சூப்பர் ரொம்ப ரொம்ப வாழ்த்துக்கள் மக்கள் தேர்தல் மகேஷ் திருப்பு நக்கலா ரொம்ப வாழ்கிறார் என்கிற மாதிரி ஆள் இருந்தா அவன் ஒரு 10 பேர் இருந்த தமிழ்நாடு சூப்பர் தமிழ்நாடு வாழ்த்துக்கள் சேலம் மாவட்டம் மிக்க மகிழ்ச்சி நன்றி
நானும் சாப்பிட்டு இருக்கேன் 50 ரூபாய் மலிவு விலைதான் ஆனா வாட்டர் ஸ்பாட்டில் சுத்தமாக இல்லை மற்றும் உணவு பாத்திரம் முழுவதும் திறந்து இருப்பதால் ஈக்கள் மொய்க்கின்றன. இத மட்டும் கொஞ்சம் ஆரோக்கியமாக பண்ணலாம். இது நெகட்டிவ் கமெண்ட் இல்லை. இந்த வீடியோ பாத்துட்டு நிறைய பேர் வருவாங்க , கொஞ்சம் சுத்தமாக இருந்தால் நல்லா இருக்கும். ஆரோக்கியம் மிக முக்கியம் இல்லையா? டேஸ்ட் நல்லா இருக்கு, சுத்தமாக கொடுங்கள் இது மட்டுமே குறை
Kosu ee Varla na adhu nalla saapaadu illai. Visham. Therinfhukol. 50 roobaaiku unakku net box la vachu AC room la kondaandhu kudupaaanaa? Paechil nyaayam vaendum.
இவரு ஒரு நாளைக்கு 650 கிலோ கறி வாங்குறனு சொல்லுறாரு ..... ஒரு கிலோ கறி குறைந்த பட்சம் 200 ரூ போட்டால் கூட 650×200= 1,30,000 வருது ஆனா இவருடைய மொத்த வியாபாரம் 50×500=25,000 ... அது எப்படி திமிங்கலம்🤔🤔🤔
500 சாப்பாட்டுக்கு 650 ங்கறது தவறு. அதிக பட்சம் ஒரு சாப்பாட்டுக்கு 200gram vaichalum 500x200 = 10 kg pothum. Thalai kari & kudal & eral ellame romba kambi ya kidaikum.. Average ah 1kg Rs 100 ku kidaikum. So kari price Rs 10,000 + Sappaddu selavu & etc selavu Rs 10,000 enralum... total expenses Rs 20,000. Innum extra selavu 2,000 or 3000 nalum. Sale 500 x 50 = 25,000. Daily profit 2,000 to 3,000 kidaikum.
கோழி கறி குறைந்த விலையில் சேலத்தில் கிடைக்கும் அதாவது முட்டை வைத்தை கோழி பிராலிலேர் கிடைக்கிறது அதனால் தா அளவு அதிகம் கொடுக்க முடிகிறது...ஒரே இடத்தில் கொள்முதல் செய்வதால் விலை குறைவு....முதலில் நல்ல வரவேற்பு இருந்தது...தற்போது இல்லை..என் என்றால் போட்டியாக நிறைய கடை வந்துவிட்டது....என் என்றால் சேலம் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் அருள் அவர்களின் முயற்சியால் முத்துனைகேன்பட்டி லா இருந்த மது பான கடை அகற்றப்பட்டு இந்த கடை இருக்கும் அருகில் மதுபான கடை வந்துவிட்டது.,..அதனால் தா இங்கே மதுபான பிரியர்களின் கூட்டம் அதிகம்....இருந்தாலும் அண்ணன் மாற்றுத்திறனாளி இருந்து கொண்டு சாதிக்கிறா்கள்....வாழ்த்துக்கள் ...🙏👆சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்
Neenga namma area la vangaramathiri ethu erukkathu Salem near by neeraya kuuru Kari kidaikku athu poga corporation adu aruvai koodam angayum kammiyana ratela kidaikkum.... Rattham,kudal,eral,thalakari all items available
பல ஆண்டுகளாக பெங்களூரு பக்கத்தில் ஹோஸ்கோட்டே என்ற ஊரில் ஞாயிற்று கிழமை மட்டும் இதே போல் மட்டன் பிரியாணி செய்கிறார்கள். அதற்காக அதிகாலை 3மணி முதல் லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கும் நபர் முதல், சாதாரண மக்கள் வரை வரிசையில் நின்று அதிகாலை 5மணிக்கு பிரியாணி சாப்பிடுகிறார்கள். அதே போல் தான் இங்கும் மக்கள் இப்படி டோக்கன் வாங்கி கொண்டு காத்து கொண்டு இருக்கிறார்கள்.
