யானைகளைக் கொன்ற பாவம்🐘 சமாதியில் விழும் இடி ⚡ | NuwaraEliya, Sri Lanka | Rj Chandru Vlogs

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 ноя 2024

Комментарии • 166

  • @saranga.
    @saranga. 2 года назад +5

    மக்கள் சுதந்திரமாக உரிமை கொடுத்தால் போதும்
    எல்லாம் வல்ல இறைவன் அருள்
    பரிவார்...

  • @sivaprakashv5506
    @sivaprakashv5506 2 года назад +14

    தம்பி சந்ரு, உங்கள் பதிவுகள் அருமை👌👌👌🌹🌹🌹
    பதிவுகளை பார்த்து சந்தோஷம்
    அளிக்கிறது.
    இலங்கை விலை வருத்தம் அளிக்கிறது.
    விரைவில் சீராக வேண்டும்.
    🙏🙏🙏

    • @suryaselvam967
      @suryaselvam967 2 года назад

      எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது 😁😁

  • @smmeenakshi9985
    @smmeenakshi9985 2 года назад +10

    உங்கள் குரல் வளம் சிறப்பாக உள்ளது அண்ணா
    அண்ணா மற்றும் அண்ணி பிள்ளைகள் வாழ்க வளமுடன்

  • @sathyanithysadagopan3594
    @sathyanithysadagopan3594 2 года назад +2

    நல்ல பதிவுக்கு நன்றி

  • @renukafromgermany1808
    @renukafromgermany1808 2 года назад +41

    இயற்கையை அழித்ததால் அக்காலத்தில் இடி விழுந்து இறந்திருக்கிறார்.இக்காலத்திலும் இப்படித் தண்டிக்கப்பட்டால் உலக சனத்தொகையில் 80% இடிவிழுந்தே மௌத்தாகி இருக்கும்.😆😆😂😂

  • @vijayikalakala5080
    @vijayikalakala5080 2 года назад +6

    வணக்கம் அழகான குளிர். நிறைந்த இடம்.. உங்கள் சுற்றுலா... விளக்கம் அருமை நன்றி....

  • @kalimuthukalimuthu7198
    @kalimuthukalimuthu7198 2 года назад +2

    நீங்கள் பேசும் தமிழ் அழகாக இருக்கிறது

  • @TheTrans8888
    @TheTrans8888 2 года назад +9

    எங்களை மன்னியுங்கள் இலங்கை தமிழர்களே

  • @alagesanalagesan9
    @alagesanalagesan9 2 года назад

    அன்புச் சகோதர,சகோதரியும் இவர்களின் செல்லக் குழந்தையும் பல்லாண்டு காலம் வாழ இயற்கை அருள்புரிய வேண்டும்.

  • @srk8360
    @srk8360 2 года назад

    இயற்கை எழுதும் நீதி.
    இன்றும் தொடர்வது
    அதிசயம் தான்... பிரபஞ்ச பேராற்றலுக்குநன்றி🙏

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 2 года назад +14

    நுவரெலியா குளிரான பிரதேசம் சுற்றுலா பயணிகளை ஈர்க்கக் கூடிய இடங்கள் அனேகமாக இருக்கிறது அங்கே இருக்கும் தேயிலை பேக்டரி நேரில் போய் பார்த்தேன்

  • @ResidentNotEvil5
    @ResidentNotEvil5 2 года назад +4

    Sri Lanka such beautiful country

  • @RajaSekar-ur7wg
    @RajaSekar-ur7wg 2 года назад +3

    Blessings for your hard work on trying to reboot one T on your mother land

  • @sivakumar.vsivakumar.v6564
    @sivakumar.vsivakumar.v6564 2 года назад +1

    அருமை

  • @megala622
    @megala622 2 года назад

    மிக்க நன்றி நானும் இலங்கைதான்👍

  • @lipni22
    @lipni22 2 года назад +3

    இறைவன் இருப்பதை உணர்ந்து கொள்ள வேண்டும் To realize the presence of the Lord ,,,,,,,,,,,,

  • @lallithapriya4425
    @lallithapriya4425 2 года назад +4

    😍Nice video bro. Plz share about the historical imporatant places in srilanka like this!!

  • @MahaLakshmi-zb2js
    @MahaLakshmi-zb2js 2 года назад +1

    நலமா, வாழ்க வளமுடன்.

