Это видео недоступно.
Сожалеем об этом.

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் வாழ்க்கை கதை

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 май 2018
  • முப்படைகளை உருவாக்கிய உலகின் முதல் போராளி இயக்கத்தலைவன் #பிரபாகரன் #வாழ்க்கை கதை குறித்த ஒரு சிறப்பு செய்தி தொகுப்பு.
    Subscribe to the News18 Tamil Nadu Videos : bit.ly/News18Ta...
    Connect with Website: www.news18tamil...
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    On Google plus @ plus.google.co...
    About Channel:
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.

Комментарии • 387

  • @dhanis.anandharaja
    @dhanis.anandharaja 6 лет назад +71

    தமிழ்தேசியத்தின் ஒரே தலைவன் எங்கள்
    அண்ணன் பிரபாகரன்

    • @user-uf5cz1yw3p
      @user-uf5cz1yw3p 4 месяца назад

      Thiygarasa.vanaja 69.vanaja ❤❤❤❤

  • @smraja5256
    @smraja5256 6 лет назад +11

    நன்றி News 18 Tamil nadu. தலைவர் பிரபாகரன் போன்ற உண்மையான தலைவர்களை பற்றிய தகவல்களுக்கு நன்றி.

  • @SATHIS8977
    @SATHIS8977 6 лет назад +115

    என்றென்றும் எங்கள் தலைவன் அவன்
    # வேலுப்பிள்ளை பிரபாகரன்.... தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்......

    • @PraveenKumar-ob2qd
      @PraveenKumar-ob2qd 6 лет назад

      arivu chellam ...நீ எவ்ளோ உண்டியல்ல போட்ட

    • @SelvakumarMurugan-lu7vl
      @SelvakumarMurugan-lu7vl 6 лет назад +1

      athavan thamilan thirumavalavan oru yecha thevdya payya avane idhule sekadhe

  • @srikanthcolin4675
    @srikanthcolin4675 6 лет назад +28

    சுமார் 40 வருடங்களாக ஈழ அரசியலை உற்று நோக்கிவருபவன் என்கிறமுறையில் மிகவும் நேர்மையாக ஒளிபரப்பப் பட்ட இந்த காணொளிக்க்காக நியூஸ் 18 ஊடகத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகள் . நேரம் கருதி நிறைய விடயங்கள் விடுபட்டு போயிருந்தாலும் கூட எதையும் பக்கச் சார்பாக திரிபு படுத்தாமல் ஒளிபரப்பியமைக்காக மனமார பாராட்டுகிறேன் .
    'இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர் எங்கள் இறைவன் '

  • @vinothansham
    @vinothansham 6 лет назад +64

    பகையே
    ஈழத்தை அழித்து விட்டதாக எண்ணாதே
    பிறக்கும் ஒவ்வொரு தமிழ் குழந்தையினதும்
    இரத்த அணுக்களில் ஊறி இருக்கிறதடா
    எங்கள் ஈழ விடுதலை உணர்வு ... 🐅🐅
    😺தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்😺

    • @govindansubramaniyam3256
      @govindansubramaniyam3256 3 года назад

      பகையும்இல்லைபுகையும்இல்லை..முடிந்துபோன.அத்தியாயம்.அதுகாலநத்தின்கட்டாயம்.

    • @RamarKaruppasamy
      @RamarKaruppasamy 2 месяца назад

      Thamil naadum varum inime seemanin thampikal ❤❤❤❤

  • @luciancanbertjegathees973
    @luciancanbertjegathees973 6 лет назад +63

    நன்றி NEWS 18🙏🏾💪🏽💪🏽👍

  • @suren46
    @suren46 6 лет назад +11

    பெருமைமிக்க தமிழின தலைவர் !!! 💜
    தமிழரின் தாகம் தமிழீழ தாயகம் ! 💜

  • @seelaneg3265
    @seelaneg3265 6 лет назад +10

    தமிழ்நாட்டிற்கும் வேண்டும் உம்போல் ஒரு நாயகன்....

