@@sathyabama295 You have nicely commented, appreciable. Present and future of TN were in the hands of the honest society only. Both judiciary and constitution were incapable to challenge the anti social and anti national elements.
இவரை கிண்டல் கேலி செய்யும் நபர்கள், தங்கள் அக்காள் தங்கை களின் பாதுகாப்பு குறித்து சிந்தித்து பார்க்க வேண்டும். அண்ணாமலை அவர்கள் கண்டிப்பாக முதல்வர் ஆக வரவேண்டும்.
மணிப்பூர் சம்பவம் நடந்த பொது உங்க அக்கா தங்கச்சி ஞாபகம் வரலையா குஜராத்துல கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு வரவேற்பு கொடுத்தபோது உங்க அக்கா தங்கச்சி ஞாபகம் வரலையா
ஏன் நிறுத்திட்டிங்க! ஜப்பான் ல நடக்காகலையா! ஜெர்மனி ல நடக்கலயா நீட்டிக்கிட்டே போக வேண்டியது தானே... அவரு தமிழகத்தின் பிஜேபி தலைவரு... தமிழகத்தின் நடக்கும் அராஜகம் பத்தி பேசறாரு, போராடறாரு. இதுல என்ன தவறுதலை பார்க்கிறீர்கள் என்று தெரியவில்லை.
எங்கள் அண்ணா அண்ணாமலை பொறுத்தவரை இது உணர்வு....தமிழ்நாட்டு மக்களுக்காக ஒரு அண்ணா னின் உணர்வு... ....கிராமத்தில் பிறந்து வளர்ந்தார் ஐயா... தங்கை பாசத்தை உணர்ந்தவர் ஐயா.....கண் கலங்குகிறது.... 🥺
தமிழக மக்கள் எப்பொழுது திருந்தி தேசிய பக்கத்தின் வருகிறார்களோ அப்பொழுதுதான் இந்த தமிழ்நாட்டிற்கு விடிவுகாலம் வரும்😮😮😮😮 அண்ணாமலை அண்ணன் அவர்களின் அனைத்து செயல்களுக்கும் அந்த இறைவன் துணை நிற்பார்❤❤❤
Nadikkadhinga...unga aadharavuku enga Annamalaiyar sokkivida maattar. Unga velaiya patha matum podhum. Annamalai Vaazhga! Modiji Vaazhga! Amit Shah ji Vaazhga! RN Ravi ji Vaazhga! Nirmala Sitaraman ji Vaazhga! Jai Shankar Ji Vaazhga! Vande Mataram!🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳Jai Hind🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 Vetri Vel Muruganuku Arogara! Hara Hara Mahadev! 📿🕉️🧿🪬🙏
அண்ணா உங்கள் குழந்தைக்கு என் குழந்தைக்கும் இனிமேல் அண்ணாமலை தான் பாதுகாப்பு கொடுப்பார் நீங்கள் இனிமேல் பெண் குழந்தைகளைப் பற்றி என்ன கவலையை பட தேவையில்லை அண்ணாமலை முதலமைச்சரானால்
வாழ்க நீ எம்மான்!உயர் திரு. அண்ணாமலை, தமிழக மக்களுக்கான உனது விரதம், நோன்பு மற்றும் தவமதனது பூர்ண பலன் கிடைக்க முருகப் பெருமான் பேரருள் புரிய வேண்டுகிறேன்!
நான் கண்ணீருடன் இதை எழுதுகிறேன் என் உரிமையான என் மக்களே விழித்துக் கொள்ளுங்கள் ஒவ்வொரு வீட்டின் பெண்ணுக்கும் இன்று தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை தயவு செய்து தீய சக்தியான கட்சிகளை ஒதுக்கி தர்மத்திற்காக இறங்கி தன் அனைத்து சந்தோஷங்களையும் இழந்து தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டின் மகனாக வந்திருக்கும் என் அண்ணன் அண்ணாமலை அவர்களுக்கு நாம் செய்யும் அது நமக்காக செய்யும் அவரை இந்த முறை நீங்கள் விட்டு விட்டீர்கள் என்றால் இனி எப்பொழுதும் என் அண்ணன் அண்ணாமலையை நாம் பார்க்க முடியாது இதைக் கூர்ந்து கவனிங்கள் இந்த முறை அவர் ஜெயித்தே ஆக வேண்டும் அவர் வெற்றி நம் வெற்றி பாரத் மாதா கி ஜெய்
தமிழ் நாட்டில் எந்த ஒரு கட்சி தலைவரும் செய்யாத செயலை தமிழ் நாட்டு மக்களின் எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக தனக்கு தண்டனை கொடுத்து கொண்டார் . தமிழக மக்களே சிந்தியுங்கள்.
