என் வாழ்விலும் நடந்த உண்மை சம்பவம் நிறைய இருக்கிறது அதை மனிதனாக இருக்கும் ஜடங்களிடம் கூறினால் என்னை மதிக்க வில்லை. யார் முருக பக்தய்களோ அவர்களிடம் மட்டுமே கூறுகிறேன்.ஓம் தண்டாயுதபாணி தெய்வமே போற்றி
ஐயா நான் வேல் மாறல் மந்திரம் பாராயணம் செய்து வருகிறேன் பல மாற்றங்களை செய்து வருகிறார் என் கூடவே முருகர் இருக்கிறார் கண்டிப்பாக எல்லோரும் வேல் மாறல் மந்திரம் பாராயணம் செய்யுங்கள்
நான் தினமும் சஷ்டி கவசம் குமாரஸ்த்தவம் கந்தர் அனுபூதி வேல் மாறல் . கந்தர் அலங்காரம் ல் ஒரு பாடல் படிக்கிறேன் . முருகன் என் அருகில் இருப்பதை உணர்த்தி கொண்டே இருக்கிறார்.19 வருடம் கழித்து என் வாழ்க்கையில் சிறு சிறு மாற்றம் தெரியுது
ஐயா நீங்கள் சொல்வது அனைத்தும் முற்றிலும் 100% உண்மை,. நான் சிறு வயதில் இருந்தே முருகனின் பக்தை ...தொடர்ந்து கந்த சஷ்டி விரதம் இருப்பேன் ....திருமணத்துக்கு முன் திருச்செந்தூர் முருகன் என் கனவில் தோன்றியுள்ளார் ...மலையன வந்த இடரினை பனி போல் கரையச் செய்தார் ...முருகப்பெருமானை நான் வணங்கி வந்தாலும் முருகனின் மகிமையை நான் பிறர் கூறி அறிந்ததில்லை, சமீபத்தில் நான் மருதமலைக்கு சென்று இருந்தேன் , அங்கு உள்ள கடையில் எனது ஐந்து வயது மகள் வேல் ஒன்றினைக் கேட்டு அழுதால், பொம்மைகள் உள்ள கடையில் வேலினை கேட்டு அழுதால், நாங்களும் அதனை வாங்கி கொடுத்தோம், ஆனால் வேல் மாறல் பற்றியோ வேலின் மகிமை பற்றியோ எங்களுக்கு தெரியாது , அதனைக் கொண்டு வந்து பூஜை அறையில் வைத்து விட்டாள், அதன் பின், வேல்மாறல் பற்றியும் வேலின் மகிமை பற்றியும் youtube சேனல்களில் இருந்து எனது மொபைலுக்கு நோட்டிபிகேஷன் வரப்பெற்றதது. ஒரு நாள் இரவு முழுவதும் எனது காதில் வேல்மாறல் படிப்படி என்று ஒலித்துக் கொண்டிருந்தது ......கலியுக வரதன் கந்தனின் கருணை அந்த கடலிலும் பெரிது ......எனது மூத்த மகன் எதிலும் நாட்டம் இல்லாதது குறித்து நான் மிகவும் வேதனைப்பட்டிருந்தேன் ......முருகன் காட்டிய வழியை நான் கண்டுகொண்டேன் .....நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை முருகன் அவரது பக்தர்களை அவரே தேர்ந்தெடுக்கிறார் .....அவன் அருளாலே அவன் தாள் வணங்கிட்டேன் ...
