சாதி பார்த்து தண்ணீர் கொடுக்காத நபர் | யாழில் சம்பவம் | Akkuddiyum pichumaniyum

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 авг 2023
  • #akkuddi #comedy #pichumani #jaffna #saregamapalilchamps3 #saregamapalilchamps #mullaitivu #அசானி #trending #shortvideo #valvaisulax #shortsfeed #srilankanewstamiltoday #zeetamil #ashani #Ashani #அசானியின் #வெளிநாடு #valvaisulax #jaffnayoutubers #trending #valvaisulax #canada #jaffna #jaffnalifestyle #shortvideo #srilankanvlogs #shorts #Odakarai #வெளிநாட்டு #shortvideo #jaffna #trending #valvaisulax #jaffnalifestyle #jaffnayoutubers #shorts #shortvideo #valvaisulax #jaffna #trending #mullaithivunews #mullaitivu #shorts #valvaisulax #shortvideo #trending #jaffna #jaffnalifestyle #valvettithurai #jaffnayoutubers #shorts #jaffnanews #srilankanewstamiltoday #srilanka #vvt #valvettithurai #trending #valvaisulax #jaffnayoutubers #shortvideo #jaffna #canada #srilankanewstamiltoday #canadanews #travel #shortsfeed #traditional #shorts #யாழ்ப்பாணம் #யாழ் #யாழ்செய்திகள் #jaffnavlogs #jaffnanews #shortsfeed #shortvideo #shorts #SriLankaTamilNews #jaffna #australialifestyle #london #londonlifestyle #jaffnalifestyle #jaffna #srilankafishing #francelifestyle #srilankatamil #Jaffnalifestyle #trending #srilankaculture #valvaisulax #shortvideo #Kilinochchi #Jaffna #Todaycolombonews #Todaynewstamil #shorts #trending #valvaisulax #shortvideo #jaffna #valvettithurai #valvettithurai #jaffna #trending #canada #london #france #shortvideo #jaffna #shorts #கனடா #Ashanizeetamil #SaregamapaAshani #ஏன்Zeetamilஇப்படிசெய்தது #Kilmishasaregamapa #Saregamapalilchamps2023 #ZeetamilAshaniamma #ZeetamilAshanisong #Zeetamilashani #Zeetamilashanivillage #அசானியின்கிராமத்துவாழ்க்கை #jaffnayoutubers #kilmishasaregamapaperformance #Devotionalroundashaniperformance
    #saregamapalilchamps #saregamapalilchamps3 #shortvideo #shorts #akkuddi

Комментарии • 159

  • @maridossp9835
    @maridossp9835 11 месяцев назад +22

    தமிழர்கள் என்ற உணர்வுடன் வாழ்ந்தால் நல்லது.தங்கள் விழிப்புணர்வு காணொளிக்கு நன்றி. தமிழ்நாட்டில் இருந்து உங்கள் ரசிகன்.

    • @akkuddipichumani
      @akkuddipichumani  11 месяцев назад

      அன்பான நன்றிகள்

  • @uthayan3588
    @uthayan3588 11 месяцев назад +15

    ஒருகாலமும் திருந்தமாட்டார்கள். விழிப்புணர்வு காணொளிக்கு நன்றி👍👍🙏🙏.

    • @akkuddipichumani
      @akkuddipichumani  11 месяцев назад +1

      அன்பான நன்றிகள்

  • @kpdaas9937
    @kpdaas9937 11 месяцев назад +23

    யாழ்ப்பாணம் விசித்திர பூமி.தொடர்கதைதான்.அக்குட்டி சொன்னமாதிரி ஒருக்காலும் உருப்படாது.பணம்,கல்வி ,வசதி இப்போது எல்லோரிடமும் உண்டு.இனிமேல் சிக்கல்தான்.

  • @iwantmokney9251
    @iwantmokney9251 11 месяцев назад +7

    சிறப்பான விழிப்புணர்வு. கொறோனா என்ற கொடிய நோய் வந்து இந்த உலகத்தையே புரட்டிப்போட்டும் எங்கள் மக்கள் திருந்தவில்லை .வாழ்த்துக்கள் இருவருக்கும்.