  • @aravinthkumarak2100
    @aravinthkumarak2100 6 лет назад +18

    பிரபாகரனை பற்றி எந்த சித்தரிப்பும் இல்லாமல் உண்மையை மட்டும் கூறிய உங்கள் சேனலுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்
    தேசிய தலைவரை தொடர்ந்து இழிவு படுத்தி வந்த சேனல்களுக்கு மத்தியில் உங்களது இந்த நேர்மை தன்மை என்னை வியப்பிலாழ்த்தியது
    வாழ்த்துக்கள் தோழர்களே

  • @ramanathanravishankar5680
    @ramanathanravishankar5680 6 лет назад +69

    நன்றி News 18 Tamil. தலைவர் பிரபாகரனின் பெருமையை மக்கள் அறிவர்.
    மே 2009ல் தமிழீழ மக்கள் மீது இலங்கை அரசு நடத்தப்படட இனப்படுகொலையை பற்றியும் அதற்கு இந்தியா, அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் துணை போனதை பற்றியும் விவாதியுங்களேன் பார்ப்போம்.

    • @user-ct9dg5ow2q
      @user-ct9dg5ow2q 6 лет назад

      Ramanathan Ravi Shankar Athai naan yenge arivathu Aiya...

    • @ramanathanravishankar5680
      @ramanathanravishankar5680 6 лет назад

      RAJESH S எதை நீங்கள் அறிய வேண்டும் ஐயா?

    • @user-ct9dg5ow2q
      @user-ct9dg5ow2q 6 лет назад

      Ramanathan Ravi Shankar Prabhakaran unmai vazhkai varalaru... Ezha thamizhar varalaru

    • @ramanathanravishankar5680
      @ramanathanravishankar5680 6 лет назад +1

      RAJESH S அன்டன் பாலசிங்கம் எழுதிய 'போரும் சமாதானமும்' புத்தகம் உதவி தரும்.
      விடுதலை வேட்கை, லங்கா ராணி உள்ளிட்டவைகளும் பயனுள்ள்தாக இருக்கும்.

    • @user-ct9dg5ow2q
      @user-ct9dg5ow2q 6 лет назад

      Ramanathan Ravi Shankar nanri Aiya

  • @vinothansham
    @vinothansham 6 лет назад +24

    எல்லோரும் தம்
    முற்றத்து வேலிகள் பற்றி
    சிந்தித்திருக்க,
    தேசத்தின் எல்லைகள் பற்றி
    சிந்தித்தவன் நீ.
    ஆதலால்த்தான்,
    உன்னால் மட்டும்
    முடிகிறது
    எங்கள் நினைவுகளில்
    இன்றுவரை பயணிக்க. #😺

  • @arockiyarajarockiyaraj6496
    @arockiyarajarockiyaraj6496 6 лет назад +5

    எம் தமிழ் இனத்தின் மான தலைவன் எங்கள் பிரபாகரன்

  • @smraja5256
    @smraja5256 6 лет назад +6

    தமிழ் தேசிய தலைவர் பிரபாகரனுக்கு வீர வணக்கம்

  • @ramavarmagr8435
    @ramavarmagr8435 6 лет назад +11

    மறக்கவும் மாட்டோம்...மனிக்கவும் மாட்டோம்...
    எந்த தமிழன் என்பதற்காக எம்மை அழித்தாய்யோ...
    அதே தமிழன் என்றே எழுந்து நிற்போம்...
    துரோகத்தால் விழுந்த எம் தமிழ் ஈழம் மலரும்...
    வருவாண்டா...வருவாண்டா...
    பிரபாகரன் மறுபடியும்...
    அவன் வரும்போது சிங்களனின் கதை முடியும்..
    புறநானூறு சொன்ன வீரம் மீளும் விரைவில்...
    அதை காணும் ஒரு தருணம் வரும் காத்திருங்கள் விழிகளே...
    ஈழம் அதை அடையும் காலம் வரை களமாடுங்கள் புலிகளே...
    ஈழம் எங்களுக்கு அரசியல் அல்ல...அவசியம்...
    தமிழர்களின் தாகம்...தனித்தமிழ் ஈழத்தாயகம்..

    • @pandiyarajan9300
      @pandiyarajan9300 5 лет назад

      @AATHAM JEMS
      Poda potta

    • @RamarKaruppasamy
      @RamarKaruppasamy 2 месяца назад

      Inime varum pothu mika periya por kootam uruvakum nanpa... tamil nanparkal nangal varuvom seeman thampikal

  • @joowills
    @joowills 6 лет назад +13

    News 18 க்கு என் நன்றி. 😍😍😍😍

  • @jeyaganesh4602
    @jeyaganesh4602 6 лет назад +32

    சாகாவரம்பெற்றஒரேதலைவன்

    • @govindansubramaniyam3256
      @govindansubramaniyam3256 3 года назад

      அடப்பாவிநீர்என்னகனவில்உள்ளாயா

  • @user-vp6yi2ho5t
    @user-vp6yi2ho5t 6 лет назад +2

    ஆண் வர்க்கத்தின் அடையாளம் அவர் _

  • @myvellorevillagesvillage2850
    @myvellorevillagesvillage2850 6 лет назад +34

    தமிழனின் பெருமையை உணர்ந்து தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் .....சொள்ளுபோதே கர்வமா இருக்கு ......!

