"தமிழிசை ராஜினாமா..காரணம் இதுதான்"அழுத்தி சொன்ன அண்ணாமலை

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 сен 2024
  • "தமிழிசை ராஜினாமா..காரணம் இதுதான்"அழுத்தி சொன்ன அண்ணாமலை
    #tamilisaisoundararajan #annamalai #thanthitv
    Uploaded On 14.06.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Комментарии • 812

  • @mimicrysekar2192
    @mimicrysekar2192 3 месяца назад +371

    இன்னும் நீ தமிழக மக்களை பைத்தியக்காரங்களாவே நினைச்சுக்கிட்டு இருக்கேயில்லே!😂😂😂

    • @DassS-dass
      @DassS-dass 3 месяца назад +5

      ஹிந்தி கரணுங்க இருக்கணுங்களே

    • @ibrahimk4003
      @ibrahimk4003 3 месяца назад

      இனியும்திருந்தவில்லை கிருக்கன் பொய்பேசுகிறான்

    • @jayandranmohan3018
      @jayandranmohan3018 3 месяца назад +5

      Athula enna santhegam....tamilnadu makkal paithyam

    • @tamilvanan7833
      @tamilvanan7833 3 месяца назад

      Paithiya kaarankala irukangatithaan coimbatore la ivlo vote potu irukanga makkal

    • @shivakumar-xk1bd
      @shivakumar-xk1bd 3 месяца назад +2

      Still in doubt?

  • @drogerlic
    @drogerlic 3 месяца назад +44

    ஒரு அரசியல் பாரம்பரியம் மிக்க குடும்பத்திலிருந்து வந்த Dr.தமிழிசை அவர்களுக்கு இந்த நிலை தேவை இல்லை….

  • @sivanathansivanathan1768
    @sivanathansivanathan1768 3 месяца назад +230

    நீ என்ன சொன்னாலும் அந்த ஜன்டா (அமித்ஷா) எங்க அக்காவை விரல் நீட்டி பேசினத மறக்க மாட்டோம்

    • @ranganathanrangarajan7901
      @ranganathanrangarajan7901 3 месяца назад

      போய் அமித் ஷா சுன்னி உம்பி😮

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 3 месяца назад +6

      அப்பா , மாமா vijay vasanth காங்கிரஸ் , டாக்டர் தமிழ் பிஜேபி , யார் தேர்தலில் வெற்றி - குடும்பம் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது - வாக்காளர்.. Dad, uncle, Congress, Dr. Tamil BJP, who will win the election - Family is very happy - Voter அமைச்சர் பதவி ஆசை?? வாரிசு அரசியல் பணக்காரன் அரசியல் இதுதான் இன்றைய நிலை-

    • @vaan1376
      @vaan1376 3 месяца назад

      என்னது உங்க அக்காவா? அவர் தலைவரா இருக்கும் போது திராவிட கோஷ்டி அவரை எப்படியெல்லாம் உருவ கேலி செய்து இழிவுபடுத்தியது என்பது எல்லாம் மறந்து போச்சா? அவர் கட்சியே சேர்ந்தவர அமித்ஷா ஏதோ கண்டிக்கிறார் அதுல உங்களுக்கு என்ன பிரச்சனை.

    • @kmagendran06
      @kmagendran06 3 месяца назад +4

      Ok bro poyi eppavum pola DMK vukku vote podunga

    • @user-xq6qn1ge7x
      @user-xq6qn1ge7x 3 месяца назад +9

      மறக்காம நியாபகம் வச்சு என்ன புடுங்க போற😂

  • @hariharanarunachalam2548
    @hariharanarunachalam2548 3 месяца назад +92

    அண்ணாமலைக்கும். இதே நிலை தான் விரைவில்...

    • @mahamunimahamuni1518
      @mahamunimahamuni1518 3 месяца назад +1

      என்ன ஒரு உருட்டு

    • @Harish_Fish
      @Harish_Fish 2 месяца назад +1

      தான் ஒரு கன்னடர் என்பதில் பெருமை கொள்வதாக அறிவித்த அந்த மோ'ச'டி பச்சோந்தி சங்கி குள்ள நரி 🦊 ஆடு கர்நாடக மாநிலத்திற்கு திருப்பி அனுப்பப்படும் நாள் வெகு தூரத்தில் இல்லை.

    • @sathyanarayana6521
      @sathyanarayana6521 2 месяца назад +1

      நானும் அதே தான் நினைச்சே

  • @user-yw6ol3pm6c
    @user-yw6ol3pm6c 3 месяца назад +172

    இவனுக்கு ஒரூ சீட்டு எடுத்து பாருங்க பேசுறது எல்லாம் பொய்யாவே இருக்கு.

    • @Karthikeyan-os6cu
      @Karthikeyan-os6cu 3 месяца назад +3

      இவன் பேசுவதுஎல்லாமே
      பொய்

    • @uthayasooriyan6307
      @uthayasooriyan6307 3 месяца назад +1

      அமித்ஷா பேசியதை திருப்பி அவருக்கே பேசினா
      மூஞ்சி எப்படி இருக்கும்?

