இது நமது நாடு இது நமது தேசம் இதுவரை அரசியல்வாதிகள் எல்லாம் பணமூட்டையை பயன்படுத்துவதற்கு தான் நாம் பயன்படுத்துகிறோம் இனி வருங்காலம் ஜனங்களை காக்கும் கூடிய அரசாக அமைந்திட பாடுபடுவோம் நமக்கெல்லாம் அறிவுக்கண்ணை திறக்க வந்த திரு அண்ணாமலை ஜி அவர்களோடு கைகோர்ப்போம் கண்ணியத்தோடு வாழக் கற்றுக் கொள்வோம் கடமை தவறாமல் நடந்து கொள்வோம் தேசத்தின் மீது பற்று கொள்வோம் மக்கள் மீது அன்பு கொள்வோம் வாழ்க நமது பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி ஜி அவர்கள் வந்தே மாதரம் ஜெய்ஹிந்த்
இந்து என்று நீ இருந்தால் உன்னால் முடிந்தால் நீ ஒரு அர்ச்சகனாக ஆகி கருவறைக்குள் செல்ல முடிந்தால் நீயே ஆண் பிள்ளைத்தமிழன் தமிழன் அனைவரும் அர்ச்சகராகலாம் என்று சட்டம் கொண்டு வந்தது திமுக தான்
இது யுகம் யுகமாக நம் முன்னோர்கள் நம்மை நல்வழியில் தர்மத்தின் வழியில் இறைவனுடைய பாதையில் கடத்திக்கொண்டு வந்த பாரத புண்ணிய பூமி. தீயவர்க்கம் அல்லது தீமை அதிகரிக்கும் பொழுதெல்லாம் இறைவன் இயற்கையின் வழியில் அல்லது மனித உருவில் உருமாறுகிறான். என்றும் துணை நிற்போம் உங்களுடன்.. வாழ்க நம் தேசம் வாழ்க அண்ணாமலை ❤🎉🙏
இது ஒரு நாடு, இதுக்கு ஒரு முதல் அமைச்சர் அவருக்கு ஒரு இரும்பு கரம், மாணவர்களே இதை அடுத்து எடுக்க வேண்டும் "Mee too" போல அனைத்து பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் தங்களுக்குள் கண்டுபிடிக்க வேண்டும்
திராவிட மாடலுக்கு வெட்கம் மானம் சூடு சொரணை எதுவுமே கிடையாதே. நாங்க மாறவே மாட்டோம். எங்களுக்குத் தேவை பதவி. அதன் மூலம் சகல வசதிகள். அப்புறம் சுரண்டல். இதுவே எங்கள் ஆக்க பூர்வமான கொள்ளை மட்டுமே. நன்றி அண்ணாமலை ஜீ.
It should NOT fall....It shall be held stand and completely stripped-off !!!! Shameless DUNGS !!! Do they live and administer in 21st Century????? What an unbelievable level of ignorance and complete incompetency !!!!
500 ரூபாய் கொடுத்ததும் அவன் பின்னால் செல்லும் மக்கள் இருக்கும் வரை தமிழ்நாடு உருப்படாது. எல்லோரும் தமிழ் மக்கள் அல்ல. ஓட்டுக்காக ஆந்திராவிலிருந்து கருணாநிதியால் வரவழைக்கப்பட்டு 2,000 குடும்பத்தினருக்கு மேல் குடிபெயர்ந்து தமிழ் நாட்டிற்கு வந்து விட்டு, தற்போது அவர்கள் வெட்கமின்றி ஒவ்வொருவரும் நான் தமிழன் என்று தன் தாயின் மானம் போனாலும் பரவாயில்லை என்று சொல்லிக் கொண்டு வருகிறார்கள். அவர்களுக்கு ஒரு ஓட்டுக்கு ரூபாய் 5,000 வரை வழங்கப்படுகிறது. இவை வெளியே சொல்லப் படாமல் அமுக்கி வைத்த உண்மை. எனவே எல்லாவற்றையும் ஆராய்ந்து கண்டு பிடித்தால் மட்டுமே எவன் உண்மையான தமிழன் என்பது புரியும்.