ஐயா வணக்கம் என் பெயர்.கார்த்திகேயன் நீண்ட பொருள் நெருக்கடியில் இருந்து வந்தேன்.கடந்த மார்கழி முதல் நாள் விரதம் இருந்து வந்தேன்.பொங்கல் தினத்தன்று பாதயாத்திரை சென்றோம், தொடர்ந்து நீங்கள் சொன்னது போல திருப்புகழ் சரணகமலாயத்தை பாடல் கேட்டு வந்தேன் விளைவு ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியிலிருந்து சக்திவேல் தொடர்பு கொண்டு லோன் கிடைத்துள்ளது என்று கூறினார். வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
முருகா என் அம்மா கூட எப்போவும் துணையா இரு முருகா... என் அம்மாவையும், என்னையும் பார்த்துக்கோ.. முருகா இந்த உலகத்தில நீ மட்டும் தான் முருகா எங்களுக்குனு இருக்க.. முருகா....... ஹரோஹரோ.🥹🥹🥹
நான் ரொம்ப பாவம் பண்ணிருக்கேன் என்ன முருகன் எற்றுக்கொள்வாரா என்று நினைத்தோம் இதற்கு பதில் உங்க வீடியோ வில் கிடைத்தது முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி
Unmai than sir en ponuku nalla varan amaiyanum nu thiruchendur poitu thiruparangunram poitu vanthom .2 month la. Varan amamthathu. Engegment anaiku myl vanthathu sir romba happy sir 🙏🙏🙏🙏
இன்று என் கனவில் முருகப் பெருமான் தோன்றினார் கருவறையில் மூலவராக இருந்த அவர் திடீரென்று பெரியவா உருவில் மாறி கருவறையில் எனக்கு சஸ்த்ரா பந்தம் அதற்கு கீழே வேறு ஒரு புத்தகமும் எனக்கு கொடுத்தார்.... என் அப்பன் கனவில் வந்தது எல்லையில்லா மகிழ்ச்சி அன்றே என் அப்பன் என்னை திருத்தணி கோவிலுக்கும் சென்று தரிசித்து வந்தேன்
ஐயா என் சகோதரர் கள் இருவர்அவர்கள் இருவரும் ஒரு சிறிய வாய் தகராறு காரணமாக பல வருடங்களாக பேச்சு வார்த்தை கிடையாது எந்த சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள் வது கிடையாது நான் எவ்வளவு முயற்சி செய்து ம் ஒன்று சேர்த்து வைக்க முடியவில்லை அவர் களால் எனக்கு மன, அழுத்தத்தை கொடுக்கிறது இருவரும் ஒன்று சேர முருகனிடம் வேண்டிக்கொள்ளுங்கள். ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம். முருகா உன்னை நம்பி உள்ளேன்.
ஐயா உங்கள் சொற்பொழிவு கேட்க மாட்டோமா என்று இருந்தேன் இந்த பதிவு பார்த்தேன் மிக்க மகிழ்ச்சி தொடர்ந்து பதிவுகள் போடுமாறு கேட்டுக்கொள்கிறேன் முருகன் பற்றி மேலும் மேலும் சொல்ல சொல்ல கேட்டுகொண்டே இருக்கலாம் போல நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Very true sir. First time went to thirichendur temple coz murugan was constantly calling in dreams in form of peacocks. For some reason tears came in eyes seeing murugan
Ayya Swamy ! Namaskaram, I'm born & brought up in Bangalore. I've seen Lord Muruga in my dream on a hill lock & he just turns one side & shows his face on the right side with a Vel in his hand, trust me from then lots of improvement in my life❤ i don't know to read tamil much. But... Listening to you'll is a blessing🙏 Vetri vel Murugannuku Arohara
அப்பனே முருகா என் தெய்வமே என் மகன இன்பரசனே பேச வை அப்பா, உயிர் உள்ள வரைக்கும் உன்னை அடிபணிவேன் கடவுளே 6வருசமாகியும் இன்னும் வாய் குடுக்கலியே சாமி 🙏🙏🙏🙏🙏🙏🙏
வேல்மாறல் மந்திரம் தொடர்ந்து 48 நாட்கள் ....நீங்கள் அம்மாவிற்காக தொடர்ந்து ...தினம் ஒருமுறையாவது முருகரை வேண்டி படியுங்கள் சரியாகிவிடும்.முருகா அவர்களுடைய அம்மாவை காப்பாற்றுங்கள்.வேலும் மயிலும் துணை
என் வாழ்விலும் நடந்த உண்மை சம்பவம் நிறைய இருக்கிறது அதை மனிதனாக இருக்கும் ஜடங்களிடம் கூறினால் என்னை மதிக்க வில்லை. யார் முருக பக்தய்களோ அவர்களிடம் மட்டுமே கூறுகிறேன்.ஓம் தண்டாயுதபாணி தெய்வமே போற்றி
முருகன் அண்ணா செய்த அற்புதங்களை எனக்கு கூறுங்கள் ப்ளீஸ்🙏🙏ஓம் சரவணபவ🙏🙏🙏
உண்மை அண்ணா உணர்ந்தவர்கள் மட்டுமே கூறமுடியும்.
