வெளிநாட்டு பொருள் என்று ஏமாற்றி விற்கும் நபர் | Akkuddiyum pichumaniyum

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 78

  • @Jaffnavithu
    @Jaffnavithu Год назад +6

    First comment

  • @elayathambysuthesan9194
    @elayathambysuthesan9194 Год назад +9

    எப்படி உங்களாலை மட்டும் இப்படி முடியுது அந்த அந்த கதாபாத்திரத்துக்கு ஏற்ற மாதிரி உங்களுடைய நடிப்பு ❤

  • @maridossp9835
    @maridossp9835 Год назад +25

    பிச்சு மணி மற்றும் அக்குட்டி உங்கள் நடிப்பு அருமை. தமிழ்நாட்டில் இருந்து உங்கள் ரசிகன்

  • @KannanKannan-fm6kr
    @KannanKannan-fm6kr Год назад +12

    அருமையான காணொளி வாழ்த்துக்கள் இருவருடையா நடிப்பும் மிக அருமையாக உள்ளது உண்மையான சம்பவத்தை கொமடியா ஒரு விழிப்புணர்வு மிக்க காணொளியா நடிக்கின்றீர்கள்...

  • @sivamanickam7891
    @sivamanickam7891 Год назад +6

    அருமை தம்பிகளா உங்களுடைய ஒவ்வொரு. காணொளியும் மக்களை விழிப்படைய செய்கிறது.
    இருவருக்கும் வாழ்த்துகள் ❤😂👏👏👏

  • @flowerrose1168
    @flowerrose1168 Год назад +5

    அருமை ..இதில் அவர்கள் கூறும் பொருட்களை விற்றால் பொயின்ற்ஸ் கிடைக்கும் என்று கூறி குடிக்க தண்ணீர் தாங்கோ என்று கூறி வியர்வை வழியும் முகத்தோடு அப்பாவித் தனத்தையும் காண்பிக்கும் நளினத்தையும் வெளிப்படுத்தி இருக்கவேண்டும். ஆனாலும் கதை களம் எல்லாமே அருமை. இருவருக்கும் வாழ்த்துக்கள் ❤

  • @visithasinnasamy7693
    @visithasinnasamy7693 Год назад +7

    🙏🌷🤩 ஆட்கள் வரும் போது தான் Light எரியும் எனறு🧏 கேள்விப்பட்டு இருக்கின்றோம் 🤩💐 சிறப்பு 🌷 கிணற்று கப்பி அழகு 🌷🙏 வாழ்த்துக்கள் 💐

  • @singarajahthambu1288
    @singarajahthambu1288 Год назад +6

    இருவரது நடிப்பும் மிக அருமை, நடப்பு நிகழ்வுகளை சிறப்பாக காணொளியில் கொண்டு வருகிறீர்கள்.வாழ்த்துகள்..

  • @vincevaughan1894
    @vincevaughan1894 Год назад +11

    அருமையான நடிப்பு இருவரும் அருமை😅😢😂

  • @jeyanthiransivapatham8733
    @jeyanthiransivapatham8733 7 месяцев назад

    அருமை அருமை.
    சிறப்பான காணொளி. எவரையுமே கவரக்கூடிய நகைச்சுவைத் தொகுப்பு.சிரித்து வயிறு நோகுதடாப்பா.

  • @anuradias
    @anuradias Год назад +2

    நடிப்பு இருவரும் அருமை உண்மையான சம்பவத்தை நடிக்கின்றீர்கள் இருவருக்கும் வாழ்த்துகள்

  • @N.kulasegaramKulasegaram
    @N.kulasegaramKulasegaram 2 месяца назад

    சிரிப்புவெடி,😅 பின்னணியை
    அப்படியே.முன்னணிக்கு கொண்டுவந்த அக்குட்டி
    பிச்சுமணிக்கு பாராட்டுக்கள்,

  • @selvanayakyvaratharajah2858
    @selvanayakyvaratharajah2858 Год назад +3

    Superrrrrrrrr கானொளி வாழ்த்துக்கள் தொடரட்டும்

  • @iwantmokney9251
    @iwantmokney9251 Год назад +2

    அருமையான காணொளி சிரித்து வயிறு நோகுது. வாழ்த்துக்கள் இருவருக்கும்.

