சொல்வதெல்லாம் உண்மை சீசன் 2 - ரியாலிட்டி டாக் ஷோ - அத்தியாயம் 99 - ஜீ தமிழ்

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 янв 2025

Комментарии • 1,8 тыс.

  • @sakthisaravanainteriors6588
    @sakthisaravanainteriors6588 5 лет назад +228

    என் காதல் பிரிந்தது போல் உணர்வால் அழுதேன், எப்படியாது சேர்த்து வைங்க லஷ்மி அம்மா அவர்களே,இத எத்தனை தடவ பார்தாலும் இறுதில் கண்ணீர் வந்து விடுகிறது

  • @chandrusekar5557
    @chandrusekar5557 4 года назад +160

    We are all kalai army . உண்மையான காதல் கலை தான் . தங்கை சுயநலவாதி . கலை நல்ல மனசு

    • @Imissyoumybaby
      @Imissyoumybaby 10 месяцев назад +4

      Kalai love very nice ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @panidassnatarajan106
    @panidassnatarajan106 6 лет назад +686

    கலையின் அன்பும் பாசத்தையும் இறைவன் சேர்த்து வைப்பான்

  • @singlepandiyan5193
    @singlepandiyan5193 4 года назад +30

    💙கடைசியில் என்னால அழுகைய control பண்ண முடியல 😭😭😭😭
    💙 சூப்பர் கலை கடைசியில mam கிட்ட நம்பர் கேட்டது. சூப்பர் .

  • @SakthiSakthi-de9bq
    @SakthiSakthi-de9bq 5 лет назад +504

    இந்த நிகழ்ச்சியில் இப்பொழுதுதான் ஓர் உண்மையான காதலை பார்த்திருக்கிறேன் பாவம் அந்த கலை

  • @jpjp9085
    @jpjp9085 5 лет назад +24

    உண்மை காதல் இறைவா அவர்கள் சேர்ந்து எல்லா செல்வங்களும் பெற்று மகிழ்ச்சியாக வாழ வரம்கொடு

  • @ramark7537
    @ramark7537 5 лет назад +969

    அக்கா எவ்வளவு உண்மையா இருக்கிறாள்.தங்கை ஒரு சுயநலவாதி.

    • @judemarcus309
      @judemarcus309 5 лет назад +8

      ஆமாங்க மேரி க்கா

    • @thirumalthirumal5469
      @thirumalthirumal5469 5 лет назад +9

      Aman d mary

    • @kavipestcontrol7599
      @kavipestcontrol7599 5 лет назад +5

      Hi good

    • @dineshj3619
      @dineshj3619 5 лет назад +5

      ஒழுங்கான வேலை வெட்டியே இல்ல கல்யாணத்துக்கு யோசிச்சு இருக்காங்க ஐயோ கடவுளே..

    • @dineshj3619
      @dineshj3619 5 лет назад +9

      20 வயதில் கல்யாணத்தை யோசிக்கிறாங்க ஒழுங்கான வேலையே இல்லை...இவர்கள் எல்லாம் என்னத்த நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள் 2019.காதல் காதல் என்று சொல்லி தங்கள் வாழ்க்கையை சீரழிக்கிறார்கள்..இந்தக் காலத்திலே ஆணும் பெண்ணும் வேலை செய்தால்தான் ஒரு குடும்பமே நடத்தலாம்.

  • @jennytngirlff1926
    @jennytngirlff1926 3 года назад +35

    கலை மிகவும் நல்ல பொண்ணு
    Like you kalai ❤️ congrats to you're best life ma

  • @ravichandranvg126
    @ravichandranvg126 5 лет назад +564

    தங்கச்சி கேவலமான புத்திகாரி சில ஜென்மங்கள் இப்படிதான்
    பாவம் பாசகார அக்காதான்

    • @lavanyam3255
      @lavanyam3255 4 года назад +1

      😓

    • @ravichandranvg126
      @ravichandranvg126 4 года назад +1

      @@lavanyam3255 விடுங்க நீங்க அழாதீங்க

    • @abdulazeem2800
      @abdulazeem2800 4 года назад +1

      S

    • @ravichandranvg126
      @ravichandranvg126 4 года назад +1

      @@abdulazeem2800 இப்ப எல்லாம் பாசம இருப்பதே முட்டாள் செய்கைனு ஆகிபோச்சிங்க அது தானுங்க ரொம்ப வலிக்குது