    • @arisiva9727
      @arisiva9727 3 месяца назад +2

      ஆமா டா இங்க மத்தவன் எல்லாம் உண்மை மட்டுமே பேசிட்டு இருக்கானுங்க.. அரவெட்டு Boys

    • @Praveen_ryn_76
      @Praveen_ryn_76 3 месяца назад

      😂😂😂😂😂

    • @Poolankurichi
      @Poolankurichi 2 месяца назад

      ஸ்டாலின் குடும்பம் அரிச்சந்திரன் வாரிசுகள்

  • @Jupiter-oe2de
    @Jupiter-oe2de 3 месяца назад +27

    அப்போ ஏன்யா... தமிழிசை ஏர்போர்ட் லில் ஒன்றும் பேசாமல் சென்றவரை அப்படி ஒரு பொய்யான பேட்டி கொடுக்க வைத்தீர்கள்..????

  • @entertainment-xk5rx
    @entertainment-xk5rx 3 месяца назад +169

    ஆமா ஆமா... அமித்ஷா கத்தியில குத்தினாலும் வலிக்காமதான் சிரிச்சிகிட்டே அன்போட குத்துவாரு..ஹி.. ஹி..ஹி

    • @user-tp2xw5nv2g
      @user-tp2xw5nv2g 3 месяца назад +2

      Amit Shah eyes are so cruel and so also Modi.
      But in this term Modi has started smiling, laughing because of dependent on others. Within 10 days, the number of counts has overtaken his previous 2 terms.

    • @UmaDev-sy6on
      @UmaDev-sy6on 3 месяца назад

      😂😂

  • @amalasr7975
    @amalasr7975 3 месяца назад +35

    இப்போ முகஸ்துதி பாடி என்ன பயன்

  • @KumarGanesh-ru3wo
    @KumarGanesh-ru3wo 3 месяца назад +48

    உங்களுக்கும் அந்த அன்பும் பாசமும் அந்த அரவணைப்பும் ஒரு நாள் கிடைக்கும்

  • @tamilvasan613
    @tamilvasan613 3 месяца назад +58

    பணம் இல்லை என தேர்தலில் நின்று தோற்காது, தந்திரமாக அடுத்தும் நிதியமைச்சர் பதவியை பறிக்க எங்கள் அக்கா அவரை போல மாமி இல்லையே!!?

    • @ravisrinivasan5296
      @ravisrinivasan5296 3 месяца назад +1

      திறமை இல்லை. அது தான் கஷ்டமாக இருக்கிறது

    • @syes7281
      @syes7281 3 месяца назад +1

      Only Mami can have such a shared brain..no else

    • @MR-mw4cy
      @MR-mw4cy 2 месяца назад +1

      Ooooruga maami 😅😅

  • @mukilbharathi3772
    @mukilbharathi3772 3 месяца назад +97

    ஒரு மனுசன் பொய் செல்லலாம் .... ஆனா ஏக்கர் கணக்குல சொல்லக் கூடாது.

  • @gladsonmoodil1113
    @gladsonmoodil1113 3 месяца назад +113

    இவர் எப்படி நேர்மையான IAS ஆக இருந்திருப்பார்???

    • @saiRam-th2jd
      @saiRam-th2jd 3 месяца назад +16

      Not IAS, he is an IPS and also not honest.

    • @vaan1376
      @vaan1376 3 месяца назад +3

      நேர்மை இல்லாதவரா எதை வச்சு சொல்றீங்க கர்நாடக மக்களும் ஊடகங்களும் அவரை சிங்கம்னு கொண்டாடுனாங்களே அதை வச்சு சொல்றீங்களா?

    • @sivanathansivanathan1768
      @sivanathansivanathan1768 3 месяца назад

      IPS

    • @gopalsamy936
      @gopalsamy936 3 месяца назад +6

      நான் ஒரு பெருமைமிக்க கன்னடிகன் சொன்னது நேர்மையான பேச்சு

    • @vaan1376
      @vaan1376 3 месяца назад +1

      @@gopalsamy936 ஓ! அப்போ கன்னடனாக இருப்பது நேர்மை இல்லாத விஷயம்னு சொல்றீங்களா?

  • @kishorekannan2630
    @kishorekannan2630 3 месяца назад +23

    இந்த சுவர் இன்னும் எத்தனை பேரை காலி செய்யும்.

  • @hajaqatar1982
    @hajaqatar1982 3 месяца назад +260

    தமிழிசையை தவிர வேற யாரையும் இதே போல் மேடையில் கண்டித்து நாங்கள் பார்க்கவில்லையே என்ன கம்பி கற்ற கதை எல்லாம் சொல்றீங்க அண்ணாமலை

    • @kandasamyduraisamy7085
      @kandasamyduraisamy7085 3 месяца назад +11

      உன் பேச்சு நீ தான் கேட்கணும்

    • @Ayyavali
      @Ayyavali 3 месяца назад +11

      அது எங்க பிரச்சனை நீ மூடிட்டு போ பாய் 😂

    • @Ayyavali
      @Ayyavali 3 месяца назад +4

      ​@@kandasamyduraisamy7085உன்ன யாரு கேட்க சொன்னது?