    • @sayeeramnatarajan160
      @sayeeramnatarajan160 6 лет назад

      my vellore villages village he is criminal.

    • @sangavitamilmani402
      @sangavitamilmani402 6 лет назад

      my vellore villages village இதை சொல்ல உனக்கு அசிங்கமா இல்லையா, அவன் இனமே அழியும் போது ஒருத்தன் மட்டும் தப்பி ஓடி இருக்கான் என்கிறாய்

  • @nixonkarthick9910
    @nixonkarthick9910 6 лет назад +8

    என்று ஈழத்தமிழர்களின் ஒப்பற்ற ஒரேதலைவன் எம் தலைவர்

  • @dllouie9150
    @dllouie9150 6 лет назад +10

    என் குலதெய்வம் தேசியதலைவர்

  • @tangopapa4899
    @tangopapa4899 6 лет назад +34

    Tigers well known for their discipline and Military knowledge 😔😔😔😔

  • @damu4281
    @damu4281 6 лет назад +12

    வீழ்ந்து விடாத வீரம் மண்டியிடாத மா னம் எம் இனத்தின் வரலாறு

    • @govindansubramaniyam3256
      @govindansubramaniyam3256 3 года назад

      லூசுப்பயலேவீரம்வீழ்ந்து13வருடங்களுக்குமேல்ஆகிவிட்டது

    • @RamarKaruppasamy
      @RamarKaruppasamy 2 месяца назад

      ​@@govindansubramaniyam3256sari potta

  • @shanmuthu7959
    @shanmuthu7959 6 лет назад +8

    Truly inspiring story, sad 2 c him as one man army against d whole world

  • @videworld8802
    @videworld8802 6 лет назад +88

    திமுக, துரோகத்தை சொல்லவே இல்லை....

    • @user-hf5uf8wl3u
      @user-hf5uf8wl3u 6 лет назад +9

      *&&&red&
      எங்களுக்கு தெலுங்கு கருநாய்நிதி தலைவனா?

    • @pazhanikamal9258
      @pazhanikamal9258 6 лет назад +5

      VIDE WORLD thiravida throgathai marakka maatom

    • @chelvyn
      @chelvyn 6 лет назад +3

      *&&&red&
      hahaha.. You are funny! Not only DMK destroyed Tamil Nadu by institutionalizing corruption, It signed an agreement with Central Indian government to wipe out Tamil Tigers and thus also paved the way to destroy a substantial amount Tamil population there. Guess who co-signed the agreement along DMK chief! It is none other than his rival, Jayalalitha. Read the book published by Shivshankar Menon who conducted the war in the forefront of Indian government side!
      Book Name:
      CHOICES
      Inside the Making of India's Foreign Policy

    • @sangavitamilmani402
      @sangavitamilmani402 6 лет назад +1

      VIDE WORLD mgr துரோகமும் சொல்லுங்க

    • @janakiramramamoorthypandit7619
      @janakiramramamoorthypandit7619 6 лет назад +3

      இரண்டு திராவிட கட்சி துரோகி தான்

  • @ramavarmagr8435
    @ramavarmagr8435 6 лет назад +8

    மிக்க நன்றி....news தமிழ்நாடு 18

  • @anguraj4368
    @anguraj4368 6 лет назад +4

    இந்த காணொளி தமிழர்களின் ( விடுதலை புலிகளின்) வீரியத்தை குறைத்தே சொல்கிறது.
    நாம் எக்காலத்திலும் வீர் கொண்டு எழுந்து விட கூடாது என்பதே இதன் சூழ்ச்சி.
    நாம் கவனமாக இருக்க வேண்டும். எதையும் சந்தேக பார்வையிலையே பார்க்க வேண்டும்.

