BLOOD GROUPS AND DISEASE FORECAST IN TAMIL .

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 ноя 2024

Комментарии • 379

  • @pushpalathagurusamy5885
    @pushpalathagurusamy5885 2 месяца назад +31

    O group இரத்தப் பிரிவு கொண்ட எனக்கு நல்ல குறி சொன்ன டாக்டருக்கு நன்றிகள் பல.

  • @premprakashharidoss6019
    @premprakashharidoss6019 2 месяца назад +22

    Thank you very much doctor.. So O group is the clear winner and iam very happy that i am O group fellow..

  • @jayananthanponnaiah
    @jayananthanponnaiah Месяц назад +6

    My blood group is O Positive but i am 64 years. Everything is perfect. Thank you very much Doctor.

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  Месяц назад

      @@jayananthanponnaiah Enjoy our good wishes.

  • @sathamusain6271
    @sathamusain6271 Месяц назад +11

    நான் o-வ்.. என் 2பிள்ளைகள் 0+வ் தான்.. அல்ஹம்துலில்லாஹ் இறைவனுக்கு நன்றி...

  • @bluemoongoodvibes
    @bluemoongoodvibes 2 месяца назад +23

    எதுவாக இருந்தாலும் நல்ல உணவு முறை தேவையான அளவு உடற்பயிற்சி மற்றும் உடல் உழைப்பு தூங்கப் போகும் நேரத்தில் கவலைகளுக்கு விடுமுறை விட்டு நல்ல உறக்கத்தை உங்கள் உடலுக்கு கொடுத்தால் அனைத்தும் நல்லதாகவே இருக்கும் நன்றி டாக்டர் 💙💐🍀

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  2 месяца назад +2

      You have pinpointed the essential steps for a healthy, successful and long life correctly.

    • @murugammalsankarraj3825
      @murugammalsankarraj3825 2 месяца назад

      ❤❤@​@@DOCTORMURALIYT

    • @jaianand9015
      @jaianand9015 Месяц назад +1

      எனக்கு o + அல்சர் வந்தது..

  • @amman-
    @amman- 2 месяца назад +8

    இரத்த சாத்திர டொக்ரர் இன்று தான் பார்க்கிறேன். வாழ்த்துக்கள்

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  2 месяца назад

      வாழ்த்துக்கு மிக்க நன்றி.

  • @Lallidakshin
    @Lallidakshin 2 месяца назад +77

    O group ku நோய் Possibilities குறைவு என்பதால் நிறைய குடும்ப சுமையை ஏற்றுகிறார்கள் doctor😢😢😢அதுலயே சீக்கிரமே போய் சேர்ந்திவோம் போல

  • @abdulsvideoav3770
    @abdulsvideoav3770 3 дня назад +2

    எல்லாத்துக்கும் மேல ஒருத்தர் இருக்கிறார்

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  3 дня назад

      @@abdulsvideoav3770 ஆம், ஆம், ஆம்.

  • @arunasofia3862
    @arunasofia3862 5 дней назад +1

    என்னோட அம்மா ஓ group தான். ஆனால் நீங்கள் சொல்வதற்கு மாறாக தான் இருந்தது.

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  5 дней назад

      @@arunasofia3862 Exceptions are bound to be there.

  • @Shajakhan-s6
    @Shajakhan-s6 2 месяца назад +9

    Very good clarification
    And explanation.
    Thank you doctor.❤

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  2 месяца назад +2

      Thank you for the commendation sir.

  • @tirotidolurga3948
    @tirotidolurga3948 2 месяца назад +13

    என்னுடைய அப்பாவிற்கு 92 வயது அவர் இப்பவும் சந்தோஷமாக இருக்கிறார் ஆனால் Doctor நானும் 0குறுப்தான் நீங்கள் கூறியது போன்று குடலில் அறுவைசிக்சை செய்பட்டுள்து அதேபோல் சிக்கின்குணியா காச்சல்கூட oகுறுப்பை அதிகமாக தாக்குவதாக அறிகிறேன் .ஆராட்சி முடிவுகள் ஆச்சரியமாக உள்ளது .நன்றி Doctor

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  2 месяца назад

      Most of these research reports are not final.

    • @jaianand9015
      @jaianand9015 Месяц назад

      நானும் o+ எனக்கு அல்சர் இருந்து தீவிரமான உணவு கட்டுபாட்டில் ஓரளவு மீண்டேன்

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  Месяц назад +1

      @@jaianand9015 எந்த blood group ம் எந்த நோயும் வராமல் இருக்க guarantee அளிக்காது.

