சிவகுமாருக்கு டான்ஸ் ஆடத் தெரியுமா?

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 дек 2024

Комментарии • 12

  • @santhins
    @santhins Месяц назад +1

    மிக சிறப்பான நேர் காணல்.
    சிவகுமார் சாரின் தமிழ் பேச்சு மெய் சிலிர்க்க வைப்பது.
    நன்றி.

  • @aishwaryasu1203
    @aishwaryasu1203 Месяц назад

    அருமையான நேர்காணல் மிக சிறப்பாக நிறைவு பெற்றது.சந்திப்போம் நிகழ்ச்சி மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.பன்முக திறமையாளரின் அற்புதமான வாழ்க்கை அனுபவங்கள் மெய்சிலிர்க்க வைக்கும் பதிவு.

  • @naveenm2024
    @naveenm2024 Месяц назад +4

    Vasuki mam excellent interview to Sivakumar sir 🎉🎉🎉

  • @meenagnanasekaran9726
    @meenagnanasekaran9726 Месяц назад +3

    அருமையான பதிவுகள் இனிமையாக முடிந்தது🎉🎉
    சந்திப்போம் நிகழ்ச்சி மேன் மேலும் வளர வாழ்த்துக்கள்
    வாசுகி அம்மையாரது அளப்பரிய முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள் மற்றும் வணக்கங்கள்
    மற்றும் ஒரு நிகழ்வை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்🎉🎉🎉

  • @dr.a.govindaraju4505
    @dr.a.govindaraju4505 Месяц назад +5

    மிகச் சிறப்பு.
    பன்முகத் திறமையாளரின் பேராற்றலைப் பறைசாற்றும் அரிய காணொளி இது.

  • @NatarajVenkatraman-i9r
    @NatarajVenkatraman-i9r Месяц назад +4

    தமிழர் நலன் இத்திருநாளில் பரவட்டும் தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்

  • @MadhumithasKaatruveli
    @MadhumithasKaatruveli Месяц назад

    அருமை சிறப்பு அன்பு வாழ்த்துகள் ❤🎉

  • @NatarajVenkatraman-i9r
    @NatarajVenkatraman-i9r Месяц назад +4

    அழகான கிருஷ்ணர் முருகன் வேடத்திற்கு இவரை விட சிறந்த நடிகர் யாரும் இருக்க முடியாது என்பது உண்மை

  • @s.krishnamoorthy567
    @s.krishnamoorthy567 Месяц назад +4

    😊😊🎉🎉😊😊

  • @karthiaccountsandtaxservic3768
    @karthiaccountsandtaxservic3768 Месяц назад +2

    🎉

  • @ActorMathialazan
    @ActorMathialazan Месяц назад

    அந்தக் காலக்கட்டத்தில். நாடக சபாவில் இருந்து வந்தவர்களின் நடிப்பு நடிப்பாகவே இருக்கும்
    அதற்க்கு உதராமானவர்தான் நடிகர் சிவக்குமார் சார் அவர்களும்
    சார் நடித்த அனைத்து படங்களையும் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் 🎉

  • @chandrasekarana1916
    @chandrasekarana1916 Месяц назад +1

    🎉🎉🎉🎉🎉