ஐயா நான் வேல் மாறல் மந்திரம் பாராயணம் செய்து வருகிறேன் பல மாற்றங்களை செய்து வருகிறார் என் கூடவே முருகர் இருக்கிறார் கண்டிப்பாக எல்லோரும் வேல் மாறல் மந்திரம் பாராயணம் செய்யுங்கள்
உண்மை தான் சொன்னா கிண்டல் செய்வார்கள்
❤❤❤0m.murga
நான் முருகனிடம் சரண் அடைந்து விட்டேன் எனக்கு முருகன் அருள் கிடைக்கிறது
நீங்க முருகரை பத்தி பேச பேச என்னை அறியாமல் கண்ணீர் வருகிறது அப்பனே முருகா என்றும் வேலும் மயிலும் துணை 🦚🦚🦚
உண்மை ஐயா குப்பையாக இருந்தேன். திருச்செந்தூர் வரவழைத்து என்னை உயர்த்தியவன் என் அப்பன் முருகன்.
நான் தினமும் சஷ்டி கவசம் குமாரஸ்த்தவம் கந்தர் அனுபூதி வேல் மாறல் . கந்தர் அலங்காரம் ல் ஒரு பாடல் படிக்கிறேன் . முருகன் என் அருகில் இருப்பதை உணர்த்தி கொண்டே இருக்கிறார்.19 வருடம் கழித்து என் வாழ்க்கையில் சிறு சிறு மாற்றம் தெரியுது
ஓம் முருகா 🙏🙏🙏🙏🙏🙏💐💐
உங்களோட வீடியோ பார்க்கும் போது தான் முருகனை நேர்ல கூட்டிட்டு வந்துடுறீங்க அண்ணா நன்றி அண்ணா
ஓம் சரவண பவ ஆறுமுக சுவாமி என் பேரனுக்கு பேசும் ஆற்றல் கொடுங்கள் சண்முகரே கருணண காட்டுங்கள்
Sari aavan
Ram Ram nnu avar kadhula sollitae errungha.
Iya vel maral kelunga supera pesuvaan
சரியானால் பழனி மலைக்கு பிள்ளையை அழைத்து கொண்டு... முடி காணிக்கை கொடுங்கள்... முருகன் அருள் புரியட்டும். 🌹
Murugan utharavu ungal kulanthai pesum
ஐயா நீங்கள் சொல்வது அனைத்தும் முற்றிலும் 100% உண்மை,. நான் சிறு வயதில் இருந்தே முருகனின் பக்தை ...தொடர்ந்து கந்த சஷ்டி விரதம் இருப்பேன் ....திருமணத்துக்கு முன் திருச்செந்தூர் முருகன் என் கனவில் தோன்றியுள்ளார் ...மலையன வந்த இடரினை பனி போல் கரையச் செய்தார் ...முருகப்பெருமானை நான் வணங்கி வந்தாலும் முருகனின் மகிமையை நான் பிறர் கூறி அறிந்ததில்லை, சமீபத்தில் நான் மருதமலைக்கு சென்று இருந்தேன் , அங்கு உள்ள கடையில் எனது ஐந்து வயது மகள் வேல் ஒன்றினைக் கேட்டு அழுதால், பொம்மைகள் உள்ள கடையில் வேலினை கேட்டு அழுதால், நாங்களும் அதனை வாங்கி கொடுத்தோம், ஆனால் வேல் மாறல் பற்றியோ வேலின் மகிமை பற்றியோ எங்களுக்கு தெரியாது , அதனைக் கொண்டு வந்து பூஜை அறையில் வைத்து விட்டாள், அதன் பின், வேல்மாறல் பற்றியும் வேலின் மகிமை பற்றியும் youtube சேனல்களில் இருந்து எனது மொபைலுக்கு நோட்டிபிகேஷன் வரப்பெற்றதது. ஒரு நாள் இரவு முழுவதும் எனது காதில் வேல்மாறல் படிப்படி என்று ஒலித்துக் கொண்டிருந்தது ......கலியுக வரதன் கந்தனின் கருணை அந்த கடலிலும் பெரிது ......எனது மூத்த மகன் எதிலும் நாட்டம் இல்லாதது குறித்து நான் மிகவும் வேதனைப்பட்டிருந்தேன் ......முருகன் காட்டிய வழியை நான் கண்டுகொண்டேன் .....நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை முருகன் அவரது பக்தர்களை அவரே தேர்ந்தெடுக்கிறார் .....அவன் அருளாலே அவன் தாள் வணங்கிட்டேன் ...