  • @parthitpk
    @parthitpk 6 лет назад +15

    Love you Thalaiva ❤

  • @arunthavam2494
    @arunthavam2494 6 лет назад +10

    உலகத்தமிழர் வரளாற்றில், வான்படை கண்ட முதல் தமிழன், தமிழீழ தெசியத்தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன்.

  • @stalinj1327
    @stalinj1327 6 лет назад +46

    விதைத்தவன் தூங்கினாலும் விதைகள் ஒருபோதும் தூங்குவதில்லை...நாம் தமிழர்

    • @m.mohankumar7877
      @m.mohankumar7877 6 лет назад

      😂😂😂😂

    • @pirathapkutty2208
      @pirathapkutty2208 6 лет назад +4

      Stalin J விதைத்தவன் தூங்கவும் இல்லை தூங்க போவதும் இல்லை நண்பா

    • @govindansubramaniyam3256
      @govindansubramaniyam3256 3 года назад

      எங்கேவிதைகள்கனவுகண்டுகொண்டுஇரு

  • @jananithayalal1766
    @jananithayalal1766 6 лет назад +5

    The Tamil People were introduce to the world By our Leader Vellupilai Prabaharan!!!!!!! SO PROUD

  • @rajaezhil7114
    @rajaezhil7114 6 лет назад +13

    அருமைNEWS 18

  • @ramakrishnanrk22
    @ramakrishnanrk22 6 лет назад +6

    நம் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தமிழ் தேசிய இனத்தின் முகம் முகவரி அடையாளம் முப்படை கண்ட முதல் தமிழன் எங்கள் தலைவர் எங்கள் அண்ணன்

  • @Murugeshsivan
    @Murugeshsivan 6 лет назад +7

    prabharan is really great man
    great salute!!!

  • @richpascal3476
    @richpascal3476 6 лет назад +13

    our proud leader

  • @elayarajaraja6701
    @elayarajaraja6701 6 лет назад +4

    நான் நேசிக்கும் ஒப்பற்ற தலைவன் அண்ணன் மேதகு பிரபாகரன் அவர்கள்

  • @Murugaiah.AA-3119
    @Murugaiah.AA-3119 6 лет назад +4

    அன்பு அண்ணன் மேதகு பிரபாகரன் அவர்கள்

  • @jeyaganesh4602
    @jeyaganesh4602 6 лет назад +10

    உங்கள் வருகையை எதிர்பார்க்கிறோம்தமிழினத்தின்தன்னிகறற்ற தலைவரே

    • @govindansubramaniyam3256
      @govindansubramaniyam3256 3 года назад

      எப்படிவரமுடியும்நீஎன்னதூக்கில்இருக்கிறாயா

  • @Ravikumar-xh4vo
    @Ravikumar-xh4vo 6 лет назад +5

    Like pottutu than video ve paththen💥💥😍😍😍😍😇😇😇😇😇

  • @MuthuKumaranmkmk
    @MuthuKumaranmkmk 6 лет назад +42

    தயவுசெய்து தேசிய தலைவர் என்று குறிப்பிடவும்..

  • @channeltamilan3747
    @channeltamilan3747 6 лет назад +11

    தமிழன்டா எங்கள் தலைவன்

    • @sayeeramnatarajan160
      @sayeeramnatarajan160 6 лет назад

      இன்னிசை விருந்து channel tamilan he is criminal.

  • @15may1982
    @15may1982 6 лет назад +8

    மாவீரன் பிரபாகரன்

  • @donoj4795
    @donoj4795 6 лет назад +2

    எங்கள் பேறியாண்ணாவுக்கு என் வீர வணக்கம்🙏🙏🙏💪💪💪💪💪💪🗣️🗣️🗣️விதைத்தவன் உரைங்கீனாலூம் விதை உரங்காது 🙇🙇🙇👤👤👤👤💪💪💪💪💪💪

  • @stlsaran2824
    @stlsaran2824 6 лет назад +12

    Thamilaren Thalaivan🐅🐅🐅

  • @user-ed5yf2gz3w
    @user-ed5yf2gz3w 6 лет назад +5

    தமிழரின் தாகம் தமிழீழ தாயகம். வென்றாக வேண்டும் தமிழ் ஒன்றாக வேண்டும் தமிழர்.