    • @jaianand9015
      @jaianand9015 Месяц назад

      @@DOCTORMURALIYT நீங்கள் சொல்வது சரி...டாக்டர் ஓ குருப்பிற்க்கு அல்சர் பிரச்சனை வரும் என்று சொன்னது போல எனக்கு வந்தது..

    • @premas5468
      @premas5468 15 дней назад

      Yes iam also O positive have h pylire problem

  • @kathijabeevi2254
    @kathijabeevi2254 2 месяца назад +6

    வணக்கம் அய்யா நீங்கள் எல்லா ரத்த மாதிரியும் ஆராயச்சி செய்து சொன்னீர்கள் மிக்க மகிழ்ச்சி . எங்கள் வீட்டில் - நான்கு பேருக்கும் (B + ) பாஸிட்டிங்ஆனால என் மகளுக்கும் ட்டும் (0) ஆனால் 10 வயது முதல் வலிப்பு நோய் இருந்தது இப்போதுதான் ஒரு வடமாக இல்லை ஆனால் இன்னும் மாத்திரை சாப்பிடுகிறார் ( எதனால் வலிப்பு நோய் வருகிறது என்பதை தெளிவாக சொல்லவும். அதற்கு நாங்கள் r என்ன செய்யவேண்டும். நாங்கள் மிகவும் சிரமத்தில் இருக்கிறோம்.. நான் வீட்டு வேளை செய்கிறேன்.. எனக்கு உதவி செய்யுமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி👃👃👃👃

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  2 месяца назад +2

      வணக்கம், வலிப்பு நோய் பற்றி இந்த சிறிய பதிலில் கூறுவது கடினம்.தனியாக ஒரு வீடியோவில் சீக்கிரமே நாம் காண்போம். தங்கள் மகள் சீக்கிரமே குணமாக எல்லா subscribers சார்பாக வேண்டுகிறோம்.

  • @n.v.mahalakshmi5946
    @n.v.mahalakshmi5946 5 дней назад

    Very good post Doctor. But a lot of research studies are needed before jumping into conclusions. Many factors are to be considered viz, gender based , environmental factors, food habits etc.

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  5 дней назад

      @@n.v.mahalakshmi5946 Very correctly summarised Madam.Apt conclusion of today's position.Thank you for the feedback and appreciation.

  • @rohinisiva3436
    @rohinisiva3436 17 дней назад +3

    My husband is O positive he is a diabetic. He got it in his forties.

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  17 дней назад

      O group people are not exempt from Diabetics and forties is the most common age group at which it strkes.

    • @rohinisiva3436
      @rohinisiva3436 17 дней назад +1

      Not only diabetic he has pressure, cholesterol etc. thats why O group is also has risks. Better to be careful.

  • @nagarajannaga7313
    @nagarajannaga7313 2 месяца назад +5

    இயற்கைக்கு முன்னாள் இது வெறும் அலட்டல் மட்டுமே

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  2 месяца назад +1

      @@nagarajannaga7313 அலசல் என்று வைத்துக்கொள்வோமே.

    • @ManjuRajadurai
      @ManjuRajadurai 9 дней назад

      🎉🎉🎉​@@DOCTORMURALIYT

  • @spritualkumar2478
    @spritualkumar2478 2 месяца назад +5

    An excellent vedio no one has
    been so for explained hat's of to you Doctor

  • @SivagamySivagamy-w7y
    @SivagamySivagamy-w7y Месяц назад +1

    நீங்க சொல்லும் ஓ குரூப் என் கணவர் எல்லாம் வல்ல இறைவன் அருள் எப்போதும் கிடைக்கட்டும் நான் ஏ குரூப் எது வந்தாலும் பார்த்து கொள்ளலாம்

    • @RajuSubbanaicker
      @RajuSubbanaicker Месяц назад

      பயப்படாதீர்கள் . இம்மாதிரி ஆராய்ச்சி எல்லாம் குப்பைக்கு தான் போகும் நோய்நாடி நோய்முதல் நாடி - அதாவது மூல காரணம் அறியாமல் புள்ளி விவரக் கணக்குப்படி வைத்தியம் செய்தால் வீண் தான். அல்லோபதி மருத்துவத்தில் Uல ஓட்டை கள் உள்ளன. ழூட்டு வலிக்கு மூட்டையே மாற்றச் சொல்லி மனிதனை முழு முட மாக்கும் மருத்துவம் அல்லோபதி.

