இவள் திருமண செய்யாமல் அந்த சிவாவுடன் வாழ்ந்த இவள் ஏற்கனவே திருமணம் ஆனவள். அந்த சிவா தான் அக்கா மகளை திருமணம் செய்தவுடன் நியாயம் கேட்டு இவள் வந்தா... லக்ஷ்மி ராமகிருஷ்ணன் "உனக்கு விருப்பம் இருந்தால் பேசு. இல்லை என்றால் இ ப்பொழுதே எந்திரிச்சி போய்விடு" என்று சொன்னதற்கு ' நான் முழு சம்மதத்துடன் தான் பேசுகிறேன்" என்று இவள் சொன்ன வீடியோவை நான் பார்த்தேன்.
8 வருஷமா இவ ஏன் அவனை முறைப்படி திருமணம் செய்யல ?? இப்போ பேசி என்ன பிரயோஜனம். சொல்வதெல்லாம உண்மையால் எத்தனை நன்மை நடந்து இருக்கு தெரியுமா தப்பு செய்பவர்களுக்கு பயம் வந்தது. ஏமாற்றினால் நம்மால் ஏமாற்றப்பட்டவர் அங்கு சென்று விடுவார் என்று அச்சம் வந்தது. இப்போது எல்ல சேனல்களிலும் இது போன்ற நிகழ்ச்சி தொடங்குங்கள் அடுத்த நொடியே இது போன்ற துரோகம் செய்ய ஆண் பெண் இருவரும் பயப்படுவர். மேலும் கல்விக்கு உதவி. ஆதரவற்ற பெண்களுக்கு காப்பகம் போன்ற நன்மைகள் கிடைத்தன. So pls. start again.
யாரெல்லாம் கவனிச்சீங்க அந்த பொண்ண பேட்டிக்கு நடுவுல அழுவ சொல்றத யாரெல்லாம் பார்த்தீங்க பாலி என்ன வேலை பாக்குது பாருங்க இந்த பொண்ண கண்ணுல இருந்து தண்ணியே வரல போங்கடா நீங்களும் உங்க செய்தியும்😂😅😅😅
இது ஒரு நல்ல நிகழ்ச்சி. Awareness புரோகிராம் இது நாட்டுல என்ன என்ன அக்கிரமம் நடக்குது என்று தெரியும் மக்கள் அவர்களே விரும்பி தான் வருகிறார்கள் ஏனெனில் என் உடன் வேலை பார்த்த பெண் அங்க போய் இருக்கிறாள் மற்றும் என் உறவுக்கார பொண்ணு அவளும் போய் இருக்கிறாள். நிறைய பேருக்கு உதவியும் கிடைத்து உள்ளது
இப்படி நீங்க செய்தி போட்டதால் தாங்க ஒவ்வொரு தடவை அவங்க நிகழ்ச்சி ஆரம்பிக்கும் பொழுதும் இது டீவீ நிகழ்ச்சின்னு உங்களுக்குத் தெரியும்ல? அப்புறம் வெளியில் போய் என்மேல பழி சொல்லக் கூடாது அப்படின்னு சொல்லிட்டு தாங்க நிகழ்ச்சியை தொடங்குராங்க 😭😭😭
If she bad character, she never live with one man in 8 years, this relationship equal to husband and wife, she is poor family, parents can't able to arrange marriage for their daughters, that guy is not good, he cheated her and married her own sister daughter. Moreover in their 8 years relationship he and she abortion 5 times, this is not good, it is crime abort 5 times, both should be punish.
கற்பகம் என்ற பெண் எதுக்கு டிவி சேனலுக்கு வரணும் நல்ல குடும்பம் நடத்துற பெண்கள் எதுக்கு டிவி சேனலுக்கு போறாங்க அப்பா அவங்க பஞ்சாயத்து பண்ண தான் செய்வாங்க
Don’t blame her ... she is my role model in positive ways.. Lakshmi Ramakrishnan hats off mam .. you go ahead.. (thana vanthu avunga prachanaiye sonathu avunga thappa prachaniya solve pani vaikura nu soli kupta avunga malae thappa )
எல்லாரும் எதுவும் தெரியாம போகல சொல்வதெல்லாம் உண்மைக்கு நல்லது நடந்தா எதுவும் சொல்ல மாட்டீங்க . டிவி ல வரும்னு தெரிஞ்சு தான் அந்த பொண்ணு அங்க வந்தா அப்போ அந்த பொண்ணு நிலமைக்கு அந்த பொண்ணு தான் காரணம்
மிகவும் சரி Zee Tamil நல்லவங்க கிடையாது, அப்ப Polimer நல்லவங்களா? எல்லாம் Media யாருக்கு இது லாபம்??? ஒழுக்கமான பொண்ணா இருந்தால் திருமணம் செய்திருக்க வேண்டும், அவன் ஆதாயத்திற்காக இவளை பயன்படுத்திக் கொண்டான், இவளும் ஆதரவு என நினைத்து கொண்டாள்.....