    • @abdulazeem2800
      @abdulazeem2800 4 года назад +2

      @@ravichandranvg126 nanum adhey situation la dhan iruken nanba anbu ondru dhan manang kettadhu

  • @gangatharansd2506
    @gangatharansd2506 5 лет назад +168

    கலை மனசுக்கு எல்லாமே நல்லதாவே நடக்கும் அந்தப் புள்ள மனசுக்கு கடவுள் எப்போதுமே கூட இருப்பார்

  • @kanikumar368
    @kanikumar368 5 лет назад +33

    அம்மா உங்க பையன் மேல இவ்ளோ பாசம் இருக்கிற நீங்க கண்டிப்பாக இருவரையும் சேத்திடுங்க அம்மா plzz...

  • @riojaya2006
    @riojaya2006 Год назад +147

    2024 la pakuravaga oru like poduga 🙋

  • @sethurajsethu4065
    @sethurajsethu4065 5 лет назад +176

    வயசு ஒரு பிரச்சினை இல்லை சரியா அவங்கட குடும்பம் ஒத்துக்கொண்டார் சரிதான் கலை நல்ல பெண் தான்

  • @mahalingamlingam4357
    @mahalingamlingam4357 4 года назад +38

    கலை உன் நம்பிக்கை வீன் போகாது....... உன் காதல் மீது நம்பிக்கை வை

  • @suresh1353
    @suresh1353 5 лет назад +320

    தங்கச்சி ரொம்ப விஷம் அக்காமேல கொஞ்ஞமும் பாசம் இல்லை நம்மலால தான அக்காக்கு இந்த நிலமைனு கவலையும் இல்லை. அக்கா தப்பிச்சிக்கிட்டா 2, 3 வருடம் கழிச்சி கல்யாணம் பண்ணிக்கறதுதான் அவங்க வாழ்க்கைக்கு நல்லது இந்த காத்துல ஒரு உண்மையான காதல்😍😍. இந்த காதல் என்னைக்கும் உங்க கிட்ட இருக்கனும்🌹🌹.

  • @saravanannadarajan613
    @saravanannadarajan613 5 лет назад +522

    என்னை பொருத்தவரை இந்த உலகத்திள் பெண்களே பெண்களுக்கு எதிரி....

  • @abdulrasheedk2720
    @abdulrasheedk2720 6 лет назад +250

    pavam antha Kalai and Sathish ..true love ...

  • @pandiyanrajapandi4509
    @pandiyanrajapandi4509 4 года назад +112

    Kalai &sathish100% true lovers

  • @starkthamizh1847
    @starkthamizh1847 5 лет назад +1348

    90 s kids lam like pottu ponga

  • @i.jvijayalakshmi7563
    @i.jvijayalakshmi7563 4 года назад +85

    Tangachi Visa paambu....kalai pavam true love 😔😔😔

  • @9014781473
    @9014781473 5 лет назад +322

    பாவம் கலை
    எனக்கு romba கஷ்டமா இருக்கிறது
    good love

  • @kanmaniram785
    @kanmaniram785 5 лет назад +31

    சதிஷ் கலை இரண்டு பேரும் ரொம்பவே ஆழமா காதலிக்கராக செம்ம

  • @rsakthiyamoorthy2789
    @rsakthiyamoorthy2789 5 лет назад +339

    கலை உன் மனதிற்கு நல்ல வாழ்க்கை அமையும்

    • @maryamar6217
      @maryamar6217 5 лет назад +1

      ழ ஹட் வட விளையாட்டு ற்

  • @twinbabz1289
    @twinbabz1289 Год назад +134

    2k kids like podugapaa😂

  • @Mathyriji
    @Mathyriji 5 лет назад +51

    En sister en ammaku Mela enna paathukitta becoz I lost my mother in my childhood but she take care of me lotttttt love u akka😘

  • @billabharath100
    @billabharath100 5 лет назад +129

    காதலுக்கு அறிவும் அழகும் முக்கியம் இல்லை...நல்ல மனசு தான் முக்கியம் என்பது இதில் இருந்து தெரிகிறது👍

    • @deviloganadhan2288
      @deviloganadhan2288 4 года назад +1

      Nenka sorathu poiiiii allkutha nikita pannunka alla irrtha pasanka love pandanka ..... na patha varakumm apdi tha ... irrku ..ithuu enoda ans ..

