நீரோடும் வைகையிலே | Neerodum Vaikaiyile | Paar Magaley Paar | T.M.Soundararajan and P.Susheela | MSV
HTML-код
- Опубликовано: 8 фев 2025
- Song : Neerodum Vaikaiyile - நீரோடும் வைகையிலே
Movie : Paar Magaley Paar
Singer : T.M.Soundararajan and P.Susheela
Music : M.S.Viswanathan
Lyrics : Kannadasan
Year : 1963
The song has been extracted from vinyl record and digitalized to high quality by RKE SOUND SYSTEM, Madurai.
Kindly Like, Subscribe, Share and Support our channel.
All Copyrights Belongs to the Original Creators & Owners.
அருமை நண்பரே துல்லியமான ஒலி அமைப்பு வாழ்த்துகள்
நன்றி
நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே! மதுரை தேரோடும் வீதியிலே ஆர்கெஇ இழைந்தோடும் இசையே!
நன்றி
அப்படியே பின் பக்கம் போட்டால் பார் மகளே பார்.... நீ இல்லாத மாளிகையை
78ரிக்காட் இப்போதும் புத்தம் புதிய தாக. இருப்பதன். ரகசியம் என்ன. ஊசி. கிடைக்கின்றதா
பாடல் கள் அருமை
அருமையான ஒலிப்பதிவு ஒலிப்பதிவிற்கு நன்றிகள் சார் 🙏
தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.சேனல் மென்மேலும் வளர தாங்கள் தொடர்ந்து ஆதரவு தரும் படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.மேலும் தங்கள் நண்பர்கள், உறவினர்கள் அனைவரிடமும் சேனல் subscribe செய்ய சொல்லுங்கள்.நன்றி
தம்பி மிகவும் சிறப்பு இந்த சேவைய நிருத்த வேன்டாம் ரசிகர்கள் அதிகம் உள்ளது
நன்றி
Ethuthaanda.KaathalKavithai..Super
Ethupondra..Palaasuvai.Miguntha.
Paadalgal.SelectionSeiyungal👍👍👍
நன்றி
மிக்க நன்றி கமால் ஐயா
கவியரசரின் வரிகள் புரியும் ஜாலம் என்ன ஒரு சுகம்?. கணவன் மனைவி தாம்பத்தியம் பற்றி துளி விரசம் இன்றி வேறு யாரால் அழகிய பாடல் புனைய முடியும்?
நான் காதல் என்னும் கவிதை
சொன்னேன் கட்டிலின் மேலே
அந்தக் கருணைக்கு நான் பரிசு
தந்தேன் தொட்டிலின் மேலே.
கணவன் மனைவியிடம் காட்டும் அன்பு ஒரு கருணை. அதற்கு பரிசை கொடுக்கும் மனைவி ஒரு குழந்தை. இதற்கு மேலும் வார்த்தைகள் உண்டோ?
வாழ்க கவியரசர் வாழ்க செந்தமிழ். வாழ்க அந்த உன்னத கலைஞர்கள்
தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி
வைகை கரையில் உள்ள RKE
ஒலிபெருக்கி நிறுவனத்திற்கு நன்றி நன்றி 🙏🏻
நன்றி
இந்தமாதிரி படல் போட்டதற்கு நன்றி நண்பரே
நன்றி
Thanks for crystal clear recording
நன்றி
தெள்ளத் தெளிவாக உள்ளது உங்களது இசைத்தொகுப்பு
நன்றி
பூமழை தூவி, நினைத்ததை முடிப்பவன் பாடல் முடிந்தால் தாருங்கள் Sir🌹🌹
நீங்கள் கேட்கும் பாடல் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளது
இனிமை ❤
நன்றி
Super Recording
நன்றி
Evergreen song will remain for ever.
நன்றி
Super quality sound!👌🏻👏🏻👏🏻👏🏻
தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி. சேனல் மென்மேலும் வளர தாங்கள் தொடர்ந்து ஆதரவு தரும் படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.
அருமை
சேனல் மென்மேலும் வளர தாங்கள் தொடர்ந்து ஆதரவு தரும் படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன் .உங்கள் நண்பர்களுக்கும் சேனல் subscribe செய்ய சொல்லுங்கள்.
Awesome
சேனல் மென்மேலும் வளர தாங்கள் தொடர்ந்து ஆதரவு தரும் படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன் .உங்கள் நண்பர்களுக்கும் சேனல் subscribe செய்ய சொல்லுங்கள்.
அண்ணா தங்களது அனைத்து பதிவுகளும் அருமை... இன்னும் சில பாடல்களை பதிவிடவும்.நன்றி....
தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி
துல்லியமான ஒலியுடன்கூடிய பாடல்!
உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.சேனல் மென்மேலும் வளர தாங்கள் தொடர்ந்து ஆதரவு தரும் படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.மேலும் உங்கள் நண்பர்கள் உறவினர்கள் அனைவரிடமும் சேனல் subscribe செய்ய சொல்லுங்கள்.
Paaththeengale vidhyasam!
அருமையான சவுண்ட் சர்வீஸ் நன்றி
தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி. சேனல் மென்மேலும் வளர தாங்கள் தொடர்ந்து ஆதரவு தரும் படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.
சிறந்த ஒலிப்பதிவு 🌹🌹அற்புத பாடல் 🌹🌹
நன்றி
மிகவும் அருமையான பாடல்
தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி
Simply superb
தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி
Wonderful 🌹🌹
உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.சேனல் மென்மேலும் வளர தாங்கள் தொடர்ந்து ஆதரவு தரும் படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.உங்கள் நண்பர்கள் உறவினர்கள் அனைவரிடமும் சேனல் subscribe செய்ய சொல்லுங்கள்
Bale pandian அனைத்து பாடல்களும் பதிவிடவும்
உங்கள் விருப்பம் கூடிய விரைவில் நிறைவேற்றுகிறோம்
78rpm அரக்கு ரெக்கார்டில் இவ்வளவு தெளிவாக உள்ளது ஊசி சத்தம் வரவில்லயே
நன்றி
Pazhaya Paadalgal Ivalo Thulliyama Recordil Songs Naan Kettathe Illai.Aacharyamana Sonthosam Sir.Kodi Nandrigal
தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி. சேனல் மென்மேலும் வளர தாங்கள் தொடர்ந்து ஆதரவு தரும் படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.
Nagore HANIFA padal kidaikuma
உங்கள் விருப்பம் நிறைவேற ஒரு சில மாதங்கள் ஆகும்
Cd பதிவு செய்து tharuvengala
உங்கள் விருப்பம் நிறைவேற ஒரு சில மாதங்கள் ஆகும்
அரூமைசார்பதிவுநன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
நன்றி
🎉
நன்றி
அன்புள்ள கமால் ஐயா
ஊட்டி வரை உறவு படத்தில் இடம் பெறாமல் போன ஒரு பாடல்
யாரோடும் பேசக் கூடாது
ஆகட்டும் இதை ஒலிபரப்பு செய்யுங்கள்
மிக்க நன்றி
உங்கள் விருப்பம் கூடிய விரைவில் நிறைவேற்றுகிறோம்
@@rkesoundsystem சின்ன suggestion நேயர் விருப்பத்தில் எதற்காக பாடலை தேர்வு செய்தேன் என்பது கேட்க படு interesting ஆக இருக்கும்