  • @Citzen2025
    @Citzen2025 2 месяца назад +2

    நான் O - நெகட்டிவ் டொக்டர் நீங்க சொன்ன மாதிரி எனக்கு கேஸ்ரிக் இருக்கிறது காரம் எடுத்தால் வயிறு எரியும் நான் காரமான உணவுகள் எடுப்பதில்லை
    கொலஸ்ரோல் சுகர் எல்லாமே நோர்மல் எல்லாப் புகழும் இறைவனுக்கே நன்றி டொக்டர் வாழ்க நீடூழி ஆரோக்கியமாக இறைவன் எல்லோருக்கும் அருள் புரியட்டும்

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  2 месяца назад

      வாழ்த்துக்கு நன்றி.

  • @mraghavendran9062
    @mraghavendran9062 2 месяца назад +1

    New approach. New dimension 🎉🎉🎉🎉

  • @SS.Thanigaasalom
    @SS.Thanigaasalom 2 месяца назад +4

    I’m also o group and what is said is correct

  • @36yovan
    @36yovan Месяц назад +3

    😎🇮🇳உங்களை உருவாக்கிய கடவுளுக்கும், பெற்றோருக்கும் முதலில் நன்றி சொல்லுங்கள். எந்த குரூப் இரத்தமாக இருந்தாலும் பரவாயில்லை. நல்ல எண்ணம், உணவு, உடற் பயிற்சி, ஓய்வு மிக முக்கியம்.💐👍😁

  • @raghavendrans1342
    @raghavendrans1342 2 месяца назад +1

    Very essential information doctor. Thank you.

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  2 месяца назад

      Thank you for the appreciation and comment sir

  • @harik5714
    @harik5714 2 месяца назад +2

    Yes i am AB Negative, affected by blood clot did pulmonary embolism and also diabetes

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  2 месяца назад

      In some,the generalisations hold good and in some doesn't.You belongs to the former group.

  • @aproperty2009
    @aproperty2009 19 часов назад

    God bless you

  • @RamalingamNallasamy
    @RamalingamNallasamy 2 месяца назад +3

    Very useful information Doctor

  • @loganathanr327
    @loganathanr327 Месяц назад

    O group ல இப்படி ஒரு positive expectations probability feature இருக்கிறதா. குமுதா happy அண்ணாச்சி

  • @rathibairajapoo2538
    @rathibairajapoo2538 22 дня назад +4

    I am also O-. I have stomach problems.

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  22 дня назад

      @@rathibairajapoo2538 Ailments won't spare anyone.

  • @Athirahindustani
    @Athirahindustani Месяц назад +6

    It also reflects on their nature . O+ are not emotional, no attachment, no worries . So less stress, no disease

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  Месяц назад

      @@Athirahindustani Seems to be a good conclusion, though not research based.

    • @manikandanm6160
      @manikandanm6160 Месяц назад

      Yenga appakku, O group. Yenga paattikku O group. Avagal mana nilai patholla pattargal. But sugar bp ethuvum vantu illai. Catract ,janni,soriasis vanthathu.

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  Месяц назад

      @@manikandanm6160 Thank you for sharing personal information among our subscribers.

  • @SamiZaini-br8rf
    @SamiZaini-br8rf 2 месяца назад +100

    அவசரம் வேண்டாம். ஆராய்ச்சி முழுமையாக வெளிவந்தவுடன் தெளிவுடன் ஒரு வீடியோ போடுங்கள். உலகம் தட்டை என்றும் பிறகு உருண்டை என்றும், நிலாவில் தண்ணீர் இல்லை என்றும் ஆனால் இப்போது இருக்கிறது என்றும், காபி குடிப்பது நல்லது என்றும், பின்னர் தவறு என்றும் மாற்றிக் கொண்டே இருப்பார்கள்.

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  2 месяца назад +24

      முற்றிலும் உண்மை.ஆராய்ச்சி முடிவுகள் இறுதியாக வெளிவரும் வரை நாம் உயிரோடு இருக்க வேண்டுமே.

