75 😭😭😭 வயதிலும் வாழ்வதற்காக தொழில் பண்ண வேண்டிய கட்டாயம் ஒரு நிஹ்மத் அவருக்கு என்னான்னா அழகானவர் அஜானுபாகுவானவர் செல்வந்தர் போன்ற அவரது தோற்றம் ஈமான் அது இதுவரைக்கும் வாழ செய்கிறது உண்மையை பேசுகிறார் தெருவோர வியாபானம் என்பது அவ்வளவு இலகுவல்ல அதை 30 வருடம் கடந்து வந்திருக்கிறார் அல்லாஹ் அவருக்கு இம்மை மறுமை ஈடேடற்றத்தை தந்தருளட்டும் 😭😭😭
ஆமீன், ஆமீன் யாரப்பல் ஆலமீன்.நம்பிக்கை இறையச்சம் தான் இவறை ஆரோக்கியமாகவும் வாழ வைக்கிறது. என் தந்தையின் பேச்சை ஞாபகப்படுத்தியது.யாரும் உதவகவிட்டாலும் இறைவன் துணை இவறை மனம் தளராது வாழ வைக்கிறது.பிள்ளைகள் இதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
இவரின் பேச்சு தற்போதைய இளைஞர்களுக்கு ஒரு நல்ல முன் மாதிரி ஏனெனில் தற்போது இளைஞர்கள் மிகவும் மன அழுத்தத்தில் குடி போதையில் இருக்கிறார்கள் வயனோ வாழ்க்கையே வெறுத்தேன் அனைவருக்கும் சொல்லிக் கொள்வது என்னவென்றால் நாம் கடைசி மூச்சு வரைக்கும் உழைக்க வேண்டும் ஏதாவது ஒரு நாள் நமக்கான வாய்ப்பு கிடைக்கும் உழைத்துக் கொண்டே இருப்போம் சாகும் வரை ஒரு நாள் வெற்றி நிச்சயம் இல்லாவிடில் நமது குழந்தைகளுக்காவது அந்த வாய்ப்பு கிடைக்கும் முயற்சியே வெற்றி
நேர்மையான தொழில் . அல்லாஹ் தாங்களுக்கு பெரும் கருணையும் அருளும் புரிய வேண்டும். தீனுடன் வாழ்வதற்கும் தீனுடன் மரணிப்பதற்கும். எல்லோருடனும் அன்பாக தொடர்ந்து இருப்பதற்கும் வாழ்த்துக்களும் பிரார்தனையும்...🤲
அண்ணாரது வார்த்தையும் வாழ்க்கையும் எமக்கு கற்றுக்கொடுத்தது வாழ்க்கை எனும் படகை செலுத்தும் லாவகத்தையும் எதையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை. பணிந்த வணக்கங்கள்.
உண்மை தான்.. ஆனால் இவ்வளவு முஸ்லிம்கள் இருந்தும் அவருக்கு எதுவும் உதவி கிடைக்காத பொழுது வேறு என்ன செய்வார் இந்த தள்ளாத வயதில் ... இந்த மனிதர் வேறு வழி இல்லாமல் தான் தண்டலில் வாங்கி கொண்டு இருப்பார்...😢😢😢
போதும் என்கிற மனம் உங்களுக்கு இருக்கிறது , "எல்லாம் அவன் செயல் " எனும் அந்த வார்த்தைகள் ,பெரிய கோட்டிஸ்வரனுக்கு வருமா,? சந்தேகமே . அய்யா உங்களுக்கு அல்லா வேண்டியதை, வேண்டும் அளவு குடுப்பார் . நல்லா இருப்பிங்க .
முதல்ல ஆசை இருக்கணும்...அதை வேண்டி கடவுளிடம் பிரார்த்தனை செய்யணும்..அதை நோக்கிய குறிக்கோள், விடா முயற்சி இருக்கணும்.. நிச்சயம் கடவுளின் அருளால் வேண்டியது கிடைக்கும்... கிடைத்தால் கிடைக்கட்டும், இல்லாவிட்டால் போகட்டும் என்று நினைத்தால் எதுவுமே கிடைக்காது...