  • @BalasriBalasri-rs5lx
    @BalasriBalasri-rs5lx 6 лет назад +4

    எங்கள் தேசிய தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன்

  • @rakesh9741
    @rakesh9741 6 лет назад +7

    நன்றி news 18

  • @PURPLE_POM
    @PURPLE_POM 6 лет назад +5

    இமையம் என்னும் நிலைகுலையா
    விலை போகா தலைவன் மாமா காலம் எங்கள் பொற்காலம்

  • @user-jf7cg3vh8l
    @user-jf7cg3vh8l 6 лет назад +1

    தமிழினத்தலைவன் எங்கள் தலைவன் பிரபாகரன்

  • @techpromotions2905
    @techpromotions2905 6 лет назад +20

    தமிழ் தேசிய தலைவர் 😍😍😘

  • @sivaanjeneya
    @sivaanjeneya 6 лет назад +6

    Em Thalaivaa 🐅🐅🐅🐯🐯

  • @kettavan180
    @kettavan180 6 лет назад +6

    உலக தமிழின தலைவர் மேதகு வே.பிரபாகரன் .

  • @manivmani8033
    @manivmani8033 6 лет назад +2

    நன்றி

  • @vaazhgaurimayudan9864
    @vaazhgaurimayudan9864 6 лет назад +5

    பிரபாகரன் - மனித வாழ்வினது பொருள்!

  • @suryakumar7542
    @suryakumar7542 6 лет назад +5

    I love my leader Prabhakar

  • @0165301031
    @0165301031 6 лет назад +12

    மாவீரர் கனவுகள் சுமந்து ....😊

  • @ramakrishnanraman991
    @ramakrishnanraman991 6 лет назад +3

    என் உயிர் தலைவர்

  • @ramkumar-yx1rf
    @ramkumar-yx1rf 6 лет назад +4

    He is a great military strategist,, if only Sinhala army fought Tigers would have won Eelam,, after Sep.2011 international situation changed and US Europe worked against to destroy Tigers.. but same international politics will change and give us justice...

  • @anbuvelb3913
    @anbuvelb3913 6 лет назад +5

    மகிழ்ச்சி

  • @edwinprataban2744
    @edwinprataban2744 6 лет назад +2

    மாவீரன்
    பிராபாகரன். . .

  • @ytpunnagai1986
    @ytpunnagai1986 Месяц назад

    உலகத்தில் உங்களை போல எவனும் இல்லை தலைவா உங்களுக்கு இணை நீங்களே

  • @rajkumarperiyathamby2413
    @rajkumarperiyathamby2413 6 лет назад +1

    சிறப்பு

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 9 месяцев назад +1

    ❤நம் தமிழின தலைவர் தேசிய தலைவர் மேதகு கேப்டன் டாக்டர் பிரபாகரன் அவர்கள்

  • @rkjohnhelen4329
    @rkjohnhelen4329 6 лет назад +1

    thanks for your Information

  • @entertainmentworld9975
    @entertainmentworld9975 6 лет назад +3

    Universe Legend

  • @kamalraj2630
    @kamalraj2630 6 лет назад +4

    Prabakaran is a honourable leader of tamils.

  • @0165301031
    @0165301031 6 лет назад +6

    Great Militant..

  • @suryakumar7542
    @suryakumar7542 6 лет назад +5

    I salute my leader

  • @Vaalgavazhamudan
    @Vaalgavazhamudan 6 лет назад +15

    முப்படைகளை உருவாக்கிய உலகின் முதல் போராளி இயக்கத்தலைவன்

  • @ashokraja3179
    @ashokraja3179 6 лет назад +64

    நமது தேசியத்தலைவர்...

  • @guruvs1044
    @guruvs1044 6 лет назад +2

    🙏 for your vedio.

  • @egelumalai3214
    @egelumalai3214 6 лет назад +6

    தமிழினத்தின் அடையாளம்

  • @jayganesh6902
    @jayganesh6902 6 лет назад +5

    உலக தமிழரின் தேசிய தலைவர்

  • @user-gq4se9ys9b
    @user-gq4se9ys9b 6 лет назад +4

    நன்றி NEWS 18

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 9 месяцев назад +1

    விடுதலைப்புலிகள் நம் தமிழ் ஈழ ராணுவம்

  • @prasanthvlogs93
    @prasanthvlogs93 6 лет назад +1

    எங்கள்ட தலைவர்

  • @k.murugank.murugan511
    @k.murugank.murugan511 Год назад

    மாவீரர் என்பதற்கு அடையாளம் நீ அண்ணா

  • @manikandan0454
    @manikandan0454 6 лет назад +3

    great leader,,,

  • @durgaprasadsrinivasan6638
    @durgaprasadsrinivasan6638 6 лет назад +6

    நிலமே எங்கள் உரிமை....