காதலனுடன் (நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வரை) ஒன்றாக வாழ்ந்து வந்தது உண்மை என்றால்... எதற்காக சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வர வேண்டும்... அவன் பிரிந்து விட்டு சென்ற காரணமாக நிகழ்ச்சிக்கு வந்து விட்டு...இப்ப பொய் பேசினா... ஒளிபரப்பு செய்வாங்கனு தெரியுமுல...அப்போ ஒளிபரப்பு செய்வாங்கனுதானே நிகழ்ச்சிக்கு போறாங்க...அவன் பயந்துட்டான் தான் அவமானபடுத்து விடுவோமே என்று... இந்த வக்கில் வைத்தது இவர் வாழ்க்கைக்கு பயன்படுத்தி இருக்கலாமே... பாலிமர் சேனல் என்னமோ சமுதாய நோக்கத்துடன் செயல்படுவதை போன்று நடிக்கிறது...இந்த சேனலால பல பேர் வாழ்க்கை வீணாக போய் இருக்காதா? மற்ற சேனலை காலி செய்ய பாலிமர் இந்த பெண்ணின் பிரச்சினையை பயன்படுத்தி கொண்டது...
சார் உங்க வீடியோ பார்த்தேன் நல்லா இருக்கு ஆனா அருமையா பண்ணுவியா இன்னும் மேலும் மேலும் ஆனாலும் நான் எதிர்பார்க்கும் நீ எதிர்பார்த்ததை விட நம்ம மேல மேல மேல மேல மேல தான் பார்க்கும் பாருங்க
நிகழ்ச்சியின் தொகுப்பாளர் லட்சுமி ராமகிருஷ்ணன் மீது மிக மிக கடுமையான நடவடிக்கைகளை உயரதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்.. கனம் நீதிபதி அவர்கள் கொடுக்கும் தண்டனை இனி லட்சுமி ராமகிருஷ்ணன் அவர்கள் வெளியில் தலை காட்டவே கூடாது மேலும் இது ஒரு பொதுநல வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் மற்றும் இதுபோல் பாதித்த அனைவரும் வழக்கு தொடர வேண்டும் அப்போதுதான் இந்த அகம்பாவம் பிடித்த லட்சுமி ராமகிருஷ்ணன் அவர்களுக்கு தான் செய்த தவறு தெரியும். குண்டர் சட்டத்தில் கிடைத்தால் மிக மிக பொருத்தமாக இருக்கும்.. தாமதமின்றி அவசர வழக்காக எடுத்து விசாரித்து தண்டனையை நிறைவேற்றுங்கள்.. மேலும் இந்த நிகழ்ச்சியை சிபிஐ வழக்கு இடம் ஒப்படைத்து வெளிப்படுத்த வேண்டும்
பஞ்சாயத்துக்கு வந்த ஒவ்வொரு ஆளும் அடுத்த ஜென்மம் என்று ஒன்று இருந்தால் லட்சுமி இதுமாதிரி (கேஸா) பஞ்சாயத்துக்கு வரணும்னு சேனல் ல நம்ம ஜட்ஜா உட்கார்ந்து லக்ஷ்மிக்கு தீர்ப்பு சொல்லணும்னு எத்தனை பேர் நினைப்பார் ஒவ்வொருத்தரும் அப்படி நெனைச்சா எத்தனை ஜென்மத்துக்கு லட்சுமி இப்படி அலைய வேண்டி இருக்குமோ 😁😁😁😁😁😁😁😁
No it's a good show. It depends upon the way u watch the show. This show Has changed many people life, filled loads of happiness in many families and as per my view it has given only justice to the people and no we're wrong decisions have been given.
hello team, please note that it was her own decision to go to solvathellam unmai. Lakshmi mam did warned her about the consequence after show being telecasted. Another thing, please note that they allign to the law when helping someone, if its not then they won't.. Like lakshmi mam always said, life le olakom romba mukiyam!! that guy still saying will live with you if show is not telecasted, note that guy already married.. Don't you know he is blackmailing you.. just thrash him out of your life and lead a healthy respectful life.. tappe paniyache, tiritikonga.. manasa kastham seri aga konjem time edukum!!!
