ALMIGHTY NAMASIVAYA(SIVAM)
The god of Marutham is வேந்தன் and வேந்தன் is சிவன் மருத்துவ நில கடவுள்
48.02 கவரிமா,,,அருமை
Very useful effort sir.
எனது இனிய வணக்கம் ஐயா.
இவ்வாய்வுரை மிகவும் சிறப்பு. மட்டற்ற மகிழ்ச்சி. ஓரிரண்டு இடத்தில் ஐயத்திற்கான தகவல்கள் இருக்கிறது.
தங்களைக் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் சந்தித்து இருக்கிறேன். தங்களின் தொலைபேசி எண் கிடைத்தால் நன்றாக இருக்கும் ஐயா. மிகவும் நன்றி. வணக்கம்.👍💐🙏
அழகு
Yes.. that time traders are not a cheaters..
அய்யா, தயவுசெய்து சங்க இலக்கியங்களை தமிழில், திரும்பவும் எழுதுகிறேன், தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டால் மிகவும் நன்றாக இருக்கும்
This is an amazing speech, every dravidian must cherish it and spread the word. Arumai arumai. The dravidian hypothesis of indus valley will be proved one day beyond doubt.
திராவிடம் அல்ல. தமிழ். தமிழர் நாகரீகம் தமிழர் பண்பாடு தமிழர் இனம். திராவிடம் என்பது தமிழரின் அடையாள அழிவு
Parimelagar 13th Century Poet ...Thiru Kural Vilakkam Vallalar used as reference during his period...??
Super sir super super thank you
பூதபுராணம், மகாபுராணம் பற்றி ...
ஐயா தாங்களை நான் ஒரு முறையாவது சந்திக்க வேண்டும். இது என் பிறவிப் பயன்.
தங்களின் தொடர்பு எண் கிடைக்குமா?
Sir, I think there would be a community which would be copying the palm leaf manuscripts.
Great work and findings! Could you please share a link to the powerpoint slides of Shri R. Balakrishnan IAS?
பூரிப்பு ஐயா
Sir you are referring to a slide deck on your talk. Is there a link to the presentation that you can share? Thanks 🙏
அருமையான விளக்கம் ஐயா.
tamil ilakiyam
விழுமியம் என்றால் என்ன ?
Sir how could we come into contact with you just for old time sake. all for old time friends.
ஐயா,
வணக்கம். திருக்குறள் தமிழ்ச் சங்கத்தில், ஔவையார் துணைவுடன் அரங்கேறியது என்று சொல்வது சரியா ?
அரசியல் பிழைத்தோர்க்கு அரம்கூற்றாகும் இதற்கு பொருள் என்ன
அறம்
Sangam literature started during ivc period and ended 2000 years ago
Please show ppt presentation in next time and unnecessary background music
Yes sir tamil not belong to draviada languages
சங்க இலக்கியம், சங்கத்தமிழ் போன்ற சொற்களை பயன்படுத்த வேண்டாம்.
சங்க என்ற சொல் வஞ்சகமாக நம்மீது திணிக்கப்பட்ட சொல்லாகும்.
பண்டைய இலக்கியம், பண்டைய தமிழ் என்று பயன்படுத்தலாமே.
Such a intersting Histryin our back
Congrats Thank u
ஐந்திணை நாகரீகம், ஐந்திணைக் குடிகள் பற்றிய தெளிவில்லாத கட்டுக் கதையாசிரியர் பாலகிருஷ்ணன் தன்னை திருத்தி ஒழுங்கு படுத்திக் கொள்ள வேண்டும். தமிழன் யார் என்று தெரியாமல் தமிழ் இலக்கியம் பற்றி பேசுவது மடமை.
அப்படியா.... தாங்கள் ஒரு திருத்தமான தெளிவான பதிவு ஒன்று போடுங்களேன் பார்ப்போம்.
மொழி,இலக்கியம்,மனிதன்,பண்பாடு
இவற்றின் வரலாறு உமக்கு தெரியுமா.
மாடுகள் கூட எலும்பு சாப்பிடும்
என்ன சொல்ல வரீங்க
Tholkappiyam doesn't have caste system it only has a social structure system the people who wrong உரை had a wrong mindset so they wrote wrong meaning
தமிழின் பேசுபவருக்கு தமிழிலேயே பேசமுடியவில்லையே?
நிறைய அவிழ்த்து விடுகிறார்.
Neenga yethavathu sollungalaen
Super
அருமை