எல்லா புகழும் முருகனுக்ககே 🙏🙏🙏 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏
முருகா எனக்கு உடல் ஆரோக்கியம் தாங்க அப்பா.
🙏🙏🙏
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
100% உண்மை ஞானமே வடிவாகிய எம்பெருமான் வயலூர் வள்ளல் பெருமானே போற்றி போற்றி🙏🏻🙏🏻🙏🏻
ஐயா வணக்கம் என் பெயர்.கார்த்திகேயன் நீண்ட பொருள் நெருக்கடியில் இருந்து வந்தேன்.கடந்த மார்கழி முதல் நாள் விரதம் இருந்து வந்தேன்.பொங்கல் தினத்தன்று பாதயாத்திரை சென்றோம், தொடர்ந்து நீங்கள் சொன்னது போல திருப்புகழ் சரணகமலாயத்தை பாடல் கேட்டு வந்தேன் விளைவு ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியிலிருந்து சக்திவேல் தொடர்பு கொண்டு லோன் கிடைத்துள்ளது என்று கூறினார். வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
Arumugam arulidum anudinamum erumugam🙏🙏🙏
நீங்கள் சொல்வதில் சில விசயங்கள் எனக்கும் நடந்திருக்கிறது 🦚 ஓம் சரவணபவ ❤️
திருச்செந்தூர் முருகா சீக்கிரம் என் மகளுக்கு குழந்தையாக பிறக்க வேண்டுகிறேன் ஓம் முருகா போற்றி எல்லா புகழும் முருகனுக்கே🙏🙏
பழனிக்குன்றின் மேல் இருக்கும் சின்ன குழந்தை சேவடி போற்றி போற்றி குழந்தை வேலப்பர் திருவடி வாழ்க வாழ்க
என் வாழ்க்கையில் முருகர் பல அற்புதங்களை செய்து இருக்கிறார்
முருகா என் அம்மா கூட எப்போவும் துணையா இரு முருகா...
என் அம்மாவையும், என்னையும் பார்த்துக்கோ..
முருகா
இந்த உலகத்தில நீ மட்டும் தான் முருகா எங்களுக்குனு இருக்க..
முருகா.......
ஹரோஹரோ.🥹🥹🥹
100%உண்மை நானும் கதிர்காமம் கோயிலுக்கு போய்யிட்டு வந்த பிறகு எல்லாமே எனக்கு கிடைத்தது எல்லா புகழும் முருகனுக்கே 🙏🙏🙏
நான் வாழும் வாழ்வே முருகன் போட்ட பிச்சைதான்ஐயா.முருகா போற்றி.