The😂lawyer is against Lakshmi mam,he is accusing her openly ,karpagam came to the channel,they didn’t hunt her down& exposed her infedilety .lawyer used lakshmi man’s name for publicitygiving crumps to the lady.her lover has already left her to marry his niece she is simply accusing the channel& Polimer shut down a good show
யாரையும் பிரித்து விட நீ யாரு லஷ்மி ராமகிருஷ்ணன் அடுத்தவங்களை பிரித்து வைக்க நீ யாரு நீ என்ன அவ்வளு பெரிய ஆளா நீ எல்லாம் அறிவுரை சொல்ல என்ன உரிமை இருக்கு இந்த குடும்பத்தின் பாவம் உன்னைதான் சேரும்
03:18 camera man antha pompala kitta ala solraan nalla theriyuthu intha polimer tv thaan thev... Mama channel ithula pesina athanai perum samooka nalanukkaaha pesalla kaasu mattumthaan nokkam But solvathellam unmai programme nalla programme lakshmi and team niraya perku uthavithaan seiraanga
இந்த நிகழ்ச்சியால் நல்ல வாழ்க்கை கிடைத்தவர்கள் ஆயிரக்கணக்கான மக்கள் இருக்கிறார்கள் இந்த நிகழ்ச்சி மறுபடியும் வேண்டும்👍👍👍
Mm
✨️👍🙏
ppppp😊
Indha ponnu indha programme varalanna kooda nadutheruvuku vandhurukum .
Mam romba nalla correct ah pesaranga avanga mela indha polimer news channel yanna gandu theriyala,
Na sollapona indha ponnu video pakkamadhan indha message panren,yenna yanaku Lakshmi ramakrishnan mam ma avlo nambikai
Yes
இந்த நிகழ்ச்சி திரும்ப வேண்டும் இந்த நிகழ்ச்சியை பார்த்து என் குணமே நிறைய நல்லதாக மாறியிருக்கிறது
Uuu😅g
Uh oh gggb and g
Ohh ugh g
Somehow this comment felt very happy.
Solvathellam unmai is REALLY BEST SHOW👍👍👍
Tv show nu தெரிஞ்சு தான் வராங்க, என்னமோ இவங்க வீட்ல நடந்த பிரச்சினைய கேமரா வெச்சு எடுத்து டிவி ல போட்ட மாதிரி சொல்றிங்க..
Correct
Correct
இந்த நிகழ்ச்சியை பார்த்து சமுதாயத்திலுள்ள மாற்ற மக்கள் விழிப்புணர்வு அடைந்துள்ளனர்
இவள் திருமண செய்யாமல் அந்த சிவாவுடன் வாழ்ந்த இவள் ஏற்கனவே திருமணம் ஆனவள். அந்த சிவா தான் அக்கா மகளை திருமணம் செய்தவுடன் நியாயம் கேட்டு இவள் வந்தா... லக்ஷ்மி ராமகிருஷ்ணன் "உனக்கு விருப்பம் இருந்தால் பேசு. இல்லை என்றால் இ ப்பொழுதே எந்திரிச்சி போய்விடு" என்று சொன்னதற்கு ' நான் முழு சம்மதத்துடன் தான் பேசுகிறேன்" என்று இவள் சொன்ன வீடியோவை நான் பார்த்தேன்.
Yes nangalum pathom
8 வருஷமா இவ ஏன் அவனை முறைப்படி திருமணம் செய்யல ?? இப்போ பேசி என்ன பிரயோஜனம். சொல்வதெல்லாம உண்மையால் எத்தனை நன்மை நடந்து இருக்கு தெரியுமா தப்பு செய்பவர்களுக்கு பயம் வந்தது. ஏமாற்றினால் நம்மால் ஏமாற்றப்பட்டவர் அங்கு சென்று விடுவார் என்று அச்சம் வந்தது. இப்போது எல்ல சேனல்களிலும் இது போன்ற நிகழ்ச்சி தொடங்குங்கள் அடுத்த நொடியே இது போன்ற துரோகம் செய்ய ஆண் பெண் இருவரும் பயப்படுவர். மேலும் கல்விக்கு உதவி. ஆதரவற்ற பெண்களுக்கு காப்பகம் போன்ற நன்மைகள் கிடைத்தன. So pls. start again.