இந்த வயதிலும் உழைத்து வாழ வேண்டூம் என்று நம்பிக்கையோடு வாழ்ந்து வருகிறார் வல்ல இறைவன் இவருக்கு கிருபை செய்வான். அப்பா தயவுசெய்து பாக்கு போடும் பழக்கத்தை விட்டு விடுங்கள்.
அவர் வியாபாரம் பண்ணும் முகவரியை கொடுத்தால் அவருக்கு நன்மை செய்ததாக இருக்கும் . அவர் முகவரியை பதிவிடவும் . எல்லாம் வல்ல இறைவன் அவருக்கு எல்லா செல்வங்களும் தருவாராக
67:2. உங்களில் எவர் செயலால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான். மேலும், அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக்க மன்னிப்பவன்.
நீ கொடுத்ததற்கே நன்றி சொல்ல முடியவில்லை இன்னும் ..... இனி அடுத்தடுத்து கேட்பதற்கு அஞ்சுதே என் உள்ளம் 🎉🎉🎉🎉🎉 நாகூர் EM . ஹனீபாவின் பாடல்தான் ஞாபகம் வருகிறது ❤❤❤❤❤ இறைவனின் படைப்பினிலேயே ஆறரிவு படைப்பான மனித படைப்புதானே உயர்ந்த படைப்பு ?? அதிலும் கண் காது ஊனம் இன்றி படைத்ததுதான் தனி சிறந்த படைப்பாகும் 🎉🎉
Greatest hard worker Neenga neenda naatkal nalla irukanum long live i pray Lord shiva Allah Jesus all god give all good things for you iyya i learned from you iyya enda nakkeran anchor views kaga interview edukuriye avar idam dress vaanguniya da
Thanks to Nakheeran for bringing such videos. But one request is, if you provide their address and contact details, we can go to them and buy some goods from them and extend a helping hand. My request is, please provide their contact details and shop address in your future videos
In sha allah ungala nerla santhicha enna mudinja udhaviya seiran Ungala pola erukura anaivarukum in sha allah Muslims Hindu Christians yara erunthalum seivan By The way allah and rasool ❤
Welcome to bro this bhai life style of hard working is in simple platform clothes selling welcomed and he was roll model of our god and so we praying for his happy life and thanks to nakeearan TV media vison ok go ahead
யா அல்லாஹ் இவர் மீது உன் கருணை பார்வையை செலுத்துவயாக ஆமீன்
ஆமீன்
ஆமீன் யா ரப்பில் ஆஃலமீன்
Ameen❤❤❤
ஆமீன்
ஆமீன்
ஜண்ணாவின் வாழ்க்கை வாழும் பெரியவர் அணைத்து நலனும் அல்லாஹ் வழங்க துஆ செய்கிறேன் ஆமின் யா rabb
இறைவாஇவர் நலமுடண் இருக்கணும்
75 😭😭😭 வயதிலும் வாழ்வதற்காக தொழில் பண்ண வேண்டிய கட்டாயம் ஒரு நிஹ்மத் அவருக்கு என்னான்னா அழகானவர் அஜானுபாகுவானவர் செல்வந்தர் போன்ற அவரது தோற்றம் ஈமான் அது இதுவரைக்கும் வாழ செய்கிறது
உண்மையை பேசுகிறார் தெருவோர வியாபானம் என்பது அவ்வளவு இலகுவல்ல அதை 30 வருடம் கடந்து வந்திருக்கிறார் அல்லாஹ் அவருக்கு இம்மை மறுமை ஈடேடற்றத்தை தந்தருளட்டும் 😭😭😭
ஆமீன், ஆமீன் யாரப்பல் ஆலமீன்.நம்பிக்கை இறையச்சம் தான் இவறை ஆரோக்கியமாகவும் வாழ வைக்கிறது. என் தந்தையின் பேச்சை ஞாபகப்படுத்தியது.யாரும் உதவகவிட்டாலும் இறைவன் துணை இவறை மனம் தளராது வாழ வைக்கிறது.பிள்ளைகள் இதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
How to contact him, do you have his number, please let me know
Allah hu akbar ❤
உங்களுக்கு மென் மேலும் ஆரோக்கியம் கொடுக்க இறைவனை பிராத்திக்கின்றேன்...
