கா. மு. ஷெரிஃப் பாட்டுதான் "பாட்டும் நானே பாவமும் நானே"...| ACTOR RAJESH | PAADAL THEDAL

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 янв 2025

Комментарии • 85

  • @devarajms2826
    @devarajms2826 3 года назад +5

    இந்தப்பாடல் கவிஞர் கண்ணதாசன் எழுதியதற்கான விளக்கத்தை அண்ணாதுரை கண்ணதாசன் விளக்கமான வீடியோ வெளியிட்டுள்ளார்.அதோடு இந்த பிரச்சினையை முடித்துக்கொள்ளுங்கள் என்று சொன்னார். ஆனால் ராஜேஷ் இப்போது புதிய புரளியை கிளப்புகிறார்.

  • @வபிமுமுசக்திவேல்ராசா

    A P நாகராசனுடனே இருந்த இயக்குனர் SRதசரதன் கூறுகிறார் பாட்டும் நானே பாவமும் நானே பாடலை எழுதியது கவிஞர் கண்ணதாசன் என....
    உங்களைப்போல வளவள கொழகொழ என்றில்லாமல் மிகத்தெளிவாகவும் ஆதாரத்துடனும்
    கவிஞர் கண்ணதாசன் மகன் திரு.அண்ணாதுரை கண்ணதாசன் காணொளியொன்றை பதிவேற்றஞ்செய்துள்ளார்... மேலும் துரை சரவணன் எனும் திரைத்துறை தொடர்பாக காணொளி பதிவேற்றிவருபவரும் ஆதாரத்துடன் கண்ணதாசனே எழுதினார் என்கிறார்.
    உங்களுக்கும் செயந்தன் என்பவருக்கும் கவிஞர்மீது என்ன வெறுப்போ தெரியவில்லை.!
    மேலும்
    கண்ணதாசனுக்கும் மகோராMGRக்கும் இல்லாத தகராறா!
    1966இல் முகராசியில் அனைத்துப்பாடல்களையும் கண்ணதாசந்தான் எழுதியுள்ளார்.
    தங்களதுமீதான நம்பிக்கை குறைகிறது.

  • @velmaster2010
    @velmaster2010 3 года назад +15

    Kannadasan production எனும் you tube channel இல் கவிஞரின் மகன் அண்ணாதுரை கண்ணதாசன் பாட்டும் நானே பாடலை எழுதியவர் தனது தந்தை என்று ஆதாரத்துடன் கூறியுள்ளார்.

    • @singamsingam5900
      @singamsingam5900 3 года назад +4

      நானும் அதைப் பார்த்தேன். தகவலுக்கு நன்றி.

    • @inderchand7896
      @inderchand7896 3 года назад +2

      இங்கு edukku அண்ணாதுரை
      கண்ணதாசன் விளக்கத்தை நீக்கினிர்கள்

    • @Mr.G2118
      @Mr.G2118 3 года назад +2

      @@inderchand7896 பயம் தான் காரணம்

    • @inderchand7896
      @inderchand7896 3 года назад

      @@Mr.G2118 பயப்படுபவர் அல்ல ராஜேஷ் வேறு எதோ ஒன்னு

    • @Mr.G2118
      @Mr.G2118 3 года назад +2

      @@inderchand7896 அண்ணாதுரை கண்ணதாசன் காட்டிய ஆதாரம் தென்றல் பத்திரிகையில் உள்ளது அதை பார்க்க ஏற்க என் மறுக்கிறார்கள். ராஜேஷ்கு அது போன்ற என்தெ ஆதாரமும் இல்லை..

  • @kannathasan8648
    @kannathasan8648 3 года назад +5

    அந்தப் பாடலின் எழுத்து நடையைப் பார்த்துமா புரியவில்லை... அது கண்ணதாசன் பாடல்தான் என்று.... இதற்கு பெயர் வேறு போட்டு நிரூபிக்க வேண்டுமா என்ன.... கண்ணதாசனின் ரசிகர்களுக்கு நிச்சயம் தெரியும் இது அவருடைய எழுத்து நடை.....

  • @singamsingam5900
    @singamsingam5900 3 года назад +16

    இதற்கான விளக்கத்தை கண்ணதாசனின் மகன் அண்ணாதுரை கண்ணதாசன் கூறியுள்ளார். ஒரு மாபெரும் கவிஞரை இழிவுபடுத்த வேண்டாம்.

