காய்கறி விற்கும் அம்மா சொன்ன பதில். .. அண்ணாமலை சொன்னது நடந்தது... AU மாணவி விஷயம் புது திருப்பம்!

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 янв 2025

Комментарии • 781

  • @tnnews24digital
    @tnnews24digital  18 дней назад +32

    இது போன்ற மேலும் புதிய செய்திகளை அறிந்து கொள்ள TNNEWS24DIGITAL பக்கத்தை பின்பற்றி கொள்ளவும்.
    youtube.com/@tnnews24digital?si=VO8LX1ZZbhRWf84S

    • @RanjithKumarJcb
      @RanjithKumarJcb 17 дней назад +1

      நீ காசு எவ்வளவு கொடுத்தாங்கன்னு தெரியல அந்த அம்மாவுக்கு பரவால்ல நல்லா கொடுத்திருக்காங்க நல்லா பேசுதம்மா அண்ணாமலை எங்க இருந்தாரு சொல்லுங்க எங்கிருந்து வந்தது 1000 கோடி 2000 கோடின்னு காசு வச்சிருக்காரு அது எங்கிருந்து வந்துச்சுங்க மேடம் 40,000 சம்பளம் வாங்கி இவ்ளோ இவ்வளவு சொத்து சேர்க்க முடியுமா கமெண்ட் பண்ணுடா 40,000 சம்பளம் வாங்கி இப்ப எத்தனை ஆயிரம் கோடி சேர்த்திருக்கிறார் அண்ணாமலை 1000 கோடி 2000 கோடின்னு வச்சு இருக்காங்களே அவங்க மச்சான் என் மேல வழக்கெல்லாம் போட்டு இருக்காங்களே அதுக்கெல்லாம் எங்க என்ன என்ன பதில் சொல்றீங்க

    • @paulravi5678
      @paulravi5678 13 дней назад

      Amma vanakkam

  • @vishwanathan4481
    @vishwanathan4481 19 дней назад +542

    எதைப் பற்றியும் கவலைப் படாமல் மனதில் பட்டதை தைரியமாகப் பேசிய தமிழ் சிங்கப் பெண் .
    பாராட்டுக்கள் தாயே .
    🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @kkvijaykumar3894
      @kkvijaykumar3894 19 дней назад +5

      30x10000 = 300000 vendama

    • @jayaranijayarani5881
      @jayaranijayarani5881 19 дней назад +4

      Super

    • @balajisir2436
      @balajisir2436 19 дней назад +1

      ​@@kkvijaykumar3894அட... உன் தங்கச்சிக்கு இந்தமாதிரி நடந்திருந்தா... இப்படித்தான் சகஜமா இருப்பியாடா

    • @MuniappanRanganatha
      @MuniappanRanganatha 19 дней назад +5

      🎉🎉🎉🎉 very nice 👍

    • @OrangUtan-v7w
      @OrangUtan-v7w 19 дней назад

      @@kkvijaykumar3894 😂😂

  • @sounakaramia1396
    @sounakaramia1396 19 дней назад +224

    மிக்க நன்றி அம்மா
    தாயே...
    உஷாராக இருக்கவும்

    • @khbrindha1267
      @khbrindha1267 19 дней назад

      சிறையில் அடைக்காமல் இருக்கனும் இந்த அம்மாவை கடவுள் காப்பாற்ற வேண்டும்

  • @padmanabhansubbiahsubbiah657
    @padmanabhansubbiahsubbiah657 19 дней назад +281

    மக்கள் விழிப்படைந்து விட்டனர்
    கொத்தடிமை களும் விழிக்க ஆரம்பித்துவிட்டனர்
    2026ல் உண்மையான பொற்கால கூட்டணி ஆட்சி மலரப்போவது நிச்சயம்

  • @harry6u
    @harry6u 19 дней назад +269

    தமிழக மக்கள் தான் இதற்கு பதில் சொல்லணும்🙏🙏🙏🙏

  • @shanmugamvasudevan4976
    @shanmugamvasudevan4976 19 дней назад +263

    நன்றி அம்மா ,திராவிடமாடல் போதும் .நல்ல மாற்றம் வேண்டும் .