அல்லாஹ் எந்த குறையும் இல்லாமல் வைக்கட்டும்.
இவரின் பேச்சு தற்போதைய இளைஞர்களுக்கு ஒரு நல்ல முன் மாதிரி ஏனெனில் தற்போது இளைஞர்கள் மிகவும் மன அழுத்தத்தில் குடி போதையில் இருக்கிறார்கள் வயனோ வாழ்க்கையே வெறுத்தேன் அனைவருக்கும் சொல்லிக் கொள்வது என்னவென்றால் நாம் கடைசி மூச்சு வரைக்கும் உழைக்க வேண்டும் ஏதாவது ஒரு நாள் நமக்கான வாய்ப்பு கிடைக்கும் உழைத்துக் கொண்டே இருப்போம் சாகும் வரை ஒரு நாள் வெற்றி நிச்சயம் இல்லாவிடில் நமது குழந்தைகளுக்காவது அந்த வாய்ப்பு கிடைக்கும் முயற்சியே வெற்றி
உழைப்பும், முயற்சியும் இருந்தால் இறைவனின் உதவி நிச்சயம் கிடைக்கும்...
அல்லாஹ் மேலும் இவருக்கு பலத்தையும் நீண்ட ஆயுளையும் வழங்குவானாக. இந்த வயதிலும் உழைத்து வாழ வேண்டும் என்ற அவரது குணதிட்கு அல்லாஹ் அருள் புரிவானாக.🤲🤲🤲
உழைத்து வாழும் உங்களுக்கு நன்றி தவறான பாதைக்கு செல்லாமல் உழப்பு மட்டுமே
இறைவன் பாதுகாப்பான் இவர் நலமுடன் இருக்கட்டும்
உழைத்துவாழ்பவர்இறைஆசிபெறுவார்❤
யா அல்லாஹ் அவர் மீது கருணையும் பார்க்கட்டும் உண்டாகட்டும் யா அல்லாஹ் ஆமீன்
நேர்மையான தொழில் .
அல்லாஹ் தாங்களுக்கு பெரும் கருணையும் அருளும் புரிய வேண்டும். தீனுடன் வாழ்வதற்கும் தீனுடன் மரணிப்பதற்கும். எல்லோருடனும் அன்பாக தொடர்ந்து இருப்பதற்கும் வாழ்த்துக்களும் பிரார்தனையும்...🤲
அண்ணாரது வார்த்தையும் வாழ்க்கையும்
எமக்கு கற்றுக்கொடுத்தது
வாழ்க்கை எனும் படகை
செலுத்தும் லாவகத்தையும்
எதையும் ஏற்றுக்கொள்ளும்
பக்குவத்தை.
பணிந்த வணக்கங்கள்.
வட்டி இருந்தால் இறைவன் அருள் கிடைக்காது எனது அனுபவத்தில் கூறுகிறேன். அவர் தண்டல் இருந்து மீண்டு வர பிரார்த்திக்கிறேன்
உண்மை தான்.. ஆனால் இவ்வளவு முஸ்லிம்கள் இருந்தும் அவருக்கு எதுவும் உதவி கிடைக்காத பொழுது வேறு என்ன செய்வார் இந்த தள்ளாத வயதில்
... இந்த மனிதர் வேறு வழி இல்லாமல் தான் தண்டலில் வாங்கி கொண்டு இருப்பார்...😢😢😢
போதும் என்கிற மனம் உங்களுக்கு இருக்கிறது ,
"எல்லாம் அவன் செயல் " எனும் அந்த வார்த்தைகள் ,பெரிய கோட்டிஸ்வரனுக்கு வருமா,?
சந்தேகமே .
அய்யா உங்களுக்கு அல்லா வேண்டியதை, வேண்டும் அளவு குடுப்பார் .
நல்லா இருப்பிங்க .