  • @mariyaalbert1332
    @mariyaalbert1332 2 года назад +48

    சந்துரு சார் மேனகா மேடம் நலமா இலங்கையில் மக்கள் அனைவரும் எப்படி இருக்கிறார்கள் ‌பொருளாதார நிலை எப்படி உள்ளது இயல்பு நிலை ‌திரும்ப எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறேன்

    • @skvmindsetdiary
      @skvmindsetdiary 2 года назад +3

      இலங்கையா? ஏன் பிறந்தோம் என்று இருக்கிறது. Otu tea 100/= வைத்தியசாலை போனால் rest எடுத்து பிள்ளைகளுக்கு soda வேண்டிக் குடிக்க கூட ஏலாத கட்டம். அரசு விலை கூட்ட முதல் கடைக்காரர் double, double ஆக கூட்டுறாங்கள்.

    • @fathimafarzana7425
      @fathimafarzana7425 2 года назад +3

      இலங்கை நிலமை மிகமோசமாக உள்ளது

    • @kumudunijayarathnam4681
      @kumudunijayarathnam4681 2 года назад +3

      இலங்கை நிலைமை யை சொல்ல வார்த்தை இல்லை 😭😭😭😭

    • @anuanuja7636
      @anuanuja7636 2 года назад +1

      சீமெந்தை விட பால்மா Ku விலை கூட..ரொம்ப பாவம் இலங்கை வாசிகளாகிய நாங்கள்

    • @mariyaalbert1332
      @mariyaalbert1332 2 года назад

      @@skvmindsetdiary தமிழரின் அருமை சிங்கள இன வெறியர்களுக்கு புரியவேண்டும்

  • @ushakupendrarajah7493
    @ushakupendrarajah7493 2 года назад +2

    அழகான குளிர் நிறைந்த இடம் நுவரேலியா, சாப்பாட்டு விலை ஏறி விட்டது தான், ஆனால் இது மிகவும் கூடிவிட்டது. நாங்கள் தங்கிய இடம் லண்டன் வீடு மாதிரி heater எல்லாம் இருந்தது. உங்கள் கானொலிக்கு நன்றி ,அடுத்த கானொலியை ஆவலுடன் எதிர்பார்க்கும் Usha London 🙏💐💐💐💐👍👍👍

  • @Sivasankarpuresoul
    @Sivasankarpuresoul 2 года назад +3

    Love from Tamilnadu ❤️

  • @suryaselvam967
    @suryaselvam967 2 года назад +31

    யானை : தமிழினம்
    சிங்கள அரசு :. வேட்டைக்காரன்
    சிங்கள அரசு மீது பொருளாதார வீழ்ச்சி இடியாக விழுகிறது 😉

    • @nipunmihiranga4812
      @nipunmihiranga4812 3 месяца назад

      How came sinhalese government . Always tamils were parts of government and always had tamil ministers

  • @ganesankumikumi2124
    @ganesankumikumi2124 2 года назад

    காணொளி பதிவு நன்றாக உள்ளது மிக்க மகிழ்ச்சி நன்றி நான் சிங்கப்பூரிலிருந்து கணேசன் வாழ்த்துக்கள்

  • @பழமை-புதுமை
    @பழமை-புதுமை 2 года назад +1

    மிக்க நன்று

  • @senthilvel3983
    @senthilvel3983 2 года назад +1

    இது போன்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சம்பவங்களை தெரியப்படுத்தவும்...

  • @ramsanthosh7138
    @ramsanthosh7138 2 года назад +7

    சந்துரு சார் மேனகா மேடம் நலமா?
    ஈழ தமிழர்களின் இன்றைய வாழ்வாதரத்தை விளக்கி காணொளி எடுக்கவும்.

  • @krishnavenib2944
    @krishnavenib2944 2 года назад

    Semaya irukku. Srilanka va vandhu seekiram parkkanum

  • @vimalavinyagamvimala7848
    @vimalavinyagamvimala7848 2 года назад +3

    இயற்கை ‌ என்றுமே அழகு தான்

  • @parimalamanju8883
    @parimalamanju8883 2 года назад +2

    Hi அண்ணா அக்கா எப்படி சுகம்? சமாதியின் கதை ஆச்சரியமாக உள்ளது❤❤❤👍👍👍

  • @Ram-yn1re
    @Ram-yn1re 2 года назад +2

    Sun news லயும் உங்க ரண்டு பேரோட வீடியோ வந்திட்டுது. வாழ்த்துக்கள்

  • @சுடலைமுத்து-த1ங

    அருமை
    வாழ்க வளர்க

  • @Jasmine-uo2fy
    @Jasmine-uo2fy 2 года назад +3

    Beautiful Place.