    • @mahi53
      @mahi53 19 дней назад

      Tamil nadula school, college, government ministries, DMK political group, municipality, government hospitalized ladies person physical check-up section la men's, police station la complaint panna pona women's ah, ithula vera public la irukkura women's single ah kuda freedoma nadakka mudiyala rowdykalum, kama kodurarkal pannum kama velai nalukku naal athikama poguthu government staff kalum, rowdykalum love pannurenu oru kama koottam, ithula kaliyanam aana kama kodurarkalum nenachu paakkavei aruvaruppa irukku inthamari pannum aangalukku marana thandanai onei theerppu ella ponnukalum intha pirachanaiya eppadiyum face pannirukkum kandippa solluren ella ponnugalaiyum intha tamilnadula kai vatchurupanga sure ippa namakku theriyavara News 100 la 1 percentage theriyuma evalawvo irukku ivanungala aruthu vidanum ethukku poranthamnu theriyama porantha kutam athikama irukku ethaiyavathu sathikanumnu irukkuravan lakhs la oruthan tha iruppan enna society nu I didn't know ithuthan ulagam nu oru kama koottam irukku chi thu 💦💦💦 karumam

  • @seetharamanvivekanandan9209
    @seetharamanvivekanandan9209 19 дней назад +101

    அம்மா, உங்களின் தெளிவு மற்றவருக்கு இருந்தால் நாடு உருப்படும்..

    • @sarojasundaram6254
      @sarojasundaram6254 19 дней назад +2

      அம்மா, உங்கள் தெளிவான பேச்சு எல்லோரையும் தெளிவடைய செய்யும்.
      நன்றி 🙏

  • @Tulirkudil
    @Tulirkudil 19 дней назад +180

    ஒவ்வொரு தமிழ்நாட்டின் தாயின் உள்ளத்திலும் பெண்களின் உள்ளத்திலும்.. இது அப்படியே இருக்கிறது இந்த அம்மாவோட ஒரு சொல் எட்டு கோடி தமிழனின் ஒரே சொல்லாக மாறப் போகிறது விரைவில்

    • @mahi53
      @mahi53 19 дней назад

      Tamil nadula school, college, government ministries, DMK political group, municipality, government hospitalized ladies person physical check-up section la men's, police station la complaint panna pona women's ah, ithula vera public la irukkura women's single ah kuda freedoma nadakka mudiyala rowdykalum, kama kodurarkal pannum kama velai nalukku naal athikama poguthu government staff kalum, rowdykalum love pannurenu oru kama koottam, ithula kaliyanam aana kama kodurarkalum nenachu paakkavei aruvaruppa irukku inthamari pannum aangalukku marana thandanai onei theerppu ella ponnukalum intha pirachanaiya eppadiyum face pannirukkum kandippa solluren ella ponnugalaiyum intha tamilnadula kai vatchurupanga sure ippa namakku theriyavara News 100 la 1 percentage theriyuma evalawvo irukku ivanungala aruthu vidanum ethukku poranthamnu theriyama porantha kutam athikama irukku ethaiyavathu sathikanumnu irukkuravan lakhs la oruthan tha iruppan enna society nu I didn't know ithuthan ulagam nu oru kama koottam irukku chi thu 💦💦💦 karumam

    • @radhakrishananswaminathan2668
      @radhakrishananswaminathan2668 19 дней назад

      Why that girl student went at 9.00 p.m to a lonely place? Did she went for study or for romance ?

    • @daisymelody103
      @daisymelody103 18 дней назад

      Stupid girl is this women's liberty. Even in abroad u cannot go like this. Mundam

  • @guptapn686
    @guptapn686 19 дней назад +201

    இந்த காய்கறிகளை விற்கும் அம்மாவின் அறிவு படித்தவர்கள் என்று வந்தால் நம் தமிழகம் இந்தியாவிலேயே முன்னணியில் இருக்கும்.. தயவு செய்து சிந்தியுங்கள்...🎉❤🎉

    • @arundellpan
      @arundellpan 19 дней назад +8

      Idhe amma ku THEEMUKA karan vote ku 5000 koduthaa palla illichitu vaangikittu vote poduvaanga, this is either one day agony or acting, the end point i people of tamil nadu are corrupted and they dont deserve sincere leaders like Annalamai ji.

    • @ravishankaranand2566
      @ravishankaranand2566 19 дней назад +5

      All the educated should come and vote

    • @Attitudezero884
      @Attitudezero884 19 дней назад

      ​​@@ravishankaranand2566 yes we will come and make sure bjp will not win in tamil nadu😂😂😂😂.