இவ்வளவு அக்கிரமங்கள் நடக்கும் பொழுது மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கச் சொல்லி அண்ணாமலை மத்திய அரசாங்கத்தை நோக்கியே போராட வேண்டும் தமிழ்நாட்டில் மேல் அக்கறை இருந்தால் மத்திய அரசாங்கமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
அந்தகால மக்கள்உறவு முறை / கடவுள் பக்தி / மனசாட்சி என கூறி வந்ததால் குற்றம் மிகவும் குறைவு இவர்கள் ஆட்சியில் குடி, கற்பழிப்பு என ஒரே கொள்கை தான். வயது / உறவு ஏதும் இல்லை. போதையில் ஏதும் செய்தால் தப்பித்து விடலாம்.
அம்மா அவர்கள் சட்ட சபையில் அவமானபடுத்தப் பட்ட போது அவர்களும் சபதம் எடுத்துக் கொண்டு அறையிலிருந்து வெளியே சென்றார்கள்.பின் சபதத்தின்படி வெற்றி பெற்று முதல்வராக அரியணை ஏறினார்.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள நார்த்தாமலையிலுள்ள முத்துமாரியம்மன் கோவில் முன்பாக சிறுபான்மையினராகிய எங்களுடைய இடம் சர்வே எண் 62/2ல் 0.07.0 ஏர்ஸ் இடத்தில் திமுக வைச்சேர்ந்தவர்களால் நடத்தப்பட்டு வரும் அத்துமீறல்களை வந்து பார்வையிடுங்கள் தலைவரே.
இ ந்த வீடியோக்களை எல்லாம் தேர்தலின்போது பணத்துக்கும் ,பிரியாணி க்கும் , குவாட்டருக்கும் ஓட்டு போடும் மக்களிடையே தொடர்ந்து பரப்புரை செய்யுங்கள் . அதுதான் மிக மிக அவசியம்
அற்புதமான பதிவு சகோ❤❤🎉🎉🎉 வாழ்த்துக்கள்
Tamil நாட்டு மக்கள் தான் காரணம்
திமுக வுக்க வோட்டு போட்ட தமிழ் மக்கள்😅😅😅😅
நூற்றுக்கு நூறு உண்மை சொல்லும் அண்ணாமலை ஜி அவர்களுக்கு வாழ்த்துக்கள் ஜெயபாரதம் 🎉🎉🌹🌹🌹
ஓட்டுக்கு பணம் வாங்கும் அனைவருக்கு சமர்பணம்
இதுதான் திராவிட மாடல் ஆட்சி போலீஸ் அதிகாரிகள குடும்பத்திற்கு மட்டுமே திராவிட மாடல் மக்கள் சிந்திக்கனும நண்பா அருமை 👌👍👍👍👍
போலீஸ் அதிகாரிகள் வீட்டில் இது போன்ற நிகழ்வுகள் நடக்கும்
சாட்டை எடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது... அண்ணாமலை IPS சார்
மக்களுக்கு சொல்லி புரிய வைப்பதை விட இந்த மாதிரி வீடியோக்கள் தான் சுலபமாக புரிய வைக்கும்
இது நமது நாடு இது நமது தேசம் இதுவரை அரசியல்வாதிகள் எல்லாம் பணமூட்டையை பயன்படுத்துவதற்கு தான் நாம் பயன்படுத்துகிறோம் இனி வருங்காலம் ஜனங்களை காக்கும் கூடிய அரசாக அமைந்திட பாடுபடுவோம் நமக்கெல்லாம் அறிவுக்கண்ணை திறக்க வந்த திரு அண்ணாமலை ஜி அவர்களோடு கைகோர்ப்போம் கண்ணியத்தோடு வாழக் கற்றுக் கொள்வோம் கடமை தவறாமல் நடந்து கொள்வோம் தேசத்தின் மீது பற்று கொள்வோம் மக்கள் மீது அன்பு கொள்வோம் வாழ்க நமது பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி ஜி அவர்கள் வந்தே மாதரம் ஜெய்ஹிந்த்
சூப்பர் வீடியோ ,,,,,,தீய சக்தி
சாதி பாகுபாடு இன்றி இந்துக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து பாஜகவை ஆதரிப்போம் 🇮🇳🤝
👍
🎉🎉🎉🎉🎉 பாரத் மாதாகி ஜே ஜெய் ஹிந்த்
இந்து என்று நீ இருந்தால் உன்னால் முடிந்தால் நீ ஒரு அர்ச்சகனாக ஆகி கருவறைக்குள் செல்ல முடிந்தால் நீயே ஆண் பிள்ளைத்தமிழன் தமிழன் அனைவரும் அர்ச்சகராகலாம் என்று சட்டம் கொண்டு வந்தது திமுக தான்
அண்ணாமலை தம்பி வந்த பின்னால் பொதுமக்கள் கேள்வி கேட்க ஆரம்பித்துள்ளனர்...