Masah Allah..avarudaya varthai .. unmai 😢😢
அருமை அருமையான அழகான பதிவு நல்ல தரமான பதிவு பாய் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை எல்லாம் அவன் கையில்தான் இருக்கிறது
யா அல்லாஹ் இவர் மீது இரக்கம் காட்டு
முதல்ல ஆசை இருக்கணும்...அதை வேண்டி கடவுளிடம் பிரார்த்தனை செய்யணும்..அதை நோக்கிய குறிக்கோள், விடா முயற்சி இருக்கணும்.. நிச்சயம் கடவுளின் அருளால் வேண்டியது கிடைக்கும்... கிடைத்தால் கிடைக்கட்டும், இல்லாவிட்டால் போகட்டும் என்று நினைத்தால் எதுவுமே கிடைக்காது...
அல்லாஹ் அருள் புரிவானாக ஆமீன்.
மாஷா.அல்லா.அருமையான.பயான்.அய்யா.அல்லாஹ்.
Ya Allah, ivarukku jannathil idam kodupayaga, ameen
ஆமீன்
அல்லாஹ் இவரின் நற்காரியங்களை நிறைவேற்றித்தருவானாக. பழுத்த இபாதத்தாலியாக உள்ளார். வாழ்த்துக்கள்.
இந்த வயதிலும் உழைத்து வாழ வேண்டூம் என்று நம்பிக்கையோடு வாழ்ந்து வருகிறார் வல்ல இறைவன் இவருக்கு கிருபை செய்வான்.
அப்பா தயவுசெய்து பாக்கு போடும் பழக்கத்தை விட்டு விடுங்கள்.
Hats off to this gentleman. May Almighty Allah grant him ease and peace in here nd Aakhira, AAMEEN
அவர் வியாபாரம் பண்ணும் முகவரியை கொடுத்தால் அவருக்கு நன்மை செய்ததாக இருக்கும் . அவர் முகவரியை பதிவிடவும் . எல்லாம் வல்ல இறைவன் அவருக்கு எல்லா செல்வங்களும் தருவாராக
இவருக்கு இருக்கும் குறைந்த நிம்மதிகூட கோடீஸ்வரனுக்கு இருக்குமா அப்போ பணம் எதற்க்கு கொடுத்து உதவலாமே துஆ கிடைக்குமே
இன்றைய சமுதாயம் பார்க வேண்டிய காணொளி ..
உழைப்பு உழைப்பு உழைப்பு ❤
ய அல்லா இவருக்கு நூரு வயதுடும் வாழ அல்லாவிடம் துவாசையவும்
Very nice 👌 👌 👌 👌
இவரின் தன் நம்பிக்கை எமக்கு பாடம்😊
Subhahanallah
Allah podhumanavan
Alhamdhulillah
Allah ungaluku
Yellathayum ilagu aakuvanaha
67:2. உங்களில் எவர் செயலால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான். மேலும், அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக்க மன்னிப்பவன்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் பரக்காத்துஹூ இறைவன் உங்களுக்கு நல்ல வழி காட்டுவான்
Ya Allah, evaruku emaiyum , marrumaiyum vetti arul puruvaga, amin from malaysia, Allah swt is great
நீ கொடுத்ததற்கே நன்றி சொல்ல முடியவில்லை இன்னும் .....
இனி அடுத்தடுத்து கேட்பதற்கு அஞ்சுதே என் உள்ளம் 🎉🎉🎉🎉🎉
நாகூர் EM . ஹனீபாவின் பாடல்தான் ஞாபகம் வருகிறது ❤❤❤❤❤
இறைவனின் படைப்பினிலேயே ஆறரிவு படைப்பான மனித படைப்புதானே உயர்ந்த படைப்பு ??
அதிலும் கண் காது ஊனம் இன்றி படைத்ததுதான் தனி சிறந்த படைப்பாகும் 🎉🎉
Each and every words should be written in gold plate. God bless with good health and happiness. 🎉❤
❤❤❤❤❤ஊண்மையன கருத்து இதை யரும் நினைப்பது இல்லை ❤❤❤❤நினைத்தும் நடைமுறைபடுத்துவது இல்லை அதுதன் மிக கவலையக இருக்கு
அண்ணாரின் மீது அல்லாஹ் அருள் புரிவானக என்று துவா செய்த வண்ணமாக ஆமின் ஆமின் ஆமின்
உழைப்பவரே உயர்ந்தவர்
Allahuthaala ungalukku Neenda Aayul kuduthu Nalla selvathaiyum kodupaanaga Aameen Sumameen ❤
மாஸ அல்லா. ❤❤❤
Abba Supet speech Alhamdulillah ❤
Migavum tezliwaana shariyana vunmaiyana pativu paiyantarum thankyou nandri aiyyah waazltukkal
அவருக்கு ஐந்து வேலையும் உரிய நேரத்தில் தொழுவதற்கு வாய்ப்பு கிடைக்கிறது. அதுதான் அவருக்கு கிடைக்கும் மிகப்பெரிய இலாபம்.