    • @HariA-cx7hx
      @HariA-cx7hx 19 дней назад

      ρσzнι.ѕσσяιуα..иєє..α∂ι..αмкανα..gяιℓℓѕυккυ..ℓσνє.єαтнαιяккυ..ναzнαιмσσ∂υ

    • @arundellpan
      @arundellpan 19 дней назад

      @@ravishankaranand2566 Educated??? Education is not in the degree that they hold sir.
      The recent so called educated people are the samacheer batch people and they would obviously vote for the corrupted politicians.
      Corrupted people will vote for corrupted politicians.

  • @anbazhagananbu1799
    @anbazhagananbu1799 19 дней назад +32

    உங்கள் தைரியத்தை பாராட்டுகிறேன் அம்மா

  • @jayakumari6593
    @jayakumari6593 19 дней назад +145

    பணம் வாங்கி ஓட்டு போடும் நபர்கள் வீட்டில் அடுத்து நடக்கும்

    • @OrangUtan-v7w
      @OrangUtan-v7w 19 дней назад +9

      இந்தம்மா பேசுறது வேடிக்கையா இருக்கு ....... ஏதோ திமுக நேத்து ஈவினிங் தான் அராஜகத்தை தொடங்குன மாதிரி பேசுது ..... இந்த லட்சணத்துல இந்தம்மா காலங்காலமா திமுகவுக்கு ஒட்டு போடுதாம்ல ......

    • @gvsmanianganapathy6177
      @gvsmanianganapathy6177 19 дней назад +1

      2021 ல் இந்த அம்மா குடும்பம் திமுக விற்கு ஓட்டு போட்டிச்சு.

    • @jayakumari6593
      @jayakumari6593 19 дней назад

      முதல் முறையாக வருகிறார் மக்களோடு பழகியவர் என்றுதான் போட்டு இருப்பார்கள் இப்போது பார்த்து விட்டார்கள் எப்படி என்று

    • @OrangUtan-v7w
      @OrangUtan-v7w 19 дней назад

      @@jayakumari6593 மக்கள் முதல்வரை நேரடியாகத் தேர்ந்தெடுப்பதில்லை வேட்பாளரின் பின்னணியையும் பார்த்துவிட்டு வாக்களிக்கவேண்டும் என்ற அடிப்படை புரியாதவர்களுக்கு வாக்குரிமை வீண் ...

    • @OrangUtan-v7w
      @OrangUtan-v7w 18 дней назад +1

      @@jayakumari6593 ஆளு புதுசா இருக்கலாம் .... கட்சி அதேதானே? ஒரு கட்சி ஆட்சியை இது சரியில்லை என்று ஒரு தேர்தல் மூலமா ஒதுக்கி வெச்சுடுறோம் .... ஒரே வருசத்துல இதுவும் சரியில்லைன்னு புரிஞ்சுருது .... அப்படின்னா அடுத்து வர்ற தேர்தல்ல திரும்ப பழைய பெருச்சாளியையே தேர்ந்தெடுக்கக் கூடாது ..... அதுதான் நாம செய்யற பெரிய தப்பு .....

  • @Umaramesh1997
    @Umaramesh1997 19 дней назад +63

    தப்பு மேல் தப்பு செய்ய எப்படி முடியும்.
    யார் ஆளுகிறாரோ இல்லையோ சட்டத்தை பார்த்து பயம் வேண்டும். உயர் அதிகாரிகள் மற்றும் பொறுப்பு உள்ள அனைவரும் லஞ்சம் வாங்காமல் இருக்க வேண்டும்.
    இன்று மக்களின் உயிர்க்கும் ஞானத்திற்கும் பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டும்.

  • @padhmanabanmuthu4850
    @padhmanabanmuthu4850 19 дней назад +46

    மிக அருமை....... தெளிவான விளக்கம்

  • @VeluJ-d4b
    @VeluJ-d4b 19 дней назад +66

    தெய்வமே 👍👍👍❤️❤️❤️

  • @AriKrishnan-zc1xd
    @AriKrishnan-zc1xd 19 дней назад +114

    நானும் திமுக தான் ஓழங்கா ஆக்ஷ்ன் எடுக்கவில்லை என்றால் 2026ல் ஆச்சிமாரும் கிராமபுர பஞ்சாயத்தில் எந்த வேலையிம் நாடக்கவில்லை.திமுக.சரியில்லை

    • @ganeshbhattar6551
      @ganeshbhattar6551 18 дней назад +1

      We know how to get votes from them??