Dabba.keladu..model..stalin..
இது யுகம் யுகமாக நம் முன்னோர்கள் நம்மை நல்வழியில் தர்மத்தின் வழியில் இறைவனுடைய பாதையில் கடத்திக்கொண்டு வந்த பாரத புண்ணிய பூமி. தீயவர்க்கம் அல்லது தீமை அதிகரிக்கும் பொழுதெல்லாம் இறைவன் இயற்கையின் வழியில் அல்லது மனித உருவில் உருமாறுகிறான். என்றும் துணை நிற்போம் உங்களுடன்.. வாழ்க நம் தேசம் வாழ்க அண்ணாமலை ❤🎉🙏
இது ஒரு நாடு, இதுக்கு ஒரு முதல் அமைச்சர் அவருக்கு ஒரு இரும்பு கரம், மாணவர்களே இதை அடுத்து எடுக்க வேண்டும் "Mee too" போல அனைத்து பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் தங்களுக்குள் கண்டுபிடிக்க வேண்டும்
அருமை பதிவு ...🤩👌💚🧡🧡🔥🔥🔥🙏🙏🙏
அருமையான பதிவு. ஜய் ஸ்ரீராம். ஜெய்ஹிந்த்.
திராவிட மாடலுக்கு வெட்கம் மானம் சூடு சொரணை எதுவுமே கிடையாதே.
நாங்க மாறவே மாட்டோம்.
எங்களுக்குத் தேவை பதவி. அதன் மூலம் சகல வசதிகள்.
அப்புறம் சுரண்டல்.
இதுவே எங்கள் ஆக்க பூர்வமான கொள்ளை மட்டுமே.
நன்றி அண்ணாமலை ஜீ.
Diravida model ku soodu, soranai, manam illai enbadhu ellorukkum theriyum... Votu poodum makkulukku thaan Soodu Soranai,, maanam eadhuvum illai enbadhu thaan nidarsanamaana unmai...
அது ஏது? நெக்ஸ்ட்டு
கொடுங்கோலன் முத்துவேல் கருணாநிதி மகன் பேரனின் கொடுங்கோல் ஆட்சி
சாட்டை எடுத்து நாட்டை திருத்துங்கள் இனி அண்ணாமலை யாரின் ஆட்டம் ஆரம்பம்
மலையை கேளுங்க. திமுக பைல்ஸ் மேல் மத்திய அரசு என்னத்தை ..........
இனி அண்ணாமலை யாரின் ஆட்டம் ஆரம்பம்
Aiyo aiyo kanna mooditu oduranya.😅
அண்ணாமலை உங்கள் நாட்டுபற்று நெஞ்சம் நெகிழ்ச்சி அடைகிறது.ததொடரட்டும் உங்கள் பணி
மக்கள் மனம் மாறாதவரை நல்ல மாற்றம் எதுவும் இங்கு வராது.
மனது கலங்குகிறது..😭
தமிழக மக்கள் தான் இதற்கு பதில் சொல்லணும்🙏🙏🙏🙏
தத்தி, பதவி பிரித்து , மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
வீழ்ந்தது திராவிட மாடல்
It should NOT fall....It shall be held stand and completely stripped-off !!!! Shameless DUNGS !!! Do they live and administer in 21st Century????? What an unbelievable level of ignorance and complete incompetency !!!!
கெடுவான கேடு நினைப்பான்.
ஆக்ரோச தீய எண்ணங்களே, அழிக்கும்
திருவிடை மாடல் என்றால் சாராயம் கற்பழிப்பு தான்
தி.மு.க கடைசியில யாரு க்கு மாணமரிதை இல்லாதவர்கள்?
அண்ணாமலை மட்டுமே தீர்வு...❤⚡🙌
Great Gentleman in TN Politics
Beautiful and fantastic .. make this video viral!!