    • @JeevaTara-hg5uq
      @JeevaTara-hg5uq 3 месяца назад +2

      Purambokku...katchinu makkaltta vanthutta...pesathanda seivanga mundam...thandam....wasted malai

    • @theniseenivasan4682
      @theniseenivasan4682 3 месяца назад

      உன்மை

  • @user-hy5dk2rc8v
    @user-hy5dk2rc8v 3 месяца назад +98

    பில்லைய killi vittutu தொட்டிலையும் ஆட்ரான் 😂😂😂

    • @karikalacholan1406
      @karikalacholan1406 3 месяца назад +1

      Antha pillai mela kothadimaingalukku thideer pasa funda vanthuruchu

    • @user-hy5dk2rc8v
      @user-hy5dk2rc8v 3 месяца назад +3

      @@karikalacholan1406 nimmi வீட்டில் போய் toilet kaluvu

    • @frenchbeard5940
      @frenchbeard5940 3 месяца назад +2

      ​@@karikalacholan1406ippadi oru peru vechittu nee eppudra noolibans ku support pandra😢

    • @karikalacholan1406
      @karikalacholan1406 3 месяца назад

      @@user-hy5dk2rc8v ipo nimmi ethukkuda varra funda.. ? nimmi fundaya enakkum tha pudikkathu..

    • @karikalacholan1406
      @karikalacholan1406 3 месяца назад

      @@frenchbeard5940 I support Annamalai..

  • @RajeshRajesh-el2em
    @RajeshRajesh-el2em 3 месяца назад +143

    அண்ணாமலை நாளே பொய்தான்

  • @mukhtiyarfathima651
    @mukhtiyarfathima651 3 месяца назад +200

    உருட்டு உருட்டு நல்லா உருட்டு எவ்வளவு தான் நீயும் சமாளிப்பே

    • @Alex_pandiyan
      @Alex_pandiyan 3 месяца назад +3

      Pee thulukkan

    • @azeezbasha1166
      @azeezbasha1166 3 месяца назад +3

      Eating STOOL is your habit, Why do you tell to eat this to others.

    • @mukhtiyarfathima651
      @mukhtiyarfathima651 3 месяца назад +5

      துலுக்கன் பீ அவ்வளவு டேஸ்டா இருக்கா அனுபவம் பேசுது

    • @azeezbasha1166
      @azeezbasha1166 3 месяца назад

      ​Eating STOOL is your habit. Why do ask others to eat .

  • @axxsen12
    @axxsen12 3 месяца назад +57

    Comedy piece😂😂😂

  • @balavarshik3597
    @balavarshik3597 3 месяца назад +11

    நீங்க இப்படி freeya பேசுவதற்கு.....முக்கியமான காரணம் தலைவர் அக்கா தமிழிசை தான்...... மறக்கத்திங்க BJP

  • @Jupiter-oe2de
    @Jupiter-oe2de 3 месяца назад +9

    இப்படி தான் அமித்ஷா பாசத்தை வெளிப்படுத்துவார் என்றால்.... அவர் மோடியிடமும் , நிர்மலா சீதாராமனிடம் இப்படி பாசத்தை காட்டி நாங்கள் பாரத்ததே
    இல்லை யே😂😅😮😢!!!!!!!!!

  • @tamilvasan613
    @tamilvasan613 3 месяца назад +14

    அண்ணா, தமிழிசை அக்கா பதவியை இழந்து தோத்து போன்றவரை மேடையில் வைத்து மிரட்டுவது
    கட்சியில் பெண்களையும், மற்றைய வகுப்பினரையும் பாகுபடுத்தும் குணம் உள்ளதா என்ற ஐயம்.

  • @a.manikandana.manikandan2463
    @a.manikandana.manikandan2463 3 месяца назад +74

    ஒருத்தன கீழிறக்க அவன புகழ்ந்து கிட்டே இருந்தா போதும்

  • @EKumar-zl2cl
    @EKumar-zl2cl 3 месяца назад +83

    இவன் எப்படியெல்லாம் கம்பி கட்றான் பாருங்கள்

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 3 месяца назад +1

      அப்பா , மாமா vijay vasanth காங்கிரஸ் , டாக்டர் தமிழ் பிஜேபி , யார் தேர்தலில் வெற்றி - குடும்பம் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது - வாக்காளர்.. Dad, uncle, Congress, Dr. Tamil BJP, who will win the election - Family is very happy - Voter அமைச்சர் பதவி ஆசை?? வாரிசு அரசியல் பணக்காரன் அரசியல் இதுதான் இன்றைய நிலை-

  • @kalatnstc
    @kalatnstc 3 месяца назад +18

    இவ்வளவு பெரிய மனுசியை திருச்சி சூர்யா கேவலமா பேசும்போது எங்க போயிருந்திங்க....?