தன்னைத் தானே வருத்திக்கொள்வது ஒரு தவம். அதைக் கண்டு எள்ளி நகைக்கின்றனர் சிலர். அவர்களும் நம் உடன் பிறந்த சகோதர சகோதரிகள்தான். தாம் செய்யும் தவறு இன்னதெனத் தெரியாதவர்கள். கடவுள் அவர்களை மன்னிக்கட்டும்.
நான் பிறந்த மாநிலத்தில் அவல நிலை கண்டு தன்னையே வருத்திக் கொண்டார் முன்னாள் ஐபிஎஸ் அண்ணாமலை அவர்கள் இன்னாள் பிஜேபியின் மாநிலத் தலைவர் அவர்கள் தன் பிறந்த மாநிலத்தின் அவல நிலையை எம்பெருமான் முருகனிடம் அவரை வருத்திக்கொண்டு இந்நிலை வந்தாலும் இன் நிலை மனம் வருத்தமாக 😮😮😮😮😮😮😮 உள்ளது திராவிடம் என்னும் தீய சக்தியை விரட்டுவோம் தமிழகத்தை மீட்போம் பாரத் மாதா கி ஜே
85வயதை கடந்த எனக்கு நெஞ்சு வலிக்கிறது.உலகத்தில் எந்த தலைவனும் இப்படி தன்னைத் தானே வருத்திக்கொண்டதாக நான் படித்ததில்லை.கேட்டதில்லை.பார்த்ததுமில்லை.A roll model in politics
இதெல்லாம் ஆளுங்கட்சிக்கு விழு வேண்டிய சவுக்கடி தாங்கள் உடலைவருத்திக் கொள்வது எங்களுக்கு ( நாட்டுக்கு)ஒரு நல்ல வழிகாட்டி கிடைத்துவிட்டார் என்று திமிர் கொள்கிறோம் 🏹 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ஜெய் ஸ்ரீ ராம் 🙏🙏🙏
என் உயிர் தெய்வமே இலங்கை ராணுவம் எங்களை சுடும் போது கூட இந்த கண்ணீரில் இருந்து நீர் வரவில்லையே நீங்கள் படித்ததோ ஐபிஎஸ் அதற்குக் கூட ஒரு தமிழக மக்கள் அதிகாரம் கொடுக்கவில்லையே என் தங்கைக்காக என் தங்கை பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் அவர்களுக்காக தன் உடலை வருத்திக் கொள்ளும் எங்கள் உயிரே ஏழை மீனவன் இருக்கின்றேன் 🙏🙏🙏
ஆக்கபூர்வமான எதிர்கட்சி தலைவர். யாரையும் தனிபட்ட முறையில் தாக்கவிலை. ஆட்சி யில் நடக்கும் தவறுகளைதான் சுட்டிக் காட்டுகிறார். ஆளும் அரசாங்கதிற்கு நல்லதுதான் ஏனெனில் தமிழ்நாட்டில் உள்ள ஊடகங்கள் நடுநிலையாக இல்லை
அவமானம்,அவமானம் .மத்திய அரசுக்கும் அவமானம்.இங்கே தமிழ் நாட்டை ஆளும் அரசுக்கும் அவமானம்.இந்திய,வெளிநாட்டுச் சேனல்களுக்கும் இந்த நிகழ்வைப் போட்டுக்காட்டட்டும்.திருந்துமா இந்த சமுதாயம்?