    • @ragavansundaram3441
      @ragavansundaram3441 18 дней назад +5

      காசு briyani குவார்ட்டர் கட்டிங் 200rs கொடுத்து மக்களை வாங்கி விடலாம் என்று நம்பிக்கை

  • @bv.rathakrishnanbv.rathakr9051
    @bv.rathakrishnanbv.rathakr9051 19 дней назад +57

    மிகவும் நன்றி தாயே 🎉

  • @radhikaradha6925
    @radhikaradha6925 19 дней назад +127

    பாரதியின் புரட்சி சமுதாயம்
    வெற்றி வேல் வீர வேல் 🚩🚩🚩🚩

    • @venkatramannarayanan915
      @venkatramannarayanan915 19 дней назад +4

      Vetri vel
      Verta vel.
      Soora samhaaram
      nadak kattum...
      Thiru chendur senthil nathan thunai.....
      🙏

  • @thirugnanamk.k.thirugnanam4804
    @thirugnanamk.k.thirugnanam4804 19 дней назад +67

    இந்த அம்மாவுக்கு பூனைப்படை பாதுகாப்பு கொடுக்க வேண்டும்.

  • @Nithinmdu
    @Nithinmdu 19 дней назад +95

    மக்கள் எல்லாம் தெளிவாக இருக்கிறார்கள்

    • @venkatramannarayanan915
      @venkatramannarayanan915 19 дней назад +1

      Yeppodhi li rundhu..
      70 galil irundhaa.. ?

    • @pb99865
      @pb99865 17 дней назад +1

      Looking at comments section of various channels, I don’t think so

  • @parimalaparimala429
    @parimalaparimala429 19 дней назад +38

    சூப்பர் சூப்பர். சரியான பதிலடி

  • @NavaneethaKrishnan-n2j
    @NavaneethaKrishnan-n2j 19 дней назад +55

    நல்ல தகவல்

  • @shrirampgrrm
    @shrirampgrrm 19 дней назад +43

    வீர தமிழச்சி சொன்னது நடந்தால் தான் தமிழ்நாட்டில் நிம்மதி அமைதி நிலவும்

  • @saraswathij4140
    @saraswathij4140 5 дней назад +1

    Supe amma❤👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼

  • @vasumathiravindran5233
    @vasumathiravindran5233 17 дней назад +4

    ஒரு துளியும் பயமில்லாமல் பேசுகிறார் இந்த சகோதரி..இவர் சொல்வதே சரி 👏👏👏👏👏

  • @Ragupathi.பிஜேபி
    @Ragupathi.பிஜேபி 19 дней назад +39

    உண்மை உண்மை

  • @RajkumarRajkumar-ux8wc
    @RajkumarRajkumar-ux8wc 19 дней назад +19

    தமிழகத்தின் தாய்க்குலம் நீங்கள்🙏

  • @lathanaidu3189
    @lathanaidu3189 19 дней назад +30

    Super Amma.. 👏👏👏

  • @rudran1008
    @rudran1008 18 дней назад +3

    இந்த அம்மா நினைத்ததை தான் நானும் நினைத்தேன். அமைச்சர்கள் குடும்பத்தில் இத நடந்து இருந்தால்..?

  • @kaingaryam_
    @kaingaryam_ 19 дней назад +21

    நீங்கள் சொல்வது உண்மை

  • @srk8360
    @srk8360 19 дней назад +41

    👏👏👏👏👏👏 அம்மா
    உண்மையைச் சொல்கிறார்..... சாமானிய மக்களின்எண்ண
    ஓட்டத்தை பிரதிபலித்துவிட்டார்..
    👏👏👏👏👏👏👍👍
    😅😅

  • @jaisivavarahiyogapedam
    @jaisivavarahiyogapedam 18 дней назад +3

    வாழ்த்துக்கள் அண்ணாமலை சாட்டை அரசியல்
    உண்மையில் உணர்வு பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது

  • @Eshwar-g3g
    @Eshwar-g3g 18 дней назад +6

    உங்கள் தைரியத்திற்க்கு நன்றி அம்மா....
    உங்களை போல் தமிழ் நாட்டு மக்களிடம் விழிப்புணர்வு வர வேண்டும்.
    🔱👁️🔥👁️

  • @aghoramrajasekaran2910
    @aghoramrajasekaran2910 17 дней назад +4

    அருமை சகோதரியே. நானும் திமுகவை ஆதரித்தது நினைத்து மிகவும் வெட்கப்படுகிறேன்.....