சேர்ந்து வாழ நினைத்தால் எதற்க்கு சொல்வதுஎல்லாம் உண்மையிக்கிபோரிங்க. இப்ப குறை சொல்லுரிங்க
யாரெல்லாம் கவனிச்சீங்க அந்த பொண்ண பேட்டிக்கு நடுவுல அழுவ சொல்றத யாரெல்லாம் பார்த்தீங்க பாலி என்ன வேலை பாக்குது பாருங்க இந்த பொண்ண கண்ணுல இருந்து தண்ணியே வரல போங்கடா நீங்களும் உங்க செய்தியும்😂😅😅😅
ஏங்க லக்ஷ்மி ராமகிருஷ்ணன் அம்மா உங்க வீட்டுக்கு வந்து கூப்பிட்டாங்களா அவங்ககிட்ட போறது அப்புறம் வாழ்க்கை போச்சி அப்படின்னு சொல்லுறது 😡😡😡😡
அதானே
correct..
Ama evanga yen poranga
@@sast.kukaminawar341 a 211 a aqaba
Correct
காதலர்கள் தாலி கட்டாமல் ........ ஒன்னு சேரக்கூடாது....💞
Neeinga mattum yaraiyum naduththerukku eduththuttu varatha mathiri pesaringa eththana family neeinga azhichiruppinga
Ipolam adhukku support panna than media behind woods solru
உங்க பாலிமர் சேனல்லால எத்தனை குடும்பம் நடுத்தெருவில் நிற்க்குது தெரியுமா
Polimer னாலே "lorry டமாலு driver பனாலு" குரூப் தான்.
S
Amam bro sadharana prob veetlaye pesi mudichudalam adha poi tv la potu asingapaduthi apram epdi serndhu valvanga
@@SuperBalaji85 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣😅😅😅😅😅
Neengalum antha echa media thana da
நாம கூப்பிட்டு சொல்லாமயா அவங்க வந்து இழுத்துட்டு போய் பேசவச்ச மாதிரி பேசீட்டு இருக்கீங்க
Yenakkum apdithan thonuthu
Yes
𝙔𝙚𝙨 𝙗𝙧𝙤
இது ஒரு நல்ல நிகழ்ச்சி. Awareness புரோகிராம் இது நாட்டுல என்ன என்ன அக்கிரமம் நடக்குது என்று தெரியும் மக்கள் அவர்களே விரும்பி தான் வருகிறார்கள் ஏனெனில் என் உடன் வேலை பார்த்த பெண் அங்க போய் இருக்கிறாள் மற்றும் என் உறவுக்கார பொண்ணு அவளும் போய் இருக்கிறாள். நிறைய பேருக்கு உதவியும் கிடைத்து உள்ளது
Madam Letchumi is a genuine person. She should make a comeback to host the show again.
En tvla potuvanganu avaliku theriyatha??? I support lakshmi mam.. how many of u agrre
உங்களை யாரும் கட்டாயமாக இழு து செல்ல muddiyaa dhu muttale
அதே மாதிரி போலிமரால் நடு தெருவுக்கு வந்த குடும்பங்கள் ஏராளம்...
Ama pa
Semmma po😂😂😂
😂😂😂
🤣🤣
Yess yess 💯 unmai evanuga nasamapona Nadula nimmathi irikum
இப்படி நீங்க செய்தி போட்டதால் தாங்க ஒவ்வொரு தடவை அவங்க நிகழ்ச்சி ஆரம்பிக்கும் பொழுதும் இது டீவீ நிகழ்ச்சின்னு உங்களுக்குத் தெரியும்ல? அப்புறம் வெளியில் போய் என்மேல பழி சொல்லக் கூடாது அப்படின்னு சொல்லிட்டு தாங்க நிகழ்ச்சியை தொடங்குராங்க 😭😭😭
நீதி மன்றம் போகுறது கு சுடுகாட்டுக்கே போய்டலாம்...ஏன்னா நீதிமன்றம் தீர்ப்பு செத்ததுக்கு அப்புறம் தான் வரும்....
N
Correct bro
😁😁ama ama
😁😁😁
Sirika illa.. ithuthan unmai.. 🙏🙏
சொல்வதெல்லாம் உண்மை யைப் பற்றி பேசும் அளவிற்கு யாருக்கும் தகுதியில்லை
இந்த show முழுமையாக பார்த்தால் புரியும் உண்மை
இந்த பெண்ணின் பக்கம் நியாயம் இல்லை .
Yan
Poda thevidiya payya
poda loosu kuthi 🍴
If she bad character, she never live with one man in 8 years, this relationship equal to husband and wife, she is poor family, parents can't able to arrange marriage for their daughters, that guy is not good, he cheated her and married her own sister daughter. Moreover in their 8 years relationship he and she abortion 5 times, this is not good, it is crime abort 5 times, both should be punish.