தமிழக மக்களே நீங்கள் உண்மையில் மனிதர்களாக இருந்தால் இந்த நல்ல தலைவனை முதல்வராக ஆக்குங்கள். உங்கள் குழந்தைகள் எதிர்காலம் நன்றாக இருக்கும் நீங்களும் கன்னியத்துடன் வாழ்வீர்கள். படித்த இளைஞர் இவரை தேர்வு செய்யாமல் பாவத்தை சம்பாதிக்க வேண்டாம்.
கண்ணீர் கொட்டுகிறது 😭😭😭 யார் பெற்ற மகனோ இப்படி தன்னை வருத்தி கொள்வது, முருகன் கடவுளிடம் விரதம் இருந்து நியாயம் கேட்பதும் தமிழக ஆட்சிக்கு கேடு காலம் நெருங்கி விட்டது. 😭😭😭.
பாதகம் செய்பவரை கண்டால். நீ பயம் கொள்ளலாகாது பாபா.என்கிற பாரதியார் வரிகள் நினைவுக்கு வருகிறது. தமிழக மக்கள் உறக்கம் களைந்து தமிழன் என்கிற உணர்வுடன் செயல் பட வேண்டும்.வினாசகாலே விபரித புத்தி.வெற்றிவேல் வீரவேல்.இறைவனின் அருள் நிச்சயம் உண்டு. பாரத்மாதாகீ ஜெய்.......🎉🎉🎉🎉🎉இன்று இ ல்லாவிட்டால் நாளை வெற்றி உறுதி.
😢😢😢😢
இப்படி ஒரு தலைவநை தமிழ்நாடு இதுவரை பார்த்ததும் இல்லை.... பார்க்கப் போவதும் இல்லை... 🙏🙏🙏🙏🙏
💯💯True 🔥🔥🔥
Appadiya. Enna arivu unakku.
மகனே கண் கலங்கி அழுது விட்டேன்.உங்கள் கோரிக்கை முருகப்பெருமான் அருளால் நிறைவேறட்டும்
தமிழ்நாட்டு மக்கள் என்று தான் திருந்துவார்களோ
90% hindus in tamilnadu but still they are against hinduism why?
@@sathyabama295
You have nicely commented, appreciable.
Present and future of TN were in the hands of the honest society only. Both judiciary and constitution were incapable to challenge the anti social and anti national elements.
மக்களைப் பற்றி கவலைப்படாத தலைவர்கள் ஒருபுறம். மக்களைப் பற்றி மட்டுமே கவலைப் படும் தலைவர் மறுபுறம்.
😂😂😂😂😅😂😂😂😂😂😅😅😅😅
மணிபூர் மதகலவரத்தில் இளம் பெண்களை அமணமாக கொன்றர்களே அப்போது அண்ணமலை எங்கே போனாய் திமுகவும் பஜகவும் ஒன்றுதான் எல்லாம் நாடகம்😮😮😮
😢மனது வலிக்கிறது நடக்கின்ற அனைத்து சம்பவங்களும் 😢😢
சாதி பாகுபாடு இன்றி இந்துக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் 🤝
90% hindus in tamilnadu people's
But still they are against hindutva why?
Due to past decade nd no leadership to guide them all. Missionaries playing major role. All ars secret christians@@yashchauhan703
இதை தயவுசெய்து தமிழ்நாடு முழுக்க பரவுக... பணிவான வேண்டுகோள்
ஆரியமும் திராவிடமும் வெவ்வேரு அல்ல ஒருநாள் கை குழுக்கி கட்டிபிடித்து சங்கமிப்பார்கள்
- பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்
@@yashchauhan703 they are not aware of politics and not United
We சப்போர்ட் பிஜேபி ஜெய் ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
Tamilnadu has 90% hindus which is more than other states.
But still they are against hinduism why?
பார்க்கவே மனது வலிக்கிறது சூடு சொரணையற்ற தமிழக மக்கள்😢😢😢😢😢
உண்மை
Yes😢
மத்திய பிஜேபி அரசு ஆட்சியில் இருந்து கொண்டு..... இது போன்ற கோமாளிகளை வைத்து நாடகம் நடத்துவது வன்மீக கண்டிக்கத்தக்கது
Koomutta yaara pathu appudu solra
All or those voted bjp?