    • @akkuddipichumani
      @akkuddipichumani  11 месяцев назад

      அன்பான நன்றிகள்

  • @selvanayakyvaratharajah2858
    @selvanayakyvaratharajah2858 11 месяцев назад +7

    அருமை நம் மக்கள் ஒருகாலமும் திருந்தமாட்டார்கள் சிறப்பான கானொளி வாழ்த்துக்கள்

  • @visithasinnasamy7693
    @visithasinnasamy7693 11 месяцев назад +8

    🙏🤩சேர்மதி🤩 Super 🌷 மூக்கு ப்பேணி🙆 அக்குட்டி 💐💐கள்ளு(கல்லு)வேட்டிக்கு டாங்கே......🤩🤩

  • @t.rajkumar1080
    @t.rajkumar1080 11 месяцев назад +9

    அண்ணா சாதிக்கெதிராக பாரதி முழங்கியே நம் மக்கள் கேட்கவில்லை. இனியும் திருந்தமாட்டார்கள்.

  • @ranjanadeviasohan378
    @ranjanadeviasohan378 10 месяцев назад +6

    பிச்சுமணி கண்முழியைஉருட்ட சிரிப்பு சிரிப்பா வருது

  • @sivamanickam7891
    @sivamanickam7891 11 месяцев назад +8

    ஒவ்வொருவருடைய மனிதிற்குள் இருக்கும் அழுக்கை நீக்காத வரை இது சாத்தியப்படுமா என்பது கேள்விக்குறியே.
    சாதி இரண்டொளிய வேறில்லை.
    தன்னிடம் உள்ளதை பிறருக்கு கொடுத்து உதவுவன் உயர்ந்தவன் என்றும்
    தன்னிடம் உள்ளதை பிறருக்கு கொடுத்து உதவாதவன் தாழ்ந்தவன் என்றும் கூறப்பட்டுள்ளது.

    • @akkuddipichumani
      @akkuddipichumani  11 месяцев назад

      அன்பான நன்றிகள்

  • @jeyanthiransivapatham8733
    @jeyanthiransivapatham8733 4 месяца назад

    அருமை.நல்ல நடிப்பு.உண்மைகளை அப்பட்டமாக வெளிக்கொணர்கிறீர்கள்.தொடரட்டும் .தொடரட்டும்.

  • @arnaud78340
    @arnaud78340 4 месяца назад +2

    வேலுப்பிள்ளை மீண்டும் வந்தால் தான் திருந்துவார்கள். (பச்சை மட்டை ஞாபகம் வந்தது.)

  • @theepakajegan8663
    @theepakajegan8663 11 месяцев назад +2

    அருமையான கருத்து bro இந்த காலத்தில் எந்த காலத்திலும் சாதி ஜாதி பிடித்த மிருங்கள் .

  • @udayakumara4749
    @udayakumara4749 11 месяцев назад +8

    உன்மையான விஷயங்களை தொியப்படுத்திரிங்கள் தம்பிககேளே இருவருக்கும் நன்றிகள்

    • @user-rp9rr7vf7p
      @user-rp9rr7vf7p 11 месяцев назад

      Jaffna girls vesa aduratha poda sollu

    • @akkuddipichumani
      @akkuddipichumani  11 месяцев назад

      நன்றிகள்

    • @sanjee176
      @sanjee176 Месяц назад

      பெண்களை இழிவுபடுத்தும் கருத்து வேண்டாம் அண்ணரே!...அவர்களில் தான் எங்களைப் பெற்றவளும் எங்கள் கூடப்பிறந்தவளும் உள்ளனர்....ஆக ஒரு சிலருக்காக ஒட்டுமொத்தத்தையும் அப்படி எண்ணிடாதீர்!.❤​@@user-rp9rr7vf7p

  • @rahelbaskaran6620
    @rahelbaskaran6620 11 месяцев назад +32

    தம்பி சாதி இன்று மட்டும் இல்லை.1995 ல் சந்திரிக்கா ஆட்சியில் மாதகலில் இருந்து இராணுவம் முன்னோக்கிப் பாய்தல் நடவடிக்கையின் போது,இடம் பெயர்ந்து சின்ன வட்டுக்கோட்டை என்று சொல்லப்படும் இடத்தில் பிள்ளையார் கோயிலில் மக்கள் எல்லோரும் சேர்ந்து விட்டனர்.ஆலயத்தலைவர் வந்து மக்களை இருக்க வேண்டாம்,ஆலயத்தின் தூய்மை குறையும் என்று சொல்லி,மக்களை வெளியேற்ற,மக்கள் நவாலியில் தஞ்சமடைந்த வேளையில் குண்டு வீச்சில் ,அந்த கோயிலிலிருந்து வெளியேற்றப்பட்ட எம் கிராமத்து மக்கள் பலர் கொல்லப்பட்டு விட்டனர்.இதுவும் சாதிய அடிப்படையில் தான் நடைபெற்றது.பெரிதும் வருந்தத் தக்க விடயம்.இவர்கள் திருந்தவும் மாட்டார்கள்.திருத்தவும் முடியாது.