Correct
Solvathu ellamunmai REYLL good episode 🙏🙏🙏🙏🙏
டேய் polimer சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் வரும் நலத்தை ஏதும் போடுரியா.அவா பெரிய ஆளு அடுத்தவன் புருஷன் 8 வருஷம் கள்ள காதல்.து
Nee unmayavay yokiyama
Yes
solvathu ellamunmai is a good episode
மற்றவங்க எல்லாரும் நல்லா தான் இருக்காங்க... இவங்களுக்கு தான் இப்ப பிரச்சனை.... சேர்ந்து வாழ்ந்த நீங்க எதுக்கு அங்க போனிங்க 😡😡😡
Solvathellam unmai is nice program
Thoo
@@sivakumar6816 get lost
இதையெல்லாம் யோசித்து பிறகு அந்த டிவிக்கு போயிருக்க வேண்டும்...தவறு உங்கள் மேல்தான்...
சேர்ந்து வாழ்ந்த நீ எதுக்கு சேனல்க்கு வந்த
kumar M super
Super ah sonninga Anna
Enna lakshmi educated and cunning....this village girl uneducated poor and innocent
CR7 gam3r ok
Pakkathuwittuku nammma prachina ponaaaale life naaaridum idula iwaga tv ku poi irukkkaga karumanda
Ethallam poi pa nambathinga Lakshmi madam it's great
பெண்களே!கவனம் தேவை.இது வாழ்க்கை.. நிகழ்ச்சி அல்ல. தவறு உங்கள் மீதும் உள்ளது..
Etu mulusa parunga sareya
@@jancyjancy5567neenga mulusa paathigala?
Nooo Lekshmi Ma'm is jenuvin person💜
Varavangalkkitte Ma'm first keppom ithu telecast pannum ellarum pakkum entha problevum illallaa endru.. So...
Solvathrllam unmai program is good👍🏻
கொழுப்பு,, தப்பு எல்லாமே இது மேல தான்
Epadi soluriga
@@subhasri5297 Super
@@SakthiSakthi-ry5jq edhuku bro
@@subhasri5297 just forntlia
@@SakthiSakthi-ry5jq ok
கற்பகம் என்ற பெண் எதுக்கு டிவி சேனலுக்கு வரணும் நல்ல குடும்பம் நடத்துற பெண்கள் எதுக்கு டிவி சேனலுக்கு போறாங்க அப்பா அவங்க பஞ்சாயத்து பண்ண தான் செய்வாங்க
இது பாலிமரா இல்ல... "போலி"மரா... 🤔
காதல் கணவர் லா சொல்லாத கள்ள காதலன்னு சொல்லு ஓகேவா
நமக்கு எப்போதும் பக்கத்து வீட்டு விஷயத்தை கேட்குறதுல ஆர்வம் ஜாஸ்தி. அதனால தான் இந்த மாதிரி தரம் இல்லா நிகழ்ச்சிகள் வருது.
correct bro
Correct bro seriya sonninga
ரௌத்திரம் பழகு j
Bigboss also....
BALAKUMAR KANNA gossip lam interest irukura varaikum idhellam thavirka mudiyadhu. First naama maranum appuram makkala maathanum
Lakshmi ramakrishnan mam she lion lady🦁🦁🦁
3:18 somebody saying her to crying...
ஆமாமா பாலிமர் நம்ம அப்படியே ரொம்ப யோக்கியம்
8 வருஷமா ஒரே வீட்ல இருந்த காதலனோட வாழ்ந்த வாழ்க்கை... எதுக்காக தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு போச்சு ?
என்னடா கலர் கலரா ரீல் உடுறீங்க !
Avan intha ponna vituu Vera ponna mrge panitan
Don’t blame her ... she is my role model in positive ways.. Lakshmi Ramakrishnan hats off mam .. you go ahead.. (thana vanthu avunga prachanaiye sonathu avunga thappa prachaniya solve pani vaikura nu soli kupta avunga malae thappa )
Lakshmi mam is great👍💯
REPORT TELLING TO LADY TO CRY 3:18
SUPER POLIMER GOOD JOB.....
Ada aama pa nenga solli 2nd time antha seconds la pakum podhu than theriyuthu
3:18 Camera man is telling her to cry
Ashok Y s bro ivanunga ellarume trp ku thaan ippadi alaiyuraanunga..