500 ரூபாய் கொடுத்ததும் அவன் பின்னால் செல்லும் மக்கள் இருக்கும் வரை தமிழ்நாடு உருப்படாது. எல்லோரும் தமிழ் மக்கள் அல்ல. ஓட்டுக்காக ஆந்திராவிலிருந்து கருணாநிதியால் வரவழைக்கப்பட்டு 2,000 குடும்பத்தினருக்கு மேல் குடிபெயர்ந்து தமிழ் நாட்டிற்கு வந்து விட்டு, தற்போது அவர்கள் வெட்கமின்றி ஒவ்வொருவரும் நான் தமிழன் என்று தன் தாயின் மானம் போனாலும் பரவாயில்லை என்று சொல்லிக் கொண்டு வருகிறார்கள். அவர்களுக்கு ஒரு ஓட்டுக்கு ரூபாய் 5,000 வரை வழங்கப்படுகிறது. இவை வெளியே சொல்லப் படாமல் அமுக்கி வைத்த உண்மை. எனவே எல்லாவற்றையும் ஆராய்ந்து கண்டு பிடித்தால் மட்டுமே எவன் உண்மையான தமிழன் என்பது புரியும்.
எல்லாமே மாறும் அண்ணன் அண்ணாமலை அவர்களின் தலைமையில் 🔥🔥🔥
வெட்கம் துளியும் இல்லாதிருட்டு மாடல் ஆட்சியும் அதன் கொத்தடிமைகளும் விரைவில் தண்டனை அனுபவிக்கும் காலம் வரும் மக்கள் விழித்துக்கொண்டனர்👍
good...keep postings!
இன்னும் நிறைய விடியோ வார வேண்டும்.
திமுக அரசு ஓழிக
திமுக ராஜினாமா செய்ய வேண்டும்.
திரும்ப திரும்ப போடுங்க வருஷம் 2025 முழுவதும். மக்கள் மறக்கக் கூடாது
காரி துப்பினாலும் எங்களுக்கு ஒரே கவலைதான். இந்த வருஷம் 30000 கோடி கலெக்ஷன் ஆகுமா?
அண்ணாமலை அண்ணா திராவிட மாடல் ஆட்சி யைகலைக்கவழிபன்னுங்க
Next CM is Annamalai for 2026 God Bless u always Thambi 💪💪💪💪💪👍🙏🙏
இந்த 'திருதராஷ்ட்ர மாடலை' இன்று வரை பதவியில் அமரவைத்து ஆனந்தமாக இருக்கும் தமிழக வாக்காளர்களுக்கு வாழ்த்துக்கள்
பலமுறை பதிவு செய்துள்ளேன் மக்களுக்கு பாதுகாப்பை கொடுங்கள் நல்லாட்சியை மக்களுக்கு கொடுங்கள் மக்கள் மீது அன்பு செலுத்துங்கள் என்று
ஆட்சி மாற்றம் வேண்டும்
இதுதான் திராவிட மாடல்
God only save us
Super video
உண்மை
Vidunga bro Saagatum... 40/40 kuduthanungala... Sethu madiyatum...
இவ்வளவு அக்கிரமங்கள் நடக்கும் பொழுது மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கச் சொல்லி அண்ணாமலை மத்திய அரசாங்கத்தை நோக்கியே போராட வேண்டும் தமிழ்நாட்டில் மேல் அக்கறை இருந்தால் மத்திய அரசாங்கமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
Really
Annamalai 👏👏👏
Main issue missing
Vengaivayal...😂
Good video 👍
இந்த வீடியோவை பட்டி தொட்டிகளிலெல்லாம் போட்டு காண்பித்தால் தமிழக இலவச ஆசையுள்ள மாக்கள் தன்மானத்தைப்பற்றி யோசிக்கலாம்!
இலங்கையில் ராஜபக்சேக்களுக்கு நடந்த மாதிரி தமிழ் நாட்டில் தி மு க கட்சி தலைமைக்கு நடக்க மக்கள் எழுச்சி பெற வேண்டும்.
Jaihind
Jai bharath
Jai bjp
Jai modi ji
Jai annamalai
Oru குட்டையில் ஊறின ரெண்டு மட்டைகளும் ஒழிந்தால் தான் தமிழகம் முன்னேறும்.
