அருமை நண்பா என் தாயின். பாடிய பாட்டுக்கள் அனைத்தும் சிறப்பாக இருக்கிறது என் தாய் பாடியது போலே உள்ளது நண்பா வாழ்க வளர்க உன் தொழில். நீ நன்றாக இருக்க வேண்டும் தோழரே நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
Kannadasan's philosophical lyrics Beautifully composed by Soolamangalam Rajalakshmi based on Raagam Sivaranjani. Almost all the songs in the combination of TMS LR Easwari turned out to be superhits.
உங்கள் தேர்வு மிக அருமை. ஆனாலும் போதை ஏற்றும் ஜோடி பாடல்களையும், மெல்லிசை பாடல்களையும் தனித்தனி தொகுப்பாக வழங்கினால் இன்னும் இன்னும் கேட்டு கொண்டே இருக்கலாம். அறுபதுகளில், எழுபதுகளில் வந்த பாடல்களையும் தேர்வு செய்து தொகுத்து வழங்கினால் மனதை இளமையாக வைத்திருக்கும் அறுபது, எழுபதுகளில் பிறந்தவர்கள் மிக்க மகிழ்ச்சி அடைவார்கள். மற்றும் இசைத்தட்டுக்களில் இது மாதிரி துல்லியமாக பதிவு செய்து கொடுத்தீர்கள் என்றால் இன்னும் சிறப்பாக இருக்கும்...❤❤❤❤❤
பல தடவைகள் இந்தபாடலை கேட்டிருக்கிறேன் உங்கள் தரத்தில் எங்குமே கிடைக்கவில்லை
நன்றி
Unmai dhan,👍
எத்தனை தடவை கேட்டாலும் கேட்டுக்கொண்டே இருக்கலாம் மிகவும் அருமை அண்ணா சூப்பர் அண்ணா இன்று ஒரு பாடல் மட்டும் தானா அண்ணா
நன்றி
என்ன ஒரு பாடல். வாழ்த்துக்கள் தங்கள் சிறந்த சேவை🌹🌹
நன்றி
மிக அருமையான பாடல் , அந்தக்கால நினைவுகளுக்கு இழுத்துச் செல்லுகிறது ,ஒலியின் தரம் மிக நன்றாக உள்ளது ,மிக்க நன்றி RKE !
நன்றி
மிக அருமை எத்தனை முறை கேட்டாலும் சலிப்பு தன்மை இல்லை ஐயா நன்றிங்க
நன்றி
இது மாலை நேரத்து மயக்கம் அதை ஆர் கெ இ இசைத்து கொடுக்கும் உள்ளம் மகிழ்ந்து நன்றியுடன் அவரை (ஆர் கெ இ) இரு கை கூப்பி வணங்கும்.
நன்றி
Wonderful அற்புதமான ஒலி ப்பதிவு
நன்றி
எனக்கு மிகவும் பிடித்த பாடல் 😊😊😊😊
நன்றி
கண்ணதாசன் எழுத்தில் TMS LRE குரலில் உருவான அழகான தத்துவப்பாடல்
நன்றி
உங்களுக்கு மிக்க நன்றி
மிக அருமை.
நன்றி
Super song
நன்றி
அருமை நண்பா என் தாயின். பாடிய பாட்டுக்கள் அனைத்தும் சிறப்பாக இருக்கிறது என் தாய் பாடியது போலே உள்ளது நண்பா வாழ்க வளர்க உன் தொழில். நீ நன்றாக இருக்க வேண்டும் தோழரே நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
நன்றி
அருமையான பாடல் என்னுடைய பேவரைட் பாடல் நன்றி
நன்றி
அருமையான பாடல் அற்புதம் 🎉🎉
நன்றி
இசை தரம் , குரல் தரம்
அருமை அருமை அருமை நண்பரே🎉
நன்றி
RKE அத்தனை பாடல்களும் மிக அருமையான ஒலி பதிவுகள்...கேட்டு மனம் மகிழ்ந்து போவேன்.. நானத்தாலே பாடல் கிடைத்தால் மனம் மகிழும்...நன்றி...
நன்றி
தரமான ஒலியில் தந்த உங்களுக்கு நன்றி.
என்ன ஒரு அற்புதமான பாடல்
நன்றி
Thank you R K E.Super voice.Original Recording.No Compromise
நன்றி
அருமையான பாடல் நண்பா 👍👍👍
தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி
Music of Akka Sulamangam LashaLakhmi is very excellent, congratulations to her,the Tamil cinema not using such exriliant,sad
நன்றி
Thanks fot RKE.