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏
முருகா என்கூடவே இருங்க ஐயா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
ஆம் என் கஷ்டம் சொல்லி முருகன் இடம் அழுகும்போது மயில் கத்தியதி. அதன் பின் என் கஷ்டம் குறைய ஆரம்பித்தது. முருகா முருகா முருகா🙏🙏🙏🙏
I really don’t know how I became devotee of Murugan all of a sudden I became that’s lord Murugan 🙏🙏🙏🙏
Even me
அப்பா முருகா என்னையும் ஆட்கொள் முருகா....
எல்லாம் புகழும் முருகனுக்கே 🙏🙏
நான் ரொம்ப பாவம் பண்ணிருக்கேன் என்ன முருகன் எற்றுக்கொள்வாரா என்று நினைத்தோம் இதற்கு பதில் உங்க வீடியோ வில் கிடைத்தது முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி
அய்யா எம்மையும் முருகக்கடவுள் ஆட்கொண்டு பக்திநிலை பெருகிமுழுமையான பக்தையாக வேண்டுகின்றேன்.ஓம் சரவணபவ.
நிச்சயம்
திருச்செந்தூர் முருகன் துணை ❤❤❤❤🎉🎉🎉🎉
ஓம் முருகா...முருகன் என் கனவில் குழந்தையாக உணவு சாப்பிட்டார்.....
Unmai than sir en ponuku nalla varan amaiyanum nu thiruchendur poitu thiruparangunram poitu vanthom .2 month la. Varan amamthathu. Engegment anaiku myl vanthathu sir romba happy sir 🙏🙏🙏🙏
முருகா நகையை மீட்க எனக்கு வருமானமாக பணம் கிடைக்க முன்னேற்றத்திற்கு வழி செய்ய துணையாக இருக்க வேண்டும் 🙏🙏🙏
முருகா என்னுடைய கால் வலி குணமாகும் அப்பா ❤
முருகா முருகா என் அப்பனே அரோகரா அரோகரா அரோகரா
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 திருச்செந்தூர் சண்முகருக்கு அரோகரா 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
நான் அழுது கொண்டே கேட்கிறேன் குழந்தை யே !முருகனே என்னுயிர்!
❤❤❤❤❤❤ஓம் சரவணபவ
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே
வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை குகனுண்டு குறைவில்லை கந்தனுண்டு கவலையில்லை
ஆறுமுகம் அருளிடும் அணுதினமும் ஏறுமுகம்❤❤❤❤❤❤
திருச்செந்தூர் சென்று என் பேரனுடன் முருகனை தரிசனம் செய்து வேண்டிக்கொண்டு வந்தேன் முருகா கருணை சொய்யப்பா
ஓம் சௌம் சரவணபவ ஷிரீம் ஹ்ரீம் க்லீம் க்ளௌம் சௌம் நம🙏🙏🙏 முருகா என் கூடவே எப்போதும் இருங்கள்🙏🙏🙏 கோடான கோடி நன்றி முருகா🙏🙏🙏
நீங்கள் சொன்ன மரகதம் அம்மா அவர்கள் பற்றி இந்த வாரம் தான் ஒரு நாளிதழில் படித்தேன் சகோதரர் அவர்களே🙏🙏🙏 ஓம் சரவணபவ🙏🙏🙏
ஓம் சரவண பவ 🙏🙏🙏 திருச்செந்தூர் முருகன் துணை 🙏🙏🙏
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🌹🙏🌹
நான் செல்லும் வழியில் எப்போதும் மயிலை கண்ணெதிரே காண்பேன்
நான் மனமார உணர்ந்திருக்கிறேன்
இன்று என் கனவில் முருகப் பெருமான் தோன்றினார் கருவறையில் மூலவராக இருந்த அவர் திடீரென்று பெரியவா உருவில் மாறி கருவறையில் எனக்கு சஸ்த்ரா பந்தம் அதற்கு கீழே வேறு ஒரு புத்தகமும் எனக்கு கொடுத்தார்.... என் அப்பன் கனவில் வந்தது எல்லையில்லா மகிழ்ச்சி அன்றே என் அப்பன் என்னை திருத்தணி கோவிலுக்கும் சென்று தரிசித்து வந்தேன்
சகோதரி நீங்கள் கொடுத்து வைத்தவர் 🙏🙏🙏ஓம் சரவணபவ🙏🙏 வேலும் மயிலும் சேவலும் துணை🙏🙏🙏
ௐ முருகா! முருகா! முருகா!