why they buy in 17 shops? because from all the shops they buy only chicken bones, hearts and waste parts. in one shop the shop onwer arrange how many kg we want, but bones not like that.
One day bought a non veg 650kg so one kg minimum 150rupees (650*150=97500 ) that man selling one plate 50 rupees so was 50*500=25000 this business has been loss
கருணையே இல்லாமல் ஆடுகளையும் கோழிகளையும் மாடுகளையும் கொண்று கருணையில்லாத மனித மிருகங்களுக்கு உணவளித்து என்ன பயன்....! சிறந்த மனிதர்கள் என்பதற்கான Behindwoods உங்கள் எடுத்துக்காட்டு அருமையிலும் அருமை....!
Did you even watch the full video? He answered literally every question with utmost sincerity and care. Its hard to find people like him, in a world with people like you who only try to bring others down with yourself. If you have different views say it a way which doesn't disrespect other people who are doing good.
தம்பீ நட்டத்துக்கோ வியாபாரத்துக்காக கடன் வாங்கினால் அதை முறையாக திருப்பி கொடுகக்கவும் உழைப்புக்கேற்ப லாபத்துடனும் வியாபாரம் செய்யுங்கள்...கட்டுப்படி ஆகும் விலையில் விற்பனை செய்யுங்கள்...அக்கம் பக்கத்தில் ஓட்டல் நடத்தும் நபர்களையும் கருத்தில் கொண்டு விரைவாக உங்கள் வியாபாரத்தை முடித்துக்கொள்ளுங்கள் நன்றி தம்பீ...
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
சூப்பர் ரொம்ப ரொம்ப வாழ்த்துக்கள் மக்கள் தேர்தல் மகேஷ் திருப்பு நக்கலா ரொம்ப வாழ்கிறார் என்கிற மாதிரி ஆள் இருந்தா அவன் ஒரு 10 பேர் இருந்த தமிழ்நாடு சூப்பர் தமிழ்நாடு வாழ்த்துக்கள் சேலம் மாவட்டம் மிக்க மகிழ்ச்சி நன்றி
Super likeit🎉
I visited, they use not pure meat there is all waste meat mikser
இவர்கள் உழைப்பை.. நாங்கள் சுரண்டுவது போல் உள்ளது... இவர்கள் நலமாக வாழ வாழ்த்துகிறேன்...
வாழ்க தங்கள் சேவை. இறைவன் ஆசீர் உங்களோடு 🎉🎉🎉
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் வெற்றி யுடன் நன்றி 🎉❤
கோடான கோடி நன்றிகள் பல....
@@StarACDEathu Avanga kolanthai
வாழ்த்துகள் சகோ.... அடிக்க வந்தாலும் நாளைக்கு வந்து அடிங்க.... என்ன வார்த்தை.... விட்டு கொடுப்பவன் கெட்டு போவதில்லை....
கோடான கோடி நன்றிகள் பல....
நானும் சாப்பிட்டு இருக்கேன் 50 ரூபாய் மலிவு விலைதான் ஆனா வாட்டர் ஸ்பாட்டில் சுத்தமாக இல்லை மற்றும் உணவு பாத்திரம் முழுவதும் திறந்து இருப்பதால் ஈக்கள் மொய்க்கின்றன. இத மட்டும் கொஞ்சம் ஆரோக்கியமாக பண்ணலாம். இது நெகட்டிவ் கமெண்ட் இல்லை. இந்த வீடியோ பாத்துட்டு நிறைய பேர் வருவாங்க , கொஞ்சம் சுத்தமாக இருந்தால் நல்லா இருக்கும். ஆரோக்கியம் மிக முக்கியம் இல்லையா? டேஸ்ட் நல்லா இருக்கு, சுத்தமாக கொடுங்கள் இது மட்டுமே குறை
Avar panniyil setha koliya use pandraru nenaikuren...