  • @tswaminathan7400
    @tswaminathan7400 3 месяца назад +28

    தம்பி ஞாயமா இது தம்பி

  • @arokiadass513
    @arokiadass513 3 месяца назад +24

    மிரட்டும் தொனியில் அரவணைப்பு

  • @cvajaleel1181
    @cvajaleel1181 3 месяца назад +96

    ஆட்டுக்குட்டி நீ என்ன முட்டு கொடுத்தாலும் எடுபடாது ஒரு தமிழச்சியை பொது வெளியில் ஒத்தன் பகிரங்கமா மிரட்டுறான் அதுக்கு நீங்க முட்டுக் கொடுத்துட்டா இருக்கீங்க?.

    • @mee2430
      @mee2430 3 месяца назад +6

      ஓட்டு போட்டு மக்கள் தேர்ந்தெடுத்திருக்கலாமே

    • @மௌனம்
      @மௌனம் 3 месяца назад

      கோபாலபுத்து கொத்தடிமை நாயே மிரட்டவில்லை பாசத்துடன் தன் ஆளுமையை காண்பிக்கிறார் நீ மூடிட்டு போடா

    • @rudhrashiva8632
      @rudhrashiva8632 3 месяца назад +2

      மிரடுட்னாங்கனு தமிழிசை சொன்னாங்காளா இல்ல ஆடியோ ஏதாச்சும் இருந்தா சொல்லுங்க பாஸ்.....
      ஆடியோ இருந்தாலும் நமக்கு ஹிந்தி தெரியாது பக்கத்துல இருக்க கேராளாகாரனுங்களோ அவனுங்க 5 வயசு புள்ளக்குட்டி பேசுற ஹிந்தி அறிவு கூட நம்ம தமிழ்நாட்டு 50 வயசு ஆம்பளைனால ஈடுக்கொடுக்கமுடியாம இருக்கோம் இந்த லெட்சனத்துல மிரட்டுனாங்க உருட்டுனாங்கனு ஏதாச்சும் வாயில வந்தத அடிச்சிவுடுறது 😏😏😏

    • @rudhrashiva8632
      @rudhrashiva8632 3 месяца назад

      தமிழிசை அக்கா இப்போதான் தமிழச்சினு தமிழ்நாட்டுகாரனுங்களுக்கு தெரியுதுபோல 😏😏😏
      இதே தமிழிசையை உருவகேழி பேசும்போதும் பரட்டை தலைனு நக்கல் பண்ணும்போதும் போலி தமிழனுங்க எந்த பொச்சுக்குள்ள இருந்தானுங்கனு தெரியல 😅😅😅😅

    • @rudhrashiva8632
      @rudhrashiva8632 3 месяца назад

      இப்போ அண்ணாமலையை ஆட்டுக்குட்டினு கிண்டல் பண்ற எச்சைகள் கூட நாளைக்கு அண்ணாமலை கட்சி மாறுனா தலைவனு சொல்லுவானுங்க, தமிழனு சொல்லுவானுங்க 😏😏
      ஏனா ... தமிழன் என்ற பெயரில் மல்லாக்க படுத்துகொண்டு காரி உமிழும் தற்குறிகள் 😅😅😅

  • @prabhavathysenthil5228
    @prabhavathysenthil5228 3 месяца назад +144

    என்ன என்ன உருட்டுறான் பாருங்க.😂

    • @krishnanchandirasekaran9182
      @krishnanchandirasekaran9182 3 месяца назад +2

      திமுக + மீடியா உருட்டுவதை விடவா...?

    • @muthudassvedachalam9432
      @muthudassvedachalam9432 3 месяца назад +6

      ​@@krishnanchandirasekaran9182ஆமாம் ஆமாம். பாஜக கோடி மீடியா எல்லாம் எங்களுக்கும் தெரியும்

  • @vijayvijayvijay4338
    @vijayvijayvijay4338 3 месяца назад +8

    தமிழிசை அவர்களே அண்ணாமலை அவர்களிடம் உஜாரா இருங்க .

    • @masanamramesh7045
      @masanamramesh7045 3 месяца назад +1

      Tamilisai is our sister.Annamalai should give respect to seniors.

  • @vigneshrajamani5185
    @vigneshrajamani5185 3 месяца назад +81

    எல்லார்கிட்டேயும் சொல்வதெல்லாம் உண்மை என்று கடவுள் ராமர் படத்தைக் காட்டி சத்தியம் பண்ண சொல்லுங்க. அதற்கப்புறம் ராமர் பாத்துப்பார்.

    • @vaan1376
      @vaan1376 3 месяца назад

      இல்லை என்ன சத்தியம் பண்ணனும் உண்மையாவே இருவருக்கும் ஏதோ கருத்து முரண் இருந்தாலும் அதுல அக்கட்சியின் அமித்ஷா தலையிடுகிறார்னு தான வரும். இதுல என்னமோ பெரிய மானபங்கம் நடந்த மாதிரி பேசிக்கிட்டு கிடக்குறீங்க.