Exactly ellamey trp ku tha sairangela🤦🏼♀️ they didnt record d show without their permission..
good observation
yes
Very nice. They really wanted to damage the show and anchor
Idhu ena episode boss😂😂😂😂 semma comedy ah iruku😂😂😂😂😂
378episode
ஏன் அவன் கூப்பிடுரான் இவள் கூப்பிடுராள் என்று போரிங்க உங்க பிரச்சனையை நீங்களே தீர்வு கானுங்க
Shakthi Sachin well said
Yes correct bro
. ,,
@@menaga9085 ,,,
@@menaga9085 .
,,. ..,,,,,,,,
எல்லாரும் எதுவும் தெரியாம போகல சொல்வதெல்லாம் உண்மைக்கு நல்லது நடந்தா எதுவும் சொல்ல மாட்டீங்க . டிவி ல வரும்னு தெரிஞ்சு தான் அந்த பொண்ணு அங்க வந்தா அப்போ அந்த பொண்ணு நிலமைக்கு அந்த பொண்ணு தான் காரணம்
நேற்று zee tamil... இன்று polimer..... கடைசி வரை யாரோ????
சூப்பர்
மிகவும் சரி Zee Tamil நல்லவங்க கிடையாது, அப்ப Polimer நல்லவங்களா? எல்லாம் Media யாருக்கு இது லாபம்??? ஒழுக்கமான பொண்ணா இருந்தால் திருமணம் செய்திருக்க வேண்டும், அவன் ஆதாயத்திற்காக இவளை பயன்படுத்திக் கொண்டான், இவளும் ஆதரவு என நினைத்து கொண்டாள்.....
அப்போ சிவா வும் ஈஸ்வரியும் சேர்ந்துட்டாங்கலா...ரொம்ப நல்லது அந்த பையனுக்கு நல்ல வாழ்க்கை கிடைத்து விட்டது
காதலனுடன் (நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வரை) ஒன்றாக வாழ்ந்து வந்தது உண்மை என்றால்... எதற்காக சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வர வேண்டும்... அவன் பிரிந்து விட்டு சென்ற காரணமாக நிகழ்ச்சிக்கு வந்து விட்டு...இப்ப பொய் பேசினா... ஒளிபரப்பு செய்வாங்கனு தெரியுமுல...அப்போ ஒளிபரப்பு செய்வாங்கனுதானே நிகழ்ச்சிக்கு போறாங்க...அவன் பயந்துட்டான் தான் அவமானபடுத்து விடுவோமே என்று...
இந்த வக்கில் வைத்தது இவர் வாழ்க்கைக்கு பயன்படுத்தி இருக்கலாமே...
பாலிமர் சேனல் என்னமோ சமுதாய நோக்கத்துடன் செயல்படுவதை போன்று நடிக்கிறது...இந்த சேனலால பல பேர் வாழ்க்கை வீணாக போய் இருக்காதா? மற்ற சேனலை காலி செய்ய பாலிமர் இந்த பெண்ணின் பிரச்சினையை பயன்படுத்தி கொண்டது...
Any 2021 watching this...
கல்யாணம் பண்ணாம சேர்ந்து வாழ்ந்தா இப்படித்தான் தீர்ப்பு சொல்வாங்க. கல்யாணம் பண்ணுனவங்களுக்கு தானே உரிமை கிடைக்கும்.
Solothurn ellamunmai is a very good episode.
மனித வாழ்க்கைஇல் மது ,மாது, சூது ஒழிக்க முடியாது
Correct bro
Ok thaan but keep it to limit.
கள்ள காதலனுக்கும் கணவனுக்கும் வித்தியாசம் தெரியாத பாலிமர் 😂😂😂😂😂
he is not her husband. she is just living together.🐽🐽
Crt
Luxmi Ramakrishnan is a lovely lady her program is a Excellent I am from London
In 3:16 they r said to cry she crying now what r u dng polimer
Laxmi madam is very great
சொல்வதெல்லாம். உண்மை. நிகழ்ச்சிய. தப்பா. பேசாதீங்க. அங்க. நல்ல. தீர்வு. கிடைக்குதுனு. தானே. அங்க. போராங்க. அவுங்களா. இவுங்கள. தேடி. வாராங்க. சொல்வதெல்லாம். உண்மை. நிகழ்ச்சி. உண்மையிலுமே. சூப்பர். மற்றவர்களுக்கும். ஒரு. விழிப்புணர்வு.