  • @vsanjeevissrivatsan6856
    @vsanjeevissrivatsan6856 19 дней назад +31

    Yes, Correct 💯💯 True Speech Super

  • @Pandiselvam-v6p
    @Pandiselvam-v6p 19 дней назад +21

    Super amma 👍👍👍👍🙏🙏🙏

  • @SanjaimuruganSanjai
    @SanjaimuruganSanjai 19 дней назад +5

    வேற லெவல் அருமை அம்மா துணிச்சல் 👌👌👏👏

  • @ramadassl8615
    @ramadassl8615 19 дней назад +13

    Super, super super Ammaa

  • @aravindjune93
    @aravindjune93 15 дней назад +1

    Annamalai we need young politicians like u . Fight till the very end don’t give up

  • @mahendrar6863
    @mahendrar6863 19 дней назад +28

    Makkal dhan annamalai kku power kudukanum❤❤ vote for bjp🔥🔥

    • @Attitudezero884
      @Attitudezero884 19 дней назад

      Mudiyathu sanghi naanga bjp a tamil nadu la varavidamaatom😂😂😂😂😂.

    • @pradhapnatesan408
      @pradhapnatesan408 18 дней назад +1

      BJP Annamalai ❌❌❌❌👎👎👎👎👎👎 down down down down

    • @ajithchandran7402
      @ajithchandran7402 17 дней назад

      😂😂 already valarndukittu Iruku da mangi payale 😂ni yen tadaukale?😂😂 From 3% to 11.5% vote share is very big growth ,dmk also has only 26% votes share only 14,5% difference bro 😂😂​@@Attitudezero884

  • @SupakaranDhaarani
    @SupakaranDhaarani 19 дней назад +6

    Superb amma❤❤❤

  • @SK-rp9hu
    @SK-rp9hu 16 дней назад +1

    Sooooooper bold lady.. not even men can be honest like you ❤🎉

  • @jothisivagurunathan1306
    @jothisivagurunathan1306 18 дней назад +1

    இது உன்மையான தகவல்கள் பெண்களின் மனநிலை எவ்வளவு பாதித்து இருந்தால் இப்படிவருத்தமான வார்த்தையை பயன்படுத்துவார்கள்.இந்த வீரமங்கைக்கு எனது வாழ்த்துக்கள்

  • @mohanmuthusamy6046
    @mohanmuthusamy6046 19 дней назад +10

    👌👍🙏❤️🙏 சூப்பர் அருமையாக சொன்னீர்கள் அம்மா, நன்றி வரும் தேர்தலில் கண்டிப்பாக வீட்டுக்கு அனுப்புவார்கள் திமுகவை

  • @kanagasabasan5337
    @kanagasabasan5337 19 дней назад +13

    Super amma

  • @subbuk8249
    @subbuk8249 19 дней назад +3

    ஞாயமான பாமரமக்களின் வயிற்றேரிச்சலை ஒட்டுமொத்தமாக உண்மையாகக்கொட்டித்தீர்த்த தாயின் ஆவேசம் இது எல்லாதாய்மார்களின் உணர்வுகளை உயிர்த்தெழசெய்யும் நன்றிகள்

  • @ravindhran7302
    @ravindhran7302 19 дней назад +8

    Super comments Amma

  • @MuruganMurugan-s5x
    @MuruganMurugan-s5x 19 дней назад +10

    நன்றி அம்மா இனியாவது நல்லவங்களுக்கு ஒட்டு போடுங்க நல்ல ஒரு மாத்தம் வரணும்

  • @SujathaMurali-h8b
    @SujathaMurali-h8b 19 дней назад +3

    Super amma 🙏🙏🙏🙏🙏🙏

  • @jksimplegardentips8300
    @jksimplegardentips8300 19 дней назад +19

    தைரியமா நடவடிக்கை எடுக்க கூடியவர்கள் ஒருவர் கூட இல்லையா?

  • @velayudhams-gh3wt
    @velayudhams-gh3wt 16 дней назад

    அருமை அக்கா தமிழக மக்கள் மனசுல இருக்கிறத அப்படியே சொல்றீங்க வாழக வளமுடன்

  • @somaiahayyappan6743
    @somaiahayyappan6743 19 дней назад +13

    அம்மாவின்-மனக்குமுரல்

  • @amirak2115
    @amirak2115 19 дней назад +8

    அம்மா தா யேவாழ்த்துக்கள்

  • @premasamimuthu7109
    @premasamimuthu7109 19 дней назад +5

    நன்றி 🙏🙏🙏

  • @PJELUMALAI
    @PJELUMALAI 18 дней назад +3

    Supper..Amma..ion.ladyamma

  • @sivananthamsiva6888
    @sivananthamsiva6888 18 дней назад +1

    சூப்பர் அம்மா நீங்க சொன்ன அந்த ஒரு வார்த்தை ஒவ்வொரு திமுக காரனுக்கும் செரூப்படி நன்றி அம்மா.