இவரை கிண்டல் கேலி செய்யும் நபர்கள், தங்கள் அக்காள் தங்கை களின் பாதுகாப்பு குறித்து சிந்தித்து பார்க்க வேண்டும். அண்ணாமலை அவர்கள் கண்டிப்பாக முதல்வர் ஆக வரவேண்டும்.
🌹🌹🌹🙏🙏🙏🎉
Evanaiye kindal panna un maiyve.akkathangaiy.unnaiye sarnthal uravin kudumba pengaiyeum konjam koottie koduppaiya poriyekkie naiya😂😂
மணிப்பூர் சம்பவம் நடந்த பொது உங்க அக்கா தங்கச்சி ஞாபகம் வரலையா குஜராத்துல கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு வரவேற்பு கொடுத்தபோது உங்க அக்கா தங்கச்சி ஞாபகம் வரலையா
@@sugumar41
kumute தமிழ்நாடு மெழ்கவதி கூட்டம் இங்கே டா😅😅
ஏன் நிறுத்திட்டிங்க! ஜப்பான் ல நடக்காகலையா! ஜெர்மனி ல நடக்கலயா நீட்டிக்கிட்டே போக வேண்டியது தானே... அவரு தமிழகத்தின் பிஜேபி தலைவரு... தமிழகத்தின் நடக்கும் அராஜகம் பத்தி பேசறாரு, போராடறாரு. இதுல என்ன தவறுதலை பார்க்கிறீர்கள் என்று தெரியவில்லை.
கண் கலங்கிவிட்டேன் மனம் வலிக்கிறது
😢
True 😮😢
எங்கள் அண்ணா அண்ணாமலை பொறுத்தவரை இது உணர்வு....தமிழ்நாட்டு மக்களுக்காக ஒரு அண்ணா னின் உணர்வு... ....கிராமத்தில் பிறந்து வளர்ந்தார் ஐயா... தங்கை பாசத்தை உணர்ந்தவர் ஐயா.....கண் கலங்குகிறது.... 🥺
மக்கள் நிம்மதி யாக வாழ அடுத்த முதல்வராக அண்ணாமலை வர வேண்டும்
தமிழக மக்கள் எப்பொழுது திருந்தி தேசிய பக்கத்தின் வருகிறார்களோ அப்பொழுதுதான் இந்த தமிழ்நாட்டிற்கு விடிவுகாலம் வரும்😮😮😮😮 அண்ணாமலை அண்ணன் அவர்களின் அனைத்து செயல்களுக்கும் அந்த இறைவன் துணை நிற்பார்❤❤❤
மாற்றுக் கட்சி நபராக இருந்தாலும் தங்களது போராட்டத்திற்கு எனது ஆதரவு
Nadikkadhinga...unga aadharavuku enga Annamalaiyar sokkivida maattar. Unga velaiya patha matum podhum.
Annamalai Vaazhga! Modiji Vaazhga! Amit Shah ji Vaazhga! RN Ravi ji Vaazhga! Nirmala Sitaraman ji Vaazhga! Jai Shankar Ji Vaazhga!
Vande Mataram!🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳Jai Hind🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
Vetri Vel Muruganuku Arogara! Hara Hara Mahadev! 📿🕉️🧿🪬🙏
Nandri anna 😭
Ok
அண்ணா உங்கள் குழந்தைக்கு என் குழந்தைக்கும் இனிமேல் அண்ணாமலை தான் பாதுகாப்பு கொடுப்பார் நீங்கள் இனிமேல் பெண் குழந்தைகளைப் பற்றி என்ன கவலையை பட தேவையில்லை அண்ணாமலை முதலமைச்சரானால்
வாழ்க நீ எம்மான்!உயர் திரு. அண்ணாமலை, தமிழக மக்களுக்கான உனது விரதம், நோன்பு மற்றும் தவமதனது பூர்ண பலன் கிடைக்க முருகப் பெருமான் பேரருள் புரிய வேண்டுகிறேன்!
அண்ணாமலை நீங்கள் இதை செய்யும் வரை நான் விரதம் இருந்து கந்தனை வேண்டி இருக்கிறேன். நல்லதே நடக்கும்.