    • @TomandJerry794
      @TomandJerry794 4 года назад

      Bro athuku onu payan nalla erukanum illana ponnu nalla erukanu enga apdi illa

    • @TomandJerry794
      @TomandJerry794 4 года назад +1

      Dai 90_s kids la pavam da 😁😁😁😁sethu poirunga da engavathu poi ena mari erukavangalam oru like ha podunga daaaw🙄

    • @dinosankamsi4482
      @dinosankamsi4482 4 года назад

      Pavam medam antha ponnum paiyanum eanakke manasukku kasttam erukku avankalukku eappadi erunthirukkum

    • @chandruchanchandruchan158
      @chandruchanchandruchan158 4 года назад +1

      @@TomandJerry794 thcj

  • @vlakshmi5865
    @vlakshmi5865 5 лет назад +199

    Semma word akkava pathi thappa pesuratha nippattu akka thappe senjalum apdi pesatha super.....

  • @ushaparthiban100
    @ushaparthiban100 4 года назад +18

    paavam kalai true love poola eruku evaga love success aaga na pray panren

  • @maniu05
    @maniu05 5 лет назад +151

    ஒரு பெண்ணை இவ்ளோ பேரு கொடுமை படுத்துறீங்களே.... 2 பேரும் இப்ப எப்படி இருக்காங்களா.... நல்லா இருந்தா சரி....

  • @mranandkumar6100
    @mranandkumar6100 5 лет назад +57

    அக்கா காதல் உன்மையானது தங்கை அக்கா மேல ஈகோ

  • @bharathidhinesh3961
    @bharathidhinesh3961 5 лет назад +84

    Kalai u r great

  • @சின்னுசாமி-த5த
    @சின்னுசாமி-த5த 6 месяцев назад +5

    உண்மையான இளமையான காதலை பிரித்த லட்சுமி ராமகிருஷ்ணன்

  • @boorewelldoctor5641
    @boorewelldoctor5641 5 лет назад +20

    என்னம்மா நீங்க இப்படி பன்னிட்டிங்களம்மா ரெண்டு காதல் பிறாவ தனிதனி யா பறக்கவிட்டுடுங்களே 😍😍😍😥😥😭😭😭😭

  • @nagaraj2893
    @nagaraj2893 4 года назад +22

    இந்த ஜோடி இப்ப கல்யாணம் பண்ணிக்கிட்டாங்களா . இவர்களை தெரிந்தவர்கள் யாராவது சொல்லுங்கப்பா .மனதை பாதித்த பதிவு இது தான். இறுதியில் அழுதுவிட்டேன் .

    • @sivaraj2417
      @sivaraj2417 Год назад +1

      😭😭😭😭

    • @GB-jw9lm
      @GB-jw9lm 4 месяца назад

      ​​@@sivaraj2417 நீ வேற எதுக்குணே அழுவுற.

  • @Bdhuskksmns
    @Bdhuskksmns 5 лет назад +19

    Kalai ponnu rombha pavam.. Kandipa family members knchm ivanga rendu perukum support panunga.. Kalai rombha nala ponnu..

  • @laxmanrama8774
    @laxmanrama8774 4 года назад +9

    Kalai romba pavam... Ava thangachi sariyana vishama iruka chi... Ivala vida kalaithan alaga iruka... I like kalai and her love... Kandipa un love success aguma kavala padatha... Kalai😍

  • @ganeshmoorthip8275
    @ganeshmoorthip8275 5 лет назад +105

    Kalai love u da.... Unakaga best future irukuya... Enoda sistera na pray panikuren

  • @priyadazil1986
    @priyadazil1986 5 лет назад +66

    Kalai paavam 😭Kadhaluku vayasu illa❤Nanum tha 1 yr vayasu kamiyana boy ye luv pannura🤗na ennoda luver ku amma maari tha nadakura😘I Love U Nichu💋💋💋