நன்றி
Realy super,fentastic old song tnq for R K E .
நன்றி
Super old song in L R Eswari's Golden voice so great.❤🎉👉☝👆✌✋👌💐🌺🏵💐
நன்றி
Super...sar super
நன்றி
Super song🎉🎉
நன்றி
Super RKE sir, thanks for upload
நன்றி
Kannadasan's philosophical lyrics Beautifully composed by Soolamangalam Rajalakshmi based on Raagam Sivaranjani. Almost all the songs in the combination of TMS LR Easwari turned out to be superhits.
நன்றி
காலிய தலைவி , நிலவே நீ சாட்சி ,
நன்றி
In L.R.E's super voice '0'voice,❤❤❤👍
நன்றி
அருமை சார்
நன்றி
In Colambia record playet LP 78.old song so sweet,🌼💮🌸
நன்றி
L.R.Es voice realy great.👌💮🌸🌼🤝✌
நன்றி
100 s like is mine.
நன்றி
உங்கள் தேர்வு மிக அருமை. ஆனாலும் போதை ஏற்றும் ஜோடி பாடல்களையும், மெல்லிசை பாடல்களையும் தனித்தனி தொகுப்பாக வழங்கினால் இன்னும் இன்னும் கேட்டு கொண்டே இருக்கலாம். அறுபதுகளில், எழுபதுகளில் வந்த பாடல்களையும் தேர்வு செய்து தொகுத்து வழங்கினால் மனதை இளமையாக வைத்திருக்கும் அறுபது, எழுபதுகளில் பிறந்தவர்கள் மிக்க மகிழ்ச்சி அடைவார்கள். மற்றும் இசைத்தட்டுக்களில் இது மாதிரி துல்லியமாக பதிவு செய்து கொடுத்தீர்கள் என்றால் இன்னும் சிறப்பாக இருக்கும்...❤❤❤❤❤
நன்றி
Arumyyana,padaul,nalla,karuththalam,TMS,lR.Eswari,mural,vunga,record,LA,kaydpadhu,thani,sugam.
நன்றி
Super song sir.thanks
நன்றி
குங்குமம் படத்தில். ( சின்னஞ் சிறிய வண்ண பறவை ) முடிந்தால் தங்களின் சிறந்த ஒலிபதிவில் தாருங்கள்
நன்றி
@@rkesoundsystem pls upload this song
EnthaPadal.Aennaku.Migavum
Piddithamanapadal.EnthaPadalil
Varum.OruVari.....
Munivanum.MayangumBoomi.
Mogavaasal.Thane..
Etharku.AdiyagaEllathavan.Yar.?
UlagathinSorrkka.Vaasale.Athu❤
Supar MUTHUKUMa udumalai
நன்றி
தரிசனம் - இது மாலை நேரத்து மயக்கம் - டி.எம்.எஸ், எல்.ஆர்.ஈஸ்வரி - எ.வி.எம் ராஜான்,விஜயசந்திரிகா - கண்ணதாசன் - சூலமங்கலம் ராஜலட்சுமி - 6 பிப்ரவரி 1970
நன்றி
Naanum kaaithu kaithu saintha thennai thaan 😢😢😢
நன்றி
அருமை
நல்ல தரமான ஒலிப் பதிவு
உங்கள் தொடர்பு எண் வேண்டும்
என்க்கு ஒரு காட்ரெஜ் வேண்டு்ம் 78 ரெக்கார்டு ஆம்ளிபியரில் கொடுத்து பாடல் கேட்க வேண்டும்
78 காட்ரேஜ் கிடைப்பது சிறிது கஷ்டம் தான்.78 அக்காஸ் பிக்கப் வேண்டுமானால் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
Comming June 4th Spb Padalgalai Pathividungal sir, Avar birthday
Dharisanam.song.L.R.ESIWARAI.VOICE.EXELLENT
நன்றி
Miga arputham.
நன்றி
பள்ளிகூடம்போகும்பொழுதுஇந்தப்பாடலை!இலங்கை வானொலியில் ஒலிபரப்பு வதை பக்கத்து வீட்டில்!பாடுவதை கேட்டு மனதுக்குள் பாடிப் பார்ப்பேன்!அதுஒருவசந்தகாலம்
நன்றி
👍👍👍👍👍🙏
நன்றி
உங்கள் விருப்பப்படி பாடலை கேட்டு அனுபவிங்கள் !
நன்றி
Copyright eppadi vangarathu sollunga sir
ஐயா. கந்தன் கருணை பட
பாடல். குறிஞ்சியிலே பூ
மலர்ந்து. பாடலை பதிவிடவும்