    • @NagulMohan
      @NagulMohan 3 месяца назад

      Enga katchi naanga pathukro nee pocha saathitu poo

    • @muthukrishnanaidujeyachand5872
      @muthukrishnanaidujeyachand5872 3 месяца назад +4

      எதற்காக பொதுவெளியில் பேட்டி தரமாட்டேன் என்றார் என்பது கொஞ்சம்யோசித்துபாருங்கள்.அலுவலகத்திற்குள்பேட்டிகொடுத்தால் பேட்டி எடுப்பவரைமிரட்டி வெட்டி ஒட்டி எடிட்செய்துபேட்டியை ஒளிபரப்பவசதியாக இருக்கும்.

    • @ramanik.r5103
      @ramanik.r5103 3 месяца назад

      😂​@@muthukrishnanaidujeyachand5872

    • @ravindranathpachari6111
      @ravindranathpachari6111 3 месяца назад

      Nee poyye solladha harichandran family. Namma dravida gumbal harichandran pakkathu veedu.Pongada.Ungalukku ethavathu uthama katchiyile Adam kuduppanga

  • @annachockalingam9014
    @annachockalingam9014 3 месяца назад +17

    பின்னால் நிற்பவர்கள் சிரிப்பை பார்த்தாலே தெரிகிறது

  • @rajbhaski
    @rajbhaski 3 месяца назад +32

    கரு நாகராஜன் எல்லாப்பக்கமும் ஒட்டிக்குவார்.. இந்த பேட்டியை அண்ணாமலை ஸ்டைலில் சொன்னா "பல்லுப்படாமல் பக்குவமாக"

  • @SelvaRaj-dg5tf
    @SelvaRaj-dg5tf 3 месяца назад +6

    உண்மை வெற்றிக்கு வேர் ,பொய் தவிர்த்து உண்மையை பற்றுங்கள் அண்ணாமலையாரே வெற்றி நிச்சயம்

  • @kavithat6583
    @kavithat6583 3 месяца назад +16

    At least you got a 3% vote and now became 1%

  • @jandafilms1510
    @jandafilms1510 3 месяца назад +3

    வட நாட்டு கட்சியை இங்க விதைக்கிறிங்க.. அதுக்கு இங்க இருக்கவங்களும் ஒத்துழைக்கிறிங்க

  • @robindaniel6358
    @robindaniel6358 3 месяца назад +2

    தமிழிசைக்கு அண்ணாமலையால் தோண்டப்படும் குழி.

  • @elizabeth8895
    @elizabeth8895 3 месяца назад +25

    Amit shah ellor kitteyum appadi than pesuvarna...modhalla andha virala odikanum...

    • @Alex_pandiyan
      @Alex_pandiyan 3 месяца назад

      Unnala oomba kuda mudiyadhu

    • @vaan1376
      @vaan1376 3 месяца назад

      கை விரல ஒடிக்கனுமா? அவரு கட்சிய சேர்ந்தவர அவர் கண்டிச்சா கைய ஒடிக்கனுமா? அப்போ புகார் சொன்ன சாமானிய பெண் தலையிலேயே அடிச்ச திமுக அமைச்சரை நீ என்ன பண்ணனும்னு சொல்வ.

    • @stepheluvspink
      @stepheluvspink 3 месяца назад +3

      ​@@Alex_pandiyanFake id 😂

    • @gopalsamy936
      @gopalsamy936 3 месяца назад +1

      @@stepheluvspink you are correct. IT wing of Tamil kedi keeps changing the IDs to show KATCHI VALARNDHIDICHI.

  • @நிலா-ந3ம
    @நிலா-ந3ம 3 месяца назад +11

    தமிழிசையை ஏன் ஒரு தமிழச்சியா பார்க்கனும்?
    அவரை ஒரு பாசக வாக பாருங்க ....!

    • @reaspondto
      @reaspondto 3 месяца назад

      உண்மையில் தமிழச்சியே கிடையாது. பக்கா சங்கி சனாதன பாஜக. தமிழிசை, குமரி அனந்தனின் மகள் என்றெல்லாம் யாரும் பாவமோ,பரிதாபமோ படவேண்டாம்.

  • @sureshabi6830
    @sureshabi6830 2 месяца назад +1

    Top honest great leader annamalai annamalai annamalai ❤❤❤❤

  • @MUTHAMIL_07
    @MUTHAMIL_07 3 месяца назад +1

    தமிழர்களையும் தமிழை பெயரில் தாங்கிய ஒரு தமிழச்சியை பொது வெளியில் மிரட்டியது கண்டிக்க தக்கது இனியும் இந்த கட்சியை தமிழகத்தில் வளர் விடுவது தமிழ் இனத்திற்கே பெருத்த அவமானம்.

  • @kumarayya9998
    @kumarayya9998 3 месяца назад +2

    அமித்ஷா செய்த செயல் கீழ்தரமானது.. அவரின் செயல் எத்தனை நாளைக்கோ?