Inshaallah... Evar methu rahmat erakuvaiyaka ❤❤❤
The great nakeeran
Masha Allah 🎉🎉🎉🎉🎉
Masalllah good confident speach. congratulations
உங்களை போல தான் வாழ வேண்டும்
Maasa allah ❤❤❤
Greatest hard worker Neenga neenda naatkal nalla irukanum long live i pray
Lord shiva
Allah
Jesus all god give all good things for you iyya i learned from you iyya enda nakkeran anchor views kaga interview edukuriye avar idam dress vaanguniya da
In shha allah... வாப்பா❤
He is very great. 😪😪
Masha Allah
Masah. Allah. 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
MASHA ALLAH.BAI❤.4.1.2025
Subuhanallah... Azhagana thelivana pechu... Iraivan koduttha indha vaazhkayai porundhi kondu vaazhkirar... Alhamdulillah.. Neriyalar kelvi ketkum vidham sirappu
Masahallah ❤❤❤❤🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇲🇫🇲🇫🇲🇫
Masaallah.valththukkal
Nice information motivation
Unga luku Allah uthavi puriyuvan
Masha allhu
Bai super
எந்த. கடவுளும். அவரை. காபாற்ற. வில்லை. அவர். உழைப்புதான். அவரை. காப்பாற்றுது
Ya allah evr pol erukum anaithu periyal vazhauoom nalamudan erukka due seiuoom
Allah be merciful to him,also others .i am one among them.
Super speeches and presentation.
Thanks to Nakheeran for bringing such videos. But one request is, if you provide their address and contact details, we can go to them and buy some goods from them and extend a helping hand. My request is, please provide their contact details and shop address in your future videos
In sha allah ungala nerla santhicha enna mudinja udhaviya seiran
Ungala pola erukura anaivarukum in sha allah
Muslims Hindu Christians yara erunthalum seivan By
The way allah and rasool ❤
Thanks pro
யா அல்லாஹ் இவருக்கு நீண்ட அயுளை கொடு இவர் தொழில் நல்ல பரக்கத்தை கொடுப்பயாக
Mashallah
Good🎉
Allah ungkalukku uthavi sei😢 vanka
Mashallah❤❤
அல்ஹம்துலில்லாஹ்
aameen
We can buy something in his shop and support him, please share his shop address
Aameen aameen
யா.அல்லாஹ்.இந்த.உழைப்பாளி.மீது.கருணை.புரிவாயாக.ஆமீன்.
Ya allah please give him wealthy life to him
Welcome to bro this bhai life style of hard working is in simple platform clothes selling welcomed and he was roll model of our god and so we praying for his happy life and thanks to nakeearan TV media vison ok go ahead
Alhamthulillah Allahakbar Assalamualaikum
Live longer make your life easy
Allah Arul puritum...
Very sad ! All the best for him.
Bro, Bhai Kada location share pannuga. I want to go visit the shop to buy something.
Hi , how can I contact this uncle please? I want to help him .
Maasha allaah
Alhamdulillah
Allaha,Nadiyadu,nadande,tirum,muahe,seyathu,,namudai,kadamay,nasathai,,taridum,, allaha,,labaithai,taridum, allaha, ♥️🤲😭☝️✌️🇱🇰🇮🇳🇱🇰🇮🇳🇱🇰🇮🇳🇱🇰🇱🇰🇱🇰
🙏🙏🙏💯💯💪🙏
MasahAllah
Maashaalhamndu lillha allaahu becamen only one
👏👏🤲🤲
Practical ahh pesuraru Bhai
But economic class peoples cant do it.
Iam also jobless