    • @harishahimas6217
      @harishahimas6217 2 месяца назад +1

      @@SamiZaini-br8rf ithil solla eanna irukirathu samaskirutham prakiratha mozhiel uru matram thaan Ariyarkal konduvantha mozhi thaan. Hindi pakisthanin oru pakuthiyaan balujisthanin mozhivthaan. Santhekam vendam.

    • @Kutty-en9ks
      @Kutty-en9ks 2 месяца назад

      ஐயாஎனது வகை A B---நெக்கரீவ்

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  2 месяца назад

      @@Kutty-en9ks Okay.

    • @M.mMysoon
      @M.mMysoon 2 месяца назад

      A.

  • @puruman806
    @puruman806 2 месяца назад +13

    67 வயது O-ve உடைய எனக்கு இதுவரை எந்த நோயும் வந்ததில்லை. மருந்து மாத்திரை தேவைப் படவில்லை. உணவு கட்டுப்பாடு, நேர்மறையான சிந்தனைகளால் நோய் தாக்கம் இருபது போல் இருந்து விலகிவிடும்.

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  2 месяца назад +2

      வாழ்த்துக்கள்.உங்களது உணவுமுறை கட்டுப்பாடு விவரங்களை நமது channel subscribers ஓடு பகிரலாமே.

  • @sharmyjennifer973
    @sharmyjennifer973 4 дня назад

    Mom had O positive
    Had healthy food and lifestyle but had colon cancer at age 65 and had surgery, and chemo was given 3 to 5yrs but lived 11yrs after surgery and had a relapse and passed awaysst year at age 76.
    She had no BP , cholesterol or diabetes.

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  4 дня назад

      @@sharmyjennifer973 Hats off to super Mom's fighting spirits.

  • @Hello123-ut4cz
    @Hello123-ut4cz 2 месяца назад +1

    Wonderful video doctor...❤

  • @senthilkumarrajesh
    @senthilkumarrajesh 2 месяца назад +1

    Excellent sir iam also o group so i very happy to here with your jokes. I laughed😅😊

  • @vijaydaniel-m9t
    @vijaydaniel-m9t 2 месяца назад

    Sir your video is wonderful the duration of the video and explanations were crisp one suggestion is, in certain places in your video the words stutter.please try to convey the unknown facts in health and nutrition thank you

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  2 месяца назад

      @@vijaydaniel-m9t Thank you for the appreciation and suggestion for future discussion sir .

  • @ravichandranr8612
    @ravichandranr8612 2 месяца назад +2

    நன்றி வாழ்க வளமுடன்

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  2 месяца назад

      வாழ்த்துக்கு மிக்க நன்றி.

  • @VarnakiliAnnal
    @VarnakiliAnnal Месяц назад

    சூப்பர் டாக்டர்

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  Месяц назад

      @@VarnakiliAnnal , நன்றி சார்.

  • @panapandy9230
    @panapandy9230 29 дней назад +1

    Good sir ❤

  • @sekarrajagopal6543
    @sekarrajagopal6543 2 месяца назад

    GOOD MESSAGE SIR.THANKS.

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  2 месяца назад

      @@sekarrajagopal6543 You are always welcome sir.

  • @Devi-tq5se
    @Devi-tq5se Месяц назад

    Vera level sir 🎉🎉🎉🎉🎉

  • @jesinthamadhavan
    @jesinthamadhavan 2 месяца назад +2

    New information and awareness video. Thank you Doctor

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  2 месяца назад +1

      You are most welcome Madam for the quick feedback and appreciation.

  • @christurajL-z4i
    @christurajL-z4i Месяц назад +1

    Iraivan. Ashirvadham. Yarukkum. Irukku!. Soallingal?!.

  • @nagavenim308
    @nagavenim308 2 месяца назад +6

    True im a O positive 👍

  • @DeviDevi-jg7xq
    @DeviDevi-jg7xq Месяц назад

    Super tips sir enaku o+blood group but peptic ulcer iruku

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  Месяц назад

      Thank you for the appreciation.Yarukku ulcer illai?

    • @Dinesh-kp5jo
      @Dinesh-kp5jo 26 дней назад

      Any weight loss ?

  • @ShanmugaPandi-i7d
    @ShanmugaPandi-i7d 8 дней назад

    Very nice

  • @Onewayroutes
    @Onewayroutes 15 дней назад +1

    ஒரு விஷயம் 0 பிளட் குருப் உள்ளவர்களை தான் கொசு அதிகமாக கடிக்கும் என்பது உண்மை

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  15 дней назад

      முற்றிலும் உண்மை.