👍
எங்கள் பிள்ளைகளின் எதிர்கால ஒளி விளக்கே நீங்கள் துன்புறுவது எங்கள் மனம் வலிக்கிறது அண்ணா. நீதி வெல்லும் அண்ணா ❤❤❤
மக்கள் குறிப்பாக பெண்கள் உணர வேண்டும்.Support him.
தலைவா மனது வலிக்கிறது. விரைவில் திமுக ஆட்சியை அகற்றுவோம்
இவர் மீது விழுந்த அடியை ஆட்சியாளர்கள் மீது விழுந்த அடியாகப் பார்க்கிறேன்.
Unmai
கண்ணீர் மல்க சாட்டையடி காட்சியை பார்த்து நல்ல காலம் பிறக்க மக்கள் உறுதி பூண வேண்டும்
ஆண்மகன். சொன்னதைச் செய்கிறார்.
வருத்திக்கிள்ளாதீர்கள் ஜி....God bless you...பாக்கும்போது மிக வருத்தமாக உள்ளது...
நான் கண்ணீருடன் இதை எழுதுகிறேன் என் உரிமையான என் மக்களே விழித்துக் கொள்ளுங்கள் ஒவ்வொரு வீட்டின் பெண்ணுக்கும் இன்று தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை தயவு செய்து தீய சக்தியான கட்சிகளை ஒதுக்கி தர்மத்திற்காக இறங்கி தன் அனைத்து சந்தோஷங்களையும் இழந்து தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டின் மகனாக வந்திருக்கும் என் அண்ணன் அண்ணாமலை அவர்களுக்கு நாம் செய்யும் அது நமக்காக செய்யும் அவரை இந்த முறை நீங்கள் விட்டு விட்டீர்கள் என்றால் இனி எப்பொழுதும் என் அண்ணன் அண்ணாமலையை நாம் பார்க்க முடியாது இதைக் கூர்ந்து கவனிங்கள் இந்த முறை அவர் ஜெயித்தே ஆக வேண்டும் அவர் வெற்றி நம் வெற்றி பாரத் மாதா கி ஜெய்
தமிழ் நாட்டில் எந்த ஒரு கட்சி தலைவரும் செய்யாத செயலை தமிழ் நாட்டு மக்களின் எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக தனக்கு தண்டனை கொடுத்து கொண்டார் . தமிழக மக்களே சிந்தியுங்கள்.
Nagpur drama company la vela seiravan intha mari koralivitha dhan kattuvan
பார்த்ததும் கண்கலங்கினேன் முருகா அருள்புரிவாய்
@KehlKhl-jt4bb why these comment
😢
OK
அண்ணா மனம் கொதிக்கிறது. அழுதேவிட்டேன்..... தமிழக மக்களுக்காக நீங்கள் இன்னும் எத்தனை துன்பங்களைத் தாங்க வேண்டுமோ😢😢😢
😢😢😢😢
நிர்பயா சம்பவத்துக்கும்
இதே போல சவுக்கடி.
தன்னைத் தானே வருத்திக்கொள்வது ஒரு தவம். அதைக் கண்டு எள்ளி நகைக்கின்றனர் சிலர். அவர்களும் நம் உடன் பிறந்த சகோதர சகோதரிகள்தான். தாம் செய்யும் தவறு இன்னதெனத் தெரியாதவர்கள்.
கடவுள் அவர்களை மன்னிக்கட்டும்.
மக்களுக்காக நடத்தும் அறப்போராட்டம்..
😢😢 முருகன் துணை நிற்கட்டும் 🙏
வெற்றி வேல் வீர வேல்
எங்கள் மனசு வலிக்கிறது😭😭😭😭😭
தமிழக மக்களுக்காக தன்னை வருத்தி பணியாற்றும் அண்ணாமலை அவர்களின் பணிகளுக்கு தோள் கொடுப்போம்
சொன்ன சொல்லை காப்பாற்றிய தன் மான சிங்கம் அண்ணன் அண்ணாமலை வரும் கால முதல்வர் வாழ்க
ஓம் சரவண பவ 🙏
அப்பன் முருகன் இவருக்கு துணையாக இருப்பார் 🙏
கோவையில் ஒரு புரட்சி வெடிக்கட்டும்....