Ena athoda rate kammi..
Kosu ee Varla na adhu nalla saapaadu illai. Visham. Therinfhukol. 50 roobaaiku unakku net box la vachu AC room la kondaandhu kudupaaanaa? Paechil nyaayam vaendum.
சுத்தம் இல்லை
Hm
Sir neega kengi solluven appadi sonnathu SATHIYAM Thankyou anna super and my heartly wish to you and your team and thanks to this channel too good
We love our anchor... because way of speeching
Good place Exploring foodies😊😊😊, greetings from banglore.
இவரு ஒரு நாளைக்கு 650 கிலோ கறி வாங்குறனு சொல்லுறாரு ..... ஒரு கிலோ கறி குறைந்த பட்சம் 200 ரூ போட்டால் கூட 650×200= 1,30,000 வருது ஆனா இவருடைய மொத்த வியாபாரம் 50×500=25,000 ... அது எப்படி திமிங்கலம்🤔🤔🤔
😲
@@yk1o7 ஒரு கிலோ சிக்கன் 250×110=27500 மீதி செலவு இருக்கு
Only 100token 50 rupees ..other token per item 50 rupees
Video la Ali viduranga.....
அடேய் மண்டைக்கஷாயம், அவ்ளோ கறியும் சாப்பாட்டுக்கு மாத்திரம் இல்ல! பணியாரம்,பரோட்டா அதுக்கும் சேர்த்து side dish, சால்னா எல்லாத்துக்கும் சேத்து சொல்றார்!
500 சாப்பாட்டுக்கு 650 ங்கறது தவறு. அதிக பட்சம் ஒரு சாப்பாட்டுக்கு 200gram vaichalum 500x200 = 10 kg pothum. Thalai kari & kudal & eral ellame romba kambi ya kidaikum.. Average ah 1kg Rs 100 ku kidaikum. So kari price Rs 10,000 + Sappaddu selavu & etc selavu Rs 10,000 enralum... total expenses Rs 20,000. Innum extra selavu 2,000 or 3000 nalum. Sale 500 x 50 = 25,000. Daily profit 2,000 to 3,000 kidaikum.
500 x 200gram = 100kg bro
Brother 500×200 100kg
calculating is easy why dnt u start one and paste ur balance sheet😂
Vazthugal thalaiva
Cool Suresh mathiri irukaru.....
இது எங்க ஏரியாவில் உள்ளது. ஒர்ஸ்ட் ஹைஜின் அண்ட் ஒர்ஸ்ட் டேஸ்ட்.
Thumb nail la cool suresh inu yaar ellam nenaicinga
வாழ்க வளமுடன்🌹
Nice person...thaazhndhu povadhil thappillai anna...koodiya seekram periya valarchi pera vazhthukkal... 👏👏👏👏
கோழி கறி குறைந்த விலையில் சேலத்தில் கிடைக்கும் அதாவது முட்டை வைத்தை கோழி பிராலிலேர் கிடைக்கிறது அதனால் தா அளவு அதிகம் கொடுக்க முடிகிறது...ஒரே இடத்தில் கொள்முதல் செய்வதால் விலை குறைவு....முதலில் நல்ல வரவேற்பு இருந்தது...தற்போது இல்லை..என் என்றால் போட்டியாக நிறைய கடை வந்துவிட்டது....என் என்றால் சேலம் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் அருள் அவர்களின் முயற்சியால் முத்துனைகேன்பட்டி லா இருந்த மது பான கடை அகற்றப்பட்டு இந்த கடை இருக்கும் அருகில் மதுபான கடை வந்துவிட்டது.,..அதனால் தா இங்கே மதுபான பிரியர்களின் கூட்டம் அதிகம்....இருந்தாலும் அண்ணன் மாற்றுத்திறனாளி இருந்து கொண்டு சாதிக்கிறா்கள்....வாழ்த்துக்கள் ...🙏👆சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்
Good. God. Is. With. You.