  • @yarav6798
    @yarav6798 Год назад +2

    அருமை எண்கள் ஊரின் மயானத்தை காட்டியமைக்கு நன்றி இன்னும் நாலு வீடு தள்ளி இருந்தால் எமது வீடடை பார்த்து இருப்போம் .நடிப்பு சிறப்பு தம்பிகள் .

  • @sankaran1177
    @sankaran1177 Год назад +2

    அருமை அருமை 👏👏👏

  • @UooganSandara
    @UooganSandara Год назад +5

    வியாபார நோக்கு அப்படித்தான், உங்களுடைய நகைச்சுவையாக நன்றிங்க,

  • @harinimoorthy173
    @harinimoorthy173 Год назад +4

    தீபாவளி என்டோன சம்பந்தன் ஐயா தான்ஞாபகம் வருது

  • @thusanthanthusanthan311
    @thusanthanthusanthan311 Год назад +2

    மிகவும் அருமையான நடிப்பு அண்ணா

    • @akkuddipichumani
      @akkuddipichumani  Год назад +1

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏

  • @Mr.MasterChannel
    @Mr.MasterChannel 2 месяца назад

    9:33 😂😂😂😂 பிச்சுமணிக்கே சிரிப்பு வந்த மூமெண்ட்

  • @AmulRaj-vn2jr
    @AmulRaj-vn2jr 2 месяца назад

    Srippu thangamutiyalai...super

  • @thayaponnampalam206
    @thayaponnampalam206 7 месяцев назад

    😅😅நல்ல நகச்சுவை

  • @noushadabdul4803
    @noushadabdul4803 Год назад +2

    Atputhamaana nadippum kaanoliyum.👌👍😂

  • @aservathamrobert6579
    @aservathamrobert6579 Год назад +2

    சூப்படா தம்பிகள்

  • @selvisundar3322
    @selvisundar3322 11 месяцев назад

    அருமை மிகவும் அருமை இருவருக்கும் வாழ்த்துக்கள்

  • @Tamil2305
    @Tamil2305 Год назад +2

    அருமை அருமை

  • @amazonestharlondonvicky8870
    @amazonestharlondonvicky8870 Год назад +2

    First class, very good commeddy and..so very interesting, you will have a good future in your life..

  • @laxshikathavakumar1348
    @laxshikathavakumar1348 Год назад +2

    1 1/2வருடத்துக்கு சூடாக இருக்குமோ.....கடவுளே.....😂😂😂நல்ல Marketing 😂

  • @Vithushvisual
    @Vithushvisual 9 месяцев назад

    Unga videos ellam super... Bro's Nalla sejrinkal arumai

  • @sivakumaransivasambu9529
    @sivakumaransivasambu9529 Год назад +1

    Super nadeppu thodaraddum sirekkalam parunko ❤🙏🇸🇮👌

  • @kumarkrish695
    @kumarkrish695 Год назад +1

    Hahaha god bless you my dear brother's

  • @emilmanuelpillai8737
    @emilmanuelpillai8737 11 месяцев назад +1

    Super, very Nice. ❤❤

  • @ranamarina9712
    @ranamarina9712 10 месяцев назад

    அருமையான படைப்பு.

  • @nilaxanselva7701
    @nilaxanselva7701 Год назад +4

    All video's super

  • @jnvisualmusic7033
    @jnvisualmusic7033 11 месяцев назад +1

    Excuse me Sir endu sollunga😂😂😂. Nanga ithula nalla anufavitchom😅😅

  • @visithasinnasamy7693
    @visithasinnasamy7693 Год назад +2

    என்று 🤩

  • @Vimalayogam
    @Vimalayogam Год назад +3

    Good business nice guy I am going to hire for him. My store ❤❤😂😮🇺🇸💕

  • @senthilkumaranfrancis555
    @senthilkumaranfrancis555 Год назад +3

    Super Anna 😊

  • @akkachivvt9414
    @akkachivvt9414 Год назад +2

    Thambemare unkal nadeppu Arumai

  • @RaveendranKayalakan
    @RaveendranKayalakan 7 месяцев назад

    சூப்பர்

  • @gowrymuralithas543
    @gowrymuralithas543 9 месяцев назад

    நன்று

  • @francis4260
    @francis4260 Год назад +2

    Super 🎉🎉🎉🎉

  • @thileepanprathiksha-yq2xz
    @thileepanprathiksha-yq2xz Год назад +2

    நண்பா நான் யாழ்ப்பாணம் நீங்கள் எவடம் ஒரு நாள் பாக்க வாரன் இப்ப ஜெர்மன் நாட்டில் இருக்கிறேன்

