கனடாக்கு திடீரென வெளிக்கிட்ட பிச்சுமணி | கடுப்பான அக்குட்டி | Akkuddiyum pichumaniyum

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 116

  • @uma8600
    @uma8600 Год назад +18

    சிறப்பான இயல்பான நடிப்பு ..... இருவருக்கும் வாழ்த்துக்கள். இப்படியான சமூக சீர்த் திருத்தங்கள் நகைச்சுவை வடிவில் எளிதாக மக்களை சென்றடையும்.

  • @vincevaughan1894
    @vincevaughan1894 Год назад +10

    அருமையான நடிப்பு சூப்பர் நகக் சுவை😅😂| நான் கனடாவில் இருந்து தான் பாக்கிறன்😅😅👏👏🙏🙏

  • @Ickox
    @Ickox Год назад +9

    பிச்சுமணி கனடா கெட்டப் செம look 👌😂

    • @kajanthass1993
      @kajanthass1993 Год назад +1

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤️🙏

  • @babut5257
    @babut5257 Год назад +8

    யதார்த்தம் ,உண்மை,சிறப்பு அக்குட்ஸ்,பிச்சுஸ் இருவருக்கும் வாழ்த்துக்கள்.

    • @kajanthass1993
      @kajanthass1993 Год назад

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤️🙏

  • @dkbrothers8202
    @dkbrothers8202 Год назад +9

    எப்பவுமே உங்கள் யதார்த்தமான நடிப்பு சூப்பராக இருக்கு❤

  • @thayaliniyalini7112
    @thayaliniyalini7112 Год назад +15

    பிச்சுமணி அண்ணன் சார்பாக வீடியோ வெற்றிபெற வாழ்த்துக்கள் 😄😄😄

  • @GracerajamRajam
    @GracerajamRajam 7 месяцев назад

    நல்ல நடிப்பு அக்குட தனல் பறக்கும் பேச்சு சூப்பர் வாஸ்தவம்தான் பிக்கு மாப்பிள்ளைட புதிய பார்க்க

  • @rahelbaskaran6620
    @rahelbaskaran6620 Год назад +2

    தம்பி பிச்சு!! உண்மையிலே நீ கனடா ரவடிப் தமிழ்ப்பையன் தான் .சேவை வளரட்டும்.வாழ்த்துக்கள் ..

    • @kajanthass1993
      @kajanthass1993 Год назад

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤️🙏

  • @loganratnam7300
    @loganratnam7300 Год назад +5

    அருமையானபதிவுதம்பிமார்

  • @nironjanu8756
    @nironjanu8756 Год назад +3

    அருமை அருமை

  • @iwantmokney9251
    @iwantmokney9251 Год назад +6

    சிறப்பான நடிப்பு இருவரும். வாழ்த்துக்கள்

    • @kajanthass1993
      @kajanthass1993 Год назад

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤️🙏

  • @gowriguru8857
    @gowriguru8857 Год назад +3

    மிக அருமையான பதிவு. ரசித்து சிரித்தோம்.

    • @kajanthass1993
      @kajanthass1993 Год назад

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤️🙏

  • @rajkumarperiyathamby2413
    @rajkumarperiyathamby2413 Год назад +5

    சிறப்பு வாழ்க வளர்க வாழ்த்துக்கள்👍
    ஊர் இயல்பான இனிமையான வாழ்கை
    வெளிநாடு இயல்பாக வாழமுடியாது இயந்திர வாழ்கை
    உழைக்கலாம் உழைப்பதில் பெரும்பகுதி செலவுக்கே போய்விடும்
    விசிட்டர் விசாவில் வந்து எந்த ஒரு தகுதியும் இல்லாமல்
    வேலைசெய்ய அனுமதிக்க மாட்டார்கள்
    அகதி அந்தஸ்து கோரமுடியாது
    கஸ்டபட்டு சிறுக சிறுக சேர்த்த பணத்தை யாருடைய பேச்சையும் கேட்டு வீணடிக்காதீர்கள்