Yengah bro
Cool Suresh Annan ball Suresh ku vaalthukkal
அருமை நன்பா
Supreme shop oner public happens liking oner Allah bless shop oner very Good mane very good heart Allah bless shop oner and family sued hm chennai
He is great person...sema softa pesuvaru.. nall approach avikita irukum
Neenga namma area la vangaramathiri ethu erukkathu Salem near by neeraya kuuru Kari kidaikku athu poga corporation adu aruvai koodam angayum kammiyana ratela kidaikkum.... Rattham,kudal,eral,thalakari all items available
Mahindra CEO sir please help to this people to grow up.
சிறந்த மனிதர்
Super anna
சூப்பர் அண்ணா 💐💐💐💐உழைப்பாளி 👍👍👍👍
He looks like Cool-Suresh.
Nelsan voice anna 😂😂
Vazhga valamudan🙏
பல ஆண்டுகளாக பெங்களூரு பக்கத்தில் ஹோஸ்கோட்டே என்ற ஊரில் ஞாயிற்று கிழமை மட்டும் இதே போல் மட்டன் பிரியாணி செய்கிறார்கள்.
அதற்காக அதிகாலை 3மணி முதல் லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கும் நபர் முதல், சாதாரண மக்கள் வரை வரிசையில் நின்று அதிகாலை 5மணிக்கு பிரியாணி சாப்பிடுகிறார்கள்.
அதே போல் தான் இங்கும் மக்கள் இப்படி டோக்கன் வாங்கி கொண்டு காத்து கொண்டு இருக்கிறார்கள்.
எங்க ஊரு சேலம் 🔥🥵
நம்ம ஆளுங்க திங்க, போன் போட்டு கூட்டத்தோடு வருவாங்க.
இலவசம் மயக்கம்
650 kg கறி எடுத்தால் ஒரு ஆட்கள் 1kg சாப்பிட்டால் 650 டோக்கன் தரலாம் ஆனால் 500 டோக்கன் தான் எப்படி திமிங்கலம்
ஓவரா யோசிக்க வேண்டாம் கறி வகைகள் தனியாக சேல்ஸ் உண்டு
1. Quality...big question mark
2. 650 kg per day?! Income tax properaa pay panidunga anna.
3. FSSAI Certificate irukaa anna?
அட போங்க சார்.... சாப்பாட்டிற்கு வழி இல்லாமல் சாவதற்கு .... இது அமிர்தம்....
Yovv India la podra tax ku Poor people Tax kattiye sagaranga ivaru 50 rs ku ivlo kuduranganu santhosam padunga ya 🙄
Cool suresh neengalaaa🙄
❤❤❤❤ great help brother. God bless you 😊😊😊
1kg nattu koli kari 450 to 500 50kg 22500 nattukkoli mattum
பாலிமர் கண்ணில் படும் வரை சேர் செய்யவும் 😘
Cool suresh anna neengala.. 😅😂
Arumai ayyaa ❤️
Nalla irunga theivamey 😊 , nalla valveenga
Super anna❤❤❤❤
Thumbnail paaththu cool suresh nu nenachchedden bha 😅
Cool Suresh மாறி இருக்காப்புடி
Anna pesurathu Vijay Antony mathiri eruggu
Super bro kadai number kidaikuma
Raja super brother
Nice👍😎
Anchor voice Nelson voice mari iruku pa 😮
eppati katupati akum athpannayil seththa koli kari
Super
Yandha oorunu first uh solunga pls
Super master or God
எப்படி இருந்தாலும் இந்த விலைக்கு வேறு எங்கும்.கிடைக்காது
பொய் சொல்லலாம் ஆனா ஏக்கர் கணக்கா சொல்ல கூடாது😅
Beef, can
avaroda possitive pechu enaku puduchuruku
That Little Girl❤️🥹
Suddena patha cool Suresh mari eruntharu😅
Ama bro 😅
Arumai 👌
Is it halal??
@@sfq_xzxyes
👍👍👍 ..
வீடியோவில் சிலர் கதை அள்ளி விடுவார்கள் காசுக்கும் , விளம்பரத்துக்கும்...நேரில் அது போல இருக்காது எல்லா இடங்களிலும்...