இவகிட்ட அன்னைக்கே அந்த அம்மா இது ஒளிபரப்பு ஆகும்னு சொல்லுச்சு,இவ தான் பரவைல்லனு சொன்ன.😤😤
Correct Naanum paarthen
இந்த செனல் முற்றிலும் தடைசெய்யபடவேண்டும்
Polimer newsla vantha un purushan edhum solla maatana🤔🤔🤔😡
சூப்பர் சூப்பர் சூப்பர் லட்சுமி மேடம் இந்த பெண்ணுக்கு இது தான் சரியான தண்டனை 😊😊😊😊
Solvathellam unmai super awesome excellent show's
சார் உங்க வீடியோ பார்த்தேன் நல்லா இருக்கு ஆனா அருமையா பண்ணுவியா இன்னும் மேலும் மேலும் ஆனாலும் நான் எதிர்பார்க்கும் நீ எதிர்பார்த்ததை விட நம்ம மேல மேல மேல மேல மேல தான் பார்க்கும் பாருங்க
சொல்றது பாலிமர். இது ஒரு பன்னாட சேனல். I support Lakhmi mam
Aama appide tha solluviga yenna
Pannura thappellam mulu ulahathukkum eduthu katturanala
Mam neeng romba great
Sollapona mam kudhan manauzhachal adhigama irukum
Indha news voice sollumpodhen avanoda poramai apdiye theriudhu
கள்ளகதலுக்கு பாலிமர் சப்போட் பண்றதை விட்டு வேறு வேலை பாருங்கள். இதற்கு அந்த நிகழ்ச்சியே மேல்.
சொல்வதெல்லாம் உண்மை போன் நம்பரை எடுத்து போன் பண்ணது இந்த அம்மா தானே. அங்க போய் இவழயாரு.கலந்துக்கச்சொன்னா .அவங்க. கூப்பிட்டா.இவழயாருபேகச்சொனனா.
போங்கடா / டி இந்த program niraya perukku upyogama irukku...
Yes
yes..
I am waiting for this program I liked her lot luxmi making good decision she is a good lady
Pashdu neenga ozunga irunga apparam avangala solluvinga very good Lakshmi ramakirushnan ,👏👏👏
நிகழ்ச்சியின் தொகுப்பாளர் லட்சுமி ராமகிருஷ்ணன் மீது மிக மிக கடுமையான நடவடிக்கைகளை உயரதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்.. கனம் நீதிபதி அவர்கள் கொடுக்கும் தண்டனை இனி லட்சுமி ராமகிருஷ்ணன் அவர்கள் வெளியில் தலை காட்டவே கூடாது மேலும் இது ஒரு பொதுநல வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் மற்றும் இதுபோல் பாதித்த அனைவரும் வழக்கு தொடர வேண்டும் அப்போதுதான் இந்த அகம்பாவம் பிடித்த லட்சுமி ராமகிருஷ்ணன் அவர்களுக்கு தான் செய்த தவறு தெரியும். குண்டர் சட்டத்தில் கிடைத்தால் மிக மிக பொருத்தமாக இருக்கும்.. தாமதமின்றி அவசர வழக்காக எடுத்து விசாரித்து தண்டனையை நிறைவேற்றுங்கள்.. மேலும் இந்த நிகழ்ச்சியை சிபிஐ வழக்கு இடம் ஒப்படைத்து வெளிப்படுத்த வேண்டும்
Iya unmai
Ethu nadathal en kass barum
சொல்வதெல்லாம் பொய் மேல வைக்காத கை 😂😂😂😂
Durai Raj yow,super yaa.......
😂
😂😂😂😂😂😂😂😂😂😂😂
🤭🤣😂😅
😃😃😃😀😀
Episode no enna
3:15 தாலி கட்டாமல் எப்படி இத்தனை வருடம் வாழ்ந்தாய் போனால் போகட்டும் நாயி விடு அலனை போ ஒரு வேலைக்கு. வாழ்த்துக்கள் 👍🏻
பஞ்சாயத்துக்கு வந்த ஒவ்வொரு ஆளும் அடுத்த ஜென்மம் என்று ஒன்று இருந்தால் லட்சுமி இதுமாதிரி (கேஸா) பஞ்சாயத்துக்கு வரணும்னு
சேனல் ல நம்ம ஜட்ஜா உட்கார்ந்து
லக்ஷ்மிக்கு தீர்ப்பு சொல்லணும்னு
எத்தனை பேர்
நினைப்பார்
ஒவ்வொருத்தரும் அப்படி நெனைச்சா எத்தனை ஜென்மத்துக்கு லட்சுமி இப்படி அலைய வேண்டி இருக்குமோ 😁😁😁😁😁😁😁😁
எனக்கு தெரிஞ்சு இந்த polimer news தான் இந்த பிரிவுக்கு காரணம்......