    • @jeyabalasekarganapathi6480
      @jeyabalasekarganapathi6480 5 лет назад +3

      காதலுக்கு ஒரு வயது குறையென்றாலும் தப்பில்லை .ஆனால் சட்டப்படி திருமணவயது ஆணுக்கு 21ஆக இருப்பதால் அதன்படிதான் திருமணத்தை நடத்திவைப்பவர்கள் நடந்துகொள்ள இயலும்.தற்போது பெண்ணுக்கும் திருமணவயதை 21ஆக்க வேண்டும் அல்லது இருபாலருக்கும் 18 ஆக குறைக்க வேண்டும் ஏன அரசிடம் கருத்து இருந்து வருகிறது.அதுவரை பெண்ணுக்கு 18ம் ஆணுக்கு 21 வயதுமாகத்தானிருக்கும்.அதற்குக் கட்டுப்பட்டு அந்த இருவர் மட்டுமில்லாமல் திருமணத்தை நடத்தி வைப்பவரும் பொறுப்பாக இருந்து கொள்ளவேண்டும்.அந்தப் பையன் 21 வயதை எட்டும்வரை இருவரும் மனதால் காதலிப்பதை தவறு என்று யாரும் கூறவில்லை. பிறகு ஏன் இருவரும் ஓரிடத்தில் பணிபுரிவதை எதிர்கிறார் லஷ்மி ராமகிருஷ்ணன்.வேறொன்றுமில்லை .திருமணம் செய்துகொள்ளத்தான் போகிறோம் என்ற தைரியத்தில் இருவரும் எல்லை மீறிவிடுவார்கள்.மீறி விட்டால் அவள் குழந்தைப்பேறு அடைந்து விட்டால் இன்னொரு புதிய சட்டச் சிக்கல் உருவாகும். அவன் சட்டப்படி தந்தையாகும் தகுதியில்லை.அவள் குழந்தையைப் பெற்றுப் போட்டுவிடுவாள்.குழந்தையையும் தாயையும் பராமரிக்கப் படவேண்டும்.நல்ல முறையில் இருவரும் வளர்ந்தால்தான் நாட்டுக்கு ஆரோக்கியமான பிரஜை கிடைக்கும்.இங்கு பராமரிக்க ஆளே இல்லை.குடும்பத்தை தலைவனாக வழிநடத்த அந்தப் பையனுக்கு போதுமான மெச்சூரிட்டியே இல்லை. அதுமட்டுமல்ல இது மாதிரி சிறுவயதில் காதல் திருமணம் செய்து ஒருத்திக்கு குழந்தையும் கொடுத்துவிட்டு இன்னொரு பெண்ணை இந்த நிகழ்ச்சிக்கு இழுத்துக் கொண்டு வந்த பையன்கள் கதையை தொகுப்பாளர் நன்கறிவார். அதனால்தான் சட்டத்தை மீறாதீர்கள் .உங்கள் காதல் உண்மையானது என்றால் இன்னும் மூன்று வருடங்கள் கழித்து கண்டிப்பாக நடக்கும்.அதுவரை பொறுமை காக்கும்படி கேட்டுக்கொண்டார் லஷ்மி ராமகிருஷ்ணன்.அவர் சட்டப்படிதான் நடந்து கொண்டார் , காதலைப் பிரிக்கவில்லை. நானும் 1987ம் வருடத்தில் இதே மாதிரி ஒரு நிகழ்வை கேள்விப்பட்டிருக்கிறேன். பார்த்திருக்கிறேன். அண்ணன் ஒரு வீட்டில் தங்கச்சியை திருமண நிச்சயம் செய்திருந்த போது , பெண்ணின் அக்கா பையனின் தம்பியை கூட்டிக் கொண்டுபோய் பதிவுத் திருமணம் செய்து கொண்டு விட்டார். தங்கையின் திருமணம் நிச்சயிக்கப் பட்ட அண்ணனுடன் நடைபெற்றது. இடம் மயிலாடுதுறை.ஆனால் பெண் ஆண் எல்லாருமே 25 வயதைக் கடந்தவர்கள் என்பதால் சட்டச்சிக்கல் ஏதும் இல்லாமல் போனது.கொஞ்சம் மெச்சூரிட்டி வந்தபின் திருமணம் செய்யுங்கள்.அதுவரை எல்லைமீறாமல் காதலியுங்கள் அதை யாரும் தடுக்கவோ குறைகூறவோ முடியாது.