Cool Suresh ha idhu😅
Vazhthukal brother ❤
❤❤❤❤❤lovely motto ANNAN
RUclipsrs and Aamai puguntha place eni urupatta mathiri thaan....
people posting negative comments are no one but restaurant business owners 😂😂😂
why they buy in 17 shops? because from all the shops they buy only chicken bones, hearts and waste parts. in one shop the shop onwer arrange how many kg we want, but bones not like that.
Nalla manathu
Namba mudiyavilai😮😮😮
Food Anna is a greatman....
❤❤
உண்மை என்ன கறி😮
🐂🐄🥩🍖🐮
Ethallam வேண்டாம் Nella உணவை உண்ணுங்கள்
One day bought a non veg 650kg so one kg minimum 150rupees
(650*150=97500 ) that man selling one plate 50 rupees so was 50*500=25000 this business has been loss
He sells the meats for extra amount.
Only first 100 token 50rs after 101 per curry 50 Rs ,if you buy 5 varieties 50*5 =250,,
100kg chicken price? Apraksa 12000
50kg aatu Kari? 20000
Selav total 32000 apraxsa
So. 50x500 =25000
Yengayo Edikuthe
Enda anchor enna wig athu! Kandravi wig vijay marri
Vwest..old chikkan...
ரூ.50 சாப்பாடு 15 லட்ச ரூபா கார் நாடு நாசமா போச்சு
unga wigg super jii
Sir please take care of your health, you giving food for all, but you not taking food it make me sad.
கருணையே இல்லாமல் ஆடுகளையும் கோழிகளையும் மாடுகளையும் கொண்று கருணையில்லாத மனித மிருகங்களுக்கு உணவளித்து என்ன பயன்....! சிறந்த மனிதர்கள் என்பதற்கான Behindwoods உங்கள் எடுத்துக்காட்டு அருமையிலும் அருமை....!
Did you even watch the full video? He answered literally every question with utmost sincerity and care. Its hard to find people like him, in a world with people like you who only try to bring others down with yourself. If you have different views say it a way which doesn't disrespect other people who are doing good.
Yae என்ன pa marimuthu😂😂😂setha payala nara payala beadila pova😂😂😂saavu la😊😊😊... Gp muthu mind voice😂😂😂
👍
Vanthutan vegan... unaku inga enna velai.
கருணையே இல்லாமல் நீங்கள் மட்டும் கொசு ஈக்கள் பூச்சிக்களை கொல்வது நியாயமா ?? இந்தியால மனுஷனையே கொல்ராங்க கேக்கலாமே
தம்பீ நட்டத்துக்கோ வியாபாரத்துக்காக கடன் வாங்கினால் அதை முறையாக திருப்பி கொடுகக்கவும் உழைப்புக்கேற்ப லாபத்துடனும் வியாபாரம் செய்யுங்கள்...கட்டுப்படி ஆகும் விலையில் விற்பனை செய்யுங்கள்...அக்கம் பக்கத்தில் ஓட்டல் நடத்தும் நபர்களையும் கருத்தில் கொண்டு விரைவாக உங்கள் வியாபாரத்தை முடித்துக்கொள்ளுங்கள் நன்றி தம்பீ...
Anna paakka joju george mari irukkaru
👍👍👌👌👍
thoppi vechu kannadi pota apdiye cool suresh mathri irupar
Neenga wigs potu irukinga😂😂😂
Rice mattum 50rs... non-veg per 50rs....
Place?
சாப்பாடு கடவுள்
அவர் செய்ற கறி அவரே திங்க மாட்டேன் சொல்லுறாரு அப்பா உள்ளே ஏதோ உள்குத்து நடக்குது தானே
Poda dei
@@Perumal-oc4ng நீதான் நாய் கறி சப்ளை பண்றியா அவனுக்கு அதான் உனக்கு டேஷ் வாயெல்லாம் எரிது போல இருக்கு
Arambikrom
Location
A person or a pepole who feed all is = GOD.. Life is very simple, Food is God and everything :) happy eating Tc:)
Hotel address
MN patty post, salem- 4
One person 1kg chicken sapta kuta
150 kg balance eruke
athukapprom paniyaram and curry kooda panrangale. athoda seathu 650kg ah irukalam
Which place
🗣️🗣️🗣️🗣️🗣️🗣️🗣️🗣️🗣️👏👏👏👏
Hi sir