  • @lavish.9974
    @lavish.9974 2 месяца назад +1

    Sir, This might not be true for all . I'm o+ve. I was affected by COVID 2 times, hospitalised for the second time . I am easily affected by cold and i have gastritis problem for more than 10yrs. Though your video may give +ve impact for me as i am sick often

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  2 месяца назад

      @@lavish.9974 What you said is true sir.It was made very clear in the video itself that it might not apply to all.Just to raise people's awareness this video was published.

    • @smubeen4315
      @smubeen4315 2 месяца назад +1

      Gastric problem ku , use pazhaya sadam + soaked vendayam or tiriphala or badam pisin

  • @murthymurthy6168
    @murthymurthy6168 Месяц назад

    என்னை பொறுத்தவரை பரம்பரை நோய் உண்மையென்றால் அறிவும் கடத்தப்படவேண்டும் . ........பரம்பரை உணவுவும் , பழக்கவழக்கவுமே காரணமாக இருக்கும் .

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  Месяц назад

      @@murthymurthy6168 இருக்கலாம்.

  • @LalithaElizabeth
    @LalithaElizabeth 2 месяца назад +3

    Yhank u Doctor

  • @eswaranc9541
    @eswaranc9541 2 месяца назад

    Super vital information

  • @Theepa-NV
    @Theepa-NV 20 дней назад +1

    Hi uncle
    I am 0 positive. I have thyroid problem, stressed and no happy in my life . Any solutions please let me know. Thanks

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  20 дней назад

      Upto now no one has found a sure shot solution for unhappy life.Please do not think everyone else is happy.Try to relax, do meditation and stay positive Madam.All the best.

    • @Theepa-NV
      @Theepa-NV 20 дней назад

      @DOCTORMURALIYT ok 👍

  • @selvarajthangavel4361
    @selvarajthangavel4361 День назад

    My husband have Bombay postive group rarest blood

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  21 час назад

      Very,very rare indeed.This is also called *hh blood group." found in Bombay in 1952 for the first time.There is no H antigen here.Can recieve blood transfusion from Bombay group people only, not even from O group.

  • @arulpandi5442
    @arulpandi5442 17 дней назад

    Sir, without subscribing, all can see the UTube videos. Notifications will receive everyone without subscribing.

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  17 дней назад

      Notifications WILL NOT be recieved by everyone.Only those who subscribe will recieve the notifications, though all can see the RUclips videos.

  • @adhithvijay3325
    @adhithvijay3325 2 дня назад

    Yes iam o positive

  • @SanthakumarSanthakumar-i2t
    @SanthakumarSanthakumar-i2t 2 месяца назад +1

    Super msg

  • @revathyshiju2793
    @revathyshiju2793 День назад

    B+postive

  • @jpaulin6360
    @jpaulin6360 2 месяца назад +1

    A1 postive anna

  • @dulasiramrajendran312
    @dulasiramrajendran312 11 дней назад

    What is your blood group Doctor Murali YT??

  • @uzairzubair7198
    @uzairzubair7198 Месяц назад

    Thank you doctor.

  • @Babubabu-1998
    @Babubabu-1998 Месяц назад

    👍👍👍 good

  • @amirthavasan7044
    @amirthavasan7044 15 дней назад

    Me b positive sir

  • @noorhr8695
    @noorhr8695 2 месяца назад +1

    Super

  • @murthymurthy6168
    @murthymurthy6168 Месяц назад +1

    பொதுவாக O குரூப் மக்கள் எண்ணிக்கையில் குறைவு அதனால் data வும் குறைவாக இருக்க வாய்ப்பு இருக்கலாம் .

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  Месяц назад +1

      Your data wrong.Actually, O blood group is the most common blood group.
      O group 37-53%
      A 27-41%
      B 11-23%
      AB 2-7%

  • @geetharani9955
    @geetharani9955 2 месяца назад +3

    நன்றிங்க ஐயா.நீங்க ஓ பாசிட்டீவா

    • @SK-jh9bq
      @SK-jh9bq 2 месяца назад +1

      Ithu romba nalla joke

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  2 месяца назад +1

      இல்லையே.