    • @govindansubramaniyam3256
      @govindansubramaniyam3256 3 года назад

      நிலத்தையெல்லாம்சிங்களவன்பிடுங்கிவிட்டான்

  • @simbudev164
    @simbudev164 6 лет назад +3

    அன்பு தலைவன்

  • @raguseo5415
    @raguseo5415 6 лет назад +34

    real super hero

  • @rahule6857
    @rahule6857 6 лет назад +4

    Endrum thamizhargalin oreh thalaivan...anna...unnai pol oruvan ini indha nattil endrum pirakka mattan😭😭😭

  • @semonp2724
    @semonp2724 6 лет назад +6

    Tamil Lion King of king

  • @user-nx8gc6vl3v
    @user-nx8gc6vl3v 6 лет назад +15

    engal uyir engal thalivan

  • @hariharasudhan4981
    @hariharasudhan4981 6 лет назад +5

    ஐயா தலைப்பில் திருத்தம் வேண்டும். தலைவர் பிரபாகரன் வாழ்க்கை வரலாறு என்பதே சரி கதை அல்ல....

  • @luxmansamuel4341
    @luxmansamuel4341 3 года назад

    நம் காலநத்தில் மிக சிறந்த தலைவன் வாழ்ந்தான் என்பதற்கு அண்ணண் பிரபாகரனே சாட்சி..

  • @user-nx8gc6vl3v
    @user-nx8gc6vl3v 6 лет назад +5

    nantri.

  • @veeraindianmuthuvel
    @veeraindianmuthuvel 5 дней назад

    மீண்டும் பிரபாகரன் புலி'படை உலகம் முழுவதும் காணப்படும்

  • @user-xe1lb9zp9n
    @user-xe1lb9zp9n 6 лет назад +126

    தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்

    • @PraveenKumar-ob2qd
      @PraveenKumar-ob2qd 6 лет назад +6

      arivu chellam ..இன்னிக்கு பிராபகரன் பேர பயன்படுத்தி உண்டியல் குலுக்குரவங்களுக்கு நீ எவ்ளோ உண்டியல்ல போட்ட...

    • @vivekm8804
      @vivekm8804 6 лет назад

      தமிழ் கடல்
      Nm l
      Sex

  • @umaiseelanumaiseelan7763
    @umaiseelanumaiseelan7763 6 лет назад +8

    Naam tamilar

  • @shankarmech3084
    @shankarmech3084 6 лет назад +2

    Thanks guys

  • @seelankiruba2498
    @seelankiruba2498 6 лет назад +3

    Good news18

  • @semonp2724
    @semonp2724 6 лет назад +5

    Reyal Hero for my life

  • @dinoselva9300
    @dinoselva9300 6 лет назад

    சிறந்த பெட்டக நிகழ்ச்சி,
    என்றபோதிலும் இந்தியா தமிழீழத்திற்கு செய்த துரோகத்தை நீங்கள் பதிவிடாமல் விட்டது வருத்தத்திற்கு உரியதே.

  • @karuppaiyayuvarani
    @karuppaiyayuvarani 6 лет назад +2

    தமிழ் இன கடவுள் ஐயா நீங்கள்

  • @nextgeneration5029
    @nextgeneration5029 6 лет назад +5

    இறந்தாக சொல்வதை மறு பரிசீலனை செய்யவும்

  • @user-gw2oo4tv4o
    @user-gw2oo4tv4o 6 лет назад +3

    தேசியத் தலைவர் வாழ்க!!!
    சைமனின் சில்லறை வியாபாரிகளை ஒடுக்க
    புலியே வருக !!

  • @yogaananthi271
    @yogaananthi271 6 лет назад +1

    Thank u news 18

  • @shankarmech3084
    @shankarmech3084 6 лет назад +2

    You should answer those questions, India

  • @shanmugamvel3516
    @shanmugamvel3516 4 года назад

    ஆயிரம் ஆயிரம் பிரபாகரன்கள் உருவாகிக் கொண்டு இருக்கிறார்கள்.....

  • @mthamayenthiran
    @mthamayenthiran 4 года назад

    இதைப் பார்க்கும்போது நாமெல்லாம் பிறந்து என்ன சாதிக்கப் போறேன்'னு தோணுச்சு 😞😞😞😔😢