  • @raghulraghu2527
    @raghulraghu2527 5 лет назад +35

    Kalai ur love is true so definitely it will become success... All the best for ur love

  • @SuryaPrakash-fz8pg
    @SuryaPrakash-fz8pg 4 года назад +315

    கலை நல்ல பெண் தங்கை விஷம்

  • @sethurajsethu4065
    @sethurajsethu4065 5 лет назад +103

    கலை ரொம்ப அமைதியான பொண்ணு மாதிரி தெரியுது பார்த்து அவளுக்கு கல்யாணம் பண்ணி வைங்க இருக்க வேண்டாம் பெண் பாவம் கொள்ளாதது அதுவும் இது இளம் பெண்ணின் வாழ்வு

  • @arunkknvlogs1101
    @arunkknvlogs1101 5 лет назад +295

    கலை தங்கமான பொண்ணு😢😢😢

  • @cpkanicpk2614
    @cpkanicpk2614 4 года назад +5

    இந்த நிலையில் 90s கிட்ஸ் பிறந்தா நினச்ச ரொம்ப சந்தோஷம் கடவுளே.....,........

  • @subashp999
    @subashp999 5 лет назад +521

    மேடம்! கலை & சதிஷ் யும் சோர்த்து வையுங்க மா தயவுசெய்து பிலிஸ்

  • @fathimazainab9098
    @fathimazainab9098 5 лет назад +26

    Sathish nalla boy . Kalai nalla grl

  • @ansarik5906
    @ansarik5906 5 лет назад +199

    உங்க மேல நம்பிக்கை வச்சு அந்த புள்ள போகுது ஏமாத்திடாதீங்க மேடம் சேர்த்து வச்சிருங்க

    • @jmasanjmasan5039
      @jmasanjmasan5039 4 года назад +6

      அதல்லாம் பண்ண மாட்டாங்க 😭😭😁😁😁

  • @magiaparna5404
    @magiaparna5404 4 года назад +19

    கலையில் காதல் உண்மையானது

  • @YabeshHealthHub
    @YabeshHealthHub 5 лет назад +46

    ரொம்போ கஷ்டமா இருக்கு
    கள்ளக்காதல் எல்லாம் சேர்த்து வைக்கிறங்க!
    உண்மைக்காதலே பிரிச்சு வைக்கிறங்க!
    சகுனி வேளை பன்னிட்ட தங்கச்சி!
    பாவம் கலை கண்டிப்பா காலம் பதில் சொல்லும்
    இயற்கை இணைக்கட்டும்💓💗❤💐

    • @manuchithra7343
      @manuchithra7343 5 лет назад

      en naa avale adhu dhane pannu raaa ...adha kalla kaadhala sethu vaipa

  • @love-mm8dv
    @love-mm8dv 5 лет назад +43

    உண்மைக் காதல் தோற்ப்பதில்லை

  • @manikhan5497
    @manikhan5497 5 лет назад +589

    மேடம் இன்னும் இரண்டு வருடம் இருக்கிறது. சதிஷ்,கலை திருமணத்திற்கு எப்படியாவது சேர்த்து வைங்க.. இல்லேன்னா அவுங்க வீட்டு முகவரி சொல்லுங்க நா சேர்த்து வைக்கிறேன்.. பாவும் கலை...🙏🙏

  • @jeyaroomilanpiravintha2931
    @jeyaroomilanpiravintha2931 4 года назад +6

    காதல் எண்டால் இப்படி இருக்கணும் கலை சதிஷ் வாழ்க

  • @ajibsraj1957
    @ajibsraj1957 5 лет назад +73

    avar onnu serumbothu Oru episode plllzz

  • @saravanannadarajan613
    @saravanannadarajan613 5 лет назад +1

    அருமையான விளக்கம் அம்மா....சூப்பர் அம்மா....எத்தனை யோ நாய் உங்களை கேலி பேசுராங்கள் அதையும் தான் ஒரு தாய் போன்ற சேவைய் ...வாழ்க பல்லான்டு......அம்மா

  • @bharathidhinesh3961
    @bharathidhinesh3961 5 лет назад +60

    Seriously last seen make me cry😭😭

  • @sundersunder6580
    @sundersunder6580 4 года назад +208

    அக்கா ன்னாலே தியாகி தான் கலை உனக்காக பீல் ஆகுறேன்டா

  • @eshwaridilipkumar8919
    @eshwaridilipkumar8919 6 лет назад +210

    Sister is bad akka is good

  • @gunasekaran1932
    @gunasekaran1932 4 года назад +2

    நாம் நேசிக்கும் ஒருவாிடத்தில் கண்ணீா் சிந்தும் நிலை வராமல் பாா்த்து கொண்டால் போதும் அவா்களின் நினைவுகளுடன் வாழும் அதிகாரத்தை பெறவும் காதலின் அங்கிகாரத்தை பெறவும் தகுதியுடையவா்......ஆனால் உங்களின் காதல் உண்மையில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.......