Very good program solvathellam unmai
அந்த அசிங்கம் பத்தாதுன்னு இப்ப இந்த அசிங்கம் வேற ஒத்த ரோஜா ரொம்ப நல்லா வருவ மா
சுனில் குமார் உடைய திருடன் புத்தி எல்லோருக்கும் புரிகிறது. சில்லறை கொடுத்தால் சுனில்குமார் அடங்கி விடுவான்.
No it's a good show. It depends upon the way u watch the show. This show Has changed many people life, filled loads of happiness in many families and as per my view it has given only justice to the people and no we're wrong decisions have been given.
Solvathellam unmai programme nalla programme lakshmi ramakrishnan medam nallathuthaan seiraanga niraya perku
Naaye nee 8 varusham kalla oal pannuva ippa pathini maathiri vanthu ooom...a aduthavaloda purushana pudikkira nee eppadi pona enna thev..
Solvathellam unmai nalla programme
Lakshmi medam is a great person
She is helping many peoples
நல்லது செஞ்சா யாருக்குதான் பிடிக்கும்
வீடியோ எடுக்கும் போது என்ன பண்ணீட்ருந்திங்க?
hello team, please note that it was her own decision to go to solvathellam unmai. Lakshmi mam did warned her about the consequence after show being telecasted. Another thing, please note that they allign to the law when helping someone, if its not then they won't.. Like lakshmi mam always said, life le olakom romba mukiyam!! that guy still saying will live with you if show is not telecasted, note that guy already married.. Don't you know he is blackmailing you.. just thrash him out of your life and lead a healthy respectful life.. tappe paniyache, tiritikonga.. manasa kastham seri aga konjem time edukum!!!
இல்லனா மட்டும் இந்த அம்மா கோடீஸ்வர்யா வாழ்த்துட்டு இருந்தாங்க 😂🖕🖕🖕
8 years she has lived with a person without getting married ! And now they blame the tv program 😤🙄
S people dont have sense ....they r able to use they brain ..this channel is against this show so only
The😂lawyer is against Lakshmi mam,he is accusing her openly ,karpagam came to the channel,they didn’t hunt her down& exposed her infedilety .lawyer used lakshmi man’s name for publicitygiving crumps to the lady.her lover has already left her to marry his niece she is simply accusing the channel& Polimer shut down a good show
யாரையும் பிரித்து விட நீ யாரு லஷ்மி ராமகிருஷ்ணன் அடுத்தவங்களை பிரித்து வைக்க நீ யாரு நீ என்ன அவ்வளு பெரிய ஆளா நீ எல்லாம் அறிவுரை சொல்ல என்ன உரிமை இருக்கு இந்த குடும்பத்தின் பாவம் உன்னைதான் சேரும்
எப்படியோ இந்த பெண்ணால் இந்தசேனல் முடிவிற்கவந்ததுடா சாமி
03:18 camera man antha pompala kitta ala solraan nalla theriyuthu intha polimer tv thaan thev... Mama channel ithula pesina athanai perum samooka nalanukkaaha pesalla kaasu mattumthaan nokkam
But solvathellam unmai programme nalla programme lakshmi and team niraya perku uthavithaan seiraanga
Lakshmi mem evlo peruku help panranganu theriyuma... Naaye ni yaaro sonna maathiri pesura
அந்த மானங்கெட்ட நிகழ்ச்சிக்கு போறதுக்கு முன்னாடி சோறு தான சாப்பிட்ட.
Zee Tamil content : today program
Zee Tamil channel : oru family close...🤣🤣🤣
Zee tamil very good chennal and madam super speech very very thanks excellent
எங்கப்பா வேல்ராஜ்ஜ காணும்" சரி சரி பாலிமர் நீ சொல்லிட்டல அடுத்தது லெக்ஷிமிராமகிருஷ்ணனுக்கு சொல்வதெல்லாம் உண்மைதான்!
Super polimer news 👍👍👍
இது தான் வேலியில இருந்த ஓணான வேட்டிக்குள்ள விட்டுக்கின கதை..😜😜😜🤧🤧🤧🤧😆😆😆😆
சாலை ஓரம் போன ஓணானை புடிச்சு சேலைக்குள் விட்ட கதையா போச்சே😆😆😆😆😉😊
அடுத்தவ புருஷனோட போன இப்படிதான் நீ தா அங்க போன அவங்களா உன்ன வந்து கேட்டாங்க
நீ ஏன்டி அங்க போன
டேய் சிவா உன்ன நம்பி குடும்பத்த விட்டுடு வந்த புள்ளய நடுரோட்ல விட்டியேடா... . m.r Ratha மாதிரி ஆக போர..
Just because of one mistake dont blame all la. Come on la.This show has unites many families together.