    • @sjnisha-li2vi
      @sjnisha-li2vi 2 месяца назад

      appo enna​@@DOCTORMURALIYT

  • @TZ.s5894
    @TZ.s5894 17 дней назад

    Dr என்னனோட அக்காவுக்கு O group but aggressive ஆன cancer.

  • @madhanrajmithren1140
    @madhanrajmithren1140 2 месяца назад +2

    B negative sollunga.

  • @christurajL-z4i
    @christurajL-z4i Месяц назад

    Moderate ?.

  • @pugalsankar1995
    @pugalsankar1995 2 месяца назад +4

    டாக்டர் , ஒரு கலக்கு கலக்கிட்டீங்க போங்க !😂
    கொஞ்சம் எச்சரிக்கையாகத்தான் இருக்கணும் போல !

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  2 месяца назад

      பாராட்டுக்கு நன்றி சார்.

  • @saranyoutube
    @saranyoutube 2 месяца назад +1

    Sir
    I am 43 years old and have AB- group

  • @ameerdeen6765
    @ameerdeen6765 2 месяца назад +1

    கண் பார்வை பற்றி குறிப்பிடவில்லை. அவசியம் கண் பார்வை பற்றியும் குறிப்பிடுங்கள்

  • @shahithabanu1341
    @shahithabanu1341 2 месяца назад +6

    வணக்கம். இப்படி பதிவு பார்த்தால் பயத்தில் சீக்கிரம் இறந்து விட வாய்ப்பு உள்ளது. எப்படி என்றாலும் மனிதர்கள் வரம் பெற்றவர்கள் இல்லை. நோய் வந்தால் மருத்துவ சிகிச்சை பெற்று வாழ்க்கை வாழ வேண்டும். இப்படி எல்லாம் பயமுறுத்தும் பதிவு போடாதீர்கள் தயவுசெய்து.

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  2 месяца назад +2

      வணக்கம்.பயமுறுத்தும் எண்ணத்தோடு போடப்பட்டது அல்ல இந்த வீடியோ.விழிப்புணர்வு ஏற்படுத்தி personalised counselling,treatment and preventive strategies கையாளுவதில் உதவவே இது.

  • @ganesansellapan7742
    @ganesansellapan7742 2 месяца назад

    எல்லா நோயும் வரட்டும்

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  2 месяца назад

      என்னே தாராள மனப்பான்மை.

  • @gomathikumar6325
    @gomathikumar6325 29 дней назад +1

    For me 0+ I have stomach ulcer and acute gastritis.

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  28 дней назад

      O+ will not become hopeless, don't worry.

  • @dominicsavio8780
    @dominicsavio8780 15 дней назад

    Where is your clinic dr ??

  • @manika2866
    @manika2866 Месяц назад

    O GROUP IS RARE SO HEART PATIENT IS RARE

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  Месяц назад

      @@manika2866 Not" O", but AB is the rarest blood group.

  • @karakattam1984
    @karakattam1984 2 месяца назад +5

    O pastiv, i am 40 years, no fever, no any deseage, last 28 years till now so luky group o pastive

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  2 месяца назад +1

      Very much "Lucky" indeed.Rather fortunate enough to have been born with O+ blood.

  • @safreekuttymachenal7966
    @safreekuttymachenal7966 Месяц назад

    எங்க அத்தாவுக்கு அண்ணனுக்கு o+இருவருக்கும் இதயத்தில் பிரச்சனை அத்தா இதயநோயாலேயேஇறந்துடாக எனக்கும்o+😢அல்சர்ரெம்ப பிரச்சனையாக உள்ளது
    Pcodஇருந்தது நிறையா டிரீட்மெண்ட் எடுத்துகுழந்தைபெற்றேன்😢

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  Месяц назад

      @@safreekuttymachenal7966 எதிலும் விதிவிலக்கு உண்டு.அதில் நாம் நம்பிக்கையோடு வெற்றிக்கொடி நாட்டு வோம்.

  • @mohamedismail2874
    @mohamedismail2874 Месяц назад

    DOCTOR O GROUP

  • @christurajL-z4i
    @christurajL-z4i Месяц назад

    No. Chance!.

  • @bnn8804
    @bnn8804 2 месяца назад +1

    ஐயா நான் B positive

  • @hemanathans3885
    @hemanathans3885 2 месяца назад +2

    A & B இன்று இரவு முதல் தூக்கம் இல்லை 😂 ஒருவேளை இருக்குமோ..