  • @sravindran6350
    @sravindran6350 3 месяца назад +11

    பிரதர், நீங்கள் இங்கு தமிழ்நாட்டில் லேகியம் விற்றது போதும். இடத்தை காலி செஞ்சிட்டு வட இந்தியா பக்கம் போங்க.

  • @rajasekaranudamalpet4607
    @rajasekaranudamalpet4607 3 месяца назад +2

    அண்ணாமலையின் நாக்கு எப்படி வேண்டுமானாலும் பேசும் என்பது வரலாறு.!!

  • @user-iz4dq9me8w
    @user-iz4dq9me8w 3 месяца назад +5

    குறள் 319:
    பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா
    பிற்பகல் தாமே வரும்
    If this thirukkural is true, it will be applicable for annamalai

  • @SathiSathi-o6h
    @SathiSathi-o6h 3 месяца назад +8

    இப்படிப்பட்ட தலைவர்கள் பெருகினால் போராடி பெற்ற (தோள்சீலை போரட்டம்) மேலாடை அணியும் உரிமை கூட பரிபோகலாம்.

  • @user-ep8vl4ph3d
    @user-ep8vl4ph3d 3 месяца назад +4

    இவனையாரும்பேட்டிகேட்காதீங்க?

  • @senthiln5917
    @senthiln5917 3 месяца назад +1

    சிறார் வீட்டு வெள்ளாமை விளையும் ஆனால் வீடு வந்து சேராது என்பதுக்கு உதாரணமாக நீங்க உள்ளீங்க. (அரசியலில் நீங்க சிறார்.)

  • @srinivasang4742
    @srinivasang4742 3 месяца назад +3

    அண்ணாமலை இனி எது சொன்னாலும் எவனும் நம்ப
    மாட்டா ன். பொய் இன் மொத்த
    உருவம்...

  • @dharmamoorthi1020
    @dharmamoorthi1020 3 месяца назад +2

    அமித்ஷாவால் பாதிக்கப் பட்டுள்ள தமிழிசையை விட அண்ணாமல பல படிகள் உயரம்போய் பொய் புழுகுகிறாா். பொய்யும் பித்தலாட்டமும் பேசுவதுதான் அண்ணாமலைக்கு கொடுத்திருக்கும் முக்கிய பணி என்பது நன்றாக தெரிகிறது. இதில் தமிழிசையும் கூட்டு.

  • @veerasenan9700
    @veerasenan9700 3 месяца назад +1

    அந்த பரட்டைக்கு வராத ரோசம் கோபம் ஏன் நமக்கு வருது இது பெரியார் மண் அண்ணா மண் திராவிட மண் கலைஞர் மண் பகுத்தறிவு மண்

  • @muthudurai3145
    @muthudurai3145 3 месяца назад +4

    மேடையில் வைத்து கண்டிக்க இவர் யார்

  • @JayaramanD-fo8is
    @JayaramanD-fo8is 3 месяца назад +1

    உருப்படாத ஒரே கட்சி தமிழ்நாட்டில் பி ஜே பி

  • @RaviT-gl1lj
    @RaviT-gl1lj 3 месяца назад +12

    ஆமாங்க அவா் குடுபத்த நான் கேவலமா பேசுவேன்..
    ஆனா அவா் ஏ குடும்பத்த ரொம்பக் கேவலமா பேசுவார்.. கட்சியில இதெல்லாம் சகஜம்தானே. 😅😅😅😅

    • @tptkr
      @tptkr 3 месяца назад

      🤣

  • @ABDULSALAMN-k8g
    @ABDULSALAMN-k8g 2 месяца назад +1

    நீங்கள் சொல்வது உங்கள் பின்னாடியே சிரிப்பை பார்த்தாலே தெரிகிறது அமித்ஷா வின் பாசம்

  • @srinivasankasinathan8770
    @srinivasankasinathan8770 3 месяца назад +3

    நீயெல்லாம் எப்படி வெட்கமே இல்லாமல் பேட்டியெல்லாம் கொடுக்குறாய்

  • @Gajendran-ms8hn
    @Gajendran-ms8hn 3 месяца назад +1

    தமிசை ஒரு தரமான தலைவா

  • @user-mx4ro5zc3l
    @user-mx4ro5zc3l 3 месяца назад +1

    அண்ணாமலை எல்லாரையும் இவர் முன்னேற விடமாடாடார்

  • @maheshsubramaniyam3004
    @maheshsubramaniyam3004 3 месяца назад +3

    இது நம்பரமாதிரியா இருக்கு?

  • @galaxytrust9413
    @galaxytrust9413 3 месяца назад +1

    BJP-யால், தமிழகத்திற்கு மட்டுமல்ல; இந்தியாவிற்கே பேராபத்து !!

  • @subramanianc9805
    @subramanianc9805 3 месяца назад

    அண்ணாமலைக்கு மோடி, அமிட்சா என்ற நினைப்பு...
    தான் மட்டுமே பாஜக என்ற நினைப்பு...