தமிழகம் முழுவதிலும்!
இது ஒரு தீர்க்கதரிசியின் முடிவு.மக்கள் இதை பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.இது ஒரு நல்ல முடிவை தரும் .
ஐயா ஒருவர் ஓடி வந்து அவரை கட்டி அணைக்கும் போது என்னையும் அறியாமல் கண்களில் கண்ணீர் வந்துவிட்டது
நான் பிறந்த மாநிலத்தில் அவல நிலை கண்டு தன்னையே வருத்திக் கொண்டார் முன்னாள் ஐபிஎஸ் அண்ணாமலை அவர்கள் இன்னாள் பிஜேபியின் மாநிலத் தலைவர் அவர்கள் தன் பிறந்த மாநிலத்தின் அவல நிலையை எம்பெருமான் முருகனிடம் அவரை வருத்திக்கொண்டு இந்நிலை வந்தாலும் இன் நிலை மனம் வருத்தமாக 😮😮😮😮😮😮😮 உள்ளது திராவிடம் என்னும் தீய சக்தியை விரட்டுவோம் தமிழகத்தை மீட்போம் பாரத் மாதா கி ஜே
தரித்திரம் படைத்த அரசியல்வாதிகள் முன்னே சரித்திரம் படைக்க வந்த அண்ணாமலை
God bless u sir😢😢
மீண்டும் காந்தி பிறக்கவேண்டும் ..ராட்டையோடு அல்ல...சாட்டையோடு...
Neru MAMA is selected by That old man .
@@RS-bx9wqno அது நேருவின் தந்திரம்😢
கண்கலங்குகிறது முருகாஅருள்புரிவாய் அண்ணாமலைக்குஅரோகரா
அண்ணாமலை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம்
கையாலாகாத அரசாங்கம் இருந்தால் மக்கள் நிலை இதுதான்
85வயதை கடந்த எனக்கு நெஞ்சு வலிக்கிறது.உலகத்தில் எந்த தலைவனும் இப்படி தன்னைத் தானே வருத்திக்கொண்டதாக நான் படித்ததில்லை.கேட்டதில்லை.பார்த்ததுமில்லை.A roll model in politics
அய்யா 😢
தம்பி மனவலியுடன் தேம்பி அழுதுவிட்டேன்.கேடுகேட்ட தருதலை சுடலை குடும்ப ஆட்சி தமிழகத்திற்கு சாபக்கேடு.முருகன் துணை இருப்பாய்.
சுடலைக்கு கொடுக்க வேண்டிய அடி......
Please don't punish yourself Annamalai ji. We need you for the welfare of TN 🙏🙏🙏🙏
இதெல்லாம் ஆளுங்கட்சிக்கு விழு வேண்டிய சவுக்கடி தாங்கள் உடலைவருத்திக் கொள்வது எங்களுக்கு ( நாட்டுக்கு)ஒரு நல்ல வழிகாட்டி கிடைத்துவிட்டார் என்று திமிர் கொள்கிறோம் 🏹 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ஜெய் ஸ்ரீ ராம் 🙏🙏🙏
வெற்றி
No words 🙏🙏🙏🙏🙏🙏
இந்த மாதிரி தலைவன் தான் ஆட்சி செய்ய வேண்டும்
என் கண்களில் கண்ணீர் வருகிறது தயவுசெய்து வேண்டாம் அண்ணா திருந்தாத தமிழ்நாட்டு மக்களுக்காக தங்கள் உடலை வருத்திக் கொள்ள வேண்டாம் என் அன்பு அண்ணா
இல்ல இதற்காகவாவது மக்கள் திருந்தி ஓட்டளிக்க வேண்டும்...நம்மை போன்றவர்களும் முயற்சித்து ஓட்டு எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
கோவை மக்களே...ஒன்று திரண்டு திமுகாவை வீட்டுக்கு அனுப்புங்க்😢
உங்களுக்கு இரண்டாவது வாய்ப்பு கிடைத்துள்ளது....தவறவிட்டு விடாதீர்கள்...