  • @rajendranvikash614
    @rajendranvikash614 19 дней назад +4

    Good explanation மக்கள் வாழ்க👍 அண்ணாமலை வாழ்க👍

  • @venkatesanmunisamy4624
    @venkatesanmunisamy4624 18 дней назад +1

    பாராட்டுக்கள் அம்மா 👍🙏

  • @OrangUtan-v7w
    @OrangUtan-v7w 19 дней назад +23

    இந்தம்மா பேசுறது வேடிக்கையா இருக்கு ....... ஏதோ திமுக நேத்து ஈவினிங் தான் அராஜகத்தை தொடங்குன மாதிரி பேசுது ..... இந்த லட்சணத்துல இந்தம்மா காலங்காலமா திமுகவுக்கு ஒட்டு போடுதாம்ல ......

    • @jayamkondan3004
      @jayamkondan3004 19 дней назад +3

      இப்போவாவது புரிஞ்சாதே

    • @OrangUtan-v7w
      @OrangUtan-v7w 19 дней назад

      @@jayamkondan3004 😄

    • @dhamodharanr4531
      @dhamodharanr4531 17 дней назад

      எத்தன துட்டு வாங்கின பேசறது எல்லாம் அதிமுக பிஜேபி ஸ்லோகம் நல்ல இருக்கு

    • @rajas7159
      @rajas7159 10 дней назад

      இதற்கும் சில திருட்டு திமுக வுக்கு முட்டு கொடுக்குறானுக பாருங்க... 😮😮இவனுங்க எல்லாம் எப்பதான் திருந்துவானுங்களோ...

  • @umamurali-wu7wb
    @umamurali-wu7wb 19 дней назад +9

    Correct well said amma 💯 percent correct 👏 👍 👌 🙌

  • @manikandanchnnathambi6703
    @manikandanchnnathambi6703 19 дней назад +2

    அம்மா நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை

  • @NagarajanSubramanian-qc6hf
    @NagarajanSubramanian-qc6hf 11 дней назад

    அம்மா தாயே நிதான் உண்மையான தெய்வம்
    நேர்மை உண்மை உங்களிடம் கண்டு கொண்டோம் கோடி நன்றி தாயே வாழ்க வாழ்க வளமுடன் நலமுடன் எங்கள் வாழ்த்துக்கள்

  • @SubramaniSubu-sz2fb
    @SubramaniSubu-sz2fb 18 дней назад +5

    தாய்க்குலமே மிகவும் சரியாக புரிந்து வைத்திருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் அம்மா

  • @vellingirivisalatshi6599
    @vellingirivisalatshi6599 17 дней назад +3

    பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து திமுக.குடும்பகட்சிக்காரன்களின்ஊழல்பணம்சொத்து.ஆகியவற்றைபறிமுதல்செய்து..அரசாங்கத்தில்ஒப்படைக்கவேண்டும்.அப்போதுதான்திருந்துவானுக.

  • @ilamughilanjayabal7072
    @ilamughilanjayabal7072 17 дней назад +1

    Jaihind

  • @jayaramanan3705
    @jayaramanan3705 19 дней назад +11

    Super maa unmaya soniga great.🎉🎉🎉

  • @pramaiyab9727
    @pramaiyab9727 17 дней назад +1

    அம்மா இது போன்று அனைத்துமக்கலும் புரிந்து கொள்ள வேண்டும் தமிழகத்தில் ஆச்சிமாற்ரம் வேண்டும் ப ஜா கவிக்கு திரு. அண்ணாமலை ஜி க்கு வாக்களிங்கல் நன்றி தாய்யே

  • @KalaichelviMuralirajan
    @KalaichelviMuralirajan 19 дней назад +2

    நன்றி அம்மா

  • @sokkanathansubramani6982
    @sokkanathansubramani6982 19 дней назад +4

    சரியான கருத்து!👏

  • @palanisamyp5244
    @palanisamyp5244 19 дней назад +30

    ❤❤❤❤வாழ்க. அம்மா

  • @adaikalarajraj5825
    @adaikalarajraj5825 19 дней назад +9

    Correct 💯 sister

  • @chandrapaulperumal3536
    @chandrapaulperumal3536 19 дней назад +17

    தேர்தல் வரும்போது பணம் கொடுப்பான் அப்போது இது ஞாபகம் இருக்குமா...