  • @kvsbalu3716
    @kvsbalu3716 3 месяца назад +2

    எல்லோரையும் குடும்பமாக பார்க்க வேண்டும் என்று சொல்லி விட்டு..... ரகசிய வீடியோ எடுத்து ஆப்பு அடித்து விட்டு...... எப்படி கட்சியை வளர்க்க முடியும்... அடுத்த கட்சியின் ஆட்கள் மூலம் வெற்றி அடைய முடியாது..... நீண்ட நாட்கள் ஏமாற முடியாது... மக்கள் ஆஃப் செய்து விடுவார்கள்.

  • @dovepigeon112
    @dovepigeon112 3 месяца назад +2

    இந்த பைத்தியத்திற்க்கு Electro Convulsive Therapy கொடுக்கவேண்டும்

  • @ramakrishnank1076
    @ramakrishnank1076 3 месяца назад +2

    தலைவரே நீங்க வேற லவல்.பூசி முழகம நேர பாயிண்டுக்கு வந்து விட்டீர்கள். எவனும் இனிமே பேசமாட்டான்.

  • @sanjeevsanjeev4432
    @sanjeevsanjeev4432 2 месяца назад +2

    கொலையே நடந்தாலும் ஒன்னுமே நடக்கலைனுதான் சொல்வேங்கபோள ஜி

  • @somuswaminathan42
    @somuswaminathan42 3 месяца назад +2

    She is the daughter of a thiyagi.
    We respect Kumarianandan ji so does Akka

  • @nijju2009
    @nijju2009 3 месяца назад +1

    தமிழிசைக்கு இப்போது தான் ரோசம் வந்துருக்கு.. கொஞ்சம் நஞ்ச நாடார் ஓட்டும் போச்சு..

  • @jambulingams5204
    @jambulingams5204 3 месяца назад

    Amit Shah has insulted Tamilisai. As a BJP member, i strongly condemn Amit Shah behaviour.

  • @ilayaraja9995
    @ilayaraja9995 2 месяца назад

    அப்படியாடா அண்ணாமலை நீ சொன்னா சரியாத்தான் இருக்கும்

  • @antonyselvan2087
    @antonyselvan2087 2 месяца назад

    எல் முருகனுக்கு மட்டும் விதிவிலக்கா
    உங்கள் பேச்சை கேட்டாலே நாங்கள் இருக்கும் மாவட்டங்களில் வெப்பம் அதிகமாக உள்ளது 😂

  • @sathiyaveln7492
    @sathiyaveln7492 3 месяца назад +1

    நீங்கள் சொல்வது பொய், எங்கள் தமிழ்நாடு மக்களை, இளிச்சவாய்ங்க நெனச்சியா 👍தமிழன்டா 👏👏👏👍q👍😂😂😂😂

  • @AnishT-zb2uf
    @AnishT-zb2uf 2 месяца назад +1

    ஆட்டுக்குட்டிக்கு பொய் சொல்ல தெரியாது ஆனால் இந்த ஆட்டுக்குட்டி போய் மட்டும் தான் சொல்லும் ஒரு நாளைக்கு 10 பொய் சொல்லலைன்னா தூக்கம் வராது😂

  • @TN45123
    @TN45123 3 месяца назад +2

    எப்படியோ ஒழிச்சு விட்டுட்டிங்கள்ள.. பாவம்யா அவங்க..

  • @idhayakaniramamoorthy8542
    @idhayakaniramamoorthy8542 3 месяца назад +1

    ரொம்ப நடிக்கிற அப்பா தமிழக மக்கள் மீது அவ்ளோ பாசமா. அப்புறம் ஏன்டா தமிழக மக்கள் எதிர்ப்பா அரியானாவில் பிரச்சாரம் செய்த மோடி தமிழ்நாட்டு மக்கள் ஒன்று முட்டாள் கிடையாது.

  • @singleeye7279
    @singleeye7279 3 месяца назад +1

    உனக்கும் ஒரு நாள் இதே கதிதான் ....

  • @user-qd3jj4wt1c
    @user-qd3jj4wt1c 3 месяца назад +1

    அண்ணாமலை கலியுக அரிச்சந்திரன் மாதிரி பேசறார்😅😅😅😅😅

  • @seenibharath2660
    @seenibharath2660 3 месяца назад

    தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யலாம் பேசி ஒன்னும் ஆகாது அண்ணாமலை சார்

  • @astymini4035
    @astymini4035 3 месяца назад

    நீங்க சொன்னா சரி அண்ணா எதுக்கு இத்தனை அண்ணா அண்ணாமலை அண்ணா உன்னை பார்த்தால் பிடிக்கல படிச்ச படிப்பு விட்டுட்டு அரசியல் வந்தது 🔥

  • @thennavanthennavan1059
    @thennavanthennavan1059 3 месяца назад +1

    இன்னும் எங்களை முட்டாள் என்று நினைத்து கொண்டு இருக்கிறாய்

  • @mayilsamyc3299
    @mayilsamyc3299 3 месяца назад +1

    பொய் பித்தலாட்டம் பேசுவதற்கு உனக்கு கை வந்த கலை இதை மக்கள் நம்புவார்களா

  • @sailapathythangiah2505
    @sailapathythangiah2505 2 месяца назад

    ஏம்பா இது ஒரு குடும்பமாப்பா சரியான கூட்டம்.