  • @twilight0057
    @twilight0057 2 года назад +6

    நம்ம ஊரு வீரப்பன(500 யானைகள்) விட பயங்கரமான ஆளா இருக்கானேப்பா!😨

  • @gnanasekarans1818
    @gnanasekarans1818 2 года назад +4

    Anna & akka comedy videos and other videos super👍👨‍👩‍👧

  • @rffarsana252
    @rffarsana252 2 года назад +1

    நானும் நுவரெலியா
    நீங்கள் வருவது அறிந்து இருந்தா சந்தித்து இருக்கலாம் அண்ணா. அக்கா

  • @voiceofme4781
    @voiceofme4781 2 года назад +2

    Super views in our country

  • @mukinvn932
    @mukinvn932 2 года назад +1

    அக்கா உங்கள் குரல் சுப்பாரா இருக்கு நீங்கள் அதிகம் பேசுங்கள்

  • @kalaivanikalaivani9021
    @kalaivanikalaivani9021 2 года назад

    Hi bro, sirapana thagavalgal, sirantha kanolie.... it’s really supper, beautiful place bro👏👏👏

  • @umasankar1868
    @umasankar1868 2 года назад +2

    அருமையான இடம் 👌

  • @ajmalkhan-jj1gk
    @ajmalkhan-jj1gk 2 года назад +4

    தம்பி சந்துரு தேயிலை மரமா இல்லை தேயிலை செடியா 😜😜
    இயற்கை எழில் கொஞ்சும் இலங்கை இயல்பு நிலை திரும்ப இருகரம் ஏந்துகிறேன் இறைவனிடத்தில் 👐👐👐👐😥😥

  • @eshanignanasekar3296
    @eshanignanasekar3296 2 года назад +1

    From Nuwara Eliya super anna

  • @sachidhananthanarayanan2270
    @sachidhananthanarayanan2270 2 года назад +2

    மலையகம் இத்தனை அழகா? மணிபல்லவம் இலங்கை. பேரினவாதம் இல்லாதிருந்திருந்தால் இலங்கை வாழ்வதற்கு இனியதோர் சொர்க்கமே!

  • @arirag2richest470
    @arirag2richest470 2 года назад +7

    தேயிலை செடி , மரம் இல்லை கண்ணா ...😂 Love you all 🙏👍

  • @chandranrama2644
    @chandranrama2644 2 года назад

    Nandri aiya

  • @sunitha6389
    @sunitha6389 2 года назад +4

    I like ur srilanka slang and food but ur tourist spots r quite expensive I think,Any how we enjoyed the superrrrr places with u by just watching this vlog👍

    • @RajaSekar-ur7wg
      @RajaSekar-ur7wg 2 года назад

      They're just trying to bring up tourism, as it is one of their countries main income !

  • @sathamvlogs8900
    @sathamvlogs8900 2 года назад +1

    Advance wishes Anna akka for 1 million subscriber’s

  • @UmaDevi-bo9gq
    @UmaDevi-bo9gq 2 года назад

    Message verryyousfuly

  • @Dewati_P
    @Dewati_P 2 года назад +10

    நம்ம ஊரு ஜட்டி வாசுதேவ் (ஜக்கி சத்குரு) போல அங்கே வெள்ளைக்காரன் காடு, மலை, யானை, மிருகம், பறவைகள், மரங்களை அழிச்சி இருக்கான்...!!!
    😌✅💡🔥

  • @paramasivamparamasivam3060
    @paramasivamparamasivam3060 2 года назад

    Very nice and excellent 👌 👏 👍 Thanks.

  • @vishnupriyaseenivasan5246
    @vishnupriyaseenivasan5246 2 года назад +1

    Nice story....I hate that crucial man😠

  • @abdulbros271
    @abdulbros271 2 года назад

    Good vedio bro. Thank you

  • @MaranBro
    @MaranBro 2 года назад +1

    Beautiful place

  • @RifniMohamed
    @RifniMohamed 2 года назад +1

    Super vlog

  • @a.l.johnsonasirvatham6137
    @a.l.johnsonasirvatham6137 2 года назад

    Wow..Superb...Beautiful place.