    • @akkuddipichumani
      @akkuddipichumani  Год назад +1

      எங்களுடைய அனைத்து காணொளிகளுக்கும் தொடர்ந்து ஆதரவு வழங்கிக்கொண்டிருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் அன்பான நன்றிகள் #akkuddipichumani

  • @subhasranjan6010
    @subhasranjan6010 Год назад +3

    Super

  • @JpirakasJp007
    @JpirakasJp007 Год назад +1

    super comedy

  • @sumanthiranthiru6350
    @sumanthiranthiru6350 Год назад +2

    Ha ha haa 1 1/2 varusam soodu Nikira sudu thani pothal

  • @bobbyponniah3176
    @bobbyponniah3176 4 месяца назад

    👌👌👌👌👌👌🤣🤣🤣🤣🤣

  • @rajakumarirajakumari8820
    @rajakumarirajakumari8820 8 месяцев назад

    Super ❤❤

  • @kajendranvelupillai8873
    @kajendranvelupillai8873 Год назад +4

    வல்வையில் குடிதண்ணீரில் மிகத்திறமான தண்ணீர் மயிலியதனைதமயானத்தண்ணீர்தான்
    தம்பி! சிறப்பான விழிப்பு

  • @manoned4686
    @manoned4686 Год назад +1

    👍🏻👍🏻👍🏻

  • @kobijathuvlogger5704
    @kobijathuvlogger5704 9 месяцев назад

    super bro🎉

  • @yogendranmanickam3825
    @yogendranmanickam3825 Год назад +3

    🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @mohammednikras5280
    @mohammednikras5280 Год назад +3

    😂🤣😂

  • @nimalannimal8998
    @nimalannimal8998 Год назад +2

    😅😅😅

  • @thayaliniyalini7112
    @thayaliniyalini7112 Год назад +2

    🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰

  • @Eezhamagan
    @Eezhamagan Год назад +1

    😂😂😂😂

  • @vasanthakumar7863
    @vasanthakumar7863 8 месяцев назад

    😂😅😅😅😅

  • @manojmano434
    @manojmano434 10 месяцев назад

    👌🏿👌🏿👌🏿

  • @rajahdaniel4224
    @rajahdaniel4224 Год назад +1

    ❤❤❤❤❤😂😂😂😂

  • @rajant.g.5071
    @rajant.g.5071 7 месяцев назад

    Kelunga makala ethu ramba sopu.ehu free😮. mobile 📲.😮😮

  • @kirushsivam2375
    @kirushsivam2375 Год назад +3

    Nice

  • @francismesmar5900
    @francismesmar5900 7 месяцев назад

    Nalla vilipunarvu kanoli
    Pathivukku nanrigal
    Sirappu
    Ungaludaiya mulu kanoligim
    Paththu varukiren
    Thodarnthu ungal kanolikalai pathividungal please

  • @Krishna-c2u9f
    @Krishna-c2u9f Год назад +4

    Super

  • @janaj573
    @janaj573 Год назад +2

    😂

  • @UngalNanban-r4e
    @UngalNanban-r4e Год назад +1

    😂😂😂😂

    • @akkuddipichumani
      @akkuddipichumani  Год назад +1

      எங்களுடைய அனைத்து காணொளிகளுக்கும் தொடர்ந்து ஆதரவு வழங்கிக்கொண்டிருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் அன்பான நன்றிகள் #akkuddipichumani

  • @ATparis-o9w
    @ATparis-o9w Год назад +2

    Super

  • @Jbros93
    @Jbros93 6 месяцев назад

    😂😂😂

  • @Mukunthan11
    @Mukunthan11 Год назад +2

    Super

  • @dhilhanisurendra6528
    @dhilhanisurendra6528 10 месяцев назад

    Super