  • @user-wc8lf1li2z
    @user-wc8lf1li2z 2 месяца назад

    இதுக்கு மேல பேசுனா உலர ஆரம்பிச்சுடுவேன் நன்றி வணக்கம் 😂😂😂

  • @sunwaaygandhi9668
    @sunwaaygandhi9668 3 месяца назад +1

    பாசமுன்னு சொல்லும்போது பின்னாடி நிக்ரவங்க சிரிப்பு பாத்தீங்களா

  • @dls8410
    @dls8410 3 месяца назад +1

    அண்ணாமலை வாயத்தொறந்தாலே பொய் பொய் பொய் மட்டுந்தான் வரும்
    வாழைப்பழம் மாதிரி போசுவாப்பல

  • @m.s.mahadevanmahadevan7902
    @m.s.mahadevanmahadevan7902 3 месяца назад +1

    சும்மா சப்பை கட்டு காட்டுகிரார். காதில் பூ வைத்தவன் கூட நம்ப மாட்டான்

  • @kalaiselvanselvanyokesh1018
    @kalaiselvanselvanyokesh1018 3 месяца назад +1

    கவர்னராக இருந்து மக்களுக்கு சேவை செய்ய முடியாவில்லை? ஜாடை மாடையா அவர் மிகுந்த உயரமானவர் எனகுறிப்பிட்டீர் அவர் மிகவும் குள்ள மாக ..,...

  • @veerasenan9700
    @veerasenan9700 3 месяца назад +2

    அய்யா இவனுக்கு ஒரு சீட் எடுத்து பாருங்கையா பொய் யா சொல்லிக்கிட்டு திரியிரான்

  • @sindhupriya3036
    @sindhupriya3036 3 месяца назад +1

    நீங்கெல்லாம் அண்ணா இந்தி காரனுக்கு அடிமையா அண்ணா

  • @ezhilmalini7903
    @ezhilmalini7903 3 месяца назад +1

    சும்மா இருந்திருந்தால் ஆளுநராக இருந்திருப்பார். விதி யாரை விட்டது.

  • @murajendran
    @murajendran 2 месяца назад

    பொதுவெளியில் கட்சியின் முடிவுகளை விமர்சனம் செய்த சூர்யா கல்யாணராமன் ஆகியோர்க்கு ஒரு நீதி அதே போல விமர்சனம் செய்த மற்றவருக்கு புதிய பதவி நல்ல கட்சிப்பா

  • @KarunaNeethi-sn8yo
    @KarunaNeethi-sn8yo 3 месяца назад

    தம்பி எங்களுக்கு நீ காதுகுத்தாதே!

  • @mohamedshahith1350
    @mohamedshahith1350 3 месяца назад +1

    முட்டுக்குடு முட்டுக்குடு நல்லா முட்டுக்குடு

  • @delhibabu5768
    @delhibabu5768 3 месяца назад +1

    வாயலேய வடை சுடுவது இப்படித்தான்.
    உங்க வாய் உங்க உருட்டு நீங்க உருட்டுங்க...
    கம்பி கட்டுற கதை எல்லாம் சொல்லுங்க...

  • @கசமாடசாமி
    @கசமாடசாமி 3 месяца назад +8

    இப்படியும் சொல்லலாம் போல 🤝

  • @ssivasubramanian2794
    @ssivasubramanian2794 3 месяца назад +1

    எப்படியோ அக்கா கதையை முடிச்சுட்டீங்க

  • @90s_maya
    @90s_maya 2 месяца назад

    தோல்விக்கு பொறுப்பேற்று இந்த பொட்ட அண்ணாமலை ராஜினாமா செய்யாமல் வெட்கமே இல்லாமல் மேடையில் அமர்ந்து உள்ளான்😂😂😂😂😂😂

  • @subapasupathi4538
    @subapasupathi4538 3 месяца назад +1

    உங்கள் குணம் எப்படி வேண்டுமானாலும்
    தங்களின் கருத்து
    தொடர்ந்து?

  • @ponnuchamynainar1689
    @ponnuchamynainar1689 3 месяца назад +1

    இது அண்ணாமலையின் நாடகம்...

  • @navanee7369
    @navanee7369 3 месяца назад +1

    அடுத்து வானதி சீனிவாசன் தான்

  • @win2studio914
    @win2studio914 3 месяца назад +1

    ஆட்டுக்குட்டி நல்லா முட்டு கொடுக்கறடா . பாவம் அக்கா. அவர்களுக்கு ஏதோ பதிலடி கொடுக்கணும்.

  • @senthilvelansrinivasan8230
    @senthilvelansrinivasan8230 3 месяца назад +1

    There are some politicians who, never learn the lessons. Some politicians think, people are fools and they can fool the people all the time. And in the process they fool themselves !