  • @jothikani6970
    @jothikani6970 2 года назад

    nengal pala swarashyamana visayangalai sollumbothu sri lanka ku varanum endru asayaga ullathu. my relatives kolumbu la than irukkanga. Apdi anga vanthal ungalai parkka iyaluma anna, anni

  • @arirag2richest470
    @arirag2richest470 2 года назад

    Hi Chandru ! Maka a video of your family with Children.. eager to see..

  • @saraswathiannadurai879
    @saraswathiannadurai879 2 года назад +1

    👌👌🙏🌹🙏🌹மிக அருமை அழகு ஆனால் பணம் மட்டும் மூட்டை கட்டி கொண்டு தான் போகணும் இதெல்லாம் கனவில் தான் போகணும் அழகாக சுற்றி காண்பித்தமைக்குநன்றிங்க தம்பி தங்கை வாழ்க வளமுடன் சர்வம் சிவார்ப்பணம் 🙏🙏

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 2 года назад +8

    கொழும்பில் உணவு உண்பதை விட நுவரெலியா அதிகமாக இருக்கும் அங்கே அதிகமாக சுற்றுலா பயணிகள் தான் வருகிறார்கள் ஹோட்டல் உரிமையாளர்களும் இஷ்டப்படி விலையை உயர்த்து கிறார்கள்

    • @sjd.496
      @sjd.496 2 года назад +1

      Hi

    • @mohammadrisvan5975
      @mohammadrisvan5975 2 года назад

      @@sjd.496 Hello

    • @sjd.496
      @sjd.496 2 года назад +1

      @@mohammadrisvan5975 ivaroda alla videolayum neenga comantnt panni irukinga bro 💓

    • @sjd.496
      @sjd.496 2 года назад +1

      Neenga anda area bro

  • @sundarnurserygardens6633
    @sundarnurserygardens6633 2 года назад +1

    Please put videos on plant nursery in Colombo also sir.

  • @manis9742
    @manis9742 2 года назад +2

    இலங்கையில் சோத்துக்கு வழியில்லாமல் எல்லாரும் தின்டாடுராங்க போராடுராங்க இதுல உங்களுக்கு ஜாலிலோ ஜிம்கானா கிளுகிளுப்பு கேக்குதா

  • @vannipodiyan
    @vannipodiyan 2 года назад

    Super

  • @mohamedmaas8237
    @mohamedmaas8237 2 года назад

    nanri bro sister

  • @mohanansubramanian9798
    @mohanansubramanian9798 2 года назад +2

    யார் பாபம்.செய்தாலும்.தண்டனையை.இங்கேயே.அனுபவிக்கவேண்டும்.மோகனன்கேரளா

  • @sankarvijay8985
    @sankarvijay8985 2 года назад

    Video arumy nanba

  • @agathisborneensis
    @agathisborneensis 2 года назад

    😍👍🙏

  • @vijayas6095
    @vijayas6095 2 года назад +6

    நன்றி சகோ எங்களை நுவரேலியா அழைத்துச் சென்று கண்களுக்கும் மனதிற்கும் விருந்து படைத்தமைக்கு வாழ்க வளமுடன்

  • @balasubramanians8772
    @balasubramanians8772 2 года назад +1

    ஆகா. சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடம்.1400யானை கள் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி.

  • @kaleelMSM6830
    @kaleelMSM6830 2 года назад

    your voice super

  • @yalinl1242
    @yalinl1242 2 года назад +1

    Semma news

  • @keepgoing6430
    @keepgoing6430 2 года назад

    One song in nanda, orr airiyam yaanaii konndaaraa...

  • @amharahamad7857
    @amharahamad7857 2 года назад +1

    bro unga srilanka economic video sun news vaduzu

  • @fazilathfathima1401
    @fazilathfathima1401 2 года назад +1

    #consciousplanet

  • @palanivel1293
    @palanivel1293 2 года назад +1

    Anna neraya vasaygal soregana
    thtaratum ungal payanam
    S,palanivel tamilnatu

  • @thevapaskaranmurugupillai8827
    @thevapaskaranmurugupillai8827 2 года назад +1

    தேயிலை மரங்கள் அல்ல தேயிலைச் செடி. நீண்ட நாட்களாக கேட்கவேண்டும் என்ற கேள்வி நீங்கள் இருவரும் கணவன் மனைவியா.

  • @yaminigokul7655
    @yaminigokul7655 2 года назад +1

    அக்கா நானும் ஒரு ஶ்ரீலங்கா பொண்ணு தான் நம் மக்கள் அனைவரும் நல்லா இருக்கினமா

  • @gnanasekara.p.k.6440
    @gnanasekara.p.k.6440 2 года назад +1

    How's the economy situation in Sri Lanka now?