    • @kajanthass1993
      @kajanthass1993 Год назад

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤️🙏

  • @wrongturn4367
    @wrongturn4367 Год назад +11

    ஒரு நாளைக்கு ஒரு வீடியோ போடுங்க நாங்களும் சிரிச்சு சந்தோசமா இருக்கோணும்

    • @kajanthass1993
      @kajanthass1993 Год назад

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤️🙏

  • @KannanKannan-fm6kr
    @KannanKannan-fm6kr Год назад

    வேற வேற வேற லெவல் நடிப்பு உண்மை கதை நல்ல காணொளி வாழ்த்துக்கள் பிச்சு மணி அக்குட்டி வாழ்த்துக்கள்

  • @sivamanickam7891
    @sivamanickam7891 Год назад +3

    ஆகா அருமையான பதிவு வாழ்த்துகள்❤😂👏💪🏾👏👏👏👏

    • @kajanthass1993
      @kajanthass1993 Год назад +1

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤️🙏

  • @kaniosselva745
    @kaniosselva745 11 месяцев назад

    அக்குட்டி அண்ணா mind voice : ஆமா இவர் கனடாக்கு போய் கலக்டர் வேலை தானே பாக்க பொறார்.

  • @drsmahesan203
    @drsmahesan203 11 месяцев назад

    சூப்பர்....

  • @ManoMano-hr8bq
    @ManoMano-hr8bq 7 месяцев назад

    வாழ்த்துக்கள் ❤❤❤❤

  • @selvanayakyvaratharajah2858
    @selvanayakyvaratharajah2858 Год назад +4

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

    • @kajanthass1993
      @kajanthass1993 Год назад

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤️🙏

  • @Tamil2305
    @Tamil2305 Год назад +2

    சிறப்பு

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 Год назад +2

    Hallo akkuti Sullax very good lesson for pulam per people and who want to go to abroad they never learn

  • @PaviPavi-rd9jf
    @PaviPavi-rd9jf Год назад +4

    சிரித்தோம்

  • @rajahdaniel4224
    @rajahdaniel4224 Год назад +4

    ❤Super Brothers

  • @malininarendran6951
    @malininarendran6951 Год назад +3

    Supper vedio. Wish you all the best 👍

  • @spremilaannarajah7015
    @spremilaannarajah7015 Год назад +5

    Super acting both of you and nice topic 😅

  • @srikanthanrajah6788
    @srikanthanrajah6788 Год назад +4

    பிச்சுமணி நடிப்பு பிரமாதம் தன் இயல்பான கருத்தாடல் மூலம்அதற்கு மேலும் மெருகூட்கிறது அக்குட்டியின் நடிப்பு அதிலும் யாழில் அண்மை காலமாக வேரூன்ற முனையும் எம் மண் சாராத சில பழக்கவழக்கங்கள்(அரபு நாடுகளில் பயன்படுத்தப்படும் புகைத்தல் முறை/தட்டு ஐஸ்கிரீம்) பற்றிய விழிப்புணர்வு வரவேற்க தக்கது.வாழ்துகள்

    • @kajanthass1993
      @kajanthass1993 Год назад

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤️🙏

  • @benjaminbenjamin2171
    @benjaminbenjamin2171 Год назад +2

    It's true very nice

  • @girubagaranvigneswaran2613
    @girubagaranvigneswaran2613 Год назад +2

    Awesome

  • @malinisathiyaseelan3982
    @malinisathiyaseelan3982 11 месяцев назад

    வாழ்த்துக்கள்

  • @Sivalingam-ps3fy
    @Sivalingam-ps3fy Год назад +3

    Super ❤😀👍👍😀😀

  • @Vimalayogam
    @Vimalayogam Год назад +4

    Super cool ❤😂😅

  • @NilaSelva-be9vo
    @NilaSelva-be9vo Год назад +1

    Super fantastic ......

  • @sayanthansayan9907
    @sayanthansayan9907 Год назад +2

    Super cool 😎 brothers🎉

  • @subhasranjan6010
    @subhasranjan6010 Год назад +2

    Super

  • @uma8600
    @uma8600 Год назад +3

    தொடர்ந்து மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்.