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  2 месяца назад

      எதுவும் இருக்காது.நல்லதே நினைப்போம்.நல்லதே நடக்கும்.

  • @christurajL-z4i
    @christurajL-z4i Месяц назад

    A1,. B1. Bloods. ?.

  • @BT_Editz07
    @BT_Editz07 Месяц назад

    O positive ennaku, gastric problem, chest pain, shouler pain la iruku doctor enna panrathu

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  Месяц назад

      All O group people cannot be exempt from all diseases.Exceptions are bound to be there, this way or that way.

    • @sundararavi2000
      @sundararavi2000 14 дней назад +1

      Group change pannunga.

    • @BT_Editz07
      @BT_Editz07 14 дней назад +1

      @sundararavi2000 ha ha joke ah 😊😊😊

  • @ArunV-p9t
    @ArunV-p9t 2 месяца назад +1

    நல்லா சொன்னிங்க samy

  • @Sivagurunathan-t8s
    @Sivagurunathan-t8s 2 месяца назад

    Thanks sir

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  2 месяца назад

      @@Sivagurunathan-t8s Most welcome sir.

  • @baskarans7874
    @baskarans7874 2 месяца назад +2

    ஆனா நோய் எதிர்ப்பு தன்மை குறைவானவர்கள் முறையே O மற்றும் B.

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  2 месяца назад

      Not sure if I agree.Not proven.

    • @njsksv03
      @njsksv03 24 дня назад

      எனக்கும் என் பொண்ணுக்கும் O+ நோய் எதிர்ப்புச் சக்தியே இல்லை, அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போகிறது

  • @kalaivanivenkataraman7091
    @kalaivanivenkataraman7091 2 месяца назад

    Nanri iyya enakku o group

  • @GovidarajA
    @GovidarajA 11 дней назад

    டாக்டர் நான் ஓ பாசிட்டிவ் நான் எதையும் தாங்கும் இதயம் கொண்டவள்

  • @swathilakshmi1976
    @swathilakshmi1976 2 месяца назад

    I am o group 😊

  • @jothi3902
    @jothi3902 7 дней назад

    நான் ஓ நெகட்டிவ் குரூப்
    எனக்கு ரொம்ப டாய்ட் ஆர்த்ரைட்டிஸ்
    தைராய்டு பிரச்சனைகள் உள்ளது

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  6 дней назад

      தங்கள் பிரச்சினைகளை பகிர்ந்தமைக்கு நன்றி.

  • @KIDS-5A
    @KIDS-5A 17 дней назад

    எனக்கு ஒரு சந்தேகம் ஐயா எனக்கு A+ என் மனைவிக்கும் A+ எங்களுக்கு குழந்தையும் A+ ல் தான் பிறக்குமா இல்லை மாற்றங்கள் உண்டா?

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  17 дней назад

      Other possibilities are also there-baby could be A+,A-,O+,O-. Most possible combination is A+.

  • @gopalsivalingam1004
    @gopalsivalingam1004 Месяц назад

    Actor baliya speech

  • @ASIRITPARK
    @ASIRITPARK 20 дней назад

  • @Ramani143
    @Ramani143 2 месяца назад +5

    எங்க வீட்ல எல்லாத்துக்கும் o குரூப் தான் ஆனால் வாத நோய் பக்கவாதம் உள்ளது

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  2 месяца назад

      @@Ramani143 நோய்கள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒரு விதம்.

  • @christurajL-z4i
    @christurajL-z4i Месяц назад

    Appo. Iraivan. Enbavar. Illaiya!.

  • @hiteeshkan5454
    @hiteeshkan5454 3 дня назад

    False o group en husband heart problems open surgery irukunu solitanga

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  3 дня назад

      All permutations and combinations are possible Madam.No one is exempt.We pray for his speedy recovery.

  • @Mathi92-vn9ls
    @Mathi92-vn9ls 2 месяца назад +4

    0 blood group Dr. Neenga sonna mathiri enaku ulcer iruku

  • @jthenmozhi7682
    @jthenmozhi7682 Месяц назад

    A1B negative

  • @Ramanrani-fgp
    @Ramanrani-fgp 2 месяца назад +1

    எனக்கு o நெகடிவ் டாக்டர் சார்.

  • @drsamuelrajpaul
    @drsamuelrajpaul Месяц назад +1

    B

  • @jalalmohamed8753
    @jalalmohamed8753 Месяц назад

    Good o nekati