  • @palaniSamy-iy5mz
    @palaniSamy-iy5mz 5 лет назад +103

    pavam akka thangachi nathari

  • @KaliyamoorthyK-bu2dr
    @KaliyamoorthyK-bu2dr 5 месяцев назад +3

    இந்த கதையை படமாக எடுக்கலாம் போல இருக்கு அம்மா.இது போல கதையை கே.பாலச்சந்தர் படமாக்கிட்டாரு.கூட பிறந்த அக்கா,தங்கை கதையை உருவாக்கலாம்.

  • @ramgopi9710
    @ramgopi9710 5 лет назад +98

    Super kalai👌 kadaisiya madam number kettathu....u r true.

  • @Brutonmaro
    @Brutonmaro 5 лет назад +5

    5 மனுஷனுடைய அக்கிரமம் பூமியிலே பெருகினது என்றும், அவன் இருதயத்து நினைவுகளின் தோற்றமெல்லாம் நித்தமும் பொல்லாததே என்றும், கர்த்தர் கண்டு,
    ஆதியாகமம் 6:5
    6 தாம் பூமியிலே மனுஷனை உண்டாக்கினதற்காகக் கர்த்தர் மனஸ்தாபப்பட்டார். அது அவர் இருதயத்துக்கு விசனமாயிருந்தது.
    ஆதியாகமம் 6:6

    • @vigneshkumar4264
      @vigneshkumar4264 5 лет назад

      இங்க வந்து மத பிரச்சாரம் தூ....

  • @saravanansaravanan.m760
    @saravanansaravanan.m760 5 лет назад +134

    Kalai❤️Sathish Avangala Pirikathinga They Are True Love

  • @shilpanagaraj8487
    @shilpanagaraj8487 5 лет назад +23

    She is really sooo honest... and cute🥰

  • @appumasspvm5404
    @appumasspvm5404 5 лет назад +45

    கலை நீங்க,,.. Great,,.. Unga Thangatchi Konjam Avasara Pattuttanga Any,,..Way Best Of Luck,,..Kalaimathi Sis,,..

  • @gayethirigenzi5583
    @gayethirigenzi5583 5 лет назад +52

    I hope they get married 😢

  • @Devima1906
    @Devima1906 5 лет назад +123

    I cried Pavam akka

    • @RRRSRITHESH
      @RRRSRITHESH 5 лет назад

      Motthathula bike .kattilmethai.seer jamangal llama marriage panrathukuthan iCloud poratam

    • @apachearun1420
      @apachearun1420 5 лет назад

      Enn nee enna item ah ungoota vanthu vaala ivvalavum kondu vanthu kutukka..?

  • @udhayasekar737
    @udhayasekar737 4 года назад +28

    அந்த அம்மாவுக்கு சின்ன பையன் மேல சுத்தமா பாசம் இல்ல அவனையே போலீஸ்ல புடிச்சி குடுக்க சொல்லுது.

  • @suryaa1454
    @suryaa1454 5 лет назад +255

    Kalai pavam Nan kalai sapport

  • @prasanthrayar2701
    @prasanthrayar2701 Год назад +21

    10 நாள் லவ் பண்ண உனக்கே இப்படி இருக்குனா ரெண்டு வருஷம் லவ் பண்ண எனக்கு எப்படி இருக்கும்😅😂

  • @muhamedajmayeen730
    @muhamedajmayeen730 5 лет назад +1976

    யாருக்கெல்லாம் ஸ்கூல் பசங்க மொத்தமா உக்காந்து பேசுற மாதிரி இருந்துச்சு??......

  • @lokeshs93
    @lokeshs93 5 лет назад +69

    இப்போ கலை எப்படி இருக்காங்க

  • @Vajravelm
    @Vajravelm 5 лет назад +63

    எல்லாரும் ஏன் கலை பொன்ன blame panuringa?.......

    • @prahaladanprabhu8407
      @prahaladanprabhu8407 4 года назад +1

      ஏன்னா? பையனுக்கு வயசு பத்தாது

  • @riyamurugavel168
    @riyamurugavel168 5 лет назад +66

    Mam Nenga Than Indha Programe Ah Nalla Host Pandringa No One Can Best Ur Host Mam Super..