    • @kajanthass1993
      @kajanthass1993 Год назад

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤️🙏

  • @NitharsanAppan
    @NitharsanAppan 11 месяцев назад

    Super ❤❤

  • @emilmanuelpillai8737
    @emilmanuelpillai8737 Год назад

    Super.

  • @sarasri2022
    @sarasri2022 6 месяцев назад

    எந்த ஊருக்கு சென்றாலும் அது நம் ஊர போல வருமா?

  • @jayvis4747
    @jayvis4747 Год назад +1

    Super brothers

  • @subasivasuba2994
    @subasivasuba2994 Год назад +1

    Vera level 2perin acting keep it up Annakal 😂

  • @kanagalingammathiruban2260
    @kanagalingammathiruban2260 Год назад +1

    Akkuddy speak good words

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 Год назад +2

    Very good acting I am a fan boath of you one day we will meet us

  • @manoharanvallipuram3703
    @manoharanvallipuram3703 Год назад +2

    😂😂😂😂😂😂very very funny i like you 👌💕💕💕💕👋

  • @komathyjeyaratnam514
    @komathyjeyaratnam514 11 месяцев назад

    Very nice 😊😊

  • @SaathuSaathu-lf1kd
    @SaathuSaathu-lf1kd Год назад +3

    Super bro😊

  • @RameshKanth-v6j
    @RameshKanth-v6j 6 месяцев назад

    கதிர்காமம் பாதயாத்திரை பயணம் பத்தி ஒரு நடிப்ப போடுங்க அண்ணே

  • @noushadabdul4803
    @noushadabdul4803 Год назад +1

    Super nadippu vera level.
    Canada entral appadithaan ellaarum ninaippathu.inke vanthathumthaan ellaam vivaramaaha puriyum.😅😅😅🇨🇦

    • @kajanthass1993
      @kajanthass1993 Год назад

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤️🙏

  • @sajuksaju5035
    @sajuksaju5035 Год назад +1

    Superbe Superbe both of u

  • @ranjanadeviasohan378
    @ranjanadeviasohan378 Год назад

    தம்பிகளா நடிப்பு சிறப்பு

  • @rosnasrose3157
    @rosnasrose3157 Год назад

    Natural play boy's congregation

  • @atheespalace9596
    @atheespalace9596 Год назад

    Haa haa haa 😂😂😂😂😂😂😂😂

  • @bobbyponniah3176
    @bobbyponniah3176 3 месяца назад

    👌👌👌👌👌👌👌

  • @emilmanuelpillai8737
    @emilmanuelpillai8737 Год назад

    Very Good.

  • @uthayan3588
    @uthayan3588 Год назад +2

    🤣🤣🤣🤣👍👍👍🙏

  • @suganthinisachchithanandan7209
    @suganthinisachchithanandan7209 Год назад +2

    ❤❤❤😂

  • @ancikab3143
    @ancikab3143 Год назад

    semme super

  • @SivanPraveena
    @SivanPraveena Год назад +1

    Super anna😂😂😂

  • @vathskan9917
    @vathskan9917 5 месяцев назад

    Nice

  • @umamohan-kq3nd
    @umamohan-kq3nd Год назад +1

    Pichumani already looks like Canada citizen, before you buy the winter coat get the passport first 😅😮❤

  • @Emiliejean-or3wf
    @Emiliejean-or3wf Год назад +4

    😂😂😂😂

  • @savithirithavalingam5308
    @savithirithavalingam5308 Год назад +3

    🏆🏅😊😊

  • @UngalNanban-r4e
    @UngalNanban-r4e Год назад +1

    Wow... 😂😂😂😂😂

  • @sarujanview
    @sarujanview Год назад +3

    பிச்சுமணி கனடா போக முன்னமே இந்த colours காட்டுறாய் கனடா வந்து திரும்ப இலங்கை போனால் அக்குட்டிய சும்மா விடமாட்ட கடும் எடுவை தான் உண்மை இதுதான் "இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை"
    10:06 எடு ஒரு செல்பி 😂