  • @mathivanansabapathi7821
    @mathivanansabapathi7821 2 года назад +2

    இதென்ன உளறல்.பாட்டும் நானே பாடலும் நானே பாடல் .கண்ணதாசன் பாடல் என்றே திருவிளையாடல் படத்தின் உதவி இயக்குநர் S.R தசரதன் என தன் வாழ்க்கை புத்தகத்தில் எழுதிஉள்ளார் எதற்கு சம்பந்தமே இல்லாத இவர்கள் பொய் சொல்கிறார்கள் என தெரியவில்லை பத்தே நிமிடத்தில் எழுத ப்பட்ட பாடல் என சொல்கிறார்தசரதன் ஏ.பி என் ஒரு பை நிறைய கண்ணதாசனிடம் பணம் தந்து ஆனந்த கண்ணீர்விட்டார் என்கிறார் ஆனால்ராஜேஷ் சொல்வது சிவலீலா நாடகத்தின் பாடல் இருக்கும் இடத்தை விட்டு பாடல் என்கிறார்கள்.அதுவும் செரிப் எழுதியது அல்ல.பணம்பந்தியிலே படத்தின் வரும் சிவலீலா நாடகத்தின் பாடல்.ராஜேஷ்என்னென்வோ உளறுகிறார் ஆனால் இது ஷெரிப் எழுதியபாடல் என ஒரு ஆதாரமும் சொல்லவில்லை இவர் தரும் ஆதாரம்இருக்கும் இடத்தை விட்டு என ஆரம்பிக்கும் திருவருட்செல்வர் பாடல்

  • @magudapathyv1773
    @magudapathyv1773 3 года назад +4

    இந்த பதிவு என்னைப் போன்ற திரு. கண்ணதாசன் பிரியர்கள் மனதை புண் படுத்துகிறது. தயவு செய்து இந்த மனிதன் சொல்வதை நம்பாதீர்கள். இதற்கு முன் பதிவிட்ட அனைத்து videos எல்லாமே இதுபோன்று ( பேய், ஆவி) கட்டுக்கதை. கண்ணதாசன் எனது ஆசான் ஆதலால் unsubscribe.செய்கிறேன்.

  • @suyam05
    @suyam05 Год назад

    கவியரசு கண்ணதாசன் மகன் பாட்டும் நானே பாவமும் நானே என்ற பாடலை எழுதியது யாரென்று ஆதாரத்துடன் சொல்லியுள்ளார். நீங்கள் வெறும் வாய் வார்த்தையில் கதைக்கிறீர்களே ‌....

  • @muralivasudevan2617
    @muralivasudevan2617 3 года назад +1

    Sir, you are 50% correct. Kavingar was busy and he could not write the song immediately and hence the assistant directors gave the idea of the unused song written by Ka Mu Sherif avl. But things took a different shape since, even though the song was good the entire team felt that something was missing in the song for the situation. Meanwhile Kavingar solved their problem by surprisingly penning the song Paatum Naney for which the composing had already been done. Both the songs by Ka Mu avl and Kavingar avl had the same resemblance whish has created this doubt. Ka Mu avl has never mentioned in any place about he writing this song. Mr. Dasarathan is my uncle who is no more. I come from a big family of film personalities. So, pls do not take this subject in future.

  • @Mr.G2118
    @Mr.G2118 3 года назад +3

    Kannadasan Production பதிவு 76: அண்ணாதுரை கண்ணதாசன் காட்டிய ஆதாரம் தென்றல் பத்திரிகையில் உள்ளது அதை பார்க்க ஏற்க என் மறுக்கிறார்கள். ராஜேஷ்கு அது போன்ற என்தெ ஆதாரமும் இல்லை..

  • @SuperRambala
    @SuperRambala 2 дня назад

    you should also connect the other songs in the movie , there are connections among the 3 songs that come in sequence before this song.

  • @kalyanibalakrishnan7647
    @kalyanibalakrishnan7647 3 года назад +2

    நீங்கள் சொல்வதை ஏற்க தோன்றா விட்டாலும் இத்தனை அற்புதமான பாடல் குறித்த இத்தகவலை வெளியிட ஒருவருக்கு கூடவா வாய்ப்பு கிடைக்கவில்லை!? அவர் சொன்னார் இவர் சொன்னார் என்று இப்போது தாங்கள் விளக்குவதன் அவசியம் என்ன?