    • @akkuddipichumani
      @akkuddipichumani  11 месяцев назад

      அன்பான நன்றிகள்

    • @gunakiruban
      @gunakiruban 7 дней назад

      கோவிலில் இருக்க வேண்டாம் என்றவனை அடித்து வெளியில் விட்டிருந்தால் அன்றே மாறியிருக்கும்

  • @suthakaranselvanayagam7687
    @suthakaranselvanayagam7687 10 месяцев назад +1

    சாதி வேறுபாடு பார்த்த ஒரு காலம் உண்டு. ஆனாலும் இப்போ ஆங்காங்கே மறை முகமாக சாதி வேறுபாடு பார்க்கதான் செய்கிறார்கள். கல்வி மூலம் இதை உடைக்க முடியும்

  • @InthusaInthu-c4f
    @InthusaInthu-c4f 10 дней назад

    2023 இலும் சாதி கொடுமையா திருந்த மாட்டார்கள் ஒரு சிலர்

  • @PathmarajanSatheesvaran
    @PathmarajanSatheesvaran 9 месяцев назад +1

    அக்குட்டியும் பிச்சுமணியும்.. 🧡
    ~கரவெட்டியில் இருந்து

  • @aservathamrobert6579
    @aservathamrobert6579 11 месяцев назад +4

    அருமை தம்பிகள்

  • @Ickox
    @Ickox 11 месяцев назад +2

    சாதிகள் இல்லையடி பாப்பா, குலம் தாழ்த்தி இகழ்ச்சி சொல்லல் பாவம்
    பாரதி

  • @yashika4k223
    @yashika4k223 10 месяцев назад +2

    Need more videos like this to save jaffna

  • @Sathees2024
    @Sathees2024 11 месяцев назад +6

    தமிழர்கள் புத்த மதத்துக்கு மாறினால் நல்லது

    • @akkuddipichumani
      @akkuddipichumani  11 месяцев назад +1

      நன்றிகள்

    • @sivarubansivaparkasam1572
      @sivarubansivaparkasam1572 10 месяцев назад

      அந்த மதத்தையும் நாசமாக்கவாக்கும்..

    • @sivarubansivaparkasam1572
      @sivarubansivaparkasam1572 10 месяцев назад

      நான் பிறந்த இடம் இணுவில் அங்கேயும் பாக்கிறது கூட வயிரவர் கோயிலில் பூசை நடந்தால் அவர்கழை கோயிலில் இருந்து 3Meter தள்ளித்தான் நிக்கவிடுவினம். பெங்கல் குடுக்கும் நேரம் தான் அருகில் வரச்சொல்லுவார்ள். என்ன கொடுமஎன்றுகூடி தெரியாது...

  • @vasanthankaran5497
    @vasanthankaran5497 3 месяца назад

    அருமை சகோ.

  • @arumugaretnamsriharan3598
    @arumugaretnamsriharan3598 3 месяца назад

    Great message, Congratulations

    • @akkuddipichumani
      @akkuddipichumani  2 месяца назад

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் ️

  • @t.rajkumar1080
    @t.rajkumar1080 11 месяцев назад +5

    சூப்பர் அண்ணா

  • @sivanyasivanya2022
    @sivanyasivanya2022 11 месяцев назад +4

    Good message

  • @vincevaughan1894
    @vincevaughan1894 11 месяцев назад +4

    Super message

  • @Parisboy3010
    @Parisboy3010 3 месяца назад

    வெளிநாடுகளிலும் இது நடக்கிறது ரொம்ப கேவலம் எங்கட இனம் நாடு இல்லாமல் திரிவதற்கு இதுவே காரணம்

  • @thavaranjantheivanayaham6639
    @thavaranjantheivanayaham6639 10 месяцев назад +1

    சூப்பர் யதார்த்தம்

  • @Parisboy3010
    @Parisboy3010 3 месяца назад

    இங்கே எங்கடையள பார்த்தா ரொம்ப பாவமா இருக்கும் கழுவுவது கோப்பை ஆனால் நாங்கள் வெள்ளார் எண்டுவீனம்😅😅😅

