நல்ல காரியம் | Nalla Kariyam | Ponnunjal | T. M. Soundararajan & P.Susheela | M. S. Viswanathan
HTML-код
- Опубликовано: 8 фев 2025
- Song : Nalla Kariyam - நல்ல காரியம்
Movie : Ponnunjal
Singer : T. M. Soundararajan & P. Susheela
Music : M. S. Viswanathan
Lyrics : Kannadasan
Year : 1973
The song has been extracted from vinyl record and digitalized to high quality by RKE SOUND SYSTEM, Madurai.
Kindly Like, Subscribe, Share and Support our channel.
All Copyrights Belongs to the Original Creators & Owners.
ஆர்கெஇ இசையோடு துணையிருக்க வாழ்நாள் முழுமையும் நல்ல நாளே! நன்றி.
நன்றி
Excellent Audio Quality. Superb Folk Melody from the Great combination MSV Kannadasan TMS Susheela.
நன்றி
நல்ல காரியம் செய்துள்ளீர்கள். மிக்க நன்றி.
நன்றி
அருமை பாடல். வாழ்த்துக்கள் 🌹🌹
நன்றி
அழகான காதல் கீதம் !!!
நன்றி
எங்களது ஊரான
உடன்குடியில் 70 களில்
அனைத்து அண்ணாச்சிமார்களின்
திருமண வீடுகளில் அதிகம்
ஒலித்த பாடல்
"பொன்னூஞ்சல்"
படத்தின் பாடல்களே...
எந்த ஒரு அண்ணாச்சிமாறும்
இதை மறுக்கமுடியாது...அப்படி
ஒரு அற்புதமான பொற்காலம்.
மாமன்னரின் இசையில்...
இசையரசர் T.M.சௌந்தரராஜன் அவர்களும்...
இசையரசி சுசீலாம்மா அவர்களும்
சேர்ந்து பாடிய தேனான ஒரு பாடல்.
எங்கு இப்பாடல் ஒலித்தாலும் காற்றில் கலந்து நம் காதுகளுக்குள்
புகுந்து நம் கடந்த காலத்தின் இனிமைகளையெல்லாம் தட்டி எழுப்பிக்கொண்டே இருக்கிறது.
உறங்காத நினைவுகள்
உடன்குடி யை நோக்கி,
அற்புதமான ஒலிப்பதிவில் இப்பாடலை தந்தமைக்கு நன்றி சார்.
படம் : பொன்னூஞ்சல்.
இசை : மெல்லிசை மாமன்னர்.
நன்றி
கல்யாண நடைபெறும் இடங்களில் மைக்செட்டில் கேட்டு ரசித்த பாடல்
நன்றி
யாழ்ப்பாணம் ராஜா திரை அரங்கில் நான் சிறு வயதில் பார்த்த படம்..
அந்த நாள் ஞாபகம் மீண்டும் துளிர்க்கிறது அருமையான பாடல்,
பதிவேற்றம் செய்தமைக்கு மிக்க நன்றி..
நன்றி
❤❤❤உயிரே போகுது இந்த பாடலை கேட்கும் போது❤❤❤ தரமான பதிவு நன்றி சார்🙏
நன்றி
Very Good Recording of a Nice Song.
நன்றி
Ponuvoonjal🌼🏵🌸💮🌺👍 tanks to RKE.
நன்றி
Siru pirayathil intha record plate
Otuvathai Kan imaikamal parthu ithil irunthu eppati pattu varuthu entru viyanthu Partha kalankal nilalatuhirathu😍😍
நன்றி
Super quality
நன்றி
இந்த பாடல் இலங்கை வானொலியில் அடிக்கடி விரும்பிக் கேட்ட பாடல்
நன்றி
அருமையான பதிவு நண்பரே...
தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி
நல்ல காரியம் இன்று நடந்துள்ளது ❤❤❤❤
நன்றி
Thulliyamanapathiu,pro❤❤❤
நன்றி
Arumaiyna 🙏song
நன்றி
Super RKE sir
நன்றி
Many thanks.
நன்றி
Super super
நன்றி
super
நன்றி
பழயபாடல்.எண்றும்.இளமை.இணிமை.புதுமை..❤❤
நன்றி
நன்றி
நன்றிRKE
நன்றி
Super. Song. 👍👍👍👍👍👍
நன்றி
Super songs vazhthugal. ARASAN MUSICALS N.Z.T
நன்றி
நன்றி நன்றி நன்றி நன்றி
உங்களுக்கு நாங்கள் இருக்கிறோம்
நன்றி
Thaliva. 👃👃👃👃☺️☺️☺️
நன்றி
வணக்கம் வணக்கம் பல முறை சொன்னேன். பாடல் பதிவிடவும் ஜெயக்குமார் tnstc நடையனூர் கரூர்DT
நன்றி
Thaliva. 👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃
நன்றி
Super...sar 🤼♀️👌💥💢
நன்றி
👏🏻👏🏻👏🏻👌🏻👌🏻👌🏻🙏🙏🙏💕💗
நன்றி
👌👌👌🙏
நன்றி
அருமைஅரூமைசார்பதிவுநன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
நன்றி