    • @KrishnanSubramanian-wt4gv
      @KrishnanSubramanian-wt4gv 17 дней назад

      வரும் 2026 ல் திமுக நூறு சதவீதம் வெற்றி பெற வாக்காளர் பெறப்போகும் பணம் 5000/- 😮😮😮!!

  • @muthuraman_100
    @muthuraman_100 19 дней назад +9

    ஓரமா நம்ம பாலு அண்ணே: "அந்த முப்பது ஓட்ட எப்படி வாங்கனும்னு எனக்குத் தெரியும் 😅"

  • @BHARATMISSION-2035
    @BHARATMISSION-2035 19 дней назад +33

    Dismiss DMK

  • @rx100killerandlover8
    @rx100killerandlover8 5 дней назад

    அம்மா உண்மையை பேசினீங்க ரொம்ப நன்றி ஒரு தாய் தான் மற்ற பிள்ளைகளின் நம் பிள்ளையாய் நினைப்பாள்❤❤❤❤

  • @AlameluPandiyan-z3y
    @AlameluPandiyan-z3y 19 дней назад +3

    சூப்பர் சூப்பர் சூப்பர் உண்மையான பதில்

  • @SurendrakumarM-w7w
    @SurendrakumarM-w7w 19 дней назад +14

    கொத்தடிமைகள் குடும்பத்துடன் விழித்துக் கொண்டார்கள் தமிழ் தேசியம் வாழ்க நாம் தமிழர் வாழ்க

    • @VEGETA29220
      @VEGETA29220 19 дней назад

      நாம் தீவிரவாதி கட்சி வேண்டாம்
      இலங்கை தமிழ் பெண்கள் நிலையை மறக்க வில்லை நாங்கள்

  • @rishikeshnadar3341
    @rishikeshnadar3341 19 дней назад +1

    100/100. உண்மை இந்தப் பதிவை வரவேற்கிறோம் அம்மாவைப் பார்த்து தலை வணங்குகிறேன் தமிழகத்தில் அனைத்து திராவிட திருடர்களின் சொத்தை கணக்கெடுக்க வேண்டும் அம்மா சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை❤❤

  • @narayananraja8274
    @narayananraja8274 19 дней назад +8

    மக்கள் தலைவர் அண்ணாமலை ஜி நீங்கள் நினைத்தது நிறைவேறும் 🎉🎉

  • @RajinihariAmbattur
    @RajinihariAmbattur 19 дней назад +8

    Super

  • @shanmugavelpollachi4499
    @shanmugavelpollachi4499 18 дней назад +1

    அம்மா அருமையான பதிவு திறமையான பேச்சுக்கு வாழ்துக்கள்

  • @mythilisrinivasan460
    @mythilisrinivasan460 17 дней назад

    🙏👌👍சபாஷ் அம்மா உங்கள் எழுச்சி எல்லோருக்கும் வர வேண்டும் அங்குஇருக்கும் எல்லா மக்களுக்கும் எடுத்துச் சொல்லுங்கள்🙏 இருக்கும் எல்லாமக்களுக்கும்

  • @rangasamysivasakthi3979
    @rangasamysivasakthi3979 19 дней назад +16

    சாதாரண. கவுன்சிலர். மூனுவருஷத்தில்மூனுகோடி. சம்பாதித்தால். மற்றவர்கள்...........

    • @OrangUtan-v7w
      @OrangUtan-v7w 19 дней назад

      இந்தம்மா பேசுறது வேடிக்கையா இருக்கு ....... ஏதோ திமுக நேத்து ஈவினிங் தான் அராஜகத்தை தொடங்குன மாதிரி பேசுது ..... இந்த லட்சணத்துல இந்தம்மா காலங்காலமா திமுகவுக்கு ஒட்டு போடுதாம்ல ......

    • @purushothamansambandan5956
      @purushothamansambandan5956 19 дней назад +1

      ​@@OrangUtan-v7wஇப்போதாவது ஞானம் வந்துள்ளதே அதை நினைத்து சந்தோசப்படுங்கள்

    • @OrangUtan-v7w
      @OrangUtan-v7w 19 дней назад

      @@purushothamansambandan5956 🙂

    • @KrishnanSubramanian-wt4gv
      @KrishnanSubramanian-wt4gv 17 дней назад

      ஆ.ராசா சொத்து மதிப்பு 20 லட்சம் கோடி !! ஏற்கனவே இரண்டு லட்சம் கோடி சுருட்டி வெளிநாட்டு வங்கிகளில் பினாமி பெயரில் போட்டாச்சு !!