    • @mathivanansabapathi7821
      @mathivanansabapathi7821 2 года назад +1

      APநாகராஜனின் உதவி இயக்குநர் தசரதன் தன் வாழ்க்கை வரலாற்றில்...இவர் திருவிளையாடல் முதல் நவரத்தினம் படம் வரை ஏ.பி என்னுடன் இருந்தவர்.)இந்தபாடல் கண்ணதாசன் பத்தே நிமிடங்களில் எழுதியபாடல் என்கிறார் ஏ.பி என் சன்மானமாக ஒரு பை நிறைய பணத்தை தந்து மகிழ்ந்தார் புரடக்சன் மேனேஜர் எவ்வளவு பணம் என்று தெரிந்தால் கணக்கு எழுத வசதியாக இருக்கும் என கேட்ட போது சொல்ல மறுத்து விட்டார் என இவ்வளவும் எழுதுகிறார் தசரதன் ஏ.பி என்னின் வலதுகையாக இருந்தவர்.ராஜேஷ் அதை எல்லாம் படித்துவிட்டு வந்து உளறுங்கள்

  • @drsmahesan203
    @drsmahesan203 8 месяцев назад

    Shakthi leelai was released in 1972 whereas Thiruvilaiyaadal was released in 1965. ??? (For a single song Rs. 10,000 in 1965???)

  • @drsmahesan203
    @drsmahesan203 8 месяцев назад

    If Kannadasan's Son says Kavignar wrote about this in the magazine "Thenral" we have to take it for granted, unless someone else says "K Mu Sherief" told me this" or "wrote in this paper/magazine". Verbal argument is null and void.

  • @ulaganathang3450
    @ulaganathang3450 3 года назад +1

    இந்த பாடலுக்கு சம்பந்தப்பட்ட விசயங்களை பற்றி முழுமையான ஆதாரங்களை சொல்லும் அதை விட்டு சுற்றி வளைத்து ஏதோ ஏதோ பேசிக் கொண்டு இருக்கீர் அப்படியானால் கண்ணதாசன் அண்ணாதுரை சொல் வது பொய் யா அவர்தான் அன்று ஆதாரங்களை கொடுத்து விட்டார் இது பற்றி வழக்கு பதிவு செய்தாலும் அவர் பக்கம் தான் நியாயம் கிடைக்கும் நீங்கள் பேசு வது அவர்கள் சொன்னார்கள் இவர்கள் சொன்னார்கள் ‌என்று மட்டுமே

  • @thangaveld1832
    @thangaveld1832 Год назад +1

    இவர் சொல்லுவது தவறு

  • @venkatesanp1992
    @venkatesanp1992 3 года назад +4

    Video 76 Annadurai Kannadasan channel please see that channel don't fake news update this channel , because we are your fans.

  • @manimaranganesan4753
    @manimaranganesan4753 4 месяца назад

    இந்த பாடல் கவியரசு கண்ணதாசன் எழுதியதுதான்.புரளிய கிளப்பாத்தீங்க. விளக்கம் வேண்டும் என்றால் விளறி வெள்ளைச்சாமி vedio போட்டிறுக்கிறார். தெரிந்துகொள்ளுங்கள்.

  • @drsmahesan203
    @drsmahesan203 8 месяцев назад

    கண்ணதாசன் தென்றல் பத்திரிகையில் இது பற்றி எழுதியிருக்கிறார் என்பது பொய்யா?

  • @venkatesanp1992
    @venkatesanp1992 3 года назад +1

    Sir please discuss with annadurai kannadasan( son ). Then we need next episode for this songs confussion.

  • @saibaba172
    @saibaba172 3 года назад +1

    💐🌹

  • @Issacvellachy-gr6os
    @Issacvellachy-gr6os Год назад

    இன்னும் சொல்லப்போனால் "அன்னையை போல் ஒரு தெய்வம் இல்லை" என்ற பாடலை எழுதியவரும் கண்ணதாசன் தான்.
    இந்த க.மு "ஷரிப் அவரது மார்க்க படி அன்னையை தெய்வமாக வைத்து பாட்டு எழுத இயலாது என்று கடைசி நேரத்தில் காலை வாரிவிட் இயக்குனர் கடைசி நிமிடத்தில் கன்னதாகனிடம் " அன்னையை போல". என்ற பாடலை எழுதி கொடுத்துள்ளர்.
    ஆனால் படம் ஏற்கனவே தயார் ஆகி விட்டதால் அதில் கமு விரிப் பெயர் வந்து விட்டது.
    இதை தாங்கி கொள்ள முடியாமல் கழு ஷரிப் செய்த வேலை இது