அந்தகால மக்கள்உறவு முறை / கடவுள் பக்தி / மனசாட்சி என கூறி வந்ததால் குற்றம் மிகவும் குறைவு இவர்கள் ஆட்சியில் குடி, கற்பழிப்பு என ஒரே கொள்கை தான். வயது / உறவு ஏதும் இல்லை. போதையில் ஏதும் செய்தால் தப்பித்து விடலாம்.
Vgood,,postings,❤❤❤❤❤
Yes! True!👏👏👏👏
தமிழ் மக்கள் ஒன்று ம் செய்யாது
புத்தியுள்ள மக்கள் இனி புரிந்துகொள்வார்கள் என்று நம்புவோம் .
போதையில் கிடக்கும் ஜனங்களுக்கு புரியாது
அண்ணாமலை...🔥🔥🔥🔥🔥💪
ஸ்டாலின் உதயநிதி அவர்கள் உடம்பில் ஓடும் இதயம் ரோபோ இதயம்
அம்மா அவர்கள் சட்ட சபையில் அவமானபடுத்தப் பட்ட போது அவர்களும் சபதம் எடுத்துக் கொண்டு அறையிலிருந்து வெளியே சென்றார்கள்.பின் சபதத்தின்படி வெற்றி பெற்று முதல்வராக அரியணை ஏறினார்.
உண்மை தான்
Super super super
Good video
Good speech
Super news sir🎉
உடன் ஆதரவு...Laaster...RVK...🤘🏼
Semma video 😢😢😢
தமிழக ஆட்சி மாற்றம் வேண்டும்
Noted this video
Annamalai is a real hero. He is the next chief minister of Tamil Nadu
Annamalai sir super ❤
100% உண்மையான பதிவு ❤
அண்ணாமலைஅவர்களுக்குஒருவேண்டுகோள். பச்சைவேட்டிகட்டிநெற்றியில்பட்டைபோட்டுசவுக்கால்அடித்துபிஜேபியைமுன்நிறுத்திஉள்ளீர்கள். இனிமேல்வெள்ளைவேட்டியைதவிர்த்துபச்சைகாவிவேட்டிசட்டைஅணிந்துநெற்றியில்நாமம்போட்டுகொண்டால்பார்ப்போர்களுக்குஉடனேநியாபகம்வந்துவிடும்உங்கள்சபதம். பிஜேபியும்ஆட்சிக்குவந்துவிடும் எனவேஇதைசெயல்படுத்துங்கள். அண்ணாமலைநாமம்வாழ்க...
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள நார்த்தாமலையிலுள்ள முத்துமாரியம்மன் கோவில் முன்பாக சிறுபான்மையினராகிய எங்களுடைய இடம் சர்வே எண் 62/2ல் 0.07.0 ஏர்ஸ் இடத்தில் திமுக வைச்சேர்ந்தவர்களால் நடத்தப்பட்டு வரும் அத்துமீறல்களை வந்து பார்வையிடுங்கள் தலைவரே.
Good ...
Super sir
Super message
சுடுசொரனைஇருந்தால் யோசிப்பாங்க இந்தமாணவிக்கு அனுதாபமாக
Good
Jai Hind
அப்பதான் அந்த குடும்பம் அவமானப்பட்டு வழக்கிலிருந்து பின்வாங்கி வழக்கின் வேகம்குறைக்க நாடகம்.
மக்களுக்கும் ஆறிவு இல்லையே கடவுளே ரத்தம் கொதிக்குது
இதுநமதுநாடுநமதுதேசம்வந்தேரிகள்நாடுகள்இல்லைவந்தேரிகள்தேசம்இல்லைதமிழன்என்றுசொல்லடாதலைநிமிர்ந்துநில்லடா
Raju 👍👍👍❤❤❤
Super bro
❤
Annamalai Karnataka lion
Sir should be a policen
ai
மொத்தமா தொகுத்து 👍👍
இ ந்த வீடியோக்களை எல்லாம் தேர்தலின்போது பணத்துக்கும் ,பிரியாணி க்கும் , குவாட்டருக்கும் ஓட்டு போடும் மக்களிடையே தொடர்ந்து பரப்புரை செய்யுங்கள் . அதுதான் மிக மிக அவசியம்
சாத்தனூர் டேபில் இருந்து வெளிவந்த முதலைகள்.
Unbelievable level of incompetancy !!!!
சிந்தித்து செயல்படுங்கள் 2026 ல்
Tamil Nadu 💯 now 356
👏👏👏👏👍👍👍
This govt should be dismissed