  • @sasikalachandrasekar7698
    @sasikalachandrasekar7698 18 дней назад +1

    அருமையான பதிவு, மாற்றம் நிச்சயம், மாற்றமே முன்னேற்றம், காலத்தின் கட்டாயம்.....

  • @raviv8841
    @raviv8841 18 дней назад +1

    Super rivu

  • @parimanamr1348
    @parimanamr1348 19 дней назад +3

    அருமையான பேச்சு வாழ்த்துக்கள்.

  • @lbalu-es5gc
    @lbalu-es5gc 18 дней назад +1

    அம்மாதங்களுக்குதைரியம்அதிகம். வாழ்கவளமுடன்

  • @lakshmanansubramanian4768
    @lakshmanansubramanian4768 19 дней назад +3

    பாமர மக்களின் எண்ணம் 100 உண்மை 💕✅🙏

  • @akdreamcinecreations4990
    @akdreamcinecreations4990 19 дней назад +5

    ஓட்டு போடும் நிமிடம் மனம் சிந்திக்க வேண்டும்.....பணம் அல்ல

  • @gpsingamsrilanka9750
    @gpsingamsrilanka9750 19 дней назад +5

    Supar supar supar AMMA❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Jotheeswaran7
    @Jotheeswaran7 19 дней назад +2

    இதை விட வீணா போன மாடலை கிழிக்க முடியாது 👌

  • @Mc.RameshMC.Ramesh
    @Mc.RameshMC.Ramesh 2 дня назад

    இந்த அம்மா ரொம்ப சரியாக சொன்னார்கள் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 👌👌👌

  • @kazhagesan2366
    @kazhagesan2366 18 дней назад +1

    மக்கள் தான் விழிப்புணர்வு அடைய வேண்டும் இன்னும் பெண்கள் மக்கள் சக்தி மகேஷன் சக்தி 🎉🎉🎉🎉🎉🎉

  • @palanis1506
    @palanis1506 19 дней назад +11

    யோகி சர்கார் வரவண்டும்

    • @Attitudezero884
      @Attitudezero884 19 дней назад

      Avana mla ve gang rape accused ayita mothala athu

    • @Attitudezero884
      @Attitudezero884 19 дней назад

      Avana mla ve gang rape accused ayita mothala athu

    • @Attitudezero884
      @Attitudezero884 19 дней назад

      Avana mla ve gang rape accused ayita mothala athu

    • @Attitudezero884
      @Attitudezero884 19 дней назад

      Avana mla ve gang rape accused ayita mothala athu

    • @Attitudezero884
      @Attitudezero884 19 дней назад

      Avana mla ve gang rape accused ayita mothala athu

  • @SureshKumar-f6h5j
    @SureshKumar-f6h5j 14 дней назад

    உபிக்களே உணர தொடங்கிவிட்டனர் தங்கள் சாபம் பலிக்ட்டும் நன்றி அம்மா

  • @anithapalanik7510
    @anithapalanik7510 16 дней назад

    அருமையான கேள்வி தாயே

  • @stwogtwo1215
    @stwogtwo1215 13 дней назад

    நீங்கள் சொல்வது உண்மை...

  • @balascopemindsolutions-y1u
    @balascopemindsolutions-y1u 19 дней назад +2

    good citizen... a good social conscious woman...keep it up sister...thanks..TN news....keep postings!

  • @Ashok-bu8vr
    @Ashok-bu8vr 19 дней назад +6

    Swamiye saranam ayyappa oom murukaa arokara arokara arokara

  • @Nisanth-m1h
    @Nisanth-m1h 18 дней назад +1

    எல்லாரும் இதை நன்றாக கேட்டு விட்டு நல்ல மனிதன் யார் என்று யோசியுங்கள் நாம் அண்ணாமலைக்கு வாய்ப்பளிப்போம்

  • @pandianarjunan5104
    @pandianarjunan5104 19 дней назад +5

    😢😢திராவிடம் நீதிகேட்டு நெடும் பயணம் இல்லாத வைர வேல் காணோம் என்று அரெஸ்ட்பண்ணால் ஐயோ கொல்ராங்களே என்று கைலி பணியனோ டு ரோடில் உட்காரும், சாட் டை பாக்கெட்டை கிழி த்து கொண்டு கவர்னரிடம் ஓடு ம், இனி செல்லாது.😢 அன்று.அண்ணாமலை ப கலை மாணவ மரணம், இன்று அண்ணா பல்க லை மாணவி கொடுமை. திருந்தாத திராவிடம்.😢😢