  • @dhiviyadhiviya7645
    @dhiviyadhiviya7645 4 года назад +3

    Semmaaaaa love ........ last seen yenakku kanne kalangidichi😭😭😭😭😭😭😭😭

  • @SanthoshSanthosh-of6hd
    @SanthoshSanthosh-of6hd 4 года назад +19

    Kalai is pure gold

  • @sundareswaran303
    @sundareswaran303 5 лет назад +28

    Epic 11.00
    கலை கொஞ்சம் தள்ளி ஒக்காருடியம்மா.. குபீர் சிரிப்பு 😂🤣

  • @saravanasaran1055
    @saravanasaran1055 5 лет назад +46

    Kalaimathi nalla ponnathan irrukka wait pannu kandippa andha paiyan varuvan god bless you kalai

  • @arunnick2876
    @arunnick2876 4 года назад +11

    Kalayi satheesh support💪💪💪❤❤

  • @jcveera1981
    @jcveera1981 4 года назад +10

    சத்தியாமக சொல்றேன் எங்கள் 90 சாபம் உங்களை சும்மா விடாது டா😭😭 மூன்று கிலோமீட்டர் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் போது நாங்கள் எல்லோரும் சைக்கிளில் போவோம் கிளாஸ் மெட் கொண்டு வரும் சாப்பாடை எடுத்து சாப்பிவோம் இவ்வளவு தாண்டா எங்களுக்கு தெரியும்..! கல்லூரியில் கூட அப்படி கிடையாது டேய் நீங்கள் நல்ல இருங்கள்🙏🙏

  • @kanmaniram785
    @kanmaniram785 5 лет назад +16

    சேர்த்து வைக்க வேண்டுகிறேன் மேடம்

  • @Mani-ok9ef
    @Mani-ok9ef 5 лет назад +38

    2பையனுங்களும் ஏதோ அடுத்தவன் v2பிரச்சனை மாதிரி அமைதியா வேடிக்கை பாத்து கிட்டு இருக்கானுங்க

  • @meenakamesh686
    @meenakamesh686 Год назад +74

    Yarukellam தங்கச்சி ya பாத்தா kaupagthu

  • @lavanyam3255
    @lavanyam3255 4 года назад +14

    Promise ah kalai ne vera level ma😘

  • @parthiban967
    @parthiban967 5 лет назад +12

    Lasmi madam neenga vera level evalo pera mind watch pani solution tharainga super

  • @a.kanchanaa.kanchana6809
    @a.kanchanaa.kanchana6809 5 лет назад +4

    Kalai akka paavam and sathish Anna romba paavam . true love ❤️❤️❤️ God blessing you

  • @vickykarthi2919
    @vickykarthi2919 4 года назад +2

    Enaku romba kashtama iruku intha episode pathu kalai sathish kala pudichi alugum pothum ithu true love ivunga ipa senthu irukangalanu therila therinja comment la sollunga

  • @sethurajsethu4065
    @sethurajsethu4065 5 лет назад +16

    கலை பாவம் அப்பா பார்த்து அவளுக்கு கல்யாணம் முடிஞ்சு குடுங்க பார்க்கவே ரொம்ப பீலிங்கா இருக்கு

  • @gsmani7972
    @gsmani7972 5 лет назад +14

    Kalai sister pavam 😭 don't crying plz..

  • @riyaskum7743
    @riyaskum7743 5 лет назад +88

    Kalai sathish unga love unnamaiya success agum kavala padathiga

  • @manjunk6723
    @manjunk6723 10 месяцев назад +3

    How many people, how many families get settled with your mediation. Really "You are great Madam". REALLY THIS IS A GREAT JOB. The way you analyze the human psychology is excellent. In many other channels made such programs, but they failed, because, in most of the cases, the Achor would be on one sided. But here, you will never be on one sided, you are balancing the situation and concluding with justified solution. This is the secret of the success of this program.
    But in most of the cases you are significantly articulate your humanity rather than legality. Some time this kind of programs seem to be the irritating job for Anchors to conduct, but in all the cases, you never showed any such irritation or annoyed feelings at any point of time.
    You have "Motherhood Mannerism". Hats off to you madam. May god grant you the Best to you and to your family. Special thanks to your family members. If you don't have support from your family, you couldn't achieve this. THANK YOU.
    - Manju from Bangalore

  • @sangamithraswaminathan3354
    @sangamithraswaminathan3354 5 лет назад +403

    ஒரு வயசு வித்யாசம் ..இது ஒரு விஷயமா ..மனச பாருங்கடா

    • @muhamedajmayeen730
      @muhamedajmayeen730 5 лет назад +12

      ஆனா, கல்யாணம் பண்ற வயசு இல்ல.... காலம் போன பிறகு தான் இருவரின் மன முதிர்ச்சியில் தெரிய வரும்.... கல்யாணம் பண்ணலாம் னா, பிறகு பண்ணட்டும்.....