எல்லாம் புகழும் முருகனுக்கே 🫂❣️🙏🦚🐓
உங்கள் பாதை பலருக்கும் வழி காட்டும்..சேவை தொடரட்டும். வாழ்த்துக்கள்
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்........
ஐயா என் சகோதரர் கள் இருவர்அவர்கள் இருவரும் ஒரு சிறிய வாய் தகராறு காரணமாக பல வருடங்களாக பேச்சு வார்த்தை கிடையாது எந்த சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள் வது கிடையாது நான் எவ்வளவு முயற்சி செய்து ம் ஒன்று சேர்த்து வைக்க முடியவில்லை அவர் களால் எனக்கு மன, அழுத்தத்தை கொடுக்கிறது இருவரும் ஒன்று சேர முருகனிடம் வேண்டிக்கொள்ளுங்கள். ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம். முருகா உன்னை நம்பி உள்ளேன்.
ஓம் முருகா முருகா முருகா உன் திருவடி சரணம் சரவண பவ சண்முகா ❤❤❤
அண்ணா நீங்க முருகரைப் பத்தி சொல்றதை கேட்க கேட்க அழுகையா வருதுன்னா நீங்க சொல்ற மாதிரியே இப்ப கொஞ்ச நாளா எங்க வீட்டுக்கு மயில் வந்து நான் வைக்கிற அரிசியை சாப்பிட்டு போறாங்க ரொம்ப சந்தோஷமா இருக்கு
கருணைக் கடலே கந்தா போற்றி 🙏🙏
His speech is so powerful ❤ Goosebumps!
முருகா சரணம் சரணம் 🙏🙏🙏🙏🙏🙏
Fantastic swami gee🙏🙏🙏.
Explanation about Lord muruga.
Thanking🙏 you swami gee🙏🙏🙏.
Muruga.
Muruga.
Muruga
ஐயா உங்கள் சொற்பொழிவு கேட்க மாட்டோமா என்று இருந்தேன் இந்த பதிவு பார்த்தேன் மிக்க மகிழ்ச்சி தொடர்ந்து பதிவுகள் போடுமாறு கேட்டுக்கொள்கிறேன் முருகன் பற்றி மேலும் மேலும் சொல்ல சொல்ல கேட்டுகொண்டே இருக்கலாம் போல நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Aiya Unga speech kakrathu kooda Murugan arul 🙏🙏🙏Nanrigal
ஓம் சரவண பவ ஓம் 🙏🙏🙏 நீயே துணை முருகா 🙏🙏🙏 நல்லதே நடக்கிறது 🙏🙏🙏
Very true sir. First time went to thirichendur temple coz murugan was constantly calling in dreams in form of peacocks.
For some reason tears came in eyes seeing murugan
உள்ளம் உருகுதையா பாடல் கேட்டு அழுவேன்.😢
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🦚 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஓம் முருகா போற்றி ஓம் முருகா சரணம்...🦚🦚🦚🦚🙏🙏🙏🙏🙏🙏
Om muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga nandri nandri nandri guruve saranam universe 🙏🙏❤️❤️
எனக்கு இந்த அனுபவம் நிறையா வந்து கொண்டு இருக்கிறது
முருகா சரணம் சரணம்
Palani murugan : favourite for many Malayalis
Kukke subramanya is a very important god in karnataka
ஓம் பாலசுப்ரமணிய மகாதேவி புத்ரா சுவாமி வரவர ஸ்வாஹா 🙏🏾
ஓம் சரவண பவாய நம தணிகை மலை முருகனுக்கு அரோகரா ஞானவேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா என் தங்கைக்கு திருமணமாகி கணவருடனும் குழந்தைகளுடனும் சந்தோஷமாக வாழ அருள் புரிந்ததற்க்கு நன்றி வாழ்க வளமுடன்
திருச்செந்தூர் முருகனுக்கு அரோரா
🌺🍁 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🍁🦚🙏
மூச்சும் பேச்சும் முருகனே 🙏🙏🙏
என் அப்பனே முருகா 🙏
Ayya Swamy !