  • @ppkesi
    @ppkesi 3 года назад +3

    Hats off to kaa mu sheriff. நல்ல மனிதர் ஒரு போதும் புகஷை விரும்பமாட்டார்கள்

    • @inderchand7896
      @inderchand7896 3 года назад

      புகழ் kannadsanukkaga தான் க mu sariffe சொல்லிவிட்டார்

    • @inderchand7896
      @inderchand7896 3 года назад

      Eludiyadu க mu sariffe இருக்கட்டும் பேச்சுக்காக ஓர் உண்மை யாக கடவுள் அருள் kannadasanukkagadhan

    • @navaratnamlesley1004
      @navaratnamlesley1004 3 года назад

      @@inderchand7896 o

    • @siddharkalaishastram4331
      @siddharkalaishastram4331 3 года назад

      ruclips.net/video/YbnJzKTgED4/видео.html

    • @Issacvellachy-gr6os
      @Issacvellachy-gr6os Год назад

      இந்த பாடலை எழுதியவர் கண்ணதாசன் என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை அதற்கு பல ஆதாரங்கள் உன்னை

  • @jagadeesanv6969
    @jagadeesanv6969 Год назад

    You are speaking without any documentary proof. Your statement are wrong and this demonstrate about your quality and reliability. You would have been very popular had you become a story writer instead of an actor.

  • @venkatachalamvajravelu7323
    @venkatachalamvajravelu7323 3 года назад +1

    Ka.mu.sheriff = kuringimalar

  • @ko6946
    @ko6946 3 года назад +2

    ஐயா
    நீங்கள் சொல்வது அனைத்தும் சிறந்த திரைக்கதை மற்றும் சம்பந்தமே இல்லாத கிளைக்கதைகள்.
    ஒரேயொரு கதாபாத்திரம் பாடல் சேகரிப்பாளர் மட்டுமே!
    இவர் சொன்னதை வைத்து சம்பந்தப்பட்ட அனைவரையும் இணத்து வந்துள்ளது கதை.
    ஆனால் .......
    இந்தக் கதாபாத்திரங்கள் உயிரோடு இருந்த போது நடந்த........... பதிவில் இருப்பவற்றை ஏன் சீர் தூக்கிப் பார்க்க மறுக்கிறீர்கள்?????
    நீங்கள் இந்தப் பாடல் பற்றி
    1. ஜெயகாந்தன் எழுதியது
    2. அதற்கு கவியரசர் எழுதிய பதில்
    3. இந்தப் பதிவை தனது கட்டுரையில் வெளியிட்டது
    இவற்றைப் படித்தீர்களா?
    ஏபிநா மற்றும் உதவியாளர்கள் இருக்கும் போதே நடந்தது..... மற்றும் இவர்கள் பத்திரிகைகளில் கொடுத்த பேட்டிகள் நீங்கள் பார்க்க வில்லையா???

  • @jagadeesanv6969
    @jagadeesanv6969 Год назад

    hear after you will be called as "reel Rajesh"

  • @SuperRambala
    @SuperRambala 2 дня назад

    Please do not spread lies when APN Close assistant , music director KV Mahadevan who composed the music, even Sherif in a foreign interview said he did not write this song, there are many primary evidences wheras yours is conjecture though you call it as researched

  • @appukathu5124
    @appukathu5124 3 года назад

    👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼

  • @kesavarajgopal8191
    @kesavarajgopal8191 3 года назад

    Don't involve controversial issue Mr Rajesh

  • @inderchand7896
    @inderchand7896 3 года назад

    குழப்பமே clear இல்லை
    முடிந்த கதை en todarudu

  • @drsmahesan203
    @drsmahesan203 8 месяцев назад

    It looks like Mr Rajesh in this state for unknown reason or reason known to him only to post this video claiming something sounds dubious. Why would APN think of an Islamic poet to write songs in a movie of Sivan????

  • @jeevajeeva857
    @jeevajeeva857 3 года назад +1

    ஓரே பொய்யதிரும்ப திரும்ப சொன்னாள் உண்மையாகுமா பாபநாசம் படம் பார்த்திர்களா

  • @SuperRambala
    @SuperRambala 2 дня назад

    you talk about Maposi when the session is not different topic, do not try to fool people by diverting the topic,

  • @utubetalkie
    @utubetalkie 3 года назад +3

    நீங்கள் சொல்லும் பல முட்டாள்தனமான மூட நம்பிக்கைகள் இளைஞர்களிடம் தவறாக செல்கிறது. அதை முதலில் உணருங்கள்.

