ஸ்ரீபெரியாழ்வார் திரு ஆனி ஸ்வாதி திருவவதார உத்ஸவம், Sri Periyalwar Aani Swathi Thiruavathara Utsavam
HTML-код
- Опубликовано: 13 янв 2025
- ஸ்ரீபெரியாழ்வார் திரு ஆனி ஸ்வாதி திருவவதார உத்ஸவம் ஆனி ௴ 28ம் தேதி (12-07-2024) வெள்ளிக்கிழமை 7ம் திருநாளான இன்று ஸ்ரீபெரியாழ்வார் நம் திருமாளிகை மண்டபத்திற்கு எழுந்தருளி விடாயாற்றி கண்டருளி, ஆஸ்தானத்திற்கு எழுந்தருளி திருமஞ்சனம் ஆகி, அலங்காராஸனத்தில் திருவாராதனம், தளிகை கண்டருளி முதலாயிரத்தில் பெருமாள் திருமொழியும், திருவாய்மொழி 7ம் பத்தும் சேவாகாலம் ஆகி சாற்றுமறை, தீர்த்த ஸ்ரீசடகோபம் கோஷ்டி பிரசாத விநியோகம் ஆகி தோளுக்கினியானில் சாற்றி சூர்ணோத்ஸவம் ஆகி திருச்சந்தவிருத்தம் இயல்கோஷ்டி தொடங்கப்பெற்று இரவு இங்கிருந்தே புறப்பாடு கண்டு அருளினார்.