Namaskaram, I'm born & brought up in Bangalore. I've seen Lord Muruga in my dream on a hill lock & he just turns one side & shows his face on the right side with a Vel in his hand, trust me from then lots of improvement in my life❤ i don't know to read tamil much. But... Listening to you'll is a blessing🙏
Vetri vel Murugannuku Arohara
ஓம் சரவண பவ ஓம் வேலும் மயிலும் சேவலும் துணை
ஓம் ஸ்ரீ முருகா சரணம் 🌹🌹🌹🙏🙏🙏 ஓம் ஸ்ரீ முருகா சரணம் 🌹🌹🌹🙏🙏🙏 ஓம் ஸ்ரீ முருகா சரணம் 🌹🌹🌹🙏🙏🙏 ஓம் ஸ்ரீ முருகா சரணம் 🌹🌹🌹🙏🙏🙏 ஓம் ஸ்ரீ முருகா சரணம் 🌹🌹🌹🙏🙏🙏 ஓம் ஸ்ரீ முருகா சரணம் 🌹🌹🌹🙏🙏🙏 ஓம் ஸ்ரீ முருகா சரணம் 🌹🌹🌹🙏🙏🙏 ஓம் ஸ்ரீ முருகா சரணம் 🌹🌹🌹🙏🙏🙏 ஓம் ஸ்ரீ முருகா சரணம் 🌹🌹🌹🙏🙏🙏 ஓம் ஸ்ரீ முருகா சரணம் 🌹🌹🌹🙏🙏🙏 ஓம் ஸ்ரீ முருகா சரணம் 🌹🌹🌹🙏🙏🙏 ஓம் ஸ்ரீ முருகா சரணம் 🌹🌹🌹🙏🙏🙏 ஓம் ஸ்ரீ முருகா சரணம் 🌹🌹🌹🙏🙏🙏 ஓம் ஸ்ரீ முருகா சரணம் 🌹🌹🌹 🙏🙏🙏 ஓம் ஸ்ரீ முருகா சரணம் 🌹🌹🌹🙏🙏🙏 ஓம் ஸ்ரீ முருகா சரணம் 🌹🌹🌹🙏🙏🙏 ஓம் ஸ்ரீ முருகா சரணம் 🌹🌹🌹🙏🙏🙏 ஓம் ஸ்ரீ முருகா சரணம் 🌹🌹🌹🙏🙏🙏 ஓம் ஸ்ரீ முருகா சரணம் 🌹🌹🌹🙏🙏🙏 ஓம் ஸ்ரீ முருகா சரணம் 🌹🌹🌹🙏🙏🙏 ஓம் ஸ்ரீ முருகா சரணம் 🌹🌹🌹🙏🙏🙏 ஓம் ஸ்ரீ முருகா சரணம் 🌹🌹🌹🙏🙏🙏 ஓம் ஸ்ரீ முருகா சரணம் 🌹🌹🌹🙏🙏🙏 ஓம் ஸ்ரீ முருகா சரணம் 🌹🌹🌹🙏🙏🙏
நானும் திருச்செந்தூர் போன பிறகு என் வாழ்க்கை முற்றிலுமாக மாறியது. இவை எல்லாம் என் அப்பன் முருகனாலே 😊😊😅😮
அப்பனே முருகா என் தெய்வமே என் மகன இன்பரசனே பேச வை அப்பா, உயிர் உள்ள வரைக்கும் உன்னை அடிபணிவேன் கடவுளே 6வருசமாகியும் இன்னும் வாய் குடுக்கலியே சாமி 🙏🙏🙏🙏🙏🙏🙏
உங்களை சந்தித்து எனக்கு மிகவும் சந்தோசமானா நாள் அண்ணா 🚩 முருகா 🙏
Sir I too had experience what u said, on the day of Thaipoosam. Om Muruga.