Sattai adi on all people voted for DmK
Thiru annamalai sir is Great
🙏திரு. அண்ணாமலை அவரகள் இப்போது தமிழ்நாடு lPS ஆக இருந்திருந்தால் இந்த ஆக்கிரமங்களுக்கு முடிவு கட்டியிருப்பார்🌹
சத்தியம் ஏவ ஜெயதே
சத்தியம் தான் ஜெயிக்கும்
சத்திய மேவ ஜெயதே
Jai HIND.
Let us join hands and get true freedom from the evil DMK...
❤ தமிழகம் கண் கலங்கியது
மக்கள் மனம் உருகிய இந்த தருணம் தமிழகம் மறக்க முடியாது.❤ அண்ணாமலை வாழ்க வளமுடன் ❤
My support always Annamalai Anna 🙏🙏🙏❤️❤️🥰
என் உயிர் தெய்வமே இலங்கை ராணுவம் எங்களை சுடும் போது கூட இந்த கண்ணீரில் இருந்து நீர் வரவில்லையே நீங்கள் படித்ததோ ஐபிஎஸ் அதற்குக் கூட ஒரு தமிழக மக்கள் அதிகாரம் கொடுக்கவில்லையே என் தங்கைக்காக என் தங்கை பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் அவர்களுக்காக தன் உடலை வருத்திக் கொள்ளும் எங்கள் உயிரே ஏழை மீனவன் இருக்கின்றேன் 🙏🙏🙏
ஆக்கபூர்வமான எதிர்கட்சி தலைவர். யாரையும் தனிபட்ட முறையில் தாக்கவிலை. ஆட்சி யில் நடக்கும் தவறுகளைதான் சுட்டிக் காட்டுகிறார். ஆளும் அரசாங்கதிற்கு நல்லதுதான் ஏனெனில் தமிழ்நாட்டில் உள்ள ஊடகங்கள் நடுநிலையாக இல்லை
அண்ணாமலை வாழ்க வளர்க உங்கள் மக்கள் சேவை❤
இந்த பணத்துக்கு விலைபோகும் மக்களுக்காக நீங்கள் ஏன் உங்களை வருத்திக் கொள்கிறீர்கள்😢😢😢😢
அண்ணாமலை கரத்தில் வெற்றி வேல் வீர வேல்
நான் உங்களுக்காக இதெல்லாம் பண்றாரு அவர கொஞ்சம் மதிச்சு பேசுங்கப்பா அண்ணா உங்களுக்கு நாங்க இருக்கிறோம்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
கடவுள் உங்களுக்கு கட்டாயமாக துணை வருவார்
மக்கள் தலைவர் அண்ணாமலை அவர்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் இல்லையெனில் இழப்பு அவருக்கல்ல மக்களுக்குதான்
திரு அண்ணாமலை அவர்கள் வாழ்க தன்னை வருத்திக் கொண்டு, நிகழ்காலத்து மகாத்மா காந்தி யாக உள்ளார்.
அவமானம்,அவமானம் .மத்திய அரசுக்கும் அவமானம்.இங்கே தமிழ் நாட்டை ஆளும் அரசுக்கும் அவமானம்.இந்திய,வெளிநாட்டுச் சேனல்களுக்கும் இந்த நிகழ்வைப் போட்டுக்காட்டட்டும்.திருந்துமா இந்த சமுதாயம்?
Which govt rulling in tamilnadu 😮
I support bjp
தமிழக மக்களே நீங்கள் உண்மையில் மனிதர்களாக இருந்தால் இந்த நல்ல தலைவனை முதல்வராக ஆக்குங்கள். உங்கள் குழந்தைகள் எதிர்காலம் நன்றாக இருக்கும் நீங்களும் கன்னியத்துடன் வாழ்வீர்கள். படித்த இளைஞர் இவரை தேர்வு செய்யாமல் பாவத்தை சம்பாதிக்க வேண்டாம்.
கண்ணீர் கொட்டுகிறது 😭😭😭
யார் பெற்ற மகனோ இப்படி தன்னை வருத்தி கொள்வது, முருகன் கடவுளிடம் விரதம் இருந்து நியாயம் கேட்பதும்
தமிழக ஆட்சிக்கு கேடு காலம் நெருங்கி விட்டது. 😭😭😭.