    • @Desertfox18
      @Desertfox18 2 года назад +1

      Not good. Sri Lanka is going down.

  • @rameezfawzy
    @rameezfawzy 2 года назад

    👍👍👍👌

  • @SivaKumar-vx3us
    @SivaKumar-vx3us 2 года назад

    Vinayaga perumaan vidamaattaan

  • @passionofthemusician7543
    @passionofthemusician7543 2 года назад

    Akka ipo enga irukkinga

  • @Adventure24v
    @Adventure24v 2 года назад

    Karma is a boomerang

  • @sagiralamalam125
    @sagiralamalam125 2 года назад

    I am karumbayiram tiruvarur

  • @kumarashandilushikadilu7051
    @kumarashandilushikadilu7051 2 года назад

    Ea ooru😍

  • @kmeenakshi6965
    @kmeenakshi6965 2 года назад

    Mithunukku swimming kathu koduthirukeengala?

  • @ashuapilsrecipe
    @ashuapilsrecipe 2 года назад

    Hi chandru anna,hi menaka akka
    Enda inda chinna vlog plz support thanga

  • @sivathasankanagasingam1081
    @sivathasankanagasingam1081 2 года назад +2

    வணக்கம் சந்துரு & மேனகா மேனகா உங்களுக்கு நீச்சல் சாதாரணவிசயம் ஆனால் நீரிலா நிலத்திலா சொல்லவில்லையே 😂😂😂

  • @niksalasothili791
    @niksalasothili791 2 года назад +1

    Manusankala kondaa enna vilum

  • @yaminigokul7655
    @yaminigokul7655 2 года назад

    எனக்கு hi solluviggala அக்கா அண்ணா

  • @ismailvloger9916
    @ismailvloger9916 2 года назад

    5:10 second athu pettes ila samosa

  • @priyayash3629
    @priyayash3629 2 года назад

    Oru Vela avaru edithangi ah eruparo🤔

  • @savithaanjje2328
    @savithaanjje2328 2 года назад

    SriLanka hasn't got its name just like that...I recently met a sanskrit pandit or priest when he saw your videos he asked a question do you know why Lanka is called so???as I had no answer he explained according to ancient scriptures it is a place native to goddess shakthi who was also the daughter of Ravan as sita ma in one of her births....one of the references say Ravan when learnt about her vanvasa or exile into the forest he did not want his daughter to suffer in the forest so he kidnapped her kept her safe in Ashoka vana....therefore SRI is for Shakthi and Lanka is island....land of goddess Shakthi....very powerful place where no one can just rule or override....the punishment will be just like this Britisher....🙏

  • @mohammadnihar7884
    @mohammadnihar7884 2 года назад

    Thanneeril ulla hotel house boad nu solwanga. Kerelavil adigam ulladu

  • @magunthansuntharalingham9367
    @magunthansuntharalingham9367 2 года назад

    Goes around comes around.

  • @yashpetee1734
    @yashpetee1734 2 года назад

    Helo is it good time to visit sreelanka

    • @chandhart4601
      @chandhart4601 2 года назад

      3 lakhs tourists arrived in Sri Lanka this month alone

  • @kandanmkandanm62069
    @kandanmkandanm62069 2 года назад +2

    இந்த இடம் தமிழர்களிடத்திலே இருந்தால் இன்னும் கூடுதல் அழகாக இருந்திருக்கும்.

  • @varun7763
    @varun7763 2 года назад

    Enna anna rendu perum sun tv la vanthirukinga. Ippa than live la pathen

  • @PNVGIRI
    @PNVGIRI 2 года назад +3

    Please correct the spelling " யானை "

    • @PNVGIRI
      @PNVGIRI 2 года назад

      Thanks for ur immediate action

  • @rajmohanraju1592
    @rajmohanraju1592 2 года назад

    Trinco la Maan than irukkum

  • @kumudunijayarathnam4681
    @kumudunijayarathnam4681 2 года назад

    Nice vidio👍👍👍💜💜🤍👍🖤🖤🖤

  • @sahlanfasna6206
    @sahlanfasna6206 2 года назад

    எதாவது விஞ்ஞான ரீதியான காரணங்கள் இருக்கலாம்

  • @yaminigokul7655
    @yaminigokul7655 2 года назад

    Hi