முருகா...... சகலமும் சரவணார்ப்பணம்🙏🙏🙏🙏🙏🙏
எல்லா புகழும் முருகனுக்கே
Velum mayilum sevalum thunai 🙏🙏🙏🙏🙏👨👩👧👦😍
ஓம் முருகா சரணம் 🙏🙏🙏🙏
மிக்க மகிழ்ச்சி.. வாழ்த்துக்கள் சகோதரா..
Om murugan saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam ❤
எல்லாம் புகழும் முருகனுக்கு
❤ thiru murigan mahane vijakumara un pechai vel maral pathu sonenga
Ayan muruganin pugazh paada thangal muruganin arulodu 1000varudangal pari poorna aarogiyamaga vaazha en vaazhthukkal thambi,
ஓம் முருகா, ஓம் சரவணபவ,
🦚🐓...கருணைக் கடலே கந்தா போற்றி...🙏
ஐயா பேசும் போது அவர் தலையில் இலை விழுவது முருகன் ஆசிர்வதிப்பது போல் உள்ளது 17:37
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் முருகா போற்றி எனக்கு இன்று குடும்ப உறுப்பினர்கள் ஒற்றுமை வேண்டும்.
Murugaa en manakasdatha kunamadaiunum Murugaa please enakku netha thunai vetrivel muruganukku Arogara
ஓம் முருகா ஓம் சக்தி பராசக்தி
அருமை அருமை 🙏🙏🙏🥲🥲
முருகா என் அம்மாக்கு கேன்சர் ரொம்ப ரொம்ப கஷ்டப்படுறாங்க... அழுகையா வருது... முருகா எங்க அம்மவுக்கு குடல் அடைப்பு இருக்கு 2 நோய் ல இருந்து காப்பாத்துங்க அய்யா .. டாக்டர் 3 வீக்ஸ் தான் இருப்பாங்க ன்னு சொல்லுறாங்க...
4வருஷம் ah cancer la போரடுரங்க அய்யா.. எங்க அம்மா வ காப்பாத்துங்க முருகா .. என்னை போலவே வேண்டுதல் சொன்ன அனைவரை காப்பாத்துங்க முருகா சரணம் சண்முகா சரணம்
வேலும் மயிலும் சேவலும் துணை.. உன்னையே நம்பி இருக்கேன்
வேல்மாறல் மந்திரம் தொடர்ந்து 48 நாட்கள் ....நீங்கள் அம்மாவிற்காக தொடர்ந்து ...தினம் ஒருமுறையாவது முருகரை வேண்டி படியுங்கள் சரியாகிவிடும்.முருகா அவர்களுடைய அம்மாவை காப்பாற்றுங்கள்.வேலும் மயிலும் துணை
@@deepakdeepak-ig9ds nandri
Om muruga
இப்பதிவை கேட்பதே என் பாக்கியம் ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏🙏
Your words 100% correct swami gee🙏🙏 .
Muruga.
Muruga.
Muruga
சூப்பர் அண்ணா என்மகன் சிக்கிரம் பேசவேன்டும் திருச்செந்துர் முருகா
முருகன் அருளால் குழந்தை சீக்கிரம் பேசும் கவலை வேண்டாம்.ஓம் சரவணபவ
En piranthanaal andru etharthamaaga oru paathira vandi en veetu mun vanthathu ayya nanum porul ethathu vaangalam endru poi 2 silver plate vaanginen ayya aanal antha plate na sariya paarkamal vaangi veetukul poiten ayya ulle poi than nandraga parthen ayya antha saapadu plate in naduvil oru periya mayil irunthathu ayya enaku udal silirthu vittathu ayya murugare enaku aasirvaatham seithathu pondru oru santhosam ayya 😊
Ellapugazum muruganukke🙏🙏🙏Arumugam aruli anuthinamum erumugam❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏
ஆண்டாள் பி.சொக்கலிங்கம் வாசுகி மனோகரன் சொற்பொழிவு கேளுங்கள்