    • @inderchand7896
      @inderchand7896 3 года назад +2

      உங்களுக்கு அது மூடநம்பிக்கை nambuvargalukku அது நம்பிக்கை

    • @SenthilKumar-gz1ll
      @SenthilKumar-gz1ll 3 года назад

      stupid

    • @greenparadise9020
      @greenparadise9020 3 года назад

      நீங்கள் அதை மூடநம்பிக்கை என நிருபித்து ஆதாரத்தை போடுங்கள்.

  • @ko6946
    @ko6946 3 года назад +4

    உங்கள் குரலில் சிறிய கிண்டல் குழைத்து சொன்னீர்கள் தற்போது கலைஞர் மகன் முதல்வர் ஆகிவிட்டார் என்று.........
    சென்ற மாதம் நான் ஒருவருக்கு எழுதியதைக் கீழே கொடுத்துள்ளேன்......................
    K1 பார்க்கலாம்
    K -- முக
    இவர் தொழில் -- எழுத்து
    இவருடன் இவர் கால நண்பர்கள்
    எம்ஜிஆர் - நடிப்பு
    சிவாஜி. - நடிப்பு
    கண்ணதாசன் - எழுத்து, பாடல், பத்திரிக்கையாளர்
    எம்ஜிஆர் அனைவரும் அறிந்த அலிபாபா!!
    சிவாஜி பிள்ளைகள் நடிப்பு தயாரிப்பு என்றாலும் பேரன்கள் உழைக்க வேண்டிய நிலை
    கண்ணதாசன் பல தொழில் செய்தும் அதே நிலையில்.....
    நமது முக வுடையது மிகப் பெரிய குடும்பங்கள்.
    சீராகச் சென்றவருக்கு அடித்த யோகம் - இவர் கணக்காய்ப் பிடித்த நாற்காலி!!!!!
    இவரது
    முதல் ஆட்சி
    முதல் பணி
    கூவம் சீரமைப்பு!
    சில கோடி திட்டம் (2 கோடி வைப்போம்)
    சில நாட்கள் வேலை நடந்து(தாகப் படம்) நின்று விட்டது.
    சட்டசபையில் கேட்க முக கொடுத்த பதில்...........
    "திட்ட மதிப்பீடு பலமடங்கு உயர்ந்து விட்டது! 2 கோடி செலவழித்த நிலையில் கூவத்தில் முதலைகள் இருப்பது தெரிய வந்தது. வேலையாட்கள் பயப்படுவதால், மேலும் நட்டம் இல்லாமல் பணி கைவிடப்பட்டது"
    இது போல் நிறைய!!!!
    'குளோப் தியேட்டர்' ஊழல் தேடிப் பாருங்கள்.... அவர் சிறந்த அறிவாளி என்பது புரியும்!!
    எனவே 'Scientific corruption' பெயர் வாங்கினர்.
    மேற் கூறிய இவர் நண்பர்கள் 3 இலட்சம் செலவில் படமெடுக்கத் திணறிய நேரம்..... இவர் பெரிய குடும்பத்தில் ஒருவர் ஆரம்பித்தார் தொலைக்காட்சி..... முதலீடு 300 கோடி தான்.
    தற்போது இவர் குடும்பம் பத்தாண்டுகள் பதவியில் இல்லாமல் வரண்ட நிலையில் இந்தத் தேர்தலுக்கு இவர்கள் செலவழிக்க முடிவது @12000 கோடி மட்டுமே!!!!
    இவ்வளவு முதலீடு செய்து இவர்கள் ஆட்சியில் அமர நினைப்பது மக்கள் பணிக்காக மட்டுமே!!!!
    சிந்தியுங்கள்!!!
    நல்ல சமுதாய வாழ்க்கை வேண்டுவோர் திராவிடக் கூட்டதினின்று விலகுவர்.

  • @ppkesi
    @ppkesi 3 года назад +1

    யூ r a ட்ரூ மேன்

  • @kesavarajgopal8191
    @kesavarajgopal8191 3 года назад

    Nee CBI or CID or CIA or RAW...????!!!!

  • @SyedmubarakBarak-i1i
    @SyedmubarakBarak-i1i 7 месяцев назад

    கா.மு.செரிப்...எழுத்து நடை தான்....