  • @Im_Not_Robot_Human
    @Im_Not_Robot_Human 10 месяцев назад +2

    Excellent brother

    • @akkuddipichumani
      @akkuddipichumani  10 месяцев назад

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤️🙏

  • @thuyasuja1209
    @thuyasuja1209 11 месяцев назад +2

    Nalla arumajana video

  • @user-hy4do4rn6v
    @user-hy4do4rn6v 4 месяца назад

    Super 😂

  • @spremilaannarajah7015
    @spremilaannarajah7015 11 месяцев назад +2

    😂😂super acting both of you 😅

  • @kijanshan7256
    @kijanshan7256 11 месяцев назад +1

    Super anna

  • @baskaranthurairajha6016
    @baskaranthurairajha6016 11 месяцев назад +2

    அகத்தி ஆயிரம் காய் காய்த்தாலும்
    பிறத்தி பிறத்திதான்.

  • @josephkopithas3489
    @josephkopithas3489 8 месяцев назад

    Super 💯

  • @thiyagarajahyogeswaranyoge3517
    @thiyagarajahyogeswaranyoge3517 9 месяцев назад +1

    சிரட்டை இல்லாமல் அகப்பை வருமா? சிரட்டை இல்லாமல் கூழ் குடிக்கவாமா? சிரட்டை இல்லாமல் கரிப்பொட்டு வைக்கலாமா? சிரட்டை இல்லாமல் நகை புடம் பிடிக்கலாமா? சிரட்டை இல்லாமல் மினுக்கமுடியுமா?

  • @ara3388
    @ara3388 11 месяцев назад +5

    ❤THANKAL ENNAM THAREYATHU SATHE MATHAM VALE NAADU POKANUM ANKAUM JATHE MATHAM PARKKANUM❤

  • @theepannavaratnam9449
    @theepannavaratnam9449 11 месяцев назад +1

    தம்பிகளே..ஜாதி என்ற சொல்லே சாதி என்று மருவியது. இந்த ஜாதி என்ற வேற்றுமொழியான ஹிந்திச் சொல்லாகும். இதன் உண்மையான பொருள் "இனம்" என்பதே.
    இன்னும் நாங்கள் இருட்டிலிருந்தால் விடுதலை காண்பதெப்போது.
    எங்கடை யாழ்ப்பாணத்தான திருத்தவே முடியாது. முட்டாள்கூட்டமடா❤❤❤

  • @savithirithavalingam5308
    @savithirithavalingam5308 11 месяцев назад +1

    Super

  • @Kiddinan
    @Kiddinan 10 месяцев назад +1

    தண்ணீர் கொடுக்காத அவளை கருவறுக்க கடவுள் விரைவில் வருவார் .

  • @user-hm5zd9lo7y
    @user-hm5zd9lo7y 10 месяцев назад +1

    Eliyavelai😂😂😂😂

  • @christiekurusumuthu7489
    @christiekurusumuthu7489 11 месяцев назад +4

    Weldon brother. Could you correct everybody thé comunity?

  • @senthilkumaranfrancis555
    @senthilkumaranfrancis555 11 месяцев назад +4

    Anna neenga entha village

    • @kadaamurukan2733
      @kadaamurukan2733 11 месяцев назад +1

      யாழ் அத்திப்பட்டி

  • @bobbyponniah3176
    @bobbyponniah3176 2 месяца назад

    👌👌👌👌🤣🤣🤣🤣🤣

    • @akkuddipichumani
      @akkuddipichumani  2 месяца назад

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @user-ze5zj2dw4z
    @user-ze5zj2dw4z 11 месяцев назад +4

    இருள்.கிரந்தம் நல்ல சொற்கள் சொல்ரிங்க சிறப்பு

  • @Sivalingam-ps3fy
    @Sivalingam-ps3fy 11 месяцев назад +2

    😄💕😄😄

  • @krishc7421
    @krishc7421 10 месяцев назад +1

    Unmaikkum indha jaadhi paarkurawanugala udhaichi virattanum.