    • @mohanrajraj2559
      @mohanrajraj2559 5 лет назад +1

      SANGAMITHRA SWAMINATHAN , meadical mulama Partha ethu thappu

    • @sangamithraswaminathan3354
      @sangamithraswaminathan3354 5 лет назад +2

      @@mohanrajraj2559 Enna thapu

    • @venkatesans5684
      @venkatesans5684 5 лет назад

      @@mohanrajraj2559 w.

    • @mohanrajraj2559
      @mohanrajraj2559 5 лет назад +1

      SANGAMITHRA SWAMINATHAN , na sonna thu sariya

  • @Malar831
    @Malar831 8 месяцев назад +2

    ஐயோ போச்சே காதல பிரிச்சுட்டீங்களே உண்மையான காதல் இரு இதயம் ஒரு இதயம் ஆனதே அதை லட்சுமி மேடம் பிரிச்சிட்டீங்களே இதயம் உடைஞ்சு போச்சு 😭😭😭😭😭😭

  • @Pattikadu1
    @Pattikadu1 5 лет назад +5

    Love பண்ணுறவங்களுக்கு போராடவும் ரெடி யா இருக்கனும். நானும் 20 வயசுல 2 குழந்தைக்கு தாய் i have faced lot of struggles.

    • @sivabalan145
      @sivabalan145 5 лет назад

      Unga mathe thunechal kalai lover sathishku illa

    • @prahaladanprabhu8407
      @prahaladanprabhu8407 4 года назад

      தாய் சரி தந்தை கூடாது

  • @saravanandhevan3328
    @saravanandhevan3328 5 лет назад +36

    Kandippa avuga love unmaiyanathu avuga ega erukkaga solluga naga serthu vaikkurom pavam avugga akka pls serthu vaigga nallatho kettatho santhosama erukkattum pls

  • @bojarajanpalanival3279
    @bojarajanpalanival3279 5 лет назад +15

    Kalai super da akka sollum pothu ne 😭aluthala super da

  • @jagannathan7683
    @jagannathan7683 5 лет назад +416

    கொஞ்சம் கூட நியாயமே இல்லை உண்மை காதலை பிரித்து விட்டார்கள். ரெண்டு பேருமே மேஜர் தானே

    • @sheikhwajith6419
      @sheikhwajith6419 5 лет назад +2

      JAGAN NATHAN CRT bro

    • @abiramig6499
      @abiramig6499 5 лет назад +10

      No paiayan ku 21aganu ponu mattum tha major

    • @sivaranjanir6632
      @sivaranjanir6632 5 лет назад +7

      Major enbathai vida pakkuvam enbathu miga avasiyam Thirumana vazhkaiku

    • @policeraja9497
      @policeraja9497 5 лет назад +1

      @@sivaranjanir6632 unma than. Sinna vayasu. Antha payyanala lifea samalikka mudiyathu. Wait pannalam. Avar love unma.

    • @prahaladanprabhu8407
      @prahaladanprabhu8407 4 года назад +2

      அப்படி இல்லை பையனுக்கு வயசு பத்தாது

  • @printhamanivannan1919
    @printhamanivannan1919 4 года назад +49

    என் லைக் கலைக்கு தா

  • @kaleeswarankaleeswaran7446
    @kaleeswarankaleeswaran7446 5 лет назад +87

    உண்மையான காதல் னா இப்டி இருக்கனும்

  • @saravanannadarajan613
    @saravanannadarajan613 5 лет назад +11

    நீதி மன்றம் சென்றால் கூட கிடைக்காது நீதி. உங்களால் கிடைக்கிறது....அருமை அம்மா.....உங்கள் சேவைய் தொடரட்டும்....😄😄😄😄😄

  • @ajieditzzz2563
    @ajieditzzz2563 4 года назад +12

    கலை பொண்ணு உண்மையான காதல்........👌👌