    • @kajanthass1993
      @kajanthass1993 Год назад

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤️🙏

  • @bobbyponniah3176
    @bobbyponniah3176 4 месяца назад

    👌👌👌🤣🤣👌👌👌🤣🤣🤣🤣

    • @akkuddipichumani
      @akkuddipichumani  4 месяца назад

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @sinhasinha2711
    @sinhasinha2711 Год назад

    😂😂😂🔥🔥

  • @MYMALegalAwareness
    @MYMALegalAwareness 11 месяцев назад

    😂😂

  • @Storm_Paraniplayz
    @Storm_Paraniplayz 8 месяцев назад

  • @sivananthanshan5677
    @sivananthanshan5677 Год назад +2

    Pinja mani Canada varano iyyo

  • @jasisuntharalingam5685
    @jasisuntharalingam5685 Год назад +2

    In Canada petrol is expensive than Srilanka.

  • @thusikaran6322
    @thusikaran6322 Год назад +1

    Karumaama irukku

  • @rakurajan
    @rakurajan 11 месяцев назад

    😂😂😂🎉🎉🎉

  • @vijeyathasveluppilli9331
    @vijeyathasveluppilli9331 Год назад +2

    தம்பிமார்களே நீங்கள் எங்கையடாப்பா இருக்கிறீயள் நான் சும்மாதான்இருக்கிறன் வவந்து சந்திப்பேன் உண்மைகளை உடைச்சு கொட்டடுகின்றீர்ள் எனக்கு ஒன்றும்வேண்டாம் உங்களை ஒருமுறை சந்திக்க ஆசையாகஇருக்கு தம்பி ஊருக்கைஉளாதமாடு வன்னிக்கைபோய்உழுமோ. 瑩

    • @kajanthass1993
      @kajanthass1993 Год назад

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤️🙏

  • @nilaxanselva7701
    @nilaxanselva7701 Год назад +2

    Pichumani ackuddi iruvar acting real unmaya pakira mathiri iruku

  • @mrbaran9181
    @mrbaran9181 Год назад +1

    Annai antha Mari unkada video

  • @jasisuntharalingam5685
    @jasisuntharalingam5685 Год назад +2

    காதுக்க என்ன இரண்டு உள்ளிப்பல்லு?

  • @lifeinmyera9347
    @lifeinmyera9347 Год назад

    Piditha vidio

  • @Vimalayogam
    @Vimalayogam Год назад +2

    😅😅👌❤

  • @Sri-pp6nq
    @Sri-pp6nq Год назад

    Nice. ❤❤❤❤❤

  • @herculesthunderbolts8618
    @herculesthunderbolts8618 24 дня назад

    😄😄😄😄😄😄😄😄🤣🤣🤣🤣🤣

  • @ganesuvickneswaran2785
    @ganesuvickneswaran2785 Год назад +3

    Super

  • @kirushsivam2375
    @kirushsivam2375 Год назад +1

    Nice

  • @mathysiva1425
    @mathysiva1425 Год назад +1

    😂😂😂😂😂

  • @janaj573
    @janaj573 Год назад +1

    😂

  • @deviyadeviya1716
    @deviyadeviya1716 Год назад

    ❤😅😅😅

  • @anjaliananthan2423
    @anjaliananthan2423 Год назад

    🤣🤣🤣🤣

  • @KarunaSivanesan
    @KarunaSivanesan Год назад +2

    Super

  • @kajendranvelupillai8873
    @kajendranvelupillai8873 Год назад +1

    Super

  • @mohanjathu6022
    @mohanjathu6022 Год назад +2

    Super

  • @Jaffnagirl629
    @Jaffnagirl629 Год назад +2

    Super

  • @Mobiles-u4h
    @Mobiles-u4h Год назад +1

    Super

  • @selvisundar3322
    @selvisundar3322 Год назад

    😂😂😂😂