  • @sankatamizhan7692
    @sankatamizhan7692 11 месяцев назад +6

    மட்டக்களப்பான் யாழ்ப்பாணத்துக்கு வந்தால் சிரட்டையில் தண்ணீர் கொடுத்து அருந்திய ஞாபகமும் உண்டு நான் பெரிது நீ பெரிது என்று இனங்களுக்கிடையில் இன்று பிரிந்து போய் கிடக்கின்றோம் இவையெல்லாம் எப்போது தமிழன் திருந்தி வாழ்வாரோ அப்போதுதான் ஓர் விடிவு உண்டு

    • @user-mk3qf1iy7m
      @user-mk3qf1iy7m 11 месяцев назад

      எல்லோரும் அப்படி இல்லை

    • @hendrykajendrakumar2615
      @hendrykajendrakumar2615 11 месяцев назад +1

      Nan 1981 Jaffna A/L study panninan nalla Anpaka care panni parthanka Enn experience different.

    • @akkuddipichumani
      @akkuddipichumani  11 месяцев назад

      நன்றிகள்

    • @Adhya_Arjun
      @Adhya_Arjun 3 месяца назад

      Not at all like that.

  • @N.kulasegaramKulasegaram
    @N.kulasegaramKulasegaram 2 дня назад

    சிரிக்கவும் சிந்திக்கவும்,

  • @rajahdaniel4224
    @rajahdaniel4224 11 месяцев назад +1

    ❤❤❤❤

  • @user-sb3md9du2x
    @user-sb3md9du2x 10 месяцев назад +1

    ஐயா எங்கட ஆக்களுக்கு நீங்கள் என்ன சொன்னாலும் திருந்தாதுகள் 🤔🤔

  • @rukshinirajendram1796
    @rukshinirajendram1796 8 месяцев назад +1

    😢😢😢

  • @thavaranjantheivanayaham6639
    @thavaranjantheivanayaham6639 10 месяцев назад +1

    பங்கொட்டை சூப்பீகள்

  • @kirushsivam2375
    @kirushsivam2375 11 месяцев назад +2

    Nice

  • @Bavanisanmugam972
    @Bavanisanmugam972 11 месяцев назад +2

    56 காதல். 60 கல்யாணம்

  • @user-td1ym9ow2n
    @user-td1ym9ow2n 11 месяцев назад +3

    Sabaas

  • @lucildachandran8475
    @lucildachandran8475 11 месяцев назад +3

    Dankwel

  • @rasuaraj528
    @rasuaraj528 10 месяцев назад +2

    சாதி என்பதே இல்லை...!
    இறைவன் சாதியை படைக்கவில்லை....!
    பிச்சுமணி பிறக்கும் போது பிச்சுமணியின் நெத்தியில் இவர் இன்ன சாதிக்கார மனிதன் என்று எழுதி இருந்ததோ...???
    சாதி இரண்டொழிய வேறு இல்லை....!
    1) இட்டார் பெரியோர் :-அதாவது தானம், தருமம், கொடை கொடுப்பவர்கள் மிக உயர்ந்த பெரியோர்....!
    விடாதோர் சிறு குலத்தோர்..!
    மற்றவர்களுக்கு உதவிகள் செய்து, கஷ்டப்படும் வறியவர்களுக்கு இரங்கி எம்மால் இயன்ற பண உதவிகள், பொருள் தானிய பண்டங்களை கொடையாக கொடுக்காதோர்கள், மற்றவர்களின் கஷ்டத்தில் பங்கு எடுத்து உதவுவதோர்கள். மிகவும் சிறிய குலத்தவர்கள் ஆவார்கள்....!

  • @Red__Diary
    @Red__Diary 6 месяцев назад

  • @tangaveluthavamani7712
    @tangaveluthavamani7712 10 месяцев назад +2

    😂😂😂😂😂😂

    • @akkuddipichumani
      @akkuddipichumani  10 месяцев назад

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤️🙏

  • @sivananthanshan5677
    @sivananthanshan5677 11 месяцев назад +3

    Maniya kasakka venum😂

  • @thayaliniyalini7112
    @thayaliniyalini7112 11 месяцев назад +2

    சா 🔥

  • @user-dn7yg8rd8n
    @user-dn7yg8rd8n 11 месяцев назад +4

    Peichumanyikku primal Ulsan sugar ediinthu vela pookirathu Very good. Action thanks lo Anty