மானமுள்ள தமிழன் அண்ணாமலை வாழ்க
மிக அருமையான தலைவர் இந்த மாதிரி நல்லவர்கள் இருக்கிற வரைக்கும் நாடு நிஜமாவே நன்றாக இருக்கும் வாழ்த்துக்கள் அண்ணாமலை அண்ணா
இந்துக்களாக ஒன்றிணைவோம்! தமழகம் காப்போம்! அண்ணாமலை அவர்களின் கரத்தை வலுப்படுத்துவோம்! வெற்றி வேல்! வீரவேல்! அரோகரா! அரோகரா!
வெற்றி நிச்சயம் இது வேத சத்யம்.
வாழ்க அண்ணாமலை ஜி
முருகப்பெருமானின் ஆசி கிடைக்க வேண்டுவோம் வாழ்க பாரதம் ஜெய்ஹிந்த்
பாதகம் செய்பவரை கண்டால். நீ பயம் கொள்ளலாகாது பாபா.என்கிற பாரதியார் வரிகள் நினைவுக்கு வருகிறது. தமிழக மக்கள் உறக்கம் களைந்து தமிழன் என்கிற உணர்வுடன் செயல் பட வேண்டும்.வினாசகாலே விபரித புத்தி.வெற்றிவேல் வீரவேல்.இறைவனின் அருள் நிச்சயம் உண்டு.
பாரத்மாதாகீ ஜெய்.......🎉🎉🎉🎉🎉இன்று இ ல்லாவிட்டால் நாளை வெற்றி உறுதி.
வேண்டாம்.என்ன செய்தாலும் மக்கள் ஓட்டு போடுவது திமுக.😢😢
இல்ல நாம் முயற்சித்தால் இது நடக்க வாய்ப்புண்டு...நாம் தான் அண்ணாமலைக்கு, தேசியத்துக்கு ஓட்டு எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் 💯💯💯
😢😢 கேவலமான ஆச்சு அவலநிலை
மக்களைப் பற்றி மட்டுமே கவலைப் படும் தலைவர்
ஐயா அண்ணாமலை அவர்களே உங்களை எண்ணம்போல் உங்கள் முயற்சி வெற்றி பெறும்
வெற்றி வேல் முருகனுக்கு அரோஹர
நீங்கள் தமிழகத்தின் பொக்கிஷம்🎉🎉🎉
அண்ணாமலை முதலமைச்சர் ஆக வேண்டும் என்பது எனது விருப்பம்
தமிழக மக்களுக்கான உனது விரதம், நோன்பு மற்றும் தவமதனது பூர்ண பலன் கிடைக்க முருகப் பெருமான் பேரருள் புரிய வேண்டுகிறேன்!
நான் அதிமுக கட்சியில் தான் இருக்கிறேன், ஆனால் நீங்கள் செய்த செயல் உண்மையிலேயே மன வருத்தத்தை தருகிறது. தலைவன் என்றால் இப்படி இருக்க வேண்டும்.
Well said..good leader ❤
It’s not a leadership quality
Unmaiyana porattam❤
மக்கள் நலன் காக்க வந்த தெய்வம் நீங்கள். கண்டிப்பாக அந்த முருகப்பெருமான் அருளால் வெற்றி உறுதி.
❤🎉🎉🎉 Jai Hind
ஹர ஹர மகாதேவா கண்ணில் நீர் வருகிறது
Thannai varuthi tamil naatai kaakka vantha ore thalaivan annamalai valarga vaalga 2026 TN CM❤❤❤
வெற்றி பெறவேண்டும்
ஸ்வாமியே சரணம் ஐயப்பா....
வெற்றி வேல் வீர வேல் 🙏🙏🙏 எங்கள் வீர சிங்கம் திரு அண்ணாமலை வாழ்க
Vetrivel veeravel
வெற்றிவேல் விரவேல் முருகா 🎉❤
உடலை வருத்திக்கொள்ளாதீர்கள் அண்ணாமலை அவர்களே...
நாம் தமிழர்... 💪