  • @PaviPavi-rd9jf
    @PaviPavi-rd9jf 11 месяцев назад +2

    உந்தகதைஎல்லாம்முப்பாட்டன்காலம்சும்மாஇருந்சங்கைஊதிகெடுக்காதீர்கள்

  • @AnuBalan-ps3vo
    @AnuBalan-ps3vo 9 месяцев назад +1

    Samma comedy 😂😂😂

  • @user-hm5zd9lo7y
    @user-hm5zd9lo7y 10 месяцев назад +1

    Irulkathai😂😂😂😂

  • @user-hm5zd9lo7y
    @user-hm5zd9lo7y 10 месяцев назад +1

    Irul😂😂😂😂

  • @benjaminbenjamin2171
    @benjaminbenjamin2171 11 месяцев назад +2

    JCP GOOD CASTE NO NEED BOYS

  • @baskaranthurairajha6016
    @baskaranthurairajha6016 11 месяцев назад +3

    அப்பிடிக்கதைச்சு வீடியோ விட்டவர்
    ஏன் போட்டோ கூடவா சம்பவ இடத்தில எடுக்கலை அவர் பத்தைக்குள்ள போய் பழையதுணி எடுத்து கட்டினாறாம் என்னடா
    காதுல பூச்சுத்திற கதை எல்லாம் சொல்லுறாங்கள்.
    ஒருத்தன் பெரிய பருப்புமாதிரி கதைச்சா எல்லாரும் வாயப்பிளந்து கொன்டு வருவாங்கள் சரிய விசாரிங்கோ
    இல்லாட்டி மாமன்னன் படத்தல் ரத்தினவேல் பாண்டியன் நடிப்பைப்பாருங்கோ.

  • @user-hm5zd9lo7y
    @user-hm5zd9lo7y 10 месяцев назад +1

    Visayam vilankamal kathaikkatha

  • @senthilkumaranfrancis555
    @senthilkumaranfrancis555 11 месяцев назад +3

    😂😂😂

  • @user-hm5zd9lo7y
    @user-hm5zd9lo7y 10 месяцев назад +1

    Kurankukal😂😂😂

  • @selvarajahkrisnasamy300
    @selvarajahkrisnasamy300 11 месяцев назад +3

    சும்மா சும்மா நாட்டைக்குளப்பாதேங்கோ
    இந்தியா இலங்கை யபான் உட்பட ஆசியநாடுகளில் சற்ருஅதிகமாக காணப்படுகிறது தங்கள்தங்கள் வேலயைச்செய்யக்கூடியவர்கள்செய்துகொண்டுதான்இருக்கிறார்கள் !

  • @RameshRamesh-zy2cu
    @RameshRamesh-zy2cu 2 месяца назад

    Pichchmani unna maathiri irunthal naadu vilangeedum

    • @akkuddipichumani
      @akkuddipichumani  2 месяца назад

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் ️

  • @RTA284
    @RTA284 10 месяцев назад +1

    தம்பிமார், இது விழிப்புணர்வு பதிவுஅல்ல, உசுப்பிவிடும் வன்மம், தேவையில்லாத ஆணி, குறிப்பிட்ட மக்கள் மீதான உங்க காழ்ப்புணர்ச்சி.....
    முள்ளி வாய்க்காலில் சிங்களவன் அம்மணமாக்கி சுட்டு புதைச்சானே, அதில நீங்க இரண்டுபேரும் விடுபட்டிட்டீஙக ......

  • @visithasinnasamy7693
    @visithasinnasamy7693 11 месяцев назад +3

    வேண்டி குடுங்கோ

  • @thakan150
    @thakan150 11 месяцев назад +1

    Pudungi video 😂

    • @Srilankann
      @Srilankann 11 месяцев назад +1

      avana nee😮

    • @thakan150
      @thakan150 11 месяцев назад

      @@Srilankann yes kuninchu paaru

    • @akkuddipichumani
      @akkuddipichumani  11 месяцев назад

      நன்றிகள்

  • @alvinrajan4077
    @alvinrajan4077 11 месяцев назад +1

    50 ஆயிரம் மாவீர்ர் அண்ணை கவனம் தமிழ் எனசொல்லி தான் மாவீர்ர் ஆனார்கள் ் தலைவர இருந்தால் உந்தை கதை வருமா பச்சை மட்டை இட தெரியுமா மண்டையில் வெடி விளுந்து தெரியுமா காலம் பதில் சொல்லும். 🐅🐅🐅🐅💪💪 எத்தனை தரம் அண்ணை பிறந்தாலுத் தமிழனை முளுவதுமாக சிங்களவன் அழிக்கவேண்டும் முதல்ல என சாதி கதைப்பவனை மண்ணில் போடவேனும்.🐅🐅🐅🐅🐅🐅

  • @MathyVathana-jg9yf
    @MathyVathana-jg9yf 11 месяцев назад +2

    Super